ஜீரணம் எளிதாக நடக்க | Dr.Sivaraman speech on Digestion problems and treatment

Поделиться
HTML-код
  • Опубликовано: 2 окт 2024
  • Dr.Sivaraman latest speech in tamil
    Contact us : Team.healthytamilnadu@gmail.com
    Website : healthytamilna...

Комментарии • 185

  • @violinsathish
    @violinsathish 4 года назад +25

    Just listening to your speech,improves our digestion

  • @chandramohanseshayya3717
    @chandramohanseshayya3717 4 года назад +7

    Thanks for doctor for your medical tips.

  • @parthasarathy1861
    @parthasarathy1861 2 месяца назад +2

    தங்களின் பரிந்துரைத்த வைத்தியமுறை சிறப்பாக உள்ளது. ஆனால் வயது முதிர்ந்த வர்கள் பல்லிழந்தவர்கள் என்னென்ன எவ்வாறு உணவு எடுக்கவேண்டும். இதை யாரும் சொல்வதில்லை. மென்று சாப்பிட முடியாது. ஆனால் 84 வயதில் 55-56 கிலோ எடை. தினமும் அரைமணி நேரம் நடக்க முடிகிறது. ஜீரணசக்தி குறைந்து விட்டது. முதியவர்களுக்கென வேறு பதிவு உண்டா? 🙏💐🌹

  • @mancymani3615
    @mancymani3615 4 года назад +5

    Migavum Nandri Aiya Enakku idhu mugavum payanulladhaga irukkum.

  • @MuruganM.murugan-v6j
    @MuruganM.murugan-v6j Месяц назад

    நன்றி சார்

  • @sathyabagya9962
    @sathyabagya9962 5 месяцев назад

    Useful tips thanks Dr❤

  • @Flyheartofficial
    @Flyheartofficial 3 года назад +2

    அருமை

  • @radhakrishnanrajagopalan1667
    @radhakrishnanrajagopalan1667 4 года назад +30

    அய்யா ! உங்கள் தன்னலமில்லா
    மக்கள் தொண்டு பாராட்டப்பட
    வேண்டும். தாங்கள் திறமையான மற்றும் அதிர்ஷ்டமும் உள்ள மருத்துவராக திகள்கிறீர்கள்.
    உங்கள் தொண்டு உங்கள்
    ஆயுள் உள்ளவரை தொடரட்டும்.

  • @althafahamed7856
    @althafahamed7856 3 года назад +5

    எனக்கு செரிமான பிரச்சனை 10 ஆண்டுகளாக உள்ளது இதனால் எடை கூடுவதில் சிக்கல் உள்ளது 10 ஆண்டுகளாக முயிற்சி செய்தும் முழுமையாக என்னால் வெளிவர முடியவில்லை மலம் கழிக்கும் போது மலம் அஜிரணமாக பெரும்பாலும் செல்கிறது

    • @prakasha7384
      @prakasha7384 2 года назад

      Hi

    • @prabhakaran1209
      @prabhakaran1209 21 день назад +1

      Ippo yeappati iruku

    • @althafahamed7856
      @althafahamed7856 21 день назад

      @@prabhakaran1209 தற்போது நான் நலமாக உள்ளேன் செரிமான பிரச்சினையும் இல்லை கழிவு வெளியேற்றம் அவ்வளவு மருந்தோன்று வேண்டாமாம் யாக்கைகக்கு அருந்தியது அற்றது போற்றி உனின்

  • @vinothc3871
    @vinothc3871 3 года назад +5

    வணக்கம் ஐயா
    நிறைய பேர் ஹோட்டல் சாப்டு மாதிரி வீட்டில சமைக்க try பண்றாங்க ஹோட்டல் ல என்ன மசாலா போடுறங்க அதே வீட்டுக்கும் வந்துடுச்சு எப்டி மாற போறாங்க ன்னு தெரியல பட்டதான் புரியும்

  • @harimoorthiyharimoorthiy8676
    @harimoorthiyharimoorthiy8676 4 года назад +3

    Thank you sir

  • @arivalagan9943
    @arivalagan9943 4 года назад +5

    வணக்கம் எனக்கு lift side pain and வாயு பிரச்சினை அடிக்கடி மலம் காலை பாசி விரைவு இருக்க தொண்டை அமிலம் இதுக்கு வழி

  • @t.senthilkumar5153
    @t.senthilkumar5153 4 года назад +16

    மன அழுத்தம் பயம் இருந்தால் பசிக்காதா சார் காரணம் சொல்லுங்கள்

    • @deepikatamil4021
      @deepikatamil4021 3 года назад +2

      Don't know ...but associated with fear fright hormone

  • @sebastiandass4863
    @sebastiandass4863 3 года назад +3

    Sir, I watched all of your videos. Really helpful to me. However I have few health issues are given below,
    1. Morning time motion comes liquid type and it's not proper. I don't know why?. Pls advice
    2. I have kidney stone. Now I am getting pain starts from between legs to seeds. And it's developed up to my hips. Even though while sleeping, I am getting pain in my legs nerves. Pls advice and give me solution.
    3. Few years back, my left knee sloped. After physiotherapy now my leg got bend(not straight). Now my right leg also becomes bend. What caused?. Pls advice.
    I hope I will get reply. Thank you

  • @shreenandhusamayal1535
    @shreenandhusamayal1535 4 года назад +10

    நுரையீரல் சளிக்கு தீர்வு என்ன ஆனால் இருதயநோய் இருக்கு

  • @shanmugasundaramn2308
    @shanmugasundaramn2308 4 года назад +10

    ஐயா தங்களின் அனைத்து பதிவுகளை நான் பார்த்து வருகிறேன் எனக்கு பயனுள்ளதாக உள்ளது. மிக்க நன்றி ஐயா .

  • @a.hariniiiistd6740
    @a.hariniiiistd6740 Год назад +3

    ஐயா எனக்கு என்ன சாப்பிட்டோமோ அப்படியே மலத்தில் தெரிகிறது இதற்கு என்ன செய்ய வேண்டும்

  • @MariyapillaiM
    @MariyapillaiM 3 года назад +3

    எனக்கு அடிக்கடி எதுக்களிச்சி வருதுங்க சார்...

  • @msanandhi9664
    @msanandhi9664 4 года назад +1

    Theervu sollunga iyya

  • @sheelasrini8870
    @sheelasrini8870 4 года назад

    Thank you sir

  • @vaidits6871
    @vaidits6871 3 года назад

    நீங்க எங்க பக்கத்துல இருகிங்களா செயுற. அத்தனையும் கரெக்டா சொல்றீங்க நன்றி சார் இனிமேலாது நான் உணவு பழக்கத்தை மாற்ற வேண்டும்

  • @kanikk4071
    @kanikk4071 2 года назад

    Nantri

  • @sheikmohammed8122
    @sheikmohammed8122 6 месяцев назад +2

    நன்றி டாக்டர் உங்களது பதிவு எனக்கு மிகவும் பயனாக இருந்தது அஷ்ட சூரணம் சாப்பிட போகிறேன்

  • @vijayraina874
    @vijayraina874 4 года назад +4

    Digestion problem iruntha unmaiya sugar problem varuthu...

  • @akashdon4997
    @akashdon4997 Год назад +3

    Neenga sonna ella prb um enaku iruku . Romba nandri ithu enaku romba use fulla irunthuchi

  • @vickie5ful
    @vickie5ful 4 года назад

    Please can suggest on water farming automatically in the body need ayurvedic medicine please

  • @ShahulHameed-ol6tt
    @ShahulHameed-ol6tt 5 дней назад

    Very usefull video thank you sir

  • @gnanamoorthys
    @gnanamoorthys 4 года назад +7

    ஐயா எனக்கு எந்த உணவு எடுத்துக்கொண்டாலும் புளி ஏப்பம் மாதிரி உணவு மீண்டும் return வருகிறது ஒரு தீர்வு சொல்லுங்க

    • @Family_Soldiers
      @Family_Soldiers 3 года назад +1

      Ivalo neram athae thana bro sonnapla..

  • @maduraisweettrust
    @maduraisweettrust Год назад +1

    வணக்கம் சார் உங்கள் ‌பதிவு பார்த்தேன் எனக்கு சமீபத்தில் வாய் வயிற்றுப்புண் இருந்தது தாங்கள் பதிவு பார்த்தேன் அதில் தேங்காய் பால் குடித்து கொண்டு வருகிறேன் இப்போது பரவல்லை நன்றி சார்

  • @nimeshikasharath7251
    @nimeshikasharath7251 2 года назад

    Thanks for the info Doctor

  • @Ushalakshmiganesan
    @Ushalakshmiganesan 4 года назад +1

    Thank you sir

  • @palanisamymurugesan2509
    @palanisamymurugesan2509 2 года назад +1

    ஐயா, இரிட்டபிள் பவுல் சிண்ட்ரோம் வயிற்றுப்போக்கு குணமாக என்ன செய்ய வேண்டும்,நன்றி

  • @rmahalakshmi6446
    @rmahalakshmi6446 4 года назад +8

    Ennaku naaku kasapave irrukku sir. Ethavudu remedy sollunga

    • @tekkyboy2718
      @tekkyboy2718 3 года назад

      Akka நல்லெண்ணெய் oil pulling 2 times a day pannunga....Sariya pogum
      Salt content kami pannikonga

    • @rajivjebaraj3579
      @rajivjebaraj3579 3 года назад

      Kidney la hormone imbalance irukalam.

  • @sindhukalai1346
    @sindhukalai1346 2 месяца назад

    ஐயா என் அப்பாக்கு 61வயது ஆகிறது அவருக்கு evening time எதுமே சாப்பிடவே முடியவில்லை ஐயா வாந்தி வந்துவிடுகிறது ஐயா.. Digestive problem இருக்கு ஐயா என்ன பண்ணலாம்? உங்களை எப்படி வந்து பார்ப்பது எங்கு வந்து பார்க்கவேண்டும்

  • @babuksi3304
    @babuksi3304 4 года назад +16

    தீர்வு என்ன..
    எனக்கும் இதில் ஒரு அறிகுறி உண்டு..
    எங்கே யாரை அணுகுவது இதை சரி செய்ய. கொஞ்சம் பரிந்துரையுங்கள்

    • @kibirfan1373
      @kibirfan1373 4 года назад +1

      Consult your family physician or gastroenterologist

  • @jeromejesus92
    @jeromejesus92 2 года назад +5

    Thankyou so much for your detailed explanation Sir🙏🏻❤️👍

  • @m.ambikam.ambika1234
    @m.ambikam.ambika1234 3 года назад +1

    Sir yanaku thaird prblm iruku so mosan problem serimana kolaru iruku athuku solluga sir .yanaku 4 baby iruku yanaku c section panniruku.

  • @sakthivelramachandran6064
    @sakthivelramachandran6064 4 года назад +39

    மென்று சாப்பிடுங்கள் என்ற ஒரு விசயத்தை views-ஆக, ஒன்பது நிமிடங்கள் இழுத்து பேசியுள்ளார். நல்லா சொல்லுறிங்க டிப்ஸ் 😂😂😂😂😂😂

  • @padmarajagopal3676
    @padmarajagopal3676 3 года назад

    அண்ணபொடி தினமும் சாப்பிட்டால் உடம்பு சூடாகுமா ? தயவு செய்து பதில் சொல்லுங்கள்

  • @dineshr563
    @dineshr563 4 года назад +1

    Thank you doctor

  • @pounarasir2083
    @pounarasir2083 4 года назад +2

    செட் பல் கட்டிஇருபவரால் நன்றாக மென்று சாப்பிட முடியாது அதற்கு என்ன செய்யலாம்

    • @draravindchakaravarthy8215
      @draravindchakaravarthy8215 2 года назад

      Ungaluku comfortable ana denture podanum and nalla quality la permanent ah fixed ah pota digestion problem kammi agum

  • @srinivasanmurgan3662
    @srinivasanmurgan3662 3 года назад +1

    வயிற்றுப் புன் உள்ளவர்கள் இந்த சூரநத்தை சாப்பிடலாமா டாக்டர்

  • @priyadharshan8625
    @priyadharshan8625 3 года назад +1

    En paiyanukku 4 vayadu aguthu ippo konjanala vayiru valikkuthunnu sollran veetu vaithiyam sollunga pls sir

  • @julietalpha11
    @julietalpha11 3 года назад +2

    Solution :
    Annapodi and ashtachooranam

  • @mercystellamary3513
    @mercystellamary3513 4 года назад +11

    உங்கள் பதிவுகள் எல்லாமே மிகவும் அருமையாக இருக்கு நன்றி

  • @kuttiesgalatta6977
    @kuttiesgalatta6977 Год назад

    என் பொண்டாட்டி சமைக்கிறது எல்லாம் ரசிச்சா சாப்பிடவே முடியாது...

  • @tamizhlandaantovictor1027
    @tamizhlandaantovictor1027 3 года назад +3

    Nandri aiyya

  • @arharinisri1355
    @arharinisri1355 2 года назад +1

    Ama sir

  • @mksethupathi9720
    @mksethupathi9720 2 года назад

    வணக்கம், சார் 5 வயது சிறுவனுக்கு இந்த பொடி தரலாமா.

  • @rajam1398
    @rajam1398 Месяц назад

    வெட்டிக்கதை

  • @hemanathanm1530
    @hemanathanm1530 Год назад +2

    மிக அருமையான பதிவு

  • @pushpajayashekar892
    @pushpajayashekar892 4 года назад

    Thank you sir

  • @srinishhairspecialist898
    @srinishhairspecialist898 2 года назад +11

    ஐயா எனக்கு சரியாக பசி இல்லை. சாப்பிட்ட உணவு செரிமானம் ஆகல. இரண்டு நாட்கள் பாத்ரூம் வரல.

  • @nivethanivi5020
    @nivethanivi5020 7 месяцев назад

    Ennaku 23 years dha ennakum indha problem irruku 😢 6 years ahh😢

  • @jsvinuramram8138
    @jsvinuramram8138 Год назад

    சாப்பிட்ட பிறகு
    சுடுநீரில் அஷ்ட சூரணம்
    அல்லது மோரில் அஷ்ட சூரணம்
    கலந்து சாப்பிடவும். 👌👍

  • @ManiMani-rt8kw
    @ManiMani-rt8kw 4 года назад +2

    arumaiyana pathivu.....miga thelivaga sonnirgal aiya ... nadri

  • @padmarajagopal3676
    @padmarajagopal3676 3 года назад

    Can we start using this at the age of 65

  • @priya-rv1tq
    @priya-rv1tq 3 года назад +1

    Sir enaku kai kal vali athikama iruku ena karanama irukum sir

  • @bbgindian4052
    @bbgindian4052 Год назад

    Anna podi
    Geraham
    Suku
    Pepper black
    Curry leave
    Salt
    Tippli
    Valem
    Asofitida
    Velekai little

  • @yogik1960
    @yogik1960 2 года назад +3

    Good msg sir, tq

  • @siyamalasubramanian2934
    @siyamalasubramanian2934 7 месяцев назад

    மருத்துவம் சொல்லவே இல்லை

  • @sundariravi7682
    @sundariravi7682 4 года назад

    Alcer ku enjoy sukku thipili seramatternkethu sir sudden disantary farming what did do for that

  • @mohaideennawaspichai8725
    @mohaideennawaspichai8725 8 месяцев назад

    Last 2 minutes only remedy😂

  • @dhanamdhanam8460
    @dhanamdhanam8460 Год назад

    சார் நான் இதயா வாழ்வு மாற்றி போர்த்தி எரிக்குறேன் நான்

  • @srinivasanvasantha2120
    @srinivasanvasantha2120 Год назад +1

    Super

  • @hemanathanm1530
    @hemanathanm1530 Год назад +1

    Good

  • @nagarajank3633
    @nagarajank3633 2 года назад +1

    Very best dvice sir

  • @arharinisri1355
    @arharinisri1355 2 года назад

    Sir enakku vayuttrue pun irukku sir enakku sappitta 1 hour ku apparam ethukkalichu kitte varuthu sir adha vaamit edutha than sari aaguthu sir enna pannalam

  • @sathishkumar7049
    @sathishkumar7049 Год назад

    Idhu oru suthu speech, no tips there

  • @palraj777
    @palraj777 3 года назад

    Sir enagu amilam Mel noggi varuthu doctar sonnanga aana enagu muchsu thinaral varuthu sir athargu oru theervu sollunga sir

  • @rekha5577
    @rekha5577 3 года назад +3

    Super. Thank you sir

  • @thishasaree966
    @thishasaree966 2 года назад

    All yellam yegnku irukku 🙏🙏🙏 sollunga

  • @thanniyakudi832
    @thanniyakudi832 2 года назад

    Unkaludaya sa.. Chaa tamil alaku

  • @abiabilash2226
    @abiabilash2226 3 года назад

    Sir neenga sollura mari iruku then cough iruku ashta choornam sapidalama? Manam sarntha problem aa regular aa iruku some days nalla iruku

  • @saradhaanandan3786
    @saradhaanandan3786 3 года назад

    Sapitavudan yappam varukiradu inda sooranam sapitalama sir please help me ulcer iruuku inda pudina sapitalama

  • @bbgindian4052
    @bbgindian4052 Год назад

    Tippli which type please.tq

  • @bbgindian4052
    @bbgindian4052 Год назад

    Astha Curranam

  • @abiabilash2226
    @abiabilash2226 3 года назад

    Slow aa iruken niraya vishayangal la epdi sari panradhu sir

  • @santhosh7353
    @santhosh7353 3 года назад

    Ethalam Seri pana pannaumna oluka sapada therium pola enna seiya😑

  • @AmeenAmeen-hn9kb
    @AmeenAmeen-hn9kb 3 года назад +1

    👍👍👍👍👍👍

  • @futureself-madebillionaire6265
    @futureself-madebillionaire6265 4 года назад +1

    evalo nala oru purithal ellamal erunthan ayya..

  • @futureself-madebillionaire6265
    @futureself-madebillionaire6265 4 года назад +1

    all worst hotels sir

  • @ருத்ராலயம்
    @ருத்ராலயம் 4 года назад

    Korana viras varama irukaratha pathi unga vazhikalai soluga

  • @ramanegs1893
    @ramanegs1893 4 года назад +2

    SUPER

  • @ManojKumar-pq7eu
    @ManojKumar-pq7eu 4 года назад +2

    Thank you very much Sir

  • @ceceliajeanserge134
    @ceceliajeanserge134 4 года назад +4

    Dr.my son is just 13 yrs. From childhood he is having in desgestion tried so many way.I am crying maids products like biscuits, bread also he cannot eat.wheat products. What to do Dr

    • @vettaihunter1561
      @vettaihunter1561 4 года назад

      😂😂😂😂

    • @sidharthrajput727
      @sidharthrajput727 4 года назад

      For best health advice contact +919873063105(Whatsapp)

    • @rammm4067
      @rammm4067 4 года назад +1

      @@vettaihunter1561 why are you laughing

  • @manjulasri4672
    @manjulasri4672 3 месяца назад

    🙏🙏🙏🙏🙏

  • @mohammedrafeeque8248
    @mohammedrafeeque8248 2 года назад

    ணண

  • @AmdAshif
    @AmdAshif 5 месяцев назад

    Sar.nan.ungal.fan.

  • @gunahamutha8338
    @gunahamutha8338 2 года назад

    Porumaiya pesaringga sir👍👍👍

  • @hajahamra5909
    @hajahamra5909 2 года назад

    Lllll

  • @jeyakrishnajeyatnhiran3002
    @jeyakrishnajeyatnhiran3002 4 года назад +2

    அருமை.

  • @arulselvi5121
    @arulselvi5121 3 года назад

    டைபாய்டு காய்ச்சல் பற்றி பகிரவும்.

  • @poovarasangp240
    @poovarasangp240 4 года назад +5

    நன்றி நன்றி. 🙏🙏🙏

  • @audiaa3125
    @audiaa3125 3 года назад +1

    Enaku nenga solra ellam prachanaiyum irukku naraiya dr pathutom ana athuvum sariakala vazhave pudikkala sir 5 varusama irukku intha prachanai enna pannanum theriyala pulipu kaaram ellam niruthiten analum appadithan irukku

    • @arharinisri1355
      @arharinisri1355 2 года назад

      Ungalukku intha probkem innum irukka mam or sie

    • @Majjajafyduw
      @Majjajafyduw 7 месяцев назад

      Akka same problem ennala pordave mudila nenga solra marikuda yosichita eppo tha nalla agapothunu therilla

  • @eesiyosi
    @eesiyosi 3 года назад +2

    Sir enakku intha problem romba naal ah irukku naan entha mathiri doctor paarka vendum

  • @preethilakshmanan7856
    @preethilakshmanan7856 3 года назад +1

    Super sur

  • @PriyankaPriyanka-ms7sd
    @PriyankaPriyanka-ms7sd 3 года назад

    Rmba nandri sir nega sonathu enakumari irunthuchu

  • @mythilimythili9583
    @mythilimythili9583 4 года назад +1

    Supper sir

  • @salestenanithiyasalestenan9285
    @salestenanithiyasalestenan9285 3 года назад +1

    Very useful sir