கல்யாணவீட்டு முறையான வத்த குழம்பு இப்படி செஞ்சா பக்கத்து வீடு வரை மணக்கும்|Kalyana Veetu Vathakulmbu
HTML-код
- Опубликовано: 5 фев 2025
- கல்யாணவீட்டு முறையான வத்த குழம்பு இப்படிசெஞ்சா பக்கத்து வீட்டுவரை மணக்கும்|Kalyana Veetu Vathakulmbu
கல்யாண வீட்டு வத்தக்குழம்பு நிறம்,சுவை,மணம் எல்லாம் அதே மாதிரி இருக்கும்.நீங்களும் இதே முறைப்படி செய்து அசத்துங்க.
#vathakulambuintamil #kalyanaveeruvathakulambu
#வத்தகுழம்புசெய்வதுஎப்படி
#hotelstylevathakulambu
#vathakuzhambu
Na first vaththa kulambu try panna sis, super vitula yellarum nalla irukunu sonnaga thank you so much sis
Thank you 😊
@@Rockfortsamayal alAl
வத்த குழம்பு மிக அருமையாக இருந்தது Tq சிஸ்டர் 🥰
குழம்பு மிளகாய் பொடி என்று சேர்த்தீங்களே அப்படின்னா என்ன
செம சூப்பர் இருக்கு சகோதரி நான் செய்து பார்த்தேன் அருமை இருக்குதுனு என் கணவர் பாராட்டினார் .🙏🙏🙏
🎉
I will try my best
விளக்கிய முறை மிக தெளிவாக இருந்தது. இன்று நான் வத்தக்குழம்பு செய்தேன். மிக மிக அருமை. நன்றி சசோகதரி.வாழ்க வளமுடன்.
நானும் செஞ்சு பார்த்தேன் சூப்பரா இருந்துச்சு
சூப்பர் சிஸ்டர் .
நான் வச்ச வத்த குழம்ப சாப்டு என் பொண்டாட்டி பாராட்டி முத்தம் குடுத்துச்சி..!!
சூப்பர் 😄😄😄💐💐💐
நான் முதல் முறையாக சமையல் செய்தேன் உங்கள் வத்தல் குழம்பு செய்தேன் ஓர் அளவு ருசியாக இருந்தது ஓரே ஒரு குறை இருந்தது என்னவென்றால் வெல்லம் சற்று சேர்த்ததால் இனிப்பு அதிகமாயிடுச்சு இருப்பினும் குழம்பு சுவையாக இருந்தது. உங்களுடைய வீடியோ மிகவும் பயனுள்ளதாக இருந்தது நன்றி ❤❤❤❤❤❤❤
நன்றி சகோதரி
இதுவரையிலும் வெல்லம் சேர்த்து வைத்ததில்லை. குழம்பைப் பார்க்கும் போதே சாப்பிடத் தோன்றுகிறது. வத்தக்குழம்பு ஏற்கனவே ரொம்பவும் பிடிக்கும். சூப்பர்.
Supper
l
@@sivamoorthy9226 op
Nalla erukum
Na try panna mam super aa irunthuthu thank you
Today I prepare mam... Super ah irundhuchi.. Thank you mam.. 😊
Innaki na try pana rombavey supera irunthuchi kamiya vachiten nu feel panra alavu supera iruku🤗
இது கூட வெள்ளை எள்ளும் வறுத்து பொடி செய்து போட்டேள் என்றால் சுவை என்னும் அதிகமாக இருக்கும் நன்றி மா
சூப்பர் நானும் செய்து பார்த்தேன் கூடவே வேகவைத்த மொச்சை சேர்த்து மல்லி இலை கலந்தேன்
இது வரை
எந்த குழம்பும்
நான் வச்சது
கிடையாது.
இன்னிக்கிதான்
வத்த குழம்பு
வச்சி குடுத்தேன்.
என மனைவி
மிகவும்
பாராட்ட்டினாள்.
என்மகன்
அப்பா எனக்கு
காலேஜ்
போகும் போது
இந்த குழம்பு
வச்சி குடுங்கப்பா
என்று சொன்னான்.
மிகவும் மகிழ்ச்சியாக
இருந்தது.
நன்றி சகோதரி.
மிக்க நன்றி
Akka na ippa tha ethe Mathiri panni pathen summa solla kudathu vera level
Nan try panni paarthen sis.supera irunthathu. Ella kulambum udane kaaliyaakivittathu.
சூப்பர் நானும் செய்து பாத்தேன் செமையா இருந்தது...❤
சூடான சாப்பாட்டில் போட்டு சாப்பிட்டா நல்லா இருக்கும்.............😋😋😋😋😋👍 சூப்பர் 🧚
Excellent. One important tip is allow it to remain undisturbed and to reach room temperature. Then it tastes super. I used to grind 50% manathakali vaththal as powder and add so it tastes good.
Sister thank you.. Today Unga video parthutu vatha kolambu vachen.. Pramathana irukunu en husband sonaru.. Thank you ❤sis..
பார்க்கும் போதே சூப்பர் ஆக இருக்கு.... ரொம்ப நன்றி சிஸ்டர் செய்து காட்டியதற்க்கு🙏👌👏💐💐💐
அக்கா நான் வத்த குழம்பு செய்து பார்த்தேன் என் மாமியார் என்ன பாராட்டினாங்க ரொம்ப நன்றி அக்கா
😊
நானும் செய்து பார்த்தேன் மிக அருமை
Thank you
ரொம்ப நல்லா இருந்தது
நான் குவைத்நாட்டில் வேலை செய்கிறேன் சமைக்க தெரியாது எந்த குழம்பு வைத்தாலும் ரசம் பருப்பு குழும்புபோல் தான் வரும்! வத்தகுழம்பு எனக்கு பிடிக்கும் இது போல் நாளை முயற்சி செய்கிறேன் ! அருமை! ❤
Today only I tried this recipe everyone liked my family thank you so much for the recepie. I think uploaded this video 1 year ago but it's very useful for me now
Mam, Now itself I have pprepared vatja kulambu. It is so wonderful and very delicious. This is the first time for me. Thank you for your recipe.
Nan try paninega sister ...taste s vry well....my husband romba happy....ah songa...nalla iruku apadinu...I'm vry vry happy ...tq sis...tq so much..
Thank you sister
J
அருனமையான குலம்பு நன்றாக இருந்தது நானும் செய்து பார்தேன்
Try pannen sis semmaiya erunthuchi
Sis spr sis... Nanum try pannen nalla vanthuchu... En husband nalla iruku nu sonnanka
Thank you
Naanum senju paarthan romba taste ah irunthathu thank you sis
Yes romba nalla vanthuchi super vathakulambu I loved it
Sis na ithuvarai vatha kulambu seithathu ilaa but first time i will try kulambu semmaya irundhathu tq sis
மிகவும் அருமையான குழம்பு சகோத ரி
Tried it today,it came out really yummy sis,enga malai vilunthu tu erukku,this kolambu endha weather ku super huh erukku, thanks for sharing
Very nice explanation,without wasting time.
Semma ya irunthuchi sis I am try 🎉❤❤
Akka na vathakolambu neriya recipes search panni try panni irurke ana intha thadava vera level appadiye marriage vacha vatha kolambu mari irruku vera level tast marriage agi 3 yr kolambu vaika theriyala veg la underestimate and comparison neriya nadakum romba kavala patu irruke ana innaiku ennaku romba pidich asamayal romba nallave vathurukum. Samayal romba piduchu panna romba nalla varum ippo tha purunchukite. Unga Kai pakkuvom nalla irruku.. thank you so much akka... Niga use pandra masala secret powder link comments pannunga akka please.
Innoru doubt kolambu instant prepare pannatha nalla irrukuma illa 3 month store panna nalla irrukuma???
Sisiter kulambu taste super 👌
Naa try panna vera level taste..thanks sister😊
Thank you
Thakkali ah araichu pota kulambu inum nalla gravy mari thickness ah irukum
Tried this today and it turned out really good. Thanks
Super akka thanks akka kulambu super taste
Really super na enaiku try panen taste vera level
@@CHSPonselvi thank you
அருமையான வத்தல் குழம்பு சகோதரி 🙏🙏 செய்து விட்டேன் சூப்பர் டேஸ்ட் அசத்திட்டீங்க போங்க இனி வாரம் ஒரு முறை இந்த குழம்பு தா 🎉🎉❤❤❤
நான் செய்து பார்த்தேன் சிஸ்டர்... மிகவும் அருமையாக இருந்தது...
Yes it's come out with very Tasty and my husband had this curry for next day also.....
Today seylamnu iruken
Akka vandha kolambu Vera level . Chicken Biriyani resipe mattum solli Kudunga .
Thank you akka
Naan iniku senjen. Super ahh irukudhadhu... Tq😍
Thank you
Sister very tasty enga v2 la ellarum romba nalla iruku nu sonnaga thanks 😊
சூப்பரா இருந்துச்சு
First timea super ipo 2 ND time
Thank you 😊
TQ sister Naan senja super ra erunthutu TQ 😘😘
I tried it. it's very tasty 😋
Wow pakelaye sadanum Pola iruku avlo alaga iruku 👌👌👌👌👌👌👌
Super akka thanks Akka Nalla erukku😊❤
Today try panna kulampu vera level thank you
👌 👍 super
அருமை! கத்தரிக்காய் வத்தல்
This is very super
Akka na senji paththa supera vanthuchi veettula ellarum pugalnthu thallitanga
Thank you so much
Thank you
Nan try panen unga receipe super
Tried this today very super 👍
Thank you maa inniki na try pandren ma 🌹
நான் எப்பவுமே இப்டிதான் வைப்பேன் நன்றீ 👸
Nan try panni pathan very taste sis akka thank u
Supera iruku sister
Super mma thank you 🤝
Super taste.
It came very well Tq so much for ur receipe
Wow nice😃😃
அருமை இருக்கு
Super & simple tips, mam. By seeing itself, my mouth is watering. We will try at our home. Keep going.
Thank you naa try pana super & Very nice🥰
Can we use any type of vathal?
Chinna vengayam Ilana paeriya vengayam use pannalama sis?
Pls reply
Thank you kuzhambu supper
செம்ம சூப்பர்
Sister kuzhambu melaka thool ilana ena sekrathu
Super sis today na try panna
நானும் செய்து பார்த்தேன் ரொம்ப நல்லா இருந்தது 👌
Super very yummy recipe
Veralevel teste
Yanaku oru dought mixy la power pana soniga athu podava illalaaa
Super ..akka
Super o super
Na try panna romba nalla eruthuchi thank you 🙏🙏🙏🙏
Sister white kondakadalai add pannalamla sister
Super sis👌
Superrrrrrrrrrrrr
Tasty recipe
குழம்பு அருமையாக இருந்தது 👌👍🙏
verygoodamma
Super sister thankyou
Super yammi
Super sister 🎉🎉
Kulambu mizhagai podi means coriander powder
I will try is very tasty thanks for sharing
Ordinary kaara kuzhambu ku indha podiya use pannalama?
Rock Fort is Rocking