Sivagangai District Tourist Places || சிவகங்கை மாவட்டத்தின் சுற்றுலா தலங்கள் || Tamil Tourist Guide

Поделиться
HTML-код
  • Опубликовано: 22 окт 2024

Комментарии • 242

  • @maximgorky.r902
    @maximgorky.r902 3 года назад +100

    சிவகங்கை சீமைகாரன் என்பதில் பெருமை கொள்கிறேன்

  • @sabarimuthu3645
    @sabarimuthu3645 3 года назад +11

    சகோதரர் விளக்கம் மிகஅருமை சிவகங்கை பக்தி ஸ்தலங்கள் சொல்லியள்ளிர் நன்றி. காளையார் கோவில் தென்பகுதில் 3கிலோமீட்டரில் வளையம் பட்டியில் மனநிலை நோயாளிக்கு குணமாக்கும் சக்தி வாய்ந்த புனித செபஸ்தியார் ஆலயம் உள்ளது

  • @musicmate793
    @musicmate793 3 года назад +30

    சிவகங்கை மாவட்டத்தின் காஞ்சாத்து மாலை அற்புதமான மலை,, முருகன் கோவில்,, மலையில் சுனை தண்ணீர் எப்பவும் இருக்கும், peaceful place,,, 👌👍

  • @brcreation705
    @brcreation705 3 года назад +65

    நானும் சிவகங்கை சீமை தான் சிவகங்கை சிறப்புகளை எல்லோருக்கும் தெரியவைத்த உங்களுக்கு நன்றி 🙏இவன் சிவகங்கை சீமை சிங்கம்புணரி வட்டம் புதூர் ஒன்றியம் விஜயபுரம்

    • @PriyaBalanvlog
      @PriyaBalanvlog 3 года назад +2

      Appo unga our ponnu channel un konjam subscribe pannalame bro

    • @ammup5200
      @ammup5200 2 года назад +2

      Singampunari ❤️

    • @brcreation705
      @brcreation705 2 года назад

      @@ammup5200 ❤️❤️❤️

    • @arumugam8109
      @arumugam8109 Месяц назад

      🍍💫🌙​@@PriyaBalanvlog

    • @PriyaBalanvlog
      @PriyaBalanvlog Месяц назад

      @@arumugam8109 Thank you 🙏🙏🙏🙏🙏

  • @prasanthjeevi3231
    @prasanthjeevi3231 3 года назад +101

    காரைக்குடியில் மாசி பங்குனி திருவிழா ல 10லட்சம் மக்கள் கிட்ட கூடும் முத்துமாரியம்மன் கோயில் ஐ சொல்ல விட்டுட்டீங்க bro.

  • @muduvaifaisal7680
    @muduvaifaisal7680 3 года назад +60

    திருப்பத்தூர் அருகே பிரான்மலை முக்கியமான ஒன்று

  • @Villager_Vicky007
    @Villager_Vicky007 2 года назад +7

    Na ஆத்தங்குடி Thaan bro...கீழச்சீவல்பட்டி இரணி கோவில் & நேமம் சிவன் கோவில் Vittutinga bro...rendume architecture kaaga per pona idam

  • @edisonplato5121
    @edisonplato5121 3 года назад +7

    🤔மிகவும்💯✨ வேகமான, அதேசமயம்; பயனுள்ள சிறப்பான பதிவு👌👍ஸ்லைடு ஷோ,
    🎉🎊🎉🎊வாழ்த்துகள்🎉🎊

  • @kalaiyarasivisagan605
    @kalaiyarasivisagan605 3 года назад +11

    வணக்கம் தம்பி நீங்கள் எல்லா ஊர்கள் பெயரையும் சூப்பரா சொன்னீங்க ஆனால் திருப்பத்தூர் என்று சொல்லுவதற்கு பதில் திருப்பட்டூர் என்று சொல்லி விட்டீர்கள் மற்றவை எல்லாம் சூப்பர் நன்றி 🙏🏻🙏🏻

  • @srinivasanm8075
    @srinivasanm8075 2 года назад +3

    Sivayanama Brother, Your information is the complete guidance for tourists. Thank You Brother.

  • @kasthurivignesh4264
    @kasthurivignesh4264 2 года назад +9

    என்னோட ஊர் திருப்பாச்சேத்தி அரிவாளுக்கு பெயர் பெற்ற இடமாகும் .என்னோட ஊரை நினைக்கும்போது ரொம்ப பெருமையாக இருக்கிறது.எனக்கு என்னோட ஊரை ரொம்ப ரொம்ப பிடிக்கும் . நான் பிறந்தது திருப்பாச்சேத்தி . நான் 1 முதல் 12 வகுப்பு வரை திருப்பாச்சேத்தி அரசு மேல்நிலைப்பள்ளியில் தான் படித்தேன்.பின்பு கல்லூரி மேற்படிப்பை சிவகங்கை அரசினர் மகளிர் கலைக்கல்லூரியில் முடித்தேன்.

  • @muthupandi2369
    @muthupandi2369 2 года назад +26

    சிவகங்கையில் தாயமங்கலம் அருள்மிகு ஸ்ரீ முத்து மாரியம்மன் கோவில்,

  • @DeepanMathiyazhagan-gp1ls
    @DeepanMathiyazhagan-gp1ls 10 месяцев назад +1

    Naanum sivangangai district bro enga ooru introduce pannunathukku thanks bro

  • @rakeshlokesh6500
    @rakeshlokesh6500 3 года назад +38

    வீரம் வாழும் மண் சிவகங்கை மட்டும் தான்💥

  • @vairavannarayan3287
    @vairavannarayan3287 3 года назад +3

    நன்று,மிக நன்று.

  • @umaraman5931
    @umaraman5931 2 года назад +9

    நானும் சிவகங்கை சீமையில்தான் பிறந்தேன் என்று நினைக்கும்போது பெருமையாக இருக்கிறது

  • @visithra1175
    @visithra1175 2 года назад +3

    Super pudukottai sithanavasal kovil and Thirumayam kottai missing best tourist place

    • @Muyarchisei8456
      @Muyarchisei8456 2 года назад

      Brother athulam puthukottai place. Sivagangai place mattumtha soldranga

  • @t.n.6349
    @t.n.6349 3 года назад +38

    சிவகங்கை மாவட்டம் ஒரு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த ஒரு மாவட்டம் இந்தியாவிலேயே வீரமிக்க இந்த வாழும் மக்கள் கொடுத்து வைத்த மக்கள் என்றுதான் சொல்ல வேண்டும் வீரமங்கை வேலுநாச்சியார் மருது சகோதரர்கள் பசும்பொன் முத்துராமலிங்க தேவர் வாழ்ந்த மண்ணு இது

  • @semonnathan5207
    @semonnathan5207 2 года назад +10

    திருக்கோஷ்டியூர், அரியக்குடி பெருமாள் கோவில்கள் , பிள்ளையார் பட்டி விநாயகர், குன்றக்குடி முருகன், பட்டமங்கலம் குரு பகவான், எல்லாம் missing...

  • @ajideva8669
    @ajideva8669 3 года назад +9

    Kambar ninaividam..Kandupatti ,siravayal,
    kalayar Kovil maruthu pandiyar padai payirchithalam pandiyan kottai.kalayar Kovil suranga paathai..sugar factory.sivagangai medical college...always missing..

  • @user-wx8nk6wt8p
    @user-wx8nk6wt8p 2 года назад +3

    சிறப்பு மகிழ்ச்சி நானும் காரைக்குடி தான்

  • @jayaschannel3452
    @jayaschannel3452 2 года назад +1

    மிக நல்ல பதிவு அருமை நன்றி வாழ்க வளமுடன்

  • @அன்புமுத்தரையர்மீடியா

    எனது ஊரில் அருகில் உள்ள மலை பிரான்மலை (பறம்பு மலை)6 முறை மலைக்கு மேல் சென்று உள்ளேன் அருமை ப்ரோ

    • @Mehavarshni
      @Mehavarshni 6 месяцев назад +1

      எங்க ஊரு பறம்புமலை

  • @selvipugal3514
    @selvipugal3514 2 года назад +10

    எங்க ஊர்👌முத்து மாரியம்மன் திருவிழாவை சொல்ல வில்லை. வீரர்கள் பிறந்த ஊர் இதுதான் என்பதிலும் பெருமை. எங்களுக்கு.

  • @mrtopbgm1658
    @mrtopbgm1658 2 года назад +4

    🔥😍திருப்பாச்சேத்தி அருவாள் 🔥

  • @ghsjshsvvajs3755
    @ghsjshsvvajs3755 2 года назад

    மிக சிறப்பு

  • @arikrishnans9672
    @arikrishnans9672 3 года назад +8

    Manamadurai
    Shri Anandavalli amman Temple (ஶ்ரீ ஆனந்தவல்லி அம்மன் கோவில்)
    Hindu temple in Manamadurai, sivagangai DIST missing bro

  • @tuv293
    @tuv293 2 года назад +8

    வாழ்த்துகள் நண்பா. வீடியோ மிகச் சிறப்பு. சிறிய திருத்தம். அது திருப்பட்டூர் அல்ல திருப்பத்தூர்...

    • @manikandanpalaniyappan9066
      @manikandanpalaniyappan9066 Год назад +1

      திருப்பட்டூர் என்பது பழைய பெயர் திருப்பத்தூர் என்பது புதிய பெயர்

  • @MoorthysathyaDeku
    @MoorthysathyaDeku 3 года назад +5

    சிறப்பு .........🙏

  • @indhumathi3629
    @indhumathi3629 2 года назад

    Miga arumai mikka nandri

  • @duraisamykayalvizhi7316
    @duraisamykayalvizhi7316 2 года назад +4

    I am belongs to Kirungakkottai village .I am Duraisamy Kayalvizhi.Studied at Piranmalai school. My appa Pulavar Vannan.Very very proud about my Village.We have Santhi ayya Pillaiyar temple jeeva samathi.🙏🙏🙏🙏💐💐💐💐🌸🌸🌸🌸என் சொந்த மண் நான் பிறந்த மண்🌻🌻🌻🌻

  • @mrvkvictorkalimuthu.2375
    @mrvkvictorkalimuthu.2375 2 года назад

    காலை, வணக்கம், "கற்றது, கை, மண், அளவு, கல்லாதது, உலக, அளவு, பார்த்தது, கடுகளவு, பார்க்காதது, கடல், அளவு" , மிகவும், அற்ப்புதம், இதை, செயல்படுத்தியவர்களுக்கு, எனது, மனமார்ந்த, நன்றி. 👌 👌 👌 👌 👌.

  • @rajanethaji8683
    @rajanethaji8683 2 года назад

    Vaalthugal

  • @palanivelu2924
    @palanivelu2924 3 месяца назад

    Friend, please include the famous and historical sivan temple at Thirukkolakkudi located on the way to Ponnamaravathi

  • @vasuthevan1106
    @vasuthevan1106 Год назад

    Veri nice super bro thank you

  • @senthilmurugan5641
    @senthilmurugan5641 2 года назад

    நல்ல தகவல்

  • @geethakumar760
    @geethakumar760 2 года назад

    சிறப்புமிக்க தமிழ்த்தாய் கோவில் எங்க ஊரில் மட்டும்தான் .இருக்கிறது அத சொல்லவில்லை

  • @marinandhu7165
    @marinandhu7165 3 года назад +23

    I'm karaikudi bro nice video 😍😍😍

  • @jothipandi1828
    @jothipandi1828 2 года назад +7

    நல்ல மாவட்டம் வீரம் மிகுந்தமாவட்டம்

  • @tilakamsubramaniam6652
    @tilakamsubramaniam6652 2 года назад

    Thank you 🙏

  • @thirdeye9356
    @thirdeye9356 3 года назад +2

    Very useful thank u

  • @pleasedontmakefalserajendr8656
    @pleasedontmakefalserajendr8656 2 года назад

    Thanks sir
    God bless U

  • @kannanmuniasamy2722
    @kannanmuniasamy2722 2 года назад +4

    சிவகங்கை மாவட்டம் மானாமதுரையில் அழகர்கோவில் உள்ளது.இந்த கோவிலை ராமர் சீதையை மீட்க சென்ற போது இந்த இடத்தில் லிங்கத்தை உருவாக்கி வணங்கி சென்றதாக கூறப்படும் கோவில் தான் அழகர்கோவில் என கூறப்படுகின்றது

    • @nachiyarganesan2049
      @nachiyarganesan2049 2 года назад

      எஙகள்மாவட்டத்னதசிறப்பித்தனமக்உநன்றி

  • @TamilSelvi-zb5bu
    @TamilSelvi-zb5bu 2 года назад +5

    CECRI MISSING BROTHER. It is one of the most important place in sivaganga dist...

  • @sankarmanisethu82
    @sankarmanisethu82 2 года назад

    🙏Wow super vengai 🙏

  • @NithyaPriya-q7r
    @NithyaPriya-q7r 9 месяцев назад

    Super

  • @asokansoman4931
    @asokansoman4931 3 года назад +3

    இன்னும் நிறைய ஊரு சொல்லவே இல்ல... தேவகோட்டையில் நிறைய கோயில்களுக்கு... திருப்பத்தூர் பக்கத்தில் எல்லாம் இருக்கு சிங்கம் புணரி எல்லாம் சூப்பரா இருக்கு

  • @vajaykumar8560
    @vajaykumar8560 3 года назад +6

    Pillaiyarpattai Kovil arukil two kilo mettaril siravayal Village IL Manjuvirtu fames anna

  • @rakeshlokesh6500
    @rakeshlokesh6500 3 года назад +8

    நானும் சிவகங்கை சீமை காரன் தான்

  • @excessivereference2237
    @excessivereference2237 Год назад

    Vera level

  • @kasi1173
    @kasi1173 2 года назад +3

    இடைக்காட்டூர் சித்தர் கோயில் ?

  • @babubabu-po3bj
    @babubabu-po3bj 3 года назад +5

    Super.. My native

  • @annaduraisivakumaran8532
    @annaduraisivakumaran8532 2 года назад +1

    Arumai Sir 🙏🙏🙏👍👍

  • @kannathalkannathal9954
    @kannathalkannathal9954 2 года назад +2

    Em poomi sivagangai excellent experience parattanum

  • @maharajamaharaja6886
    @maharajamaharaja6886 2 года назад +3

    Piranmalai super 🙏

  • @subufarms26.4.20
    @subufarms26.4.20 2 года назад +5

    மஞ்சுவிரட்டு, மாட்டுவண்டி பந்தயம் போன்ற வீர விளையாட்டு ஆரம்பித்தது இங்குதான்.

  • @kathirkathir2078
    @kathirkathir2078 Месяц назад

    Arumy❤ congratulations

  • @sivaram22218
    @sivaram22218 3 года назад +1

    Proud to see this am from thirupathur..

  • @silent_sparky
    @silent_sparky 3 года назад +3

    Hii bro na karaikudi alagappa polytechnic college la DEEE padikuren ❤️

  • @kannan-gf8ne
    @kannan-gf8ne 6 месяцев назад

    Super bro🎉

  • @rajamohameda3189
    @rajamohameda3189 2 месяца назад

    தம்பி மிகபெரிய. ஆட்சியர் அலுவலகம் புதுக்கோட்டை மாவட்டத்தில் இருக்கிறது

  • @ramanathanramanathan6116
    @ramanathanramanathan6116 7 месяцев назад +1

    திருப்பத்தூர் மருதுபாண்டியர் மணிமண்டபம்...

  • @skrajamechines
    @skrajamechines 3 года назад +1

    I m sivagangai bro nice video

  • @RaJa-gb4bv
    @RaJa-gb4bv 3 года назад

    Ariyakudi my ooru. Then thirupathi perumalkovil. Karaikudi. Muthumariamman kovil kopudai nayaki amman kovil..ella kovilum super... M. G. Raja Kuwait. Ariyakudi. Karaikudi. Sivagangai dist. 15. 3. 2021

  • @samarselvi3823
    @samarselvi3823 3 года назад +2

    Vanakkam ella ooru perumaiya sonnenga karaikudi sri lalitha muthumariyamman pathi solla marandutinga enga karaikudi na maasi panguni thiruviladan bro

  • @ranasr2968
    @ranasr2968 Год назад

    Maruthu pandiyar mani mandabam tiruppatturm. Missing

  • @siddharartmmuniyasami1482
    @siddharartmmuniyasami1482 3 года назад

    Asathal thalaiva super

  • @vanakkamnemba213
    @vanakkamnemba213 Год назад

    Super nanba❤❤❤

  • @vinothvinoth1291
    @vinothvinoth1291 3 года назад +4

    👌🥰 voice vera level
    Vlog poda try panu😜

  • @Aasriyapani0709
    @Aasriyapani0709 2 года назад +2

    Karaikudi kottaiyur kutti pillaiyar kovil engu ullathu pls tell.

    • @renkhanathanpa526
      @renkhanathanpa526 2 года назад

      Sorrkaettavinayagar aalayam kottaiyur to pallattur sellum vazhiyil ulla velangudiyil ulladhu.koodavae velangudi nagarathar sivankoil mattrum Perumal koil um ulladhu.

  • @veeramanisivaraj1720
    @veeramanisivaraj1720 3 года назад +5

    👌🔥

  • @palanikumar6580
    @palanikumar6580 2 года назад +3

    வீரம் விளைந்த மண்ணு சிவகங்கை இங்கு கருங்குளம் பறைநாச்சியம்மன் கோவில்,
    பாகம்பிரியாள் கோவில்,
    குபேரன் கோவில், வயிரவன் பட்டி வயிரவன் கோவில்
    முத்து மாரியம்மன் கோவில் திருவிழா,
    திருப்பத்தூர்
    பூமாயி அம்மன் கோயில்
    திருவாடானை
    ஆதி இரெத்தினேஸ்வரர் கோவில்
    போன்ற, இன்னும் விடுபட்ட
    மற்றும்
    வரலாற்றில் இடம்பெற்ற எண்ணற்ற தலங்கள் நிறைய உண்டென்பதற்கு தற்போது இருக்கும் வரலாற்று சுவடுகளே சான்று
    இவைகளை
    அறியாமல் தயாரித்த
    உங்கள் பதிவு மிகவும் சுறுக்கமாக இருந்தது மேலும்
    தங்களது
    அடுத்தடுத்த மற்ற எல்லா பதிவுகளிலும்
    இந்த தவறுகள் இல்லாமல்
    தங்கள் திறமையை மேலும்,மேலும் மெறுகேற்றி கொண்டால்
    உங்கள் வளர்ச்சி
    அசுர வளர்ச்சி
    என்பதில் ஐயமில்லை.
    அன்புடன்
    தங்கள் திறமை, மற்றும் நலன் விரும்பும் மறதமிழன்
    நடுவிக்கோட்டை
    ஸ்ரீ.சூளைக்கருப்பர் கோவில் ஊழியன்

  • @MuruganathamMurugan-uh7ep
    @MuruganathamMurugan-uh7ep Год назад

    Kundrakudi bro

  • @pravinsurya3099
    @pravinsurya3099 3 года назад +3

    Bro vairavan patti vairavar kovil sollala kuberan kovil sollala karaikudi to madurai route la kundrakudi pillayarpatti vairavanpati iruku karaikudi iruntha 15 kms surroundings la ithellam iruku

  • @gokulgokul5241
    @gokulgokul5241 2 года назад +3

    சிவகங்கை சீமை 🔥🔥🔥

  • @ramishabegam6476
    @ramishabegam6476 2 года назад +1

    IAM proud to be a sivagangai karan

  • @selvasarathi5301
    @selvasarathi5301 Год назад

    Sakkotai sri umaya kovil iruku
    Ithukum kalaiyarkovilukum suranga pathai iruku ✨

  • @vishnusingh4755
    @vishnusingh4755 2 года назад +4

    நானும் சிவகங்கைல தான் இருக்கேன்...ஆன ஒரு எடத்துக்கும் போக முடில..🤕

    • @KalaKala-mr9ej
      @KalaKala-mr9ej 3 месяца назад

      இங்கு ரோடு வசதி பரவாயில்லை.அதிகமாக அகலமாக இருக்கு நான்கு வழியிலும் உள்ளே வரலாம் போகலாம்.எங்க அம்மா ஊர் பெரம்பலுர் அதில் எந்தவிதமான ரோடு வசதி இல்லை அகலமான ரோடு உள்ளே வர வெளியே போக ஒரே வழி ரயில் இல்லை.அது எதற்கும் உதவாத இல்லாத ஊர்

  • @chamathuaaa5326
    @chamathuaaa5326 3 года назад +8

    I am from 😘karaikudi

  • @praveenpr945
    @praveenpr945 3 года назад +2

    👌👌👌👌👌👌👌enga ooru sivagangai eppavumea geathu than

  • @MariMuthu-mw1kk
    @MariMuthu-mw1kk 3 года назад +2

    Mass broooo... My native

  • @n.dhanalakshmin.dhanalaksh6838
    @n.dhanalakshmin.dhanalaksh6838 3 года назад +2

    Super Pa

  • @starmedia5902
    @starmedia5902 3 года назад +3

    Super karaikudi karthic😁

  • @sivasankari9581
    @sivasankari9581 2 года назад

    Singampunari arulmigu seevugamoorthi ayyanar kovil,sri arulmigu muthuvaduga nathar kovil madrum soorakudi sekuttu ayyanar kovil........Sirantha thiruthalangal kuda......🙏🙏🙏🙏🙏🙏

  • @arundeppzz8629
    @arundeppzz8629 3 года назад +3

    I'm from arasanoor❤️

  • @iruthayawilliam8982
    @iruthayawilliam8982 2 года назад

    Very nice bro

  • @gurupathir1222
    @gurupathir1222 8 месяцев назад

    🎉❤❤❤❤

  • @parthihere3985
    @parthihere3985 3 года назад +2

    Nice information bro

  • @lastbanchers7042
    @lastbanchers7042 3 года назад +5

    IAM karaikudi bro l like it bro

  • @rajeswariloganathan3897
    @rajeswariloganathan3897 2 года назад

    👌👌👌👌

  • @பிரபா2.0
    @பிரபா2.0 2 года назад +5

    சிவகங்கை சீமை காளையார் கோவில் காரன்

  • @deviananth7801
    @deviananth7801 2 года назад

    Supper pa

  • @esvaranesvaran8493
    @esvaranesvaran8493 3 года назад

    Lovly video

  • @alagualagu3455
    @alagualagu3455 Год назад

    🙏🙏🙏🙏

  • @dhanalakshmisrikanth3472
    @dhanalakshmisrikanth3472 3 года назад +2

    I am karaikudi enga lalitha muthumariamman kovil pathi solla maranthutiga bro

  • @pavi7926
    @pavi7926 2 года назад +3

    Sivagangai seemai ❤ iam solapuram

  • @vinodkumarpandiannattarasa7652
    @vinodkumarpandiannattarasa7652 2 года назад

    Mukkiyamana oru idatha maranthuttingale brother..itha yarachum marakka mudiyuma.,,kamba ramayanam ezhuthiya kambar samathi Nattarasankottai aruki arai km la ulla Karuthuppatty village la iruke,,sollama vittachu.,,

  • @arunraja9811
    @arunraja9811 3 года назад +11

    காரைக்குடி காரனுக்கு கையே கடப்பாரை 😁

  • @Eyarkkaibirdsfarm
    @Eyarkkaibirdsfarm 2 года назад +1

    திருக்கோலக்குடி ககோலபுரீசுவரர் கோவில்- திருப்பத்தூரிலிருந்து 20 கி.மீ

  • @RamanKumar-on4ih
    @RamanKumar-on4ih 3 года назад +1

    👍