Jump 🤔 | Rj Chandru Report

Поделиться
HTML-код
  • Опубликовано: 4 окт 2024
  • #srilankanews #tamilnews #news
    Sri Lanka Tamil News Daily Updates
    Follow Our Other Channel:
    ----------------------
    புதிய செய்திகள் - / chandrulk
    Facebook - / rjchandrulk
    FB Page Comedy - / djchandrulk
    FB Page Vlosg - / menakamenurj
    RUclips Comedy - / rjchandrumenaka
    RUclips Vlogs - / rjchandruvlogs
    TikTok - www.tiktok.com...
    TikTok Vlogs - www.tiktok.com...
    instagram - / rjchandrulk

Комментарии • 125

  • @SuhaibJamaldeen
    @SuhaibJamaldeen 2 месяца назад +8

    பொருளாதார மற்றும் மனித கொலையாளிகள் 3 ஆகப் பிரிந்து செயற்படப்போகின்றனர். சிந்திக்கும் திறன் கொண்டவர்களின் தெரிவு அநுரவாகத்தான் இருக்கும். தெற்கின் செய்திகளை ஓரளவுக்காவது தமிழ் மட்டும் தெரிந்தவர்களுக்கு கொண்டு சேர்க்கும் உங்கள் பணி பாராட்டப்படவேண்டியது.

  • @haflalali
    @haflalali 3 месяца назад +4

    இன்னும் மக்கள் உறக்கத்தில் தான் இருக்கின்றனர். கடன் வாங்கிய தலைவர்களின் சொத்துக்கள் பறிமுதல் செய்யப்பட வேண்டும்

  • @aarokiaraj4652
    @aarokiaraj4652 3 месяца назад +4

    இலங்கையின் இன்றைய நிலையில் உள்ள அரசியல் தகவல்களை பகிர்ந்து கொண்டதற்கு நன்றி நண்பா❤

  • @knightwarrior5
    @knightwarrior5 3 месяца назад +9

    Don't lose yourself bro. You are doing an exellent job. Keep it up

  • @rifadcool
    @rifadcool 3 месяца назад +8

    இந்த கடன்களில் எதுவும் ரணில் எடுக்க வில்லையா ?

    • @nothingOS2.2
      @nothingOS2.2 3 месяца назад

      yes imf, and local loans

  • @Ragavan0401
    @Ragavan0401 3 месяца назад +8

    இரண்டு கால் குரங்குகள் ! அரசியல் என்னும் ஆல மரத்தில் தாவி தாவி விளையாடுதுகள் ! அப்பாவி மக்கள் தான் கொப்பின் நுணியில் தொங்கு கின்றார்கள் 🙏🏽நன்றி சந்திரு

    • @rl5914
      @rl5914 3 месяца назад

      உலக அரசியலே இப்படித்தான் 😂
      இலங்கை மட்டும் விதிவிலக்கா கடந்த 75 வருடங்களுக்கு மேலாக இதுதான் நியதி 😢🤦🏾🤦🏾
      நன்றி 🙏

    • @balendransangarapillai9979
      @balendransangarapillai9979 2 месяца назад

      திரு சந்துரு அவர்களே சிங்கள மக்களிடமும் கேளுங்கள் தமிழ் பொது வேட்பாளர் பற்றி அவர்களின் பதில் எப்படியிருக்கு என பார்ப்போம்.நன்றி சந்துரு

  • @ratnambalyogaeswaran8502
    @ratnambalyogaeswaran8502 3 месяца назад +3

    நன்றி பயனுள்ள பதிவு 🙏🙏🙏

  • @MithuKisho
    @MithuKisho 3 месяца назад +2

    தேர்தல் பிரச்சாரங்கள் முடியும் போது மனநிலை மாறும்

  • @MohamedAmjad-px7kz
    @MohamedAmjad-px7kz 2 месяца назад +1

    சரியாக சிந்திக்கக்கூடியவார்ஹாளின் தெரிவு anura சகோதாரர் தான் நேர்மை வெள்ளேட்டும் ❤💪

  • @s.srinivas3115
    @s.srinivas3115 3 месяца назад +1

    Vanakkam Anna Eppadi irrukinga Neenga Arumaiyana samugha sevai kandipa Sri Lanka ku pudhu Government thevai Kandipa ellam Parvathi parameshvaran Arula Sri Lanka ku nalladhe Naddakkum

  • @munawwarmunawwar3168
    @munawwarmunawwar3168 2 месяца назад +1

    பாராளுமன்றத்தில் உள்ளவர்களுக்கு சமர்ப்பணம் நாட்டைக் காப்பாற்றுவதற்காக வேண்டி கடன் பட்டிருந்தால் பரவாயில்லை இவர்களெல்லாம் திருடர்கள் இந்தக் கடன்களை அவர்களிடமிருந்தே வசூலிக்க வேண்டும்

  • @ammamuththu7287
    @ammamuththu7287 24 дня назад

    சிங்கள கிராமங்களில் இருக்கின்ற தாத்தா பாட்டி தங்களுடைய கருத்துகளை சொல்ல கேட்டோன் தங்களுடைய பேரப்பிள்ளைகள் உடைய வாக்குகளை jvp Nppக்கு போட விட மாட்டேன்னு நீங்கள் சொல்லுற மாதிரி புதிய வாக்காளர் 10 லட்சம் முழுவதுமாய் என் பி பிக்கு கிடைக்காது

  • @King005-c7f
    @King005-c7f 3 месяца назад

    Adhikaratthikku waruwor ellam thangalukkurithai serthukkondu, petra kadangalai ethirkala sandhadhigal meedhu sumatthiwittu senru widuwargal. Idhu oru thodarkadhai.Nanri Mr Chandru.

  • @mr.sarcasm9223
    @mr.sarcasm9223 3 месяца назад +11

    எல்லாம் சரி சிங்களவரிட்ட தமிழ் வேட்பாளர் பற்றி என்ன நினைக்கிறாங்கள் எண்டு கேளுங்கோ... கொஞ்சம் தெரிஞ்சு கொள்ளுவம்.. இன்னும் எவ்வளவு எந்தளவு எவரிட்ட racism இருக்கு எண்டு தெரிஞ்சு கொள்ளுவம் 👍👍

    • @antonystanley9559
      @antonystanley9559 16 дней назад

      இவர் கேட்கமாட்டார், அந்தளவுக்கு அறிவோ துணிச்சலோ வரலாற்றுத் தெளிவோ இவரிடம் இல்லை். மேலும்! குறிப்பிட்ட கட்சிகளுக்கு விலைபோனவராயி்ற்றே. பணத்திற்காக ஏதேதோ உளறிக்கொண்டிருக்கின்றார்.

  • @AbubakkerSubair
    @AbubakkerSubair 17 дней назад

    Srilanka மக்களின் வாக்குகள் குறிப்பாக தமிழ் பேசும் மக்களின் வாக்குகள் 3 ஆக
    1.கட்சிகளுக்கான வாக்குகள்
    சஜித்
    2. கவர்ச்சி வாக்குகள்
    அனுர
    3. பணத்துக்காக
    ரணில்

  • @bastiananthony3392
    @bastiananthony3392 3 месяца назад

    பயனுள்ள செய்திகளுக்கு நன்றி.

  • @munawwarmunawwar3168
    @munawwarmunawwar3168 2 месяца назад

    இனி வருபவர்களுக்கும் இதற்குப் பின் வருபவர்களுக்கும் ஒரு பாடமாக இருக்கட்டும் அவர்களிடமிருந்தே வசூலிப் போம் இதை அனைத்து மக்களுக்கும் தெரியபடுத்துங்கள்

  • @pokemonintamil9075
    @pokemonintamil9075 3 месяца назад +1

    must continue your service your videos are much much helpful for me.
    As a student

  • @seenimittaisuntharam6197
    @seenimittaisuntharam6197 3 месяца назад +3

    கட்சி தாவல் தடை சட்டம் இல்லையா

  • @nirubadharshani2470
    @nirubadharshani2470 3 месяца назад

    கட்சி பெயர் மட்டுமே மாறும்.. எந்த கட்சி வந்தாலும் வேட்பாளர்கள் அவர்களே

  • @LavanLavan-ne3rr
    @LavanLavan-ne3rr 3 месяца назад +1

    Puthiyavar varum pothu verum bag oda varuvaar.. full seiya. Srilanka mukka viththiduvar.. palayavar vanthal aravachi naadachum minchum..

  • @davidmariampillaidelvin3233
    @davidmariampillaidelvin3233 Месяц назад

    வணக்கம்
    இலங்கையில் இருந்து தமிழ்நாடு போவதற்கு பலர் ஆவலாக உள்ளார்கள் ஆனால் சரியான வழிகாட்டல் இல்லை போனால் எங்கே போவது தூங்குவது ஏமாற்றப் பட்டு விடுவோமோ என்ற பயம் இப்படி பல தயக்கங்கள் நீங்கள் பல தடவைகள் போய் வந்ததவர் என்ற ரீதியில் ஒரு காணொளியை தயாரித்து பதிவேற்றுங்கள்
    சந்துரு இருக்க பயமேன் என்று பலரும் துணிந்து புறப்பட வேண்டும்

  • @nafarullahibrahim2933
    @nafarullahibrahim2933 3 месяца назад +1

    தயவு செய்து passport சம்பந்தப்பட்ட விடயத்தை கதைக்காமா போன

  • @RupanRupanrupan-x4k
    @RupanRupanrupan-x4k 3 месяца назад

    Thank you for information

  • @kathiraveluselvathy4373
    @kathiraveluselvathy4373 16 дней назад

    Youngsters Anuraku than vote pannuvarkal

  • @jahabarsathik006jahabarsat6
    @jahabarsathik006jahabarsat6 2 месяца назад +2

    இலங்கை நாடு ஆபத்தான காலகட்டத்தில் ! துணிவுடன் முன் வந்து பல நாடுகளில் இருந்து பொருளாதார நிலை பெற்று இலங்கை அரசை நாட்டை நிலைநிறுத்தியவர் ! ரணில் விக்கிரமசிங்க அவர்களே ! இலங்கை மக்கள் நன்றி கடன் செலுத்த வேண்டும் என்றால் ரணில் விக்கிரமசிங்க அவர்களை மீண்டும் ஜனாதிபதி ஆக்கி உலக அளவில் எடுத்து காட்ட வேண்டும் என்பதே மக்கள் கருத்தாக உள்ளது !

  • @SHARKakaTAH
    @SHARKakaTAH 3 месяца назад +1

    We believe you Chandru ❤🎉

  • @IqbalInudeen
    @IqbalInudeen 25 дней назад

    வைதியார் அனைவரும் வைளிநாடு மக்களுக்கு சேயும் உதவி

  • @piratheepan5806
    @piratheepan5806 23 дня назад

    Eccentric problem iruntha pothu AKD enka ponaram paithiyakkatan

  • @palanipalwni
    @palanipalwni Месяц назад +1

    மலயக.வக்கு.ரனிழ்க்கு.தான்

  • @ZMRoshan95
    @ZMRoshan95 3 месяца назад

    Super information

  • @aloysiusjesuthasan5264
    @aloysiusjesuthasan5264 2 месяца назад

    NPPPPPPPPPPPPPPPPP ❤ வெல்லவில்லையாயின் மீண்டும் ஊழல் மிகுந்த இந்த கும்பல்களிடம் மாட்டி இருண்ட யுகத்திலேயே வாழவேண்டும் இப்போ இருக்கும் ஆட்சியாளர்கள் பணமுதழைகளின் ஆடசி

  • @kiyasrifk5337
    @kiyasrifk5337 3 месяца назад +4

    AKD

  • @rajakanagarathnaraja8795
    @rajakanagarathnaraja8795 2 месяца назад +1

    Thamilargal Ranilai thawira yaraiyum adarikka kudadu.elathu yutham nadakkamal atchi seydar.JVP Eppodum thalargali ozhikka than muyarchi sedargal.Pramadasa thamilargalai kodumai paduthiywar than.maganum appadithan.ella thalaiwargaliyum wida nambakkudiya ore thealaivar Ranil than.

  • @ahamedsiraj-io9uf
    @ahamedsiraj-io9uf 2 месяца назад

    ❤ உங்களின் உண்மை உண்டு ஆகவே செய்தியில் உண்மை நிச்சயம் உண்டு

  • @AsamAsam-d5u
    @AsamAsam-d5u 2 месяца назад

    ரணில் 🔥🔥🔥🔥🔥

  • @ElmoGiritharan
    @ElmoGiritharan 24 дня назад

    Ranil didn't save. India did. They would have given more than 4bn if someone else in the seat.

  • @VijayaMano-f5b
    @VijayaMano-f5b 3 месяца назад

    Anna media ku entha news kondu vanga .sarfan ba vlogs today news parunga saudi news eruku antha ammaku help pannunga

  • @AngelGnaiah
    @AngelGnaiah 3 месяца назад

    Innum ranil kadan vaangi konduthaan irukar

  • @ShivaShiva-uj7op
    @ShivaShiva-uj7op Месяц назад

    AKD 💯💯👍🏻jaya wewa

  • @irsathmohamed6124
    @irsathmohamed6124 3 месяца назад

  • @krishkaruppiah7963
    @krishkaruppiah7963 3 месяца назад

    👍🏻🙏🏻

  • @ThayerFatoordeen-nd5fe
    @ThayerFatoordeen-nd5fe 3 месяца назад

    How can you dicide on things with only 36 no's.

  • @Ifthiyaz_Ahamed
    @Ifthiyaz_Ahamed 3 месяца назад

    Today president informed in Parliament total Debt is 37 Billion.
    Pls refer that and upload video.
    Because you mentioning wrong amount

  • @jayapriyan6710
    @jayapriyan6710 2 месяца назад

    அண்ணா பச்ச கலர் T-shirt போட்டிருக்கீங்க நீங்க அந்த கட்சியா???

  • @fazalmohamed6457
    @fazalmohamed6457 3 месяца назад

    Kumar sangaksra I will support

  • @BindhiHusema
    @BindhiHusema Месяц назад

    Ranil onrum pudunga willai.kadan wangi makkal thaliel kailai.potta kilawan

  • @shivaattanayake4904
    @shivaattanayake4904 3 месяца назад +1

    So which means, same clowns in a different colour????

  • @Fahiimfarook
    @Fahiimfarook 3 месяца назад +1

    🇱🇰🧭❌

  • @rolrol5487
    @rolrol5487 Месяц назад

    Ranil❤❤❤

  • @w1ldc4t86wassa
    @w1ldc4t86wassa 3 месяца назад

    Depends on the location you chose..colombo is generally a unp seat..so you will definitely have pro premadasa supporters.

  • @SABDHULRASAK
    @SABDHULRASAK 25 дней назад

    SAJET SR AWARHALAY JANADEFADEYAKKE RANEL SR AWARHALA PRADANARAKKA MUDEYADA😁😁😁 ???

  • @anthonymichael8276
    @anthonymichael8276 3 месяца назад

    Anura 36%sajith38%ranil 32%

  • @gladewellfernando7482
    @gladewellfernando7482 Месяц назад +1

    ரணில் மகிந்தவின் கள்ளத்தனத்திற்கு காவலன். இருவரும் கபடநாடகம் ஆடுகிறார்கள். புத்தியுள்ளவர்களுக்கு புரியும்.

  • @knightwarrior5
    @knightwarrior5 3 месяца назад

    That candidate i believe is dalas alahaperuma

  • @janajana8159
    @janajana8159 3 месяца назад

    ❤❤❤❤❤❤🎉🎉🎉🎉

  • @Kavilaxshankavi
    @Kavilaxshankavi Месяц назад

    npp

  • @Thaya-b6w
    @Thaya-b6w 3 месяца назад

    ❤❤❤❤❤❤❤❤😂😂😂

  • @mohamedarshad8920
    @mohamedarshad8920 3 месяца назад

    Ivvalavu kalam um naam yarkellam vakkalithom endru sindhithu parungal. Meendum sajith,ranil endru irukka mudiyadhu. aanal pudhu katchi ondru uruvagi adhatku anaivarum vakku alikkum nilmai ippodhaiki illai. Ennudaiya mudivu immurai enadhu vaakkinai anura kumara avarhalukku kuduppadhu than ippodhaiku nalladhu endru ninaikiren. Ean endral naam matra naaduhalai pondu munnera wendum. Sajith,ranil pondrorku koduthal nattin prachinaihal sila welai sari aahi vidalam aanal naadu munneruma, panaveekkam kuraiyuma endral adhu sindhikka wendiya vidayam dhan. Jvp aal nadandha palaiya prechinaihalai patri pesi avarkal kettawarhal endru solla mudiyadhu. Appadi endral nan oru kelvi ketkiren iwwalavu kalam irundha anaivarum nalla arasiyal vadhihala? Jvp katchi ill thatpodhu iruppavarkal padithavarkal emadhu naatin perumadhi inai patri nangu arindhavarkal. Ungal suya ilaphathitkaha nattin edhirkalamana ungala kulandhaihalin valkaiyinai seeralikkadheerkal. Oru arasiyalvadhi road potu thandhar enbathatkaha avarukku vakkalikkum muttal makkal marum varai nadu munneradhu.

  • @FrancisJacop-sq1ni
    @FrancisJacop-sq1ni Месяц назад

    சஜித்

  • @AanathAanath-ok7kf
    @AanathAanath-ok7kf 3 месяца назад

    Ranil no1Banku oura oura 😀😀😀

  • @DoozonetB.Bavanathan
    @DoozonetB.Bavanathan 3 месяца назад +3

    Kumar Sangakkara ? maybe

  • @jonson-oy4wn
    @jonson-oy4wn 3 месяца назад +49

    நாடு ஆபத்தில் இருந்த போது தனி ஒருவனாக வந்து நாட்டை மீட்டெடுத்த ரணிலுக்கே எங்கள் ஆதரவு.

    • @Abdul.Rashid-Riyas
      @Abdul.Rashid-Riyas 3 месяца назад +2

      😂

    • @Maseer-l4m
      @Maseer-l4m 3 месяца назад

      நாட்டை சிக்கலுக்கு ஆக்கியோரட தானே அவர் அரசியல் செய்றார் தொடர்ந்தும் அவங்களோட தானே இருக்கார்!

    • @thevifernando
      @thevifernando 3 месяца назад +5

      Arivu keddavanukala imf patty etuvumteriyuma

    • @user-fazal-g4b
      @user-fazal-g4b 3 месяца назад +16

      நாட்டை ஆபத்து நிலைக்கு தள்ளியதே இவர்கள் தான் நண்பரே

    • @jonson-oy4wn
      @jonson-oy4wn 3 месяца назад

      @@user-fazal-g4b நாட்டை ஆபத்து நிலைக்கு தள்ளியவர் கோட்டாபய. ஆபத்தில் இருந்த நாட்டை மீட்டெடுத்தவர் தான் ரணில்🤷

  • @shifaniazath
    @shifaniazath 2 месяца назад

    NPP❤

  • @kulasegaramsegar
    @kulasegaramsegar 3 месяца назад

    😀😀😀😀😀😀😁😁😁

  • @ramachantra1211
    @ramachantra1211 3 месяца назад

    Sjb ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @mohamedriyas719
    @mohamedriyas719 3 месяца назад +1

    Ranil❤🎉🎉🎉🎉🎉

  • @tripletube1110
    @tripletube1110 3 месяца назад +2

    Ranil is my king,love Ranil

  • @MohamedFawmy-oq8gc
    @MohamedFawmy-oq8gc 2 месяца назад

    Anru Premadasa inru sajith Premadasa avargal ❤❤❤❤

  • @jeyaseelansebastianpillai5856
    @jeyaseelansebastianpillai5856 3 месяца назад

    சந்துரு வணக்கம் இந்த விஷயம் உங்களுக்கும் திவ்ய பத்திரிகைக்கு இன்று தான் தெரிகின்றதா இலங்கைக்கு 100 பில்லியன் கடன் இருக்கின்றது என்று இது ஒரு தகவல் என்று அவன் போட்டிருக்கிறான்

  • @RasikaNishanti-kq1rz
    @RasikaNishanti-kq1rz 25 дней назад

    Fool

  • @oneworld1978
    @oneworld1978 3 месяца назад

  • @prashan.aadhi77
    @prashan.aadhi77 3 месяца назад +1

    AKD