Balaji Haasan community ( Telegram Link ) - Free Group U will get max benifit t.me/balajihaasansalem 2024 ஆம் ஆண்டு ஆங்கில புத்தாண்டு ராசிபலன் எதன் அடிப்படையில் கணிக்கப்பட்டது - Balaji Haasan 2024 - மேஷ ராசிக்கான ஆங்கில புத்தாண்டு பலன் - Balaji Haasan ruclips.net/video/PSPMSHg2ONU/видео.htmlsi=98Ts5osp0bHZ10GG 2024 - ரிஷப ராசிக்கான ஆங்கில புத்தாண்டு பலன் - Balaji Haasan. ruclips.net/video/4ioLCvmqxMQ/видео.htmlsi=nRNyqSN0hVMt18uP 2024 - மிதுன ராசிக்கான ஆங்கில புத்தாண்டு பலன் - Balaji Haasan ruclips.net/video/QEzTMlcaY9o/видео.htmlsi=GB3wtrv4_P5ZSApA 2024 - கடக ராசிக்கான ஆங்கில புத்தாண்டு பலன் - Balaji Haasan ruclips.net/video/zbTsMfdtNIo/видео.htmlsi=lRHAyCyICCMQ1dAu 2024 - சிம்ம ராசிக்கான ஆங்கில புத்தாண்டு பலன் - Balaji Haasan ruclips.net/video/nXKnnyqnWK4/видео.htmlsi=uJmQkYnn5uZwOtSf 2024 - கன்னி ராசிக்கான ஆங்கில புத்தாண்டு பலன் - Balaji Haasan ruclips.net/video/hvClyvWAN6Y/видео.htmlsi=_eEb2GXB7pR3Z48O 2024 - துலாம் ராசிக்கான ஆங்கில புத்தாண்டு பலன் - Balaji Haasan ruclips.net/video/0Z1EpkZUzRA/видео.htmlsi=yUhw-RTrxkyyS_AL 2024 - விருச்சிக ராசிக்கான ஆங்கில புத்தாண்டு பலன் - Balaji Haasan ruclips.net/video/0rGSQp3dF5s/видео.htmlsi=ke7NwBHGRJFmtxq5 2024 - தனுசு ராசிக்கான ஆங்கில புத்தாண்டு பலன் - Balaji Haasan ruclips.net/video/haKICcNG2ww/видео.htmlsi=mWhzhQVVZ09vWETH 2024 - மகர ராசிக்கான ஆங்கில புத்தாண்டு பலன் - Balaji Haasan. ruclips.net/video/Zwd2aCw9YTA/видео.htmlsi=Uz9mpskUOkcFiUFK 2024 - கும்ப ராசிக்கான ஆங்கில புத்தாண்டு பலன் - Balaji Haasan ruclips.net/video/89pNy9VLY6I/видео.htmlsi=eI2-N6TgxNJhKZto
ஆரம்பத்தில் இந்த ஆண்டு அனைத்தும் வெற்றி என்று கூறிவிட்டு கடைசியில் அனைத்துமே துன்பம் என்று கூறுகிறீர்கள் இது எப்படி இருக்கின்றது என்றால் வரும் ஆனால் வராது என்பது போல் இருக்கிறது
#BalajiHassan bro .. I am #Kani rasi .. #kani_Lagam .. Past 2 yrs I'm doing online business, now planning to open offline shop.. In 2024 is good to OPEN SHOP ??
கடந்த மூன்று ஆண்டுகளாக மரணபயத்தில் இருந்து மீள முடியவில்லை நீங்க சொல்ற மாதிரிதான் நடக்கிறது இதற்கு எப்போது தீர்வு கிடைக்கும் இதற்கு என்ன பரிகாரம் செய்யலாம் உங்கள் பாதம் தொட்டு வணங்குகிறேன் தயவுசெய்து பதில் சொல்லுங்கள் அண்ணா
வணக்கம் வணக்கம் அண்ணே என்னுடைய பெயர் சதாசிவம் கன்னி ராசி அஸ்தம் நட்சத்திரம் இந்த கோயிலுக்கெல்லாம் எப்ப போன டெலிகிராமில் போறேன்னு சொல்லி இருந்தீங்க இது எப்ப அண்ணா போடுவீங்க🙏
தோழரே எனது பாட்டி சமீபத்தில் இறந்துவிட்டார் 4 மாதம் அடைப்பு உள்ளதாக கூறியிருக்கிறார்கள் கன்னி ராசிக்கு பரிகார கோவில் குறிப்பிட்டு இருகீர்கள் இறந்து 1 வருடம் கோவிலுக்கு செல்ல கூடாது என்று வழக்கு முறையில் கூறுகிறார்கள்... நான் பரிகார கோவிலுக்கு செல்லலாமா அதில் ஏதும் தவறு இல்லையா தயவு செய்து இதற்கு விளக்கம் கொடுங்கள் தோழ
என் கணவர் மேஷம், நான் கன்னி ராசி குழந்தை இன்னும் தரிக்கவில்லை. இத பத்தி ஒரு வீடியோ போடுங்க pls 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻. குழந்தை இல்லாதவர்கள் காக ஒரு வீடியோ போடுங்க அண்ணா plsss 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
Balaji Haasan community ( Telegram Link ) - Free Group U will get max benifit
t.me/balajihaasansalem
2024 ஆம் ஆண்டு ஆங்கில புத்தாண்டு ராசிபலன் எதன் அடிப்படையில் கணிக்கப்பட்டது - Balaji Haasan
2024 - மேஷ ராசிக்கான ஆங்கில புத்தாண்டு பலன் - Balaji Haasan
ruclips.net/video/PSPMSHg2ONU/видео.htmlsi=98Ts5osp0bHZ10GG
2024 - ரிஷப ராசிக்கான ஆங்கில புத்தாண்டு பலன் - Balaji Haasan.
ruclips.net/video/4ioLCvmqxMQ/видео.htmlsi=nRNyqSN0hVMt18uP
2024 - மிதுன ராசிக்கான ஆங்கில புத்தாண்டு பலன் - Balaji Haasan
ruclips.net/video/QEzTMlcaY9o/видео.htmlsi=GB3wtrv4_P5ZSApA
2024 - கடக ராசிக்கான ஆங்கில புத்தாண்டு பலன் - Balaji Haasan
ruclips.net/video/zbTsMfdtNIo/видео.htmlsi=lRHAyCyICCMQ1dAu
2024 - சிம்ம ராசிக்கான ஆங்கில புத்தாண்டு பலன் - Balaji Haasan
ruclips.net/video/nXKnnyqnWK4/видео.htmlsi=uJmQkYnn5uZwOtSf
2024 - கன்னி ராசிக்கான ஆங்கில புத்தாண்டு பலன் - Balaji Haasan
ruclips.net/video/hvClyvWAN6Y/видео.htmlsi=_eEb2GXB7pR3Z48O
2024 - துலாம் ராசிக்கான ஆங்கில புத்தாண்டு பலன் - Balaji Haasan
ruclips.net/video/0Z1EpkZUzRA/видео.htmlsi=yUhw-RTrxkyyS_AL
2024 - விருச்சிக ராசிக்கான ஆங்கில புத்தாண்டு பலன் - Balaji Haasan
ruclips.net/video/0rGSQp3dF5s/видео.htmlsi=ke7NwBHGRJFmtxq5
2024 - தனுசு ராசிக்கான ஆங்கில புத்தாண்டு பலன் - Balaji Haasan
ruclips.net/video/haKICcNG2ww/видео.htmlsi=mWhzhQVVZ09vWETH
2024 - மகர ராசிக்கான ஆங்கில புத்தாண்டு பலன் - Balaji Haasan.
ruclips.net/video/Zwd2aCw9YTA/видео.htmlsi=Uz9mpskUOkcFiUFK
2024 - கும்ப ராசிக்கான ஆங்கில புத்தாண்டு பலன் - Balaji Haasan
ruclips.net/video/89pNy9VLY6I/видео.htmlsi=eI2-N6TgxNJhKZto
Dream 11 first varuvana pathu sollunga 5 years valaiyadura na oru time kuda win pannathu ila sir parunga
19⁶8
ARAFRRAL11
நேரில் சந்திக்கா வேண்டும். ஐயா
ரொம்ப நன்றி அண்ணா நீங்க சொல்றதுனால நாங்க கொஞ்சம் விழிப்புணர்வோட நாங்க நடந்துக்கிறோம் அதனாலதான் இப்ப வரைக்கும் தப்பிச்சுட்டு இருக்கோம் எல்லாத்துல இருந்தும்...உங்களுடைய சேவை தொடரனும் நீங்க நல்லா இருக்கணும் வாழ்க வளமுடன் 🙏
பாலாஜி நீங்க வெற level உங்க பேச்சு நான் கேட்டும் என் புத்திககு உரறைக்கல நான் advice பன்னி இப்போ குடும்பம் இரண்டாக உடைச்சுடுச்சு
Hi brother kindly reply
Kannaya lagana and mesha Rashi
For current sun mahadasha and mercury bhukti
If it's good or bad.
I trust your predictions I am watching your video from long back 😊🙏
DOB : 26/11/1993
Time: 1:40 am
Place: Bangalore
Please reply 😊
Hi brother you need process fees i will pay
Waiting for your response 🙏
ஆரம்பத்தில் இந்த ஆண்டு அனைத்தும் வெற்றி என்று கூறிவிட்டு கடைசியில் அனைத்துமே துன்பம் என்று கூறுகிறீர்கள் இது எப்படி இருக்கின்றது என்றால் வரும் ஆனால் வராது என்பது போல் இருக்கிறது
😂😂😂😂
😂😂😂😂😂
தங்களின் உண்மையான பலன்
கூறியமைக்கு மிகவும் நன்றி நம்ப🙏🙏🙏🙏🙏
100% correct 👍
Nandri Thambi.
HAPPY NEW YEAR TO YOU AND YOUR FAMILY MEMBERS.
You are a gift of people.
God gives astrological power to you.God bless you.
உங்களது வார்த்தை பலன் மட்டுமே எனக்கு நம்பகத் தன்மையாக உள்ளது
kanni rasi astham nachchaththiram... kozandha pakkiyam irukkuma nu sollunga pa😢
இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் 🎉 அண்ணா
ஆங்கில புத்தாண்டு வாழ்த்துகள்... தோழரே ❤🎉
What if ketu in 1 st place and rahu in 7 th in my horoscope chart. ?
Sir. Due to accident i have lost my leg above knee. So for temple visit instead of me my mother or my family meber can light the lamps in temple?
Happy Birthday ❤ and Happy New year
பாலாஜி புதிய ஆண்டு நல்வாழ்த்துக்கள் தம்பி
Thank you very much sir 🙏
சகோ தாந்த்ரீக பரிகார Video......
Please share parigaram for folks who are overseas where there is not much temple. What are the prayers we can do at home ?
நன்றி அண்ணா....🤝🤝🤝💐💐💐💐🙏🙏🙏🙏🙏 இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் அண்ணா 🎉
Thanks Brother ❤❤❤❤❤
Good Prediction
Investment senju lost aana panam thirumba varuma?
🎉thank you 🎉
Happy Birthday Balaji stay blessed with good health
Vazthukkal
@balajihassan sir ....today called u for consultation but ....they said that u don't see public jadhagam is that true sir
அரசு வேலை கிடைக்க வாய்ப்பு இருக்கிறதாநண்பரே
anna Share market, trading, crypto investment pannalama sir. hastham nachathiram Anna please reply me Anna
Camera in higher position, keep in your face level
Hi❤❤❤
நீங்கள் என் ஜாதக பர்ப்பிர்க்லா
Anna en horoscope pathu palan sola mudiyuma
Starting nalla job kidaikum solurenga bro but end job change akathenga solurenga job change painalama vandama
Thandriga pariharam please
#BalajiHassan bro ..
I am #Kani rasi .. #kani_Lagam ..
Past 2 yrs I'm doing online business, now planning to open offline shop..
In 2024 is good to OPEN SHOP ??
செட்டிபுண்ணியம் எங்கள் ஊர்
Happy new year brother
அருமை
Avaga velai ah vittu niruthitaga new ah velai kedaiikuma bro ?
பாலாஜி நான் ரொம்ப மனசு உடைஞ்சி இருக்கன் பிரச்சினை வந்துட்டடே இருக்கு நான் எந்த கோயில்.. க்கு போனா நிம்மதி கிடைக்கும்
Already group 1 and 2 mains eluthitu exam results ku wait pannuran 2024 job kidaikuma ayya ...plz sluga
Sir thani jathagam pakunum ungala epdi approach panruthu
ஐயா உங்களிடம் ஜாதகம் பார்க்க வேண்டும்
Tq so much Anna
Ena sonathu full ah romba kasta paduthramariye iruku. Kudam piriyum , pesave kudathu, advice panakudathu, partnership kudathu, support panakudathu , niyabaga sakthi kurayum ,weight podum, skin allergy,... Ithellam ungaluke aniyayama illaya..... Oru manusanuku evlo kastam.
குரு எங்கள் வாழ்வில் மறைந்து 2 வருடம் ஆகிவிட்டது இனி அவர் பிறந்தால் தான் உண்டு
கடந்த மூன்று ஆண்டுகளாக மரணபயத்தில் இருந்து மீள முடியவில்லை
நீங்க சொல்ற மாதிரிதான் நடக்கிறது
இதற்கு எப்போது தீர்வு கிடைக்கும்
இதற்கு என்ன பரிகாரம் செய்யலாம்
உங்கள் பாதம் தொட்டு வணங்குகிறேன்
தயவுசெய்து பதில் சொல்லுங்கள் அண்ணா
Nandri
இந்த வருடமாவது குழந்தை பிறக்குமா சகோ, 5 வருடங்கள் ஆகிறது நிறைய மருத்துவம் பார்குறோம் பலன் கிடைக்கவில்லை 😭😭😭
Thanreega palangal sir please
Pls repay my money 16500 paide three years back 🙏🙏🙏🙏🙏.. no date was given after I paid and did not even return
🎉கன்னி இராசிக்கான நல்ல பலன்களை கூறியமைக்கு நன்றி நன்றி நன்றி
Edhu nalla palana.. kudumbam pirinjidum, advise pannadha.. enna palan..
Happy new year
Thanks bro
05.02.1999
10.08 pm
Government Job kidaikkuma Anna... Intha year aachum😢
Super. Anna
Anna please foreign la irukuravanga epididymis parigaram pandrathu nu next video la sollunga
உங்களிடம் jadhgam பார்க்க வேண்டும்
28 age aguthu kanni Rasi oru nallathum nadanthathu ila love marriage pannom 5 month la pirinji irukom😭
14:34
unga appionment venum sir
Thank you balaji
Thank you bro for your continuous efforts 🙏🙏🙏🙏🙏
வணக்கம் வணக்கம் அண்ணே என்னுடைய பெயர் சதாசிவம் கன்னி ராசி அஸ்தம் நட்சத்திரம் இந்த கோயிலுக்கெல்லாம் எப்ப போன டெலிகிராமில் போறேன்னு சொல்லி இருந்தீங்க இது எப்ப அண்ணா போடுவீங்க🙏
Already panna small job m resign pandra madiri aiuuduchu.. kanni rasi uthiram 2m paadam
😊
Anna please na en jathakatha pathu palan solunga anna fees uhh pay pananum na pay panra
sir ungala meet pananum sir please sir
Sir neeya nana nla slala ithula nla sliruknga
Nandri guruji
What about Uthiram 3rd and 4th padam
Kedhu suya jadhakathil erukkum nilai ..adhanal varum matrangal enna
Job possible iruka
என் மகனுக்கு கும்பம் பூரட்டாதி மருமகளுக்கு விருச்சிகம் கேட்டை... கும்ப ராசிக்கு மாசி மாதத்தில் திருமணம் செய்யலாமா தயவு கூர்ந்து சொல்லுங்கள் நன்றி
Job la irunthu releave aaita. Vera job , illa athe job kidaikuma.
ஒரே குடும்பத்தில் 3 பேர் கன்னி ராசியில் உள்ளோம் , இதன் தாக்கம் எப்படி இருக்கும்.
Mudunchathu😂
Onu nale onukupora alavuku adipaga
3nu na mosen pora alavuku adipagale
😂@@senthiltecdottamil735
அவங்க அவங்களுக்கு தனிப்பட்ட ஜாதகத்தின்படி தான் எல்லா பலன்களுமே நடைபெறும் இவர்கள் கூறுவது எல்லாம் ஒரு 20% சதவிகிதம் தான் நடைபெறும்
Life fullah eamartram than😂
இது பொது பலன் தான் ஒருவரின் சூய ஜாதகம் பலமாக இருந்தால் இந்த பலன் மாறுபடும் 😂😂😂😅
❤💫👍
Job pochu dec30 ippo enna seiradhu
👍
🙏
Bro mothathula kanni rasi iruklama venama nu solluga😢
தம்பி மிக மிக மிக நன்றி
குழந்தை பாக்கியம் இப்போது கிடைக்குமா
Enakkum thaan marriage panni 7 years aachi 😢😢😢😢😢
என் மகன் சி ஏ எக்ஸாம் இன்டர் எழுதியுள்ளான் நல்ல முறையில் பாஸ் ஆக வேண்டும் இந்த வருடம் வாய்ப்பு உள்ளதா
தோழரே எனது பாட்டி சமீபத்தில் இறந்துவிட்டார் 4 மாதம் அடைப்பு உள்ளதாக கூறியிருக்கிறார்கள் கன்னி ராசிக்கு பரிகார கோவில் குறிப்பிட்டு இருகீர்கள் இறந்து 1 வருடம் கோவிலுக்கு செல்ல கூடாது என்று வழக்கு முறையில் கூறுகிறார்கள்... நான் பரிகார கோவிலுக்கு செல்லலாமா அதில் ஏதும் தவறு இல்லையா தயவு செய்து இதற்கு விளக்கம் கொடுங்கள் தோழ
போக கூடாது
❤❤❤
என் கணவர் மேஷம், நான் கன்னி ராசி குழந்தை இன்னும் தரிக்கவில்லை. இத பத்தி ஒரு வீடியோ போடுங்க pls 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻. குழந்தை இல்லாதவர்கள் காக ஒரு வீடியோ போடுங்க அண்ணா plsss 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
Nanun kanni rasi avanga mesha rasi 5yrs ahudhu innum baby ila treatment panni money dhan selavu ahudhu romba kashtma iruku
ஆக மொத்தம் வாய மூடிட்டு இருந்தா எந்த பிரச்சனையும் வராது 😂😂
Athu than unmaiiii vaaila than sanii ungluku
Neenghal sonnadhu yellam ennaku already nadanthuduchi,... Im kanni rasi , kanni laknam, uthiram
Unga life epdi iruku...Ena kum kanni rasi kanni laknam uthiram natchathiram
@@CheerfulNeuron unga lyf yappadi irruku... R u male or female
அண்ணா என்னுடைய சுய ஜாதகத்தை personaal ஆக பார்த்து சொல்வீர்களா அண்ணா
Ena sir neeya nana show la kettatha sollirtu ipa nala naari solreenha
Nanum uthiram en manaviyum Asthamkanni thanga nanba........
Nanum kanni rasi than sir manam alutham irukku kethuvukku enna kovilukku pogalam sir . life total waste sir .
🙏🙏🙏🙏🙏🙏
வீட்டில் ஒரே ராசி மூன்று பேருக்கு இருப்பின்... மூவருக்கும் பேரதிர்ஷ்டம்... இதற்காக இந்த ஜோதிடரிடம் கேட்க வேண்டியதில்லை...
Thalaivare
வணக்கம் தம்பி ரொம்ப ரொம்ப நன்றி 🙏🙏🙏🙏
19.35
❤
நான் வீடியோவை பாதி கூட பாக்கல அந்த அளவுக்கு கேவலமாக உள்ளது
இந்த time குல தெய்வம் வழிபாடு sollavinga brothe