மிக மிக சக்தி வாய்ந்த அம்மன். புற்றாகி வளர்கிறாள் அங்காளம்மன். சிவனின் பிரம்ம ஹத்தி சாபத்தையே போக்கி அருள் புரிந்தவள். நம் பாவம்/சாபம்/கர்மவினை நீங்கி நலம் பெற நிச்சயம் தரிசனம் செய்ய வேண்டிய கோயில். ஓம் அங்காளம்மன் போற்றி. ஓம் சக்தி.
சூப்பர் தம்பி சூப்பர் பா பாக்கும்போதே உடம்பு சிலிர்க்கிறது தம்பி நானும் இந்த கோவிலுக்கு வர ரொம்ப நாளா நினைக்கிறேன் ஆனா முடியல நாளை செல்ல நினைத்தோம் ஆனா அதுவும் முடியாம போச்சு இந்த ஆத்தா எப்போ தான் இவங்கள தரிசனம் பண்ண வாய்ப்பு தரப்போறாங்களோ தெரியல ஓம் அங்காளம்மன் தாயே போற்றி 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

ஓம் என் குலதெய்வம்
மேல்மலையனூர் அங்காளபரமேஸ்வரி தாயே போற்றி போற்றி 🙏🙏🙏🙏
ஓம் சக்தி ஓம்
அருள்மிகு பெரியாயி தாயே போற்றி ஓம்
அருள்மிகு அங்காளம்மன் தாயே போற்றி ஓம்
சூப்பர் தம்பி சூப்பர் பா பாக்கும்போதே உடம்பு சிலிர்க்கிறது தம்பி நானும் இந்த கோவிலுக்கு வர ரொம்ப நாளா நினைக்கிறேன் ஆனா முடியல நாளை செல்ல நினைத்தோம் ஆனா அதுவும் முடியாம போச்சு இந்த ஆத்தா எப்போ தான் இவங்கள தரிசனம் பண்ண வாய்ப்பு தரப்போறாங்களோ தெரியல ஓம் அங்காளம்மன் தாயே போற்றி 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
Amma neye thunai angalaamma ❤❤❤❤😢😢😢😢
மிகவும் அருமையாக விளக்கி எடுத்துக் கூறுகிறீர்கள் நன்றி
Om sakthi 🙏
Omsakthi parasakthi angalaamma
நன்றி சார்.❤️🙏🌺
இந்த கோவிலை பற்றி மிகவும் அருமையாக விளக்கினீர்கள் நன்றி 🙏🙏🙏
அங்காளம்மா தாயே
Om sakthi thaye un thiruvadigal panigiren
ஓம் சக்தி
ஓம் சக்தி. இந்த அங்காள பரமேஸ்வரி படம் சந்நதியி ல் உள்ளது போன்றது வீட்டில் வைத்து வழிபடலாமா? தயவு செய்து விளக்கவும்
🙏🙏🙏🙏🙏💐💐💐💐
ஓம் சக்தி பராசக்தி ❤❤❤❤🙏
Super bro🔱🔱🔱
Om shakthi para Shakthi amma 🙏🙏🙏🙏🙏
Amma thaye🙏🙏🙏
Hlo sir entha maadam amavasai date pls
Amma enku mattum aa kastatha kotutheee😢solu maa😭😔
Anna kovilla ippa yellame kasa mathitanga yevlo kashta patravanga varanga kungumam tharathuku kuda 100 malai satha 100 man prasathan 100 yellame kasu kodumaiya irukku 😭😭😭
Agni kulam enga iruku ayya?
Periyayee Amman kita iruthu mannu yedhunu varalama vittuku pls solluga anna
Amma yenaku sikiram kulanthai bagyam thangal Amma
Ammavasai anniku night thanganuma Iilla oru naal munnadiye night thanganuma sollunga brother
அமாவாசை அன்று இரவு ஆலயத்தில் தங்க வேண்டும்
@@mathina thanks u bro
Na thottil vanginadhu 150 rupees but anga andha thottil katradhuku mattume 200 rupees archanaiku 20 rupees
Puththu mannu enga kidaikkum
தம்பி என் மகன்களுக்குக்காக நான் போடலாமா தம்பி
தாராளமாக செல்லலாம் அங்காளம்மன் அருளால் நல்லதே நடக்கும்
Amman Shakthi vaaintha Amman. Aanal angulla poosaarigalin attagasam romba aniyayam
Maalai saatra Rs 200. Maalai vilaiye Rs 100 thaan. Very worst peoples
தம்பி அப்போ கோவில் காலை 5 மணிக்கு திறந்தால் இரவுதான் நடை சாத்துவார்களா தம்பி மதியம் சாத்த மாட்டார்களா தம்பி ப்ளீஸ் சொல்லுங்க தம்பி