கோலாமீனின் வரத்து குறைந்தது|காரணம் தெரியுமா??|நம்ம தேடி வந்த மீனை இனி நாம் தேடி செல்ல வேண்டும்

Поделиться
HTML-код
  • Опубликовано: 13 дек 2024

Комментарии • 195

  • @vigneshjishnu5733
    @vigneshjishnu5733 3 года назад +1

    இறைவன்உங்களைகாப்பாற்றுவார்நன்றி

  • @theevumeenavan
    @theevumeenavan 3 года назад +2

    கண்ணீரை தெய்வத்துக்கு காணிக்கையாக்கி விட்டு
    தண்ணீரில் தனியே பயணம் செய்யும் உங்களை இறைவன் ஆசீர்வதிக்கட்டும்
    இறைவன் உங்கள் தொழிலை ஆசீர்வதிப்பார்

  • @thangaammu5991
    @thangaammu5991 3 года назад +31

    முதல் முறை அப்பா இல்லாமல் உங்கள் boat பற்பதுக்கு kastama irukku yellam கடந்தது தான் வாழ்க்கை,

  • @senthilkumar-mc9cu
    @senthilkumar-mc9cu 3 года назад +2

    Super super. Guna
    Your. Father. God

  • @mathimadamna12daysakalaena18
    @mathimadamna12daysakalaena18 3 года назад +5

    Hi Anna eppati irukkiya Unga video super kantippa our nalaikku nalla nilamaikku varuviya Anna valththukkal 🙏🙏🙏🙏🙏👌👌👌

  • @selvanathansigamani8368
    @selvanathansigamani8368 3 года назад +2

    போதும் என்கிற மனசு
    பொன் செய்யும் மருந்து
    வாழ்க..வளர்க...வாழ்த்துக்கள்

  • @shekhalim8219
    @shekhalim8219 3 года назад +3

    Super bro 😍😍😍😍👍😍👍😍

  • @samthirusas6565
    @samthirusas6565 3 года назад +1

    அண்ணா நல்ல தெளிவான விளக்கம்..., கடல் நீரோட்டம் பற்றி சொல்லுங்கள்... நீங்க என்ன படிச்சி இ௫க்கிங்க.... இன்னும் நிறைய கடல் பற்றிய சுவாரஸ்யமான மற்றும் திரில்லான வீடியோ பதிவிடுங்க....

    • @Nagai-meenavan
      @Nagai-meenavan  3 года назад

      +2 , கண்டிப்பா சொல்கிறேன்

  • @lohitdisha2371
    @lohitdisha2371 3 года назад +1

    Super video nanba Guna 👌👌👌👌👌👌💟💟💟💟💟💟👍👍👍👍👍👍

  • @valarmathid6803
    @valarmathid6803 3 года назад +1

    ,,சூப்பர் தம்பி மறக்காமல் பொருள்களை எடுத்துக்கொண்டு போகவும்

  • @vijay.617
    @vijay.617 3 года назад +1

    கடல் video na unga chennal thaa na pakka pudicheruku , all the best broo

  • @donskieadventure8196
    @donskieadventure8196 3 года назад +1

    nice brother,👍👍👍

  • @sathishsathish-yl3ly
    @sathishsathish-yl3ly 3 года назад +3

    எல்லா நாளும் உங்களுக்கு இனிய நாளாக வேண்டும் என்று இறைவனை வேண்டிக்கொள்கிறேன்

  • @ArunArun-if9cc
    @ArunArun-if9cc 3 года назад +3

    Anna fish net how to buy tamil 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @saravanannachimuthu4989
    @saravanannachimuthu4989 3 года назад +4

    Don't worry brother

  • @santiagonisha7272
    @santiagonisha7272 3 года назад +1

    அருமையான பதிவு அண்ணன் வாழ்த்துக்கள் 56 நாட்டிக்கல் பைபர் படகில் போகிறது என்பது மிகவும் கடினமான ஒன்று

  • @rabiakou883
    @rabiakou883 3 года назад +1

    Thank you brother 👍👍

  • @ismailroseismailrose4193
    @ismailroseismailrose4193 3 года назад +1

    Super bro nanga lum nagai than kola meen sapdurukrom supera etukkum

  • @sharandhev3091
    @sharandhev3091 3 года назад +4

    அருமையான பதிவு அண்ணா

  • @varusaikkanimk6929
    @varusaikkanimk6929 3 года назад +9

    உச்சி வெயில் எப்படித் தூக்கம் இந்த கடல்ல எவ்வளவு கஷ்டம் வந்தாலும் ஒரு சவலம்மில்லாம்ம அதாவுது சலைப்பில்லாம ஒரு உள்ளங்கைளவு வயிறு காப்பாற்றுவதற்கு எவ்வளவோ முயற்சிகளை எடுத்து ரொம்ப கஷ்டப்படுறிங்க நன்றி நான் ரொம்ப நன்றி சொல்லிக்கிறேன்...

  • @k.kingadevikasinathan2277
    @k.kingadevikasinathan2277 3 года назад +1

    Hi bro... thanks for sharing. Please introduce u and your family 👍🙏

  • @tharmaveeran4976
    @tharmaveeran4976 3 года назад +2

    Hi Pro valdukkal ungal videovikku

  • @senthilvel5478
    @senthilvel5478 3 года назад +4

    தம்பி குணா வருத்தப்படாதீங்க... 😢🙏💐
    அப்பா இல்லாம முதல் தடவ'னு நீங்க சொல்றத கேட்டவுடன் மிச்ச வருத்தம்.
    அப்பா உங்களுடன் தான் இருக்கிறார். அவர் அசீர்வாதம் என்றும் உங்களுக்கு உண்டு.😢🙏💐

    • @manimaran-kx9tr
      @manimaran-kx9tr 3 года назад +1

      உங்க அப்பா இல்லாதது வருத்தம்மா உள்ளது 😥😥

    • @Nagai-meenavan
      @Nagai-meenavan  3 года назад

      Thanks brother

  • @kanniyappanbilla85
    @kanniyappanbilla85 3 года назад +1

    கிடைத்தவரை சந்தோஷம் நண்பா👍👌💐😎

  • @sanjanatete6950
    @sanjanatete6950 3 года назад +1

    Super aana

  • @prabhakaran3008
    @prabhakaran3008 3 года назад +1

    அருமை அண்ணா

  • @mashaallah8077
    @mashaallah8077 3 года назад +2

    I love you anna unnglla romba pidkuim anna massssssss thala appa unnga kuida than irkurru 😭

  • @mohamedalisulthan5788
    @mohamedalisulthan5788 3 года назад +3

    Welcome back bro....

  • @maranmani9852
    @maranmani9852 3 года назад +2

    Nice video tampe super

  • @vigneshjishnu5733
    @vigneshjishnu5733 3 года назад +1

    நல்லநல்ல உழைப்பாளிநன்றி

  • @sathiyarajayyasamy3004
    @sathiyarajayyasamy3004 3 года назад +1

    Good job 🐟🐟🐟🐟🐟🐟

  • @Dineshkarthik-z2j
    @Dineshkarthik-z2j 3 года назад +4

    Super video ❤❤❤❤❤❤

  • @vigneshjishnu5733
    @vigneshjishnu5733 3 года назад +2

    மிக நன்று

  • @SanthoshKumar-1611
    @SanthoshKumar-1611 3 года назад +2

    Nice information bro miss u appa

  • @duraipandianppandian5209
    @duraipandianppandian5209 3 года назад +3

    Good work God bless you

  • @jayshreeacharya6150
    @jayshreeacharya6150 3 года назад +1

    தம்பி 🙏💐

  • @JR-pz8uy
    @JR-pz8uy 3 года назад +3

    You have a great job brother God bless you and you don't worry next time you get good opportunity....

  • @rmuthumuthu7487
    @rmuthumuthu7487 3 года назад +6

    கடலுக்கு மீன்பிடிக்க செல்ல வேண்டிய எல்லா பொருட்கள் ஓரே இடத்தில் பத்திரமாக வைக்கவும்

  • @ganeshganesh3061
    @ganeshganesh3061 3 года назад

    God bless you your work

  • @paransingam05
    @paransingam05 3 года назад +1

    Super bro 👍👍👍👍👍

  • @sarvesh-i5z
    @sarvesh-i5z 3 года назад +1

    வருந்த வேண்டாம் சகோ உங்கள் தந்தையின் ஆசீர்வாதம் எப்போதும் உங்களுக்கு உண்டு! நல்லதே நடக்கும்!

  • @santhaperiyasamy1672
    @santhaperiyasamy1672 3 года назад +3

    👍👍👍👍👍👍👍

  • @sharmilaalexander5781
    @sharmilaalexander5781 3 года назад +6

    Don't worry brother next time you will get more fishes👍

  • @tamizhagaming6624
    @tamizhagaming6624 3 года назад +2

    Don't worry bro

  • @dhanudhanush8326
    @dhanudhanush8326 Год назад

    Anna endha year kola tholile panigala

  • @janimathi119
    @janimathi119 3 года назад +2

    Boy don't worry

  • @durgadevia5965
    @durgadevia5965 3 года назад +3

    👌👌

  • @pauld2981
    @pauld2981 3 года назад +1

    Super anna and miss you appa 😭😭

  • @ravikiran-se8hc
    @ravikiran-se8hc 3 года назад +1

    Naa super swimming

  • @sugavaananr.6958
    @sugavaananr.6958 3 года назад +1

    Feel pannathinga bro appa eppouvm unga kuda iruparu

  • @திராவிடஇனம்
    @திராவிடஇனம் 3 года назад +4

    Ungal meenavan mathiri kadai open pannunga anna

  • @ajaysundar8585
    @ajaysundar8585 3 года назад +4

    Namba oru natikal evolo kilo meter varum bro

    • @Raj61767
      @Raj61767 3 года назад +1

      1.852 km bro

  • @emperordutypaidshop9732
    @emperordutypaidshop9732 3 года назад +2

    கோலா மீன் சிறப்புக்கள் பற்றி ஒருநாள் சொல்லுங்க தம்பி

  • @27ironmaiden
    @27ironmaiden 3 года назад +2

    Hello Bro!! Last week naan Ungale Naagaile pathen. Red Pulsar Vandiyille. With your friend sidele bullet.

  • @kingsoftheocean8610
    @kingsoftheocean8610 3 года назад +1

    Anna Pondicherry la erunthu anna pudusa channel open panni erukan konjam pathu yappudi erukunu sollunga Anna ( king of tha ocean) channel name

  • @meenachisanthi6325
    @meenachisanthi6325 3 года назад +1

    Hi Anna Neega kavalai padathiga appa yappum namidan than erupaga thantha murai meen kidakavillai kavalai padathiga next time athigam kidagum ok tq

  • @taranesht
    @taranesht 3 года назад +1

    Don't worry bro nxt time u will get more fishes

  • @ArunArun-if9cc
    @ArunArun-if9cc 3 года назад +2

    Please reply

  • @lourthumary2303
    @lourthumary2303 3 года назад +1

    Hi seelan appa uiga kuda tha erupaiga neeiga feel panatheiga seelan

  • @saranmaha007
    @saranmaha007 3 года назад +8

    Hai அன்னா அடுத்த பயணம் விசை படகில் பயணம்

  • @rekhaselvam1251
    @rekhaselvam1251 3 года назад +3

    Don't worry Guna bro APPA is with us only next time when u go to sea u take APPA photo n go to see

  • @abishekabishek3797
    @abishekabishek3797 3 года назад +3

    Lampaadi engine pathi podu paa

  • @SAKTHISAKTHI-gp6wq
    @SAKTHISAKTHI-gp6wq 3 года назад +1

    👌👌👌👌👌💐💐👏👏👏

  • @sindhujaavenkadesan8521
    @sindhujaavenkadesan8521 3 года назад +1

    Vanakkam Kadal raasa anna 🙏

  • @kenkne6509
    @kenkne6509 3 года назад +2

    Super anna

  • @GoodDealMarketing
    @GoodDealMarketing 3 года назад +1

    👍👌

  • @thangasubra4198
    @thangasubra4198 3 года назад +4

    அண்ணா எதுவும் கடந்து போகும் என்ன செய்வது இயற்கையின் நியதி பளகிக்கொள்ளுங்கள்.

  • @neelac8052
    @neelac8052 3 года назад +1

    Appa kutathaan erukkar thaireyamma erukkanum bro ammavai kattathaga sollunga

  • @balaji3051
    @balaji3051 3 года назад +2

    Hi my name is balaji from Vellore I come to nagapattinam chanthiran boat yard yesterday me mis your phone number missing bro

  • @vigneshjishnu5733
    @vigneshjishnu5733 3 года назад +1

    நல்ல ல இ s

  • @vigneshkat268
    @vigneshkat268 3 года назад +5

    Maappu varuthannu oorukku odiyarumbothu
    naanga keattome L and D Kitta. Suzuki boat la.

  • @dktravelguides2394
    @dktravelguides2394 3 года назад +3

    Super bro

  • @prabakarangovinthasamy5233
    @prabakarangovinthasamy5233 3 года назад +1

    Konu natil endha meen per kolikakata meen

  • @Suji0606
    @Suji0606 3 года назад +1

    நண்பா வலையில் சிக்கிய மீன் எப்படி இறக்கிறது ? நீருக்குள் தானே இருக்கிறது !

    • @Nagai-meenavan
      @Nagai-meenavan  3 года назад

      வலையில் மாட்டி கொண்டால் அதனால் நீந்த முடியாது, ரொம்ப நேரம் அப்படியே இருப்பதனால் இறந்து போகும்

  • @dgopinath9987
    @dgopinath9987 3 года назад

    அண்ணா இந்த வலை size mm ena

  • @mokanmokan1381
    @mokanmokan1381 3 года назад +1

    👍❤️

  • @bhuvanisadupangarai
    @bhuvanisadupangarai 3 года назад +1

    உழைப்பாளிகள். வாழ்க வளமுடன்.

  • @jmiqbal8822
    @jmiqbal8822 3 года назад +2

    Nambikai yodu irunga bro gunaseelan ellam nallathe nadakkum pl conduct No?

  • @chandranjayakumar6629
    @chandranjayakumar6629 3 года назад +1

    Cola fish English ella enna please explain 🙏

  • @mohamedarif371
    @mohamedarif371 3 года назад +1

    Ok brother bye

  • @jawaharbalan9643
    @jawaharbalan9643 3 года назад +1

    வணக்கம் நாகை மீனவன்

  • @amanullahsyed948
    @amanullahsyed948 3 года назад +1

    நான் காரைக்குடி.250 கிலோமீட்டர் தாண்டி உங்களைக்காண வருகிறேன்...

    • @Nagai-meenavan
      @Nagai-meenavan  3 года назад +1

      கண்டிப்பா வாங்க

  • @ravikiran-se8hc
    @ravikiran-se8hc 3 года назад +1

    Engalukum swimming sollithari gala Anna

  • @sivamaniktravelvlogger
    @sivamaniktravelvlogger 3 года назад +1

    We really miss your father bro

  • @manimaran-kx9tr
    @manimaran-kx9tr 3 года назад +1

    😥😥

  • @ramkumar-mx8xx
    @ramkumar-mx8xx 3 года назад +1

    நானும் உங்களுடன் ஒருநாள் கடலில் பயணிக்க முடியுமா?

  • @maduraivinuvsr9281
    @maduraivinuvsr9281 3 года назад +3

    1 view

  • @manikandan-og1kf
    @manikandan-og1kf 3 года назад +3

    அண்ணா வணக்கம்,
    உங்க ஏரியாவுல உங்களுக்கு தெரிந்த கருவாடு உற்பத்தியாளர்கள் நம்பர் இருந்தா கொஞ்சம் கொடுங்கள் அண்ணா, வியாபாரத்திற்காக....

  • @gunasekarp8972
    @gunasekarp8972 3 года назад +1

    அண்ணா வழியில மழை வந்தா என்ன பண்ணுவீங்க

    • @Nagai-meenavan
      @Nagai-meenavan  3 года назад

      எதும் பண்ண முடியாது

  • @fincersprasik4360
    @fincersprasik4360 3 года назад +1

    எங்க ஊர் தூத்துக்குடி இந்த மீன் பெயர் பறவை மீன் எங்க ஊர்ல

  • @kowshinthoduvai4585
    @kowshinthoduvai4585 3 года назад +1

    Paai la yeduthuttu poomaatingala

  • @JeeviartCreations
    @JeeviartCreations 3 года назад +1

    Unga appa dhan memory la vararu indha boat ah parkumbodhu 😢

  • @rajachennai2101
    @rajachennai2101 3 года назад +5

    வணக்கம் நண்பா

  • @NARESHyoutubeviews
    @NARESHyoutubeviews 3 года назад +1

    Anna kavala padatega namba boat ta appa va nenachukoga appo yepavu thunaya irupar guna Anna 🤝

  • @thangadeepika1478
    @thangadeepika1478 3 года назад +3

    Hi brother

  • @jasijasi5556
    @jasijasi5556 3 года назад +1

    Anna kavalaipadathinka appa unkaloda than erupar srilanka jaffna thamilan jasi

  • @MRFFKING12
    @MRFFKING12 3 года назад +1

    Pudhupettai nithish

  • @elamaranilamaran1347
    @elamaranilamaran1347 3 года назад +2

    hai guna bro

  • @santiagonisha7272
    @santiagonisha7272 3 года назад +1

    இவ்வளவு தூரம் போய் புடிக்கனுமா அட கடவுளே

  • @venkatk3707
    @venkatk3707 3 года назад +2

    Hi thambi