Kalki Movie review கல்கி திரை விமர்சனம் in Mr Tamilan Voice Over

Поделиться
HTML-код
  • Опубликовано: 29 сен 2024
  • முழு பட கதையும் தமிழில் விளக்கப்பட்டு இருக்கிறது Story Explained in Tamil

Комментарии • 595

  • @Kavitha-tj6uh
    @Kavitha-tj6uh 3 месяца назад +207

    உண்மை தான் .. அமிதாப்பச்சன் தான் ஹீரோ மாதிரி செம்மையா பண்ணிருக்காரு 👌👌

  • @SamuelSelvakumar90
    @SamuelSelvakumar90 3 месяца назад +1

    Bro kalki climax and story line explain pannunga, theriyathavangaluku useful ah irukum

  • @balajim8498
    @balajim8498 Месяц назад

    Good one

  • @nilarajamani999
    @nilarajamani999 3 месяца назад +1

    10/10❤

  • @nijanthkumar9047
    @nijanthkumar9047 3 месяца назад

    மஹாபாரதம் கதையா சொல்லுங்க பிரதர் உங்க வாய்ஸ் ல

  • @3004237226
    @3004237226 2 месяца назад

    I need Guru (2007) plsss

  • @dhivagarabimanyu1853
    @dhivagarabimanyu1853 3 месяца назад +4

    Anna padam unmaiya nalla irukku. idhu Pola movies ku pls support pannunga. Appo dhan future la idhu Pola nalla tharathoda movies varum.

  • @dhanalaxmi3717
    @dhanalaxmi3717 3 месяца назад +29

    உன்மையில் அமிதாப் பச்சன் அருமையாக நடித்திருக்கிறார்...❤

  • @SuryaPrakash-ys8bm
    @SuryaPrakash-ys8bm 3 месяца назад +60

    நான் மகாபாரதம் பேசலாம் உங்க வாய்ஸ்ல கேக்கணும் ரொம்ப ஆசை

  • @DEVILJIN8291
    @DEVILJIN8291 3 месяца назад +23

    Main ஹீரோ: அமிதாப் main villain : கமல் காமெடியன்: பிரபாஸ்😂😂😂

    • @smr19673
      @smr19673 11 дней назад

      ama bro parkhum pothu apdi dhan irundhuchu paavam andhe bollywood actor arshad warsi sonnathuku troll panrainga 😂

  • @shanilsulaiman6459
    @shanilsulaiman6459 3 месяца назад +38

    What a movie❤❤❤❤❤❤❤❤ ..kamal sir god level bro😮🔥😲🥰🔥😲🥰🔥🥰🔥🥰🔥🥰🔥🥰🔥🥰🔥amithab ji 😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮omgggg power

    • @arknayt1643
      @arknayt1643 3 месяца назад

      How long Kamal acting in tis movie....how can become god level in tis type mokkai movie.....after Raman now karnan....😂😂😂😂

  • @kamaleshm5629
    @kamaleshm5629 2 месяца назад +3

    Bro mahabharatham story oru video va create pannunga enaku andha kadhai therinjikanum nu aarvama irukku (ponniyin selvan) marri nalla theliva sollunga

  • @Srinithi-x3g
    @Srinithi-x3g 3 месяца назад +97

    My favourite channel past three years😊😊😊

    • @karikalanakkalan543
      @karikalanakkalan543 3 месяца назад

      2019ல் இருந்து பாலா அண்ணா வாய்ஸ் கேட்கிறேன் அனைத்து பட வீடியோ பார்த்து கேட்பேன் வெறித்தனமான விசிறி

  • @SivaKumar-kw2cz
    @SivaKumar-kw2cz 3 месяца назад +9

    படம் நல்லாதான் இருக்கிறது எங்கும் பிசிர்தட்டாத பொழுதுபோக்கு சூப்பர்

  • @NaveenS-kl4te
    @NaveenS-kl4te 3 месяца назад +250

    ஆண்டவர் fans 👍 here

  • @c.mathanraj7121
    @c.mathanraj7121 3 месяца назад +7

    உண்மைதான்.
    கல்கி பாகம் ஒன்றின் கதாநாயகன் நிச்சயமாக திரு அமிதாப்பச்சன் அவர்கள்தான்..

  • @poongasundar6822
    @poongasundar6822 3 месяца назад +28

    நேற்று இரவு தான் பார்த்தேன் படம் அருமையாக இருந்தது 😊

    • @Ramani143
      @Ramani143 2 месяца назад

      படம் சூப்பர் இப்பொழுது தான் பார்த்தேன் அருமை

  • @tnshalini1413
    @tnshalini1413 3 месяца назад +3

    விஜய்தேவார கொன்டா😂🤣 00:26

    • @senthilgdirector
      @senthilgdirector 3 месяца назад +1

      அட அது நம்ம பாலா ஸ்டைல் ஒட்டாதிங்க😅

  • @suba-jh5dk
    @suba-jh5dk 3 месяца назад +6

    Vel pari series ku yaru la wait pandringa...vel pari novel ku fans la irukingala

  • @Dharshanhari14348
    @Dharshanhari14348 3 месяца назад +18

    முதல்ல பத்துக்கு நீங்க எவ்வளவு கொடுப்பீங்க இந்தப் படத்துக்கு❤❤❤❤

  • @PrinceKjR-q7n
    @PrinceKjR-q7n 3 месяца назад +5

    Bro... padam summa tharama irundhuchu💫... 10/10.... kadhaya ull vaangi paarthal mattume kadhai puriyum😊 kandipa ellorum paarunga, tamil padathula eppavu vaara love, paatu, sammandhame illaadha koothala edhir pakadhinga... vera level future msg thaa indha padam....❤

  • @rajam2031
    @rajam2031 3 месяца назад +42

    கல்கிக் காவியம் மாபெரும் வெற்றி பெற திரு பிரபாஸ் மற்றும் திரைக்குழுவினர்க்கும் யெம் நெஞ்சார்ந்த நல்வாழ்த்துகள் பாராட்டுக்கள் நன்றி 🎉 வணக்கம் ❤

  • @jawahar874
    @jawahar874 3 месяца назад +59

    ஹாரி பாட்டர் படம் அனைத்து பாகங்களும் பற்றி பேசுங்க மிஸ்டர் பாலா
    இப்படிக்கு உங்கள் ரசிகன் கத்தார் நாட்டுல இருந்து 😢😢😢😢😢😢

  • @amaladhanavel1989
    @amaladhanavel1989 3 месяца назад +6

    வணக்கம் பிரதர் நான் ஆட்டோ ஓட்டுற கடந்த ரெண்டு வருஷமா நான் தியேட்டர்ல போய் படமே பாக்குறது இல்ல நீங்க போடுற வீடியோஸ் தான் பாக்குறேன் ஒரு தியேட்டர்ல போய் பார்த்த ஃபீலிங் இங்க கிடைக்குது❤❤❤❤❤

  • @RiyaMathi-v7c
    @RiyaMathi-v7c 3 месяца назад +35

    உங்கள் விமர்சனத்திற்கு தான் காத்து இருந்தேன்

  • @SarathKumar-hn3qr
    @SarathKumar-hn3qr 3 месяца назад +5

    வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்கள் பற்றி பதிவு செய்யுங்கள் அன்பு பாலா அண்ணன் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @govindaswamigunasekar8410
    @govindaswamigunasekar8410 3 месяца назад +15

    Padam block buster 🎉🎉🎉🎉

  • @sankar_gl
    @sankar_gl 3 месяца назад +7

    நீங்க சொன்னது சரி தான், அமிதாப் ஜி ரொம்ப நல்லா நடிச்சி இருக்காரு. க்ளைமாக்ஸ் வரைக்கும் பிரபாஸ் நடிப்பு புடிக்கல, ஆனா, அந்த ஒரு transformation mass.

    • @thiruselvamarumugam6915
      @thiruselvamarumugam6915 3 месяца назад

      Ya. But it was very nice when in climax he was actually Karnan. Many people's favorite character in Mahabaratam

  • @sivanathisakthi7844
    @sivanathisakthi7844 3 месяца назад +12

    தந்தி 1 சேனலிஇல் புராண கதை போடுற ராக pls atha பேசுக sivan story மாதிரி நல்ல viwes போகும் pls sivan கதை fun வேண்டுகோள்

  • @hariharanhariharan3313
    @hariharanhariharan3313 3 месяца назад +6

    Prabhas complex kula ponum nu patha complan boy madhiri aaitan. But overall movie is vera level

  • @mssongaddict1719
    @mssongaddict1719 3 месяца назад +2

    Kalki ah vidunga. Indha director Mahabharatham direct panna perfect aana aalu bro..

  • @thejoker-dw5om
    @thejoker-dw5om 3 месяца назад +1

    1st half bore
    But Climax en thalaivan karnan'a kondu vandhanga parunga
    Nan'lam sethariten
    I'm satisfied

  • @Rajendiran-zb2tu
    @Rajendiran-zb2tu 3 месяца назад +4

    Nice review bro💙🙂
    9/10 - out of t world making(creativity + making+hollywood standard visuals+bgm) like our shankar💙💙
    Interstellar & inception pannunga bro
    🙂 ✌

  • @AntonyB-kq3db
    @AntonyB-kq3db 3 месяца назад +4

    இப்பதான் february 30s சேனல்ல படம் கேட்டுட்டு வர்ரேன். படம் உண்மையிலேயே பாதி ஜவ்வு தான்.மீதீ 🔥🔥🔥சும்மா தெறிக்க விட்ருக்காங்க இந்த சீரம் க்கு விளக்கம் தெரியாம இருந்தேன் நீங்க சொன்னது ரொம்ப தெளிவா இருந்தது அப்புறம் கடைசி வரைக்கும் அந்த காம்ப்ளக்ஸ் க்குள்ள இருக்கிறது கமல்ஹாசன் தான் என்றே தெரியவில்லை 😮😮😮 நீங்கள் கூறியது போல் முதல் பாகம் பாக்கிறேனோ இல்லையோ ஆனால் இரண்டாம் பாகம் கண்டிப்பாக பார்ப்பேன் 😊😊

  • @NNNAM435
    @NNNAM435 3 месяца назад +6

    Kalki 2nd part ku waiting 🔥🔥🔥 Kalki avathara epadi katta poranganu pakkanum bro🔥🔥🔥🔥

  • @sashiutsav2644
    @sashiutsav2644 3 месяца назад +1

    படம் கேவலமா இருக்கு. WORST MOVIE, NOT EVEN ONE STAR SHOULD BE GIVEN. PRABHAS AND DIRECTOR WASTED THE MONEY..utter waste and FLOP MOVIE OF THE YEAR 2024

  • @Joy_Collections
    @Joy_Collections 3 месяца назад +2

    6.00 KARNAN ?

  • @siddarthsubramanian8775
    @siddarthsubramanian8775 3 месяца назад +23

    Verithnam...a must watch in theatres. Visual Marvel 💯🔥

  • @balajip3275
    @balajip3275 3 месяца назад +8

    yesss bro Amidhappppp masssssss 82 age la ennama panirukaaar

  • @Duraimurugan.N
    @Duraimurugan.N 3 месяца назад +8

    10/4 than only for vfx setwork 👍

  • @msakthivel3384
    @msakthivel3384 3 месяца назад +21

    Waiting for Indian2

    • @joinwithaswan1191
      @joinwithaswan1191 3 месяца назад

      Me tooooooo🎉🎉🎉🎉🎉❤❤❤❤😊

  • @sivakalai6251
    @sivakalai6251 3 месяца назад +2

    அண்ணா "பொன்னியின் செல்வன்" கதை சொன்ன மாதிரி "மகாபாரதம்" கதை சொல்லுங்கள் அண்ணா

  • @movie_mafia_official4637
    @movie_mafia_official4637 3 месяца назад +25

    Marana mass climax 🔥 goosebumps moment thala💥

  • @tthanushanth
    @tthanushanth 3 месяца назад +14

    கல்கிக்காக காத்திருப்பவர்களில் நானும் ஒருவன் ❤

  • @gopalakrishna3867
    @gopalakrishna3867 3 месяца назад +8

    சூப்பர் மிகவும் நன்று

  • @jefrijacobj8056
    @jefrijacobj8056 3 месяца назад +3

    Nalla movie. But yaen bahubali koda audiences compare pandraanga nu thaan therila bro. Slow first half with engaging second half. Santhosh Narayan music vera level 🎉🎉🎉. Waiting for second part❤❤

  • @pjeganathan4858
    @pjeganathan4858 3 месяца назад +4

    Fast Day ve Anigalukaga Pathutu Video poduradhuku Roba❤Roba nanidri anna❤❤❤😊😊😊❤❤

  • @balakumarans4275
    @balakumarans4275 3 месяца назад +1

    Frds guess the Krishna character
    Face of Krishna is face of kalki

  • @jayachitra9737
    @jayachitra9737 3 месяца назад

    100/50 என்னோட மார்க்ஸ் படம் first மொக்க ஆனா இடைவெளிக்கு அப்புறம் ok தான் இன்னும் நல்லா எடுத்திருக்கலாம் 🙁

  • @bibjosthoughts9430
    @bibjosthoughts9430 3 месяца назад +2

    Prabas 1 at half la water can poda vantharu bro. Second half last houlf an hour mass and goosebumps

  • @mrgokul8080
    @mrgokul8080 3 месяца назад +8

    8/10 nalla iruku anna

  • @badarinathc2122
    @badarinathc2122 3 месяца назад +3

    Being a Tamilian I am a honest person always . Movie is very nice. Visual Treat. First half 20 minutes is lag. But in Total Movie is Awesome. Kamal Sir acting is very nice. Tamil film industry needs to learn lessons from other film industries. We adore simply our movies and actors . Just see Malayalam Movies. How fantastic those are. Now a days Telugu movies are ruling !

  • @ANITHATVANITV
    @ANITHATVANITV 3 месяца назад +1

    Bro 10/10 movie mass Bro🎉

  • @personalaccount-ef8pv
    @personalaccount-ef8pv 3 месяца назад +1

    Wonderland 2024 Korean movie review please anna

  • @MohanaPriya-kd2ce
    @MohanaPriya-kd2ce 3 месяца назад +1

    Yes Naa kuda feel panna prabhas sir ah vida enaku amithabh sir hero nu thonuchu semma enaku enna keta Naa 10/10 koduppen movie ku super movie Mahabharat story ah and antha visuals ah vera entha movie layum Naa ithu mari paakala super movie oru silar ku tha ramayanam and Mahabharat story ke different theriyama theatre la ramayanam kathaiya apde eduthu vachu irukanga nu pesuranga

  • @KumariSelva-to8vf
    @KumariSelva-to8vf 2 месяца назад +1

    ஆம் ஆம் ஆம் அமிதாப் சார் தான் ஹீரோ🙏🙏🙏🥰🥰🥰💐💐💐💐

  • @venkatjayam9790
    @venkatjayam9790 3 месяца назад +3

    Romba romba azhagana review Anna super.
    Kalki avatharathula aswathaman maari 8 Peru help pannuvanga apdi nu kelvi patruken atha pathi detailed ah oru video podunga Anna.

    • @smr19673
      @smr19673 11 дней назад

      adhula onnu parusharamar

  • @adhikesavan7443
    @adhikesavan7443 3 месяца назад +9

    1 Half - 2.9. 2 Half - 4.0. Climax -5/5....💥💥💥

  • @b2kkdgaming602
    @b2kkdgaming602 3 месяца назад +7

    Nalla irunchu bro must watch❤

  • @shanthosht5200
    @shanthosht5200 3 месяца назад +2

    First fight scence thavara matha ellame nallaruku
    Negative la onnuna starting anthe fight song (hindi) irritating ah irunthuchu telgu song kuda okay but dubbing la namma oor song potrukalam

  • @r.sathishk
    @r.sathishk 3 месяца назад +3

    Padam sathiyama kuppai😂
    Maharaja movie South Indian pride 🎉

  • @lavanyaseenivasan3993
    @lavanyaseenivasan3993 3 месяца назад +1

    மகாபாரத கதையை பேசுங்கள்

  • @thevkshow7910
    @thevkshow7910 3 месяца назад +1

    Bro Mahabharata explain panunge

  • @Amirtharaj-Venom
    @Amirtharaj-Venom 3 месяца назад

    Average movie than. Over buildup for Prabhas. Konjamachi Set potu pannirukalam ellame CGI.

  • @Exhauster1435
    @Exhauster1435 3 месяца назад

    Anna Malayalam movie jo&jo pesuga na paathutte
    But unga voice le kekkanu please nalla rating erukkara movie dha bro anna
    Please 🙏 eakaga pesuga ❤️‍🩹
    Jo & jo

  • @OpocHamA7707
    @OpocHamA7707 3 месяца назад +1

    Bala bro kali na yaru kamal hassan na kekala kali purush na yaaru solluga

    • @jackstuarts423
      @jackstuarts423 3 месяца назад

      A demon who creates negative emotions in people and manipulates them to do wrong actions. He has no form. He can change into anything. We all have atleast 1% of Kali in us. When it reaches 100%, Kalki will born in this world to eradicate people with 100% Kali .

  • @dheeran_1
    @dheeran_1 3 месяца назад

    ஆயிரம் சொன்னாலும் படம் மொக்க 😂😂😂 படம் பாக்க வரது entertainmentக்கு தான் , நான் போன thetreல எல்லாம் கழுவி ஊத்துநான்கே

  • @trishakrish_editz1016
    @trishakrish_editz1016 3 месяца назад +17

    பாலா நீ எப்படி இருந்தாலும் மதியத்துக்கு மேல தான் Review போடுவீங்கன்னு தெரியும் அதான் FDFS பார்த்துட்டு வந்துட்டேன்...😂😂😂
    படம் சூப்பர் தான்...அதும் அந்த சுப்ரீம் யாஸ்கின்...😈☠️💥💥

    • @kkannankkannan4651
      @kkannankkannan4651 3 месяца назад

      சுப்ரீம் யாஸ்கின் னா என்ன bro நல்லாருக்கா

    • @trishakrish_editz1016
      @trishakrish_editz1016 3 месяца назад

      ​@@kkannankkannan4651 ஆண்டவர் is சுப்ரீம் யாஸ்கின் 😈
      1st Half கொஞ்சம் போர்...2nf Half Action Blast 💯💥💥

    • @apurva_aathavan5942
      @apurva_aathavan5942 3 месяца назад

      அப்போ கமல் மெயின் வில்லன் இல்லையா? கல்கி அவதாரமே கலி ய கொல்லரத்துக்கு தான். ​@@trishakrish_editz1016

  • @PrasanthPrasanth-l7b
    @PrasanthPrasanth-l7b 3 месяца назад +1

    Bro karanan 😮😮

  • @sandysaro-bp1uq
    @sandysaro-bp1uq 2 месяца назад

    அமிதாப்பச்சன்=அஷ்வத்தாமன்.
    பிரபாஸ் = கர்ணன்.
    கமல்ஹாசன்= யார்?????
    தெருஞ்சா சொல்லுங்க

  • @kala__babu
    @kala__babu 3 месяца назад +3

    ❤❤🎉 Wow super bro oru Hiii sollunga bro 🎉🎉🎉🎉🎉

  • @sujin832
    @sujin832 3 месяца назад +1

    Kalki movie explained vanum bro pls ❤

  • @Mysticstudios10
    @Mysticstudios10 2 месяца назад

    In beliefs in every religions
    Hindu - Kalki,
    Judaism for Jews - Last Messiah
    Christianity - Jesus second coming,
    Islam - Himam Haldi,
    Buddhism - Buddha,
    Astrologer Nastradamaus Prediction - The immortal Ruler who rule over this world, who against him is a foley.He will born where the three peninsula meets.
    In Siddha Belief in TamilNadu - Bogar Siddhar second coming release from his mukthi and born again as god form of shiva, he will destroy the unwanted things in the earth and led peace in the world, written in korakkar Siddhar's chandira regai book in tamil.he will begin her life in 2030.If you visit Palani Murugan temple in tamil nadu you may know about it.
    The next coming will be soon get ready to witness it.Every world politician will get severe punishment, who cheating the people and corrupt the government funds and Secret Mason Society will be destroy.The unwanted wars will stop in this world.This world will be in peace state.

  • @umaathevi4326
    @umaathevi4326 3 месяца назад +2

    மலேசியா தியேட்டர்ல இந்த படம் வந்துட்டான்னு தெரியல

  • @kowshickranjan3937
    @kowshickranjan3937 3 месяца назад +1

    miracle in cell no 7 review podunga plz🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @jayanthishankar3508
    @jayanthishankar3508 3 месяца назад +3

    I had doubt how the movie will be.
    I hope they didn't spoil Mahabharatam

  • @arknayt1643
    @arknayt1643 3 месяца назад

    Only 1 positive in movie amitabh bachan......worst worst action scene......so irritating to watch prabhas cringe acting.....

  • @logeshcomeraja3971
    @logeshcomeraja3971 3 месяца назад +1

    8/10. Great Effort. Super Theatrical Experience. Should have trimmed 15 or 20 minutes. Otherwise ok.

  • @vijayKumar-mo8wp
    @vijayKumar-mo8wp 3 месяца назад +1

    Prabhas as kran 🔥🔥

  • @VinithrajIruthayan
    @VinithrajIruthayan 2 месяца назад +1

    கர்ணன் தட் moment'

  • @gomu500
    @gomu500 3 месяца назад

    5/10 only for Vfx . Movie very boring first half la 1 hr waste tha cut pannirukam 45 mins to 50 mins, over acting prabhas irritating character

  • @sharankarthik2808
    @sharankarthik2808 3 месяца назад

    1st half mokka 2nd half pakkalam Hllywood Range ku Iruku VFX vera level Story bore 😂😂

  • @userakni-
    @userakni- 3 месяца назад

    அந்த நூல புடிச்சு.. இங்க கதையா எடுத்து வைச்சிருக்காங்க... நக்கல்யா உனக்கு.. 😅😅😅

  • @Srinithi-x3g
    @Srinithi-x3g 3 месяца назад +16

    Naan paathram kaluvum poothu kooda unga vedio yoova paathutu thaan vela paapen

  • @ManiMani-pc8gd
    @ManiMani-pc8gd 23 дня назад +1

    நான்னு கர்திற்கிறன்

  • @yashtailor2134
    @yashtailor2134 3 месяца назад

    பொம்மபடம் மாதிரி இருக்கு...
    படம் வேஸ்ட்... ஏன்டா போனோம்முன்னு இருந்துச்சு 🥵 3/10

  • @revakumar8770
    @revakumar8770 3 месяца назад +4

    உங்க review கு தான் wait பண்ணிணேன்

  • @mahdhiali
    @mahdhiali 2 месяца назад

    உண்மை தான் .. அமிதாப்பச்சன் தான் ஹீரோ
    5/10
    Part 2 will be nice

  • @jackynaughty09
    @jackynaughty09 3 месяца назад +1

    8/10 . - 2 for first off

  • @msundar
    @msundar 3 месяца назад

    At least Telugu industries trying to take Indian historical stories.
    Most for the movies in Tamil film industries takes movies like Dravidan ideology and spoiling the culture …

  • @deviulaganathan9966
    @deviulaganathan9966 3 месяца назад

    Rajesh and jeni
    Tamilfact reviews yelam movie spoiler panitaga but nega honest ah review soli irukinga sago😊

  • @hurt_life270
    @hurt_life270 3 месяца назад

    Average movie. Amitabh Bachchan and kamal illana movie ye illa👍 ivanga rendu perunala dhan movie edho paravalai. Comedy siripe varale🙃. Graphics Hollywood level 🔥no doubt. Dq, Mrunal thakur character ku oru important kooda illa just big heroes poturukanga. Vijay devarakonda character periya impact kodukura character but adhuvum onnum avalo illa just god character naala ellarum kathunanga thavira vera onnum illa. Sana music super but endha scene enga place pannanum therila, ella scene layum chorus la katthi kittedhan irukuraru sana background la. I think second part will be better

  • @manikandanb7503
    @manikandanb7503 3 месяца назад

    உனக்காக தான் காத்திருந்தய்யா... ஆனா நான் தான் தாமதமாக பாக்குற... படத்தையே போய் பார்த்து வந்துட்ட.. ஆனா அது என்னவோ.. நீ கதை சொன்னாதா புரியுது படம்

  • @Theo-3
    @Theo-3 3 месяца назад +1

    Mahabaratham story explain pannunga bro please

  • @divakarm3273
    @divakarm3273 3 месяца назад

    2nd half tha bro mokkaya irunthuchu... Apo 1st half? Athu atha vida mokka.. mr.tamilan style la sollanumna Enkita oru 150 ruba kasu iruku 3hrs time iruku antha kasa epdina waste pannanumnu nenaikuravanga intha padathuku tharalama polam. Visuals 💯 Story 0. Mothama 3 scene tha pa nalla irunthuchu intro scene intervel scene climax scene 150rs ku 15 minutes tha worth ah irunthuchu

  • @chalapathinaidu7934
    @chalapathinaidu7934 3 месяца назад

    Worst movie Prabhas gave the flop movie again, continuously the last 5 movies are flop to Prabhas. Please choose good movie at least next time.😅😂😅😅😂

  • @PremNJ.
    @PremNJ. 3 месяца назад +2

    Annna indha movie ott la vandha odana full movie review podunga illana print nalla varadhu na . ❤

  • @jayasuryad6868
    @jayasuryad6868 3 месяца назад +1

    8/10 ratings kudukalam

  • @jawaharsrinath4805
    @jawaharsrinath4805 3 месяца назад

    8 marks super film but 1st half konjam bore pannuvaanga 2nd half meratala erunthuchu 👌
    1st half mattum konjam nala panniruntha na 10 out of 10 kuduthurupen

  • @AbilashAbilash-m8y
    @AbilashAbilash-m8y 3 месяца назад

    Technology based future technology supera katnanga hollywood range