அரசியலில் இருந்து விரட்டியடிக்கப்படும் மகிந்த!

Поделиться
HTML-код
  • Опубликовано: 17 янв 2025

Комментарии • 3

  • @pazhanivel8153
    @pazhanivel8153 17 дней назад +1

    இலங்கை அரசியலில் தமிழ் மக்களின் சார்பாக உள்ள நாடாளுமன்ற.. மகா சபை உறுப்பினர்கலே.
    எங்கள் தமிழ் மக்களின் வாக்குகளைப் பெற்று வசதியாய் சுகபோகமாக வாழும் நீங்கள்..

    • @pazhanivel8153
      @pazhanivel8153 17 дней назад +1

      இலங்கையில் வடக்குப் பகுதியில் வாழும் தமிழர்களின் வாழ்வாதாரத்திற்கு நீங்கள் என்ன பணி செய்கிறீர்கள்..
      எங்கள் தமிழ் குடிமக்கள் மலைவாழ் மக்கள் மிகவும் வாழ்வில் சிரமப்படுகிறார்கள். தயைகூர்ந்து நீங்கள் உங்களின்மனசாட்சியுடன் தமிழ் மக்கள் மீது அக்கறை காட்டுங்கள்.
      இலங்கையில் சிறிமாவோ பண்டாரநாயக்க வாரிசுகள்.. மற்றும் ராஜபக்ஷே வாரிசுகள் எவரும் தமிழர் அரசியலில்... மற்றும் இலங்கை அரசியலில் இனி அவர்கள் கோலோச்சிக்க கூடாது. தமிழர்கள் வாழ்வில். குழப்பத்தை விளைவிக்கக் கூடாது.
      என் தமிழ்
      குடிமக்களுக்கு கல்வி அறிவு வளர்ச்சிக்குரிய வசதியை மிக விரைவில் ஏற்படுத்தி தர வேண்டும்.
      வாழ்க என் தமிழ் மக்கள்...
      வாழ்க இலங்கை மலைவாழ் மக்கள்.
      பொன் பழனிவேலு.
      சென்னை,இந்தியா.

    • @SandraBalendra-rw7nf
      @SandraBalendra-rw7nf 17 дней назад

      Your massage is excellent.👍👌