காய்கறிகள் எல்லாம் fresh_அ இருக்கு பார்க்க அவ்வளவு அருமையா இருக்கு. இங்கு சவுதி அரேபியாவில் ஒரு கிலோ தக்காளி 6Riyal(131 ருபாய்) முருங்கைக்காய் ஒன்று 4 Riyal (87 ருபாய்) இங்கேயும் காய்கறிகள் விலையும் அதிகம்
Thanks! HI SISTER IAM AZHAGU FROM VEDARANYAM.ONCE AGAIN THANKS FOR VIDEOS ABT UGANDA.எனது கைபேசி ஒன்பது ஆறு ஒன்பது எட்டு நூறு நூற்றி இரண்டு.தொடர்புகொள்ளவும். முருங்கை காய் பற்றி பேசும்.நன்றி.
Sister, From Uganda, you are sending this Vlog, wherever we go Tamil will follow their Traditional way of Life. As a person stayed in Different Mid East Countries, I enjoyed our Tamil Culture's Celebrations. Thank you for giving us our Weekly market and your family Purchase.
எங்க வீட்ல முருங்கக்கா கொத்து கொத்தாக உள்ளது எங்க வீட்டு 1:15 அடி விழுந்து அடியிலிருந்து 2 அடி வரை இருக்கும் கிட்டத்தட்ட இந்த சீசன்ல 200 300 முருங்கைக்காய் அக்கம் பக்கத்து வீட்டிற்கும் இன்று பள்ளியில் வேலை பார்க்கும் டீச்சர் ஸ்டார்ஸ் க்கும் கொடுத்தேன் இறைவனின் அருட்கொடையை
இவர்கள் பூர்வீக குடி தமிழர்கள் இறந்தவர்கள் மண்டை ஓடும் தமிழ்நாட்டில் உள்ளவர்கள் மண்டைஓடும் ஒரேமாதரியாக இருக்கும் ஆக தமிழ்நாட்டில் உள்ளகாய்கறி உகாண்டாவில் கிடைக்கும் ஆனால் முரங்கைகாய் தமிழர்கள் வாழாதபகுதியில் நாட்டில் விளைச்சல் இல்லை🙏தமிழ்நாடுகரூர்
ஊருக்குக் கிளம்பி வருமுன் உங்களுக்குத் தெரிந்த அவ்வூர் காரர்கள் அனைவரும் தமிழ் பேச ஆரம்பித்து விடுவார்கள் என்பது புரிகிறது.... வளர்க உங்கள் தமிழ் தொண்டு👍
Fresh vegetables, they provide separate bag for every veg... wealthy land for harvesting, happy to see your both,,, sweet veggie conversation .... English teacher convert into Tamil teacher.. nice vlog sister, keep going sister. 🤩🤩🤩🤩 here also price increases,,,
இந்த மாதிரி நல்ல காய்கறி எல்லாம் பாத்து பல நாள் ஆச்சு..தக்காளி எல்லாம் பளபள என்று உள்ளது..முந்தாநேத்து காய் வாங்கினோம் 540 ரூபாய்..கட்டைப்பை கூட நிறையவில்லை..
முருங்கைக்காய் ஒரு மூட்டையே 400 ரூபாய்க்கு போகுதும்மா இங்க விலை கிடைக்காத கர்நாடகாவுக்கு அனுப்பிட்டு இருக்காங்க பெரிய தக்காளி 110 சின்ன தக்காளி 90 ரூபாய்க்கு போகுது மேச்சேரி சந்தை மேட்டூர் பக்கத்துல🙏
Madam we are jlous of you peole there if you look at the prices here in chennai then you wont bewilling tovisit here prices in kg tomatoe 140 inchi 400 potatoe 100 poondu 600 all other items you have purchased and enquired have a range of prices 80 t0 90 roughly we expected the prices to come but due rain in karnataka and anthra the prices are expected to show an upward trend only thank you god bless you prof . Knv
I am watching your ' venmai kitchan' channel video.Recently. ஒரு video எடுப்பதற்கு முன்னாள் நீங்கள் அதைப்பற்றி தெரிந்து எங்களுக்கு புரிவது போல் சொல்வது சிறப்பாக , நன்றாக இருக்கிறது. நன்றி வாழ்த்துக்கள் 👍👏 Sister one question Indian rupee, Uganda shilling different அதிகமாக உள்ளது இதைப் பற்றி ஒரு video உங்கள் பார்வையாளர்களுக்கு தெரியப்படுத்துமாறு எதிர்பார்க்கிறோம். நன்றி! ( Average monthly income per person in Uganda)
காய்கறிகள் எல்லாம் fresh_அ இருக்கு பார்க்க அவ்வளவு அருமையா இருக்கு. இங்கு சவுதி அரேபியாவில் ஒரு கிலோ தக்காளி 6Riyal(131 ருபாய்) முருங்கைக்காய் ஒன்று 4 Riyal (87 ருபாய்) இங்கேயும் காய்கறிகள் விலையும் அதிகம்
Malaysia layum tomato 6 ringgit
Rs 108 ginger 20 ringgit
Garlic 15 ringgit
@@shaji651 Klang_ல் இந்தியன் காய்கறி மார்க்கெட் டில் நல்லா தரமான காய்கறிகள் கிடைக்கும் இங்கு விலை நிலவரம் எப்படி?
Qatar la 3 Qr per kg
Parava illa bro Namma Orla 1 kilo 200
@@arulkumars5917Africa Qatar rate compare pannuringa appadiyae salary compare pannunga
காய்கறி விற்கும் சகோதரி மற்றும் நீங்கள் என இருவரின் உரையாடலும் ரசிக்கும்படி இருந்தது. வாழ்த்துக்கள் சகோதரி.
❤ நம்ம ஊரை விட விலை மிக குறைவுதான்
எல்லாம் பிரஷ்ஷாக இருக்கிறது🎉
மற்ற வெளிநாடு வாழ் இந்தியர்கள் தமிழர்கள் போல் இல்லாமல் மிகவும் எழிமையாகவும் அன்பாகவும் பேசுகிறீர்கள் அம்மா. வாழ்த்துகள்.
நம்ம ஊரை விட அங்கு எல்லா காய்கறிகள் விலை மலிவு தான் 😂😂
Very nice and informative video thanks
நீங்க அவங்களோட பேசுற விதம் பழகுற விதம் அருமையா இருக்கு அப்புறம் சொல்லியே ஆகணும் உங்க சிரிப்பும் அழகா இருக்கு...
உகாண்டா தமிழர்களுக்கு அன்பான மகிழ்வான வணக்கம் வாழ்த்துக்கள்🎉
தமிழ் ஒரு இனிமையான மொழி.உகான்டா காய்கறி மார்கெட் பெண் பேச்சில் எவ்வளவு சந்தோசம்.தீபிகா காளிதாசுக்கு நன்றி.வாழ்க தமிழ்.
நன்றி
தமிழ்பெண்மணி மிக அருமையாக பழகினீர்கள்.
நல்வாழ்த்துகள் என்றும் !!
மரக்கறி கடை மிகவும் அருமை
நம்ம ஊர் காய்கறிகள்
கிடைப்பது மகிழ்ச்சி!!
விலை பெரிதல்ல!!
காய்கறிகள் சுத்தமாகவும் பிரஷ்ஷாகவும் உள்ளது
நன்றி
அருமை ..விலை குறைவு,fresh ஆகவும் இருக்கிறது .
Thanks! HI SISTER IAM AZHAGU FROM VEDARANYAM.ONCE AGAIN THANKS FOR VIDEOS ABT UGANDA.எனது கைபேசி ஒன்பது ஆறு ஒன்பது எட்டு நூறு நூற்றி இரண்டு.தொடர்புகொள்ளவும். முருங்கை காய் பற்றி பேசும்.நன்றி.
Thank you
உங்கள் எளிமை மற்றும் யதார்த்தம் என்னை மிகவும் வியப்பில் ஆழ்த்தியது. வாழ்க என் அன்புச் சகோதரி. வணக்கம்.
நன்றி 🙏
முதலில் சகோதரிக்கு நன்றி சொல்லிக் கொள்கிறேன். அருமையான காணொளி
அருமை
நாங்களே உகாண்டாவுக்கு காய்கறி சந்தைக்கு வந்து வாங்கியது போல் இருந்தது.
வாழ்க வளமுடன்
🎉 ஆப்பிரிக்கா மக்கள் நல்ல அன்பு காட்டுவதை தமிழர்கள் தமிழர்களிடம் எங்களுக்கு மகிழ்ச்சியாக உள்ளது மிக்க நன்றி🎉🎉🎉🎉
Sister, From Uganda, you are sending this Vlog, wherever we go Tamil will follow their Traditional way of Life. As a person stayed in Different Mid East Countries, I enjoyed our Tamil Culture's Celebrations. Thank you for giving us our Weekly market and your family Purchase.
கடை கார அக்கா ரொம்ப அன்பா அழகா இருகாங்க 😍
UNGA.VIDEO.CONTINUE..VAAGA.PAARKIROM.CHENNAILYILURUDHU.SUPERB
நீங்கள் பேசும் தமிழே தனி அழகு
நன்றி 🙏
very useful and informative sister.All the best
எங்க ஊர்ல இன்றைக்கு தக்காளி விலை 120
திருச்சி மாவட்டம் மணப்பாறையில் இருந்து வாழ்த்துக்கள் சகோதரி
நன்று 👍
Arumaiyana vedio.
உகாண்டா வாழ் மக்களுக்கு எங்களது இனிய வணக்கம் 🙏
It is tempting me to go to Uganda, to see the social life of people , and you also, I think the vegetables prices are cheaper than coimbatore market.
எங்க வீட்ல முருங்கக்கா கொத்து கொத்தாக உள்ளது எங்க வீட்டு 1:15 அடி விழுந்து அடியிலிருந்து 2 அடி வரை இருக்கும் கிட்டத்தட்ட இந்த சீசன்ல 200 300 முருங்கைக்காய் அக்கம் பக்கத்து வீட்டிற்கும் இன்று பள்ளியில் வேலை பார்க்கும் டீச்சர் ஸ்டார்ஸ் க்கும் கொடுத்தேன் இறைவனின் அருட்கொடையை
அருமை 👍
மிக அருமையான பதிவு🙏
Very interesting Mam. All the very best.
Very very beautiful market,fruits vegetables are sooo freshness❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
Explanation and video good 😅😅😅
இவர்கள் பூர்வீக குடி தமிழர்கள் இறந்தவர்கள் மண்டை ஓடும் தமிழ்நாட்டில் உள்ளவர்கள் மண்டைஓடும் ஒரேமாதரியாக இருக்கும் ஆக தமிழ்நாட்டில் உள்ளகாய்கறி உகாண்டாவில் கிடைக்கும் ஆனால் முரங்கைகாய் தமிழர்கள் வாழாதபகுதியில் நாட்டில் விளைச்சல் இல்லை🙏தமிழ்நாடுகரூர்
Good compare and contrast price commentary.
So beautiful wonderful malalai tamil
Fresh vegetables kiwi fruit
Thank you so much
Hi வணக்கம் சூப்பர் அக்கா வாழ்த்துக்கள் 🙏🙏🙏
Amma unga sirippu supera iruku tamilana vitu kututhorathinga
அந்த சகோதரிக்கு எனது நன்றியை கூறவும்.
நன்றி 🙏
உகாண்டாவில் முத்தமிழையும் உங்கள் மூலமாக, வாழ்க வளமுடன் அன்பு தங்கையே....
வாழ்த்துக்கள் சிறப்பு அக்கா நீங்க இருப்பது உகன்டா சூப்பர் அக்கா நாங்க இருப்பது பளிமே.லுமே அக்கா
நன்றி 🙏
உங்கள் பதிவுகளை தொடர்ந்து பார்த்து வருகிறேன் உங்கள் பதிவுகளை தொடர்ந்து பார்த்து வருகிறேன் மிக அருமை நன்றி
நன்றி
சூப்பரா இருக்கு நண்பரே
Really enjoyed the video. Keep it akka
Thank you so much 🙂
Tn Chennai Thakkali 120 kg vengakayam 50 kg
Thanks for sharing🙏
Super 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉😢🎉🎉😢voice . . ...4. 9. 23. Chennai. Aruldass.
Fresh vegetables.. super.
Thank you so much
ARUMAI ARUMAI VAALTHUKAL SISTER WATCH FROM KUWAIT 💖
Great expression Sister for sharing from Uganda...
தீபிகா அவர்கலே காய் கனி மார்க்கெட்டில் ஆங்கிலத்தில் பேசிகிரிர்கல் நானும் தெரிந்துகொன்டேன் நன்றி
நன்றி 🙏
உகாண்டா வில் உள்ள தொழில் சாலைகள் பற்றி வீடியோ போடவும்👍👍
போனதும் போடுகிறேன்
ஊருக்குக் கிளம்பி வருமுன் உங்களுக்குத் தெரிந்த அவ்வூர் காரர்கள் அனைவரும் தமிழ் பேச ஆரம்பித்து விடுவார்கள் என்பது புரிகிறது.... வளர்க உங்கள் தமிழ் தொண்டு👍
OK Deepika Madam , Namma Papa School Pogaliya? Beautiful Videos. Thanks WellDone.
School poranga
Naanum unga ooruthan
Madam very good speaking and very simply
Thanks a lot
Mind-blowing. 👏👌🙏. After purchase please ask them to drop the veggies in your bag and avoid plastic. Too many plastic bags.
Ok next time
Akka enga uru nagarcoil ingu big onion 1kg 35rupees small onion 1kg 160 rupees tomato 1kg 120 rupees. I like Uganda market.
நன்றி 🙏
Nammaurai veda ellam nalla vilai kuraive
Fresh vegetables thanks for video
Thank you too
தமிழ்நாடுவிலைமாதிரிதான்இருக்கு
Fresh vegetables, they provide separate bag for every veg... wealthy land for harvesting, happy to see your both,,, sweet veggie conversation .... English teacher convert into Tamil teacher.. nice vlog sister, keep going sister. 🤩🤩🤩🤩 here also price increases,,,
Whatever you bought in India we are paying 800 rs for a week. Uganda is very cheaper in veg &fruits.
@jeyarun1d Thank you very much🙏🙏
Nice vlog.uganda la climate eppadi irukum sis.
🎉🎉🎉🎉 sister video super I'm working from Singapore video super
இங்கு தக்காளி நூறு ரூபாய் பரவாயில்லை அங்கு ஐம்பது ரூபாய் தான்
In Delhi, kemon is RS 220 per kg
❤❤❤ i m always addictive to your video. I love to watch. And I wish to come
Thank you so much 😀
இந்த மாதிரி நல்ல காய்கறி எல்லாம் பாத்து பல நாள் ஆச்சு..தக்காளி எல்லாம் பளபள என்று உள்ளது..முந்தாநேத்து காய் வாங்கினோம் 540 ரூபாய்..கட்டைப்பை கூட நிறையவில்லை..
வாழ்த்துக்கள் நண்பரே
In banglore 130 rupee tamato, there knew akka... I like these people very loved nature....
Vegetables quality is very good
Thanks
உகண்டா மார்க்கெட்டை காட்டியதற்கு நன்றி
Arumai sister 🙏
Drumsticks also rate high in kuwait / I am come from TN. All veg prices compare kuwait very low.
வீடியோ அருமை
முருங்கைக்காய் ஒரு மூட்டையே 400 ரூபாய்க்கு போகுதும்மா இங்க விலை கிடைக்காத கர்நாடகாவுக்கு அனுப்பிட்டு இருக்காங்க பெரிய தக்காளி 110 சின்ன தக்காளி 90 ரூபாய்க்கு போகுது மேச்சேரி சந்தை மேட்டூர் பக்கத்துல🙏
நன்றி 🙏
Super sakothari
Fresh vegetables nice
அருமை 🎉🎉🎉🎉
நன்றி 🙏
Super thanks sister.
Jesus bless your family
Super sister
Mumbaila 1 kg tomato -140₹ and ginger -240₹ per kg beans -120₹, green chilli -200₹ .till now the rate has not gone down
Chennai also same ma
Ok
Nice video Thanks, Indians are playing cricket in uganda.
உங்கள் சிரிபு நன்றாக உள்ளது
சிறிய வித்தியாசம்
awesome sister..ur videos are so useful...
Thank you so much 🙂
ஆப்பிரிக்க பழங்குடி மக்கள் பேசும் மொழியில் தமிழ் இருக்கிறது அது தான் அவர்கள் நம் மொழியை எளிதில் புரிந்து கொள்கிறார்கள்
அக்கா ஆப்ரிக்கர் களின் சம்பளம் எவ்வளவு ..Hand workgar maind workgar வரிசை படுத்தி சொல்லவும்..
அருமையான பதிவு மேடம், நன்றி
Rates are very reasonable.
Madam we are jlous of you peole there if you look at the prices here in chennai then you wont bewilling tovisit here prices in kg tomatoe 140 inchi 400 potatoe 100 poondu 600 all other items you have purchased and enquired have a range of prices 80 t0 90 roughly we expected the prices to come but due rain in karnataka and anthra the prices are expected to show an upward trend only thank you god bless you prof . Knv
Thanks for sharing🙏
Akka unga video Super Cute ahh irukinga❤
உங்கள் வெகுளித்தனமானபேச்சு அருமை
இங்கும் விலையேற்றம் தான். நாங்கள் தக்காளியே வாங்குவதில்ல.
ஆப்பிரிக்கா சம்பந்தம் இருக்கு டிஎன்ஏ சில இடங்களில் ஒரே மாதிரி இருக்கும்
Negka. Agka. Enna veli. Siregka. Paa
Paravayilly Vegetables are Chennai Rates Thaanvulladhu ! Happy!!
How much gold w can we bring from South Africa to India custom free .?
That annona (soursop) fruit , is it sweet or sour type. Nice video.
தக்காளி 1 கேஜி 130 விலை வெங்காயம்-1. 130 rupees
I am watching your ' venmai kitchan' channel video.Recently.
ஒரு video எடுப்பதற்கு முன்னாள் நீங்கள் அதைப்பற்றி தெரிந்து எங்களுக்கு புரிவது போல் சொல்வது சிறப்பாக , நன்றாக இருக்கிறது. நன்றி வாழ்த்துக்கள் 👍👏
Sister one question
Indian rupee, Uganda shilling
different அதிகமாக உள்ளது இதைப் பற்றி ஒரு video உங்கள் பார்வையாளர்களுக்கு தெரியப்படுத்துமாறு எதிர்பார்க்கிறோம். நன்றி!
( Average monthly income per person in Uganda)
மிக்க நன்றி🙏🙏🙏
உகாண்டா ஷில்லிங் பற்றிய வீடியோ போட்டு இருக்கிறேன்
ruclips.net/video/7jUtbGAzkhU/видео.html
DF
Chennai la enga area la tomato kilo 140/-
Ok
@@venmaikitchen ennathu ok ya🤔🤨
Madam ovino market meat fish market tour podunga
Medical college and engineering colleges irukka Eppadi administration vaamguvadhu .
Neet crack pannadha student eppadi angu vandhu padippashu.indha details pottaal ellarukkum payanaaga irukkum.
Europe, America selvadhu megavum kadinam.anguulla details podunga students payanpaduvaanga
Sure...