குணசீலன் அவர்களுக்கு கோடான கோடி நன்றிகள் இன்று மத்தி மீன் பிடிக்கும் காட்சி அருமையாக இருந்தது அதனை படம்பிடித்த செருதூர் நண்பர்களுக்கும் நன்றி செருதூர் காளியப்பன் அண்ணன் அவர்களுக்கும் நன்றி எனக்கு செருதூர் என்றதும் நினைவுக்கு வருவது அண்ணன் காளியப்பன் அவர்கள் மீனவநண்பன் அவரை நான் முதலாளி என்று தான் சொல்வேன் அவர் எனக்கு மிகவும் பிடித்த ஒரு அண்ணன் பிறகு வேளாங்கண்ணியில் அண்ணன் கந்தையன் எனும் மீனவநண்பர் தான் அவரும் எனக்கு மிகவும் நெருங்கிய நண்பர் அதுபோல் வேளாங்கண்ணி யிலும் என் உடன்பிறவா அண்ணன் கந்தையனை தெரியாதவர்கள் யாரும் இருக்க முடியாது ஆகையால் அனைத்து மீனவர்கள் நண்பர்களுக்கும் என்னுடைய நன்றிகள் நன்றிகள் நன்றிகள்
இப்போதுதான் தெரிகிறது மீனவர்கள் என்றாலே ஒருவருக்கொருவர் உதவி செய்யும் மனப்பான்மை அன்பு அன்புடனும் பாசத்துடனும் ஒருவருக்கொருவர் பழகும் தன்மை அவர்கள் ஆரவாரத்துடன் பாட்டு பிடிக்கும் இதெல்லாம் பார்க்கும்போது ரொம்ப மகிழ்ச்சியாக இருக்கிறது இது போல் மற்ற ஜனங்களும் விவசாயம் பார்க்கும் தொழிலாளர்களும் விவசாயிகளும் சந்தோசமாக இருக்க வேண்டுமாய் அன்புடன் வேண்டுகிறோம்
அருமையான பதிவு உங்களது தொழில் மிகவும் சிரமமாக த்தான். இருக்கிறது. உங்களுக்கு கடவுல் எப்பொழுதும் துனையிருப்பார். மீனவ நண்பர்கள் அனைவருக்கும் மனமார்ந்த வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்.
தம்பி, நான் உங்கள் ரசிகையாகவே மாறிவிட்டேன். உங்கள் பதிவுகள் எல்லாம் அருமை. மீன் பிடிப்பது, நடு கடலில் நீங்கள் பார்க்கும் இயற்கை அழகு, சரக்கு கப்பல்கள், ரோந்து கப்பல்கள்,நீங்கள் சமைத்து உண்ணும் காட்சி ஆகியவை மிக சுவாரசியமாக உள்ளது. உங்கள் தொழில் மேல் உள்ள காதல், பக்தி, ஈடுபாடு ஆகியவை சொல்லில் அடங்காது. நீங்கள் என்னை பொறுத்தவரை வீரர்களாக தேரிகிரீர்கள். உங்கள் வெகுளி பேச்சும் சிரிப்பும் உங்களுடைய சிறப்பு. அந்த இறை அருளும் கடல் அன்னையின் துணையும் உங்களுக்கு எப்பொழுதும் உடன் இருக்கும். நீங்களும் உங்கள் குழுவும் உங்களை போன்ற எல்லா மீனவர்களும் நலமுடன் இன்பமுற்று வாழ என் மனமார்ந்த வாழ்த்துக்கள்!!!! உங்கள் பதிவுகளுக்கு நன்றி!!!!
உயிர் திரு. சீமான் அவர்கள் கூறும் உண்மையான நெய்தல் படை வீரர்கள், உங்கள் உயிரை பனையமாக வைத்து தினமும் கடலில் உழைப்பது பெரிது, இறைவன் அருள் என்றும் உண்டாகட்டும்.
மிகவும் அரிமைய இ௫க்கு இந்த காச்சி கண்கலுக்கு குலிர்ச்சிய இ௫க்கு இதைபா்த்தல் மனஸ்சுக்கு மகிழ்ச்சியகிரது எனக்கு கேரியா் பன்னுகமீன்னை சென்னைக்கு அண்ணா வாழ்த்துகள் 🤗🤗🤗👏👏👏👏👏
மிகவும் அருமையாக உள்ளது.கண்களுக்கு குளிா்ச்சியாக உள்ளது.மனதிற்கு இனிமையாக உள்ளது. சென்னைக்கு courier service மூலம் அனுப்பி வையுங்கள் அண்ணா! அனைவருக்கும் வாழ்த்துகள்! மிகவும் சந்தோஷம்!
நாகை மீனவ நண்பர்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள் ரொம்ப நாள் கழித்து இப்போது தான் கடலுக்கு சென்று இருக்கின்ற அதிகமாக சம்பாதித்து குடும்பங்களை பார்த்துக் கொள்ள வாழ்த்துக்கள்
அப்படி போடு நானும் உங்களோடு சேர்ந்து கொண்டு ஐலேசா ஐலேசா பாடிக்கொண்டே வீடியோவை பார்த்தேன் ரசித்தேன் உங்களின் சந்தோசத்தை பார்த்து மனது மிகவும் குதூகலமாக இருந்தது
I like fish very much, first time i am watching fisherman video, its very hard to catch fish in the sea, eat nicely, take rest guys, after see this video i come to know your problems and situation, dont worry, definitely, you people will get lot fishes which satisfies all your financial needs, we will pray for you guys. Take care and be safe.
என் மீனவ நண்பர்களின் கூட்டு உழைப்பு ஒற்றுமைக்கு என்றும் தலை வணங்கும் உண்மை ரசிகன் நான்.
என்ன ஆபத்தான நிலை. கடவுளின் பாதுகாப்பு வேண்டும்
நீங்கள் அனைவரும் இவ்வளவு ஒற்றுமையாக இருக்குறீர்கள் பார்க்கும் பொழுது ரொம்ப சந்தோஷமா இருக்கு பிரதர்.
Hi hhgl
ரொம்ப பெருமையா இருக்கு😂😂🤣🤣😂🤣
ஏலோ இலோ ஐலசா. இளமான் தண்டு ஐலசா. வாங்குடா தோழா ஐலசா. வளர்ந்தார் தருவேன் ஐலசா. தேங்காயும் மிளகும் ஐலசா. தெறி வெட்ட பாக்கு ஐலசா. மஞ்ச ழிளிச்சு ஐலசா. மணமுள்ள செம்பகம் ஐலசா. செம்புக்கு வடிவேல் ஐலசா.🙏🏻
குணசீலன் அவர்களுக்கு கோடான கோடி நன்றிகள் இன்று மத்தி மீன் பிடிக்கும் காட்சி அருமையாக இருந்தது அதனை படம்பிடித்த செருதூர் நண்பர்களுக்கும் நன்றி செருதூர் காளியப்பன் அண்ணன் அவர்களுக்கும் நன்றி எனக்கு செருதூர் என்றதும் நினைவுக்கு வருவது அண்ணன் காளியப்பன் அவர்கள் மீனவநண்பன் அவரை நான் முதலாளி என்று தான் சொல்வேன் அவர் எனக்கு மிகவும் பிடித்த ஒரு அண்ணன் பிறகு வேளாங்கண்ணியில் அண்ணன் கந்தையன் எனும் மீனவநண்பர் தான் அவரும் எனக்கு மிகவும் நெருங்கிய நண்பர் அதுபோல் வேளாங்கண்ணி யிலும் என் உடன்பிறவா அண்ணன் கந்தையனை தெரியாதவர்கள் யாரும் இருக்க முடியாது ஆகையால் அனைத்து மீனவர்கள் நண்பர்களுக்கும் என்னுடைய நன்றிகள் நன்றிகள் நன்றிகள்
நீஜத்தில நீங்கள் தான் சுப்பர் ஈரோக்கள் நன்பர்களே மிக அருமையான பதிவு நன்றி.
இப்போதுதான் தெரிகிறது மீனவர்கள் என்றாலே ஒருவருக்கொருவர் உதவி செய்யும் மனப்பான்மை அன்பு அன்புடனும் பாசத்துடனும் ஒருவருக்கொருவர் பழகும் தன்மை அவர்கள் ஆரவாரத்துடன் பாட்டு பிடிக்கும் இதெல்லாம் பார்க்கும்போது ரொம்ப மகிழ்ச்சியாக இருக்கிறது இது போல் மற்ற ஜனங்களும் விவசாயம் பார்க்கும் தொழிலாளர்களும் விவசாயிகளும் சந்தோசமாக இருக்க வேண்டுமாய் அன்புடன் வேண்டுகிறோம்
Thank You for your support Brother
மிக அருமை நண்பா ✨ஒவ்வொரு தொழில்லயும் ஒரு தத்திரம் இருக்கு சூப்பர் ❤
Thanks Brother
மத்திமீன் சூப்பரோ சூப்பர் சுவைநிறைந்தமீன்
Ennakku romba pudikkum
சந்தோஷம் புது தகவல் மற்றும் அதிக சாளை மீன்கள் கிடைத்ததுக்கும் ..
Super super. Uyirai panayam vechu thozhil seyyum ungalukku periya salute 👏
Thanks
அருமையான பதிவு உங்களது தொழில் மிகவும் சிரமமாக த்தான். இருக்கிறது. உங்களுக்கு கடவுல் எப்பொழுதும் துனையிருப்பார். மீனவ நண்பர்கள் அனைவருக்கும் மனமார்ந்த வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்.
தம்பி, நான் உங்கள் ரசிகையாகவே மாறிவிட்டேன். உங்கள் பதிவுகள் எல்லாம் அருமை. மீன் பிடிப்பது, நடு கடலில் நீங்கள் பார்க்கும் இயற்கை அழகு, சரக்கு கப்பல்கள், ரோந்து கப்பல்கள்,நீங்கள் சமைத்து உண்ணும் காட்சி ஆகியவை மிக சுவாரசியமாக உள்ளது. உங்கள் தொழில் மேல் உள்ள காதல், பக்தி, ஈடுபாடு ஆகியவை சொல்லில் அடங்காது. நீங்கள் என்னை பொறுத்தவரை வீரர்களாக தேரிகிரீர்கள். உங்கள் வெகுளி பேச்சும் சிரிப்பும் உங்களுடைய சிறப்பு. அந்த இறை அருளும் கடல் அன்னையின் துணையும் உங்களுக்கு எப்பொழுதும் உடன் இருக்கும். நீங்களும் உங்கள் குழுவும் உங்களை போன்ற எல்லா மீனவர்களும் நலமுடன் இன்பமுற்று வாழ என் மனமார்ந்த வாழ்த்துக்கள்!!!! உங்கள் பதிவுகளுக்கு நன்றி!!!!
Thank you for your support Brother, ungal பதிவுக்கு நன்றி அண்ணா
@@Nagai-meenavan Brother illa Sister :p
உயிர் திரு. சீமான் அவர்கள் கூறும்
உண்மையான நெய்தல் படை வீரர்கள்,
உங்கள் உயிரை பனையமாக வைத்து தினமும் கடலில் உழைப்பது பெரிது,
இறைவன் அருள் என்றும் உண்டாகட்டும்.
உயிர் பாதுகாப்பு சாதனங்கள் வைத்து கொள்ளுங்கள் உங்களுக்கும், பிறர்க்கும் கடலில் அவசர காலத்தில் உதவும்.
Thanks brother
Super Anna azhaga fish 🐟🐟🐟🐟 pudikiriga nall eruku
இப்படியொரு படப்பிடிப்பை தந்த
நண்பருக்கு நன்றி!சினிமாத்தனம் இல்லாமல் இயற்கையாக இருந்தது!
மீனவர் சமுதாயம் தமிழர்களின்
சொத்து!
Thanks brother
மிகவும் அரிமைய இ௫க்கு இந்த காச்சி கண்கலுக்கு குலிர்ச்சிய இ௫க்கு இதைபா்த்தல் மனஸ்சுக்கு மகிழ்ச்சியகிரது எனக்கு கேரியா் பன்னுகமீன்னை சென்னைக்கு அண்ணா வாழ்த்துகள் 🤗🤗🤗👏👏👏👏👏
🙏🙏
மிகவும் அருமையாக உள்ளது.கண்களுக்கு குளிா்ச்சியாக உள்ளது.மனதிற்கு இனிமையாக உள்ளது. சென்னைக்கு courier service மூலம் அனுப்பி வையுங்கள் அண்ணா! அனைவருக்கும் வாழ்த்துகள்! மிகவும் சந்தோஷம்!
Anupulam
Yess iam Kerala enakku intha meen romba istam
பார்க்கவே அவ்ளோ அழகு! உங்கள் கடின உழைப்பும் ஒற்றுமையும் பிரமிக்கவைக்கிறது! மென்மேலும் வளர வாழ்த்துக்கள்.
Thank for
Kerala kappa and mathicury....Super combination...
உங்கள்"தீவிர"ரசிகன்"அண்னா Hi அண்னா இலங்கையில்"இருந்து சுபாஸ்
Thank You for your support Brother
உங்கள் பதிவு பிராமாதம் நண்பா தெளிவான விளக்கம் அருமை அருமை நண்பா.
ஆவடி ட சரவணன்.
മലയാളീസ് ഉണ്ടോ ഇവിടെ
Video super machane 😍😍😍
TVM.beemapally.✌️✌️✌️
ഹായ് മലയാളി
@@anshadanu8541 😀😀😀
மீனும் அழகு, உங்கள் பாடலும் அழகு
அருமை.... அருமை.... 👌👏👍🤝
வலை நிறைய மத்தி மீன் கிடைத்ததில் மிக்க மகிழச்சி.❤️
நன்றி குனசீலன்.
அருமை நண்பா ஐலேசா அட்டகாசம், உங்ளுடனை பயனித்தது போல் இருந்தது இப்பதிவு நண்றி நண்பரே 👌👌👌👌👌👌👍👍👍👍
Thanks Nanba, thank you for your support
அருமை அருமை ஒளிப்பதிவும் அருமை ஒலிப்பதிவும் அருமை.
Hai bro Nan vanagiri bro unga videos la semma
நன்றி நல்ல வீடியோ சூப்பர்
எனக்கு இந்த மீன் பிடிக்கும் 👍
Pattu super. Kastapattalum life jollya enjoy panrengka friend.
Mmm.... Thanks
BRO...Mathithi Mennilayil Patchchi...very nice Kerala's peoples...go on...engalulluku therinyauthu ellam Vaadai..vaalakai pachchi ..good job
உங்கள் தகவல் மிக அருமை தம்பி
Super brother 👍👍🙏
அருமை அருமை நண்பர்களின் பாடல்
அருமை அழகு தலைவா 💐💐💐🐠🐠🐠🐠🐠
மிகவும் அருமையான பதிவு இனிய வாழ்த்துகள்
Super bor semma ♥️🤝👍babu.g karaikudi
Sema ya iruku enjoy Pani parthen yetho na anga iruka mathiri iruku super, valthugal Guna miss you
Rompa rompa nanri..... ungaloda support engaluku eppothume theva..
எனக்கு மிகவும் பிடித்திருந்த்து நாகை நண்பரே
Thanks Brother
எனக்கு மத்தி மீன் ரொம்ப பிடிக்கும் ப்ரோ
நாகை மீனவ நண்பர்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள் ரொம்ப நாள் கழித்து இப்போது தான் கடலுக்கு சென்று இருக்கின்ற அதிகமாக சம்பாதித்து குடும்பங்களை பார்த்துக் கொள்ள வாழ்த்துக்கள்
வளம்பெற வாழ்த்துக்கள் அன்புடன் மஞ்சக்கொல்லை இராமலிங்கம்
Super brother...... இன்னும் நிறைய விடியோ போடுக
வாழ்த்துக்கள் அண்ணா இது போன்ற காட்சிகள் நான் பார்த்தே இல்லை
அருமையான பதிவு 👏👏👏
Very good bro thanks
Super anna maththi meen unga song super anna uppaum happya erukanum
Saya melihatnya ikan banyak di jaring. Kawan👍
Super video... Bro... Unga channel na virumbi paakuren.. Romba risk eduthu kaamikireenga.. Direct ah ve Sea kitta paatha mathiri oru feeling
Thank You
@@Nagai-meenavan 😊😊😊😊😊😊😊
வேர லெவல் ஐலேசா அருமை
Sema brother
Sema nice song super cool brother
Wow super 👌👌👌👍
Wow supper catching bro
Bro super nanba...naa pudhupettai nanba
அருமையான பதிவு....😍
bro unga video niraiya parpen very nice happy birthday
அருமை 👌 வாழ்த்துகள்
. Your 're working hard
Thank you God blss you.🙏
Super ah irukku anna
Rompa nanri.... anna
Spr video anna 🥰🥰🥰🥰🥰🥰
Very interesting video's
All.video super bro
இன்னைக்கு பேன வேலை சிறப்பாக முடிந்தது வாழ்த்துக்கள்
Super naan partha video la ethu than super
Super bro 👍👍👍👍👍👍👍👍👍👍
அருமையான வீடியோ🙏👌🔥
Thank u....
அப்படி போடு நானும் உங்களோடு சேர்ந்து கொண்டு ஐலேசா ஐலேசா பாடிக்கொண்டே வீடியோவை பார்த்தேன் ரசித்தேன் உங்களின் சந்தோசத்தை பார்த்து மனது மிகவும் குதூகலமாக இருந்தது
Matti meenu hailesa super
நடுகடல் ரெம்ப சூப்பர் சுத்தி கடலகாம்மிக்கிரிங்க நேரில் பார்க்கனும் ஆசை
Very interesting bro.. I like all of your videos... good on you
Super Anna🤗🤗🤗
நண்பர்கள் வாழ்க வளமுடன்
நண்பர்கள் அனைவரும் உயர வாழ்த்துகள் உங்கள் தஞ்சாவூர் நண்பர்
Thank You for your support Brother
தலைவா உங்க வீடியோஸ் எல்லாம் ரொம்ப ரொம்ப சூப்பர் எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு நானும் உங்க கூட கடலுக்கு மீன்பிடிக்க வரலாமா
Try panitu iruken brother allow panna matenguranga kudiya sikaram kuttitu poren brother
Ungal anaivar valvum valamagha vendum
Song super bro ஐலேசா
Thanks brother
தலைகணம் இல்லாத தல ரசிகனின் வாழ்த்துகள் அண்ணா
😅😆
Good Job for all Mathi meen good for health its from Chennai city.
Congrats Guna
Super bro Safetya fish pudinga iam your all videos watch your videos super
Video Good. Super
எனக்கு மிகவும் பிடித்த மீன் மத்தி ..... எங்கள் மீனவரிடம் மாத்தி மீன் எப்போழுதும் எடுத்துவர வேண்டும் என்று அன்பு கட்டளை விடுவேன்
Sema anna
நாங்களும் மீன் பிடிக்க வர்ணம்
G
Video super 🐋
Thanks brother
Good. Good. Good. Job. Lovely. Deangers. Job. Good. Good.
அருமையான பதிவு நண்பா நான் ரொம்ப விரும்பி சாப்பிடும் மீன் மத்தி மீன் தான். ஆபத்தான தொழில் உங்களுக்கு கடவுள் துணை எப்பவும் இருக்கும் நண்பா
Thanks Brother
Super bro🎏🎏🎏🎏🎏
Nagaimeenavan video fantastic anna fish work top
நல்லா இருத்தது அருமை
Nanri
சூப்பர் அண்ணா
அருமை...
Semma bro.....but hard work bro....👌👌👌👌👌🙏
Thanks.... bro
மத்தி மீண் வேட்டை அறுமை நண்பா சிறப்பூ
Super presentation ! Team work 👍
super Anna good video
Pattu super annan valthukkal ilesa
Thanks
Super sago. Evlo aalam irukum intha place
Very nice sar,Malaysia vill ikan kembong ebdru perr
I like fish very much, first time i am watching fisherman video, its very hard to catch fish in the sea, eat nicely, take rest guys, after see this video i come to know your problems and situation, dont worry, definitely, you people will get lot fishes which satisfies all your financial needs, we will pray for you guys. Take care and be safe.
Super Anna 👍..
Thanks...