ஐய்யோ கடவுளே நான் என்ன என்று சொல்லுவது ஜானகி அம்மா அவர்களின் குரல் வளம் அவர்களுக்கு அவரின் திறமையே இந்திய அரசு அங்கிகரிக்க வேண்டும் அவர்கள் வாழும் காலத்தில் அவர்களுக்கு பாரத ரத்னா விருது வழங்க வேண்டும் 🙏
வீணை,புல்லாங்குழல், வயலின்,வாத்ய மேளம்,குரல்கள் அனைத்தும் ஒத்திசைவோடு இடம் பெற்ற பாடல் இது!! இரண்டாம் சரணத்தில் வரும் வீணையும்,வயலின் இசையும் போட்டி போடும் அழகு புதிரானது!! புதிய அனுபவம்
இந்த பாடல் என்னை மிகவும் கவர்ந்தது. இந்த பாடல் 1978-79 களில் காலை விவிதபாரதி ரேடியோவில் உங்கள் விருப்பம் நிகழ்ச்சியில் தவறாமல் தினமும் ஒலிபரப்பாகும். அதேபோல் சிட்டுக்குருவி படப்பாடலும் ஒலிபரப்பாகும்.
"ஜேசுதாஸ் "ஜானகி" "இளையராஜா" ரஜினி" "நளின நடனம்ஸ்ரீதேவி" பாடல் எழுதிய "பஞ்சு அருணாசலம்' இவர்களுடன் "பிரம்மா'வின் நேரடி படைப்பு பார்வையும் சேர்ந்து கொண்டது போலும்.... மனதை மயக்கும் மெகா ஹிட் பாடல் இது நன்றி....
എത്രകേട്ടാലും മതിവരാത്ത ഗാനം ഇളയരാജ - യേശുദാസ് ടിമിന്റ മികച്ച കൂട്ടുക്കെട്ട്, ഗാനത്തിന്റ ചിത്രീകരണത്തിൽ രജനികാന്തും ശ്രീദേവിയും കൂടി അയപ്പോൾ അതി മനോഹരം
இனிமை மின்னல் ஒன்று அந்த இசையின் சொந்தமே❤ வாடை பூவின் வண்டு நல் வண்ணம் வாழ்த்துமே! இவள் திசையில் பூக்கும் ஜோடிபூக்கள் கூட கவிதைகாற்றில் ஊறூம் தேனின் இன்பம் தான் என்றும்❤❤ ஏ பாடல் ஒன்று
First Stereo composition in India. First time , in 1978, we listened to this song full night, keeping the two speakers at a distance , running between the two, to the new experiance. All the songs in this movie are classics, Raja is simply Raja of Music. Blessed , we are born during the time of Ilaya Raja and enjoying his music.
When I was eight old I heard this song now I am fifty yes you are absolutely right in Kerala gulf people when comes tape recorder with them old gulf that's was style and dignity that time 🙏
என் சிறு வயதில் நான் மிகவும் ரசித்து வந்த பாடல் இது இப்போது எனக்கு 47 வயது இன்னும் இந்த பாடலை கேட்க்கும் போது என் நினைவுகள் அந்த பருவத்தின் சந்தோச துள்ளல்களை நினைவூட்டி ஏங்க செய்கிறது
ನಿಜಕ್ಕೂ ಕೂಡ ಇಳಯರಾಜ ಸರ್ ಯೇಸುದಾಸ್ ಸರ್ ಜಾನಕಿ ಅಮ್ಮನವರ ಮೂರು ಜನರ ಕಾಂಬಿನೇಷನ್ ಇಂದ ಅದ್ಭುತವಾಗಿ ಮೂಡಿಬಂದ ಹಾಡು... ಕೇಳಲು ತುಂಬಾ ಸುಮಧುರವಾಗಿದೆ... ಸೂಪರ್ ಸ್ಟಾರ್ ರಜನಿಕಾಂತ್ ಸರ್ ರವರು ಅದ್ಭುತವಾಗಿ ಕಾಣಿಸುತ್ತಾರೆ
Modulation given by janaki at the every end of phrases is extremely awesome, because singers usually find it difficult to keep even sruthi at this tempo and pitch but janaki amma has excelled in shruti, pitch, tempo, dynamics, sangatis and pronunciation simultaneously. people dont understand the real talent of janaki amma.
When I returned to Madurai after finishing my studies, saw songs of this movie is being played in every nook and corner of Madurai....for over six months...
Rajnikanth sir like God power .I am kannada I love to see all rajnikanth Sr movie .what era was.super song want to listen oftenly all the song of rajnikanth sir .
OMG... why do I keep listening to this song over and over again ? I must have listened to it over a thousand times, and still cannot get over it. What’s the mystery with this song ?
"ஹே...பாடல் ஒன்று ராகம் ஒன்று தேடும் போது அந்த கீதம் அதை மீண்டும் மீண்டும் கேட்கத் தோன்றும் ஹே...பாடல் ஒன்று ராகம் ஒன்று மின்னல் உந்தன் பெண்மை எனைத் தாக்கும் ஆயுதம் மின்னல் உந்தன் பெண்மை எனைத் தாக்கும் ஆயுதம் மேகம் உந்தன் கூந்தல் மலராடும் ஊஞ்சலாம் ஹோய்... மேகம் உந்தன் கூந்தல் மலராடும் ஊஞ்சலாம் என் ஜோடிக் கிளியே கன்னல் தமிழே தேனில் ஆடும் திராட்சை நீயே ஹே...பாடல் ஒன்று ராகம் ஒன்று தீபம் கொண்ட கண்கள் எனை நோக்கும் காதலில் தீபம் கொண்ட கண்கள் எனை நோக்கும் காதலில் தாகம் கொண்ட நெஞ்சம் எனை பார்க்கும் ஜாடையில் ஹோய்... தாகம் கொண்ட நெஞ்சம் எனை பார்க்கும் ஜாடையில் இளம் காதல் ராஜா கண்ணா உந்தன் நெஞ்சில் ஆடும் தேவி நானே ஹே...பாடல் ஒன்று ராகம் ஒன்று நேரம் இன்ப நேரம் விழி போடும் ஓவியம் நேரம் இன்ப நேரம் விழி போடும் ஓவியம் ஓரம் நெஞ்சின் ஓரம் சுவையாகும் காவியம் ஹோய்... ஓரம் நெஞ்சின் ஓரம் சுவையாகும் காவியம் ஒரு மாலை நேரம் மன்னா உந்தன் மார்பில் ஆடும் மாலை நானே ஹே...பாடல் ஒன்று ராகம் ஒன்று தேடும் போது அந்த கீதம் அதை மீண்டும் மீண்டும் கேட்க தோன்றும் ஹே...பாடல் ஒன்று ராகம் ஒன்று" ---------------¤¤💢¤¤----------------- ¤✔ப்ரியா ¤✔1978 ¤✔ஜேசுதாஸ் ¤✔ஜானகி ¤✔இளையராஜா ¤✔பஞ்சு அருணாசலம்
Yesudaaààaaaaaaaaaaaaaaas unbeatable.....what a voice...the voice from heaven.....and our janakiamma ammaaaaaaaaaaaa what a combination....and the only king of kingggggggg Rala sir
எதுவும் ஒரு ஒரு காலகட்டம் தான் தற்போது நினைத்தாலும் இளையராஜா கூட இது மாதிரி ஒரு பாடல் உருவாக்க முடியாது உதாரணம் என்னவென்றால் தற்போது இளையராஜா உருவாக்கும் பாடல்கள் இந்தப் பாடல் போல் மிகச் சிறப்பாக இருப்பது இல்லை
South Indian actress like Sridevi ji, Hema Malini ji, Rekha ji, Vijayanti mala ji have not only done hindi movies but they have ruled the bolywood. Now that is truly great . None of these actress today are called south actress. They have pan india popularity and they are ruling cinema.
நாங்கள் 70 … 80 … களில் பாடசாலையில் படித்தது மறந்தாச்சு! ஆனால் அந்தக்கால பாட்டுகள் எல்லாம் இப்பவும் இரவில் முணு முணுக்கிறோம் அந்த வரசையில். ஏபாடலும் ஒன்று 🙏🏽👍🏽
All time Ever Green Songs from Oriya. Raja sir was Ahead of Years advanced technology 👏👏👏 Panchu Arunachalam sir, dedicated to his Guru Legendary Kaviarusu 👏👏👏 Legend Yesudas with Janaki Amma, Rajini and Sredevi Mam What an awesome and amazing combination.
இசையில் இளையராஜாவை மிஞ்ச ஆள் இல்லை. அவர் போட்ட பாதையில்,அவருக்குப் பின்னால் வந்தவர்கள் வெற்றி நடை போட்டு வருகின்றனர்.காலத்தால் அழியாது எங்கள் இளையராஜாவின் இசை!
இந்தப் பாடலைப் பாடியது ஜெயச்சந்திரன் மற்றும் மெர்சி என்ற பாடகியின் ஒரு சில பாடல்களை பாடியுள்ளார் ஆனால் அவர் பாடியதில் இதுவும் இந்த பாடல் ஒன்று இது மிகச்சிறந்த பாடல்கள்
All are speaking about raja sir there is no doubt he is great , let's come to janaki Amma sweet voice she gave most of the successful song to mastreo she is just awesome
Style Mannan Rajani Sir & Beauty Queen Sridevi Mam ❤️🙏 Isai Mannan Ilairaja Sir music ❤️🙏 Voice of GOD Ganagandharvan Dr KJ Yesudas Sir ❤️❤️ Super combination 🙏🙏🙏
ஐய்யோ கடவுளே நான் என்ன என்று சொல்லுவது ஜானகி அம்மா அவர்களின் குரல் வளம் அவர்களுக்கு அவரின் திறமையே இந்திய அரசு அங்கிகரிக்க வேண்டும் அவர்கள் வாழும் காலத்தில் அவர்களுக்கு பாரத ரத்னா விருது வழங்க வேண்டும் 🙏
Who all are watching this in 2024?❤
Me
Yes
Mee naanum pathen❤❤❤
26 June 2024❤
06.07.2024 1.55 A.M சேலம் ஜெயா தியேட்டர் 1978.
வீணை,புல்லாங்குழல், வயலின்,வாத்ய மேளம்,குரல்கள் அனைத்தும் ஒத்திசைவோடு இடம் பெற்ற பாடல் இது!! இரண்டாம் சரணத்தில் வரும் வீணையும்,வயலின் இசையும் போட்டி போடும் அழகு புதிரானது!!
புதிய அனுபவம்
இந்த பாடலை கேட்கும் போது மனதில் இனம்புரியாத ஏதோ ஒரு உணர்ச்சி தோன்றுகிறது.அது பாடல் வரிகளா ,இசையா , இல்லை குரலா என்று புரியவில்லை ❤️❤️❤️❤️❤️❤️
நூற்றுக்கு நூறு உண்மை
Ilayarajavin pudhumaiyaana brammandamaana isaidaan mudhalil nammai eerkkiradhu. But it's a team effort
இளையராஜாவின் இசையில் முதல் தமிழ் stereo பாடல்
ஜானகி அம்மா குரலில் என்ன ஒரு ஆற்றல் மற்றும் பாவனை சில இடங்களில் வேகமான நுணுக்கமான சங்கதிகளை உடைய வரிகளை கூட மூச்சு எடுக்காமல் பாடியிருக்கிறார்.
Really great.... ஜானகி அம்மா na summa vaa... Antha mathiri yaaralayum paada mudiyathu... I 💕janaki amma
One man 1433 movies intha world la ipdi music pottathu yarum illai ❤Raja sir 🙏
இந்த பாடல் என்னை மிகவும் கவர்ந்தது. இந்த பாடல் 1978-79 களில் காலை விவிதபாரதி ரேடியோவில் உங்கள் விருப்பம் நிகழ்ச்சியில் தவறாமல் தினமும் ஒலிபரப்பாகும். அதேபோல் சிட்டுக்குருவி படப்பாடலும் ஒலிபரப்பாகும்.
"ஜேசுதாஸ் "ஜானகி" "இளையராஜா" ரஜினி" "நளின நடனம்ஸ்ரீதேவி" பாடல் எழுதிய "பஞ்சு அருணாசலம்' இவர்களுடன் "பிரம்மா'வின் நேரடி படைப்பு பார்வையும் சேர்ந்து கொண்டது போலும்.... மனதை மயக்கும் மெகா ஹிட் பாடல் இது நன்றி....
வயதான பிறகு நாம் உயிருடன் இருக்கோம் என்று நினைவுபடுத்துவது நமக்கு பிடித்த பாடல்களே
உண்மை. உயிர்ப்பிப்பதும் அதுவே. நன்றி.
😀😀
S afcourse sir congratulations sir.
b mm.nmb
மிகச் சிறப்பான கமெண்ட்ஸ்
காலத்தால் அழியாத பாடல்களை அள்ளி அள்ளி அளித்த ஐயா இளையராஜா ஐயா வாழ வேண்டும் பல கோடான. கோடி ஆண்டுகள் 🌹🍀🌷🌷
இந்த பாடலுக்காக மட்டும் பலமுறை இப்படத்தை பார்த்தேன்.ராஜா ராஜாதான்
இனிமை இனிமை இனிமை
ಸದಾಕಾಲ ಆಲಿಸುವ, ಹಿತವಾದ ಸಂಗೀತಮಯ ಹಾಡು. ಅಭಿನಂದನೆಗಳು ಎಲ್ಲ ದಿಗ್ಗಜರಿಗೆ
🙏💯
എത്രകേട്ടാലും മതിവരാത്ത ഗാനം ഇളയരാജ - യേശുദാസ് ടിമിന്റ മികച്ച കൂട്ടുക്കെട്ട്, ഗാനത്തിന്റ ചിത്രീകരണത്തിൽ രജനികാന്തും ശ്രീദേവിയും കൂടി അയപ്പോൾ അതി മനോഹരം
ജാനകി അമയേപട്ടി എന്തിനാ ഒന്നും പറയാതെ
True
"ஒரு மாலைநேரம் மன்னா உந்தன் மார்பில் ஆடும் மாலை நானே...." என்ன ஒரு பாடல் வரி,,,
Superb
@@seethalakshmi6219 thks
Any have rajini sir lucky men
Panchu Arunachalam lyrics
K. J. யேசுதாஸ் குரல்
இசை உலகின் குறள்.
இளையராஜா இசை
உலகின் ஈர்ப்பு விசை
மனதை ஈர்த்த பசை
1979 ஆண்டில் வந்த படம் 40 ஆண்டுகள் ஆனாலும் 2020 லும் கேட்கும் கடைசி தலைமுறை 80', 90's kids தான்.
0000ppppppp
.
@@akashchandrasekar610 Naanum 2k kid thaa pa ✌️✌️. Isaignani ❤️.
Nanum 2k kids thapa na kekkurala
I am a 2k kid
இனிமை மின்னல் ஒன்று அந்த இசையின் சொந்தமே❤ வாடை பூவின் வண்டு நல் வண்ணம் வாழ்த்துமே! இவள் திசையில் பூக்கும் ஜோடிபூக்கள் கூட கவிதைகாற்றில் ஊறூம் தேனின் இன்பம் தான் என்றும்❤❤ ஏ பாடல் ஒன்று
இந்த பாடல் கேட்கும்போது சின்ன வயதில் சிலோன் ரேடியோவில் கேட்ட நினைவு மறக்க முடியாத நிகழ்வு
First Stereo composition in India. First time , in 1978, we listened to this song full night, keeping the two speakers at a distance , running between the two, to the new experiance. All the songs in this movie are classics, Raja is simply Raja of Music. Blessed , we are born during the time of Ilaya Raja and enjoying his music.
The songs of this film was recorded at tharangini studio of k j ysudas.
Sholay released in 1975 was the first.
When I was eight old I heard this song now I am fifty yes you are absolutely right in Kerala gulf people when comes tape recorder with them old gulf that's was style and dignity that time 🙏
There is little tint of echo in voice.
Appreciate it
என் சிறு வயதில் நான் மிகவும் ரசித்து வந்த பாடல் இது இப்போது எனக்கு 47 வயது இன்னும் இந்த பாடலை கேட்க்கும் போது என் நினைவுகள் அந்த பருவத்தின் சந்தோச துள்ளல்களை நினைவூட்டி ஏங்க செய்கிறது
😳😞😊
Sema chet... Na Cvf.Amar
@@cvf.amarchiyaan4990 what cheat .... ammar may I know you...
yes
Athu set not chet.....
சேரும் போது அந்த கீதம் அதை மீண்டும் மீண்டும் கேட்க தோன்றும்
இந்த மாதிரி இசையை தரும் போது அவருக்கு ஏன் தலைக்கனம் வராது திறமை
Great true
சிகரத்தை தொடும் போது அது தவறு
Raja Sir, Rajani Sir, Sreedevi ma'am, Dasettan & Janaki amma. Omg!!! ❤️
நினைவுகளுக்கு கூட தீக்கு இணையாக சுடும் தன்மை உண்டு!!! இறைவனின் படைப்பில் மீண்டும் காண முடியாத ஒரு நிகழ்வு... miss you mam...
R Gopinath, உண்மை...... செந்தில்....9942077997.
Verynice song
Arumaiyana பதிவு
MR GOPINATH YOUR COMMENTS IS GREAT SENTENCE SO THANKS
Correct
இந்த படத்தின் பாடல் முழுவதும் இசைஞானியை அறிமுக படுத்திய பஞ்சு அருணாச்சலம் சார் எழுதியது...
Jesudas + Janaki + Rajini + Sridevi + Ilayaraja = superb.
80ஸ் காதலர்களுக்கு அன்றைய காதல் டூயட் இதுதான்
ஜேசுதாஸ் அவர்களும் ஜானகி அவர்களும் தேன் குரலில் பாடியுள்ளார்கள் ! அதனால் தான் பாடல் இத்தனை இனிமை !
Athe
Fact
இசைஞானி பேர சொல்ல மனமில்லையா நண்பரே!
@@gandhimohan.d6620 👌S 👍
@@amuthavalli3858 நன்றி! வணக்கம்!
Absolutely beautiful Sridevi a dashing Rajnikanth and the music of Illayarajah with the singing of Janaki and Jesudhas superb combination
Raja Singham
ನಿಜಕ್ಕೂ ಕೂಡ ಇಳಯರಾಜ ಸರ್ ಯೇಸುದಾಸ್ ಸರ್ ಜಾನಕಿ ಅಮ್ಮನವರ ಮೂರು ಜನರ ಕಾಂಬಿನೇಷನ್ ಇಂದ ಅದ್ಭುತವಾಗಿ ಮೂಡಿಬಂದ ಹಾಡು... ಕೇಳಲು ತುಂಬಾ ಸುಮಧುರವಾಗಿದೆ... ಸೂಪರ್ ಸ್ಟಾರ್ ರಜನಿಕಾಂತ್ ಸರ್ ರವರು ಅದ್ಭುತವಾಗಿ ಕಾಣಿಸುತ್ತಾರೆ
ஜானகி அம்மா modulation வேற லெவல்.
Janaki amma what a pitch la paadirukkanga... Chance eh illa.. She is goddess of music🙏🙏
Modulation given by janaki at the every end of phrases is extremely awesome, because singers usually find it difficult to keep even sruthi at this tempo and pitch but janaki amma has excelled in shruti, pitch, tempo, dynamics, sangatis and pronunciation simultaneously. people dont understand the real talent of janaki amma.
@@kamalalagarsamy2583 yes ! Your word's are 100 percent true ! Spb sir kkum ungal வார்த்தைகள் மிக மிக பொருந்தும்! இருவரும் 👌👌👌🎼❤️🌹❤️🎼💙🙏💙
சுமார் நாற்பது வருடங்களுக்கு முன்பே இப்படி ஓர் இனிமையான பாடல் .. தெய்வீகமானகுரல்களில் .
இந்த இன்பம் என்றும் நிலைத்திருக்க வேண்டும்
ஜானகி அம்மாவின் ஒரு உயிர் இருக்கிறது தனித்துவமானது பாடல் கேட்கும் போது அதை உணர முடிகிறது
2G
When I returned to Madurai after finishing my studies, saw songs of this movie is being played in every nook and corner of Madurai....for over six months...
Rajnikanth sir like God power .I am kannada I love to see all rajnikanth Sr movie .what era was.super song want to listen oftenly all the song of rajnikanth sir .
எஸ் ஜானகி அவர்களின் குரல் நடிகை ஸ்ரீதேவிக்கு 100% பொருந்துகிறது
OMG... why do I keep listening to this song over and over again ? I must have listened to it over a thousand times, and still cannot get over it. What’s the mystery with this song ?
இந்த பாடலே கேட்கும்பொதுயெல்லாம் சிறுவயது யாவகம் வந்து விடும்
இன்னிசைஇசை சோலையின் அடுத்த அற்புதம் காபிராகத்தில் அமைந்த இப்பாடல் .
தேவியின் நடிப்பு மிகவும் அருமை
Sridevi in act always aasam
Sridevi excelled in all languages from child artist to as a full fledged heroine
குடீகார"தேவி"
எத்தனை முறை கேட்டாலும் சலிக்காது
80's ஆர்கெஸ்ட்ராக்களில் கேட்டு ரசித்த காலம்......
இளையராசாவா? இசைக்கே ராசாவா? அருமை.
நன்றி..!
God of music
🤭🤭
For both he is king....
Randukume avardhan raja.
தேவதை ஸ்ரீதேவி வசீகரதோற்றம் மறக்க முடியவில்லை
அருமையான அழகான அமைதியான பாடல் SRI Devi அழகு தேவதை
இந்தியாவின் முதன்முதலாக ஸ்டீரியோ முறையில் பாடல்கள் பதிவு செய்யப்பட்ட படம்
True 👍👍
Isai raja.
🖐
You are correct
Super song.
"ஹே...பாடல் ஒன்று
ராகம் ஒன்று
தேடும் போது அந்த கீதம்
அதை மீண்டும் மீண்டும்
கேட்கத் தோன்றும்
ஹே...பாடல் ஒன்று
ராகம் ஒன்று
மின்னல் உந்தன் பெண்மை
எனைத் தாக்கும் ஆயுதம்
மின்னல் உந்தன் பெண்மை
எனைத் தாக்கும் ஆயுதம்
மேகம் உந்தன் கூந்தல்
மலராடும் ஊஞ்சலாம் ஹோய்...
மேகம் உந்தன் கூந்தல்
மலராடும் ஊஞ்சலாம்
என் ஜோடிக் கிளியே
கன்னல் தமிழே
தேனில் ஆடும்
திராட்சை நீயே
ஹே...பாடல் ஒன்று
ராகம் ஒன்று
தீபம் கொண்ட கண்கள்
எனை நோக்கும் காதலில்
தீபம் கொண்ட கண்கள்
எனை நோக்கும் காதலில்
தாகம் கொண்ட நெஞ்சம்
எனை பார்க்கும் ஜாடையில் ஹோய்...
தாகம் கொண்ட நெஞ்சம்
எனை பார்க்கும் ஜாடையில்
இளம் காதல் ராஜா
கண்ணா உந்தன்
நெஞ்சில் ஆடும்
தேவி நானே
ஹே...பாடல் ஒன்று
ராகம் ஒன்று
நேரம் இன்ப நேரம்
விழி போடும் ஓவியம்
நேரம் இன்ப நேரம்
விழி போடும் ஓவியம்
ஓரம் நெஞ்சின் ஓரம்
சுவையாகும் காவியம் ஹோய்...
ஓரம் நெஞ்சின் ஓரம்
சுவையாகும் காவியம்
ஒரு மாலை நேரம்
மன்னா உந்தன்
மார்பில் ஆடும்
மாலை நானே
ஹே...பாடல் ஒன்று
ராகம் ஒன்று
தேடும் போது அந்த கீதம்
அதை மீண்டும் மீண்டும்
கேட்க தோன்றும்
ஹே...பாடல் ஒன்று
ராகம் ஒன்று"
---------------¤¤💢¤¤-----------------
¤✔ப்ரியா
¤✔1978
¤✔ஜேசுதாஸ்
¤✔ஜானகி
¤✔இளையராஜா
¤✔பஞ்சு அருணாசலம்
jeyaxerox balu
Super song
இந்த படம் 1982 வந்த பாடம் தானே
C
நீ ரசிகன்யா
இப்டி ஒரு பாடல் தந்த இளையராஜாவுக்கு தலைக்கனம் இருப்பது தப்பே இல்லை
உண்மை நண்பர்
ஏ பாடல் ஒன்று.... இதை மீண்டும் மீண்டும் கேட்க தூண்டும்....!
அன்றும் இன்றும் என்றும்
இசைஞானி இளையராஜா ❤🔥
Yesterday Today Tomorrow
Forever Evergreen Composer
Maestro Illayaraja ❤ 🔥
இந்த பாடலையும் இசையையும் மீண்டும் மீண்டும் கேட்க தோன்றுகிறது. 😊
Yesudaaààaaaaaaaaaaaaaaas unbeatable.....what a voice...the voice from heaven.....and our janakiamma ammaaaaaaaaaaaa what a combination....and the only king of kingggggggg Rala sir
இசைஞானி இசை அமைத்த படங்களில் உச்சம் தொட்ட படம்
I am also 2k kids but i like this song very much
அர்தமான,பாடலுடன்,சரியான,ராகமும்,இணையும்போது,ரஜினிகாந்த்,போன்றோரை,தாக்கும்,ஆயுதமாய்,மாறி,மீண்டும்,மீண்டும்,தாக்க,கேட்க,தோன்றும்?
எதுவும் ஒரு ஒரு காலகட்டம் தான் தற்போது நினைத்தாலும் இளையராஜா கூட இது மாதிரி ஒரு பாடல் உருவாக்க முடியாது உதாரணம் என்னவென்றால் தற்போது இளையராஜா உருவாக்கும் பாடல்கள் இந்தப் பாடல் போல் மிகச் சிறப்பாக இருப்பது இல்லை
இளமை துள்ளும் இனிய பாடல் கேட்கும் போது மனம் மகிழ்கின்றது இரவு முழுதும் இசைப் பயணம் இப்படி பட்ட பாடல் தொகுப்பு கொடுத்தமைக்கு வாழ்த்துகளுடன் நன்றி ஐயா
Kalathal azhiyatha padal raja sir, your music fabulous. It's ever ever green..jesudass sir and Janaki Amma sung very well.
எனக்கு சின்ன வயசுல இருந்து பிடித்த பாடல்.
South Indian actress like Sridevi ji, Hema Malini ji, Rekha ji, Vijayanti mala ji have not only done hindi movies but they have ruled the bolywood. Now that is truly great . None of these actress today are called south actress. They have pan india popularity and they are ruling cinema.
காலத்தால் அழியாத அருமையான , உயிருள்ள பாடல்😍😍😍💚💚💚❤️❤️❤️❤️🎧😌😌😌😌
அனைத்து பாடல்களையும் இனிமையாக உள்ளது
ப்ரியா படம்.
பாடலின் வரிகள் கவிஞரின் கற்பனை வர்ணனைகள் அதற்கு ஏற்ற இசை படப்பிடிப்பு அற்புதம் நன்றி ராம் ராம்
ராஜா சார் என்றும் ராஜா தான்
நாங்கள் 70 … 80 … களில் பாடசாலையில் படித்தது மறந்தாச்சு! ஆனால் அந்தக்கால பாட்டுகள் எல்லாம் இப்பவும் இரவில் முணு முணுக்கிறோம் அந்த வரசையில். ஏபாடலும் ஒன்று 🙏🏽👍🏽
மிகவும் அழகான பாடல்.... இடைக்கால பாடல்கள் மிகவும் சிறப்பு....
மனது நிம்மதியா இருக்கும்போது நமக்கு பிடித்த பாடல்களை கேட்டால் எவ்வளவு சந்தோசம்
ஜானகி அம்மாவிற்கு சிக்கிரம் பாரதரத்னா வழங்க வேண்டும்
மீண்டும் மீண்டும் கேட்க தோன்றும் பாடல் nu நினைக்கிறவங்க oru like kudunga ❤❤❤❤
Sridevi maari oru azhagi entha ulagathil naan parthathu illa.
டார்லிங் டார்லிங் பாடல் ரொம்ப பிடித்த பாடல் ❤️❤️❤️
Ever memorable, everlasting song of beauty queen and super star. Ilayaraja composition is unbeatable.
ஹே... பாடல் ஒன்று
ராகம் ஒன்று
சேரும் போது அந்த கீதம் மீண்டும் மீண்டும் கேட்கத் தோன்றும்...
The song was recorded in Bombay. The recording got a standing ovation from musicians for the supremely creative score
This is the best composition that I have ever heard using the raga kapi.
மிகவும் அற்புதமான பாடல் காபி ராகத்தில்!
Thanks for the info mam☺👍
(சாஸ்திரீய சங்கீதத்தில் ஞானம் இல்லாமையால்) எங்களுக்கெல்லாம் ராஜா சாரோட பெரும்பாலான பாடல்கள் எல்லாம் ஒரே ராகம்தான்... *அமிர்தவர்ஷினி...*
உமா ரங்கசாமி அவர்களுக்கு வணக்கம். காபி ராகம் என்று எப்படி கண்டுபிடித்தீர்கள்.
@@ravistalks4605 great question
@@jayadeva68 rajameansisai
Hi my favourite song all time Rajinikanth sir & Sridevi madam From Banglore 🙏🙏🙏🙏🙏💯
இனிய பாடல் 80 களின் நினைவுகள் .
Sriji, literally the biggest superstar ever in Indian cinema
Addicted to 'Deepam konda kangal ' stanza.. enna oru singing, lyrics, music , actors arumai
All time Ever Green Songs from Oriya.
Raja sir was Ahead of Years advanced technology 👏👏👏 Panchu Arunachalam sir, dedicated to his Guru Legendary Kaviarusu 👏👏👏 Legend Yesudas with Janaki Amma, Rajini and Sredevi Mam
What an awesome and amazing combination.
ஒரே, ராகத்தில், பாடலும், இணைந்தால், மீண்டும், மீண்டும், கேட்க தோன்றும். இசைஞானியின், இசையில், பாடல், என, உணர்துகிற,,ராகம்.
இசையில் இளையராஜாவை மிஞ்ச ஆள் இல்லை. அவர் போட்ட பாதையில்,அவருக்குப் பின்னால் வந்தவர்கள் வெற்றி நடை போட்டு வருகின்றனர்.காலத்தால் அழியாது எங்கள் இளையராஜாவின் இசை!
A combination of 5 stars - Ilayaraja, Janaki, Yesudas, Sreedevi & Rajini - made this song an everlasting one in our ears & vision.
பாடலும் படமாக்கப்பட்ட விதமும் அருமை
1978 ஆம் காலகட்டத்தில் பார்த்த அந்த உணர்வு இப்போதும் உயிர்ப்புடன் இருக்கிறது !
Deepam konda kangal enai nokum kathalil thaagam konda nenjam enai parkum jadaiyil oi hoi. It's my favourite line
ஓரம் நெஞ்சின் ஓரம் சுவையாகும் காவியம்... வார்த்தைகள் ஜாலம் இசை ஆளும் பாடல் இது
മലയാളീസ് ആരേലും ണ്ടെങ്കിൽ ലൈക് പോടുങ്കോ ..😀
இந்தப் பாடலைப் பாடியது ஜெயச்சந்திரன் மற்றும் மெர்சி என்ற பாடகியின் ஒரு சில பாடல்களை பாடியுள்ளார் ஆனால் அவர் பாடியதில் இதுவும் இந்த பாடல் ஒன்று இது மிகச்சிறந்த பாடல்கள்
This is the first stereotype recorded in Singapore thank you my legend ilayaraja sir
இது போன்ற பாடல்களை with raja sir music ல காலியான பஸ்ல நெடுந்தூரம் travel panni கேட்கனும்❤️❤️❤️❤️❤️❤️
All are speaking about raja sir there is no doubt he is great , let's come to janaki Amma sweet voice she gave most of the successful song to mastreo she is just awesome
உண்மையில் உண்மை
Starting keyboard play மனுசனா இல்ல மெஷினா???? வேற லெவல் ராஜா சார்....
நேரம்இன்ப நேரம் விழிபோடும்ஓவியம் கவிஞரின் அருமையான வரிகள்
Style Mannan Rajani Sir & Beauty Queen Sridevi Mam ❤️🙏 Isai Mannan Ilairaja Sir music ❤️🙏 Voice of GOD Ganagandharvan Dr KJ Yesudas Sir ❤️❤️ Super combination 🙏🙏🙏
தீபம் கொண்ட கண்கள்.... எனை நோக்கும் காதலில்... ❤❤❤
Stero சிஸ்டத்தில் பதிவு செய்யப்பட்ட முதல் பாடல்......இளையராஜா அவர்கள் காலத்தில் நான் பிறக்கவில்லை என்று கவலைபடுகிறேன்
எனக்கு பிடித்த பாடல் , 🍊🍊🍊🍊🍊🍊🍊🍊🍊ராஜா இசை மிகவும் அருமை🍎🍎🍎 ஏஸ் தாஸ் ஜானகி அம்மா பாடல் மிகவும் பிடிக்கும்🍒 என்று super good👍
Queen of sridevi and music for ilayaraja great ...
Im staying opposite this chinese garden singapore its undergoing lots of revamp work now. I love this song and it gives me flashback of my childhood