இலுப்பை மரத்தில் இவ்வளவு நன்மைகளா ? வியக்கவைக்கும் தகவல் - SYT

Поделиться
HTML-код
  • Опубликовано: 17 окт 2024
  • சேலம் இளைஞர் குழு சார்பில் நாட்டு மரங்களை பற்றி அறிவோம் என்ற தலைப்பில் அழித்து வரும் நாட்டு மரங்களை பற்றிய விழிப்புணர்வு காணொளிகளை தயார் செய்து வெளியிட்டு வருகிறோம்...
    எங்கள் முயற்சிக்கு ஒத்தொழைப்பு கொடுத்து இந்த பதிவை SHARE செய்யுங்கள்
    #Sevagan_Trust #சேவகன்_அறக்கட்டளை #தமிழகம்_தழுவிய_சேவை_அமைப்பு #சேலம்_இளைஞர்_குழு
    #Salem_Youth_Team #தமிழ்நாடு #இளைஞர்கள் #சேவை #சமூகசேவை #சேவகன் #மரக்கன்றுகள் #மரம் #முதியோர்_இல்லம் #குழந்தைகள்_காப்பகம் #அரசு_பள்ளிகள் #சீரமைப்பு #இலவச_மரக்கன்று #TamilNadu #Youth #Service #Social_service #sevagan #youth #Saplings #Tree #orpanage #home #child_care #savechild #Renovation_of_government_schools #Free_sapling
    #freetree #lake_cleaning_Tamilnadu
    #all_over_tamilnadu_social_activities

Комментарии • 80

  • @anandhak3076
    @anandhak3076 2 месяца назад

    இலுப்பை மரத்தின் விதை கிடைக்குமா

  • @abivarsha2093
    @abivarsha2093 Год назад

    🤝🤝

  • @sathurudeen6387
    @sathurudeen6387 5 лет назад +13

    இலுப்பை எண்ணை நாங்கள் இன்றும் பயன்படுத்துறோம்..எண்ணை
    கசப்பை எடுக்க வடைசட்டியில் ஊற்றி சூடு ஏற்றி அரைத்த உ.பருப்பு மாவு இரண்டு வடை அளவு எண்ணையில் போட்டால் கசப்பை உரிந்து கொள்ளும். பிறகு ஆரவைத்து தினமும் பயன்படுத்தி கொள்ளலாம்

    • @sevagantrust
      @sevagantrust  5 лет назад

      அருமை மிக்க நன்றி

    • @Sharman733
      @Sharman733 5 лет назад

      மிக்க நன்றி

    • @pavielaya7659
      @pavielaya7659 4 года назад

      இலுப்பை எண்ணெய் சாப்பிடலாமா

    • @yuvarajan7864
      @yuvarajan7864 4 года назад

      Bro enaku kedaikuma entha oil

    • @cineSphereCreations
      @cineSphereCreations 4 года назад

      Tq

  • @prakashprakash9423
    @prakashprakash9423 2 года назад +1

    ஐயா இலுப்பை மரம் தேவைப்படுகிறது கோயில் குதிரை வாகனம் சாமி சிலை செய்வதற்கு
    மரத்தின் அளவு
    சுற்றளவு 6 அடி
    நேர் உயரம் 8அடி
    இந்த அளவு மரம் இருந்தால் தெரிவிக்கவும்

  • @kalidasan-su7qf
    @kalidasan-su7qf Год назад

    இலுப்பை விதை தேவை அனுப்பி வைக்கவும். நன்றி

  • @creen56
    @creen56 Год назад

    எங்க விட்ல உள்ளது

  • @mmsukuna583
    @mmsukuna583 Год назад

    எங்க கோவில் ல 10 வருஷம் மா இலுப்பை மரம் இருக்கு சகோ ஆனா இன்னும் பூ பூக்கல, காய் காய்க்கல
    பூ பூக்க, காய் காய்க்க என்ன செய்ய வேண்டும் சகோ

    • @sekarsekar2214
      @sekarsekar2214 5 месяцев назад

      காய்ப்பதற்க்கு 15வருசம் ஆகும் எங்கவீட்டில் இந்த மரம் இருக்கிறது இப்போது தான் காய்க்கிறது

  • @powar207
    @powar207 5 месяцев назад

    இலுப்பை கன்று தேவை

  • @thousandnights1734
    @thousandnights1734 2 года назад

    Maram Nalla theriyala

  • @kaaduperukki2534
    @kaaduperukki2534 2 года назад +1

    மிக உறுதியாக இருப்பதால் தேர் செய்வதற்கு மிகவும் பயன்படுகிறது அக் காலத்தில் ஆலயங்களுக்கு கதவுகள் இடுப்பை மட்டும் தான் கரையான்கள் அழிக்க முடியாத ஒரு மரம் இலுப்பை உறுதி தன்மைகள் முதல் இடம்

  • @tubetamil3960
    @tubetamil3960 3 года назад +1

    I want this tree

  • @sivaraj8420
    @sivaraj8420 5 лет назад +1

    enkitta 2ndu seed iruku..molaikka podalama venamnu yosichutu irunthan, plant panna poran thank u fr ur info

    • @sevagantrust
      @sevagantrust  5 лет назад +1

      பதியம் போடுங்கள் நண்பா

    • @sivaraj8420
      @sivaraj8420 5 лет назад

      @@sevagantrust ok bro

    • @cpappu1829
      @cpappu1829 4 года назад

      பதியம் போடும் முறையை சொல்லுங்கள்

    • @rogithraju7675
      @rogithraju7675 3 года назад

      @@sevagantrust v2kku pakkathula valakkalama bro ver v2kkula varuma konjam sollunga bro

  • @user-vennandurpasumai
    @user-vennandurpasumai 3 года назад

    💔❤️👌

  • @kavinkumar1356
    @kavinkumar1356 3 года назад +1

    Yes we are responsible to protect our rare trees ,I am planted 7 illupai plants

  • @Vadapalaninews
    @Vadapalaninews 5 лет назад +2

    super bro

  • @சத்திரியன்தமிழன்

    அருமை

  • @blackberry1607
    @blackberry1607 3 года назад

    very nice to know this how can I get from u I am near mettupalayam coimbatore dist. thru courier ?

  • @kishorekumar4416
    @kishorekumar4416 5 лет назад +4

    எங்கள் வீட்டில் இலுப்பை மரம் உள்ளது .

    • @sevagantrust
      @sevagantrust  5 лет назад

      அருமை விதை இருந்தால் அனுப்புங்கள் நண்பா 9750752266

    • @sathurudeen6387
      @sathurudeen6387 5 лет назад +1

      @@sevagantrust நண்பா எந்த ஊர் நீங்க

    • @sevagantrust
      @sevagantrust  5 лет назад +1

      Salem Head Office Bro

    • @nithyashanmugam9984
      @nithyashanmugam9984 4 года назад +1

      Vithai irunthal anuppungal pls 8531040360

    • @kishorekumar4416
      @kishorekumar4416 4 года назад

      @@sevagantrust Seeds venuma ungalukku ?

  • @bencilinjohn5669
    @bencilinjohn5669 5 лет назад +2

    Naan Trichy. Enga friends 4 members serthu innaiku than 2 illupai tree public place la vechom. But rate adigam. ORU tree 100 nu vaangunom. Engaluku tree vaika interest. Enga area la tree vaika place lam iruku. Ungala la mudincha enga area Ku vantu vaiga. Enga area people Ku useful ah irukum.
    Save tree save water

    • @sevagantrust
      @sevagantrust  5 лет назад +1

      அருமை ... இலுப்பை மரம் நான் உங்களுக்கு இலவசமா தருகிறேன் அழையுங்கள் 9750752266

    • @basuldeen1718
      @basuldeen1718 4 года назад

      eesa nursery la 7 rs tha bro

  • @villagelifewithfarm
    @villagelifewithfarm 3 года назад

    Plant kidaikuma

  • @krisea3807
    @krisea3807 3 года назад +2

    இல்லாத ஊருக்கு இலுப்பை பூ சர்க்கரையாம் என்று கிராமத்தில் பழமொழி உண்டு. இதன் பூ, சர்க்கரை மாதிரி இனிப்பா இருக்கும். திருச்சி மாவட்டம், லால்குடி வட்டம், ஆலம்பாகம் கிராமத்தில் உள்ளது.

  • @ishamurthitech7555
    @ishamurthitech7555 3 года назад

    Sambu trichy. Iluppai saplings can be given to farmers of trichy pudukottai musiri namakkal rasipuram karur farmers to improve iluppai tree . Ur effort appreciable

  • @sankarj9636
    @sankarj9636 4 года назад

    Nice video

  • @kaaduperukki2534
    @kaaduperukki2534 2 года назад

    மரம் பெறுவது எப்படி பெற்றுக்கொள்ளலாம் என்று இவர்கள் எப்படி உங்களை தொடர்பு

  • @vasantgoal
    @vasantgoal 3 года назад

    I planted one iluppai 2 days back

  • @சத்திரியன்தமிழன்

    பயனுள்ள தகவல்,

  • @kishorekumar4416
    @kishorekumar4416 4 года назад

    Please tell me how to grow more trees . I have seeds with me

  • @Krishnan-y5j
    @Krishnan-y5j 3 года назад

    Super Bro 👌👌👌

  • @ArulKumar-uf9se
    @ArulKumar-uf9se 3 года назад

    I want this seeds or plants

  • @vocalistram2025
    @vocalistram2025 3 года назад

    02:42 for uses of illupai

  • @ks.darshanivani5091
    @ks.darshanivani5091 3 года назад

    Eluppai maram enda mathathil pukkum

  • @muthazhaganganesan2318
    @muthazhaganganesan2318 4 года назад

    தம்பி சென்னை சுற்று வட்டாரத்தில் நடுவதற்கு கிடைக்குமா?வாய்ப்பிருக்குதா?

  • @shanthitamilpriyan3281
    @shanthitamilpriyan3281 4 года назад +1

    வீட்டில் வளர்க்கலாமா .....?

    • @creen56
      @creen56 Год назад

      வீட்டில் தாரளமாக வளக்கலாம்

  • @eramamoorthi7789
    @eramamoorthi7789 5 лет назад

    original இலுப்பை எவ்வாறு கண்டுபிடிக்க வேண்டும் ஐயா

  • @sankarj9636
    @sankarj9636 4 года назад

    Bro

  • @vetripriyanka6364
    @vetripriyanka6364 4 года назад +1

    Oil la eppadi kasappu neega kachanum

  • @hasenmothi8752
    @hasenmothi8752 5 лет назад +1

    Ayya maruthuva kunam konda 5 pazham sollunga for m.sc project

  • @sujathap5873
    @sujathap5873 4 года назад

    Naan Chennai la irrukane, ennaku ellupai maram parcel la annupa mudiyuma?

  • @suvarchas1
    @suvarchas1 4 года назад

    விதை அனுப்பமுடியுமா?

  • @cpappu1829
    @cpappu1829 4 года назад

    இதை எப்படி பதியம் போடுவது?

    • @creen56
      @creen56 Год назад

      விதைப்போட்டால் முளைக்கும்

  • @shajitharafeeq5020
    @shajitharafeeq5020 5 лет назад +1

    இதன் புண்ணா கை தேய்த்து குளிகலாமா

  • @Malar3244
    @Malar3244 Год назад

    விசயத்த தெளிவா சொல்லு இல்லன்னா அமைதியா போ

  • @janakiram9699
    @janakiram9699 4 года назад

    இலுப்பை எந்த மாதம் நடுவதற்கு ஏற்றது.

    • @manoshanthirugnanasambanth3665
      @manoshanthirugnanasambanth3665 3 года назад +1

      அநேகமான மரங்களை மாரிகாலத்தில் நடுவது சிறப்பு. கோடை காலத்தில் நடுவதாயின், நாளொன்றில் சூரியனின் வெப்பம்குறைந்த காலமான மாலை நேரத்தில் நடுவது சிறந்தது.

  • @sksankar4301
    @sksankar4301 5 лет назад +1

    ஒதியன் மரம் பற்றி கூறுங்கள் சகோ

  • @yogeswary30
    @yogeswary30 6 лет назад +2

    அருமை