Размер видео: 1280 X 720853 X 480640 X 360
Показать панель управления
Автовоспроизведение
Автоповтор
Super broThank youஇசை மருந்து
அருமையான பாடல்கள்.நன்றி.❤❤🎉🎉
@@kalidosschamy8325 நன்றி ஐயா
சின்னராசவே..லதாங்கி?உங்கள் நன்றாக உள்ளது. Keep it up sir
உங்கள் குரல் Super
மிக்க நன்றி
❤🤫நன்றி சார்.❤❤❤
நன்றி ஐயா
🎉🎉🎉காலை வணக்கம்
காலை வணக்கம்
Superb 🎉
சிறந்த தொகுப்பு
நல்வரவு
அந்திவரும் நேரம் வந்ததொரு ராகம்
நன்றி உறவே
ada,!ada!arbudham !abaaram..vaazththukkal
ஆஹா ஆஹா யார் சாமி நீ !!!! எங்க இருக்க ? அற்புதம் அற்புதம்
நன்றி மாப்பு
Nice
Unga voice so cute sir❤❤🎉🎉🎉
மிக்க நன்றி உறவே
அருமை 👌
Super
நன்றி
மிக்க மகிழ்ச்சி
கோழி கூவும் நேரத்திலே பாட்டு செம்ம feel அட அட !!
Sir . Thank you for your Video. Enjoyed listening to your singing.
நன்றி உறவே இணை ந்திருங்கள் என்றும்
எது எப்படியோ அலைகள் ஓய்வதில்லை வரை அருமையாக உள்ளது. நன்றி
அருமை
சிறப்பு
மிக சிறப்பு உங்கள் இந்த பதிவு மேலும் தொடரட்டும்🎉
மல்லிகையே ராகம் மாயா மாளவகௌளை அல்ல அது சரசாங்கி (சரணத்தி சதுஸ்ருதி ரிஷபம் வருகிறது
சரசாங்கி ராகம் 👍🙏
❤
Epdi ragam kandupidikinga
swarasthaanangalai vaithu
Enjoyed listening . Great singing . Would you try songs in Sudha saveri / Kedaram please ?
மிக்க நன்றி உறவே....விரைவில்
Kathal maharani kavithai pollirunthu entha patal mayamalava Golai ragama ser
இல்லங்க இப்பாட்டில் கைஷிகி நிஷாதம் வருது
Friend
சிங்கார வேலன் படத்தில் " இன்னும் என்னை என்ன செய்யப் போகிறாய், அன்பே எ ன் அன்பே".
இப்பாடல் கம்பீரநட்டை என்று நினைக்குறேன்
I think" cinna rasave" song is Ladhangi not mayamalavagowlai
ஆமாங்க அப்படிதான் தெரியுது.R2 m2 சில இடங்களில் வருது
Correct 👍
கண்ணாலே பேசும் பெண்ணாலே (குலேபகாவலி), கனவிதுதான் நிஜமிதுதான் உலகினிலே(தேவதாஸ்), கடவுள் வாழும் கோவிலிலே(ஒருதலை ராகம்) இந்தியில் ராம் தேரி கங்கா (அதே படம்)
Wow super......
நன்று
இந்தியில் Kahin door gaye saaviriyaan என்ற பாடலும் இந்தப் பண்ணாகத் தோன்றுகிறது. படம் நினைவில்லை. Google இல் தேடலாம்.
@@921941rn தெய்வமே
நண்பரே, அந்த உயரத்திற்கு ஏற்றவன் அல்லன் யான். இசையும் முறையே கற்றவன் அல்லேன்.
🎉🎉🎉🎉மிக்க நன்றி சார் உங்கள் நம்பர் வேண்டும்
Thanks.plz see our channel description
மல்லிகையே மல்லிகையே - சர சங்கி ராகம்
உங்கள் போன் உங்களிடம் நான் கொஞ்சம் பேச வேண்டும்
Hi plz see our channel description
Ungal mobile number
thenam kittum thendral kattrum
இது ஆடியோ எபிசோடா?வீடியோவையே காணோமே!
நன்றி உறவு.நிறைய உறவுகள் face காட்டி போட சொல்றாங்க .coming soon
@@sssvragam ஆமா ஆமா
ஆமாங்க நன்றி
Only subjective.not objective! No explanation to correlate raga and songs!
சார் இந்த program நன்றாக இருந்தது. நன்றி. But "குயிலை பிடிச்சு கூண்டில் அடைச்சு" பாடலின் ராகம் "சக்கரவாகம் "என்றும் . "ஆக்கட்டி வேளல அலப்பைன வேளல "என்ற அன்னமாச்சாரியா கிருதி அடிப்படையில் அமைந்த பாடல் என்கிறார்கள். தவறாயிருந்தால் மன்னிக்க வேண்டும்
மிக்க நன்றி உறவே but குயில புடிச்சி பாட்டு சக்ரவாகம் அல்ல
Super bro
Thank you
இசை மருந்து
அருமையான பாடல்கள்.நன்றி.❤❤🎉🎉
@@kalidosschamy8325 நன்றி ஐயா
சின்னராசவே..லதாங்கி?
உங்கள் நன்றாக உள்ளது. Keep it up sir
உங்கள் குரல் Super
மிக்க நன்றி
❤🤫நன்றி சார்.❤❤❤
நன்றி ஐயா
🎉🎉🎉காலை வணக்கம்
காலை வணக்கம்
Superb 🎉
சிறந்த தொகுப்பு
நல்வரவு
அந்திவரும் நேரம் வந்ததொரு ராகம்
நன்றி உறவே
ada,!ada!arbudham !abaaram..vaazththukkal
மிக்க நன்றி
ஆஹா ஆஹா யார் சாமி நீ !!!!
எங்க இருக்க ?
அற்புதம் அற்புதம்
நன்றி மாப்பு
Nice
நன்றி உறவே
Unga voice so cute sir❤❤🎉🎉🎉
மிக்க நன்றி உறவே
அருமை 👌
Super
நன்றி
மிக்க மகிழ்ச்சி
மிக்க நன்றி
கோழி கூவும் நேரத்திலே பாட்டு செம்ம feel அட அட !!
Sir . Thank you for your Video. Enjoyed listening to your singing.
நன்றி உறவே இணை ந்திருங்கள் என்றும்
எது எப்படியோ அலைகள் ஓய்வதில்லை வரை அருமையாக உள்ளது. நன்றி
நன்றி ஐயா
அருமை
சிறப்பு
மிக சிறப்பு உங்கள் இந்த பதிவு மேலும் தொடரட்டும்🎉
மிக்க நன்றி
மல்லிகையே ராகம் மாயா மாளவகௌளை அல்ல அது சரசாங்கி (சரணத்தி சதுஸ்ருதி ரிஷபம் வருகிறது
மிக்க நன்றி உறவே
சரசாங்கி ராகம் 👍🙏
❤
Epdi ragam kandupidikinga
swarasthaanangalai vaithu
Enjoyed listening . Great singing . Would you try songs in Sudha saveri / Kedaram please ?
மிக்க நன்றி உறவே....விரைவில்
Kathal maharani kavithai pollirunthu entha patal mayamalava Golai ragama ser
இல்லங்க இப்பாட்டில் கைஷிகி நிஷாதம் வருது
Friend
சிங்கார வேலன் படத்தில் " இன்னும் என்னை என்ன செய்யப் போகிறாய், அன்பே எ ன் அன்பே".
இப்பாடல் கம்பீரநட்டை என்று நினைக்குறேன்
I think" cinna rasave" song is Ladhangi not mayamalavagowlai
ஆமாங்க அப்படிதான் தெரியுது.R2 m2 சில இடங்களில் வருது
Correct 👍
கண்ணாலே பேசும் பெண்ணாலே (குலேபகாவலி), கனவிதுதான் நிஜமிதுதான் உலகினிலே(தேவதாஸ்), கடவுள் வாழும் கோவிலிலே(ஒருதலை ராகம்) இந்தியில் ராம் தேரி கங்கா (அதே படம்)
Wow super......
நன்று
இந்தியில் Kahin door gaye saaviriyaan என்ற பாடலும் இந்தப் பண்ணாகத் தோன்றுகிறது. படம் நினைவில்லை. Google இல் தேடலாம்.
@@921941rn தெய்வமே
நண்பரே, அந்த உயரத்திற்கு ஏற்றவன் அல்லன் யான். இசையும் முறையே கற்றவன் அல்லேன்.
🎉🎉🎉🎉மிக்க நன்றி சார் உங்கள் நம்பர் வேண்டும்
Thanks.plz see our channel description
மல்லிகையே மல்லிகையே - சர சங்கி ராகம்
உங்கள் போன் உங்களிடம் நான் கொஞ்சம் பேச வேண்டும்
Hi plz see our channel description
Ungal mobile number
thenam kittum thendral kattrum
நன்றி உறவே
இது ஆடியோ எபிசோடா?வீடியோவையே காணோமே!
நன்றி உறவு.நிறைய உறவுகள் face காட்டி போட சொல்றாங்க .coming soon
@@sssvragam ஆமா ஆமா
ஆமாங்க நன்றி
Only subjective.not objective!
No explanation to correlate raga and songs!