:) wonderful example sir. நாற்று நடவு ஆசிரியர் பணிக்கு உதரணமாகவும், களை எடுப்பது போலீஸ் பணிக்கு உதரணமாகவும் கூறியது சிறப்பு. இந்த எடுத்துக்காட்டு மனதில் நின்றுவிட்டது.
திரு சித்தண்ணன் அவர்களே ... விருந்தினர்களை இடையூறு செய்யாமல் பேச விடவும் ....... அதனால் மேலும் பல விஷயங்கள் வெளிவரும் வாய்ப்புண்டு .... மற்றபடி தங்கள் நோக்கத்தில் நாங்கள் பழுது சொல்லவில்லை ... வாழ்த்துக்கள் ... 01/04/2020 11.50PM
Sithannan sir...thank you for bringing such brave and honest officers to people ..we look forward to see the interviews of such officers sir.. Thanks a lot to you sir 🙏🙏🙏
Sir அப்படியே இருக்கீங்க. குரல் வளம்,விவரிக்கும் திறன் நீங்களும் பேராசிரியர் அக இந்திருக்கலாம். ஆனால் காவல்துறை திறமையான அதிகாரியை தவற விட்டிருக்கும்.வாழ்த்துக்கள் அய்யா
Super ah solrenga sir ..Ella youngstar Kum oru appreciate ah iruku sir ....ithuku bad comment vera pandranga apdi cmt pannathenga .avanga case ah kandupudika evolo kastapatturukanga..salute sir...
Sir, this is program really awesome and interesting to watch . Please keep posting this kind of investigation interview videos sir. Royal salute to Tamilnadu police department.
அய்யாவின் இந்த வழி காட்டுதல் விடியோ பதிவு மிகவும் பயன் உள்ள தகவல்களையும், புண் விசாரணையின் போது ஆழ்ந்து கவனிக்க வேண்டிய அம்சங்களை உணர்த்தும் வகையில் வழி கட்டுதல்
Actually the interviewer is doing is best. Actually he is not disturbing......rather he is sharing is valuable views and opinion on every incidents shared by the guest. Good to know some technical terms used in their dept. Salute officers.
The interview was excellent 👌 but one humble request, please allow them explain completely, after that you may clarify your doubts, that will be more intresting. Because your views and departmental proceedings are more dominating.
1977 நாடாளுமன்ற தேர்த ல் பாதுகாப்புக்கு சென்னையிலிருந்து கரூர் தொகுதிக்கு உட்பட்ட வெள்ளியனை ஊருக்கு சென்றிருந்தேன் வாக்கு பதிவு தினத்தன்று ஒரு இளம் பெண் என்னிடம் வந்து சார் நீங்க போய் அங்க உட்காருங்க நான் வரிசையை ஒழுங்கு படுத்துறேன் என்று சொல்லி அதைபோல் அந்த பெண் செய்தது.அங்கு நெசவு தொழிலே முக்கியம் பெரும்பாலானவர்கள் பட்டம் +பட்ட மேற்படிப்பு படித்தவர்களாக இருந்தும் நெசவு தொழிலே செய்து வந்தனர். மற்றவர்களை மதிக்கக்கூடிய மக்களாக இருந்தனர்.அந்த பெண் மலையம்மாவாக கூட இருக்கலாம்
சித்தண்ணன் : அருமையான தகவல்கள். காவல் துறை செய்யும் வேலை , அதை நல்லமுறையில் தெளிவுபடுத்தியதால் துறையின் மீது மதிப்பு கூடுகிறது. கேள்வி கேட்டபின் பிளாஸ்திரி போட்டுக்கொள்ளவும். உங்கள் விருந்தாளியின் பேச்சையும் தகவல்களையும் அனைவரும் கேட்க விரும்புகின்றனர்.ஆதலால் , கேள்வி கேட்டபின் விருந்தினரை பேசச்செய்து பார்க்கவும் . நீங்கள் கேட்க்கும் கேள்விக்கு அவர் ஆம்/ஆமாம் என்று சொன்னால், உங்களுக்கு தெரிந்த விவரத்தை உங்கள் பாணியில் சொல்லி பதில் ஆம் என்று வருகிறது. மாறாக , உங்களுக்கு தெரியாமல் கேட்பது போல் கேட்டு , விவரம் முழுவதுமாய் உங்கள் விருந்தினர் சொல்கிறார் என்றால் மிகச்சிறப்பாக இருக்கும். கேள்விகளை சிறு தாளில் எழுத்து வைத்துக்கொள்ளுங்கள். பிறகு தடை செய்ய வாய்ப்புகள் குறையும். நல்ல முயற்சி. இன்னும் மெருகூட்டலாம் . இளைய சமுதாயத்துக்கு இது ஒரு நல்ல முன்காட்டியாக இருக்கும் . அன்புடன் நேயர் லீக்கிமான்
சித்தண்ணன் சார், அருமை. விருந்தினரின் பணி அளப்பறியது. பலரும் சித்தண்ணன் அவர்கள் இடை இடையே பேசுவதாய் சொல்கின்றனர். அவர் அப்படி செய்வது - emphasize, make it clear என்பதே. கடைநிலையில் உள்ளவர்களுக்கும் புரிந்து கொள்ள உதவும் செயல் அது. வாழ்த்துகள்.
I left my government job due to higher officials torture....and my over sincere..but after seeing ur interview feeling to join again....need to do service for poor people....
Superb..sir ..your..first two to three mins itself ..is so impressive ...fpr tamilnadu peoples..especially at the age group of 22 to 35 age peoples...its so motivated and energetic....your both of the speech..we need weekly two videos...like these ...!!!!...i am prakashkumar from Erode ...
I am really proud and happy to inform that Mr. Pannerselvam was my classmate in B. A. I don't know how to contact him. Will you pls help me to meet my classmate. I met him once he was working in Karur way back.
The Anchor speaks excessively. Try avoiding it. Secondly ,the anchor forgets that ,there is an audience ,.To cite an example ,if you say Sec 173 ,Sec 304 ,which can be understood only by Police personnel, criminals and legal professional . For the benefit of views ,who are predominantly from other field ,you should atleast say Compliant under 174 ,for missing persona. Again ,there were acronyms such as SOC,SHO,CB, .What does a common man understand from this.? You have a penchant to confuse viewers. On one side you say Mr Selvam is a retired Supdt Of Police -Sivagangai Dist, but the title mentions him as Dy Commissioner , which one is correct.?
Interviewer you have knowledge we all accept but in next video atleast allow guest to speak. If you're a host listen what guest speaks and then question him.
:) wonderful example sir. நாற்று நடவு ஆசிரியர் பணிக்கு உதரணமாகவும், களை எடுப்பது போலீஸ் பணிக்கு உதரணமாகவும் கூறியது சிறப்பு. இந்த எடுத்துக்காட்டு மனதில் நின்றுவிட்டது.
இப்படி பட்ட போலீஸ் அதிகாரிகள் தான் இப்போது நாட்டுக்கும் , ஏழை எளியவர்களுக்கும் தேவை .... மனதார பாராட்டுகிறேன் உங்கள் சேவைகளை ...
இந்த நிகழ்ச்சியை பார்த்த பிறகு காவல் துறையின் மீது என்னுடைய மரியாதை கூடியது போற்ற பட வேண்டியவர்கள்
Good Sir! I am watching your all interviews, especially related to Rajiv Gandhi ... It's really eye opener. Great work... Please continue
திரு சித்தண்ணன் அவர்களே ...
விருந்தினர்களை இடையூறு செய்யாமல் பேச விடவும் .......
அதனால் மேலும் பல விஷயங்கள் வெளிவரும் வாய்ப்புண்டு ....
மற்றபடி தங்கள் நோக்கத்தில் நாங்கள் பழுது சொல்லவில்லை ...
வாழ்த்துக்கள் ... 01/04/2020 11.50PM
Yes
திரு மு. பன்னீர்செல்வம் அவர்கள் மனதார பாராட்டுகிறேன் போற்ற பட வேண்டியவர்
He deserves all your appreciation
Sithannan sir...thank you for bringing such brave and honest officers to people ..we look forward to see the interviews of such officers sir..
Thanks a lot to you sir 🙏🙏🙏
It will be better, if the interviewer can talk less.
S.. he talks much at each & every interview.. but This D.C cum teacher speaks nicely..
அய்யா சின்னையன் கேள்வி மட்டும் கேளுங்கள் சொதப்பாதீங்க
More over there is no need to repeat the same what Mr.Panneerselvam uttered.
Sir
Please
I thought what you posted
They are same batch and police also
That’s why he takes much more
Let them talk
Good evening
I watched so many shows of his and he interrupt hosts every time. Producers you don't see that ?
Very great police officer and honest Mr. Pannerselvam sir
Great investigation sir give promotion to all police good salute sir tnadu police is more efficient than Scotland police we proud of t Nadu police
Silute sir
@@sundaramparipoornam9064 wpheuppllbbsniHp;mhp
Sir அப்படியே இருக்கீங்க. குரல் வளம்,விவரிக்கும் திறன் நீங்களும் பேராசிரியர் அக இந்திருக்கலாம். ஆனால் காவல்துறை திறமையான அதிகாரியை தவற விட்டிருக்கும்.வாழ்த்துக்கள் அய்யா
super sir
heart touched
great salute sir
அருமை.....இந்த அக்கறை இப்போது இருக்கின்ற எல்லா போலீஸ்காரர்களுக்கும் வர வேண்டும்...
Yes
Super ah solrenga sir ..Ella youngstar Kum oru appreciate ah iruku sir ....ithuku bad comment vera pandranga apdi cmt pannathenga .avanga case ah kandupudika evolo kastapatturukanga..salute sir...
Sir, this is program really awesome and interesting to watch . Please keep posting this kind of investigation interview videos sir. Royal salute to Tamilnadu police department.
அய்யாவின் இந்த வழி காட்டுதல் விடியோ பதிவு மிகவும் பயன் உள்ள தகவல்களையும், புண் விசாரணையின் போது ஆழ்ந்து கவனிக்க வேண்டிய அம்சங்களை உணர்த்தும் வகையில் வழி கட்டுதல்
Great Work Sir. Appreciation and Royal Salute... Your Contribution would help to lift the Image of our TN Police
Actually the interviewer is doing is best. Actually he is not disturbing......rather he is sharing is valuable views and opinion on every incidents shared by the guest. Good to know some technical terms used in their dept. Salute officers.
தயவுசெய்து அவரை பேச விடவும் நீங்கள் இடையில் இடையில் குறுக்கிட்டு பேசாதீர்கள்
Super nalla sonnenga
halith j yes..true...awer pasa varukirar...orance satta awera pasa vida mattankirar....ewar kalvi katkirar...Ellam tharinthathupolkattifa ewara. Answerum saikirar...pinna ethukku ewar entha video .orance satta mattum udgarnthu pasalam...nona nonannu pasurar...erijal varuthu...over waiiiiii...
The interview was excellent 👌 but one humble request, please allow them explain completely, after that you may clarify your doubts, that will be more intresting. Because your views and departmental proceedings are more dominating.
Salute to all police and that doctor ....
Super story sir
Thanks. Keep watching.
Too much interruption. Looks like he is showing off.
Salute time you both are awesome sir
Well done tamilnadu police
Really true hero m paneer selvam Sir 👌👌👌👌👌🙏🙏🙏🙏🙏
It's true
உங்கள் இனிமையாக உள்ளது.
அனைத்து துறைகளும் சிறப்பாக செயல் பட்டு இருக்கிறது, அனைவருக்கும் வாழ்த்துக்கள்.
Super my friend godplsu good
Dedicated professional Mr.Panerselvam!
1977 நாடாளுமன்ற தேர்த ல் பாதுகாப்புக்கு சென்னையிலிருந்து கரூர் தொகுதிக்கு உட்பட்ட வெள்ளியனை ஊருக்கு சென்றிருந்தேன் வாக்கு பதிவு தினத்தன்று ஒரு இளம் பெண் என்னிடம் வந்து சார் நீங்க போய் அங்க உட்காருங்க நான் வரிசையை ஒழுங்கு படுத்துறேன் என்று சொல்லி அதைபோல் அந்த பெண் செய்தது.அங்கு நெசவு தொழிலே முக்கியம் பெரும்பாலானவர்கள் பட்டம் +பட்ட மேற்படிப்பு படித்தவர்களாக இருந்தும் நெசவு தொழிலே செய்து வந்தனர். மற்றவர்களை மதிக்கக்கூடிய மக்களாக இருந்தனர்.அந்த பெண் மலையம்மாவாக கூட இருக்கலாம்
Nan Velliyanai than..
This is real hero experience.👍👏🙏 great sir!
மிக அருமையான விளக்கம்
சித்தண்ணன் :
அருமையான தகவல்கள். காவல் துறை செய்யும் வேலை , அதை நல்லமுறையில் தெளிவுபடுத்தியதால் துறையின் மீது மதிப்பு கூடுகிறது.
கேள்வி கேட்டபின் பிளாஸ்திரி போட்டுக்கொள்ளவும். உங்கள் விருந்தாளியின் பேச்சையும் தகவல்களையும் அனைவரும் கேட்க விரும்புகின்றனர்.ஆதலால் , கேள்வி கேட்டபின் விருந்தினரை பேசச்செய்து பார்க்கவும் .
நீங்கள் கேட்க்கும் கேள்விக்கு அவர் ஆம்/ஆமாம் என்று சொன்னால், உங்களுக்கு தெரிந்த விவரத்தை உங்கள் பாணியில் சொல்லி பதில் ஆம் என்று வருகிறது. மாறாக , உங்களுக்கு தெரியாமல் கேட்பது போல் கேட்டு , விவரம் முழுவதுமாய் உங்கள் விருந்தினர் சொல்கிறார் என்றால் மிகச்சிறப்பாக இருக்கும்.
கேள்விகளை சிறு தாளில் எழுத்து வைத்துக்கொள்ளுங்கள். பிறகு தடை செய்ய வாய்ப்புகள் குறையும்.
நல்ல முயற்சி. இன்னும் மெருகூட்டலாம் .
இளைய சமுதாயத்துக்கு இது ஒரு நல்ல முன்காட்டியாக இருக்கும் .
அன்புடன்
நேயர்
லீக்கிமான்
Excellent example of how police must conduct investigations with intelligence and integrity. Unsung heroes! Salute.
Tn police real hero's.. big salute
Thanks to sharing your experiences with us sir.
சித்தண்ணன் சார், அருமை. விருந்தினரின் பணி அளப்பறியது.
பலரும் சித்தண்ணன் அவர்கள் இடை இடையே பேசுவதாய் சொல்கின்றனர். அவர் அப்படி செய்வது - emphasize, make it clear என்பதே. கடைநிலையில் உள்ளவர்களுக்கும் புரிந்து கொள்ள உதவும் செயல் அது. வாழ்த்துகள்.
Please Open Your Chanel Again it will Open Many Eyes Sir
Thank u sir
Thanks brother
அற்புதம் ஆசிரியரே
I left my government job due to higher officials torture....and my over sincere..but after seeing ur interview feeling to join again....need to do service for poor people....
Excellent speech sir.....
கவுண்டிச்சி கொலையில் இத்தனை நடந்து இருக்கிறதா சோகம்
திறம்பட செயல்பட்ட காவல்துறை மற்றும் பன்னீர்செல்வம் ஐயாவுக்கும் பாராட்டுக்கள்
வாழ்த்துக்கள்
Thanks. Keep watching.
அருமை சார்
Proudly,panner செல்வம் sir
சித்தண்ணா கொஞ்சம் இடையூறு பண்ணாம இருங்களேன்.
வாழ்த்துக்கள் பன்னீர்செல்வம் ஐயா.
This channel is doing great job 🙏
Thank you Mr Sithanan for getting us good police officer's view on cases; it really help us and understand the efficiency of our police
Super channel
These people are so calm I love the example you gave
Superb..sir ..your..first two to three mins itself ..is so impressive ...fpr tamilnadu peoples..especially at the age group of 22 to 35 age peoples...its so motivated and energetic....your both of the speech..we need weekly two videos...like these ...!!!!...i am prakashkumar from Erode ...
அருமையான துப்பறியும் பணி சிறப்பு... !
பேட்டி காண்பவர் பேச்சை குறைத்து கொண்டால் இன்னும் நன்றாக இருக்கும்.
அதிகமான இடையூறு தொடர்கின்றது
அருமையான பதிவு 👏👏👏
sir salute sir👌
Great sir, may God bless you
சிறை விதிகள் , தண்டனை முறைகள் மற்றும் நடத்தை விதிமுறைகள், சிறை உள்ள வசதிகள் ,எ வகுப்பு உள்ள விதிகள் போன்றவை அனைவருக்கும் தெரியப்படுத்தவும்..
Good job 👍👍👍👍
தலை வணங்குகிறேன்
Super
Thanks
Royal Salute Sir. Congrats. Ebenezer
Super investigators Alhamthu lillah
Superb Mr.Paneerselvam sir.
களை முல் மரமாக (அரசியல்) மாறுவதை தடுத்துவிட்டீர்கள் ஐயா நன்றிகள்
Sir, your interview is Excellent with valuable and interesting content, but there is lot of unnecessary interruption, kindly allow other end to speak
Yes, the person who's talking interview, to allow the other person to talk... Whenever he interferes, interview get boated
With all respect this host should talk less! Let the guest a chance to talk!
I am really proud and happy to inform that Mr. Pannerselvam was my classmate in B. A. I don't know how to contact him. Will you pls help me to meet my classmate. I met him once he was working in Karur way back.
Every Crime Investigation pattern can be convert to crime thriller movies..! Hatsoff to Tamil Nadu police..?
Guys Please equalise the both person voice.... every time i need to increase and Decrease volume.....
Iswaraa LMCTECH 😂 😂😂😂
💪💪💪👍👍👍👍
Super sir
Interviewer is irritating... questions for every sentence ..
Sir your interview is very interesting .. pls interview ponmanikavel sir
Dear sir, PLEASE LET ur guests speak. U don’t need to be a Cop here but only an Interviewer. Please
Salute sir 👍👍
அருமை, தாங்கள் குறுக்கீடு செய்வதை தவிர்த்தால் இன்னும் சிறப்பாக அமையும்
Case conviction ஆனால் அதனை எழுதிய CD file writter யை தற்போது யாரும் பாராட்டுவதில்லை. நீதிமன்ற காவலரை மட்டும் பாராட்டுகின்றனர்
தொகுப்பாளர மாற்றுவது நல்லது
ஓனர்,எல்லாமே அவர் தான் அவர் முன்னாள் காவல் அதிகாரி
The Anchor speaks excessively.
Try avoiding it.
Secondly ,the anchor forgets that ,there is an audience ,.To cite an example ,if you say Sec 173 ,Sec 304 ,which can be understood only by Police personnel, criminals and legal professional .
For the benefit of views ,who are predominantly from other field ,you should atleast say Compliant under 174 ,for missing persona.
Again ,there were acronyms such as SOC,SHO,CB, .What does a common man understand from this.?
You have a penchant to confuse viewers.
On one side you say Mr Selvam is a retired Supdt Of Police -Sivagangai Dist, but the title mentions him as Dy Commissioner , which one is correct.?
Avan anchor ila moodevi avarum retd police officer
SP in a district and DC in a city are equivalent posts. He might have been in those posts by transfer etc.
@@drmanivasagam4069 Agreed Sir.
One goes by the last office held.
The anchor is under the delusion that DC is a higher post than an SP.
Sir, 🙏🙏🙏🙏
I was worked with sir,at T V S,under his control
Super semma sir. 🧀🧀🧀🧀
Sir can you share Paneerselvam sir number? Bcz one poor guy cheated by finance group and they put case in court...pls sir support him...
🙏👌👍
சித்தண்ணா எந்த ஊர் யாராவது தெரிந்தால் சொல்லுங்கள் அண்ணா
Interviewer disturbing the flow of narration by sir. Pls reduce.
Ungaluku ellaam theriyum nu othukukurom nga...but athukunu avangala pesa vidunga...
Very sad nowadays Police office not like this...
Sir, inum ithu Mari neraya cases pathi pesunga
He would have got the job by connection & luck. Very soft spokesman for SI ? ....
Anchor sir , please don't rise or interfere while guest is talking .ur tone of is just irritating.
visalakshi sp
I think He is owner and director
Important is knowledge gaining for us
BTW he is not just anchor but also Rtd. Police officer 😉
Me. Chithannan’s interference between the interview should be avoided
Please stop interfering let the guest to explain don't try to highlight ur pride
Super sir. But nenga kuruka kuruka pesradhu avar pesradha over lap panni. Disturbance aaj irukku sir
Sir we knew that youre too retired cop
But dont interrupt his speech
Its really annoying
Interviewer is irritating
Sidhannan sir. Please let him to speak you unnecessarily interfered, so disturb to viewers
Sir, please allow him to speak
இப்ப இருக்கிற வங்க தட்டி கழிக்க தான் பார்ப்பாங்க
He is not a VJ 😏, he is an ex police man. So he is not familiar with this
Let him learn
Sir more dheeran videos podunga
Interviewer you have knowledge we all accept but in next video atleast allow guest to speak. If you're a host listen what guest speaks and then question him.