1 கி.மீ. போக 39 பைசா தான் ஆகும்! Piaggio Ape E-City Electric Auto: Low Cost, High Performance!

Поделиться
HTML-код
  • Опубликовано: 7 сен 2024
  • Piaggio launched an electric auto named Ape E-City. With its eco-friendly design and impressive features, this electric auto promises a ride like no other. The Piaggio electric auto is not only a cost-effective alternative but also a powerful and sustainable mode of transport. With CNG costing 1.7 rupees for a 1 km distance, this electric auto takes you the same distance for just 39 paise! Plus, you get to enjoy the ride with its exceptional power and torque. Watch our video for a closer look at Piaggio's electric auto and learn how it's changing the game on the streets of Tamil Nadu.
    Specifications:
    Battery Type & Voltage: Lithium Ion, 48V
    Battery Capacity: Rated at 7.5 kWh
    Peak Power: 5.44 kW @ 3500 rpm
    Peak Torque: 29 Nm
    Seating Capacity: D + 3 Seater
    Top Speed: 45 km/h
    Payload Capacity: 413 kg
    Gross Vehicle Weight (With Batteries): 713 kg
    Ground Clearance: 163 mm
    Type: 48V / 3000W Off-board charger
    Charge Duration: 3 hours, 45 mins
    #Piaggio #ElectricAuto #LowCost #HighPerformance #EcoFriendly #EV #ElectricMobility #SustainableTransport #GreenTech #BatteryPower #Charging #Range #Auto #Innovation #FutureOfTransport #CleanEnergy #TamilNaduAuto #PiaggioEV #ElectricRevolution #TechInnovation #GreenTravel #ElectricFuture #EnvironmentallyFriendly #ElectricVehicleTechnology #EVCommunity #CleanCommute #GoElectric #ZeroEmissions #ChargingSolutions #ElectricPower #GoGreen #FutureIsElectric #RideElectric #CleanAndGreen #SustainableAuto #AffordableEV #ElectricAutoRevolution
    ----------------------------------------------------------------------------------------------------------------
    Welcome to the #MotorVikatan RUclips channel, your one-stop shop for everything automotive. From cars to bikes and everything in between, we bring you engaging and informative content that caters to all kinds of petrolheads. Our team of expert journalists and contributors brings you the latest news, reviews, and insights from the world of automobiles. Join our community of like-minded enthusiasts and fuel your passion for everything on wheels. Don't forget to hit the subscribe button and turn on notifications for the latest updates on our videos. #Cars #Bikes #AutoNews #Reviews #RUclips
    ----------------------------------------------------------------------------------------------------------------
    Video Credits:
    ###
    Host: Vales
    Camera: Sathish Kumar
    Video Editor: Shyam Kumar
    Executive Producer: Thulasidharan TJ
    Thumbnail Artist: TJ
    ###
    ----------------------------------------------------------------------------------------------------------------
    ✅ Car & Bike Reviews ► bit.ly/CarBikeR...
    ✅ Travel Vlogs ► bit.ly/MVTravel...
    ✅ Do It Yourself Series ► bit.ly/MV_DoIt...
    ✅ Factory Visits ► bit.ly/MV_Facto...
    Facebook 👉 / motorvikatan​​
    Instagram 👉 / motorvikatan
    Twitter 👉 / motorvikatan
    Website 👉 www.vikatan.co...
    🟨 To Download Vikatan App
    bit.ly/2Sks6FG
    🟨 Subscribe To Motor Vikatan Digital Magazine
    bit.ly/3Mtxi7D

Комментарии • 97

  • @arasapattyanand6558
    @arasapattyanand6558 8 месяцев назад +54

    எப்பொழுது பேட்டரி மாற்ற வேண்டி வரும் ? ஒரு பேட்டடிரியின் விலை எவ்வளவு ? ஒரு கிமி செல்வதற்கு ஆகும் செலவினை சில காலத்திற்கு பிறகு வாங்க போகும் பேட்டரியின் விலையினை வைத்து தான் தீர்மானிக்க முடியும். ஆக கிமி 40 பைசா என்று கூறுவது மிகத்தவறான கணக்கு. சமூகத்தினை ஒரு பொய்யான தகவலினை கூறி ஏமாற்றாதீர்கள்

    • @tamilseithithuligall3942
      @tamilseithithuligall3942 8 месяцев назад +7

      நண்பரே பேட்டரி விலை 1kw 25 ஆயிரம் ரூபாய் ஆகும் இந்த வண்டியின் பேட்டரி பவர் 8 kw, 8×25000 = 2,00,000
      மூன்று அல்லது நான்கு வருடங்களுக்கு பிறகு பேட்டரி மாற்றும் போது இரண்டு லட்ச ரூபாய் தேவைப்படும். Mileage 200 km per charge இந்த வண்டியை நன்கு யோசித்து வாங்க வேண்டும்

    • @ashwinbala2775
      @ashwinbala2775 7 месяцев назад

      8 battery ah

    • @TN61Bharathiyan
      @TN61Bharathiyan 6 месяцев назад

      ​@@ashwinbala2775 ஒரே பேட்டரி தான் ஆனா அது 8kw

    • @kimyangKo
      @kimyangKo 3 месяца назад

      mazhaila thani pata battery warranty cover kedayathu dont believe on this shit EV.. it will take all our money from pocket

  • @dhananyadhanan
    @dhananyadhanan 6 месяцев назад +5

    எலக்ட்ரிக் வண்டி கியர் இல்லை என்கிறீர்கள் மழை ஹில்ஸ் இறங்க முடியுமா பிரேக்கை மற்றும் நம்ப முடியுமா

  • @harishananth713
    @harishananth713 Месяц назад +1

    Vorc Electric auto best than any other electric auto it gives 160k.one of the best auto. Vorc auto must be compare with tata ace.

  • @bakthavachalamsivakami5930
    @bakthavachalamsivakami5930 10 месяцев назад +7

    Eventhough auto run by free energy the auto fare will be per kilometer rs 100.the auto fare never reduce.

  • @sangeethasivakumar8498
    @sangeethasivakumar8498 8 месяцев назад +3

    On road price போடுங்கள் மற்றும் வண்டிக்கு பர்மிட் போட்டு தருவீர்களா? சார்

  • @shyamalavaithiyanathan8434
    @shyamalavaithiyanathan8434 9 месяцев назад +3

    Everything thing is fine.
    But the international brand Ape Piaggio not established the sales and service network apart from Chennai and Coimbatore in Tamilnadu.
    Even the Indian new brand Montra electric auto has more sales and service throughout Tamilnadu.
    Electric auto purely depends on battery and electric motor,
    So after Sales services is going to play the main role.

  • @kannathasantknrbrother3019
    @kannathasantknrbrother3019 8 месяцев назад +1

    வண்டிக்கு உத்தரவாதம் ஐந்து ஆண்டுகள் சரி வண்டி எத்தனை வருடம் உறுதி தன்மையுடன் நிலைத்து வரும் அதை கொஞ்சம் சொல்லுங்க

  • @ashraffsyed2152
    @ashraffsyed2152 4 месяца назад +1

    ஹலோ சார் பியாஜியோ கம்பெனியில் நான் 3 லட்சத்து 65 ஆயிரம் கொடுத்து வண்டி வாங்கி உள்ளேன் bs6 லக்கேஜ் ஆட்டோ ஆனால் 2 மாசம் ஸ்டார்ட்டிங் பிராப்ளம் பிட்டல் பிராப்ளம் ஆக ஆக மிக மிக சென்சார் பிராப்ள வந்துவிட்டது யாரும் பார்க்க ஆமே

  • @revathibala
    @revathibala Месяц назад

    Very lucidly explained in Tamil Vel
    Keep it Up !!
    BALA - NIIT

  • @loganathanloganathan3954
    @loganathanloganathan3954 Месяц назад

    நான் ஒரு நாளைக்கு குறைந்த பட்சம் 250 கிலோமீட்டர் ஓட்டுவேன் அதுவரை பேட்டரி வருமா

  • @mohandas1841
    @mohandas1841 6 месяцев назад +2

    THENI க்கு எப்போ சார் வரும்

  • @Janani2777
    @Janani2777 10 месяцев назад +4

    Rain ??? Long drive not possible??? Revaluation??? 🤔🤔🤔

    • @arunadithyan.g.r2938
      @arunadithyan.g.r2938 9 месяцев назад +2

      Motor and battery has IP 68 rating so dust & waterproof . Range of the vehicle is 150km for single charge . Best suited for city drives .

  • @saravananmn793
    @saravananmn793 9 месяцев назад +3

    Milage? Range ? How many kilometre? How much battery cost?

  • @saivallabhareddy6621
    @saivallabhareddy6621 10 месяцев назад +1

    Try to get Bajaj qute review detailing view

  • @loganathanloganathan3954
    @loganathanloganathan3954 Месяц назад

    பேட்டரியை சார்ஜ் செய்தால் எத்தனை கிலோமீட்டர் வரை ஓடும்

  • @singaradyasami8584
    @singaradyasami8584 9 месяцев назад +1

    Omy God very good thanks again sir

  • @kessackkessack3703
    @kessackkessack3703 9 месяцев назад +1

    Is it present in Coimbatore

  • @user-sl7xz3df1k
    @user-sl7xz3df1k 7 месяцев назад

    Tiruchirapalli ku ennum yen varavillai abe fx ev?

  • @Anbu_chandru
    @Anbu_chandru 10 месяцев назад +3

    Battery vehicles are completely environmental friendly nu oru maya bimbatha uruvaka vendam.

  • @ChellapandiSubramani
    @ChellapandiSubramani Месяц назад

    சார் மாற்றுத்திறனாளிக்கு வகைப்படும் செக்யூரிட்டி குடுப்பீங்க

  • @GunaGuna-wf8xg
    @GunaGuna-wf8xg 6 месяцев назад

    எத்தனை கிலோமீட்டர் ரேஞ்ச் வரும் பேட்டரி என்ன விலை வரும் என்ன மேக்ஸிமம் ஸ்பீடு போகும், இந்த டீடைல் எல்லாம் நாங்க கம்பெனியில் போய் கேட்டுக்க வா ஐயா

  • @chakkarapanichakkarapani24
    @chakkarapanichakkarapani24 8 месяцев назад +2

    இனி வரும் நாட்களில் இந்த வண்டி தன் பலன் கிடைக்கும்

  • @sanjeevisanjeevi4979
    @sanjeevisanjeevi4979 7 месяцев назад

    Rainy season la charge podurapo any damages aguma

  • @shahulhameedsathik5567
    @shahulhameedsathik5567 3 месяца назад +1

    பேட்டரிஎத்தனைவருடம்வரும். பேட்டரீவிலைஎவ்வளவு.இதயூம்சொல்லுங்க

  • @KannanKannan-bx6zv
    @KannanKannan-bx6zv 9 месяцев назад +1

    Madurai show room enga erugu adress please

  • @SRM943
    @SRM943 5 месяцев назад +1

    Super

  • @tamilg651
    @tamilg651 7 месяцев назад

    Top seed enna solluga load??

  • @RajeshKumar-rd4li
    @RajeshKumar-rd4li 6 месяцев назад

    Lithium Battery vidikuma?

  • @kesamoorthi3920
    @kesamoorthi3920 8 месяцев назад

    Ji
    Hills driving
    Pogummaa ji

  • @eswaranbose1095
    @eswaranbose1095 10 месяцев назад +3

    Tamilnadu Permit irukka

  • @user-cd6ko1tr6r
    @user-cd6ko1tr6r 8 месяцев назад

    You talked only it's features ,but avoided it's mileage. Why are you not transparent? How much km it can run for one full charge? Is there any self auto charge while running? Can it be used continuously or run for 500 kms non stop or, it can run for what km at one stretch? Does this driving need driving license. I want you to cover such points. For house you can you provide different colour?

    • @user-cd6ko1tr6r
      @user-cd6ko1tr6r 8 месяцев назад

      What is its maximum speed?

    • @user-cd6ko1tr6r
      @user-cd6ko1tr6r 8 месяцев назад

      What is the cost of lithium ion battery of this vehicle and cost of its charger? Doors the vehicle has anti puncture tube less tyres or normal tyre? Do you give road side assistance, atleast in cities?

    • @Arunkumar-qp1ph
      @Arunkumar-qp1ph 6 месяцев назад

      max Speed 45kmph , Range 145kms

  • @knchandru7327
    @knchandru7327 7 месяцев назад

    Intha vehicle sale panna start pannina first show room closed within start period
    How we trust

  • @PradeepKumar-yi4qe
    @PradeepKumar-yi4qe 10 месяцев назад +3

    Super ❤mv

  • @GanesanGanesan-mc8sj
    @GanesanGanesan-mc8sj 16 дней назад

    ஈபி வாகனங்களில் பிரச்சனை உள்ளது அதை சரி செய்ய மாட்டார்கள் இவர்களுக்கு மார்க்கெட்டிங் மட்டுமே குறி

  • @tamil6266
    @tamil6266 8 месяцев назад

    Lithium ion not lithium Ferro phosphate best

  • @user-ir9uv3xo7y
    @user-ir9uv3xo7y 9 месяцев назад +2

    Top speed evvalavupogum

  • @LISTENINGfull
    @LISTENINGfull 8 месяцев назад +3

    1 auto 3.42 lakh😢

  • @likethamila4635
    @likethamila4635 8 месяцев назад

    ஐயா மாற்றூத்தினாளி ஓட்ட முடியுமா

  • @alexanto103
    @alexanto103 10 месяцев назад +3

    தமிழ்நாட்டுல வாகனம் பதிவு பண்ண முடியுமா?

  • @user-ji1fw6yf6k
    @user-ji1fw6yf6k 10 месяцев назад +4

    பெர்மிட் கிடைக்குமா ?

  • @digi12spot
    @digi12spot 7 месяцев назад +3

    கடைசி வரைக்கும் ஆட்டோ விலையை சொல்லலயே குமாரு

  • @Chnchn1212
    @Chnchn1212 4 месяца назад

    auto வீட்டுக்கு உள்ள போகணுமா charge போட

  • @Sundarrajrajraj
    @Sundarrajrajraj Месяц назад

    நான் தண்டுவடம் பாதிப்பு உள்ளவன் எனக்கு பிறைக் இடது சைடு வச்சு தர முடியுமா?

  • @mahendran3792
    @mahendran3792 8 месяцев назад +1

    விலை மிக மிக அதிகம்

  • @jabarsams4117
    @jabarsams4117 8 месяцев назад +1

    Battary expence 100000 lakes expence veste

    • @muthusamy-fl8gy
      @muthusamy-fl8gy 5 месяцев назад

      Gas,fule expensive maintanence is 200000 !

    • @jassjass1372
      @jassjass1372 Месяц назад

      பெட்ரோல் டீசல் செலவு ஆயில் சர்வீஸ் செலவு இன்ஜின் கியர் பாக்ஸ் தேய்மான செலவு கிடையாது

  • @rajendranganesan9104
    @rajendranganesan9104 7 месяцев назад

    Wadste battwry vehicles they not care after sales so sad 😢😢😢

  • @user-ms4hy1gt2s
    @user-ms4hy1gt2s 9 месяцев назад +1

    Gok

  • @sirajudeenibrahim4341
    @sirajudeenibrahim4341 8 месяцев назад +1

    Rate அதிக விலை.!

  • @radhakrishnanvasudevan4814
    @radhakrishnanvasudevan4814 8 месяцев назад

    ஏமற்றதே‌ஏமாறாதே
    விலைஅதிகமாக உள்ளதுஇரண்டுலட்சமேஅதிகம்இதைவிடகுறைவானவிலையில்வரும்

  • @jabarsams4117
    @jabarsams4117 8 месяцев назад

    Yarum vagathuga

  • @MangalMatrix
    @MangalMatrix 10 месяцев назад +3

    Bajaj la waste

  • @nbalasubramanian7953
    @nbalasubramanian7953 8 месяцев назад +1

    Permit freeya

  • @antonypevin3189
    @antonypevin3189 10 месяцев назад +3

    Millage 😅

  • @pasumaikaalam4818
    @pasumaikaalam4818 10 месяцев назад +1

    👍👌👌👍👍

  • @user-kw6nl6dg6n
    @user-kw6nl6dg6n 9 месяцев назад +3

    இந்தியா முழுவதும் மின்சார வாகனங்களுக்கு மத்திய அரசு அனுமதி வழங்கப்பட்டது

  • @mohan1maddy2000m
    @mohan1maddy2000m 10 месяцев назад +1

    Worst review from motor vikatan . We can understand that he doesn't know anything about ev vehicle... before explaining Try to seek expert advice .
    How 8 ton ac is related to 8kw battery . A common man will relate to 8ton ac current consuption

  • @jabarsams4117
    @jabarsams4117 8 месяцев назад

    Cng 1.70 avvalavu than

  • @itfpriyan
    @itfpriyan 6 месяцев назад

    But 5 km poka 200 rs ketpanga 😂😂😂

    • @jassjass1372
      @jassjass1372 Месяц назад

      4 இலட்சத்துக்கு வண்டி வாங்கி நீ வேணும்னா சும்மா கூட்டிட்டு போ

  • @manjunathshastri5480
    @manjunathshastri5480 3 месяца назад

    Don't act too smart
    Millage tell

  • @arunelisayus2244
    @arunelisayus2244 5 месяцев назад

    In my experience I am advicesing you all don't buy this Auto they are cheting no mileage only90 to 100only

  • @jonesaroquiasamy1375
    @jonesaroquiasamy1375 4 месяца назад

    இதனால் பொதுமக்களுக்கு எந்த லாபமும் இல்லை.

  • @prashathhs5845
    @prashathhs5845 10 месяцев назад +3

    Mileage solavae illa😂😂😂

  • @mynativechempadu7497
    @mynativechempadu7497 3 месяца назад

    நான் ஒரு பக்கவாதம் நோயாளி என் வலது கையால் ஒட்டும் வசதி செய்து கொடுத்தாள் அப்படியே பின்பற்றி வாழ்வேன்

  • @sureshsuresh-xz6du
    @sureshsuresh-xz6du Месяц назад

    பஸ்ட்போன்நம்பரைபோடுங்க

  • @M.A.N-xn3js
    @M.A.N-xn3js 9 месяцев назад +2

    But fire aagi uyir poidume😂😂😂

  • @vimevideomeme7856
    @vimevideomeme7856 7 месяцев назад +1

    யாருக்காவது ஆட்டோ வெனும் என்றால் சொல்லுங்க, நான் finance பண்றேன்.

  • @playmoderugged
    @playmoderugged 6 месяцев назад

    1.70ஓகே

  • @user-sx2rg8vp3d
    @user-sx2rg8vp3d 3 месяца назад

    கதைய விடு கவனக்குறைவால் தீ பிடிக்க வாய்ப்பு இருக்க