எங்க வீட்டு தேவதை வந்தாச்சு❤️ Happiest Day Vlog🎉💥 | Gayathri From Aminjikarai

Поделиться
HTML-код
  • Опубликовано: 21 ноя 2023
  • #gayathrifromaminjikarai #girlbaby #returnhome
    ________________________________________________________
    Follow us on:
    Facebook: / gayathrifromaminjikarai
    Instagram: / gayathri_yuvraaj
    Instagram: / yuvi_smart
    ________________________________________________________
    www.epidemicsound.com/?...
    ________________________________________________________
    In Association with DIVO - Digital Partner
    Website - web.divo.in/
    Instagram - / divomovies
    Facebook - / divomovies
    Twitter - / divomovies
    ________________________________________________________

Комментарии • 3,8 тыс.

  • @alagu9192
    @alagu9192 7 месяцев назад +161

    தாயும் சேயும் நலமாக இருக்க வேண்டுகிறேன். Happy birthday காயூமா!

  • @user-qn3wx3tj1n
    @user-qn3wx3tj1n 7 месяцев назад +47

    வாழ்த்துக்கள் சகோதரி. ஏன் என்று தெரியவில்லை இந்த காணொளி பார்த்ததும் என் கண்கள் குளமானது. அழகான குடும்பம் அன்பான சகோதரன். வாழ்க வளமுடன்.❤❤❤

  • @shanthisaravanan4413
    @shanthisaravanan4413 7 месяцев назад +109

    100 வருஷம் எல்லா வளமும் பெற்று நலமுடன் வாழ வாழ்த்துக்கள் குட்டி மா🙌🙌🙌🙌💞💞

    • @user-rn6ko4jd8k
      @user-rn6ko4jd8k 7 месяцев назад +1

      வாழ்த்துக்கள் ♥️♥️♥️🎉🎉🎉🎉

  • @K_D_editzz
    @K_D_editzz 7 месяцев назад +26

    Congratulations kaa, மீண்டும் தாயாய் பிறந்து இருக்கிறீர்கள் ❤

  • @KavithaKavitha-vh9sq
    @KavithaKavitha-vh9sq 7 месяцев назад +2063

    பாப்பா பிறந்தது சந்தோஷ் மாக உள்ளது நான் நினைத்தேன் ஏன் இன்னும் வீடியோவை போடவில்லை என்று வீடியோ பார்த்த உடன் ரொம்ப சந்தோஷமாக இருக்கு

  • @dharanibaisainathan
    @dharanibaisainathan 7 месяцев назад +191

    உண்மையில் பெரு மகிழ்ச்சி, பெண் குழந்தை என்பது வரம், வளர்க்கும் முறையிலும் பழகும் முறையிலும் பெரும் மாற்றம் இருக்கும். கடவுள் ஆசீர்வாதம் என்றென்றும் உண்டாகட்டும். வாழ்க வளமுடன்.❤❤❤❤❤❤

  • @dhanambkm7267
    @dhanambkm7267 7 месяцев назад +13

    தாயும் சேயும் நலமுடன் இருக்க இறைவனை வேண்டுகிறேன்

  • @sakthibabu9604
    @sakthibabu9604 7 месяцев назад +5

    Tarun make me think of how you people raise him this much beautiful ❤️✨

  • @niroshalifestyle1379
    @niroshalifestyle1379 7 месяцев назад +592

    எதிர் பார்த்தது போல பெண் குழந்தை ரொம்ப சந்தோசம்

  • @mahadi3001
    @mahadi3001 7 месяцев назад +261

    நீங்க எப்பவுமே சந்தோஷமா இருக்கணும் குடும்பத்தோட என்னோட வாழ்த்துக்கள்,🎉🎉🎉🎉🎉

  • @srividhyasanthanam7523
    @srividhyasanthanam7523 7 месяцев назад +6

    Ennoda daughter in law intha week delivery time.pls ellorum pray pannikonga

  • @user-abiabi
    @user-abiabi 7 месяцев назад +1

    ❤❤❤😍😍Enga veetula pappa vantha mathiri happyah iruku sister ... god bless you...

  • @sangeethaarumugam666
    @sangeethaarumugam666 7 месяцев назад +274

    The way he handling her little sister is so cute and adorable ❤️❤️❤️💯

    • @graceseline821
      @graceseline821 7 месяцев назад +2

      Super da thangam God blues u da I am grace from perambur

  • @divyabharathi6717
    @divyabharathi6717 7 месяцев назад +66

    Really tarun is so matured... I am wondering that in his age he is asking his mother like how is your pain now❤... and taking care of his sister like a angel... He is a gem💎... So matured

  • @rajamramasamy5939
    @rajamramasamy5939 7 месяцев назад

    எல்லா செல்வங்களும் பெற்று நல்ல arokkiyathudan ,நீண்ட காலம் வாழ kuzhanthaigal இருவருக்கும் மனமார்ந்த வாழ்த்துக்கள்.
    Gayathri உன் யதார்த்த நடிப்பு எனக்கு மிகவும் பிடிக்கும்.
    வாழ்க வளமுடன். 😊😊

  • @Kalai631
    @Kalai631 7 месяцев назад +2

    Sema family cute baby ...ithuku mela enna venum. Happy jorny...🎉❤🤗🤗

  • @premaprem5482
    @premaprem5482 7 месяцев назад +100

    இரண்டு குழந்தைகள் இருந்தால் தான் நம் வாழ்க்கை என்ன என்று புரிகிறது....... வாழ்த்துக்கள் அண்ணா அக்கா ❤❤

  • @twinmomlife
    @twinmomlife 7 месяцев назад +291

    Tarun is such a cute boy. He is not only a brother her second dad ❤

  • @mr.thinking_kingofqueen0404
    @mr.thinking_kingofqueen0404 7 месяцев назад +7

    Happy Mom and Daughter Day 💕💕 Welcome Pricess Masha'Allah Barakhallah

  • @nityasenthil
    @nityasenthil 7 месяцев назад +4

    Congratulations to your Family. Enjoy time with little princess.

  • @DharaniPradhiksha
    @DharaniPradhiksha 7 месяцев назад +128

    நீங்க எப்பவும் சந்தோஷமா இருக்கணும் என்னுடைய வாழ்த்துக்கள்🥰😇💐🎂🎂

  • @raghav7209
    @raghav7209 7 месяцев назад +356

    என் தங்கைக்கும் பெண் குழந்தை பிறக்க வேண்டும் என்ற ஆசையுடன் இருக்கிறோம்.இன்னும் 15 நாள் உள்ளது.❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

    • @kavitha3473
      @kavitha3473 7 месяцев назад +3

      good brother

    • @suhanthantharshana1138
      @suhanthantharshana1138 7 месяцев назад +4

      God bless you

    • @anbuarivu8031
      @anbuarivu8031 7 месяцев назад +3

      Pirakkum

    • @rasanradna4321
      @rasanradna4321 7 месяцев назад

    • @anandbsc9254
      @anandbsc9254 7 месяцев назад +8

      கண்டிப்பா பெண் குழந்தை பிறக்கும் பிறந்ததும் எங்களிடம் சொல்லுங்க ப்ளீஸ் வாராகி அருளால் கிடைக்கும் ❤❤❤❤❤

  • @subbulakshmic9686
    @subbulakshmic9686 7 месяцев назад

    Semaaa ga....lovely...feel very happy....heart touching video 🎉🎉Semaaa.....happy and congrz gayu Family and go

  • @jayapraba4025
    @jayapraba4025 7 месяцев назад

    Congrats sis...u r blessed wt 1pair of sunshines...god bless everyone...suthi podunge...🎉...hugs from Malaysia ❤❤

  • @AJKITCHEN683
    @AJKITCHEN683 7 месяцев назад +30

    எங்க வீட்ல இதுபோல நிகழ்வு நடந்திருக்கிறது என் பையனுக்கு 15 வயது ஆகிவிட்டது ஒன்பதாம் வகுப்பு படிக்கிறான் எங்க பொண்ணு பிறந்து இப்பதான் நான்கு மாதங்கள் ஆகிறது நாங்கள் எதிர்பார்க்காத ஒன்று கடவுள் கொடுத்தது நாங்கள் வாங்கிய வரம் என்று நினைத்து சந்தோஷப் படுகிறோம் இது போலத்தான் மிக்க மிக்க மகிழ்ச்சி❤❤❤❤❤

  • @DeepaKKumaR-vs4ps
    @DeepaKKumaR-vs4ps 7 месяцев назад +60

    முன்பு குட்டி காயு எப்போ வரும் கேட்ட கேள்விக்கு பதிலாகவே குட்டி காயு பிறந்து வந்தது ஆச்சரியம்.! GFA குடும்பத்திற்கு பெரும் மகிழ்ச்சி, வாழ்த்துக்கள் Gayu & Yuvi 👏✨🥳

  • @Vikanssh
    @Vikanssh 7 месяцев назад +5

    The love that u r son having in you is it's heaven he knows how to care a woman u both are blessed to get him ❤from Sri Lanka🇱🇰🇱🇰

  • @sweetyc5715
    @sweetyc5715 7 месяцев назад +1

    That son understanding the mother's pain😢...ipo udambu epdi irukunu kekurann... raised him a good son

  • @fathimaifla9215
    @fathimaifla9215 7 месяцев назад +91

    Caring husband amaivathellam oru varam. Happy to see your family Akka love from Sri Lanka ❤ your son and daughter also blessed

  • @alagla
    @alagla 7 месяцев назад +92

    தம்பதிக்கு வாழ்த்துக்கள். முக்கியமாக தருண் அண்ணே தங்க தங்கச்சியுடன் சிறப்புற வளர இறைவன் அருள் புரியட்டும். தருண் ஒரு அருமையான செல்லம்.

  • @salomiyaselvam4870
    @salomiyaselvam4870 7 месяцев назад

    Super 👌 😊good akka and papa pathrama pathukoga...congrats 🤝

  • @sowmyamane9194
    @sowmyamane9194 7 месяцев назад

    Ur such puriest soul...I have ever seen gaythriiii❤god bless you dr❤❤

  • @sangeethaiyyappansabarish9804
    @sangeethaiyyappansabarish9804 7 месяцев назад +74

    வாழ்த்துக்கள் காயத்ரி அக்கா ♥️ பாப்பா நல்லா பாத்துங்க வாழ்க வளமுடன் ♥️♥️♥️♥️♥️

  • @saranyashanmugam5315
    @saranyashanmugam5315 7 месяцев назад +34

    Tarun oda maturity level vera level ❤🎉

  • @SaiChandan-gt6od
    @SaiChandan-gt6od 7 месяцев назад

    Nice God bless you... congratulations ❤❤❤ Gayathri have a happy life....

  • @YouTube-jessiresh
    @YouTube-jessiresh 7 месяцев назад +1

    Gayu akka alagana pasanama husband payan ithuku mela vera enna venum sis.. Ma sha allah.. God bless you...❤🎉🎉

  • @beebekaarthisivabalan3802
    @beebekaarthisivabalan3802 7 месяцев назад +37

    My eyes literally got tears when Tarun hold his newborn sister🥹🎉❤

  • @UncoJ
    @UncoJ 7 месяцев назад +106

    I got tears in my eyes when your son is asking 'epdi iruku udambu paravalaya'.. Very emotional and so happy to see like this... I wish you all stay blessed forever dears... with lots of love 🫰♥️💐

  • @sarithaparasuraman8681
    @sarithaparasuraman8681 7 месяцев назад

    Cutest Vdo….ur son is awesome… so much power and love to you and and your children❤️

  • @priyakadhal143
    @priyakadhal143 7 месяцев назад

    வாழ்த்துகள் 🎉sis healthaum babyum pathirama parthukkonga ❤

  • @hemalathavishwanathan5269
    @hemalathavishwanathan5269 7 месяцев назад +24

    அன்புடன் மனமார்ந்த நல் வாழ்த்துக்கள் ❤குட்டி இளவரசிக்கு பூரண ஆசீர்வாதம் 🎊

  • @zeeshangammer9174
    @zeeshangammer9174 7 месяцев назад +63

    Kutty papa is lucky to have such a lovely brother ,she, will be protected like anything by brother 🎉❤

  • @revathir5245
    @revathir5245 7 месяцев назад

    Super sis I'm so happy becareful kayu❤️and happya birthday 🎂🎂🎂💐💐🍫🍫🍫🎁🎊👑🍭🥳

  • @anithajagadish4949
    @anithajagadish4949 7 месяцев назад +4

    வாழ்த்துக்கள் காயத்ரி அக்கா யுவராஜ் அண்ணா... வாழ்க வளமுடன்...

  • @DV-005
    @DV-005 7 месяцев назад +45

    Everyone wishing Gayathri but I'm wondering how mature the elder brother. Tarun being so mature so caring and so lovely 🌹. Wishing you the best in d world Tarun 🥰

  • @lathap4034
    @lathap4034 7 месяцев назад +52

    Tharun,s welcoming was great ❤️

  • @manimegalai6148
    @manimegalai6148 7 месяцев назад +1

    Valthukkal pa 🕺 💃 dancer thambiii & Gayathri....kannu....ammavum ponnum....Ella nalanum petru familya neediya ayulodu Ella selvamum selvangalum petru noiindri pallandu pallandu vaala valthukkal pa dears 🎉❤🎉❤🎉❤💐👍👭🎊❤️💕😍😘👌🙌👏🌹🌷

  • @sagayamarymalaamalraj7711
    @sagayamarymalaamalraj7711 7 месяцев назад

    Conversation gayu and master GOD BLESS YOU DEAR.

  • @geetharajendran2441
    @geetharajendran2441 7 месяцев назад +45

    Congrats Mrs and Mr yuvaraj,happy parenting,ayushman bhavaa the new born

  • @Human-dn5gp
    @Human-dn5gp 7 месяцев назад +203

    Kuttypapa is lucky to have such a lovely brother ,she's will be protected like anything by her brother 🎉❤

  • @mariamahshanti3585
    @mariamahshanti3585 7 месяцев назад +10

    Congratulations Gayu and family!

  • @aalatheep1983
    @aalatheep1983 7 месяцев назад

    Congratulations sis,❤❤take care of your health and family

  • @balasundari5421
    @balasundari5421 7 месяцев назад +356

    Big brother is so caring to his little lakshmi ❤

  • @srimonikaallinonechannel7150
    @srimonikaallinonechannel7150 7 месяцев назад +31

    சில நபர்களுக்கு டெலிவரி நாளில் பிறந்த நாள் கொண்டாட வாய்ப்பு கிடைக்காது. இருந்தாலும் அந்த அதிர்ஷ்டம் உங்களுக்கு கிடைத்துள்ளது, அதே நாளில் உங்கள் தேவதையும்❤ வந்திருக்கிறார், WISH YOU ALL THE BEST, இன்று போல் என்றும் நலமாய் சந்தோஷமாக வாழ மனதார வாழ்த்துகிறேன் ❤

  • @AllInAll360channel
    @AllInAll360channel 7 месяцев назад +32

    Congrats Anna &Anni 🎉 Welcome To The World New Born 👶💐

  • @vaishnavikalidass1544
    @vaishnavikalidass1544 7 месяцев назад

    Center la vekran pavam navandhuruchuna... So cute.... God bless you both

  • @danavallikesavan8570
    @danavallikesavan8570 7 месяцев назад +37

    Congratulations for new born family... princesses 🤱so happy n be Always cheerfully...God blessed Always ❤😇😘

  • @maniradhaoliva9463
    @maniradhaoliva9463 7 месяцев назад +26

    ஏசுவின் நாமத்தில் குட்டிம்மா விற்கும் உங்கள் குடும்பத்தில் அனைவருக்கும் மனம் நிறைந்த வாழ்த்துக்கள்... என்றென்றும் வாழ்க வளமுடன்...❤

  • @janakijanaki8447
    @janakijanaki8447 7 месяцев назад

    Congratulations gayathiri. Mam.... Welcome kutty pappa❤❤❤❤

  • @vijijasi
    @vijijasi 7 месяцев назад

    I am just waiting for ur video. Take care of ur health and papa 💖 congratulations 🎊 the little princess is very lucky to have a family like this ❤️ 💖 💕

  • @user-cb6zu4vu1z
    @user-cb6zu4vu1z 7 месяцев назад +28

    பெண் குழந்தை கிடைப்பது வரம். வாழ்த்துக்கள் சகோதரி. எப்பவும் இதே போல சந்தோசமா இருக்க வேணும். 🌹🌹🌹🌹

    • @sudhachelladurai
      @sudhachelladurai 7 месяцев назад

      Payan kidaipadhum varam thaan🙁

    • @rubinirubini-rp6hr
      @rubinirubini-rp6hr 2 месяца назад

      Naanum Pregnant da irukka Ennakum Girl Baby than porakkanum❤

  • @ramcharan8493
    @ramcharan8493 7 месяцев назад +58

    வாழ்த்துக்கள் 🎂 சகோதரி.எங்களுக்கும் முதலில் பையன் அடுத்து பொண்ணு.இப்போ 7மாதம் தான்...மிக்க மகிழ்ச்சியாக உள்ளது ❤🎉🎂🎁💐🎊

  • @jsaravanapriya6114
    @jsaravanapriya6114 7 месяцев назад

    Very blessed gayatri.. Full love and support.from family.....stay blessed forever

  • @kisvarjahan-yi3lf
    @kisvarjahan-yi3lf 7 месяцев назад

    Super God bless you your familyku happy ah iruga sister

  • @Wellwisher_V
    @Wellwisher_V 7 месяцев назад +80

    To have a elder brother with this age difference feels so good, undoubtedly she is going to be treasured❤, pampered❤, and spoiled😂 by her brother. Congratulations, Had So much happy tears watching this ❤

  • @fazlinahaleem
    @fazlinahaleem 7 месяцев назад +66

    Literally i cried 😢 . Thanks for bringing me my labour paining remembered from this video. Congratulations to your little princess 🎉❤ wishes from Germany

  • @sagosai5960
    @sagosai5960 7 месяцев назад

    Vazha valamudan sister

  • @KeerthisFun
    @KeerthisFun 7 месяцев назад

    Congratulations 🎉my fav couple 😊,, take care wealth 😊

  • @fathimaallufathimaallu2407
    @fathimaallufathimaallu2407 7 месяцев назад +32

    யார் கண்ணும் பட வேண்டாம் மாஷாஅல்லாஹ் ❤

  • @meerameeru8971
    @meerameeru8971 7 месяцев назад +83

    I am wondering how caring and responsible tarun is.....the lil angerl is very lucky to have him as brother ❤

    • @akilaethiraj661
      @akilaethiraj661 7 месяцев назад +1

      Amma zexekiram vanthidunka kastam pannathinga

    • @akilaethiraj661
      @akilaethiraj661 7 месяцев назад +1

      Tzrunorunzlla kulanthi

    • @akilaethiraj661
      @akilaethiraj661 7 месяцев назад +2

      Tarun pakka gentlemen no doubt in this I know him I saw him in a show

  • @MrBaburameshbabu
    @MrBaburameshbabu 7 месяцев назад

    Happy to you and welcome to this world and always smiles❤

  • @hemalathapugalendhi4997
    @hemalathapugalendhi4997 7 месяцев назад

    Hi Gayathri, wonderful video. I congratulate u, especially Mr. Yuvaraj who supported u throughout pregnancy, labour. It was amazing. Young brother was waiting outside labour room early in the morning to receive his sister. That was the first time I saw a young boys attitude I'm sure his parents have inculcated. I congratulate the whole family and the kutty baby

  • @gnanambalselvam7320
    @gnanambalselvam7320 7 месяцев назад +16

    அன்பு கொண்ட ஆஸ்தி பொண்ணு சூப்பர் காயத்ரி வாழ்த்துக்கள் அப்பனை போல ஒருத்தன் ஆத்தாள போல ஒருத்தி சந்தோசம்

  • @e.n.pragkalyavarshene8812
    @e.n.pragkalyavarshene8812 7 месяцев назад +22

    Congratulations both of you princess arrived..!👸❤
    Lots of love..💕🎉

  • @geethasarangam3527
    @geethasarangam3527 7 месяцев назад

    Congratulations sis🎉 epa povave 1000 year's happy eruka enudaya vazthukkal ,u and papa same day u r very lucky sis 💖 🎉 and one mor Congratulations

  • @divyas646
    @divyas646 7 месяцев назад

    God bless you with a beautiful baby , healthy baby and cheese the movement..😊🎉🎉

  • @anandbsc9254
    @anandbsc9254 7 месяцев назад +69

    இதை பார்க்கும் போது என்னையும் அறியாமல் கண்களில் நீர் வழிந்தது ❤❤❤❤😭😭😭😭

  • @christiakiki7062
    @christiakiki7062 7 месяцев назад +55

    Congratulations to both parents and brother. That baby is very lucky to have such a caring brother. I love Tarun for his mature behavior, he's very cute❤

  • @manchuwanimohanadas959
    @manchuwanimohanadas959 6 месяцев назад

    Very beautiful. Congratulations. Thanks.

  • @ABalancedApproach
    @ABalancedApproach 7 месяцев назад

    Congratulations....!! God bless your family...!! ❤

  • @bhavyaa7683
    @bhavyaa7683 7 месяцев назад +49

    Congratulations thangam🎉 stay blessed gayu family! Sweet welcome by her brother ☺️ so happy to c it in repeat mode

  • @mallikaar7678
    @mallikaar7678 7 месяцев назад +14

    Tarun is good brother caring ... mahalaxmi has born god bless you pattu pappa ...Gayatri and yuvaraj master god bless you...god bless you and your entire family ❤

  • @najimasadam8166
    @najimasadam8166 7 месяцев назад +1

    Engalukum devathai vandhuruchii..😍🤗second devathaiiiii..🥰🥰🥰

  • @Priya-8727
    @Priya-8727 7 месяцев назад

    Thambi papa va alaga pathukuraru. God bless u ppl n special blessings for new born princess kutty❤ all four together rock n stay happy like this always ❤🎉

  • @sangeethavijay5225
    @sangeethavijay5225 7 месяцев назад +166

    இந்த உலகத்திற்கு வருக வருக குட்டிமா🎉❤ வாழ்த்துக்கள் பாப்பா & அக்கா மாமா ❤❤

    • @ParveenBanu-zc2lq
      @ParveenBanu-zc2lq 7 месяцев назад +3

      Unga own blood mathiri pesureenga

    • @user-zd9cu3vd8e
      @user-zd9cu3vd8e 7 месяцев назад +1

      ​@@ParveenBanu-zc2lq who knows? Own blood a irukalam

  • @mathanikakulaselvam3995
    @mathanikakulaselvam3995 7 месяцев назад +36

    Congratulations! Gayathri & Yuvaraj. Special congratulations to Bigggggg Brother.

  • @kavitham1616
    @kavitham1616 7 месяцев назад

    Super. Sister.take care u r health.... love you...

  • @rubajeyam8082
    @rubajeyam8082 7 месяцев назад

    Congratulations you & your family god bless to all be happy take care

  • @user-ju5kp7bi1l
    @user-ju5kp7bi1l 7 месяцев назад +16

    சகோதரி இடுப்பு வலியில் இருந்து போது அவர்கள் கண்ணில் தாய்மையின் உச்சபட்ச அன்பை பார்த்தேன் காயத்திரி sister உங்களை போலவே எனக்கு மகனுக்கு பின் மகள் அப்போது வந்த ஆனந்த கண்ணீர் இப்போது வந்தது

  • @parameshwaran.a.k.g9927
    @parameshwaran.a.k.g9927 7 месяцев назад +18

    குட்டி காயத்ரிக்கு வாழ்த்துக்கள் ❤❤❤

  • @user-ci4gh5sy4s
    @user-ci4gh5sy4s 7 месяцев назад +1

    God bless you gayatri mam for your baby❤Enjoy your life❤

  • @shallushallu2007
    @shallushallu2007 7 месяцев назад

    Happy to see kutty ma ..god bless u da thangam 🎉🎉🎉🎉🎉🎉

  • @Lavu118
    @Lavu118 7 месяцев назад +13

    Congratulations akka happy for ur baby girl she is really blessed to have a brother like ur son❤

  • @rajasriraji6504
    @rajasriraji6504 7 месяцев назад +5

    நீங்க எப்பவுமே சந்தோஷமாக இருக்கணும் அக்கா....❤❤❤❤🎉🎉🎉

  • @ManiKandan-lu7su
    @ManiKandan-lu7su 7 месяцев назад

    Congratulations Anna Anni Neekalum papavum nallapatiya erukkanum papavum nallapatiya pathukkonga

  • @Mr.Respect84
    @Mr.Respect84 7 месяцев назад +7

    Congratulations to both ❤

  • @Bsubhashini-eh9sx
    @Bsubhashini-eh9sx 7 месяцев назад +14

    Congratulations akka l am waiting for the video l am so happy to see the baby 🥰🥰☺️☺️ love you too all family members ❤️❤️

  • @judyganesh6847
    @judyganesh6847 7 месяцев назад +6

    Congrats for ur little Princess,live long with good health and happiness ❤❤

  • @mkb6116
    @mkb6116 7 месяцев назад +1

    Congrats kutty chellame. Welcome to the world🎉❤

  • @s.thalinrajs.yuvanraj1560
    @s.thalinrajs.yuvanraj1560 7 месяцев назад

    Congrats sister tharunkutti super chellam kuttipappa God bless you chellam