அந்த குழந்தை அழுகை சத்தம் இன்னும் மனதை விட்டு போக இல்லை 😔😔😭😭😭குழந்தை பிறக்கும் போது அவன் அழுதான் இறக்கும் போது இந்த உலகமே அழுதது.. இந்த பாக்கியம் யாருக்கும் கிடையாது.. We மிஸ் you சுர்ஜித் செல்லம் 😭😭😔😔
@@champgamerz8193 நான் அப்படி செல்லவில்லை இது போன்ற துயரம் யாருக்கும் வரக்கூடாது மக்களின் அன்பு யார்க்கும் இது போன்று கிடைத்து இல்லை சுர்ஜித் மறைத்தாலும் இன்னும் எல்லாருடைய இதயத்திலும் வாழ்ந்து கொண்டு தான் இருக்கான்
Paiyan theliva, matured ah peasaran. Nala varanum da thambi. Intha vayasula pasanga lam epdiyo ketu poranga, but unoda work anaiku parththula irunthu, we all becomes fan of u. Thank u behindwoods, best interview.
I have dout of u people of Tamil nadu, if u want to comment y can't u type in tamil, so we can skip it comment, bcous we don't know tamil.but to show of ur English literature talent ur typing tamil words in English,it is difficult to read for us as wt is ur opinion. U people r not true for ur language as well as for other language.😡
தம்பி Daniel நீ பேசும் போதே எவ்வளவு மனவலி யுடன் இருக்கிறாய் என்று தெரிகிறது. . . நேரில் பார்த்த உனக்கும் அந்த பெற்றோருக்கும் எங்கள் ஆறுதல்களை தான் கூறமுடியும். நல்ல மனநலத்தை கடவுள் தரட்டும்.
போன உயிர் திரும்ப வராது வருமுன் காப்பதே சிறந்தது அனைவரும் ஒன்று சேர்ந்து இருக்குற ஆழ்துளை கிணறுகளை மூடுவதற்கு முயற்சி செய்வோம் அதுபோல சோசியல் மீடியா மக்கள் மத்தியில் ஒரு விழிப்புணர்வு கொண்டு போனாள் இன்னும் நன்றாக இருக்கும்
வணக்கம் இங்கு குழந்தை மேலும் மேலும் கீழே போவது தான் ஒரு பின்னடைவு அதற்கு ஒரு யோசனை தான் கீழேயே போகாமல் இருக்க rig lorryai கொண்டு பக்க வாட்டில் 45 kona degree யில் நிறுத்தி குழந்தை இருக்கும் ஆழத்துக்கு அடியில் 5 முதல் பத்து அடி விட்டு ஒரு bore சென்று அடையும் மாறு போட்டால் குழந்தை அதுக்கு கீழ் போகாது உங்கள் bore pipe தடுத்து விடும் பின் எப்படி வேண்டும் என்றாலும் எடுத்துக் கொள்ளலாம் இங்கு சாவல் துல்லியா மாக போடபடும் bore குழந்தை இருக்கும் போரை அடைய வேண்டும் மேலும் குழந்தையை யும் இழுத்து பிடிக்க வேண்டும் மண் விலா வண்ணம் போரும் போட வேண்டும் சாத்தியமா ஒரு டெமோ பாருங்கள் .... குழந்தையை நிலையாக ஒரே இடத்தில் வைத்து இருந்தால் வெற்றி நிச்சயம் வாழ்த்துக்கள்
கஷ்டமா இருக்கு ஏன் குழந்தைகள் இறப்பு இப்போ எல்லாம் அதிகமாக நடை பெறுகிறது என்று தெரிய வில்லை.பெற்றோர்களும் குழந்தைகள் வளரும் வரை மிக கவனமாக பார்த்து கொள்ளுங்கள் 🙏
அரியானா மாநிலத்தில் நேற்று இரவு 5 வயது பெண் குழந்தை ஆள் துளை கிணற்றில் 50 அடி ஆழத்தில் விழுந்து சிக்கியுள்ளது. அக்குழந்தையை உயிருடன் மீட்க அதிகாரிகள் முயற்சி வெற்றியடைய வேண்டும். நம் நாட்டின் அவசர தேவை நிலவை அடையும் தொழில்நுட்பமல்ல, குழிக்குள் விழும் ஒன்றுமறியாத குழந்தைகளை மீட்கும் தொழில் நுட்பமே. வெளிநாடுகளில் மக்கள் பணத்தில் இன்ப உலா செல்லும் அரசியல்வாதிகள் கவனிப்பாரா?
குஞ்சை பறி கொடுத்த தாய்க்கோழி போல் வேகமாக செயல்ப்பட்டு இருக்கவேண்டும்.. இந்த முயற்சியில் அர்ப்பணிப்போடு வேலை செய்த அனைவருக்கும் பாராட்டுக்கள் தியாகி திலிபன் போல் அணு அணுவா போயிருக்கும் அவனின் உயிர் என்பதே வலிக்கிறது சுஐித் ஒரு தக்க பாடம் எங்களுக்கு
S sis,same feeling ...Surjith tha மறக்க முடியல...அந்த kulanthai கை அசவுகள், அழு குறேல் கேட்டுக்கொண்டு erkudhu...ஆனால் rescue team இருந்த ஒருவர் ஆவது eppadi feel பண்ணியருந்தல் Surjith kutty kappathierukulam...யாரும் குழந்தை ய kaapathanum nu muyairchiil ஈடுபடவில்லை both NDRF & politicians both of them totally waste....I am so angry with them ..
Everyone's motive to rescue the child but these guys were clear - we don't have the proper equipment...but his conscious mind piercing him he said I am the reason
Same here I could not be my self ,I have same age son I’m so disturbed I don’t know when it’s possible to calm down my mind I have fever and headache about a week
Vaccuum machine will be effective if the hole he was stuck was a little wider..paiyan body nalla sorugitu irunduchi as it was a small gap..vaccuum pani ilutha kandipa body dismember agirukum
Camera la Ovoru second um pathutrundom nu solldringle brthr kulndai uyir oda iruka ilaya nu pakalaya neenga ...as a public a neraya question oduthu engaluku
Enntha question yarum may keakala muthal kutta vali appa amma than ethula government pannam kuduthu help panndranga ethuvnthu encouraging pandrathu roomba thappu
Free ah vitruntha ivangale meeturupanga.... avlo per suthi kathituruntha andha kulanthaye bayanthurkum... accident agura place la yum ipdithan... ellarum help panida vara matanga ana moochu mutura alavuku koodi ninukrathu... mbl la video edukrathu... Ellarkum emotional onnu irukum than... athukunu Emotional ngra per la Enga enna nadanthalum kootam kootama kilambida vendithu... itha media vera perusaaki aaluku onnu pesa vendiyathu... kashta kaalathula ubayogama ilanalum ubathirama vathu iruka kudathu...,😡😡😡 nama ovorutharukum thelivu poruppu venum🙏🙏
Kandippa another time intha mathiri nadakkathunu venduvom Ella Aazhthulai Kinaraiyum moodithuvaanga, oru kuzhanthaiyum vizhaathu nu nambuvom Let's hope for the best Naamalum pakkathula engayachum Aazhthulai Kinarau moodama iruntha mooduvom Nandri
Nylon rope bathila vera rope use pani irukalamo...nylon normally kalandarum ...but anga antha spot la irunthavangaluku tha real situation therinju irukum
@@saravaishnavi7952 yen ma neenga vera. masathuku one achum India la nadakuthu theriyuma. 2 days before kooda haryana la same happen. Kandupidicha useful than. Namma than alatchiyam ilama seyal padanum
We should make instruments to save kids according to the position of the kid which got struck ! We should take responsibility and gaurd the borewell accordingly !
அந்த குழந்தை அழுகை சத்தம் இன்னும் மனதை விட்டு போக இல்லை 😔😔😭😭😭குழந்தை பிறக்கும் போது அவன் அழுதான் இறக்கும் போது இந்த உலகமே அழுதது.. இந்த பாக்கியம் யாருக்கும் கிடையாது.. We மிஸ் you சுர்ஜித் செல்லம் 😭😭😔😔
Inda bakkiyam yaarukkum thevai illai...
@@champgamerz8193 நான் அப்படி செல்லவில்லை இது போன்ற துயரம் யாருக்கும் வரக்கூடாது மக்களின் அன்பு யார்க்கும் இது போன்று கிடைத்து இல்லை சுர்ஜித் மறைத்தாலும் இன்னும் எல்லாருடைய இதயத்திலும் வாழ்ந்து கொண்டு தான் இருக்கான்
@@Japan_vlog7.. I know bro u didn't mean.. But still no body needs these type of love and luck..
@@champgamerz8193 👍👍👍👍
,😢😢😢😢
True talk bro....... You will success in future.
Sariyana persons ah interview eduthu irukinga.. Good job both of you. God bless you both!
Hii
Super
தங்கள் தவறை ஒப்புக்கொண்டதே பாராட்ட கூடியது. முதல் முயற்சிக்கு நன்றி ...
Super speech Daniel. Yarayum kurai sollave illai. Pakkuvamana pechchu. +Ve thought. God bless u Daniel. All the best.
அந்த சோகத்தைவாழ்கையில்
மறக்கமுடியது கடைசிவறை
குழந்தையை காப்பதமுடிய
வில்லையே பாவம்
முதலில் குழியை சுற்றி மக்கள் யாரையும் விட்டிருக்க கூடாது
U taken the right person for interview
P
Paiyan theliva, matured ah peasaran. Nala varanum da thambi. Intha vayasula pasanga lam epdiyo ketu poranga, but unoda work anaiku parththula irunthu, we all becomes fan of u. Thank u behindwoods, best interview.
I have dout of u people of Tamil nadu, if u want to comment y can't u type in tamil, so we can skip it comment, bcous we don't know tamil.but to show of ur English literature talent ur typing tamil words in English,it is difficult to read for us as wt is ur opinion. U people r not true for ur language as well as for other language.😡
@Ahamed ali baba sir I don't know tamil pls text in English
All in all tips vidhya super 16 vayasula. Cinema Theaters munnadi vaalkaiya alikkura TN youngsters intha paiyan ah pathu thirunthalam. Anal enga ellarume Bigiluuu ennu than irunthu iruppingal. Intha 16 vayasula Avan kannila kavalai athigam theriyuthu...
Ahamed ali baba naan ellarayum sollala. Padam paakalam Anal athu oru Entertainment ah irukkalam Anal padam than vaalkai ennu vaaliravagala sonnan. Naan padam pappam artham ulla padam vaalkaikku mukkiyamana padam. Sorry naan ellarayum sollala cinema theatres munnadi vaalkaiya tholachuddu nalaikku thanga vaalkai eppadi irukkum ennu ninaikkamal vaaluravagala than. 🙏 love from 🇳🇴
Thank u Daniel, don't feel, உங்கள் முயற்சிக்கு என் மரியாதை கொடுத்து தலை வணங்குகிறேன்.
நீங்கள் சொன்னது அனைத்தும் உண்மையே
என்னால் சுர்ஜித் சம்பவத்தை கடந்து செல்ல முடியவில்லை.
Ennalum
தம்பி Daniel நீ பேசும் போதே எவ்வளவு மனவலி யுடன் இருக்கிறாய் என்று தெரிகிறது. . . நேரில் பார்த்த உனக்கும் அந்த பெற்றோருக்கும் எங்கள் ஆறுதல்களை தான் கூறமுடியும். நல்ல மனநலத்தை கடவுள் தரட்டும்.
உங்கள் முயற்சிக்கு தலை வண்குகிறேன்
saran ashok
போன உயிர் திரும்ப வராது வருமுன் காப்பதே சிறந்தது அனைவரும் ஒன்று சேர்ந்து இருக்குற ஆழ்துளை கிணறுகளை மூடுவதற்கு முயற்சி செய்வோம் அதுபோல சோசியல் மீடியா மக்கள் மத்தியில் ஒரு விழிப்புணர்வு கொண்டு போனாள் இன்னும் நன்றாக இருக்கும்
Daniel!! u r amazing. apdiyae heart la irundhu unmaya pesureenga. Neenga nalla varanum life la.. all the best bro.
நன்றி சகோதரா. முயற்சியை பாராட்டுகிறேன். இப்பவும் அடுத்து என்ன செய்யலாம் என்று யோசித்து கொண்டு பேசியது மிக பாராட்டுகுரியது.
Genuine interview bro... Fact enavo adhu pesringa
Nenga unmaiya pesiringa. thank u brother. Surjith ninaichu kavalai padathinga . avan eppo kadavul kitta poei sernthu santhosama erupan.Ungalukum udambu seikirama gunam aeidum
Surjith chellam, for ur struggles. God must taken u to heaven. Rest in peace. 😭😭😭😭
Idiot there is no god
The god who created earth is true god and his name is Jesus
நன்றி தம்பி உன் முயற்சி மென்மேலும் வெற்றி பெற வாழ்த்துக்கள்
வணக்கம் இங்கு குழந்தை மேலும் மேலும் கீழே போவது தான் ஒரு பின்னடைவு அதற்கு ஒரு யோசனை தான் கீழேயே போகாமல் இருக்க rig lorryai கொண்டு பக்க வாட்டில் 45 kona degree யில் நிறுத்தி குழந்தை இருக்கும் ஆழத்துக்கு அடியில் 5 முதல் பத்து அடி விட்டு ஒரு bore சென்று அடையும் மாறு போட்டால் குழந்தை அதுக்கு கீழ் போகாது உங்கள் bore pipe தடுத்து விடும் பின் எப்படி வேண்டும் என்றாலும் எடுத்துக் கொள்ளலாம் இங்கு சாவல் துல்லியா மாக போடபடும் bore குழந்தை இருக்கும் போரை அடைய வேண்டும் மேலும் குழந்தையை யும் இழுத்து பிடிக்க வேண்டும் மண் விலா வண்ணம் போரும் போட வேண்டும் சாத்தியமா ஒரு டெமோ பாருங்கள் .... குழந்தையை நிலையாக ஒரே இடத்தில் வைத்து இருந்தால் வெற்றி நிச்சயம் வாழ்த்துக்கள்
Andha naainga tan 20 feet la irundhu 100 feet kondu poi kolandhaya konutangale
எல்லாரும் ஒரே முயற்சில இருக்கல.....பல முயற்சி....
கஷ்டமா இருக்கு ஏன் குழந்தைகள் இறப்பு இப்போ எல்லாம் அதிகமாக நடை பெறுகிறது என்று தெரிய வில்லை.பெற்றோர்களும் குழந்தைகள் வளரும் வரை மிக கவனமாக பார்த்து கொள்ளுங்கள் 🙏
வீட்டில் இருக்கிற பெரியவர்களின் கவன குறைவு தான் முக்கிய காரணம்...முக்கியமாக பெற்றோர்கள் ...😭😭
பெற்ற பிள்ளைகளை கவனிக்காமல் இவர்களுக்கு அப்படி என்ன வேலை இருக்கிறது ....மனம் பதறுகிறது 😭😢
GURU yes pro
@@vasanthis5082 Yes mom 😢😢
Achacho.. Konja neram ungaluku back pain varama irundhu irukalaam... 😭😭😭Neenga kandipa papava veliya eduthu irupeenga.. Back pain enakum iruku.. Andha vali enaku theriyum.. Surjith papa romba kastapatturupaan😭😭😭
Una tha Da thambi na nenachutu iruntha ungala vitta kandipa kapathirkinga nu intha age la yevlo nalla pesra , nalla future iruku unaku
Before interview somebody please introduce them who they are.. no matter they are celebrity or a common man.
They r from rescue team
There s no need ஓட introduction to this பாய், whole world or தமிழ்நாடு will know him
@@lifeinmyway2200 how come u predict everyone know him???
i myself dont know
Be practical
Yes... how can you predict that everyone knows. I'm not telling about this video only.
Your are best brother
so painful. You can see it in his eyes and words. It’s haunting for him as well to see the kid be in that situation.
அரியானா மாநிலத்தில் நேற்று இரவு 5 வயது பெண் குழந்தை ஆள் துளை கிணற்றில் 50 அடி ஆழத்தில் விழுந்து சிக்கியுள்ளது. அக்குழந்தையை உயிருடன் மீட்க அதிகாரிகள் முயற்சி வெற்றியடைய வேண்டும். நம் நாட்டின் அவசர தேவை நிலவை அடையும் தொழில்நுட்பமல்ல, குழிக்குள் விழும் ஒன்றுமறியாத குழந்தைகளை மீட்கும் தொழில் நுட்பமே. வெளிநாடுகளில் மக்கள் பணத்தில் இன்ப உலா செல்லும் அரசியல்வாதிகள் கவனிப்பாரா?
Romba feeling ka erukku nanba
We are missing surjith 😭😭😭
இன்றும் உன் நினைவுகளில் நான் 😭😭😭😭😭 உன் தாயின் குரலும் உன் அழுகை சத்தம் என் காதில் ஒளித்து கொண்டேதான் இருக்கிறது.,
Sarvesh Mom shame feelings
@@vasanthis5082 😭😭
Amam adha nenacha nenju valikudhu thookam varala 😭😭😭😭
@@kesavankesavan9999 unmai than
Digital India = BURIED A CHILD ALIVE..................Hatsoff of to you boy...keep up your good work.
Surjithu..missyou.challam..😢😢😢😢😢😢
Daniel sir,
🙏Hats off! U hav given all ur efforts, God bless U bro!
Behindwoods great doing, keep continuing
Award should be given for both of the guys for trying to rescu.
Good interview.. Good persons
0:30 inda vishyam enda media la um varala.. ipa tan kekren
குஞ்சை பறி கொடுத்த தாய்க்கோழி போல் வேகமாக செயல்ப்பட்டு இருக்கவேண்டும்..
இந்த முயற்சியில் அர்ப்பணிப்போடு வேலை செய்த அனைவருக்கும் பாராட்டுக்கள்
தியாகி திலிபன் போல் அணு அணுவா போயிருக்கும் அவனின் உயிர் என்பதே வலிக்கிறது
சுஐித் ஒரு தக்க பாடம் எங்களுக்கு
*Too many cooks spoiled the curry!*
100% true
Well said 😠😠
Right......
Crt😥
John Andrews exactly
நீ பன்னு நீ பன்னு என்று எல்லாரும் உங்களுக்கு ஆதரவு கொடுத்த அந்த அதிகாரி கள் என்னதான் பயிற்சி எடுத்தார்களோ
Enaku azhuga than varuthu..ithalam kekum pothu..romba kastama iruku...antha kolantha yevlo kastapaturukum nu nenecha en idhayamea vedichidum pola..
Same feeling.. midnight la thidirnu aluga vardu inta kolanthaya nenachu..inu velia Vara mudila
Ennalaium velila vara mudiyala..enna solrathunea therila..antha kolantha azhara sound,Kai asaikirathu nenechalea vethana pa..yepadium namba Amma kaapathiduvanga nu nenachirukum avanga Amma pesumpothu..
S sis,same feeling ...Surjith tha மறக்க முடியல...அந்த kulanthai கை அசவுகள், அழு குறேல் கேட்டுக்கொண்டு erkudhu...ஆனால் rescue team இருந்த ஒருவர் ஆவது eppadi feel பண்ணியருந்தல் Surjith kutty kappathierukulam...யாரும் குழந்தை ய kaapathanum nu muyairchiil ஈடுபடவில்லை both NDRF & politicians both of them totally waste....I am so angry with them ..
Amam kannu munadiye oru pacha kolandhaya thudika thudika konutom 😢😢😢
Ivlo Peru irundum oruthan kuda kapathala
Rathi Bharu shame feeling tan enakum😭😭😭😭😭
bro neenga sonnathu yellame unmaithan bro feel pannathinga muyarchi pannathukku Nandri.
Everyone's motive to rescue the child but these guys were clear - we don't have the proper equipment...but his conscious mind piercing him he said I am the reason
Guilty pola avarku paavam....
சுஜித் குரல் இன்னும் மறக்க வில்லை
Sujit, kataral, inum en kathil kekuthu😪😪😭😭
yes😢😢😢😢
True a Daniel bro than trichy la enga house la bore mathinatha eadutharu just 10 min laiyea
முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க வேண்டியதும், அதற்கான சரியான சட்ட திட்டங்களை உருவாக்குவதும் அரசின் முதல் கடமைதான் சகோ.
Bro don't feel அந்த குழந்தைக்கு இறைவன் எழுதிய தலை எழுத்து.
அந்த குழந்தைக்காக வே borewale குழி காத்து கிட்டு இருந்திருக்குது.😢😢
Correct. Sujith ku thala ezhuthu kadavul mudichitaru. Sujith vazhanum nu kadavul ezhudhirundha avan nichayam meetkapatirupan
Kadavul eluthunuraamaae,,,, kaapathura munnaadi kadavul irukaaru kaapaathuvaaru ipdi apdinu vaayuku vanthatha adichu vitutu,,, ipo kadaiseela kolantha erantha odaney kadavul thalaila eluthitaaram,,,apdi paathaa unga kadavul kadavulae illa...........
Kadavul apdindrathu moodathanam.........
100 visayam vendurathu athula thappi thavari ethunaa oru 10 nadanthidum athuku kadavul arul ndrathu,,,, meethi 90 enga...
Apdi vendunathu nadakalana thala eluthu ndrathu....
True
sheha shah appana potu mutha mude eruganum
epudiyo onu kandu pudiga pa plz
right interview choice BW
Daniel.....hats off to ur work.... go ahead 👍🙁
என்னால இதை கேட்கும்போது தாங்க முடில
தங்கள் பணி சிறப்பானது, மனம் கலங்க வேண்டாம்
rip surjith.even we all don't Know you,we were hoping that u come out .we didn't celebrate Diwali for u.we love u surjith
TaLkIng way is very clear ...
You guys are great. Thank you for your plans.
Unmaiyaga pesugirar..
சுணாமியும் எப்போயோ ஒரு நாளைக்கு தான் அதுக்காக சும்மா இருந்திர முடியுமா
Super bro keep it up bro
Wish u all success..
🙏
Bro i didn’t sleep until now bro,,, I so worry for him, all our fault bro
Me too. Unable to forget this issue. I feel like I lost my son... Unable to be normal.. Unable t........
Same here I could not be my self ,I have same age son I’m so disturbed I don’t know when it’s possible to calm down my mind I have fever and headache about a week
God Bless u All!Dont worry!
Spend time with ppl u like & come out of this !😊
Bro நைலான் கையிருக்கு பதிலா கால்நடைக்கு நாம பயன் படுத்துற கயிறை பயன்படுத்தி இருந்தால் ஒரு வேலை நழுவமா இருந்திருக்குமா.....
S correct
Athu podrappa
Ama nailon kairu valakka than seiyom. Pavam antha kulenthe
yes
Yes
Well said finally, PARENTS ARE RESPONSIBLE FOR CHILDREN- CLOSE ALL OPENED BORE WELLS (that are not in use)
6:48- 6:50 intha chinna paiyan sonnathu 100% unmai...
We can use vaccume machine for clearing /removing the mud right?
S.. i also thought the same
Vaccuum machine will be effective if the hole he was stuck was a little wider..paiyan body nalla sorugitu irunduchi as it was a small gap..vaccuum pani ilutha kandipa body dismember agirukum
Just missed surjith. Next time plz take care.. I know how painful it was
You guys did a great job .. dont worry @daniel
Camera la Ovoru second um pathutrundom nu solldringle brthr kulndai uyir oda iruka ilaya nu pakalaya neenga ...as a public a neraya question oduthu engaluku
You should have been there and watched it!!! Just don't come now n blame someone who's really sacrificed their sleep those days
I respect your effort bro
பாவம் அந்த குழந்தை 😭😭😭
Rani Sri 😭😭😭😭😭😭😭
ப்ரோ நைலான் கயிறுன்னு சொல்லறீங்க . நைலான் வழுக்கும், எல்லோருக்கும் தெரியுமே, நீங்க தொட்டில் காட்டுவாங்களே அதை பயன் படுத்தி இருக்கணும்
உங்கள் முயற்ச்சி வெற்றிபெற வாழ்த்துக்கள் L டைப் இருந்திருந்தால் குழ்ந்தையை காப்பாற்றியிருக்கலாம்
But sujith vishayathula gap konjam kooda illa. Nose Pakathula oru chinna gap kooda illa.. Paavam Antha paiyan Evlo kastapatrupaan
Govt can form a separate committee to find all the ideas and talented peoples to do this work.
I pray for your work to continue and all the best.
Yy
N gg
Valiyin vedhanai
உங்கள் சேவை பாராட்டுக்குரியது
Daniel bro he is a civil engineer i know him I talk with him also.
Endha area nanba ivaru,??
Trichy bro senthaneerpuram sangiliandapuram near ponmalai
@@sheikentertinermi6782 okay nanba
Mudinja vishiyatha pesy prayojanam illa..enimeee nadakkaama pakkurathu than putthisalithanam....👍👍👍
அடுத்தகட்ட முயச்சிகள் நடக்கட்டும்
Yes these things we need to discuss with public how to improve ourself in case of such untoward incident not what is thr in handbag and other craps
Rescue plan should have a logic.
First step should be to stop the child to go down further.
Then only lifting process should start...
Ippo pesi enna aga poguthu surjith ponathu ponathu than 😢
Please arrest Surjith's parents
Sujith aluthathu kannukula vanthutu poguthu romba prayer pannunen eppudi ya vathu polachuruvan ninachen ithuvarakum marakka mudiyala
Behind woods ask sujith parents some questions why they killed their child plz
Enntha question yarum may keakala muthal kutta vali appa amma than ethula government pannam kuduthu help panndranga ethuvnthu encouraging pandrathu roomba thappu
dei sanghi paarpaan naaye ankiddu poi katharu! You will know the pain of that child's parents when your child is in this kind of situation.
@@srimayuran874 no point taking to you Narayanan iyer nee Ennaikum eppedaiya erupa. I mean caste name vechi pee thinuva
Sujith parents ah first arrest panunga. Edhuku panam kodukuranga elarum. Avanga careless nala dhan kolandhai uyir pochu.
Sorry Daniel you super.
Ithey maathiri namaa vaalkai layum naraiya per kolappi kedukuradhukuney irrupainga.. avangala la kandukama namaku piduchadha senjutu peitey irrukanum... illa na intha payanuku nadanthu thaan namalukum😑😔😒😤
Purinja seri.... vera ethayum relate panla😞
ayyoo phodhum indhe video kkal iniyum parke mudiyadhu....indhe kulandhayn maranam ean ippadi parkum phodhu 😢😢😢😢😢😢
Free ah vitruntha ivangale meeturupanga.... avlo per suthi kathituruntha andha kulanthaye bayanthurkum... accident agura place la yum ipdithan... ellarum help panida vara matanga ana moochu mutura alavuku koodi ninukrathu... mbl la video edukrathu... Ellarkum emotional onnu irukum than... athukunu Emotional ngra per la Enga enna nadanthalum kootam kootama kilambida vendithu... itha media vera perusaaki aaluku onnu pesa vendiyathu... kashta kaalathula ubayogama ilanalum ubathirama vathu iruka kudathu...,😡😡😡 nama ovorutharukum thelivu poruppu venum🙏🙏
🔥🔥🙏
Pls stop this sujith Topic. Your too much into earning points or what? and sticking to the sensation news. So annoying
Dear brothers Mr.Dani and Madesh continue your job congratulations .
Kandippa another time intha mathiri nadakkathunu venduvom
Ella Aazhthulai Kinaraiyum moodithuvaanga, oru kuzhanthaiyum vizhaathu nu nambuvom
Let's hope for the best
Naamalum pakkathula engayachum Aazhthulai Kinarau moodama iruntha mooduvom
Nandri
Netru hariyana la oru kuzhantha vilunthurichi😭😭innum parents thirunthala.....
Nylon rope bathila vera rope use pani irukalamo...nylon normally kalandarum ...but anga antha spot la irunthavangaluku tha real situation therinju irukum
Amen RIP
6:45 உண்மை 😢
Neenga vetutu poi eruka kodathu bro 😭😭😭
S true. Inimel tools kandupudicha enna, pudikati enna! Pavam sujith.
@@saravaishnavi7952 yen ma neenga vera. masathuku one achum India la nadakuthu theriyuma. 2 days before kooda haryana la same happen. Kandupidicha useful than. Namma than alatchiyam ilama seyal padanum
Correct vitutu poitanga pavam andha kolandha evlo kastapadudhu oru erakam ilaya
Doll vilundha madiri vitutu poitanga 😭😭😭😭😭😭😭
Avaroda childah irundha vitutu povara?
Sara Vaishnavi
Andha valiya avanga anubavicha tan teryum andha kolandha padura kastam 😭😭😭😭😭
We should make instruments to save kids according to the position of the kid which got struck ! We should take responsibility and gaurd the borewell accordingly !
ruclips.net/video/oMMO3xPcjLs/видео.html
Pulla poittaney ini vara mattan avan kai asaivu mooku la kannu kulla nikkuthu marakka mudila 😭 emathitta da sujith engala nambalum unna emathittom sry daaa ammu
Nisha Seema yes
Unmai 😭😭😭
Periyavanga seira tappuku kolandhainga elam saguranga
Inime kolandhaye poraka koodadhu kadavule Ela kastamum namalodave pogatum 😢😢🙏🙏
Dont feel bro