மக்களை எப்போதும் பதற்றத்திலும் பயத்திலும் எதிர்கால வாழ்க்கையில் இன்னும் என்னென்ன உதவாத உருப்படியில்லாத விஷயங்களை பெரிதுபடுத்தி அத்தியாவசிய அடிப்படை விஷயங்களை செய்யாமல் வெறும் வாயால் வடை சுடும் அரசியலை விட வேற எந்த அரசியலும் மக்களுக்கு நல்லதுதான்.
நான் திமுக ஆதரவாளன் தான். பட்டியல் சமூகத்தை சேர்ந்தவன். இன்னும் பட்டியல் இன மக்களின் ஓட்டுகள் உங்களுக்கு இலவசமாக கிடைக்க போவதில்லை. இன்னும் ஓட்டு போட்டு எதையாவது எதிர்பார்த்து கொண்டு இருக்கும் நிலையில் பட்டியல் மக்கள் இல்லை. தமிழகத்தில் பட்டியல் இன மக்களின் எண்ணிக்கை 20 %. அமைச்சரவையில் 10 % பட்டியல் சமூகத்தவரை நியமித்துள்ளோம் என பெருமை பேசி கொள்கிறீர்கள். 7 அமைச்சர்கள் இருக்க வேண்டிய இடத்தில 3 இப்பொழுது தான் 4 ஆக ஆகி உள்ளது. இது 7 ஆக மாறுவதற்கு இன்னும் 100 ஆண்டுகள் காத்து இருக்க வேண்டும் என்றால் சமூக நீதி அரசு என பெருமை கொள்வதில் என்ன பெருமை? இப்பொழுது தான் பட்டியல் சமூகத்தை சேர்ந்த நபருக்கு முக்கிய அமைச்சரவை கொடுக்க பட்டு உள்ளது. இந்த நிலை தொடர்வது திமுகவிற்கு நல்லது அல்ல
Senthil balaji is made minister is too early as he is under investigation.Dmk government is hastened in the matter of Senthil balaji. Stalin wants to please senthil balaji to cover up his erstwhile remark?
மன்னராட்சியில் இதெல்லாம் சகயமப்பா??? ஏன் தகுதி இல்லை சினிமா குடும்பத்தின் கட்டுப்பாட்டில், காணிகள் Gsqure குடும்பக் கட்டுப்பாட்டில்,சட்டம் ஒழுங்கு குடும்பக்கட்டுப்பாட்டில் எல்லாவற்றிற்கும் மேலாக, மோடியின் ஆசீர்வாதம்.???
அனைத்து சாதியின௫ம் அர்ச்சகர் ஆகலாம் என்பது சரி ஆனால் அனைத்து தொண்ட௫க்கும் தலைமை வாய்ப்பு ???????? ஆமா இந்த சமூக நீதி / சம நீதி / எளியோ௫க்கும் பதவி / அனைவ௫க்கும் வாய்ப்பு இதெல்லாம் திமுக தலைமை பதவிக்கு கிடையாதா ??????? ஓர் குடும்பத்திற்கே பதவி என்பதை சும்மா ஒப்புக்கு சொல்லவில்லை : ஸ்டாலின் : முதலமைச்சர் / திமுக தலைவர் உதயநிதி : துணை முதலமைச்சர் / திமுக இளைஞரணி தலைவர் கனிமொழி : பாராளுமன்ற உறுப்பினர் / திமுக மகளிரணி தலைவி தயாநிதி மாறன் : பாராளுமன்ற உறுப்பினர் / திமுக உயர் நிலை செயல் திட்டகுழு உறுப்பினர் அடுத்து இன்பநிதி தான் தலைவர் மற்றும் முதலமைச்சர் என்பதை உறுதியாக சொல்லலாம்
ஆமா ஆமா எல்லா கட்சியிலும் தொண்டர்கள் அடுத்து அடுத்து முதல்வர் mp,mla, என்று ஆக்கி விடுகிறார்கள் ! இப்படி எத்தனை பேர் கிளம்பி இருக்கிங்க குட்டையை குழப்பி குளிர் காய ? 😅
Sun begets son, son, in Dmk party. Udhaya nidhi Stalin elevation is too much because he entered in politics 4 or 5 years ago. His experience is too little. His advantage is only the son of Stalin. What a nepotism and favouritism thrives in Dmk?
கலை ஒனக்கு ஏன் இவ்வளவு வயித்தெறிச்சல்
மாண்புமிகு திரு உதயநிதி அவர்கள் பக்குவம் அவர் செயல்பாடுகள் மூலம் தெரியும்
Congratulations 🎉 Udayanidhi Stalin ❤
நெறியாளர் எடப்பாடியார் பழனிச்சாமி பற்றி பேச என்ன அவசியம் வந்தது
உதயநிதிக்கு வாழ்த்துக்கள்
மக்களை எப்போதும் பதற்றத்திலும் பயத்திலும் எதிர்கால வாழ்க்கையில் இன்னும் என்னென்ன உதவாத உருப்படியில்லாத விஷயங்களை பெரிதுபடுத்தி அத்தியாவசிய அடிப்படை விஷயங்களை செய்யாமல் வெறும் வாயால் வடை சுடும் அரசியலை விட வேற எந்த அரசியலும் மக்களுக்கு நல்லதுதான்.
நான் திமுக ஆதரவாளன் தான். பட்டியல் சமூகத்தை சேர்ந்தவன். இன்னும் பட்டியல் இன மக்களின் ஓட்டுகள் உங்களுக்கு இலவசமாக கிடைக்க போவதில்லை. இன்னும் ஓட்டு போட்டு எதையாவது எதிர்பார்த்து கொண்டு இருக்கும் நிலையில் பட்டியல் மக்கள் இல்லை. தமிழகத்தில் பட்டியல் இன மக்களின் எண்ணிக்கை 20 %. அமைச்சரவையில் 10 % பட்டியல் சமூகத்தவரை நியமித்துள்ளோம் என பெருமை பேசி கொள்கிறீர்கள். 7 அமைச்சர்கள் இருக்க வேண்டிய இடத்தில 3 இப்பொழுது தான் 4 ஆக ஆகி உள்ளது. இது 7 ஆக மாறுவதற்கு இன்னும் 100 ஆண்டுகள் காத்து இருக்க வேண்டும் என்றால் சமூக நீதி அரசு என பெருமை கொள்வதில் என்ன பெருமை? இப்பொழுது தான் பட்டியல் சமூகத்தை சேர்ந்த நபருக்கு முக்கிய அமைச்சரவை கொடுக்க பட்டு உள்ளது. இந்த நிலை தொடர்வது திமுகவிற்கு நல்லது அல்ல
Senthil balaji is made minister is too early as he is under investigation.Dmk government is hastened in the matter of Senthil balaji. Stalin wants to please senthil balaji to cover up his erstwhile remark?
What about A1 Convicted J
Dead🤣@@ViyomViyom-jf9gh
கலையை பார்த்தா அ ர சியல் விமர்சனம் இல்லை எடப்பாடியின் எலும்பு துண்டு டா தெரியல மாதிரி தெரியுதா எடப்பாடி
மாலைமுரசுஉனக்குபணம்கிடைக்கும்
புறம்போக்கு கள் கதறல்
மாலை மலர் தைரியமாக விவாகம் நடத்தவும். இல்லா விட்டால் மூடி விட்டு போகட்டவும். பிஜேபி சப்போர்ட்டார்கலே கூப்பிடாதீர்கள்
மன்னராட்சியில் இதெல்லாம் சகயமப்பா??? ஏன் தகுதி இல்லை சினிமா குடும்பத்தின் கட்டுப்பாட்டில், காணிகள் Gsqure குடும்பக் கட்டுப்பாட்டில்,சட்டம் ஒழுங்கு குடும்பக்கட்டுப்பாட்டில் எல்லாவற்றிற்கும் மேலாக, மோடியின் ஆசீர்வாதம்.???
அனைத்து சாதியின௫ம் அர்ச்சகர் ஆகலாம் என்பது சரி ஆனால் அனைத்து தொண்ட௫க்கும் தலைமை வாய்ப்பு ????????
ஆமா இந்த சமூக நீதி / சம நீதி / எளியோ௫க்கும் பதவி / அனைவ௫க்கும் வாய்ப்பு இதெல்லாம் திமுக தலைமை பதவிக்கு கிடையாதா ???????
ஓர் குடும்பத்திற்கே பதவி என்பதை சும்மா ஒப்புக்கு சொல்லவில்லை :
ஸ்டாலின் : முதலமைச்சர் / திமுக தலைவர்
உதயநிதி : துணை முதலமைச்சர் / திமுக இளைஞரணி தலைவர்
கனிமொழி : பாராளுமன்ற உறுப்பினர் / திமுக மகளிரணி தலைவி
தயாநிதி மாறன் : பாராளுமன்ற உறுப்பினர் / திமுக உயர் நிலை செயல் திட்டகுழு உறுப்பினர்
அடுத்து இன்பநிதி தான் தலைவர் மற்றும் முதலமைச்சர் என்பதை உறுதியாக சொல்லலாம்
ஆமா ஆமா எல்லா கட்சியிலும் தொண்டர்கள் அடுத்து அடுத்து முதல்வர் mp,mla, என்று ஆக்கி விடுகிறார்கள் ! இப்படி எத்தனை பேர் கிளம்பி இருக்கிங்க குட்டையை குழப்பி குளிர் காய ? 😅
யோவ் பிடி. அரசகுமார் நீங்க பாஜக செயலாளராக தான் இருந்தீங்க? எப்படி திமுகவில ?
Ramadoss is not fit for the social justice of the Tamilnadu
கலை பேச்சி அருமை வாழ்த்துக்கள்
UDHAYA IS AWESOME-
கலைரின் திட்டம் தம்பி உயநிதிஸ்டாலின்கருணாநிதா செய்வர்
Sun begets son, son, in Dmk party. Udhaya nidhi Stalin elevation is too much because he entered in politics 4 or 5 years ago. His experience is too little. His advantage is only the son of Stalin. What a nepotism and favouritism thrives in Dmk?
மோடி யோக்கியமா அமித்ஷா யோக்கியமா. தேவடியாய்
அரசகுமாருக்கு ஏதாவது வாய்ப்பு கொடுக்கலாம் திமுக தலைமை யோசிக்க வேண்டும்
அப்பனின்சொத்துதனதுமக்களுக்கேஇதில்தவறேதும்இல்லை😅😅😅
வாழ்க நயன்தாரா பால்டயல் உதயநிதி.
தம்பி தமிழரசன் அமைச்சர் இலாகா ஒதுக்கீடு Scrol ல் தவறாக போட்டு வருகிறீர்கள் முதலில் அந்த தவறை திருத்துப்பா
18:51 No. No. No. if I say yes , then o won’t get my 200 rupees UPEES bata from arivalayam
Jenram is most kevalamana journalist in Tamilnadu
Thanks!
janram DMK kaikooli
கலை பின்னிட்டாய்
😂😂😂😂
ஜென்ராம் சோறு திங்குறானா அறிவாலய கக்கூஸ் பீய திங்குறானா
கருத்துக்கு பதில் தேவை.