ஒரு கிலோ படிகாரம் ஒரு பண்ணை நோய்களை விரட்டி அடிக்கும்! எப்படி?
HTML-код
- Опубликовано: 18 сен 2024
- படிகாரத்தின் பயன் நிறைய இருந்தாலும் கோழி பண்ணைக்கு எந்த முறையில் பயன்படுத்தலாம் என்பதை விளக்கும் வீடியோ இது.
அரியலூர் மாவட்டம் இராஜா 8526714100
alum#poultryfarm#gramavanam
100% unmai bro 40 years aah enga Area la ulla cow Form la use pannuranga but ippa thaan ethu ku use pannuranga nu puriuthu additional aah milagai vathal serthu use pannuranga, Thanks bro.......
Bro pusanikkai edhukku
@@krishnasamyr926 positive wave g... search uses on RUclips
good bro i put not my experince.. i saw eye witness..down my story
@@krishnasamyr926 àà
Very nice best wishes your information and message pro
ராஜதுரை இது போன்ற தகவல்களை நான் கண்ட 300 க்கு மேற்பட்ட வீடியோ வில் யாரும் கூறாத அறிய நல்ல தகவல் நன்று...
ராஜசேகர் நீங்க ஒரு அற்புதமான மனிதன்.
வாழ்க வளமுடன். 👌
இப்பேர்பட்ட நல்ல தகவல்களை எங்களுக்கு தந்ததற்கு மிக்க நன்றி அண்ணா உங்களை இக்காலத்திற்கும் மறக்கவே மாட்டோம் எங்கள் குடும்பத்தில் ஒருவர் நீங்கள் நன்றி அண்ணா.
நன்றி சகோ
சகோதரர் ராஜா..... நாட்டு கோழி வளர்ப்பில் உள்ள தடைகளை களைய தங்களின் இடைவிடா முயற்சி வெற்றி அடைய வாழ்த்துக்கள்...... தற்போது தங்களின் குஞ்சு விற்பனை எவ்வாறு உள்ளது.....
சிறப்பாக உள்ளது சார்
இதுவரை கண்டிராத பதிவு மிகவும் நன்றி
என் அப்பா தாத்தா முக சவரம் செய்த பின் படிகார கல் வைத்து முகத்தில் தேய்ப்பார்கள். முகம் எரிச்சல் வரும். ஆனால் பிளேடு பட்ட காயம் சீக்கிரம் ஆறும். நாம் தான் மறந்து விட்டோம். நல்ல தகவல் நன்றி
நல்ல தகவல் நண்பரே நானும் முயற்சிக்கிறேன் மற்றவர்களுக்கும் சொல்கிறேன் நன்றி
மிகச் சிறப்பான பயனுள்ள பதிவு. வாழ்த்துகள் ராஜதுரை
உங்களின் ஒவ்வொரு பதிவும் கண்டிப்பாக காணவேண்டிய பதிவுகள்.நன்றிகள் பற்பல.
பூசணிக்காய் ட்ரீட்மென்ட் அருமையான ரிசல்ட்
Epdi use pantradhh
கோழிக்கா இது என்றாலும் மிக சிறந்த மருத்துவ குணம் கொண்ட பதிவு.மனிதர்களுக்கும் தேவை தற்போது உள்ள கொரான பாதிப்பு குறைந்த அளவு வரும் வரை.
என்றும் போல இன்றும் ஒரு பயனுள்ள தகவல் அண்ணா😍😍😍
நல்ல தகவல்
அரிய முயற்சி
எல்லோருக்கும் பயன் படும்
நன்றி நமஸ்தே
எனது அன்புதம்பியின் பதிவுகள் அனைத்தும் தனிச்சிறப்பு
சகோதரருக்கு வணக்கம். அருமையான பதிவு பயனுள்ள பதிவு உங்களுடைய சேவைக்கு மீண்டும் ஒரு வாழ்த்துக்கள். நன்றி. வணக்கம்.
தொடர்ந்து உங்க வீடியோவை பார்க்கிறேன் தம்பி வித்யாசமான அனுபவ தகவல்கள் நன்றி
நல்ல தகவல்... சிறப்பு...
பொட்டாஷ் ஆலம், பொட்டாசியம் அலுமினியம் சல்ஃபேட் மற்றும்
படிகாரம் போன்ற அனைத்தும் ஒன்றே...
Correct sago
மிக அருமையான பதிவு தோழரே
ஆடு மற்றும் மாடு இவைகளின் நோயை கட்டுப்படுத்துவதற்கான வழிகள் வீடியோ பதிவிடவும்
தொடரட்டும் உங்கள் பணி. 🙏
வாழ்த்துக்கள் மிகவும் அருமையான பதிவு நிறைய உங்கள் பதிவுகளை நான் பார்த்துக் கொண்டுதான் இருக்கின்றேன் அறிவியல் சார்ந்த கருத்துக்களும் உங்களது நிதானமான பேச்சு அருமை
சிறப்பான விளக்கம். நானும் படிகாரம் கட்டப் போகிறேன்.
நல்ல நல்ல விஞ்ஞான இரகசியம் சொன்னீர்கள், நன்றி 🙏 👌 நல்வாழ்த்துகள் வாழ்க வளமுடன் 🙏 உங்கள் சேவை சிறக்கட்டும் நடக்கட்டும் தொடர்ந்து நடக்கட்டும்,
அருுமையான பதிவு நன்றி
அருமை, அறிவியல் பூர்வமான உண்மை பதிவுக்கு நன்றி
நல்ல தகவல் நன்றி வாழ்த்துக்கள் அய்யா
அருமையான பதிவு. நான் பார்த்த வீடியோவிலே பயனுள்ளது.
Fantastic sir.tq very much for your wonderful guidance
ராஜா அருமை
அனைவருக்கும் பயன்படும் அளவில் தெளிவாக வீடியோ பதிவு செய்துள்ளாய்
நானும் பயன்படுத்துகிறேன் வீட்டில் உள்ளே சமையல் அறைக்கு பக்கத்தில் குருவி வளர்க்கிறேன்
அதனால் குழந்தைகளுக்கு எந்த நோய் தொற்று ஏற்ப்பட்டுவிட கூடாது என்று நான் படிகாரம் கட்டி தொங்கவிட்டு உள்ளேன்
அருமையான பதிவு bro. பண்ணையாளர்கள் அனைவர்க்கும் பயனுள்ள தகவல்
எப்படி அண்ண இதயெல்லாம் கண்டு கண்டுப்பிடிக்கிறிங்க நீங்க வேற லெவல்
உங்கள் தகவலுக்கு நன்றி ராஜா
சூப்பர் ப்ரோ அறிவியல் ரீதியா அறிவுபூர்வமான தகவல்கள்
தெளிவான விளக்கம் நண்பா
மிகவும் பயணூள்ள தகவல் நண்பா சூப்பர் 🐓🐔🐔🐔👍👍
உச்சம்.மிக்கநன்றி உங்கள் பணி தொடர இறையருள் கிட்டட்டும்.
Thanks for your knowledge,
Please continue your research work.. 🙏🙏
உங்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள் ❤️👍🙏
நல்ல தகவலுக்கு நன்றி
சூப்பரான தகவல்.முற்றிலும் உண்மை .சொன்னதையேதிருப்பிச் சொல்லி நீண்ட நேரம் எடுக்காமல் இது மாதிரி தெளிவாக தகவல் சொல்ல எல்லாரும் கத்துக்கிரவேணும்.
பயன் தரும் சிறந்த பதிவு. நன்றி நண்பரே. 🙏🙏🙏
உங்கலுடைய பதிவுகல் ரொம்ப நல்ல தகவல்கள்
ரொம்ப பிரயோஜனமான பதிவு நன்றி தம்பி.
Hi misriya assalamu alaikkum 👍🌷
@@rainbowrainbow4588 waalaikumsalam warahmathullahi wabarakathuhu
@@inoonmisriya4670 hi epdiirungenga saptingala ungalukku yendhavuoor misriya please reply panunga
@@inoonmisriya4670 hi Neenga kozi pannai vachirikingala enakku kozi uoorukku pogumpodhu venum ok reply panunga
@@rainbowrainbow4588 Y unga uooril kolhi illaya😂
மிக அருமை சகோ👌👌👌
தகவலுக்கு நன்றி அண்ணா🙏
Well done. Extremely useful message.
அருமையான பதிவு நன்றிகள் பல...
எளிய அறிய நல்ல தகவலுக்கு நன்றி
நல்ல செய்தி.. நன்றி நண்பரே
Raja bro neenga vera vera level
பயனுள்ள தகவல்
அருமையான பதிவு நண்பரே❤❤❤ மென்மேலும் வளர நல்வாழ்த்துக்கள்❤❤❤❤
Unga scientific explanation Ku subscribe pannen
அருமையான தகவல் தந்தமைக்கு நன்றி
Arumaiyana topic raja sago. Yarum solatha information nenga soli irukinga romba nandri. Nanum cityla mottai madiyil tan kozhi valarapu panran. Enaku useful irukum romba nandri sago 😀😀😀😀👍👍👍👍
நன்றி புதுமையான நல்ல பதிவு .
நல்ல தகவலுக்கு நன்றி ராஜா
அருமையான பகிர்வு சகோதரா 👍🙏
அருமையான பதிவு அண்ணா சூப்பர் 👌👌👌 👍👍👍
நன்பா நல்ல பதிவு நன்றி நன்பா
Neenga special information thareenga great
Very useful video Raja, thank you for sharing such valuable information. What is your feedback post keeping Alum stone in your poultry farm.Have the disease has been controlled.
Vvvvvvvvvcvvv
Excellent explanation
Super brother excellent explanation. We will try this
மிக அருமை தம்பி
Valakkam pola unga videos arumai sagothararae 🙏🙏🙏 thanjai udhaya kumar
Super Very Good research and news
அருமையான தகவல், வாழ்த்துக்கள்!
அருமையான தகவல் நண்பரே 🙏🙏🙏
Super bro first time I hearing this ,
All of ur videos fantastic, keep it up 👍
Definitely i will try in my form
So useful, wonderful, natural thanks
Supper bro thariyatha vishsyaththai thrinthu bottom thank u bro
Super bro valthukal
Fantastic video on Alum.
பதினாறு செல்வங்களும் பெற்று பெரு வாழ்வு வாழ்க!
ரொம்ப நன்றிங்க நல்ல தகவல்
பதிவு அருமை சகோதரா. நன்றி.
இப்பதான் செட் போட்டு வைக்கிறேன் 12 கோழி இருக்கு இந்த தகவலுக்கு நன்றி ஆறுமாதம் கோழி வளர்க்கிறேன்
Very important video Raja sir I am liked
அருமையான பதிவு நன்றி.
ராஜா மிக அருமையான பதிவு
Arumayana pathivu Raja
அருமையான பதிவு 👍🔥🔥🔥🔥🔥🔥
நல்ல தகவல்
Super results thanks sir
புதுமையாக இருக்கிறது.
Super bro nandri....🙏🙏🙏🙏🙏🙏
சகோ அருமையான பதிவு மிக்க நன்றி
👍excellent Raja, God bless you and help you in your gracious Informative presentations. Regards Mallan 👏🤝🙏🐣🐤🐥🐔🐓🐰🐇🐟🐠🌿☘🍀🌾🦢🦆🐑🐏🐄🐃❤
அருமையான தகவல்.
சூப்பர்.அன்னா.
பயனுள்ள தகவல் நன்றி
தம்பி, நல்ல தகவல் நன்றி.
Super tips brother
Wonderful message
நல்ல பதிவு 👍👌
Thanks a lot. I will try it in my pig farm.
Thank you dear this is already unknown message
Super Mr.Raja I will try and conform
நல்ல தகவல் நன்றி அண்ணா
Very good video