Это видео недоступно.
Сожалеем об этом.

EPS 5 நிமிடம் யோசிச்சா ADMK-விற்கு விடிவுகாலமா - Kalai Breaks | ADMK | OPS | TTV Dhinakaran | IBC

Поделиться
HTML-код
  • Опубликовано: 9 июн 2024
  • #eps #ops #annamalai #ttvdhinakaran #admk #bjp #modi #modicabinet #ibctamil
    EPS 5 நிமிடம் யோசிச்சா ADMK-விற்கு விடிவுகாலம் - Kalai Breaks | ADMK | OPS | TTV Dhinakaran | IBC
    ----------------------------
    IBC Tamil | IBC Tamil Radio | IBC Media | Tamil News | IBC Interview | Politics | Tamil Cinema | IBC Documentary | Tamil Culture | IBC Facts
    ----------------------------
    Planning a Summer Holiday trip with friends and family..?
    Then it's time to call GT Holidays, South India's No.1 Travel Company.
    For bookings and enquiries, call us at +919940882200.
    For more deals and updates, visit www.gtholidays.in
    ----------------------------------------
    Beauty Nighties
    PH.NO. 9150601035
    PH.NO.9500959600
    website : beautynighties.com/
    65-A,A2 BAMBALAMMAN KOVIL STREET,
    DHALAVAIPURAM, CHETTIYARPATTI-626122
    VIRUDHUNAGAR DT.
    ----------------------------------
    Hay Clothing
    shop online : www.hayclothing.in/
    Call us on: 9944842672
    Feel free to reach out to us at care@hayclothing.in
    For Queries, Advertisements & Collaborations;
    WhatsApp : +91 9600116444
    Contact: +91 44 6634 5005 / +91 9600116444
    ----------------------------
    Join our official Telegram Channel: t.me/ibctamil
    Website: www.ibctamil.com/
    Subscribe: goo.gl/Tr986z
    Facebook: / ibctamilnadu
    Twitter: / ibctamilmedia
    Instagram: / ibctamilmedia
    Whatsapp: www.whatsapp.com/channel/0029...

Комментарии • 274

  • @Srisri-jz7vc
    @Srisri-jz7vc Месяц назад +43

    நீ எல்லாம் அதிமுக ஒன்றுபட கூடாது என்று நினைப்பதால் தான் திமுக வெற்றியை எளிதாக்கி விட்டார் எடப்பாடி.

    • @Muneswaran1992
      @Muneswaran1992 Месяц назад +5

      கான்ரக்ட் கமிஷன் வாங்கிட்டு எடப்பாடி முடிட்டு இருக்கான்😅😅😅

    • @divakaranj2675
      @divakaranj2675 Месяц назад

      ஓபிஎஸ் மற்றும் டிடிவி ஜாதி ஓட்டை தவிர தாங்கள் நின்ற தொகுதியில் வேற ஒரு மயிரையும் புடுங்க வில்லை

    • @kalimuthu1835
      @kalimuthu1835 Месяц назад

      Nee poi velaku pudetchi paatha mudetu erungada.
      Eerkanave ange naareth eruku karuthu solrangalam mutheeveha.​@@Muneswaran1992

    • @pushkalasuriyanarayanan5043
      @pushkalasuriyanarayanan5043 Месяц назад

      Dmk ku velasenchuttar.ippo ipdi peserar.

  • @rajeshrailway3101
    @rajeshrailway3101 Месяц назад +26

    இவன் பேச்சை கேட்டால் கட்சி நாசமாதான் போகும்.

  • @sathiyarajpsraj2469
    @sathiyarajpsraj2469 Месяц назад +14

    இன்னொரு தோல்வி அடைந்து அதன் பின்னர் அடங்குவார்கள் சொன்னா எவன் கேப்பான் பட்டுத்தான் திருந்துவானுக wait and see

    • @jaisivaramsivaram258
      @jaisivaramsivaram258 Месяц назад

      ivanai Pontra Jaalra kalai inimelum Thurathi Adikka Vittaal. Eps ai. Admk vai. Kaali Seithu vitu. Dmk vuku Jaalra Adikka Poi vidu Vaargal.😮

  • @MAHALINGAMRAMASAMY-ew1pu
    @MAHALINGAMRAMASAMY-ew1pu Месяц назад +12

    ஒன்று சேர்த்தல் உண்டு வாழ்வு

  • @UTHANGARAIANANTH
    @UTHANGARAIANANTH Месяц назад +19

    ஜெயக்குமார் என்ன கிழிச்சார்

  • @arulprakash342
    @arulprakash342 Месяц назад +15

    எலே கம்னட்டி.. சட்டமன்ற தொகுதில வெறும் 5000 ஓட்டுதான்டா அத சொல்றா

  • @mohansss865
    @mohansss865 Месяц назад +5

    2019 இல் ADMK + பிஜேபி + PMK = 30% .. 2024இல் PMK +பிஜேபி = 15% அப்போ ADMK 15% தான் அனால் ADMK 23% அப்போ 8 சதவீதம் வளர்ந்து உள்ளது .

    • @muthukrishnandiet8459
      @muthukrishnandiet8459 Месяц назад

      2019 மற்றும் 2024ல் தேமுதிக வாக்கு சதவீதம் என்ன ஆனது?தேமுதிகவுடன் கூட்டணி இல்லை என்றால் என்ன நடக்கும்? விஜயகாந்த் மரண அனுதாபத்தை அறுவடை செய்த அ.தி.மு.க.;கூட்டணி இல்லாவிட்டால் கீழே இறங்கியிருக்கலாம்!

    • @muthukrishnandiet8459
      @muthukrishnandiet8459 Месяц назад

      தேமுதிக கூட்டணியால்தான் அ.தி.மு.க.வுக்கு இவ்வளவு சதவீதம் கிடைத்தது; 2024 தேர்தலில் விஜயகாந்த் மரண அனுதாபத்தை அறுவடை செய்தது ADMK; பாஜகவுடன் தேமுதிக கூட்டணி அமைத்திருந்தால் அதிமுக 10 சதவீதத்துக்கும் கீழே இறங்கியிருக்கலாம்.

  • @veerapandian6098
    @veerapandian6098 Месяц назад +3

    எடப்பாடி இனி ஒருபோதும் முதலமைச்சராக முடியாது

  • @user-mn7hu2wu5n
    @user-mn7hu2wu5n Месяц назад +3

    ஒன்று படவேண்டும் என்று சொல்பவர்கள் முதலில் நிபந்தனை இன்றி கட்சியில் இணைய வேண்டும். தானாக ஒவ்வொருவராக கட்சியில் இணைந்து விடுவார்கள்.

  • @moorthymoorthy7929
    @moorthymoorthy7929 Месяц назад +11

    நீ யாருடா இதை பேச பலதொகுதில் 5000 ஓட்டுக்கு கிழ் உள்ளது

  • @markwaugh.m6683
    @markwaugh.m6683 Месяц назад +8

    கலை சர் இப்படியே இருக்கட்டும் அப்போது தான் 2026 திமுக வெற்றி பெற முடியும்

  • @user-ed4pu8xm4l
    @user-ed4pu8xm4l Месяц назад +3

    நெறியாளர் குறுக்கே பேசி எரிச்சலை ஏற்படுத்த வேண்டாம்.அறிவோடு கலையுடன் பேசவும்.

  • @a.s.pandiana.s.pandian7504
    @a.s.pandiana.s.pandian7504 Месяц назад +7

    எடப்பாடியார் வெல்வார்

    • @m.karuppasamy2107
      @m.karuppasamy2107 Месяц назад +1

      இனி எடப்பாடி வெற்றி கானல் நீரே !

    • @kombaiahkombaiah6944
      @kombaiahkombaiah6944 Месяц назад

      ஆணியே புடுங்க முடியாது

  • @Baskaran-uy5sr
    @Baskaran-uy5sr Месяц назад +6

    Jallra...kalai

  • @jothiarumugam6817
    @jothiarumugam6817 Месяц назад +2

    இவர் சொன்னது கருத்துக்கணிப்பு ஒன்றுமே நடக்கவில்லையே

  • @divyakathiravan9558
    @divyakathiravan9558 Месяц назад +3

    Thambi journist EPS will score in politics by 2026 with out ops,ttv,sasi Amma since he knows nothing useful to go parliament because he was 1998 mp one year worked so this election loses for MKS since they spent 100 crores to 500 crores of parliament

  • @sanjeevirayerallimuthu4493
    @sanjeevirayerallimuthu4493 Месяц назад +9

    தம்பி உனக்கு என்னப்பா வேணும்,இபிஎஸ் போதும்

    • @sanjaisrisaran1424
      @sanjaisrisaran1424 Месяц назад

      Admkவ ஊத்தி மூடவாப்பா?

  • @ravichandiranp269
    @ravichandiranp269 Месяц назад +5

    நீ என்ன தொண்டர்களுக்கு மெசேஜ் கொடுக்கற நீ அது தொண்டர்களுக்கு தெரிஞ்சுதான் நாங்க எடப்பாடி தேர்ந்தெடுத்து இருக்கோம்உருட்டுவது முதல்ல நிறுத்து

  • @IlangovanI-us5nr
    @IlangovanI-us5nr Месяц назад +8

    எடப்பாடி மகன் மிதுன்+ சம்மந்தி தமிழ் நாட்டின் அரசு ஒப்பந்தம் அனைத்தும் இவர்கள் மட்டுமே செய்தனர்

  • @muthukumarmuthukumar5828
    @muthukumarmuthukumar5828 Месяц назад +2

    உங்கள நம்பமுடியாது காலை வாரி விடுபவர்கள் கேசி சூழ்ச்சி

  • @mkthiru2399
    @mkthiru2399 Месяц назад +1

    எடப்பாடி என்ன சொல்ல போறாரு இவர் என்ன சொல்ல போறாரு அவரு என்ன சொல்லமுதல்ல இவரை சொல்ல விடு போறாரு சசிகலா என்ன சொல்ல போறாருன்னு கேள்வி மேல கேள்வி மேல கேள்வி கேட்டுகிட்டு இருக்கீங்கமுதல்ல இவரை சொல்ல விடு

  • @adrsilambammadurai9775
    @adrsilambammadurai9775 Месяц назад +3

    எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதா அவர்களால் உருவாக்கப்பட்ட வளர்க்கப்பட்ட அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் இன்று தலைமைக்கு நடைபெறும் சண்டையால் வாக்கு வங்கியை இழந்து மக்களிடத்தில் இருந்து வெகுதூரம் சென்று கொண்டிருக்கிறது இது நல்லதல்ல விரைவில் அவர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து சிறப்பான திட்டத்தின் மூலம் ஆட்சியை பிடிக்க வேண்டும்

  • @kgraju2010
    @kgraju2010 Месяц назад +1

    Kalai and selam Manikandan will strongly help dmk to win . Unless these guys are quite ADMK will keep fighting with bjp instead of dmk .

  • @SaravananSaravanan-np6ex
    @SaravananSaravanan-np6ex Месяц назад +11

    சார் எப்படி இருந்தாலும் கட்சி ஓன்று பெறவேண்டும்

  • @gowthamsasi8764
    @gowthamsasi8764 Месяц назад +8

    EPS MASS

  • @muthukumarmuthukumar5828
    @muthukumarmuthukumar5828 Месяц назад +3

    நிங்கள் எடபாடி காழில் விழந்து மண்ணிப்பு கேளுங்கள்

    • @m.karuppasamy2107
      @m.karuppasamy2107 Месяц назад

      எடப்பாடியை முதலில் ஊம்பச் சொல்லு .

    • @kombaiahkombaiah6944
      @kombaiahkombaiah6944 Месяц назад

      எடப்பாடி சின்னம்மா காலில் விழந்து பதவி வாங்கியதை நினைச்சு பார்க்க வேண்டும், இந்த நேரத்தில்

  • @ramprasadhjobs
    @ramprasadhjobs Месяц назад

    Made some straddles yestrday sir..i. May need to work on today as iv is high in puts and decay is not well made yesterday..lets see today..

  • @chandramarimuthu8221
    @chandramarimuthu8221 Месяц назад

    Sat I Tha vayathil, nimmathi amaithedi vazhvathe mel

  • @chockalingammuniyandi9443
    @chockalingammuniyandi9443 Месяц назад +1

    Contested seats 23 to 35
    Please mention this

  • @karthigopu9585
    @karthigopu9585 Месяц назад

    அதிமுகவில் அனைவரும் ஒன்று இணைந்தால் தான் வாழ்க்கை 👍👍👍

  • @sasisasi1320
    @sasisasi1320 Месяц назад +2

    Eps❤

  • @UTHANGARAIANANTH
    @UTHANGARAIANANTH Месяц назад +7

    நீ அதிமுக சேர விடமாட்ட

    • @kuberanrangappan7213
      @kuberanrangappan7213 Месяц назад

      பூலேந்தி ஒழிக.

    • @kuberanrangappan7213
      @kuberanrangappan7213 Месяц назад

      JCD பிணமானவன் ஒழிக.

    • @kuberanrangappan7213
      @kuberanrangappan7213 Месяц назад

      கட்சித் தலைமையகத்தை உடைத்த நாய்களைக் காயடித்தலே சிறப்பு.இல்லையேல் தெருவில் நடமாடும் அஇஅண்ணாதிமுக தொண்டர்களைக் கடிக்கும்.

  • @kasthurirangansupersongs2339
    @kasthurirangansupersongs2339 Месяц назад

    கலை சார் சூப்பர்

  • @T.R.DevarajanRamaswamy
    @T.R.DevarajanRamaswamy Месяц назад

    ஐயா பேட்டி காண்பவரே, அவரை நீங்கள் பேட்டிகாண்கிறீரா|இல் லை அவரு
    டன் விவாதம் செய்கிறீரா?

  • @Balamurugan-ky5pc
    @Balamurugan-ky5pc Месяц назад +1

    கெட்டுபோனவன் வாழலாம் வாழ்ந்தவன் கெட்டுபோக கூடாது அவர்அவர்கள் தகுதிக்கேற்ப்ப ஏதாவது ஒருபதிவிய கொடுத்து சேர்ந்து போங்கப்பா

    • @sarnathpalaniswami4808
      @sarnathpalaniswami4808 Месяц назад

      Appo. Mooditu. Irukanumla

    • @vasanthaelumalai6323
      @vasanthaelumalai6323 Месяц назад

      கெட்டு போனவனை பெரியமனசுடன் சேர்ப்பது நல்லது.தனக்கு பதவி இல்லையென்றதும் கட்சியின் அலுவலகத்தை உடைத்தும்,இரட்டை இலை சின்னத்தை முடுக்கியதும்,
      கட்சியால் எம்எல்ஏ ஆனவர் அந்த
      அரசை கலைக்க எதிரிகளோடு சேர்ந்து நம்பிக்கை இல்லா தீர்மானத்தை அதரித்து வாக்கு அளித்தவர்.இவ்வளவு தூரோகம் செய்தவனை எப்படிங்க சேர்க்கமுடியும்.

  • @nandavelmarimuthu8187
    @nandavelmarimuthu8187 Месяц назад +1

    Puratchi Tamizar Makkal Mudalvar EPS is the best and Mass leader in TamilNadu

  • @RamanujamRamanujam-it7kv
    @RamanujamRamanujam-it7kv Месяц назад

    ADMĶ started by MGR fans in 1972. Now ADMK washed out by Eadapadi Palanisami and his group. It is very pitiable for MGR and MGR fans.

  • @marirajan3370
    @marirajan3370 Месяц назад +2

    Admk innum 6th. Month

  • @shreenivaspk7477
    @shreenivaspk7477 Месяц назад +1

    OPS, Sashikalavai santhippen enru sonnar ethuvarai natakkavillai....

  • @shivanesanj.g2862
    @shivanesanj.g2862 Месяц назад +1

    சங்கர் சர்மா, கேள்வியை கேட்டுட்டு பதில் சொல்ற வரைக்கும் காத்திருக்க வேண்டும்.இடை, இடையே மரித்து புதுப்புது கேள்வியா கேட்டுக்கிட்டே ,இருக்க கூடாது. முட்டாள் மாதிரி நடந்து கொள்ள வேண்டாம்.

  • @msowmya5634
    @msowmya5634 Месяц назад

    கலை ஒரு அறிவு ஜீவி. ஒவ்வொரு தேர்தலிலும் ஒவ்வொரு சதவிகிதமாக உயர்த்தி, இன்னும் இருபது தேர்தலுக்குப் பிறகு, எடப்பாடி 40 சதவிகிதமாக உயர்த்தி விடுவார் என்று நம்புவோம்... வாழ்க எடப்பாடி அதிமுக.
    கலை, முனுசாமி போன்றவர்களால் இன்றைய அதிமுக முட்டுச் சந்துக்கு போகாமல் இறைவன் தான் காப்பாற்ற வேண்டும்..

  • @jenissivananthan6595
    @jenissivananthan6595 Месяц назад +1

    இந்த பொரி வாயனை பேட்டி எடுக்கிற உன்னை சொல்லனும்

  • @kaningstonchellam1294
    @kaningstonchellam1294 Месяц назад

    Sharma ji , Are you from Uttrapradesh. Please allow AIADMK
    to grow under the captaincy of EPS. If Sasikala joins AIADMK everything will be collapsed likewise OPS joins again Dharma yutham will be started.

  • @SukumarSuku-br7st
    @SukumarSuku-br7st Месяц назад +1

    இவ வந்து எடப்பாடி ஒரு பினாமி

  • @TheRenu77
    @TheRenu77 Месяц назад +6

    சோதனையை கடந்து அதிமுக வெற்றி சரித்திரம் படைக்கும் ,🌱🌱🌱

    • @ganeshramamurthy
      @ganeshramamurthy Месяц назад

      பெரும் சோதனையே, ராசிஇல்லாததொடர் தோல்வி (10.
      தடவை ) நாயகன் எடுபிடி இருக்கும் வரை அதிமுக வை அழித்துவிடுவார்.
      எடப்பாடி திமுகவின் பி டீம்..

  • @user-tb7iv8lj4z
    @user-tb7iv8lj4z Месяц назад

    நிருபர் உனக்கு என்னையா வேணும்

  • @user-dl4jv1sb9x
    @user-dl4jv1sb9x Месяц назад

    ADMK peoples we are thinking. Your battys are very commody. Because before two days for the past election the ops party and ttv activities are make a clopse between the peoples. The two parties activities are very irritating. Before two days in the past election ops is went to the court and he take apposite dessison against admk in the court. These all these clopses are loses deposit in some places. ADMK people we are very pain full by ops party. So ops is we are not accepted.

  • @chockalingammuniyandi9443
    @chockalingammuniyandi9443 Месяц назад

    % increased only increase the seats please note this

  • @user-py5ht5yb5h
    @user-py5ht5yb5h Месяц назад

    2026 Election Nirktha 2029 MP. Electi🎉

  • @satheeshsatheesh2054
    @satheeshsatheesh2054 Месяц назад +2

    Ops

  • @kannank9570
    @kannank9570 Месяц назад

    Apdiyeee pesu without TTV, ops Admk soli mudinchu, thyavuseithu sernthuratheega

  • @arulprakash342
    @arulprakash342 Месяц назад +1

    கட்சி இணைப்பை பற்றி பேச நீ யார்?

  • @vikash.s9625
    @vikash.s9625 Месяц назад +1

    அமாவாசை பய

  • @user-py5ht5yb5h
    @user-py5ht5yb5h Месяц назад

    2026 M L A Election Nee Pottai Eda Vendam Salam vett
    el crefull eruga EPS

  • @eagleeye4293
    @eagleeye4293 Месяц назад +1

    enna nadippu. 😂😂😂 thoo

  • @user-hr2ii6sc8s
    @user-hr2ii6sc8s Месяц назад

    Admk. Edappadi avvalavudan veru yarum talamaikku layak illai tondargal avargal yaraiyum virumbavillai

  • @Shrihaash.V
    @Shrihaash.V Месяц назад

    anchor, please control yourself

  • @VeeraT-ki5py
    @VeeraT-ki5py Месяц назад

    Mgr yaru?

  • @hardhiklathi089
    @hardhiklathi089 Месяц назад

    ஆமா, கலைக்கு எல்லாம் தெரியும் இவன் பேச்சை எல்லாம் கேட்ட கட்சி உறுப்படும்

  • @paramasivamkannan5209
    @paramasivamkannan5209 Месяц назад

    EPS ETHUKELAAM SAREPATU VARAMAATAARU MOHTHATHIL MUUKAADU THAAN 😂😂😂

  • @GURUKrishnan-fw8xc
    @GURUKrishnan-fw8xc Месяц назад

    1980PARIMEMTELECTIONADMK=02****IN2024=00BJP=00IUML=01INDRPEMNT=00ALLOVERINDISAINDEPEMENT=07

  • @bharathbharath1442
    @bharathbharath1442 Месяц назад

    அதிமுக வுக்கு எல்லாம் இருக்கு.காங்கிரஸ் இல்லையே.

  • @sivakumarsiva3853
    @sivakumarsiva3853 Месяц назад

    Muthevi 10.5 karanam mukulathor vilakal

  • @chandramarimuthu8221
    @chandramarimuthu8221 Месяц назад

    Ippadi thaan solvaargal election Ops Sar. Tha ar gal eps sarnthavargalukku kandippaga ottu podivathai Ops thaduppar

  • @n.sridharan
    @n.sridharan Месяц назад

    Intha katchehal irandum illamal vote pannunga tn sirappaha irukkum

  • @natarajanravisoundarrajan5953
    @natarajanravisoundarrajan5953 Месяц назад

    இவனுங்க பேசி பேசியே எடப்ஸ்பாடிய தீம்க கட்சிய படுபாதாளத்தூல தள்ளிட்டானுவ😅😂இனி வாய்பில்ல ராசா😅😂

  • @srg8770
    @srg8770 Месяц назад +10

    அதிமுக இனி மெல்ல தேயும் 😂

  • @marirajan3370
    @marirajan3370 Месяц назад +1

    Admk nasama pogaporuthu.

  • @dharanikumarpancheti1083
    @dharanikumarpancheti1083 Месяц назад

    8:09 sir first as a opponent yu talk about that, if yu asking him he is opponent of present govt, think about that, you guys talking about bjp not about tn people's

  • @dr.mgraja522
    @dr.mgraja522 Месяц назад

    You are not a man to give comments about ADMK because who are you in the party.

  • @venkatmohan2780
    @venkatmohan2780 Месяц назад +9

    Dmk 2011 to 2019 வரை எந்த தேர்தல்யும் ஜெயிக்கல 2019 ல ஜெயிக்கலயா, அதுமாதிரி 2026 ல அதிமுக எடப்பாடியார் தலைமைல ஆட்சி அமைக்கும் 🌱🌱🌱✌️✌️✌️

  • @praveenkumar-vw4hf
    @praveenkumar-vw4hf Месяц назад

    இந்தாளு பழனி ஆளு..பேச்சுலயே தெரிகிறது.

  • @yevanooruvan7071
    @yevanooruvan7071 Месяц назад

    Ettu tholvi edapadi rhyming irunthuthu. dhu porukkatha Edapadi, onbathavathu tholvi petru raja thanthiramaga seyal pattu ullaar

  • @user-zk8sm3pe1x
    @user-zk8sm3pe1x Месяц назад +1

    Ops oru theurohei eps mass leiter

  • @jenissivananthan6595
    @jenissivananthan6595 Месяц назад +3

    யெஜல்லிதா அம்மா இருக்கும்போது இப்டி ச்சிகலா எண்டு மரியாதை இல்லாம கதைக்க முடியல

  • @ramachandranmanickam8340
    @ramachandranmanickam8340 Месяц назад

    Eppudi alugakitta allosanai ketta admk eppidi urupatum

  • @RamKrishna-mr4is
    @RamKrishna-mr4is Месяц назад +10

    எடப்பாடி யாரை பொதுச்செயளாராக ஏற்று க்கொண்டால் இனைப்பை பற்றி எடப்பாடியார் இதுபற்றி யோசிப்பார்

    • @NationalmotorsCoimbatore
      @NationalmotorsCoimbatore Месяц назад

      Enna cm akkunga

    • @m.karuppasamy2107
      @m.karuppasamy2107 Месяц назад

      எடப்பாடி நாய் தலைமை யை ஏற்பது தற்கொலை க்குச் சமம்.

  • @polytricks9655
    @polytricks9655 Месяц назад +4

    OPS முடிந்த கதை

  • @m.sudalikannuskg4441
    @m.sudalikannuskg4441 Месяц назад

    ADmk. Waste .next . vigiravandi deposit close..next . MLA . election deposit close.. continue

  • @mohamedrafeek5999
    @mohamedrafeek5999 Месяц назад +1

    கலை கலை சார் அவர்களின் பதிவு அருமை அருமை

  • @user-hr2ii6sc8s
    @user-hr2ii6sc8s Месяц назад

    Inge comment seydiruppavargal yarukkum admk patri pesa arugadai.illai.

  • @kolipannai8564
    @kolipannai8564 Месяц назад

    திமுக b team எடப்பாடி

  • @ammarameshammk4656
    @ammarameshammk4656 Месяц назад

    எடபாடியின் கை கூலி இந்த கலை

  • @kcraja1313
    @kcraja1313 Месяц назад +1

    ஒபி எஸ் ஏதோ சதி செய்கிறார்.

  • @vijayakumarv2940
    @vijayakumarv2940 Месяц назад

    Kalai. 100 persendage unmai

  • @nandavelmarimuthu8187
    @nandavelmarimuthu8187 Месяц назад +1

    Super ayya

  • @muruganandamjaganathan3181
    @muruganandamjaganathan3181 Месяц назад

    EPS MASS❤,Throgigal kanavu palikathu

  • @GURUKrishnan-fw8xc
    @GURUKrishnan-fw8xc Месяц назад

    BkpG=//*******10€€€€€€£¥¥¥1977,,2024,;

  • @karnananips555
    @karnananips555 Месяц назад

    எடப்பாடி பழனிச்சாமியின் கைக்கூலி கலை இவன் அரசியல் விமர்சகர் என்று சொல்ல வேண்டாம்

  • @BalakrishnanG-nw2wm
    @BalakrishnanG-nw2wm Месяц назад

    Annamalai.west.ot..ta.vayan.admk.ponathu.evanala

  • @mariyappan-qf4ox
    @mariyappan-qf4ox Месяц назад

    EpaonethanErukuyarusonnaADMKkachikucourtmulamsariyaeruku

  • @murugesanMurugesan-tk1sn
    @murugesanMurugesan-tk1sn Месяц назад

    Evan DMK sleepercell

  • @a.s.pandiana.s.pandian7504
    @a.s.pandiana.s.pandian7504 Месяц назад +3

    ஓபிஸ் டிடிவி இரண்டு பேரும் அம்மாவுக்கு துரோகம் செய்தவர்கள்

    • @ganeshramamurthy
      @ganeshramamurthy Месяц назад +2

      துரோகத்தின் உருவம் எடுபிடி...எடப்பாடி...

  • @murugiahraj9454
    @murugiahraj9454 Месяц назад +3

    AIADMK Always MASS

  • @anandnagamuthu6833
    @anandnagamuthu6833 Месяц назад

    Kalai Amma MP election la deposit pochada paradesi

  • @marirajan3370
    @marirajan3370 Месяц назад

    Deppasit ponathu EPs. Admk

  • @JohnsonpetterJohnsonpett-re8xw
    @JohnsonpetterJohnsonpett-re8xw Месяц назад

    Hello Annamalai vashtu Tamil Nadu BJP No 0

  • @GURUKrishnan-fw8xc
    @GURUKrishnan-fw8xc Месяц назад

    ADMKSPLITEDBYEPSANDOPS****BOTHCOMMITTEDMISTAKE

  • @subramanivasanth5203
    @subramanivasanth5203 Месяц назад

    Admk atkalai avan Ivan endru pesuvadhu not correct.mariyadhaiudan pesavendam.

  • @Srirangan-zt3ht
    @Srirangan-zt3ht Месяц назад

    கலை சிறந்த தேசியவாதி இவர் போன்றவர்கள் இல்லை என்றால் பாஜக என்றும் நோட்டாவிற்கு கீழ்தான் இவர் சேவை பாஜகவிற்கு என்றும் தேவை