- Видео 85
- Просмотров 58 716
ranjith seetha
Добавлен 2 май 2012
காரியாபட்டி 10-வது வார்டு கோல்டன் நகரில் நிதி அமைச்சரால் திறக்கப்பட உள்ள சிறுவர் பூங்கா.
விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி பத்தாவது வார்டு பகுதியில் டிசம்பர் 11 நாளை காலை தமிழக நிதி அமைச்சரால் திறக்கப்பட உள்ள சிறுவர் பூங்கா மின் ஒளியால் ஜொலிக்கிறது.
இதனை காரியாபட்டி பேரூராட்சி சேர்மன் ஆர்.கே.செந்தில் பார்வையிட்டார்.
இதனை காரியாபட்டி பேரூராட்சி சேர்மன் ஆர்.கே.செந்தில் பார்வையிட்டார்.
Просмотров: 31
Видео
10.12.2024 காரியாபட்டி ஸ்ரீ வள்ளி தெய்வானை சமேத சுப்பிரமணியசாமி திருக்கோவில் அபிஷேகம்.
Просмотров 3818 часов назад
காரியாபட்டி ஸ்ரீ வள்ளி தெய்வானை சமேத சுப்பிரமணியசுவாமி கோவிலில் மூலவருக்கு கார்த்திகை நான்காவது செவ்வாயை முன்னிட்டு சிறப்பு அபிஷேகம் மற்றும் பூஜை நடைபெற்றது. விருதுநகர் மாவட்டம், காரியாபட்டியில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ வள்ளி தெய்வானை சமேத சுப்பிரமணியசுவாமி திருக்கோவிலில் மூலவருக்கு கார்த்திகை நான்காவது செவ்வாய்க்கிழமையை நான்காவது சிறப்பு அபிஷேகம், ஆராதனை நடைபெற்றது. முன்னதாக அரிசிமாவு,பால், த...
விருதுநகர் மேற்கு மாவட்ட அதிமுக பயிற்சி பட்டறை மற்றும் ஆலோசனை கூட்டம். முன்னாள் அமைச்சர் பங்கேற்பு.
Просмотров 1352 часа назад
விருதுநகர் மேற்கு மாவட்ட அதிமுக பயிற்சி பட்டறை மற்றும் ஆலோசனை கூட்டம். முன்னாள் அமைச்சர் பங்கேற்பு.
வெற்றிலை முருகன்பட்டி ஸ்ரீ முருகாருடை அய்யனார் கோவில் கும்பாபிஷேகம் முழுத்தொகுப்பு.
Просмотров 2074 часа назад
காரியாபட்டி அருகே வெற்றிலை முருகன் பட்டியில் அருள்மிகு ஶ்ரீ பூர்ணிமா பொற்கொடியாள் ஸமேத ஸ்ரீ முருகாருடைய அய்யனார் திருக்கோவில் மஹா கும்பாபிஷேகம் விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி அருகே வெற்றிலை முருகன் பட்டி கிராமத்தில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ பூர்ணிமா பொற்கொடியாள் ஸமேத ஸ்ரீ முருகாருடைய அய்யனார் திருக்கோவில் மஹா கும்பாபிஷேக விழா வெகு விமரிசையாக நடைபெற்றது. கிராம தெய்வமான இக்கோவிலில் ஆண்டுதோறும் ...
வெற்றிலை முருகன்பட்டி நடைபெற்ற நிகழ்ச்சியில் மருது சகோதரர்களின் பாடல்கள் பாடினர்.
Просмотров 1544 часа назад
விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி அருகே வெற்றிலை முருகன்பட்டி ஸ்ரீ முருகாருடை அய்யனார் கோவில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு நடைபெற்ற நிகழ்ச்சியில் மாமன்னர்கள் மருது பாண்டியர்களின் புகழைப் பாடி மகிழ்ந்த தெம்மாங்கு குழுவினர்.
வெற்றிலை முருகன்பட்டி கிராமத்தில் கருப்பசாமி பாடலுக்கு அருள் வந்து ஆடிய பக்தர்கள்.
Просмотров 7714 часа назад
விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி அருகே வெற்றிலை முருகன்பட்டி ஸ்ரீ முருகாருடை அய்யனார் கோவில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு நடைபெற்ற நிகழ்ச்சியில் கருப்பசாமி பாடலுக்கு அருள் வந்து ஆடிய பெண்கள் மற்றும் சிறுவர்கள்.
வெற்றிலை முருகன்பட்டி கிராமத்தில் பாண்டி முனீஸ்வரர் பாடலுக்கு அருள் வந்து ஆடிய பக்தர்கள்.
Просмотров 1444 часа назад
விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி அருகே வெற்றிலை முருகன்பட்டி ஸ்ரீ முருகாருடை அய்யனார் கோவில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு நடைபெற்ற நிகழ்ச்சியில் பாண்டி முனீஸ்வரர் பாடலுக்கு அருள் வந்து ஆடிய பெண்கள்.
வெற்றிலை முருகன்பட்டி ஸ்ரீ முருகாருடைய அய்யனார் கோவில் சாமி பாடலுக்கு அருள் வந்து ஆடிய பக்தர்கள்.
Просмотров 3094 часа назад
விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி அருகே வெற்றிலை முருகன்பட்டி ஸ்ரீ முருகாருடைய அய்யனார் கோவில் இரவு நடைபெற்ற நிகழ்ச்சியில் அக்கினி சட்டி பாடலுக்கு அருள் வந்து ஆடிய பக்தர்கள்.
வெற்றிலை முருகன்பட்டி ஸ்ரீ காளியம்மன் பாடலுக்கு அருள் வந்து ஆடிய பெண்கள் மற்றும் சிறுமிகள்.
Просмотров 3637 часов назад
வெற்றிலை முருகன்பட்டி ஸ்ரீ காளியம்மன் பாடலுக்கு அருள் வந்து ஆடிய பெண்கள் மற்றும் சிறுமிகள்.
வெற்றிலை முருகன் பட்டியில் ஶ்ரீ பூர்ணிமா பொற்கொடியாள் ஸமேத ஸ்ரீ முருகாருடைய அய்யனார் திருக்கோவில்.
Просмотров 1677 часов назад
வெற்றிலை முருகன் பட்டியில் ஶ்ரீ பூர்ணிமா பொற்கொடியாள் ஸமேத ஸ்ரீ முருகாருடைய அய்யனார் திருக்கோவில்.
வெற்றிலை முருகன்பட்டி ஸ்ரீ முருகாருடைய அய்யனார் கோவில் கும்பாபிஷேகம்,மின்னொளியில் ஜொலிக்கும் கோவில்.
Просмотров 1997 часов назад
வெற்றிலை முருகன்பட்டி ஸ்ரீ முருகாருடைய அய்யனார் கோவில் கும்பாபிஷேகம்,மின்னொளியில் ஜொலிக்கும் கோவில்.
காரியாபட்டி அருகே மல்லாங்கிணறு நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு செய்தியாளர் சந்திப்பு.
Просмотров 267 часов назад
காரியாபட்டி அருகே மல்லாங்கிணறு நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு செய்தியாளர் சந்திப்பு.
அத்திகுளம் கிருதுமால் நதியில் மலர்தூவி வரவேற்ற நிதியமைச்சர் தங்கம்தென்னரசு
Просмотров 1079 часов назад
அத்திகுளம் கிருதுமால் நதியில் மலர்தூவி வரவேற்ற நிதியமைச்சர் தங்கம்தென்னரசு
காரியாபட்டி 03.12.2024 ஸ்ரீ வள்ளி தெய்வானை சமேத ஶ்ரீ சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில் அபிஷேகம்.
Просмотров 23216 часов назад
காரியாபட்டி 03.12.2024 ஸ்ரீ வள்ளி தெய்வானை சமேத ஶ்ரீ சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில் அபிஷேகம்.
திருச்சுழி ஸ்ரீ திருமேனிநாதர் கோவிலில் வெகு விமரிசையாக நடைபெற்ற சங்காபிஷேகம்.
Просмотров 6419 часов назад
திருச்சுழி ஸ்ரீ திருமேனிநாதர் கோவிலில் வெகு விமரிசையாக நடைபெற்ற சங்காபிஷேகம்.
வீரசோழன் பகுதியில் ஜமாஅத் சார்பில் கல்வித் திருவிழா.
Просмотров 46День назад
வீரசோழன் பகுதியில் ஜமாஅத் சார்பில் கல்வித் திருவிழா.
K. செவல்பட்டி ஸ்ரீ மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோவிலில் பிரதோஷ வழிபாடு.
Просмотров 44День назад
K. செவல்பட்டி ஸ்ரீ மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோவிலில் பிரதோஷ வழிபாடு.
துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாள், காரியாபட்டியில் தூய்மை பணியாளர்களுக்கு நலத்திட்ட உதவி.
Просмотров 286День назад
துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாள், காரியாபட்டியில் தூய்மை பணியாளர்களுக்கு நலத்திட்ட உதவி.
காரியாபட்டியில் மாற்றுக் கட்சியில் இருந்து விலகி திமுக இணைந்த வார்டு தலைவர்.
Просмотров 88День назад
காரியாபட்டியில் மாற்றுக் கட்சியில் இருந்து விலகி திமுக இணைந்த வார்டு தலைவர்.
காரியாபட்டி மற்றும் திருச்சுழி பகுதியில் காலையில் பெய்த சாரல் மழை.
Просмотров 98314 дней назад
காரியாபட்டி மற்றும் திருச்சுழி பகுதியில் காலையில் பெய்த சாரல் மழை.
காரியாபட்டி பேருந்து நிலையம் முன்பு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாள் விழா.
Просмотров 77014 дней назад
காரியாபட்டி பேருந்து நிலையம் முன்பு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாள் விழா.
காரியாபட்டியில் இன்று தொடர் சாரல் மழை.
Просмотров 1,6 тыс.14 дней назад
காரியாபட்டியில் இன்று தொடர் சாரல் மழை.
அ.முக்குளம் காவல் நிலையத்தில் மாவட்ட கண்காணிப்பாளர் ஆய்வு.
Просмотров 63814 дней назад
அ.முக்குளம் காவல் நிலையத்தில் மாவட்ட கண்காணிப்பாளர் ஆய்வு.
வி. நாகூரில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாள் விழா.
Просмотров 9414 дней назад
வி. நாகூரில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாள் விழா.
காரியாபட்டி ஸ்ரீ சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில் கார்த்திகை இரண்டாவது செவ்வாய்க்கிழமை அபிஷேகம்.
Просмотров 25014 дней назад
காரியாபட்டி ஸ்ரீ சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில் கார்த்திகை இரண்டாவது செவ்வாய்க்கிழமை அபிஷேகம்.
காரியாபட்டி அருகே வளர்ச்சி திட்ட பணிகளை நிதியமைச்சர் பொதுமக்கள் பயன்பாட்டிற்காக திறந்து வைத்தார்.
Просмотров 28114 дней назад
காரியாபட்டி அருகே வளர்ச்சி திட்ட பணிகளை நிதியமைச்சர் பொதுமக்கள் பயன்பாட்டிற்காக திறந்து வைத்தார்.
கல்லூரணி பகுதியில் புதிதாக கட்டப்பட்ட அங்கன்வாடி மையத்தை திறந்து வைத்த நிதி அமைச்சர்.
Просмотров 16214 дней назад
கல்லூரணி பகுதியில் புதிதாக கட்டப்பட்ட அங்கன்வாடி மையத்தை திறந்து வைத்த நிதி அமைச்சர்.
காரியாபட்டி முக்கு ரோடு ஸ்ரீ மாரியம்மன் கோவிலில் கால பைரவருக்கு தேய்பிறை அஷ்டமி பூஜை நடைபெறும்.
Просмотров 12114 дней назад
காரியாபட்டி முக்கு ரோடு ஸ்ரீ மாரியம்மன் கோவிலில் கால பைரவருக்கு தேய்பிறை அஷ்டமி பூஜை நடைபெறும்.
தோணுகால் ஊராட்சி கிராம சபை கூட்டத்தில் தூய்மை பணியாளர்களுக்கு சால்வை அணிவித்து கௌரவிப்பு.
Просмотров 23314 дней назад
தோணுகால் ஊராட்சி கிராம சபை கூட்டத்தில் தூய்மை பணியாளர்களுக்கு சால்வை அணிவித்து கௌரவிப்பு.
காரியாபட்டி அருள்மிகு ஶ்ரீ முத்தாலம்மன் கோவில் மஹா கும்பாபிஷேகம் விழா வெகு விமரிசையாக நடைபெற்றது.
Просмотров 22114 дней назад
காரியாபட்டி அருள்மிகு ஶ்ரீ முத்தாலம்மன் கோவில் மஹா கும்பாபிஷேகம் விழா வெகு விமரிசையாக நடைபெற்றது.
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா 🙏🙏🙏
ஓம் நமசிவாய 🙏🙏🙏
ஓம் முருகா