Fr. Vimal | Tamil Sermon | First Holy Communion

Поделиться
HTML-код
  • Опубликовано: 25 окт 2024

Комментарии • 30

  • @idhayamraj3606
    @idhayamraj3606 Год назад +4

    அருமையான அருட்தந்தையை இறைபணிக்கு அழைத்து வழிநடத்தும் இறைவனை போற்றுகிறேன். நன்றி செலுத்துகிறேன்.

  • @johnferna4915
    @johnferna4915 4 месяца назад +1

    One of the best sermons I have ever heard. Thanks to Father.

  • @jayapriyaa8495
    @jayapriyaa8495 Год назад +2

    Amen Thank God 🙏 Haley llya Haley llya Haley llya 💐💐💐💐💐💐💐💐

  • @anbu8852
    @anbu8852 Год назад +2

    Nice

  • @jerryb7252
    @jerryb7252 6 месяцев назад +1

    What a beautiful and enriching sermon dear father🎉🎉🎉🎉🎉

  • @marysn538
    @marysn538 Год назад +1

    👌👌👍👏👏 Eucharist is the center of our life...Yes Sermon on the mount is the whole Bible.. Every day The Holy Mass ! Eucharist is the source and centre..!!!

  • @user-daviddavid
    @user-daviddavid Год назад +2

    "புனிதத்தின் சாயலாக"....இதை இந்த மரையுரையின் கரு பொருளாக உணர்கிறேன் பாதர்

  • @arondivina4880
    @arondivina4880 Месяц назад

    Good msg rev.father.

  • @marysn538
    @marysn538 Год назад +1

    Very very superb dear Fr. Vimal. .! You touch the hearts of Children & the faithful with your eloquent speech...the sermons always...it's really God's special Gift....👍👏

  • @Naveenajesus3
    @Naveenajesus3 Год назад +1

    Father ungaloda vaarthai peace fulla aha iruku nimathiya iruku thank you father innum kettuttae irukalam father unga prayer enaku nambikai kuduthuruku father

    • @Naveenajesus3
      @Naveenajesus3 Год назад

      Father sunday thiyanam super father romba depression la irundhen father unga prayer atun panadhula adhu edhuvumae illa ipo sandhosama iruken thank you father

  • @rexalinmary8743
    @rexalinmary8743 Месяц назад

    Super fr 😊❤❤

  • @Sagaslifestyle09
    @Sagaslifestyle09 8 месяцев назад +1

    Super Father ❤❤❤great

  • @danielmadalaimuthu8290
    @danielmadalaimuthu8290 Год назад +1

    Super fr. விமல். 👍🏽🌹🌹🌹🌹🌹

  • @chemistantopeterraj9850
    @chemistantopeterraj9850 Год назад +1

    ❤❤❤❤ very nice sermon father

  • @Santi-c9p6t
    @Santi-c9p6t 8 месяцев назад +1

    Praise the lord brother

  • @gopiemmanuel9950
    @gopiemmanuel9950 Год назад +1

    Congratulations your sermon is the way of heaven

  • @thadeuselaser9923
    @thadeuselaser9923 Год назад +1

    அருமை

  • @lawrencemani3875
    @lawrencemani3875 Год назад +1

    Congratulations Father 🙏🏻 Superb Sermon. 💐❤️❤️❤️👏👏👏

  • @Agri_Ashok
    @Agri_Ashok Год назад +1

    Very superb sermon Dear fr. 👏👏👏💐💐💐💐💐

  • @ancypkkuruvila2440
    @ancypkkuruvila2440 Год назад +1

    Congratulations fr super talk

  • @srsebastinafrancis9638
    @srsebastinafrancis9638 Год назад +1

    Very apt for the children. Well presented

  • @srmanochinnappan1707
    @srmanochinnappan1707 Год назад +1

    Very nice Fr.Congrats

  • @senthamilvanijsalemeastj2723
    @senthamilvanijsalemeastj2723 Год назад +1

    Super .....

  • @stellamoses8311
    @stellamoses8311 Год назад +1

    💐💐

  • @joelrsmith1589
    @joelrsmith1589 Год назад +1

    😇

  • @vasanthvinni7713
    @vasanthvinni7713 Год назад +1

    Super fr

  • @violetrosy5675
    @violetrosy5675 Год назад +3

    நற்கருணை பெறும் போது ஜெபம், (இயேசுவே என்னோடு என்னாலும் தங்குவீராக) மூன்று காரியத்தை பத்தி சொன்னீங்க தந்தையே. நற்கருணை பக்தி சூப்பரா சொன்னீங்க குழந்தை தெரசா அம்மா, கார்லோ,பியோ, தோமினிக் சாவியோ பற்றி இறைச் செய்தியை அழகான எடுத்துரைத்தீங்க. அன்றாட திருப்பலி பற்றி தெளிவான கருத்துக்களை சொன்னீங்க வேற லெவல் ஃபாதர். 2.ஜெபமாலை பக்தி, குடும்ப ஜெபமாலை பற்றி அழகாக சொன்னீங்க. பியோவின் வரிகள் உன் வாழ்வில் இருக்கும் அன்றாட தொல்லைகளையும் தீமைகளையும் எதிர்க்க ஆயுதம் ஜெபமாலை. பனிரெண்டாம் பத்திநாதர் ஜெபமாலை சொல்லும் போது நேரடியாக ஆசிர்வாதம் குடும்பங்களுக்கு கிடைக்குதுன்னு சொன்னீங்க சூப்பர் ஃபாதர். 3. உடல் இறையியல், நமது உடல் தூய ஆவியின் ஆலயம் பவுலடிகளாரின் வரிகள். பதினாறாம் பெனடிக் 2005 ஆம் ஆண்டு நற்கருணை பற்றி சொல்லும் போது ஏதென்ஸ் தோட்டமாக மாற வேண்டும். கடவுள் உன்னிடம் வளர அன்பு செயல், இரக்கம், தன்னடக்கம், பிறர் அன்பு, பக்தி செயல்கள், அருமையா சொன்னீங்க. கடைசியான ஜெபம் வேற லெவல் ஃபாதர். நல்ல திருப்பலி பார்த்து நிறைவு கிடைத்தது. ரொம்ப தேங்க்ஸ் பாதர். சூப்பர் 👌 👌 👌 👏 👏