இறந்தவர்களுக்காக குர்ஆன் ஓதலாமா?

Поделиться
HTML-код
  • Опубликовано: 1 фев 2025

Комментарии • 20

  • @KisserusanKisserusan-m6s
    @KisserusanKisserusan-m6s 6 месяцев назад

    Alamuhila ❤

  • @jafarullah72
    @jafarullah72 3 года назад +5

    குர்ஆன் ஓதினால் நன்மை உண்டு என்பதை மறுக்கவே இயலாத போது . . , மரணித்தவர்களுக்காக குர்ஆன் ஓதினால் நன்மையில்லை என்பதற்கு தெளிவான ஆதாரம் தேவை

    • @jafarullah72
      @jafarullah72 3 года назад +3

      @@MDRQURANSUNNAH உபரியான வணக்க வழிபாடுகளை நபியவார்கள் , , , நேரடியாக தடுத்திருக்கிறார்கள் என்பதற்கான , , , , ஆதாரம் இல்லாத போது இதைச் செய்வதால் குற்றமாகாது . , , ,
      ஆதாரமே இல்லாமல் தடுப்பது தான் தெளிவான பிதத் . , ,

    • @salahuddinsalahuddin1917
      @salahuddinsalahuddin1917 3 года назад +2

      @@MDRQURANSUNNAH அப்பநீங்க ப்ளைட்ஏறிதுபாய்போகமுடியாது

    • @sulthan6989
      @sulthan6989 2 года назад +1

      @@MDRQURANSUNNAH ஆதாரம் தானே வேனும் இந்தா
      ا اقرءوا يس على موتاكم » .رواه أبو داود ( 3121 ) وابن ماجه ( 1448 )
      உங்களில் மொத்தானவர்களுக்காக நீங்கள் யாஸீன் ஓதுங்கள் என்று நாயகம் (ஸல்) சொன்னார்கள் .

  • @yasminkhan7149
    @yasminkhan7149 4 года назад +3

    நல்ல பயனுள்ள பயான்

  • @arrahmath5249
    @arrahmath5249 3 года назад +1

    ஒருவர் இணைவைத்து இறந்ததற்கு பிறகு அவருக்காக ஹஜ் செய்தால் அவரது பாவங்கள் மன்னிக்கப்படுமா?

  • @abdulagees6101
    @abdulagees6101 3 года назад +2

    பொருளாதார அடிப்படையில் மட்டுமே இறந்தவர்களுக்கு நன்மை சேர்ப்பதில் எல்லோருக்கும் சாத்தியமா?
    எண்ணால் முடியாதே.
    வேற என்ன செய்றது?
    துஆ மட்டும் போதுமா?

  • @fawzermohamed9900
    @fawzermohamed9900 Год назад

    இறந்த கணவர் நோயின் காரணமாக விட்ட பர்ழான நோன்பை கணவன் சார்பாக மனைவி நிறைவேற்றலாமா பதில் தாருங்கள்

  • @muneefmuneef8527
    @muneefmuneef8527 4 года назад +2

    Super bayan

  • @kalefababukalefababu7453
    @kalefababukalefababu7453 Год назад

    Neenga solluvathu panakkarargalukku mattum than porunthum

  • @salahuddinsalahuddin1917
    @salahuddinsalahuddin1917 3 года назад +1

    ஹஜ்செய்யாமல்இறந்துவிட்டால்அவர்களுக்காகஹஜ்செய்யலாம்இதுகூடும்என்றால்குர்ஆன்ஓதாமல்ஒருவர்இறந்துவிட்டால்அவர்களுக்காககுர்ஆன்ஓதினால் ஏன்கூடாது

  • @KD-gg8br
    @KD-gg8br Год назад

    walikettawan

  • @salimsheriff4359
    @salimsheriff4359 2 года назад

    Irantavargalukaga istigfar seiyyalam aanal quran otinaal seratha...think logik n talk logik . Talaiyile toppi vainge bhai ..pothuvana islatin adayalan .. im from malaysia

    • @haris4392
      @haris4392 Год назад

      1. iranthavargalukku katham othuthal
      2. Toppi islamin adayalam
      Ithellam nabi kootatha sol matrum seyal.. Nabi kooratha ondrai neengal kooratheergal sago. ❤

  • @KD-gg8br
    @KD-gg8br Год назад

    poda wesara

  • @sulthan6989
    @sulthan6989 2 года назад +1

    தர்மம் செய்யலாமென்றால் குர்ஆன் ஓதுவதும் தர்மம் என்று தான் ஹதீஸில் வருகிறது அப்ப குரான் ஏன் ஒதக்கூடாது ன?.
    ا اقرءوا يس على موتاكم » .رواه أبو داود ( 3121 ) وابن ماجه ( 1448 )
    உங்களில் மொத்தானவர்களுக்காக நீங்கள் யாஸீன் ஓதுங்கள் என்று நாயகம் (ஸல்) சொன்னார்கள் .

    • @M.T.MSuhail
      @M.T.MSuhail 7 месяцев назад

      هذا حديث ضعيف