யார் இந்த கக்கன் தெரியுமா?இப்படியும் ஒரு அரசியல்வாதியா! - உடைக்கும் பாண்டியன் | AADHAN NEWS

Поделиться
HTML-код
  • Опубликовано: 3 фев 2025

Комментарии •

  • @shahulhameedm870
    @shahulhameedm870 Месяц назад +53

    இன்றைய அரசியல் காலத்தில் காங்கிரஸ் காரர்களே தியாகி கக்கன் அவர்களை மறந்து விட்டார்கள்.

  • @Praveenkumar-rr5kl
    @Praveenkumar-rr5kl Месяц назад +9

    கரைபடியாத கரத்துக்கு சொந்தக்காரர் எளிமையின் இலக்கணம் ஐயா. கக்கன் அவர்கள் புரட்சி தலைவர் எம்ஜிஆர் புகழ் வாழ்க🙏

  • @velmurgan163
    @velmurgan163 23 дня назад +2

    மிக சிறப்பு நேர்காணல் இன்னும் இதேபோல் மறந்த தலைவர் பற்றி நேர்காணல் நடத்தவும்

    • @rajalakshmiradhakrishnan5343
      @rajalakshmiradhakrishnan5343 15 дней назад

      அது மட்டுமல்ல ,,"மாதேஷ்"
      மிக மிக சமர்த்தாகவும்
      மரியாதையாகவும் எடுத்த பேட்டி ,பாராட்டுக்கள்

  • @ramarganesan1910
    @ramarganesan1910 Месяц назад +16

    ஐயா கக்கன் அவர்கள் நேர்மை எளிமை தியாகசீலர்❤❤❤

  • @ravichandrankrishnamoorthy6910
    @ravichandrankrishnamoorthy6910 Месяц назад +17

    மிக சிறப்பான நேர்காணல்

  • @AnandanRangaraj
    @AnandanRangaraj Месяц назад +22

    கக்கன் ஐயா மாதிரி உண்மையான தலைவர் நம் தமிழ் நாட்டுக்கு தேவை

  • @Rameshkumar-fw7wt
    @Rameshkumar-fw7wt Месяц назад +26

    ஐயா கக்கன் அவர்களின் புகழ் இந்த உலகம் உள்ளவரை போற்றும்

  • @sadhasivam4275
    @sadhasivam4275 Месяц назад +17

    இப்படிப்பட்ட ஒரு தலைவர் நிகழ் காலத்தில் இருந்திருக்கலாம் அப்படி இருந்திருந்தாலும் இந்த திராவிட மாடல் ஆட்சி விட்டிருக்கிறாது. கக்கன் ஐயாவை காங்கிரஸ் கட்சியினரே மறந்து விட்டனர்.
    இந்த பதிவை காங்கிரஸ் கட்சியினர் பார்க்க வேண்டும்.
    இப்படி பட்ட மனிதரா😢😢

    • @BALASUNDARAMSAMPATH-vi2do
      @BALASUNDARAMSAMPATH-vi2do 20 дней назад

      Excellent man kakkan ayya,but the bleddy politicians not at all care him his final stage

    • @SantoshNarayana-i4o
      @SantoshNarayana-i4o 11 дней назад

      திராவிட மாடெல் ஆட்சி மத்திய மற்ற மாநில அரசிகளைவிடந்தமில்நடு சூப்பர்

  • @Srinivasan-o9r
    @Srinivasan-o9r Месяц назад +12

    Mgr is a great

  • @thiruvengadamm6572
    @thiruvengadamm6572 Месяц назад +6

    கடவுளுக்கு நிகரானே ஒரு நல்ல தலைவாணப்பா.. இனியப்போதும் இல்லை.. எளிய மற்றும் உன்னதமான தலைமை நேர்மை.. பொதுவுடைமை தேசபக்தி ஆவரைப்போல பார்க்கமுடியாத்து..

  • @senthilkumarmayavan4979
    @senthilkumarmayavan4979 Месяц назад +5

    Real life historic information of great leaders Kakkan and Kamaraj Ayya today I have learnt.

  • @selvakrishnan8453
    @selvakrishnan8453 Месяц назад +2

    Good message sir❤

  • @kulundhanrajendran5145
    @kulundhanrajendran5145 Месяц назад +3

    மிக அறிய தகவல்கள் அடங்கிய நேர்காணல் பதிவு.

  • @munees4306
    @munees4306 Месяц назад +14

    கக்கன் ஐயா தூய்மையின் உச்சம் 🙏🙏🙏🙏

  • @manicivil5141
    @manicivil5141 11 дней назад

    காக்கன்❤ போன்ற இனி ஒரு மந்திரி இந்த தமிழ்நாட்டில் வர போவதும் இல்லை mass மந்திரி

  • @baranikumar2147
    @baranikumar2147 27 дней назад +2

    கக்கன் அய்யா போன்ற ஒருவரை நாடு பெற்றது பெரும் பாக்கியம்.
    இனி ஒரு தலைவரை நம் வாழ் நாளில் காண மனம் ஏங்குகிறது

  • @RameshPandi-d2g
    @RameshPandi-d2g 23 дня назад

    அருமையான கருத்து ஐயா வாழ்த்துக்கள் 💐🙏

  • @jothiarumugam6817
    @jothiarumugam6817 Месяц назад +9

    ஐயா பறையர் வரலாறு சொல்லுங்க. நீங்க சொன்ன அது சரியா இருக்கும் தெரிந்து கொள்கிறோம்

  • @munees4306
    @munees4306 Месяц назад +11

    கக்கன் மதுரையின் அடையாளம் 🙏

    • @கோடீஸ்வரன்-p4j
      @கோடீஸ்வரன்-p4j Месяц назад +6

      கக்கன் எதற்குள்ளும் தன்னை அடையாளபடுத்தி கொள்ளவில்லை.
      அவர் தமிழகத்திற்கே தனித்தன்மையான தலைவரை ஒரு ஊர் பேரை சொல்லி அதற்குள் அடக்கி விடாதீர்கள் நன்றி

  • @mathialagan436
    @mathialagan436 Месяц назад +4

    Kakkanji 🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @sthangavelokm7817
    @sthangavelokm7817 Месяц назад +1

    மிகவும் சிறப்பான பதிவு

  • @ramachandran8630
    @ramachandran8630 18 дней назад +1

    சிறந்த அரசியல்வாதி.ஆனால் அவர்மகன் மருமகள் நல்ல வேலையில் இருந்தும் அவரை பராமரிக்கவில்லை என்பது கொடுமை.

  • @johnbritto1185
    @johnbritto1185 20 дней назад

    Very nice information. Thanks to channel.

  • @panneerselvam1571
    @panneerselvam1571 23 дня назад

    அய்யா‌தமிழா தமிழா‌பாண்டியன்‌அவர்கள்‌மறைந்து‌கடக்கும் தமிழகத்தின்பல‌மூத்த அரசியல் தலைவர்கள் ‌உழைப்பு‌மற்றும்‌பல அறியபல‌தகவள்களை‌எடுத்து சொல்லும் மாமனிதர் அவருடன் நெறியாளர் அவர்களுக்கும் நன்றி வாழ்த்துக்கள்

  • @kumarakrishnan184
    @kumarakrishnan184 Месяц назад +2

    இனி ஒரு காலம் இது போன்றவர்களை நாடு காண்பது அரிது

  • @gopalkarthiga7269
    @gopalkarthiga7269 25 дней назад

    Nandri pandiyan sir 🙏

  • @ganeshkumar-fh8ee
    @ganeshkumar-fh8ee Месяц назад +3

    Kamarajar and karkan ayya both are legendary leaders

    • @Shanmuganathan-t1b
      @Shanmuganathan-t1b 11 дней назад

      Congress throgikalai veelthiya maveerargal OPRaman Srinivasan valga

  • @panneerselvam1571
    @panneerselvam1571 23 дня назад

    அய்யா அவர்கள் உண்மையான நிகழ்வுகளை தெரிவிக்கிறார் நன்றிகள் ஐயா

  • @kubenthiran.s8890
    @kubenthiran.s8890 Месяц назад +11

    தென் மாவட்டங்களில் ஒரு கும்பல் இருக்கிறது நாங்கள் தேவாதி தேவர்கள் பிரம்மா குஞ்சில் வளர்நதவர்கள் சத்திரிய குல ஆண்ட சாதிகள் என்று சொல்கிறார்கள்...... குருபூஜை நடத்துகிறார்கள்...இது போன்ற தலைவர்களுக்கு குருபூஜை நடத்த வேண்டும்

    • @sathees6130
      @sathees6130 Месяц назад

      Kakkan police minister ah irukkum bothu seitha karuppu pakkangal tberiyuma bro vivarama pesuratha over pesatha desiya thalaivar pasumpon muthuramalinga thevar yarkudayum compare pannatha unakku oruththarai pugazhanum na avangala pugaznthu poda ungommala okka😡

  • @KanagaRaj-d1e
    @KanagaRaj-d1e 16 дней назад

    King maker 💙💚💙💚

  • @rajendranmanikam7723
    @rajendranmanikam7723 28 дней назад

    ❤ super news.

  • @rohan097031
    @rohan097031 Месяц назад +2

    உறவினர் எடுத்த முடிவு சரியானது. முறைப்படி கிடைக்கும் வேலையை உதறுவது கூறு கெட்ட தனம்.

  • @jayagopalankandamkandath4487
    @jayagopalankandamkandath4487 Месяц назад +1

    Sirandha oru ner kaanalum
    Nalla nalla arimugamum
    Nandri Madhesh

  • @palanic7815
    @palanic7815 25 дней назад

    மிகச் சரியான தகவல் பாங்கி மூனிடம் இருந்த நம்பியாரும் ராஜபக்சவிடம் இருந்த நம்பியாரும் நான் நீர்த்துப்போகச் செய்தவர்கள்!

  • @senthilkumarsenthilkimar1742
    @senthilkumarsenthilkimar1742 21 день назад +1

    கர்ம வீரர் காமராஜர் கண்டெடுத்த வைரம் அல்லவா கக்கன், அப்படித்தான் இருப்பார், இதில் என்ன ஆச்சர்யம்,.... ஆச்சர்யம் என்னனா இப்பவம் இருக்கராங்களே அரசியல்வாதிங்க...... ஐயோ கடவுளே

  • @LakshmananS-q6k
    @LakshmananS-q6k 28 дней назад +6

    தமிழகத்தின் கக்கனுடைய பிறந்தநாள் அரசு விடுமுறையாக ஆக்க... வேண்டும் 🙏

    • @natarajanvenkataraman7453
      @natarajanvenkataraman7453 3 дня назад

      Instead of asking for holiday, be simple and honest and serve common man like kakkan

  • @thanavanthiran.kthanavanth6149
    @thanavanthiran.kthanavanth6149 16 дней назад

    Kakkan,kamaraj,jeeva they are gems

  • @subramaniant9862
    @subramaniant9862 24 дня назад

    Nobody can ever replace Mr.Kakkan

  • @g.s.manikandan7617
    @g.s.manikandan7617 Месяц назад +2

    மதுரை மாவட்டம் சமயநல்லூர் தொகுதி எம்எல்ஏ எங்கள் தொகுதி முன்னாள் எம்எல்ஏ மதுரை விவசாயக் கல்லூரியை உருவாக்கியவர்

  • @ThirunavuKkarasu-ux3wx
    @ThirunavuKkarasu-ux3wx 21 день назад

    இது வரை எல்லா அரசியல் தலைவர்கள் தனது சாதிக்காரக்காளூக்கு எல்லாத்தையும் செய்துவிட்டு சாதிக்காரர்கள் நல்லாருக்கவேண்டும் என்ன உள்ளவர்கள் இவரை போன்றவர்கள்

  • @NehruKottam-fb4bm
    @NehruKottam-fb4bm 29 дней назад +1

    ❤❤❤🙏🙏🙏

  • @KennedyJohn-e2e
    @KennedyJohn-e2e Месяц назад +1

    What a leader

  • @Mkmicro
    @Mkmicro 29 дней назад +1

    👍

  • @inthrajithram6902
    @inthrajithram6902 Месяц назад +5

    மனித நேயம் MGR

  • @meenalMohan-f7n
    @meenalMohan-f7n 25 дней назад

    Nalla. Puththuyuryuttum. Nalla. Pathivu. ! Thalai. Vananguhirean. JAIHIND.

  • @RaviChandhiran-ci8ot
    @RaviChandhiran-ci8ot 23 дня назад

    ஐயா இந்த வரலாற்றை எல்லாம் காங்கிரசும் திமுகவும் மே வெளி படுத்த வில்லையே ! அவருக்கு இவ்வளவு பெரிய வரலாறு இருக்கா. . ?

  • @uncommonone238
    @uncommonone238 26 дней назад

    Enga ooru natham Kovilpatty paalam katti kuduthaaru kakkan ayya ❤

  • @senthils258
    @senthils258 16 дней назад

    பேட்டி எடுக்கும் ஆதன் கள் ஊடகவியலாளர் அழுகிற மாதிரி பேசுகிறார்.

  • @Bhoobalan-i5e
    @Bhoobalan-i5e 19 дней назад

  • @vanmee8263
    @vanmee8263 28 дней назад +2

    கக்கன் 🙏🙏🙏

  • @venkeep7033
    @venkeep7033 Месяц назад +3

    Don't compare periyar with Kamarajat and Kakkan.

  • @prabakarkrishnan8171
    @prabakarkrishnan8171 19 дней назад

    கக்கன் அனைத்து அரசியல்வாதிகளுக்கும் வழிகாட்டி

  • @chandrasekaran931
    @chandrasekaran931 20 дней назад

    முதல்வர், அமைச்சர்கள் எழுந்து நின்று மரியாதை செய்யும் வகையில் , தனபால் என்ற அடித்தட்டு மனிதரை சபாநாயகர் பதவி கொடுத்து அழகு பார்த்தவர் மறைந்த ஜெயலலிதா என்பதை மறந்து விட்டீர்களா?

  • @MylaiSriram.k
    @MylaiSriram.k 25 дней назад

    🙏🙏🙏

  • @oilmill8468
    @oilmill8468 29 дней назад

    Gounder,dever, biggest power ful person admk political party

  • @Shanmuganathan-t1b
    @Shanmuganathan-t1b 2 дня назад

    Maveeran Srinivasan &OP Raman pugal valga

  • @udhayakumar2594
    @udhayakumar2594 13 дней назад

    🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @ananthparams5321
    @ananthparams5321 Месяц назад +2

    கக்கன் ஜி🎉🎉🎉🎉

  • @jayagopalankandamkandath4487
    @jayagopalankandamkandath4487 Месяц назад +2

    Samakaalam alla Maadhesh
    Sameebakaalam
    Sameebam = arukaamai = kurugiya kaalam

  • @ArunachalamK-ms9qz
    @ArunachalamK-ms9qz Месяц назад +4

    Thirtu dravidain periyar

  • @RAMBA420
    @RAMBA420 29 дней назад

    OPS METTUKUDI YAM. ANNAN PANDIAN SEMMA THAMASU THAMASU

  • @கோடீஸ்வரன்-p4j
    @கோடீஸ்வரன்-p4j Месяц назад +4

    37:22 எம்ஜிஆர் கக்கன் நிலையை பார்த்த பிறகு தான் தற்போது எம்எல்ஏக்களுக்கு பென்சன், இலவச பஸ் பிரயாணம், ரயிலில் ஆஃப் சார்ஜ், எம்எல்ஏ ஹாஸ்டல் போன்ற சலுகை வழங்கப்பட்டது.

  • @Shanmuganathan-t1b
    @Shanmuganathan-t1b 11 дней назад

    Vilambarathal kattamaikka patta thalavargal. throgigalai veelthiya maveeran Srinivasan maveeran OPRaman valga

  • @manivannan8265
    @manivannan8265 12 дней назад

    Kadavula kannula pakka mudiyatha kalathula poranthuttanee

  • @annaduraiarumugam5755
    @annaduraiarumugam5755 23 дня назад

    தமிழ்.நாட்டில்.மிகநோர்மையான.மணிதர்.கக்கன்

  • @senthils258
    @senthils258 16 дней назад

    ஏய் அறிவிலி பார்பனர் என்று கூறாதே பிராமின் என்று கூறு.

  • @blankmind5426
    @blankmind5426 Месяц назад +2

    Annamalai press meet enga da broker aadhan...

  • @kamalakamala6511
    @kamalakamala6511 Месяц назад +1

    What problem going madhesh like this in BJP being CM state happen madhesh take interview in TN but now being silent the too in chennai

  • @santhosh.p5048
    @santhosh.p5048 Месяц назад +1

    Mahesh supert5

  • @Srinivasan-o9r
    @Srinivasan-o9r Месяц назад +2

    Rajnikanth oru sanky

  • @nadarajass8839
    @nadarajass8839 23 дня назад

    Superspeechpandiyanyouareagentlemanya

  • @Rajendran-gw3nl
    @Rajendran-gw3nl 23 дня назад +1

    He. Boy wy boy this is

  • @Srinivasan-o9r
    @Srinivasan-o9r Месяц назад +2

    Rajnikanth ponnunka thozhilku annoupu

  • @venkateswari4748
    @venkateswari4748 17 дней назад

    மாதேஸ்நிங்கள்இல்லல

  • @karthikeyansamy6404
    @karthikeyansamy6404 26 дней назад

    Amature ikku salary illa ya appo

  • @AdinacafeKoodankulam
    @AdinacafeKoodankulam 27 дней назад

    Ellame kamaraj than

  • @chandru3982
    @chandru3982 Месяц назад +1

    Dai madesh unna maari 200up - does not desrve to speak about the ulitmate man Kakkan

  • @kamalakamala6511
    @kamalakamala6511 Месяц назад

    Before people drink and die also one interview also you didn't take now too for one student problem of DMK party person you didn't take interview about it

    • @karounanidys6344
      @karounanidys6344 Месяц назад

      எம்ஜிஆர் பேரை சொன்னவுடன் அதை தாங்கமுடியாத கொத்தடிமை மாதேஷ் அதை திசை திருப்புகிறான்.😢😢😢

  • @கோடீஸ்வரன்-p4j
    @கோடீஸ்வரன்-p4j Месяц назад +1

    48:02 யார் அந்த தொழிலாளர்கள் தலைவன் தங்கமணி தற்போது அதிமுக முன்னாள் மந்திரி யா

  • @கோடீஸ்வரன்-p4j
    @கோடீஸ்வரன்-p4j Месяц назад +1

    39:34 இலங்கையில் ஈழப்போராட்டம் நடக்கும் போது இந்தியாவில் அரசியலமைப்பு சட்டம் முடங்கியது.

  • @somshekar8354
    @somshekar8354 Месяц назад +2

    I suppose periyar is a secret father of karunanidi an history 😅😅😅

  • @murthyarumugam
    @murthyarumugam Месяц назад +2

    Kakan was a real hero of the politics now the kachda neech politicians have to learn from kakan politics.now all politicians became thief's crafted thief's people.we can not correct the thief politicians trally we have to regret.

  • @somshekar8354
    @somshekar8354 Месяц назад +1

    An continuous with odhuvada nidhi 😂😂😂

  • @ROSHAN-pl8rb
    @ROSHAN-pl8rb Месяц назад +2

    nee enada anna university isseu pathi pesa matra

  • @K.Pachamuthu
    @K.Pachamuthu Месяц назад

    அழுவாதடா மாதேஷ்

  • @Srinivasan-o9r
    @Srinivasan-o9r Месяц назад +3

    Mgr is a great

  • @Srinivasan-o9r
    @Srinivasan-o9r Месяц назад +1

    Rajnikanth oru sanky