நாங்க சைவம் இந்த வீடியோ பார்த்து என் பொண்ணு ரொம்ப நாளா கேட்டுஇருக்கு அதனால வெஷ் பப்ஸ் செய்யபோறேன்.உங்க வீடியோ ரொம்ப அருமை.நான் தூத்துக்குடி இப்ப கும்பகோணத்தில் இருக்கோம்.நம்ம ஏரியா ரெசிபி அடிக்கடி செய்வீங்க பாரத்துஇருக்கிறேன் அருமை . வாழ்த்துக்கள் அக்கா
செய்து விட்டேன் சூப்பர்.நல்லா இருந்தது.நன்றி அக்கா.சாப்பிட்டு கிட்டே பேசுகிறேன் என் பொண்ணும் நல்லா இருந்தது என்று சொன்னாள்.கடையில் வாங்கினால் எந்த எண்ணெய் என்று தெரியாது.அதானல வீட்டில் எந்த உணவு செய்து குடுத்தாலும் அவர்கள் ஆரோக்கியத்திற்கு நல்லது.நன்றி அக்கா
அக்கா உங்கள் பிளம்கேக் ரெசிபி தான் நான் முதலில் செய்தது இப்போ து பல சிநக்ஸ செய்து பார்த்து விட்டேன் இனி அடுத்து முட்டை பக்ஸ் தான்😂 நானும் எல்லாமே வீட்டுல தான் பண்ணுவேன் அக்கா😂 ரொம்ப நன்றி சகோதரி நன்றி🙏💕🙏💕🙏💕🙏💕
Rankin veetla seithu kuduka than Pidikum. Unga ella video vum parpen comment panna time irukathu. Ellam eazyavum tastyavum solli tharuvinga. Good keep it up
நீங்கள் செய்த மாதிரியே நானும் என் பிள்ளைகளுக்கு செய்து கொடுத்தேன். ரொம்ப நன்றாக இருந்தது
அக்கா நீங்க சொன்ன முறையில் நான் செய்தேன் மிகவும் மிகவும் சூப்பரா இருந்துச்சு அக்கா ரொம்பவும் நன்றி அக்கா ❤❤
ரொம்ப easy method ல puffs செஞ்சி காட்டியிருக்கீங்க.. சூப்பர்.. 👍🏻👍🏻 நானும் இதே முறையில் செஞ்சி பாத்துட்டு மீண்டும் உங்களுக்கு feed back கமெண்ட் ல சொல்றேன் maam..😄👍🏻
🙏🙏❤️❣️👍
🎉🎉
நாங்க சைவம் இந்த வீடியோ பார்த்து என் பொண்ணு ரொம்ப நாளா கேட்டுஇருக்கு அதனால வெஷ் பப்ஸ் செய்யபோறேன்.உங்க வீடியோ ரொம்ப அருமை.நான் தூத்துக்குடி இப்ப கும்பகோணத்தில் இருக்கோம்.நம்ம ஏரியா ரெசிபி அடிக்கடி செய்வீங்க பாரத்துஇருக்கிறேன் அருமை . வாழ்த்துக்கள் அக்கா
🙏🙏❣️♥️
செய்து விட்டேன் சூப்பர்.நல்லா இருந்தது.நன்றி அக்கா.சாப்பிட்டு கிட்டே பேசுகிறேன் என் பொண்ணும் நல்லா இருந்தது என்று சொன்னாள்.கடையில் வாங்கினால் எந்த எண்ணெய் என்று தெரியாது.அதானல வீட்டில் எந்த உணவு செய்து குடுத்தாலும் அவர்கள் ஆரோக்கியத்திற்கு நல்லது.நன்றி அக்கா
அக்கா மேடம் நீங்கள் செய்து காமிக்கிற ஒவ்வொரு சமையலும் மிக அருமையாக உள்ளது அக்கா👌💖🌷❤
🙏🙏❤️❣️
Aka madam soooooooooper.
Rompa super Rompa etharthama pesaring super super super. Madam
அக்கா உங்கள் பிளம்கேக் ரெசிபி தான் நான் முதலில் செய்தது இப்போ து பல சிநக்ஸ செய்து பார்த்து விட்டேன் இனி அடுத்து முட்டை பக்ஸ் தான்😂 நானும் எல்லாமே வீட்டுல தான் பண்ணுவேன் அக்கா😂 ரொம்ப நன்றி சகோதரி நன்றி🙏💕🙏💕🙏💕🙏💕
🙏🙏💝
கண்டிப்பாக செய்கிறேன் முதல் உங்கள் எனக்கு ரொம்ப பிடிக்கும் என் மகள் உங்கள் சேனல் பார்க்க வேண்டும் செய்து சாப்பிட்டு விடுவோம்
Rankin veetla seithu kuduka than Pidikum. Unga ella video vum parpen comment panna time irukathu. Ellam eazyavum tastyavum solli tharuvinga. Good keep it up
🙏🙏❣️💖
Rompa super rompa rompa etharthama pesaringa super super super madam❤❤❤
🙏🙏❣️💖
கூப்பர் அக்கா நான் செய்து பாக்குரேன்❤பச்ச பயிறு வடை செய்யும்போது கட்டி இருந்த புடவை கூப்பரா இருந்தது நன்றி அக்கா❤யதார்த்தமா பேசரிங்க நன்றி அக்கா❤
🙏🙏🤝♥️
Very nice aka ... Simpla ha super ha solli koduthinga❤❤
🙏🙏💖❣️
Awesome.❤❤❤
உங்கள் இயல்பான நடவடிக்கையும் நம்ம ஊர் பேச்சும் மிக நன்றாக உள்ளது❤❤
🙏❣️💗
முட்டை பப்ஸ் . கீரிஸ்பி மிகவும் எளிமையாக இருக்கு. இன்னும் நிறைய பதிவை போடவும்.👍👍👍🌺💯💯👍👍👍👍👍👍
🙏👍❤️❣️
Unga kitchen super ah iruku... And dish semma
💖❣️👍
Super 👍🏻
😊🎉🎉சூப்பர் பப்ஸ்🎉🎉😊
Nice dish ❤❤❤
Ninga seivadi seidu n romba super sis
🙏❣️
👌👌👌👌
Super❤❤❤❤❤
❣️♥️
Super super super mam
Super amma ❤❤❤❤❤❤❤
❣️♥️
அக்கா நிங்கள் செய்தது காட்டினது ரொம்பவும் அழகாக இருந்தது திங்கலாம் போல் இருந்ததுநாங்களும் செய்ய போகிறோம் நன்றி🙏👌👌
👍👍❣️❤️
Super 👌👌👌
Hii.. Im pavithra from Hubli... I tried your egg puffs it came well❤... I think you are a Math teacher😊
🙏♥️❤️
Super akka payan samaysl sethu amma saptrathu super cute akka❤
🙏❣️❣️
Thanks sis for this lovely recipe
💝💖
Super akka❤❤❤
💕❣️
Wow super mam
💖💝
அருமை அக்கா ❤️
🙏💖
Good job pls put more snacks and food recipes videos🎉🎉🎉🎉
💖💝
Super sister ukkalin nature video spech arumai❤❤❤❤❤❤❤❤❤
🙏♥️💖
Madam nan seithu parthen,supera vanthathu, thank you.
🙏🙏💖
Wow soooooper mam
💖❣️
Super akka✌🥰👏
💖💝
Super akka nanum Thoothukudi 😊
👍👍💝💖
Supper akka
Wow superrrrr egg Puff 🎉🎉
💖💝
Thankyou somuch dear. ❤❤❤👌👌👌🙏🙏🙏
🙏🙏❣️
Super ka ❤
Saree super mam
🙏♥️
சூப்பர்
Super அம்மர நீங்க எங்க அம்மா மாதிரி இருக்கீங்க ☺️
❣️❤️💝
Super mam
💝❣️
👌 Super Akka
ரொம்ப அழகா பேசுறீங்க அக்கா
🙏🙏💖❣️
Akka super
👌 sister arumai😊
Super Amma love you ma ❤
❣️💝
Super sis
👌
Nalla erruku 😊😊😊
Super esiya iruku
♥️❤️
செமயாஇருக்குநீங்கமட்டும்உட்டுட்டுசாப்புடிரீங்க.அக்கா❤
❣️♥️
Super, egg puff, mam , saree super ❤❤❤
🙏🙏❣️❤️👍
Super madam🎉❤❤🥰🥰
Acca arumi arumi thanks
🙏💝💖
Unga hair care pathi ethavathu solunga
Yas,super ❤❤❤❤
வெங்காயத்துடன் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கவும்.மைதா மாவுடன் சிறிது பட்டர் அல்லது நெய் சேர்த்து பிசைந்து செய்தால் அருமையாக இருக்கும்
👍♥️
This recipe is good ❤
❣️❤️
அக்கா சூப்பர் சூப்பர் 🫰🫰😋😋👌👌🥰🥰🤤🤤
❣️💝
அருமை அருமை
Mam, pl add the ingredients and measurements in ur description box.
Sure 😊
Super Thambi.
தம்பி பெயர் என்ன?
Super I should try
❤️❣️
It looks so yummy.
🙏🙏❣️❤️
அம்மா மீன் குழம்பு ரெசிபி போடுங்க
Already namma channel la upload panniten ma 💗
Eggs pups nice
Super
Maitha mavula pannama kothumai mavula panalama sis...?
Pannalam..👍💖
@AKBKitchen thk
❤ super mam
💖❣️
🎉. நன்றி கோதூமை மாவில் மைதா தயாரிக்கலாம்
💝💗
கரம் மசாலா காம்பினேசன் சொல்லுங்க மேம்
Thank you
Sis neega teacher ah work pannureegalo
Nice akka
அருமை அக்கா
Super mam 👍tq for your tips 💞
Puff seyyira mathiri ellathayam ready pannikkavum... piragu bekry la vanguna puffs ah kadai la pottu name suttadhu pola vada sudavum. 👌
Partha kadaila vanginathathu Pola va theriuthu...nalla video parunga..😄
Amma 👌👌 👍
❤️💖
அக்கா கை கால் வலிக்கு சொல்லுங்க சிம்ளா
நல்லெண்ணெய் பிளஸ் பூண்டு heat and apply mam
Very nice and very tempting ❤
❤️❣️
Thank you 🙏🏻 sister
❣️❤️
Super 🎉
❣️❤️
Nanum apatitha mam
❤️💝
Nice
செம
👌🏻👌🏻👌🏻
அருமையான puff
Egg Puff super👌
❤️❣️
Hi teacher 👋 saree super nice wow beautiful ❤️
🙏🙏❤️❣️
Akka ungaluku youtube la yevalo money varuthu ka
Kothumai maavula senchukaaminga akka
👍 ❤️ 🇱🇰 🇱🇰
❣️♥️
Ok medam hi
Very Nice Dish Super Sister.
❤️❣️
Hi mama
Hi