மரணித்தவர்களுக்கு கத்தம் ஓதலாமா ?_ᴴᴰ ┇ As-Sheikh Dr. Mubarack Madani, M.Sc In Clinical Counselling

Поделиться
HTML-код
  • Опубликовано: 26 янв 2025

Комментарии • 116

  • @ruhulnizar9247
    @ruhulnizar9247 2 года назад +7

    அல்ஹம்துலில்லாஹ்.நல்ல தெளிவான விளக்கம்.ஜஸாக்கல்லாஹ் ஹைரன்.

  • @aysar_17
    @aysar_17 11 месяцев назад +1

    Masha Allah correct explanation
    جزاك الله خيرا كثيرا

  • @mohamedhaniffa5881
    @mohamedhaniffa5881 Месяц назад +1

    لِّيُنْذِرَ مَنْ كَانَ حَيًّا وَّيَحِقَّ الْقَوْلُ عَلَى الْكٰفِرِيْنَ‏
    (இது) உயிரோடிருப்பவர்களை அச்சமூட்டி எச்சரிக்கை செய்கின்றது; நிராகரிப்பவர்களுக்கு (தண்டனை உண்டு என்ற) வாக்கை உண்மையென உறுதிப்படுத்துகிறது.
    (அல்குர்ஆன் : 36:70 )

  • @Fakirmohideen-q7t
    @Fakirmohideen-q7t 2 года назад +8

    அதிக ஆராய்ச்சிக்கு முனையாமல் ஸாலிஹீன்களுடைய நடைமுறைகளைப் பின்பற்றுவதே சிறந்த முறை.

    • @mohamedazim4255
      @mohamedazim4255 2 года назад +7

      ஸாலிஹீன்களில் சிறந்த நபி(ஸல்) அவர்கள் வழிமுறை ஒன்றே வெற்றிக்கான வழி

    • @jafarullah72
      @jafarullah72 Год назад

      ​@@mohamedazim4255 நபித்தோழர்களை நிராகரிப்பதும் , , , நபியவர்களை நிராகரிப்பதும் ஒன்றுதான் , . , ,

  • @khatheejabi1258
    @khatheejabi1258 2 года назад +1

    நன்றி,மௌலானா. ஜாசக்கள்ளு Khairan

  • @mustaqmohammed6535
    @mustaqmohammed6535 4 года назад +6

    Masha Allah, Good Dawa and advice

  • @b.safeekmuhammed9563
    @b.safeekmuhammed9563 5 месяцев назад

    அருமையான தெளிவான விளக்கம்

  • @شَمْسُالْحُسَىْنُ-ك5س

    MASHA ALLAH SHEIKH
    JAZAKALLAH KHAIR UNGALUDAYA INTHA PANI INNUM THODANGATUM ALLAH UTHAALA RAHMATH SEIVAANAGA

  • @KuwaitKuwait-vw2qe
    @KuwaitKuwait-vw2qe Год назад

    Mashallah arumayana velakam allhamdulellah

  • @munafar33mukmeed77
    @munafar33mukmeed77 3 года назад +1

    Jasahallakuhair தெளிவான பதில்

  • @ashaparveen7437
    @ashaparveen7437 4 года назад +58

    அன்லைக் செய்த அனைவருக்கும் அல்லாஹ் நேர்வழி காட்டுவானாக!

  • @commonman5157
    @commonman5157 Год назад +1

    Alhamdulillah well said 🤝🏻

  • @mohamedyousufabduldahim2332
    @mohamedyousufabduldahim2332 Год назад +1

    Jazack Allah Haira

  • @mohamedzumrin7006
    @mohamedzumrin7006 2 года назад +1

    Jasakkallahu hayra

  • @fathimahayaamaryam8230
    @fathimahayaamaryam8230 3 года назад +2

    Allahu Akbar ❤️
    Alhamdhulillah 🤲🏻
    Allah engal yaawaraum ner wali nadaththuwanaha

    • @jamali644
      @jamali644 2 года назад

      உம்மத்தை வழி கேடுக்காதீர்கள்

    • @adilhajm434
      @adilhajm434 2 года назад

      Quran hadees la illadu thrium thne unmaya than solluraru a?kaththam othitu salli illap pohum du payama 1st allh ku payappudu

  • @mohamedshifras6141
    @mohamedshifras6141 4 года назад +1

    Assalamu alaikkmsalam mashaallah nalla taleipeip patrina oru taeliwana karutukkal unmayil kattam aengira oru nigalwugalukku nangalum pooyirukirom allah mannikka waendum munaya kalattil ippadi nihalwugal nadandiruku ipoodaya nadeimuraigal bayanilum pala hadhees.gallaum telivupaditi.irundum silar adai walakamahawe seidu warugirargal allah pileiporupanaha aameen allahpodumanawan

  • @farookali1799
    @farookali1799 3 года назад +3

    தற்காலத்தில் முஸ்லிம்கள் சந்திக்கும் பிரச்சினைகள் மற்றும் குழப்பங்கள் குறித்து பேசவும்

  • @hameedabanu8124
    @hameedabanu8124 2 года назад +1

    இறந்த எங்கள் தாய் தந்தைக்கும் நாங்கள் எப்படி துஆ செய்யலாம் கொஞ்சம் தெளிவாக ஒரு துஆவாது சொல்லி தாருங்களே ربي ارحمهما كما ربياني صغيرا.
    இந்த துஆவை இறந்தவர்களுக்காக ஓதலாமா

  • @abdulkader1401
    @abdulkader1401 4 года назад +2

    Masha Allah

  • @bishreenabdulla8638
    @bishreenabdulla8638 Год назад

    Quran odhinal oru eluthukku 10 nanmaigal odhinawarukku thane innum adhai ketpawargalukku 1nanmaigal apa eppadi maranithawargalukku nanmai serum??????????????

  • @kafeelalmohammed8314
    @kafeelalmohammed8314 4 года назад +9

    சவுதியில் 3 நாள் சாப்பாடு கொடுப்பார்கள் ஆனால் அதில் எதுவும் ஓதமாட்டார்கள், சதகா அடிப்படையில் கொடுப்பார்கள் இது கூடுமா

    • @adilhajm434
      @adilhajm434 2 года назад

      Mm oh athu werum sappadu urewibarha sernthu athu werum sappadu thn athu prechchnai illa

    • @SameenaNowsath-pd5rr
      @SameenaNowsath-pd5rr Год назад

      ஆம்

  • @zahirhusain1239
    @zahirhusain1239 4 года назад +1

    Namathu urile tharaveeh ku appuram kottamaga than utkarnthu Quran othugirargal. Appa athu koodatha???

  • @junaideennaufer5112
    @junaideennaufer5112 4 года назад +10

    அஸ்ஸலாமு அழைக்கும்
    ஹஸ்ரத் தெளிவாக இருந்தது.
    இன்னும் ஒரு விடயம்
    சதகா, சதக்கத்துல் ஐாரியா கொடுப்பதென்றால் மரணித்தவரின் உழைப்பிலா அல்லது உறவினர் உழைப்பில் கொடுக்கலாமா?

    • @AshrafAli-il9fx
      @AshrafAli-il9fx 2 года назад

      Avargalodadhu irundha adhula kudukalam illana uravinarodadhu la kudukalam

    • @jawharnisha7164
      @jawharnisha7164 2 года назад

      Apdi yendral yenna

  • @safanaskitchen1985
    @safanaskitchen1985 Год назад

    அஸ்ஸலாமு அலைக்கும் மிருகங்களுக்கு மரணித்த பின் வாழ்க்கை உள்ளதா தயவு செய்து இதற்கான விளக்கம் வீடியோ போடுங்கள்

  • @farhanemira1656
    @farhanemira1656 3 года назад +1

    Say about postmadam

  • @abdulcadermohamedcader3690
    @abdulcadermohamedcader3690 4 года назад

    Very nice thank e

  • @Afsardheen77
    @Afsardheen77 Год назад

    . ‘இறந்தவர்களுக்காக மூன்று நாள்களுக்கு மேல் துக்கத்தை வெளிப்படுத்துவதற்கு தடுக்கப்பட்டுள்ளோம். ஆனால் கணவன் இறந்த பின்னர் அவனுடைய மனைவி நான்கு மாதம் பத்து நாள்கள் துக்கத்தை வெளிப்படுத்த வேண்டும். (புகாரி 313)

  • @b.safeekmuhammed9563
    @b.safeekmuhammed9563 5 месяцев назад

    உயிருடன் இருக்கும் போதே முடிந்தளவு நன்மை செய்வதே சால் சிறந்தது.

  • @masoodolialmarai
    @masoodolialmarai Год назад

    Assalamu alykum!
    வடக்கில் தலை வைத்து தூங்கலாமா?

  • @arrahmancreation4493
    @arrahmancreation4493 4 года назад +1

    Wa Alaikkum Salaam... sheikh madahab(hanafi,shaafi,maliki,hambali)idhai naam kandipaaga pinpatra vendumaa.apdi irundhal yedhai pin patra vendum....vilakavum...

    • @fatahfatah4041
      @fatahfatah4041 4 года назад +1

      நாம் குழப்பம் நிறைந்த களத்தில் இருக்கிறோம் madhabkalai பின்பற்று வதில் எந்த குற்றமும் இல்லை மக்கள் குலப்பம அதையாமல் இருக்கவேண்டும் என்பதற்காக வேண்டியே மத்ஹப்கல் வகுக்க ப்பட்டது

  • @shajithsaleem5919
    @shajithsaleem5919 4 года назад

    Walaikum salam wa Rahmatullah Barakatuh

  • @m.mohamedthesran5449
    @m.mohamedthesran5449 2 года назад +2

    மரணதருவாயில் இருப்பவர்களுக்கு குர்ஆன் ஓதலாமா?

    • @Afsardheen77
      @Afsardheen77 Год назад +1

      தேவை இல்லை சகோ......அது பலகீனமான ஹதீஸ் ஆகும்... மரணத்தருவாயில் இருப்பவரின் தலைமாட்டில் அல்பகரா ஓத கூறுவார்கள் அது பலகீனமான ஹதீஸ்

  • @fairose1052
    @fairose1052 3 года назад

    Kadaimaiyaana nombu pirarai vaika sollalama

  • @masiq5044
    @masiq5044 4 года назад +1

    Jasahallakuhair

  • @aanishgallery4499
    @aanishgallery4499 4 года назад +2

    الحمدلله

  • @ahamedahamed8593
    @ahamedahamed8593 2 года назад +1

    Kattham otha kodazu enbazukku Qur'an hadeesla eruntha Aazaram tharuggal molavi

    • @FREEFIRE-yv3fv
      @FREEFIRE-yv3fv Год назад

      Kaththam odha waenum ndrthk ptoof kaatanga paapom

    • @FREEFIRE-yv3fv
      @FREEFIRE-yv3fv Год назад

      If there is no proof or hadheeses regarding it how can we do it huh ???

    • @FREEFIRE-yv3fv
      @FREEFIRE-yv3fv Год назад

      If there is no proof or hadheeses regarding it how can we do it huh ???

    • @Afsardheen77
      @Afsardheen77 Год назад

      அல்லாஹ் அல்லாஹ்.....ஓதலாம் என்பதற்கு ஆதாரம் வேண்டும்‌......

  • @fairooz7520
    @fairooz7520 4 года назад

    Kattam weettil kuraan otuhirarhal ellawittal banaya solhirarhal

  • @mommad8269
    @mommad8269 4 года назад +1

    Walaikumsalam warahmatullahi wabarakatuhu

  • @inoonmisriya4670
    @inoonmisriya4670 4 года назад +1

    மௌலவி அவர்களே மரணித்தவர்களுக்காக சதகா செய்யும்போது அவர்கள் பெயர்கூறித்தான் செய்ய வேண்டுமா அல்லது மனதில் நினைத்துக் கொள்ளலாமா?

    • @s7edge51
      @s7edge51 4 года назад +1

      Niyath enbathu மனதில் நினைப்பது மட்டுமே.. வாயால் mozhivathu only huj, and உம்ரா mattume

  • @ramlan553
    @ramlan553 4 года назад

    اقرأوا علي موتاكم يس enra had is onda irukka idakla enna vilakam

    • @mercifulservant2658
      @mercifulservant2658 4 года назад

      அஸ்ஸலாமு அலைக்கும் சகோதரரே...
      அப்படி வரக்கூடிய ஹதீஸ் பலவீனமான ஒரு ஹதீஸாகும் இமாம் நவவி ரஹிமஹுல்லாஹ் அவர்கள் தன்னுடைய அத்கார் என்னும் நூலில் அந்த ஹதீஸின் உடைய அறிவிப்பாளர் தொடரில் இரண்டு அறியப்படாதவர்கள் இருக்கிறார்கள் என்று சொல்கிறார் எனவே அந்த ஹதீஸ் பலவீனமானதாகும்.

  • @mohamedramzan5106
    @mohamedramzan5106 Год назад

    Iwaru Imam navaviyaum minchitara Allah iwarukku nerwali walangattum

  • @kadharhussan1940
    @kadharhussan1940 4 года назад +1

    Alhamdulillah

  • @afsarshariff5068
    @afsarshariff5068 3 года назад

    After fajr Faraz 2 rakat finished with imam. Can pray 2 rakat sunnath?
    After fajar Faraz can do sujud for dua. Please clear my doubt thanks

  • @rahmattullarahmattull8693
    @rahmattullarahmattull8693 4 года назад

    Alhamdhulillah.mysoru

  • @nawshanmax1071
    @nawshanmax1071 4 года назад

    இஸ்முல் அஃளம் என்பது அல்லாஹ் என்ற பெயரா

  • @mohammedfarhan8667
    @mohammedfarhan8667 4 года назад

    மரணித்தவருக்காக அவரது உறவினர் செய்யும் சதகா மார்க்கத்தில் அனுமதிக்கப்பட்டிருக்கும் நிலையில் நாள் குறிப்பிடாமல் உணவளிப்பது கூடுமா ஷைஹ் அவர்களே

    • @DrMubarackMadaniPhD
      @DrMubarackMadaniPhD  4 года назад

      chat.whatsapp.com/ImhB1TSza47KyH6pEZZdmd

    • @salahuddinsalahuddin1917
      @salahuddinsalahuddin1917 3 года назад

      நாள்குறிப்பதுநம்முடையவசதிக்குத்தான்கல்யாணம்பண்ணநாள்குறிக்கிறோம்அதேல்இதற்க்கும்நீள்குறிக்கிறோம்

  • @nifrathsiranahammed1774
    @nifrathsiranahammed1774 4 года назад +1

    Walaikkum mussalam w w

  • @shiyanafarook3849
    @shiyanafarook3849 4 года назад +3

    👍

  • @mohamediqbal2254
    @mohamediqbal2254 3 года назад

    WUDU ILLAMAL QURANAI THODALAMA ?? QURAN HADEED SOLWADU ENNA ? WILAKAM THARAWUM HAZRAT.

  • @rasimrasina6174
    @rasimrasina6174 4 года назад +1

    appo yen hajrath oduranga

    • @Afsardheen77
      @Afsardheen77 Год назад

      அறியாமை என்பது ஆலிம் களுக்கும் உண்டு அல்லவா......

  • @murthalazain8036
    @murthalazain8036 Год назад

    Pashithawarhalukku unawalippazum sadaka than.

  • @sahulhameedjamal3248
    @sahulhameedjamal3248 3 года назад +5

    ஏன் ஹதீஸை மறைக்குறீர்கள்

    • @azifa2015
      @azifa2015 2 года назад

      Neega maraikama andha hadees ah sollunga

    • @adilhajm434
      @adilhajm434 2 года назад

      Anna hathes athe solluga summa uruwakka wanam

  • @rolex6062
    @rolex6062 9 месяцев назад

    ஜி நான் கேட்பது என்ன வென்றால் என்னை அடித்து எனக்கு கட்டாயமாக குர் ஆன் ஓத வைத்த என் பெற்றோர்களுக்கு நான் ஓதுவதாவ் ஏற்படும் நன்மையை அவர்களுக்கும் அல்லாஹ் தந்தருள்வாயாக என கேட்டால் அல்லாஹ் தரமாட்டானா.ஒரு நன்மையை ஏவி அவர் நன்மையை செய்தால் ஏவியவருக்கும் நன்மை உண்டு என்ற ஒன்று உள்ளதா இல்லையா.அப்படி நன்மை இருக்கும் போது என்னை ஓத ஏவிய என் பெற்றோருக்கு நான் நன்மையை சமர்பித்தாலும் அல்லது சமர்பிக்கா விட்டாலும் நன்மை அவர்களை போய் சேரத்தானே செய்யும்.

  • @khatheejabi1258
    @khatheejabi1258 2 года назад +1

    ஜாசக்கள்ளாகு khairan

  • @hohamedharis8039
    @hohamedharis8039 3 года назад +1

    Ivarum poi urikkirar

  • @safeerahamed2852
    @safeerahamed2852 9 месяцев назад

    intha nayum wahhabisa mathuramunai ehudhi wahhabisa tewudia mawan

  • @zareenmubarak9197
    @zareenmubarak9197 4 года назад +2

    Koodum enbadharka theliwana adharanm niraya unda.wahabigal eppavum adhai velippadattha maatargal.our nalla sufi imamidam ketral badhil adhara poorvamaga kidaikum.thayavu sheidhu ivargalai namba vendaam

    • @sumrinsyed8097
      @sumrinsyed8097 4 года назад

      Sheikh avargal kuruvadhu thaan sari
      Nabi kalathil ilai endral
      Namakum adhu ilai

    • @s7edge51
      @s7edge51 4 года назад

      Sufi இமாம் இஸ்லாம் la இல்லாததது லாம் solli sambrani போட்டு காசு சம்பாரிக்க venumna கற்று tharuvaru..

    • @Afsardheen77
      @Afsardheen77 Год назад

      313. ‘இறந்தவர்களுக்காக மூன்று நாள்களுக்கு மேல் துக்கத்தை வெளிப்படுத்துவதற்கு தடுக்கப்பட்டுள்ளோம். ஆனால் கணவன் இறந்த பின்னர் அவனுடைய மனைவி நான்கு மாதம் பத்து நாள்கள் துக்கத்தை வெளிப்படுத்த வேண்டும்.

    • @Afsardheen77
      @Afsardheen77 Год назад

      புகாரி

  • @mshitik2420
    @mshitik2420 10 месяцев назад

    தயவு செய்து மார்க்கத்தை குழப்பாதீர்

  • @ramlan553
    @ramlan553 4 года назад +1

    Ungada appa maralam kattam tindawaga tan ippaya janam piranda ungaluka wahi vando podisa

    • @mercifulservant2658
      @mercifulservant2658 4 года назад +1

      சகோதரரே அப்பா மார்கள் செய்தார்கள் என்பதனை வைத்து மார்க்கம் தீர்மானிக்கப்படுவதில்லை மாறாக குர்ஆன் ஹதீஸ் அடிப்படையில் தான் மார்க்கமா? இல்லையா? என்று தீர்மானிப்பது. அப்பா மார்கள் தான் கப்றையும் வணங்கினார்கள் எனவே நாமும் வணங்க வேண்டுமா?

    • @mercifulservant2658
      @mercifulservant2658 4 года назад +2

      இது யாருடைய மனதையும் புண்படுத்துவதற்காக சொல்லவில்லை புரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காகச் சொன்னேன். உங்களுக்கு கொஞ்சம் நேரம் இருக்குமாக இருந்தால் சூரத்துல் பகரா 170 ஆம் வசனத்தை கொஞ்சம் பாருங்கள். (அல்குர்ஆன் அன்றைய கால மக்களுக்காக மட்டும் இறக்கப்படவில்லை அது எல்லாக் காலத்துக்கும் பொருத்தமானதாகும் அந்த வகையில் இன்றைய காலமும் அடங்கும்)

  • @RajaRaja-xf5qg
    @RajaRaja-xf5qg 9 месяцев назад

    கோட், பேண்ட், போட கூட ஆதாரங்கள்

  • @salahuddinsalahuddin1917
    @salahuddinsalahuddin1917 3 года назад

    சதகாசெய்தாலும்நன்மை என்கிறீர்குர்ஆண்ஓதினாலும்நன்மைஎன்கிறீர்ஆனால்சதகாவின்நன்மைமட்டும் போய்சேரும்குர்ஆனின்நன்மைபோய்சேராதா

    • @nihmathullahnihmathullah288
      @nihmathullahnihmathullah288 3 года назад

      கருத்து வேறுபாடுகனள கூறி
      மேலும் சமூகத்னத குலுப்பவது
      போல் தேரிகிறது

  • @sfmmm3957
    @sfmmm3957 4 года назад +1

    Masha allah

  • @haleemathahir7319
    @haleemathahir7319 3 года назад +1

    Alhamdulillah

  • @aanishgallery4499
    @aanishgallery4499 4 года назад +2

    الحمدلله

  • @nawshanmax1071
    @nawshanmax1071 4 года назад +2

    இஸ்முல் அஃளம் என்பது அல்லாஹ் என்ற பெயரா