துத்தி செடி போதும்! முட்டைகளின் கருகூடும் திறனை அதிகரிக்க!

Поделиться
HTML-код
  • Опубликовано: 7 фев 2025
  • துத்தி நிறைய நோய்களை குணபடுத்தும் மூலிகை செடி. இது நம் கோழி பண்ணைக்கு எந்த வகையில் பயன்படுகிறது என்பதை விளக்கும் வீடியோ. கோழி பண்ணையாளர்கள் இந்த செடியை பண்ணையில் வைத்திருப்பது நல்லது.
    அரியலூர் மாவட்டம் இராஜா. 8526714100
    #thuthi#fertilizedegg#cock#

Комментарии • 463

  • @balakeelapoongudi
    @balakeelapoongudi 3 года назад +160

    அடிபட்ட காயங்களில் நீர் கோர்த்து இருந்தால் ? இரவு நேரத்தில் தூங்க செல்லும் முன் இரண்டு மூன்று துத்தி இலையை காயத்தின் மீது வைத்து துணியால் கட்டிவிடுங்கள் ...
    பிறகு காலையில் அவிழ்த்து விட்டு பார்த்தால் காயத்தின் மீது உள்ள அனைத்து துர் நீரும் உறிஞ்சப்பட்டு விடும் துத்தி இலையால்..
    மேற்கண்டவை
    அனுபவத்தின் வரிகளே...

  • @a.s.karthikeyan4029
    @a.s.karthikeyan4029 3 года назад +154

    தேவையில்லாத பேச்சுக்கள் இல்லை நேரத்தை வீணடிக்கும் இல்லை அற்புதமான விஷயங்களை குறுகிய காலத்தில் பட்டியலிட்டு அருமையாக தந்திருக்கிறீர்கள் வாழ்த்துக்கள்

    • @kmadhumalarmaran8051
      @kmadhumalarmaran8051 3 года назад +4

      நன்றி மகிழ்ச்சி அடைகிறோம் நேரம் கடத்தாத நேர்மை.
      நம்பகமுள்ளது

  • @GRC-iw3vn
    @GRC-iw3vn 3 года назад +9

    சபாஷ் தம்பி சபாஷ்.நிறைய படிக்கிறீர்கள் என நினைக்கிறேன்.அல்வா போன்று எங்களுக்கு வழங்கியமைக்கு நன்றி

  • @hussainrahmathullah2136
    @hussainrahmathullah2136 Месяц назад +1

    இது ஒரு உண்மையான அர்ப்பணிப்பு. எந்த தேவையில்லாத பேச்சுக்கள் இல்லை.
    மிகவும் பயனுள்ள தகவல்.👌

  • @yoseppunila6303
    @yoseppunila6303 3 года назад +28

    இதுவரை யாரும் சொல்லாத தகவல்.. உங்களுடைய ஒவ்வொரு பதிவும் மிகவும் அருமை... மிகவும் பயனுள்ள தகவல்கள் நன்றி சகோ......

  • @a.mathivanan9842
    @a.mathivanan9842 3 года назад +14

    தேவையில்லாத பேச்சுக்கள் இல்லை. அற்புதமான விஷயங்களை குறுகிய காலத்தில் பட்டியலிட்டு அருமையாக தந்திருக்கிறீர்கள் வாழ்த்துக்கள்...

  • @rajeshjack7866
    @rajeshjack7866 3 года назад +36

    வரலாற்று சிறப்புடன் நீங்கள் விளக்கிய இந்த பதிவு சிறப்பான ஒன்று.. ௨ங்களின் பதிவை தொடர்ந்து வழங்க வேண்டும்.. நன்றி.

    • @dhanamdhanam314
      @dhanamdhanam314 3 года назад

      Ungal thodarpu en vendum eppadi peruvadhu

  • @thiruvarangan4201
    @thiruvarangan4201 3 года назад +19

    நீங்க சொன்ன எல்லா விஷயமும் புதுசா வும், ஆச்சரியம் தருவதாக இருந்துச்சு, வாழ்த்துக்கள்.

  • @p.j.sarathysarathy2875
    @p.j.sarathysarathy2875 7 месяцев назад +3

    ஆரம்பத்திலேயே துத்தி செடி என்று சொல்லி தங்களுடைய பதிவை ஆரம்பித்து விட்டீர்கள் மிக்க மகிழ்ச்சி மற்ற பதிவாளர்கள் இந்த செடி தோற்றத்திலேயே விளையும் ரோட்டு சைடுலே கிடைக்கும் காற்றிலே அசையும் வேர் வழியாக தண்ணீரை உறிஞ்சும் சூரிய வெளிச்சத்தில் நன்றாக வளரும் இப்படியெல்லாம் கதை அளந்து விட்டு கடைசியில் இந்த செடி துத்தி செடி என்பார்கள்

  • @thiyakarajahthamaraichelva7017
    @thiyakarajahthamaraichelva7017 3 года назад +21

    துத்திமூலத்துக்குமட்டும்தான்என்றெண்ணியிருந்தேன்.இத்தனைபயன்களா.நன்றிதம்பி

  • @தளபதி-ய9ட
    @தளபதி-ய9ட 3 года назад +4

    "தூங்கும் பாறை.
    தூங்கும் மூலிகை."
    "துத்தி செடியை வளர்க்க வேண்டிய அவசியம்"
    போன்று பல விஷயங்களை பொருத்தமான காணொலியுடன் விளக்கிய விதம் அருமை.
    நன்றி!

    • @karthikdurai5249
      @karthikdurai5249 3 года назад

      அடுத்த பதிவில் சாப்பிடும் பாறை டாய்லெட் போகும் பாறை 😂😂

  • @universeofelectronics4597
    @universeofelectronics4597 3 года назад +37

    Really village விஞ்ஞானி நீங்க தான் அருமை

  • @elangovanchellappa1342
    @elangovanchellappa1342 Месяц назад +1

    துத்தி பற்றி தெரியாத விஷயங்கள் நிறைய சொன்னிங்க நன்றி சகோ!!

  • @mugilanmanickam7228
    @mugilanmanickam7228 3 года назад +14

    உங்களுடைய ஒவ்வொரு பதிவும் அருமையான பயனுள்ள பதிவு. நன்றி. வணக்கம். வாழ்த்துக்கள். உங்கள் சேவை தொடர மீண்டும் ஒரு வாழ்த்துக்கள்.

  • @SenguttuvanS-f6e
    @SenguttuvanS-f6e 6 дней назад

    ஆகச்சிறந்த.""தகவல்கள்.
    மிகச்சிறப்பான.பதிவு.பணி சிறக்க.வாழ்க.திறனுடன்❤

  • @mahaatoz929
    @mahaatoz929 3 года назад +6

    அருமை நீங்கள்கூறும் விசயங்களை நேரிடையாக கான்கிறேன் தகவலுக்கு நன்றிசகோதரரே

  • @nagarajankattari5972
    @nagarajankattari5972 3 года назад +14

    உமக்கு நன்றி தெரிவிக்கின்றேன் சகோதரா...

  • @umasivakumar818
    @umasivakumar818 3 года назад +1

    புது புது தகவல்கள்.பாராட்டுக்கள் ராஜா சகோ. நான் அந்த செடியை ஏதோ ஒரு வகை பூண்டு என்று பிடிங்கி எறிந்துவிட்டேன். இப்பொழுது தெரிந்துக்கொண்டேன். நன்றி.

  • @SaranyaLalitha
    @SaranyaLalitha Месяц назад +1

    துத்தி இலையின் பயன்கள் பற்றி கூறியது அருமை🎉🎉
    தாவரங்களுக்கு உணர்வு உண்டு , எனவே அவை உறங்கலாம் என்பது கூட ஏற்றுக் கொள்ளல்லாம்... ஆனால், உயிர் அற்ற பாறைகள் எப்படி உறங்கும்?🤔🤔

  • @Ramani143
    @Ramani143 Месяц назад +1

    எங்கள் வீட்டுக் கறியில் நிறைய உள்ளது இது தோசை கூட அரைக்கும் தோசை சுட்டு சாப்பிட்டால் மிக டேஸ்ட்டாக இருக்கும்

  • @aaronzac7650
    @aaronzac7650 3 года назад +3

    பாறைகளும் உறங்கும் என்னும் புதிய விளக்கம் துத்தியின் பயன் அருமை...

    • @karthikdurai5249
      @karthikdurai5249 3 года назад

      பாறை எங்காவது உறங்குமா இன்னும் கொஞ்ச நாள் போனா பாறை சாப்பிடும் டாய்லெட் போகும் குட்டி போடும் என்றெல்லாம் கூட சொல்லுவார்கள் 😂

  • @Mithraafashiondesigner
    @Mithraafashiondesigner 3 года назад +22

    மூல நோய்க்கு நல்ல மருந்து. என் வீட்டில் சமைப்பேன்

    • @Mithraafashiondesigner
      @Mithraafashiondesigner 3 года назад

      Paasiparuppu Chinna vengayam pottu samaithu sappidalam.
      Pachaiyaga 5 elaigal seeragam konjam pottu araithu moril kalanthu kudikkalam

    • @apanjana9783
      @apanjana9783 3 года назад

      எப்படி சமைப்பது

    • @joker-111
      @joker-111 3 года назад

      @@Mithraafashiondesigner piles sari aacha?

  • @sivakasikumaran1508
    @sivakasikumaran1508 3 года назад +6

    Wow, இந்த செடி பெயரே இன்று தான் எனக்கு தெரியும்.சூப்பர்...

  • @vimalavasudevan4325
    @vimalavasudevan4325 3 года назад +1

    Nala veelai nan poondu sedi nu thuki poda ponnen. Sari irukattumnu vittuten. Paatha adhu thuthi sedi than. Innaki than adhan Peru therijadhu. Ivlo uses ah, superb information. Keep rocking brother

  • @gkmarivu8983
    @gkmarivu8983 3 года назад +2

    வணக்கம் , அருமையான விளக்கம் , நன்றி.

  • @jayakumart8517
    @jayakumart8517 3 года назад +3

    வணக்கம் ஐயா தம்பி அருமையான தெளிவான பேச்சு வாழ்க வளமுடன்

  • @jai9953
    @jai9953 3 года назад +7

    இயற்கையோடு வாழ்வதைவிட மகிழ்ச்சியான வாழ்க்கை வேறு எங்கு உண்டு. நன்றி நண்பரே 🙏

  • @prabugokulprabu309
    @prabugokulprabu309 3 года назад +2

    மிக சிறப்பான தகவல்கள் பயனுள்ள பதிவு மகிழ்ச்சி நன்றி நண்பா

  • @grajan3844
    @grajan3844 3 года назад +2

    Pramadham Raju brother. Super video with information 👌👌👌

  • @mukunthannarayanasamy4773
    @mukunthannarayanasamy4773 Месяц назад +1

    மிக அபூர்வமான நல்ல பதிவு

  • @rajasothi107
    @rajasothi107 11 месяцев назад +1

    ரொம்ப நன்றி அண்ணா

  • @dsselvakumar8654
    @dsselvakumar8654 3 года назад +2

    சிறப்பான பதிவு. சிறப்பான பதிவாளர்.வாழ்க நின் பணி.

  • @Rajeshmurugan-ys7tp
    @Rajeshmurugan-ys7tp 2 года назад +1

    மிகவும் அருமையான தகவல்கள் தந்தமைக்கு நன்றிகள்

  • @nakkeeranrathinavel6951
    @nakkeeranrathinavel6951 3 года назад +2

    மிகவும் பயனுள்ள தகவல்கள் நன்றிகள் கோடி தம்பி 🙏🙏🙏🙏

  • @senthilkumarpr1470
    @senthilkumarpr1470 3 года назад

    மிகவும் அருமையான பதிவு உங்களுடைய தேடல் மிகவும் அருமை!!!!

  • @hemalathaarthanari2050
    @hemalathaarthanari2050 3 года назад +6

    Hats off for telling some historical secrets regarding Siddha, temple constructions, healthy poultry etc.,

    • @joker-111
      @joker-111 3 года назад

      ஹேமா செல்லக்குட்டி

  • @fathimaali7978
    @fathimaali7978 3 года назад +2

    Super bro 👍..,en seval motion poga romba kashtapaduthu,pls enna seiyalam, reply

  • @achudhanvel3937
    @achudhanvel3937 3 года назад +2

    சிறப்பான நல்ல செய்திகளை இணைத்ததற்கு நன்றி..

  • @dineshkumar-df1ko
    @dineshkumar-df1ko 3 года назад +3

    சிறப்பான தகவல். நன்றி நண்பரே 💐💐💐🙏🙏🙏

  • @jothimaninatarajan7004
    @jothimaninatarajan7004 Месяц назад +1

    அருமையான தகவல் தம்பி வாழ்க வளமுடன்

  • @66linto
    @66linto 3 года назад

    சிறப்பான அடிப்படையான பயனுள்ள தகவல்கள். நன்றி.
    மேலும் வளர்க.
    கோழி பண்ணை வடிவமைப்பு மற்றும் புதிதாக கோழி வளர்க்க அடிப்படை பற்றி வீடியோ போடவும்..

  • @babypremkumar687
    @babypremkumar687 7 месяцев назад +1

    மிக அருமையான ப தி வு. ந ன்ரி

  • @gopinathvarathan3452
    @gopinathvarathan3452 3 года назад +6

    நல்ல, நிறைய, நிறைவான தகவல்கள்

  • @haarijaswant1150
    @haarijaswant1150 3 года назад +1

    Arumai nampare..nalla seithi. Nantri.

  • @abinayaannadurai4597
    @abinayaannadurai4597 3 года назад +2

    Arumayana pathivu thank you Raja

  • @mathivan9501
    @mathivan9501 3 года назад +2

    அருமை. மிகவும் பயனுள்ள தகவல். நன்றி!

  • @natarajansubramaniam7016
    @natarajansubramaniam7016 3 года назад +27

    மலச்சிக்கல் மற்றும் அனைத்து வகையான மூலம் எனப்படும் வியாதிகளுக்கும் துத்தி அருமருந்து

    • @selvamanin558
      @selvamanin558 3 года назад

      உண்மைதான்

    • @samir3983
      @samir3983 3 года назад

      எப்படி எடுக்க வேண்டும்
      இலையை அரைத்து எடுக்க வேண்டுமா
      இல்லல அரைத்து சாறு எடுத்து குடிக்கவா

    • @parimalaselvanvelayutham3941
      @parimalaselvanvelayutham3941 3 года назад

      @@samir3983 துத்தி இலை தூள் நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும்.!

  • @esakkirajanm3844
    @esakkirajanm3844 3 года назад +2

    அருமையான தகவல், நன்றி சகோ 🙏

  • @buvanap8241
    @buvanap8241 Год назад +1

    அருமையான பதிவு நன்றி 🙏🏽

  • @thangavelmtd8575
    @thangavelmtd8575 3 года назад +6

    வாழ்த்துக்கள் ராஜா வாழ்க வளமுடன் புகளுடன் பல்லாண்டுகள் எம் தங்கவேல் திண்டுக்கல்

  • @devanlechu2477
    @devanlechu2477 3 года назад +1

    நண்பா அருமையான பதிவு.... மிக்க நன்றி....

  • @parimaladevi7865
    @parimaladevi7865 3 года назад

    Nanri nanpa arumaiyana thakavalkal na itha payanpatuththi moola noi poiruchu but ithula innum ivlo thakaval irukkarathu thunkarathu ippatha therunjukitta rompa nanri

  • @mangeshhercule1193
    @mangeshhercule1193 3 года назад +3

    Thanks a lot, Bro !!! Very useful information!!!

  • @jaisankar884
    @jaisankar884 3 года назад +1

    உண்மையிலேயே அருமையான தகவல்

  • @sprakash5625
    @sprakash5625 3 года назад +3

    Arumaiyana vilakam.... Really super

  • @RishanthanSanthuru
    @RishanthanSanthuru 23 дня назад

    பயனுள்ள தகவல்

  • @murugancmcm7527
    @murugancmcm7527 3 года назад

    எனக்கு இயற்கை விவசாயம் மற்றும் நாட்டு மருத்துவம் இதில் மிகுந்த நாட்டம் உண்டு நீங்கள் கூறிய கருத்துக்கள் குறிப்பாக ஒரு தாவரம் எந்த நேரத்தில் விழித்திருக்கும் எப்போது தூங்கும் நான் இதுவரை இதுபோன்ற செய்திகளை கேள்விப்பட்டதில்லை இனிமேல் இது பற்றி நான் ஆராய போகிறேன் நன்றி மேலும் எந்தெந்த தாவரம் எப்பொழுது விழித்திருக்கும் தூங்கும் என்பதை உங்கள் வீடியோ மூலம் தெரிவித்தால் எனக்கு பயனுள்ளதாக அமையும் நன்றி நண்பரே

    • @-gramavanam8319
      @-gramavanam8319  3 года назад

      முயற்சி செய்கிறேன் சார்

  • @கி.சரவணன்நயினார்

    மிக்க நன்றி நண்பா...வாழ்க வளமுடன்...

  • @samshaja7550
    @samshaja7550 3 года назад

    Bro unga anaithu pathivum romba nalla eruku and nella pesuringa god bless u bro

  • @kimv4837
    @kimv4837 3 года назад +1

    தாத்தா பற்றி ய விளக்கம் அருமை வாழ்த்துக்கள்

  • @nirmalaignatius8543
    @nirmalaignatius8543 Год назад

    new concepts new facts.wow.Very informative

  • @rathnam1681
    @rathnam1681 3 года назад

    துத்தி இலை மிக மிக அருமை நாங்களும் நிறைய உபயோகம் செய்துள்ளோம் அதிகமான பலன்கள் உண்டு.

  • @அன்பேசிவம்-ழ2ந

    நல்ல முறையில் தகவல் தொகுக்கப்பட்டுள்ளது👍 வாழ்துவோம்

  • @VPGanesh21
    @VPGanesh21 3 года назад +4

    நல்ல தகவல் நன்றி தம்பி.

  • @sankargopal5000
    @sankargopal5000 Месяц назад

    Very Good.. different opinion..

  • @வெற்றிநிச்சயம்-ல4ய

    துத்தி பற்றிய நல்ல தகவல் தந்தமைக்கு நன்றி

  • @anandraj8231
    @anandraj8231 3 года назад

    புதிய தகவல் நண்பரே.... 🙏🙏🙏🙏Adhodu இந்த thutthi இலை pilesku medicine a இருக்குமாm 👍👍

  • @Stkumaran
    @Stkumaran 3 года назад

    Very good information ராஜா

  • @veeramanimannai7366
    @veeramanimannai7366 3 года назад

    பயன் உள்ள பதிவு அருமை....

  • @mdhusainhusain9558
    @mdhusainhusain9558 3 года назад +1

    நன்பரெ எனது கருங்கோழி மூன்று நாட்கள் முன்பு கரு கலங்கி கீழே ஊற்றி உள்ளது ஆனால் கோழி மேய்கிறது இண்னும் முட்டை இடவில்லை என்ன செய்ய வேண்டும் என்று தாங்கள் ஒரு குறிப்பு சொல்லுங்க நன்பா

  • @babuhussain2498
    @babuhussain2498 3 года назад +1

    Anmai korai ku eppadi saplam bro

    • @-gramavanam8319
      @-gramavanam8319  3 года назад

      புரியல சகோ

    • @babuhussain2498
      @babuhussain2498 3 года назад

      @@-gramavanam8319 enaku anmai kurai iruku aduku thuti Kirai eppadu use panlam bro

  • @reenaleone7926
    @reenaleone7926 3 года назад

    Any usefull for the stomach by the thuthi.!

  • @sanjayvn6614
    @sanjayvn6614 3 года назад

    Wonderful message
    I will use this thuthi

  • @sivabalan1999
    @sivabalan1999 3 года назад

    Super nice vajthukal message

  • @AgriTech_pattadhari
    @AgriTech_pattadhari 3 года назад +5

    Really super content Vera level bro👏👏🔥🔥🔥🔥🔥🔥

  • @Mazhuvendhi
    @Mazhuvendhi 3 года назад +1

    நல்ல செய்தி, வாழ்த்துக்கள் சார்.

  • @dineshl2330
    @dineshl2330 3 года назад

    மிகவும் பயனுள்ள தகவல்

  • @masterskgamer6750
    @masterskgamer6750 3 года назад

    Anna your voice is super
    This is correct ana
    I like you anna

  • @Iniyae-n4o
    @Iniyae-n4o 17 дней назад

    அருமை அண்ணா

  • @parvathisoundararajan1516
    @parvathisoundararajan1516 3 года назад +1

    அருமையான பதிவு 👍

  • @rajappatuty3174
    @rajappatuty3174 3 года назад

    அருமையான பதிவு சூப்பர்

  • @arjunansericulture1532
    @arjunansericulture1532 3 года назад

    அருமையான கருத்துக்கள் பதிவு செய்துள்ளீர்கள் தோழரே

  • @nedunchezhiyank3050
    @nedunchezhiyank3050 3 года назад

    நற்பதிவு. வாழ்த்துக்கள்.

  • @ngilirajesh
    @ngilirajesh 3 года назад +3

    It's used for piles and the leaves are edible too...

  • @revathij2938
    @revathij2938 3 года назад

    Very good thambi. Thuththi sedi pattri migaum thulliyamaga vivareththu sonneergal nandri.date kurippittal nallathu.

  • @karthikeyan-ik8ee
    @karthikeyan-ik8ee 3 года назад

    அருமை அண்ணா.. நன்றி

  • @andrewfelixj2042
    @andrewfelixj2042 3 года назад +2

    பயனுள்ள பதிவு

  • @bamamaniselvam
    @bamamaniselvam Месяц назад

    Good think thanks

  • @saravananmuthusamy750
    @saravananmuthusamy750 3 года назад

    ஒவ்வொரு பதிவும் அருமையாக உள்ளது 👍👍👌

  • @aranyalingam9359
    @aranyalingam9359 3 года назад +45

    போச்சி...போங்க.... சேவலுக்கு தேடுறோமோ இல்லையோ.......😂😂😂 anyway நல்ல பதிவு நண்பா👍

    • @samir3983
      @samir3983 3 года назад

      Bro unga vetla seval urukku ithu work aagutha

  • @Mdelyas14
    @Mdelyas14 Год назад

    நல்ல செய்தி

  • @reshifoodcorner8977
    @reshifoodcorner8977 3 года назад

    Thuthi arumayana muligai

  • @petchimuthu9290
    @petchimuthu9290 3 года назад +1

    Very beautiful thank you for your experience

  • @srkbalaji3555
    @srkbalaji3555 3 года назад

    Very good explanation

  • @siyamalakanchinathan3058
    @siyamalakanchinathan3058 3 года назад

    அருமையான பயனுள்ள தகவல் super bro

    • @joker-111
      @joker-111 3 года назад

      ஆமா டார்லிங்

  • @vpkaran4013
    @vpkaran4013 3 года назад

    Sir super arumiyana thagaval sonninga thank u

  • @ramchandar82
    @ramchandar82 3 года назад +2

    சிறந்த பதிவு தம்பி

  • @samugasevai7179
    @samugasevai7179 3 года назад +1

    மரங்களுக்கு அருகில் சிறுகுறு செடி, கொடி வகைகள் வளருவதன் முக்கியதுவத்தை உணர்த்தியிருக்கிறாற்...

  • @வேதாஒருங்கிணைந்தபண்ணைநாட்டுகோ

    உங்க பதிவுக்கு நன்றி

  • @saravanand1135
    @saravanand1135 3 года назад

    மிக அருமையான நியூஸ்