காரியாபட்டியில் மாற்றுக் கட்சியில் இருந்து விலகி திமுக இணைந்த வார்டு தலைவர்.
HTML-код
- Опубликовано: 26 ноя 2024
- விருதுநகர் மாவட்டம், காரியாபட்டியில் வார்டு தலைவராக இருந்து வரும் சூரி கண்ணன் இன்று தன்னை திமுகவில் இணைத்துக் கொண்டார். முன்னதாக
காரியாபட்டி பேரூராட்சி அலுவலகம் சென்ற சூரி கண்ணன் சேர்மன் RK செந்தில் தலைமையில் தன்னை திமுகவில் இணைத்துக் கொண்டார்.
இந்நிகழ்ச்சியில் ஆறாவது வார்டு கவுன்சிலர் மற்றும் திமுக நிர்வாகிகள் உடன் இருந்தனர்.