பொதுவாக ஆலன் பால் தம்பதியினர் பிள்ளைகள் ஆடைகள் விஷயத்தில் அதிக கவனம் எடுப்பார்கள் என்று நினைக்கிறேன் தேவ பிள்ளைகளுக்கான ஒழுங்கு அதில் காணப்படும் இதை முக ஸ்துதிக்காக சொல்ல வில்லை நல்ல விஷயங்களை அவர்களிடம் இருந்து கற்று கொள்ள வேண்டும்.அந்த குடும்பங்களை பார்க்கும் போது நம் குடும்பத்தில் ஒருவராகவே தோன்றுகிறது.சகோதரர் அவர்கள் பாடிய பாடல்களும் தேவ கிருபையினால் அவ்வளவு நன்றாக இருக்கும் அந்த ழ க ர உச்சரிப்பு அருமை யாக இருக்கும் அவருடைய பிள்ளைகளும்( மருமகன்களும்) அதே போல் பாடுகின்றனர்.வேத நாயகம் சாஸ்திரியார் பாடல்களை இந்த தேவ பிள்ளைகள் பாடுவது கேட்பதற்கு அருமை யாக( தேவபிரசன்னத்தோடு) உள்ளது.தேவனாகிய இயேசு கிறிஸ்து தாமே உங்களையும் உங்கள் குடும்பத்தினரையும் இதே போல் மற்றவருக்கு பயனுள்ளவராக ஆசீர்வதிப்பாராக.
No Show off No Promotions or Publicity No Social media accounts These Children are Something ... Such a beautiful family May god bless them more n more Glory to Jesus
கர்த்தருக்கு ஸ்தோத்திரம். டிஜிஎஸ் தினகரன் ஐயா அவர்களின் வெற்றிகரமான ஊழியத்திற்கான மிக முக்கியமான காரணங்களில் ஒன்று அவர் பாடிய பழைய பாடல்கள். ஆனால் அவருடைய பேரப் பிள்ளைகள் இந்த விஷயத்தில் ஒரு பத்து சதவிகிதம் தான் அவரைப் பின்பற்றுகின்றனர். எனினும் சகோதரர் ஆலன்பால் மற்றும் அவரது குடும்பத்தினர் தேவ ஞானம், தேவ வழிநடத்துதலுடன் அருமையாக ஊழியம் செய்து வருவதற்காக கர்த்தருக்கு ஸ்தோத்திரம். பிளஸ்சிங் டி வி மற்றும் அவர்கள் ஊழியம் இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் இன்னும் நிறைவாய் ஆசீர்வதிக்கப்படுவதாக.
நீங்கள் இருவரும் மிகவும் அற்புதமாக பாடினீர்கள் இப்படி நிறைய கீர்த்தனை பாடல்களை தயவுசெய்து பாடி வெளியிடுங்கள் கர்த்தர் உங்களை மென்மேலும் ஆசீர்வதிப்பாராக
@@Graceson_mohandas_74அன்புத்தேவப்பிள்ளைகளே நீங்கள் இருவரும் ஒருதாய் பிள்ளைகள் போல் உங்கள் முகச்சாடை இருக்கிறது நீங்கள் இருவரும் தேவனின் மஹா கிருபையினல் எல்லாசெல்வங்களும் பெற்று பல்லாண்டு வாழ நெஞ்சரா வாழ்த்துகின்றேன் இருவரின் பாடல்கள் மிகவும் அருமை. ஆமேன்.
பாடிய இருவரினதும் வார்த்தை உச்சரிப்பு பிரமாதம்; நிதானமாக, அழகாக, ரொம்பவும் உணர்ந்து பயபக்தியோடே பிள்ளைகள் இருவரும் பாடியள்ளார்கள். வாத்தியங்ள் வாசித்தவர்களும் பிரமாதம்; நான் பல தடவை கேட்டுவிட்டேன். இயேசப்பா பிள்ளைகளை ஆசீர்வதிப்பாராக!❤🎉🤗🥰🥰😘😘
, சாலமோன் நாட்களில் உண்டான மிகுந்த சமாதானம் BTV Founders ஐயா அவர்கள் குடும்பத்திற்கு உண்டாவதாக என்று இயேசுவின் நாமத்தில் வாழ்த்துகிறோம் ஆமென் அல்லேலூயா
AS PER PSALMS 96:2, 3, 4 in the Bible words, the young couple from Bro.Allen Paul family (Daughter and Son in law) started to praising by singing and rejoice in God. We are bless the couple and we keep them in our family prayer.
Actually you are very WRONG. Bible: “ஜெபம்பண்ணுகிறபோதாவது, தீர்க்கதரிசனஞ் சொல்லுகிறபோதாவது, தன் தலையை மூடிக்கொள்ளாதிருக்கிற எந்த ஸ்திரீயும் தன் தலையைக் கனவீனப்படுத்துகிறாள்...” 1 கொரிந்தியர் 11:5 We need முக்காடு only while praying and prophesying. Please read the bible verse before commenting. Hope you understood ☺️
தேவனே உமக்கு ஸ்தோத்திரம்! இயேசு கிறிஸ்துவே உமக்கு ஸ்தோத்திரம்! பரிசுத்த ஆவியானவரே உமக்கு ஸ்தோத்திரம்! நீங்கள் மேலும் மேலும் கர்த்தரை மகிமை படுத்தி நிறைய பாடல்களை பாட கர்த்தர் கிருபை அருள்வாராக!😊
இந்தப் பாடலை பலமுறை கேட்டுள்ளோம் மிகவும் அருமையாக பாடி உள்ளீர்கள் கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக தினமும் எங்கள் வீட்டில் முதல் பாடல் இதுதான் ஒளிக்கும்
நல்ல இசை பண்... பாடிய பிள்ளைகளுக்கு இறையருள்... தூய தமிழ் வார்த்தைகள் கொண்டு இறைவனைப் போற்றிப் பாடவேண்டும் என்று வேண்டுகிறேன்...நன்றி.. பாடலின் வரிகள் அணைத்துமே சமக்கிருத சொற்கள் கலந்து உள்ளது....
கர்த்தருடைய பரிசுத்த நாமம் மகிமை உண்டாவதாக.Daris,Reni இருவரும் மிகவும் அருமையாக பாடி இருக்கிறீர்கள். இன்னும் அநேக பாடல்கள் இப்படியாக பாடி ஆண்டவரை மகிமை படுத்த வேண்டும்.
GLORY TO GOD! GOD GAVE A ENTHUSIASTIC AND MAGICAL VOICE TO BOTH OF YOU....IF PEOPLE STARTED TO HEARING, THEY FELT GOD'S PRESENCE AND PEACE AND HEALS WOUNDED HEARTS AND GAVE FAITH TO EVERYONE......SURELY GOD IS WILL DO MORE MIRACLES WITH YOU....GLORY TO THE ALMIGHTY GOD
ரொம்ப அருமையா இருந்துச்சு sis amma ku தல வலி nu oru மாதிரி பைத்தியம் mari இருக்குனு சொல்ராங்க கெட்ட ஆவி mari அது poga pray panikungookoo pls 😭😭😭😭😭😭😭😭😭😭😭yarumay ila எங்களுக்கு intha உலகத்துல எங்கள் ah எல்லாரும் கை விடுட்டாங்க தகப்பனே 😭😭😭😭😭😭காப்பது pa pls help my dear jesus tq lord😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭appanaey yarumay ila amma ku சுகத்தை காட்டு pa pls😭😭😭😭
பிதா குமாரன் பரிசுத்த ஆவியானவரை மகிமைப்படுத்தும் அருமையான பாடல். நேர்த்தியாய் அருமையாய் பாடிய உங்களுக்கு நன்றி 🎉🎉 கர்த்தர் மேன் மேலும் உங்களை தமது ஊழியத்தில் வல்லமையாய் பயன்படுத்தி ஆசீர்வதிப்பாராக ஆமென் ஆமென் 💐💐💐💐
Amen 🙌 amen 🙌 amen 🙌 amen 🙌 golry to Lord Jesus 👑 King 👑 King 👑 King Jesus 👑👑👑 Jesus Christ superstar 💪 super words ❣️❣️❣️ we worshipping to together we worshipping lord Jesus 👑💖🙏👏🎉🎉🎉 ❤❤❤🎉🎉🎉
அருமையான கீர்த்தனை, இருவரும் மிகவும் அருமையான பாடியுள்ளீர்கள்; இயேசப்பா உங்கள் இருவரையும் ஆசீர்வதித்து தன்நாம மகிமைக்கென்று தொடர்ந்தும் பயன்படுத்துவாராக! 👏👏👏🥰( from Canada 🇨🇦)
பொதுவாக ஆலன் பால் தம்பதியினர் பிள்ளைகள் ஆடைகள் விஷயத்தில் அதிக கவனம் எடுப்பார்கள் என்று நினைக்கிறேன் தேவ பிள்ளைகளுக்கான ஒழுங்கு அதில் காணப்படும் இதை முக ஸ்துதிக்காக சொல்ல வில்லை நல்ல விஷயங்களை அவர்களிடம் இருந்து கற்று கொள்ள வேண்டும்.அந்த குடும்பங்களை பார்க்கும் போது நம் குடும்பத்தில் ஒருவராகவே தோன்றுகிறது.சகோதரர் அவர்கள் பாடிய பாடல்களும் தேவ கிருபையினால் அவ்வளவு நன்றாக இருக்கும் அந்த ழ க ர உச்சரிப்பு அருமை யாக இருக்கும் அவருடைய பிள்ளைகளும்( மருமகன்களும்) அதே போல் பாடுகின்றனர்.வேத நாயகம் சாஸ்திரியார் பாடல்களை இந்த தேவ பிள்ளைகள் பாடுவது கேட்பதற்கு அருமை யாக( தேவபிரசன்னத்தோடு) உள்ளது.தேவனாகிய இயேசு கிறிஸ்து தாமே உங்களையும் உங்கள் குடும்பத்தினரையும் இதே போல் மற்றவருக்கு பயனுள்ளவராக ஆசீர்வதிப்பாராக.
No Show off
No Promotions or Publicity
No Social media accounts
These Children are Something ...
Such a beautiful family
May god bless them more n more
Glory to Jesus
Yesss of course 😇😇😇😇😇
Yes, they are
Very true comment. No show off....
Yes
Yes true
கர்த்தருக்கு ஸ்தோத்திரம். டிஜிஎஸ் தினகரன் ஐயா அவர்களின் வெற்றிகரமான ஊழியத்திற்கான மிக முக்கியமான காரணங்களில் ஒன்று அவர் பாடிய பழைய பாடல்கள். ஆனால் அவருடைய பேரப் பிள்ளைகள் இந்த விஷயத்தில் ஒரு பத்து சதவிகிதம் தான் அவரைப் பின்பற்றுகின்றனர்.
எனினும் சகோதரர் ஆலன்பால் மற்றும் அவரது குடும்பத்தினர் தேவ ஞானம், தேவ வழிநடத்துதலுடன் அருமையாக ஊழியம் செய்து வருவதற்காக கர்த்தருக்கு ஸ்தோத்திரம். பிளஸ்சிங் டி வி மற்றும் அவர்கள் ஊழியம் இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் இன்னும் நிறைவாய் ஆசீர்வதிக்கப்படுவதாக.
நீங்கள் இருவரும் மிகவும் அற்புதமாக பாடினீர்கள் இப்படி நிறைய கீர்த்தனை பாடல்களை தயவுசெய்து பாடி வெளியிடுங்கள் கர்த்தர் உங்களை மென்மேலும் ஆசீர்வதிப்பாராக
👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌🤝
❤❤❤
@@Graceson_mohandas_74அன்புத்தேவப்பிள்ளைகளே நீங்கள் இருவரும் ஒருதாய் பிள்ளைகள் போல் உங்கள் முகச்சாடை இருக்கிறது நீங்கள் இருவரும் தேவனின் மஹா கிருபையினல் எல்லாசெல்வங்களும் பெற்று பல்லாண்டு வாழ நெஞ்சரா வாழ்த்துகின்றேன் இருவரின் பாடல்கள் மிகவும் அருமை. ஆமேன்.
@sup
P
😊
P
Ppp
P😊pppppp😊p
😊😊
methra5236
*LYRICS (in Tamil)*
*பல்லவி*
ஆதி பிதா குமாரன், ஆவி திரியேகர்க்கு,
அனவரதமும் ஸ்தோத்ரம் - திரியேகர்க்கு,
அனவரதமும் ஸ்தோத்ரம்.
*அனுபல்லவி*
நீத முதற் பொருளாய்.......:
நீத முதற் பொருளாய், நின்றருள் சருவேசன் -(2)
நிதமும் பணிந்தவர்கள், இருதயமலர் வாசன் -(2)
நிறைந்த சத்திய ஞான மனோகர,
உறைந்த நித்திய வேத குணாகர -(2)
நீடு வாரி திரை சூழ மேதினியை
மூடு பாவ இருள் ஓடவே அருள் செய் ....(ஆதி)
*சரணங்கள்*
1) எங்கணும் நிறைந்த நாதர் - பரிசுத்தர்கள்,
என்றென்றைக்கும் பணிபாதர்;
துங்கமாமறைப்பிர போதர் - கடைசி நடு,
சோதனைசெய் அதி நீதர்;
பங்கில்லான், தாபம் இல்லான்.....;
பங்கில்லான், தாபம் இல்லான், பகர்அடி முடிவில்லான் -(2)
பன் ஞானம், சம்பூரணம், பரிசுத்தம், நீதி என்னும் -(2)
பண்பதாய் சுயம்பு விவேகன், அன்பிரக்கத யாளப்பிரவாகன் -(2)
பார்தலத்தில் சிருஷ்டிப்பு மீட்பு பரி,
பாலனைத்தையும் பண்பாய் நடத்தி அருள் ....(ஆதி)
2) நீதியின் செங்கோல் கைக்கொண்டு - நடத்தினால் நம்,
நீணலத்தில்லாமல் அழிந்து;
தீதறு நரகில் தள்ளுண்டு -மடிவோமென்று
தேவ திருவுளம் உணர்ந்து;
பாதகர்க் குயிர் தந்தார்.....;
பாதகர்க் குயிர் தந்த, பாலன் இயேசுவைக் கொண்டு -(2)
பரண் எங்கள்மிசை தயை, வைத்தனர், இது நன்று -(2)
பகர்ந்த தன்னடி யார்க்குறு சஞ்சலம் ,
இடைஞ்சல் வந்த போதே தயவாகையில் -(2)
பாரில் நேரிடும் அஞ்ஞான சேதமுதற்,
சூரியன் முன் இருள் போலவே சிதறும் ....(ஆதி)
Superb
🎉
Saranya
Pada easy ah irruku thank you so much 😊
Super 🎉🎉🎉🎉😂😂
Very very super. Sister brother very sweet voice. Blssing for jesus
பாடிய இருவரினதும் வார்த்தை உச்சரிப்பு பிரமாதம்; நிதானமாக, அழகாக, ரொம்பவும் உணர்ந்து பயபக்தியோடே பிள்ளைகள் இருவரும் பாடியள்ளார்கள்.
வாத்தியங்ள் வாசித்தவர்களும் பிரமாதம்; நான் பல தடவை கேட்டுவிட்டேன். இயேசப்பா பிள்ளைகளை ஆசீர்வதிப்பாராக!❤🎉🤗🥰🥰😘😘
சுருள் ஸ்டெப் டெப்பாக விடனும் அருமை அம்மா அதோபாரு தம்பி சாதரணமாக பாடார்பல .மா தோண்டை அலைச்சி விடுமா .வூ..,......ஹா..,.......ஆமேன் ஆமேன் ஆமேன்
இயேசப்பா உங்களை மிகவும் நேசிக்கிறார் . மீண்டும் கேட்க தூண்டும் உங்கள் பாடல் நிறைய வெளிவரும் என்று கர்த்தர் காத்துக் கொண்டு இருக்குகிறார்👍👍😁
இருந்தவரும் இருக்கிறவரும் வருகிறவருமாகிய
சர்வ வல்லமையுள்ள தேவனாகிய கர்த்தர் பரிசுத்தர் பரிசுத்தர் பரிசுத்தர் (1000)
இந்த பாட்ட கேட்டுடே இருக்கனு பொல இருக்கு 👌👌👌
ஆலன் அண்ணா 'சோபி அக்கா இருவரும் பிள்ளைகளை நன்றாக வளர்த்திருக்கிறீர்கள் நன்றி
அல்லேலூயா
Amen amen hallaluya thankyou so much Jesus appa peedava ya challa appa peedava ya challa appa peedava ummaku kodana kodana Kodi Kodi Kodi Kodi Kodi Kodi Kodi Kodi Kodi Kodi Kodi shothiraam shothiraam nandri nandri appa peedava
பிதா குமாரன் பரிசுத்த ஆவியானவர்க்கு மகிமை உண்டாவதாக.. உங்கள் இருவருக்கும் தேவன் கொடுத்த பாடல் தாலந்து இன்னும் கோடி மக்களை தேற்றுவதாக.
ஜெஃப்ரி அம்மா ஜூலியட் என்னுடைய வகுப்பு தோழி
, சாலமோன் நாட்களில் உண்டான மிகுந்த சமாதானம் BTV Founders ஐயா அவர்கள் குடும்பத்திற்கு உண்டாவதாக என்று இயேசுவின் நாமத்தில் வாழ்த்துகிறோம் ஆமென் அல்லேலூயா
👑 பிதா, ✝️ குமாரன்,🔥பரிசுத்த ஆவியானவரே 🕊 உமக்கே❤ ஸ்தோத்திரம் ! 🙏
பிரியமான டேரிஸ்😇 , ஜெப்ரீ ரெனி😇 தம்பதிகளை இதுபோல அருமையாக கீர்த்தனை 🎼 பாடல்கள் பாட👑 கர்த்தர் ஊழியத்தில் ஆயிரம் மடங்கு ஆசீர்வதிப்பாராக! 🙏🙏
Thanks 👍 lord 🙏🙏
கர்த்தருடைய பரிசுத்த நாமத்திற்கு மகிமை உண்டாவதாக 🙏
கர்த்தர் உங்களை மேன் மேலும் வல்லமையாய் பயன்படுத்தி ஆசீர்வதிப்பாராக ஆமென் ஆமென் 🎉🎉❤❤💐💐
Amen 🙏🙏🙏 AppA 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 Amen
Praise The Lord
Good job 👏 👍 👌 🙌 😄 God bless you 🙏 😊 👏 🙌 👍 ❤️ 🙏
ஆமேன் அல்லேலுயா அருமையான இருவரையும் கர்த்தர் அதிகமாக பயன்படுத்தி ஆசீர் வதிப்பார்
கர்த்தருக்கு மகிமை உண்டாவதாக
Amen 🙏🙏🙏🙏🙏🙏
Glory to GOD!
You both have euphonious voice!....❤Jeffery Anna and Daris akka👑
Amen 🙏🙏🙏🙏🙏🙏🙏 AppA 🙏🙏🙏🙏 Tq
I love you Jesus Christ ❤❤❤❤❤
AS PER PSALMS 96:2, 3, 4 in the Bible words, the young couple from Bro.Allen Paul family (Daughter and Son in law) started to praising by singing and rejoice in God. We are bless the couple and we keep them in our family prayer.
Praise the Lord!!😍
Watching this song more than 50 + times
What a excellent singing praise to God , such a beautiful and pleasant song , pleasant performance
கர்த்தரை துதிக்கும் பொழுதும், கர்த்தரை ஆராதிக்கும் பொழுதும், முக்காடு இட்டுக்கொள்வது என்பது வேதத்தில் எழுதப்பட்டுள்ள பிரமாணம்
Actually you are very WRONG.
Bible: “ஜெபம்பண்ணுகிறபோதாவது, தீர்க்கதரிசனஞ் சொல்லுகிறபோதாவது, தன் தலையை மூடிக்கொள்ளாதிருக்கிற எந்த ஸ்திரீயும் தன் தலையைக் கனவீனப்படுத்துகிறாள்...”
1 கொரிந்தியர் 11:5
We need முக்காடு only while praying and prophesying. Please read the bible verse before commenting.
Hope you understood ☺️
கர்த்தருடைய பரிசுத்த நாமம் மகிமைப்படுவதாக
🙏🙏🙏
Music and Mixing was Super. Flute and tabela combo ❤ 3:17 3:32
Wow super 👌 ❤❤
தேவனே உமக்கு ஸ்தோத்திரம்!
இயேசு கிறிஸ்துவே உமக்கு ஸ்தோத்திரம்!
பரிசுத்த ஆவியானவரே உமக்கு ஸ்தோத்திரம்!
நீங்கள் மேலும் மேலும் கர்த்தரை மகிமை படுத்தி நிறைய பாடல்களை பாட கர்த்தர் கிருபை அருள்வாராக!😊
Vow super 👍👍👍🎉🎉🎉
அப்பா பிதாவே கர்த்தருக்கு மகிமை உண்டாவதாக
Super pairs and sing a song is super 👍
May God bless with your family life
இந்தப் பாடலை பலமுறை கேட்டுள்ளோம் மிகவும் அருமையாக பாடி உள்ளீர்கள் கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக தினமும் எங்கள் வீட்டில் முதல் பாடல் இதுதான் ஒளிக்கும்
நல்ல இசை
பண்...
பாடிய பிள்ளைகளுக்கு இறையருள்...
தூய தமிழ் வார்த்தைகள் கொண்டு இறைவனைப் போற்றிப் பாடவேண்டும் என்று வேண்டுகிறேன்...நன்றி..
பாடலின் வரிகள் அணைத்துமே சமக்கிருத சொற்கள் கலந்து உள்ளது....
கர்த்தருடைய பரிசுத்த நாமம் மகிமை உண்டாவதாக.Daris,Reni இருவரும் மிகவும் அருமையாக பாடி இருக்கிறீர்கள். இன்னும் அநேக பாடல்கள் இப்படியாக பாடி ஆண்டவரை மகிமை படுத்த வேண்டும்.
சர்வ வல்லமையுள்ள தேவனாகிய கர்த்தருக்கே மகிமை உண்டாவதாக! ஆமென்
Amen god bless you❤❤
Glory to God.
Let the singers continue the journey with old Tamil lyrics.
Super daris ma very nice beautiful singing dear
God bless you dear😊
Congratulations dear
கர்த்தருக்கு மகிமையுண்டதாக!
கடவுளுடன்இருந்நதைபோன்றஉனர்வுஇப்பாடலைகேட்கும்போது
Jeffrey songs very good. I admire his ferformance Kuyavane Kuyavane song on 10.10.'23 night.May God Bless and use His ministries Amen 🙏
தேவனுக்கு மகிமை உண்டாவதாக ஆமென் அல்லேலூயா
கேட்டுக் கொண்டே இருக்கிறேன்
Super..❣️..GOD bless you both Daris and Jeffrey bro.. Glory to GOD 🙏🙏🙏
Wellcome Akka Annan
Azhugu Kutty Thambi Wellcome Thanks JESUS CHRIST
Super 🎉
நீங்கள் இருவரும் பாடியவர்கள் சூப்பர் தேவனுக்கு மகிமை உண்டாவதாக 🛐🙏❤️👍
Awesome
Praise the Lord Jesus Christ
God bless both of you
தேவனுக்கே மகிமை உண்டாவதாக! ஆமென்!!
தேவாதி தேவனுக்கே மகிமை உண்டாவதாக.இருவருடைய குரல்களும் மிகவும் அருமை.
GLORY TO GOD!
GOD GAVE A ENTHUSIASTIC AND MAGICAL VOICE TO BOTH OF YOU....IF PEOPLE STARTED TO HEARING, THEY FELT GOD'S PRESENCE AND PEACE AND HEALS WOUNDED HEARTS AND GAVE FAITH TO EVERYONE......SURELY GOD IS WILL DO MORE MIRACLES WITH YOU....GLORY TO THE ALMIGHTY GOD
Superb ❤❤
God bless you 😊😊😊
Today Family prayer Excellent அண்ணன் அக்கா
Glory to God!😍
ரொம்ப அருமையா இருந்துச்சு sis amma ku தல வலி nu oru மாதிரி பைத்தியம் mari இருக்குனு சொல்ராங்க கெட்ட ஆவி mari அது poga pray panikungookoo pls 😭😭😭😭😭😭😭😭😭😭😭yarumay ila எங்களுக்கு intha உலகத்துல எங்கள் ah எல்லாரும் கை விடுட்டாங்க தகப்பனே 😭😭😭😭😭😭காப்பது pa pls help my dear jesus tq lord😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭appanaey yarumay ila amma ku சுகத்தை காட்டு pa pls😭😭😭😭
We are praying for your mother! For prayer support, kindly call Blessing Line: 9345678983.
- Blessing TV Team.
Kartharuku sothiram anathema Annanuku 39 year
Akutu marriage akal sister yanaku oru Anna than undu prayer banka ayya
8
Amen Amen
Hallelujah Hallelujah
Praise The Lord
✝️🙏🏻🙏🏻🕊️🙏🏻🙏🏻✝️❤️ ..
👏👏👏👏👏👌👌👌👌👌 கர்த்தருடைய நாமத்திற்கு மகிமை உண்டாவதாக
Good song pastor 🙌
தேவனுக்கே மகிமை!
அருமையானப் பாடல். பாடிய இருவரையும் கர்த்தர் ஆசீர்வாதிப்பாராக.🎉🎉🎉🙏🙏🙏♥️♥️♥️
சூப்பர் அழகான பாடல் பிள்ளைகளே கர்த்தர் உங்களை ஆசீர் வதிப்பார்
Glory to God....Made for each other... God bless both of you 👑🪄
Too happy to be a part ♥️
Nice keyboard music 😊😍
🙏🙏🙏
ALL GLORY TO THE LORD ALMIGHTY.
very nice, Glory to Jesus
Devan ungalai ennum menmelum Aaservathikka vendum😇 God bless you💐
பிதா குமாரன் பரிசுத்த ஆவியானவரை மகிமைப்படுத்தும் அருமையான பாடல்.
நேர்த்தியாய் அருமையாய் பாடிய உங்களுக்கு நன்றி 🎉🎉 கர்த்தர் மேன் மேலும் உங்களை தமது ஊழியத்தில் வல்லமையாய் பயன்படுத்தி ஆசீர்வதிப்பாராக ஆமென் ஆமென் 💐💐💐💐
Nice old song praise God Amen❤️
சகோதரி சகோதரர் உங்களை கர்த்தர் ஆசிர்வதிப்பார்
Beautiful song and Beautiful voice
தேவன் உங்களை மேன் மேலும் வல்லமையாய் பயன்படுத்தி ஆசீர்வதிப்பாராக ஆமென் 🎉🎉🎉
Amen 🙌 amen 🙌 amen 🙌 amen 🙌 golry to Lord Jesus 👑 King 👑 King 👑 King Jesus 👑👑👑 Jesus Christ superstar 💪 super words ❣️❣️❣️ we worshipping to together we worshipping lord Jesus 👑💖🙏👏🎉🎉🎉 ❤❤❤🎉🎉🎉
Praise the Lord ❤
Very very nice voice singing daris allen akka and Jeffrey anna 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
Amen 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 Tq
Praise God ! Great singing Daris and Jeffery! God bless 🙏
Great. Nice singing. God bless you both
.
Happy birthday Jeffrey Reny அண்ணன் அவர்களுக்கு
Glory to God
Amen Amen amen amen 🙏 yesappa
All Glory and Honour to Our Triune GOD.🙏
அருமையான கீர்த்தனை, இருவரும் மிகவும் அருமையான பாடியுள்ளீர்கள்; இயேசப்பா உங்கள் இருவரையும் ஆசீர்வதித்து தன்நாம மகிமைக்கென்று தொடர்ந்தும் பயன்படுத்துவாராக! 👏👏👏🥰( from Canada 🇨🇦)
All glory to our Triune God. Awesome singing & play of music. Look forward to many more songs.
Beautiful singing very melodious voices God bless you both
GLORY TO GOD IN THE HIGHEST!
Super amen
Glory to God Amen Hallelujah 🙌 🙏
All music very nice
Superdear daughter Daries and jefri. God bless u all.
Praise the Lord. God bless you abundantly.
Glory to GOD!🙏🏻❤🙏🏻
Both of your voice super .. especially brother... God bless u...
🎉👌 all praise to Jesus Christ
Praise GOD
Praise The Lord AppA 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 Amen Tq