Soorarai Pottru - Kayilae Aagasam Video | Suriya, Aparna | G.V. Prakash Kumar | Sudha Kongara
HTML-код
- Опубликовано: 23 дек 2020
- Movie - Soorarai Pottru
Song - Kayilae Aagasam
Singers - Saindhavi
Lyrics - Yugabharathi
Cast:
Suriya, Aparna Balamurali, Dr.M Mohan Babu, Paresh Rawal, Urvashi, Karunas, Vivek prasanna, Krishna kumar, Kaali venkat
Crew:
Story & Direction - Sudha Kongara
Music - GV Prakash Kumar
Cinematographer - Niketh Bommi
Art Director - Jacki
Editor - Sathish Suriya
Screenplay - Shalini Usha Devi & Sudha Kongara
Additional Screenplay - Aalif Surti, Ganeshaa
Dialogue - Vijay Kumar
Madurai Dialect - P Virumandi
Costume Designer - Poornima Ramasamy
Choreography - Shobi, Sekhar VJ
Action Choreography - Greg powell, Vicky
Dolby Atoms Mix - Suren G
Sound Design - Sound Factor Vishnu Govind, Sree Sankar
Sound Effects - ArunSeenu
Make up & Hair - Shyed Malik S
Costumes - Arun
Stills - CH Balu
Visual Promotions -Deepak Bhojraj , Sathyaraj Natarajan , Sangathamizhan
Publicity Designer - Gopi Prasannaa
BTS - Balaji
Lyric video - Antony Jerome
Colorist, DI - Suresh Ravi
VFX Supervisor - Vishwas Savanur
Creative Director VFX - Deepak Bhojraj
Executive Producers - Achin Jain, Pavithra
Chief Production Controller - B.Senthil Kumar
Pro - Johnson
Co produced by Rajsekar Karpoorasundarapandian, Guneet Monga, Aalif Surti (Sikhya Entertainment)
Produced by Suriya
Banner- 2D Entertainment
Musician credits:
Keyboard Programmer : Rajkumar Amal
Additional Vocals: Yadu Krishnan K
Mixed and Mastered by : Jehovahson Alghar...
Recorded at Divine Labs, Chennai...
Music Label - Sony Music Entertainment India Pvt. Ltd.
© 2020 Sony Music Entertainment India Pvt. Ltd.
Subscribe Now: bit.ly/SonyMusicSouthVevo
Subscribe Now: bit.ly/SonyMusicSouthYT
Follow us: / sonymusic_south
Follow us: Twitter: / sonymusicsouth
Like us: Facebook: / sonymusicsouth Видеоклипы
வாழ்க்கையில் ஒரு நாள் ஜெய்த்து விட்டு இந்த பாடலை கேட்க என்னை போல் யாராவது காத்துருக்கீங்களா.....???😞
Try
One day we will win... Brother
@@subram3402 🙏🙏🙏🙏🙏🙏
🔥yeah⚕️
Me too
அவன் பறக்க போகிறான் என பேச்சி சொல்கிறாள். தன்னை போல் பிறரையும் பறக்க வைக்கும் வரை அவன் ஓய மாட்டான் என் மகன்❤️❤️❤️❤️❤️
❤️
Heart touching words, Idha ketadhum cried a lot
Itha dialogue kekkumpothu enakku kan kalanguthu
***தன்னை நம்பினவரையும் பறக்க வைக்கும் வரை அவன் ஓயமாட்டான்
What a line
இப்படி ஒரு மாபெரும் இசையை கொடுத்த ஜிவி பிரகாஷ் அவர்களுக்கு தேசிய விருது கிடைத்துவிட்டது
அரசாங்க தேர்வுக்கு தயாராகிகொண்டிருக்கும் என்னை போல ஒவ்வொருவருக்கும் இப்பாடல் சமர்பணம்....நாமும் ஒரு நாள் ஜெயிப்போம்.. வாழ்த்துகள் தோழர் தோழிகளே..
வெற்றி நிச்சயம் 💥
@@HariharanKKamalKannan 2huioioo00000y0joiy
Same🙌🙌 All the best
Now wt happened?
Sure you can do it
கண்ணிரில் மிதக்க வைக்கிறது.....
தொண்டை அடைக்குது.....
சூர்யா உண்மையிலே மிக சிறந்த நடிகர்......
ஊர்வசியின் மிக சிறந்த நடிப்பு.....
True
Fact... Ethana time ketalum kannu kalangum
Wow enna voice intha paata paadunavangalukku sema voice hates of to you
எத்தனை முறை பார்த்தாலும் ❤️
நிஜமாகவே
எத்தனை தடவை பார்த்தாலும் கண்ணில் நீர் வந்துகொண்டே இருக்கிறது 😭😭 சூர்யாவின் நடிப்பு சொல்ல வார்த்தை இல்லை 🌹🌹
Naduthara makkalain miga periya kanavugal intha padam
Yes
Yes
Yes
Fact
National Award Winner. ❤️
Well deserved.
Much respect Surya and Sudha Kongara.❤️
Jaibheem movie ku kedaikanum.. Pray for you Surya and Manikandan sir
GV Too Bro...
Gv also bro
படத்தின் தலைப்பு தான் சரியில்லை !! சூரன் என்றால் கெட்டதை செய்து மனிதர்களை கொன்று உண்ணும் அரக்கனின் இன்னொரு சமஸ்கிருதப்பெயர் !! இவர்கள் வைத்த தலைப்பு அப்படிப்பட்ட கொடிய அரக்கர்களை கொண்டாடு ( சூரரை போற்று ) என்று அர்த்தம் !! சூரன் உடல் கிழித்து கொடியாக்கிய சுப்ரமணியன் என முருகனுக்கு புகழ் உண்டு !! சூரனை வென்று வீரனாக திரும்பு என பீமனிடம் தர்மன் கூறியதும் உண்டு !! "சாதித்தவன்"அல்லது "வாழ்க்கையில் வென்றவன்" என பெயர் வைத்திருக்கக்கூடாதா ?
Gvvvvvvv alsooo
*Suriya Sir ന് അവാർഡ് കിട്ടിയതിനു ശേഷം ഇത് വന്നു കണ്ട്..... എന്തെന്നില്ലാത്ത ഒരു മനസുഗം... ഉയരം ഇല്ലെന്ന് പറഞ്ഞ് കളിയാക്കിയവരുടെ വായടപ്പിച്ച് തൻ്റെ ഉയരക്കുറവ് തൻ്റെ ഉയരം എന്ന് അദ്ദേഹം തെളിയിച്ചു BIG SALUTE SIR from ALL KERALA SURIYA FANS*
Surya is an emotion🥰
உலகின் தலை சிறந்த போதை அவமானப்பட்ட இடத்தில் வெற்றி பெற்று நிற்பது .....நானும் காத்திருக்கிறேன் .....
All the best
All the best
Best words
😍
All the best ❤️❤️
தன் வாழ்க்கையை மட்டும் உயர்த்தாமல், தம் குடிகளையும் உயர்த்துபவனே உண்மையான ஆண்மகன்✨, அப்படி உழைக்கும் ஒவ்வொரு ஆண்மகனுக்கும் இப்பாடல் சமர்ப்பணம் 🙏🏻
😭😭😭😭😭😭😭 hats off to those guys😭😭
நல்ல மனம் இருந்தால் போதும் வாழ்க்கை முறை மாறும்
👍👍
😭😭😭😭😭😭😭
@@rrchannel743 10000000000000%
Correct no need God or pray
നാഷണൽ അവാർഡ് നു ശേഷം ഈ പാട്ടു കേൾക്കുമ്പോൾ ഒരു രോമാഞ്ചം ❤
അതെ ❤️
Ys
Ys
Yh
Crctaanu
23 years of hard journey... finally surya sir got recognised 🥺💯❤️ won best actor nation award ❤️
Subersong
Song ha Vida intha cmnt emotional ha irukku
😢
வெற்றி வந்த பின்னாலும் உன்னால சிரிக்க முடியல ன எவ்வளவு கஷ்டம் நீ பாத்துருப்ப மாறா....
Semma comment
True, great comment bro
Unmaitha nanba
Super comment
Illa nanba...vetri adanjathuku aprm adha thakka vaikkanum nanba...adhu romba kashtam ya...adhanalyea enga udhattu la poiyana sirippu mattum than nanba...idhu ellarukkum porundhum...😢😄😢
Who cried after watching this video again 😭😭😭
Me
Me
🙋😊😭
Me toooo
❤️
National Award ⭐️⭐️⭐️⭐️⭐️ Surya 🥰🥰 Huge fan from Kerala from Detroit, USA 🇺🇸
இந்த பாடலை கேட்கும் போது அழுகையுடன் கூடிய ஆனந்தம். Super Surya Anna and Gv
இந்த பாடலை Headsetla கேக்கும்பாேது யாருக்கெல்லாம் உடம்பு சிலிர்க்கிறது😔💫💥👇
This song suitable for your picture😌🤗
Headset la ketkaamale silirikuthu Nanba🤗
Kaneer kangalil intha paadal ketkum pothu
Currect bro
Superb sence & song,, & feeling
Suriya anna acting level 🔥🔥🔥
Vere level
അതെ
😍😍😍
@@aneesh7013 Nanum malayaliya😁😀
Congratulations for soorarai potru team for winning national award being proud of tamil industry and SURYA a pride of Kollywood .. advance happy birthday sir😊 . We need more idol films from you
ഇത് ശേരിയാവൂല്ല ട്ടാ എങ്ങെനെ ശ്രമിച്ചിട്ടും കണ്ണീർ അടക്കാൻ പറ്റുന്നില്ല...😢😢👌👌👌👌👌
GV Prakash Music lit 🔥
Saidhavi 😭😭😭What ah voice ...⭐
Mr. Eyes എന്ന് ഇങ്ങേരെ വെറുതെ വിളിക്കുന്നതല്ല.. എജ്ജാതി മനുഷ്യൻ... പടം ഇറങ്ങി ഇത്ര നാൾ കഴിഞ്ഞിട്ടും, ഈ പാട്ട് എപ്പൊ കണ്ടാലും കണ്ണ് നിറയും... 👌🏻
True
Correct
Onnume purilaya yow
@@someone_in_the_universe2211 how many times we watch our eyes will be filled with tears
@@fazilma2742 fn...tnq for ur time...😊
This Song Hits different after Hearing Actor Suriya got National Award♥️💯The Well deserving Actor and truly Inspiring Movie💯🥇
Very true man . And after knowing the fact that the music, screenplay and movie itself got national award makes this feeling even more emotional. Totally deserving.
Yes
@@gourip4500 pi noj9👣🌺🍃👨👦😭🤦🤦👆😭🤦🧐
#SooraraiPottru got 5 #NationalAwards 🔥
Best Actor - Suriya (Maara)
Best screenplay - SudhaKongara
Best Music Director - GVPrakash
Best Actress - Aparna (Bommi)
Best Film - 2D Entertainment
GV Prakash Anna intha song kagavea National award parcel....😊👏👏👏 -( well deserved it GV Prakash bro.)
Parcel delivered successfully 😊
Correct 😭😭👍
@@dharshikabk1839 👍
Paadunathu saindhavi... Top singer
Bro nalla yemathitanunga GV ah... National award ivarukku than kedachurukkanum...... For Asuran and Soorarai potru...... Aana kannana kanneh ku kuduthurukkanunga,.. 🤦♂️
Gv u r magician....
When Oorvasi ma'am comes out of the plane literally can't control my tears 😭😭😭😭😭Such a versatile actress is she can make us laugh and make us cry too !!!
True
Very true! 🥺🥺🥺😭😭😭
Couldn’t control my tears no matter how many times I watcj
Me too..
Everyone wants to prove and succeed in front of their families. I think it's a natural trait. It hits deep especially in every Indian since it's rooted in our culture.
True 😊
അന്യായ അഭിനയം കരയിപ്പിച്ചു കളയും ഈ മനുഷ്യൻ! ഒത്തിരി സ്നേഹത്തോടെ ഒരു വിജയ് ഫാൻ
പോരാളിക്ക്....പ്രകടനത്തിന്......ജേതാവിന്.... അഭിനന്ദനങ്ങൾ ❤️
🥺😭😭🥺 வாழ்க்கையில் நல்ல நிலையில் வரும் வரை இந்த பாடல் என்றும் என் மனதில் வைத்து கொண்டு போராடுவேன் 😭..
நானும் உங்களை போல தான்
soorarai pottru, jai bhim both masterpiece. suriya deserves oscar
உங்க dp ய பாத்து என்னோட போன் ல முடி ஒட்டிருக்குனு நெனச்சு சொரண்டி பாத்தேன் bro😂😂
@@gunaGK6666 😂
@@gunaGK6666 me too
Revolutionary cult films ...
@@gunaGK6666 me too 😂
-BGM-
பெண் : கையிலே ஆகாசம்…
கொண்டு வந்த உன் பாசம்…
காலமேப் போனாலும் வாழ்ந்திடும் ராசா…
பெண் : கண்ணிலே நீராட…
காஞ்ச நெலம் போராட…
பூத்ததே ஆயிரம் பூ சிரிச்சிடு ராசா…
பெண் : தூந்திருந்த கேணிலும்…
பால் சுரக்க கூடும்மையா…
தூதுவளக் காம்பிலுமே தேன் வழியாதோ…
பெண் : உச்சி வெயில் வேளையிலே…
உந்து வரும் தூறல் ஒன்னு…
தொண்டையில வந்து விழ ஊர் நனையாதோ…
பெண் : கையிலே ஆகாசம்…
கொண்டு வந்த உன் பாசம்…
காலமேப் போனாலும் வாழ்ந்திடும் ராசா…
பெண் : கண்ணிலே நீராட…
காஞ்ச நெலம் போராட…
பூத்ததே ஆயிரம் பூ சிரிச்சிடு ராசா…
-BGM-
பெண் : அன்னத்த தட்டுல வச்சு…
அம்புலியக் காட்டி நின்ன…
தாயுமே நினவு நெருங்க…
பொறந்தது காலம்…
கன்னத்துல கைய வச்சு…
காத்திருந்த சனங்களும்தான்…
பல்லக்கில ஏறிப் போக…
மறஞ்சது சோகம்…
பல்லக்கில ஏறிப் போக…
மறஞ்சது சோகம்…
ஒரு விஜய் ரசிகனாக கூறுகிறேன் இந்த பாடலை கேட்ட உடன் என்னை மீறீ என் கண்களில் கண்ணீர் வந்துவிட்டது....🥺❤️🔥
ഒരൽപ്പം കണ്ണ് നിറയാതെ ഈ വീഡിയോ കടന്നു പോകില്ല......... മലയാളികളുട അഭിമാനം രണ്ടു നടിമാരും... സൂര്യ എന്താ പറയുക ♥️♥️♥️
ഒരു ആക്ടർ എന്നതിൽ ഉപരി സൂര്യ അണ്ണൻ നമ്മുടെ മനസ്സ് കീഴ്പെടുത്തുന്നുണ്ടെങ്കിൽ അതിൽ നിന്ന് തന്നെ മനസ്സിലാക്കാം അദ്ദേഹത്തിന്റെ റേഞ്ച് ❤️❤️🥰🥰😍😍✨️✨️🙌🙌
Hats off 🙏 🌹❣️
Superb 💘💘
Adi poli... awesome 👌 👏 👍 😍 💖
@അലോയ് അണ്ണൻ
Aaa aloi annan evdayirunnu 😂😂
Can there be any better birthday gift for an actor. Surya deserves all success 👏👏👌
சூர்யாவின் கண்களில் தேங்கி நிற்கும் கண்ணீர் என் கன்னங்களில் வழிந்து கொண்டு இருக்கிறது. ☺️
അവിടെ കണ്ണു നിറയുമ്പോ ഇവിടെ നെഞ്ചു പിടയുന്നു...... അതാണ് സൂര്യയുടെ അഭിനയം ♥..😘💋
🥳🥳🥳💖💖💓💓💓💓💓😍😘😘😘😘😘
நன்றி (thanks)💐💐👍👍
Can't control my tears everytime I see
The visuals voice and music 🎶 magical climax
Finally "National awad for best actor 2020-Mr. Suriya sivakumar".... Nadippin nayagan for a reason....🔥🔥🔥
என் குடும்பத்தில் அனைவரையும் விமானத்தில் பயணிக்க வைத்து விட்டேன்
மிக விரைவில் கண்டிப்பாக நான் எனது கனவை அடைவேன்..
சூரரைப்போற்றுவேன்..
சூர்யா கண்ணீரில் பல நடுத்தர இளைஞர்களின் கனவுகளில் வலிமை தாங்கி நிற்கிறது..
Best wishes
എന്ത് പാട്ടാണ് കണ്ണിൽ നിന്നും ഒരു തുള്ളി കണ്ണുനീർ വെരാതെ ഇത് കണ്ട് തീർക്കാൻ പറ്റില്ല from Kerala
Congratulations G.V. Prakash...... நீங்கள் சாதித்து விட்டீர்கள்... தேசிய விருதை......👍👏👏 Surya Anna.... Entire team...🤗
I feel great for GV anna evlo nalla music panni kadaisi la national award unga music kku kedaichiduchi it's late bt deserved❤❤❤❤
ஏதோ நம்ம வாழ்க்கைல ஜெய்ச்ச மாதிரி இருக்கு..! 💫🕊️ Intha song kekkum pothu..! 💯
Oh my god how can anyone act like this Suriya is unbelievable 😱
@Ήøภey ßøy • 14 years ago bro I am from Madhya Pradesh but big fan of Suriya and jyothika so you see me on those vedios
@@devanshpandey4176 bestuuu
He is phenomenal 🙏😭😭😭
@@vinaay7339 god I am his big fan from north 💕
Nadippin nayakan💥🔥🔥
Everytime I hear "Jeyichutom maaraa".... I get Goosebumps and tears 😭😭
Best supporting actress award missing in this film to Urvashi Mam , She is deserve national award 👌👌👏👏
ഇ പാട്ട് കേട്ടാൽ കണ്ണ് നിറയും അത് നിർബദ്ധ 🥰
this is called eye acting.... just expression explain everything .....suriya proved his acting best ....
Tamil is Surya... Oru malyaliya pesuren, tamilile vanthu surya vida veryarum inthamathiri realla nadikka matten... Surya sir uyir.. avarkku ella vazhthukkalum... god bless you Surya Sir...
Who is here after the National Awards! :) This one song itself is enough and deserving for the 5 National Awards that this movie got! This is one of the best all time movies in Tamil Cinema for sure.
മലയാളികളായ ചങ്ക് സൂര്യ ഇഷ്ടം ഇതുവഴി കടന്നു പോകുന്നുണ്ടെങ്കിൽ
👇👇👇ഇവിടെ പവർ💪 കാണിക്ക്✌️
,😍😍😍😍😍
Uyiraan❤️
Malayalai കാണാത്ത ഇങ്ങനത്തെ അടിപൊളി പാട്ടുകൾ ഉണ്ടാവോ മച്ചാനെ 🤩🤩
Und brother
🔥🔥🔥🔥🔥
எத்தனை தடவை கேட்டாலும் சலிக்காத ஒரே பாடல் "கையிலே ஆகாசம்"❤️❤️❤️❤️❤️😍😍😍😍😍
Hii
True sister
Ooo man...this song....the acting... goosebumps...
Each n everytime my eyes gets filled..
Truly a magical scene💯
National award 👑❤️
❤️
#HBDDearSuriya
#Vanangaan | @Suriya_offl | #VaadiVaasal |
தமிழை தவிர வேறு எந்த மொழி இந்த உணர்வை தர முடியும் ❤
Yes ... Tru
Unmai... Naam veezhvom yendru ninaithargalo
ஒவ்வொருவருக்கும் அவருடைய தாய்மொழி தர முடியும்.
நமக்குத் தமிழ் தர முடியும்❤.
💯💯💯
@@reader1672 No
1:55 Surya Anna Face Very Emotional 😭💔
Yeah 😥😢
Dhanush my favourite hero 🔥😎 ennakku uyire 😍
സൂര്യക്ക് നാഷണൽ അവാർഡ് കിട്ടിയ ശേഷം ഈ പാട്ട് ഓർമ വന്ന ടീംസ് ഉണ്ടോ 😍😍
After National award winning
Goosebumps ✨✨
Proud to be his fan ✨👑❤️💯
ஜெய் பீம்-மண்ணிலே ஈரமுண்டு.....
சூரரை போற்று-கையிலே ஆகாசம்....... Best motivating and inspiring songs🔥🤩
Instantly bringing tears as well
Who is here after seeing Amitabh Bachchan's appreciation for this song and Suriya 🙌
Me ❤️
Me
Me
Me tooo
Jesus Christ loves you so much pray to Jesus Christ surely Jesus Christ will answer for your prayers and change your tears into joy and happiness believe Jesus Christ, Jesus Christ want to come in your heart to clean your heart with his holy and precious blood and stay in your heart to give you lots of joy and peace in your life believe and allow Jesus Christ in your heart also repent Jesus Christ is coming soon come to Jesus Christ he will cover and protect you by his wings Jesus Christ is good for all taste and see Jesus Christ is good Jesus Christ is ready to help you in all situation believe Jesus Christ once my brother also affected by blood cancer after pray for him,now he was saved by god's grace he was now healthy and active so you also should pray to Jesus Christ surely Jesus Christ will answer for your prayers and surely heal you believe Jesus Christ, Jesus Christ loves you so much believe Jesus Christ
ஒரு நாள் நம் கையிலும் ஆகாசம் 🥇❤
ஜெயிச்சிட்ட மாறா 👍👏👌🎖️🎖️🎖️🎖️🎖️
അണ്ണന്റെ aah കണ്ണുകൾ പറയും പോലെ തോന്ന എന്താ ല്ലേ അഭിനയം surya fan 💟
எனது உணர்வுகளை தட்டியெலுப்பும் பாடல் இது.. ஒருநாளைக்கு 10 தடவைமேல் கேட்பேன்.. சூர்யா அண்ணா big fan in srilanka ❤️
സൂര്യ ❤️അർഹിച്ച അംഗീകാരം ✌️
சோகத்தில் இந்த பாடலை கேட்கும் போது தனி சுகமும், ஆறுதலும் எப்போதும் உண்டு...😌🖤
Best Come back By an Actor 🔥
Indian Level Reach 💥💥
One and only Name SURIYA
International lvl bro
@@harriesh.s921 Vijay Sir DP , so Vijay Fana
Thanx For u r Support ❤️
@@ronsiby2386 Ok bro
🔥International Lvel Bro🔥💪
From 1:36 to 2:36 Urvashi madam held this scene like anything
She just lived like a Real Mother
100%
When Maraa's mom is coming out of the flight in a bit wonder, a bit confused, a bit proud and Maraa is approaching in teary joyful eyes to ask her mom "how was it?" - is so adorable. And the song's perfect lyrics at that moment....how can you stop yourself from crying!!!??
Congratulations for the team soorarai potru
Won the national award for
Best Actor- Suriya 🥰🥰
Best Actress - Aparana Balamurali
ഈ പാട്ട് സിനിമ ഇറങ്ങുന്ന മുന്നേ ഇടാഞ്ഞത് നന്നായി 😁
Surprise gift ആയിപോയി 😍😍
എജ്ജാതി ഫീൽ ഹേ ❤️
True
1:00😢😢sema Dialogue!!!
Annan Suriya fans like here...
👇👇😃😃
Piano Cover of this song ruclips.net/video/GhrbP0rZ-Ak/видео.html
Surya annan uyir.....
2.01
Listening to this after getting national award is true namba jaichitom maara moment for us💜this movie made me so emotional at climax and when the song was played it just left me speechless truly deserving
Respect for the entire soorari potru team. Speechless acting from Suriya ❤️❤️❤️
Best motivational Song In Recent Times...Suriya நெடுமாறன் ராஜாங்கம் character நின்னு பேசும்...
This Film - #SooraraiPottru
" காலமே போனாலும் வாழ்ந்திடும் ராசா...🥺❤️❤️💯 "
സൂര്യ യുടെ ബെസ്റ്റ് പെർഫോമൻസ്. കാലം തെളിയിച്ചു. Best ആക്ടർ
Anyone after National Awards... Its a much Needed Recognition for Surya❤️ and GVP❣️
Also Congratulations for Sudha, Aparna and Shalini Usha Devi🔥 ..
இந்த பாடலை கேட்டுக்கும் போது எப்படியாவது நல்ல நிலமைக்கு வரணுனும்ன்னு தோணுது இந்த பாடலை கேட்க்கும் போது கண்ணீர் வருகிறது எப்போம் நமக்கு விடியல் கிடைக்கும் என்று
Suriya unga kannula oru sotti kanneer vadinja,...
Engaluku alugaiye muttuthu,...
"Indrum kanneer udan rasithen"...
Watching this song after surya received National Award today!!!! He truly deserves it! Very proud moment for all surya fans🥰
Omg 🥺❤️ I haven't watched the movie...just watched the song... and the music and video tears up my heart even without knowing the story 💔🥺😰the acting 😰🥺❤️
✈️சூரரைபோற்று தியேட்டர்ல ரிலீஸ் பண்ணிருந்தா 💯days போயிருக்கும் surya sir career Best Movie 🎥👏
Gods gift for suriya anna is emotional expression on his eyes 💯👏🔥 it's not set for all actors... He has the more powerful eyes on cinema industry 💯🔥
Yeah its Real
Exactly
Well Said 🔥🔥
Yes 👍🏻
What about Kamal Haasan sir
ഈ പാട്ട് കേൾക്കുമ്പോൾ എന്തോരും ഫീൽ ആണ് കണ്ണ് നിറയും 😢😥
കണ്ണ് നിറഞ്ഞു പോയി സൂര്യ your Great my dear
അമ്മേ !!!!!!!!😭 എന്തൊരു ഫീലാണ് ഈ പാട്ടിന് അടിപൊളി movie ആണ് ആരും ഒന്ന് കരഞ്ഞുപോകും 😭😭😭😭😭ഇത് കാണ്ട് കഴിയുമ്പോ
Hats off to Surya sir Aparna mam and urvashi mam👏👏👏👏👏👏
ഈ song ശെരിക്കും കരഞ്ഞു 💯🥺🥺🥺🥺Suriya അണ്ണൻ 💞💞💞💞💞🔥🔥🔥
I am waiting
Ufff surya expression when old lady came told about the airplane travel...
The unexplained tears of happiness from failure after failures. Felt it so much. Every passionate souls deserves all the success in this world. This is beyond feelings.
1:54 - eppadi..😢❤️
Frist time பாக்கும் பொது கண் கலங்கிட்டு😢🙋🙋🎧
I really really want suriya sir to win the 68th National Film Award for the best actor.All the best wishes to u Sir,u r the best
2024 ஆனாலும் சரி எத்தனை வருஷம் ஆனாலும் சரி தமிழின் அழகை இந்த பாட்டு சொல்லும்.💯
Achieving something in your life then watching this song feels so great. No price tag for that feeling. Especially when your victory makes other people to be happy, it’s incredible. Great acting everyone in this scene, great music and great direction.
இன்று மொழி தெரியாமலே இந்த பாடலை கேட்டு கண்ணீர் விட்டு ட்வீட் செய்துள்ள இந்தியாவின் சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சன் பற்றி செய்தி படித்த பிறகு இதை ஓபன் செய்து கேட்டேன். உண்மை என உணர்ந்தேன். நன்றி
Nanum than
me too
நம் மொழியை எப்போதும் விட்டு கொடுக்க கூடாது நண்பரே
Namma jayichitta maara.... 😍
ஓரு படம் எடுக்கனும் அது இந்த மாதிரி இருக்கனும்...
ஜெயிச்சு ட்டோம் சுதா (மேடம்)
இப்படிக்கு ....கடைக்கோடி ரசிகன்