Fuel Injection Pump லிருந்து டீசல் Firing Order க்கு ஏற்ப Nozzle Pipe மூலமாக Injector லிருந்து அதிக பிரஷ்ஷரில் ஸ்பிரே ஆகும். அத்துடன் INJ கோணம் வாகன தயாரிப்பாளர் ன் குறிப்பிட்ட அளவில் ( Compression Stroke முடிவில் Before TDC 12/16/23 பல்வேறு டிகிரி ) இருக்கும். Firing / INJ டிகிரி க்கு முன்போ (அ) பின்போ ஆவது Advance (or) Retard ஆகும். இது குறைபாடாகும்.
Sir,
Operation of turbo and super charger class was good.
Thanks Sir🙏🙏
👏👏🤝
ஆங்கில புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் சார்❤️
Happy New Year, 2022 to all
Well explained sir .Thank you .
Happy New year sir, sir diesel inline pump reverse,advance appadina enna sir, eppadi set seivathu sollunnga sir.
Fuel Injection Pump லிருந்து டீசல் Firing Order க்கு ஏற்ப Nozzle Pipe மூலமாக Injector லிருந்து அதிக பிரஷ்ஷரில் ஸ்பிரே ஆகும்.
அத்துடன் INJ கோணம் வாகன தயாரிப்பாளர் ன் குறிப்பிட்ட அளவில் ( Compression Stroke முடிவில் Before TDC 12/16/23 பல்வேறு டிகிரி ) இருக்கும்.
Firing / INJ டிகிரி க்கு முன்போ (அ) பின்போ ஆவது Advance (or) Retard ஆகும். இது குறைபாடாகும்.
Thankyou sir,
Bs4 leyland EGR unit block panni odum podhu enna nadakku video podunga.
Exhaust Gas Recirculation line block செய்திடக் கூடாது.
Emission pollution அதிகமாகும்.
Good evening sir.tempo traveller bs6 neenga sonnathu maathiri milage 13. somthing varuthu .sir .enakku oru santheygam sir.gear changing 1st 2 nd 3rd 4th 5th gear entha entha speed mathanum sir.1 st 2 nd no accilater sunnden changing sir. . accilater. Nice thaan kodukkiraen .innum enakku millage kodukkanum sir.tempo traveller 1000 rpm sir.ennudia millage enakku idhil thaan drop aaguthu ninaikkiraen sir.tnk u sir
HAPPY NEW YEAR SIR
Thanks. Wish you the same. 🙏
Small daoud
சந்தேகத்தை கேளுங்கள்.
Sir phone number kadikuma
Dual turbo efficiency increase pannuma
ஆமாம்.
Injector working videos try it sir (good and bad injector identification..)
Fuel system ல் FIP, Injector பற்றி தெரிவிக்கிறேன்.