திருச்செந்தூர் முருகனின் வியக்கவைக்கும் அற்புதங்கள் - Thiruchendur Murugan Temple Visit

Поделиться
HTML-код
  • Опубликовано: 17 окт 2024
  • திருச்செந்தூர் முருகனின் வியக்கவைக்கும் அற்புதங்கள் - Thiruchendur Murugan Temple Visit
    Thiruchendur Murugan temple is known as the second Arupadai Veedu of Lord Muruga. Lord Muruga won the battle with the asura, Surapadma and worshipped Lord Shiva in this sacred place. The temple is situated along the shores of the Bay of Bengal.
    Normally, the Raja Gopuram will be in the eastern side of temples in Tamil Nadu. But in Thiruchendur alone the Raja Gopuram is in the western side. It is said that the Raja Gopuram was not erected on the eastern side since the sea is very close in the eastern side.Thiruchendur Murugan temple Tiruchendur Murugan temple Thiruchendur Murugan temple Tiruchendur Murugan temple
    Mela Gopuram has nine storeys and it is about 137 feet high above Yalimattam, 90 feet long north to south and 65 feet broad east to west.
    Lord of the Land by Kevin MacLeod is licensed under a Creative Commons Attribution 4.0 license. creativecommon...
    Source: incompetech.com...
    Artist: incompetech.com/
    It Is Lost by Kevin MacLeod is licensed under a Creative Commons Attribution 4.0 license. creativecommon...
    Source: incompetech.com...
    Artist: incompetech.com/
    Follow me on other social media accounts:
    / mr.madrasvaasi
    www.instagram....
    Subscribe to my channel and hit the bell Icon to stay tuned...
    Thank You All
    Keep Supporting
    Mukil - Mr.Madras Vaasi

Комментарии • 236

  • @mr.madrasvaasi
    @mr.madrasvaasi  2 года назад +11

    Thank you so much for 50K views much love ♥️

    • @MariyaDrawings
      @MariyaDrawings Год назад

      திருசெந்தூர் முருகன் கோவிலை கண் திருஷ்டி மை குடுப்பார்களா ஐயா எனக்கு கொடுத்தார்கள் அனால் வீட்டில் நம்பவில்லை

  • @Shivaniabinair
    @Shivaniabinair 3 года назад +19

    நான் திருச்செந்தூர் வந்த பொழுது அங்கு ஒரு அம்மா என்னிடம் உனக்கு வலது கை மச்சத்துடன் குழந்தை பிறந்தால் அது திருச்செந்தூர் முருகனே என்றார் அதே போல் நான் 3மாதத்திலேயே கர்பம் தரித்து விட்டேன்... அன்று சொன்னது போலவே இன்று எனக்கு மகன் பிறந்துள்ளான் 🙏முருகா!!!!!

    • @mr.madrasvaasi
      @mr.madrasvaasi  3 года назад +1

      கருனைக் கடலே கந்தா போற்றி ❤️

  • @Vikrant-gk4je
    @Vikrant-gk4je 3 года назад +21

    என் குல தெய்வம் திருச்செந்தூர் முருகன் 🦚🙏🦚

  • @prakashvenkadasalam
    @prakashvenkadasalam Год назад +4

    சீக்கிரமே உன்னை காண வருகிறேன் முருகா...🙏🏻🙏🏻🙏🏻...உன் அருள் எனக்கு எப்பொழுதும் இருக்க வேண்டும் முருகா...🙏🏻🙏🏻🙏🏻

  • @suganyaneelakandan992
    @suganyaneelakandan992 3 года назад +97

    அந்த முருகன் அருளால் எனக்கு ஆண் குழந்தை பிறக்க இறைவனை மனமுருகி வேண்டி கொள்கிறேன் இப்போது நான் நான்கு மாத கற்பமாக இருக்கிறேன்

    • @mr.madrasvaasi
      @mr.madrasvaasi  3 года назад +3

      வாழ்த்துக்கள் சகோதரி முருகன் அருள் கிடைக்க வேண்டுகிறோம்.🙏🏻

    • @phandithurai1514
      @phandithurai1514 3 года назад +6

      Mrs. suganya neelakandan ஆனோ, பெண்ணோ, முருகன் கொடுப்பதை ஏற்றுக் கொண்டு சந்தோஷமாக வாழுங்கள். காரணத்தோடுதான் எதுவும் கடம்பனால் கொடுக்கப்படும். வாழ்த்துக்கள்.

    • @Shivaniabinair
      @Shivaniabinair 3 года назад +5

      நான் இப்பிறப்பில் என்ன தவம் செய்தேனோ 🙏எனக்கு திருச்செந்தூர் முருகனே மகனாய் பிறந்துள்ளான் 🙏

    • @mr.madrasvaasi
      @mr.madrasvaasi  3 года назад

      @@Shivaniabinair மிக்க மகிழ்ச்சி வாழ்த்துக்கள் 💐

    • @phandithurai1514
      @phandithurai1514 3 года назад +1

      வாழ்த்துக்கள்

  • @jayashriramesh1174
    @jayashriramesh1174 2 года назад +3

    திருச்செந்தூர் முருகன் அருளால் எனக்கு ஒரு நிரந்தரமான தீர்வு தந்து நான் உன்னை தரிசனம் செய்ய அடியேனுக்கு அருள் புரிய வேண்டும் முருகா ஓம் சரவண பவ

  • @ranimohan2645
    @ranimohan2645 3 года назад +22

    முருகன்அருளால் இந்த உலகம் கொராணாவிலிருந்து மீண்டு வரவேண்டும் தம்பி அருமையான பதிவு வாழ்த்துக்கள்🙏🙏

    • @mr.madrasvaasi
      @mr.madrasvaasi  3 года назад +1

      மிக்க நன்றி அனைவரின் வேண்டுதலும் இதுவே..🙏🏻

  • @kalpanakarthikeyan2317
    @kalpanakarthikeyan2317 3 года назад +21

    என் மனம் கவர்ந்த mururgar ❤️🙏🙏🙏திருச்செந்தூர் mururgar

  • @n.s.c9525
    @n.s.c9525 3 года назад +14

    🙏🙏கருணை கடலே கந்தா போற்றி🙏🙏

  • @Dineshsubbaiyan-ho2xg
    @Dineshsubbaiyan-ho2xg 3 года назад +8

    திருச்செந்தூர் முருகன் கோயில் சென்று வந்த ஒரு உணர்வை அளிக்கிறது உங்கள் வீடியோ மிக்க நன்றி ஓம் சரவணபவ கருணை கடலே கந்தா போற்றி

    • @mr.madrasvaasi
      @mr.madrasvaasi  3 года назад +1

      மிக்க நண்றி ஐயா 🙏🏻

    • @n.s.c9525
      @n.s.c9525 3 года назад

      Ama ennakum appadi than irrukku

  • @venkat9678
    @venkat9678 Год назад +5

    கருணை கடலே கந்தா போற்றி. Amazing video which makes us feel as though we are already in the temple premises and very nice explanation about the history and significance of this Senthil Andavar temple and the guidance to See Lord Muruga and other important deities.🙏🙏🙏

    • @mr.madrasvaasi
      @mr.madrasvaasi  Год назад

      Thank you so much for your kind words brother ♥️

  • @S.kumar2721
    @S.kumar2721 Год назад +1

    ஓம் திருசெந்தூர் முருகன் துணை

  • @devarajanmanavalan5142
    @devarajanmanavalan5142 2 года назад +5

    வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா🙏🙏🙏🙏🙏🙏
    முருகன் துணை இந்த மகளின் வேண்டுதல் என் தங்கைக்கு நல்ல வரன் அமைந்து திருமணம் சிறப்பாக நடைபெற்று நாங்கள் அனைவரும் தங்களை தரிசனம் செய்ய வருவோம் முருகா இவை அனைத்தும் தாங்கள் தான் நடத்தி தர வேண்டும் முருகா 🙏🙏🙏🙏🙏🙏

  • @raj-gc6gp
    @raj-gc6gp 10 месяцев назад

    வெற்றி வேல் முருகா 🙏🙏🙏🙏

  • @rajamurugeshan8166
    @rajamurugeshan8166 Год назад

    முருகா 🙏🙏🙏

  • @yuvashreed3918
    @yuvashreed3918 3 года назад +10

    திருச்செந்தூர் சண்முகர்க்கு அரோகரா 🙏🙏🙏🙏💓

  • @KumaraRaj
    @KumaraRaj 7 месяцев назад

    Vanakkam.Curious to know if we should shower in the Nalli well first or seaside first?

  • @narayananraja5058
    @narayananraja5058 Год назад

    அருமை...சகோ...இது போல யாரும் வீடியோ போட்டதில்லை...நன்றி

  • @NandhaGopal-g7e
    @NandhaGopal-g7e Год назад

    திருச்செந்தூர் முருகன் கோயில் பற்றிய அறிய பதிவு இது முருகன் அருள் உலக மக்கள் அனைவருக்கும் கிடைக்கடும் முருகா சரணம் 🙏🙏🙏

  • @Meenachi-dr4iz
    @Meenachi-dr4iz 3 года назад +1

    Arumaiyana Thelivana Pathivu. Naandri

  • @palsuvai9820
    @palsuvai9820 2 года назад +10

    கருணை கடலே கந்தா போற்றி ஓம் முருகா 🙏🙏🙏

  • @santhoshk7978
    @santhoshk7978 Год назад

    அருள்மிகு திருச்செந்தூர் முருகா போற்றி ஓம்

  • @ravimarieswari3600
    @ravimarieswari3600 2 года назад +2

    அருமை ஆன முக்கியமா ஒன்னு விட்ட்டுட்டீங்களே அங்கு கொடி மரம் பக்கத்தில் ஒரு துவாரம் இருக்கும் அதன் அருகில் காது வைத்து கேட்டாள் ஓம் என்று கேக்கும் 🙏🙏

  • @kavitha9252
    @kavitha9252 Год назад

    very very detailed Information

  • @jeevakchiru
    @jeevakchiru 11 месяцев назад

    Hai sir..
    Temple rooms available to stay.? Family. Pls clarify. Going 20th November.

  • @maheswaranchandran2041
    @maheswaranchandran2041 2 года назад +3

    🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
    ஓம் முருகா ஓம்
    Maheswaran Singapore

  • @Ammaiyappan915
    @Ammaiyappan915 3 года назад +4

    🙏🙏🙏 நன்றி முருகா 🙏🙏

  • @saravanans5251
    @saravanans5251 3 года назад +1

    அருமையான வீடியோ, திருச்செந்தூர் சென்று 5 வருடம் ஆகிறது இந்த வீடியோவை பார்ததில் மிக்க மகிழ்ச்சி நன்றி bro

    • @mr.madrasvaasi
      @mr.madrasvaasi  3 года назад +1

      மிக்க நன்றி🙏🏻

  • @chintuedits225
    @chintuedits225 2 года назад

    Romba romba nandri annna enka veetla iruthu patha murga perumla

  • @shivamayam8001
    @shivamayam8001 2 года назад +5

    வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா 🙏🙏🙏🙏🙏

  • @suryasuba134
    @suryasuba134 3 года назад +3

    எங்க ஊரு திருச்செந்தூர் தான்

  • @nithiladdu4535
    @nithiladdu4535 Год назад

    எனக்கும் திருச்செந்தூர் வரணும் உங்கள பாக்கணும் னு ரொம்ப ஆசையா இருக்கு முருகா 😔😔😔..... ஆன என்ன நீங்க எப்போ தான் வரவைக்க போறிங்கனு எனக்கு தெரியல ☹️☹️... என்னோட ரொம்ப நாள் ஆசையே அந்த கடல் ல என் கால் ல ஒரு நாள் நனைய வைக்கணும்.... 🥺🥺... Pls murugaa sekkarama enna vara vachurunga 🦚🙏🥺

  • @harihari4363
    @harihari4363 Год назад

    Vetrivel muruganukku arohara

  • @ranjanimurukesh9147
    @ranjanimurukesh9147 3 года назад +1

    Super bro muruga arul anaivarukum ketaikatum

  • @premananthan8866
    @premananthan8866 Год назад

    Muruga entha month positive news varanum muruga.unga perae enga maganugu vaigrom muruga

  • @kamarajkaruvarai9674
    @kamarajkaruvarai9674 3 года назад +6

    முருகனுக்கு அரோகரோ..அருமை முகில்..

    • @mr.madrasvaasi
      @mr.madrasvaasi  3 года назад

      நன்றி சித்தப்பா 🙏🏻

  • @nithnith1683
    @nithnith1683 Год назад +1

    🙏🙏 Thiruchendur muruga🙏

  • @KannanKannan-vj3fd
    @KannanKannan-vj3fd 3 года назад +5

    முருகனின் அருள் கிடைக்குமிடம் திருசெந்தூர்

  • @kannantravels8011
    @kannantravels8011 3 года назад +2

    அருமை அருமை நன்றி

    • @mr.madrasvaasi
      @mr.madrasvaasi  3 года назад

      நன்றி சித்தப்பா

  • @murugeshkumar9997
    @murugeshkumar9997 2 года назад

    நல்ல விரிவான விளக்கங்கள் பதிவு செய்தமைக்கு பாராட்டுக்கள்.
    முருகன் அருள் கிடைக்க வாழ்த்துக்கள்.

  • @kalpanakarthikeyan2317
    @kalpanakarthikeyan2317 3 года назад +6

    அருமை 👌🙏🙏🙏🙏🙏

  • @rajakanagarathinam5590
    @rajakanagarathinam5590 2 года назад +1

    ,
    உங்கள் பதிவுகள் மிகவும் அருமை யாக உள்ளது நண்பா

    • @mr.madrasvaasi
      @mr.madrasvaasi  2 года назад

      மிகவும் நன்றி நண்பரே❤️

  • @deepakkumarj9949
    @deepakkumarj9949 2 года назад +4

    This is my first-ever miracle real experience story 🙂

  • @kavinkumar5750
    @kavinkumar5750 3 года назад +1

    Muruga...kappathuappa nimmathiyana viyathiilladha sugamana valkaiya arulappa

  • @nagautube1
    @nagautube1 3 года назад +2

    Thanks for the nice tour

  • @deepakkumarj9949
    @deepakkumarj9949 2 года назад +3

    Everybody will plan to go thiruchendur but we didn't planned but we have work in thirunalvelli when we reached there that time we time so suddenly we went to see the Lord Alagiya Murugan so we are so lucky before my children s are so bored to come with us but when we reached the thiruchendur listening 🎧 the sound of sea 🌊they were very happy enjoyed lots & intrested to go again & again why this miracles happened means first time I did shastiviratham ( surasamharam time) some of my friends said after this you have to go thiruchendur but I said I can't plan in this corona period so I thought to see our neighbouring temple of murgan but I forgot to went there I didn't saw any Murugan temple within 15 days I went there from banglore. so I was so lucky again when I can see him my mother's favourite God Murugan she use to say daily kanda shashti kavasam daily 🙏🙏any mistakes please I learnt kannada medium so

    • @mr.madrasvaasi
      @mr.madrasvaasi  2 года назад

      That’s the miracle of our lord
      So sweet of you brother thanks for your valuable comment ♥️

  • @parimalahmadhavan4456
    @parimalahmadhavan4456 9 месяцев назад

    I'm from Malaysia. May I know can bring paal to abichegam.

  • @komaleeswarir3008
    @komaleeswarir3008 2 года назад +1

    Super thank you

  • @mahesdeepakraj3491
    @mahesdeepakraj3491 3 года назад +1

    Karunai kadal kandhanai veetil irundhe tharisithom bro.... thank you so much🙏🙏🙏🙏

    • @mr.madrasvaasi
      @mr.madrasvaasi  3 года назад

      Thank you so much bro keep supporting us 🙏🏻

  • @shnmugammuneesh96
    @shnmugammuneesh96 2 года назад

    Na Thoothukudi than na adikadi Murugan koilku poirukom.ana ipa intha video pakkaum pothu rempa happy ah iruku nama oru koil pathi sluranganu

  • @PremKumar-fo4gx
    @PremKumar-fo4gx Год назад

    Good Vedio 💐💐💐🙂

  • @priyadharshinibabu7727
    @priyadharshinibabu7727 Год назад

    Na entha Kovil ponathu ella..enga V2 la Kovil polam nu eppa than plan pani erukum..so first time unga video vala entha Kovil la tharisanam panen..enga poi venudhuna nama vendhal nadakuma .... 🙏

  • @deepikadeepi2322
    @deepikadeepi2322 3 года назад +1

    Very super nice very informative video thanks for sharing nice

  • @abbasabubakkar7887
    @abbasabubakkar7887 2 года назад

    உன்மையா முருகன் மிக அற்புங்களை எனக்கு நிகழ்த்திஇருக்கார் நன்றி

  • @CHENNAINATTUKOZHI
    @CHENNAINATTUKOZHI 3 года назад +2

    Super bro voice super video super story super

    • @mr.madrasvaasi
      @mr.madrasvaasi  3 года назад

      Thank you so much bro keep supporting us.

  • @Mani-bc1xf
    @Mani-bc1xf 3 года назад +1

    அருமையான பதிவு...

  • @Vikrant-gk4je
    @Vikrant-gk4je 3 года назад +4

    முருகனின் முரட்டு பக்தன் 🦚

  • @premananthan8866
    @premananthan8866 Год назад

    Next year enga family Yoda unga santhigu varanum Muruga .alrul purivai Muruga.

  • @srisairammetalworks3468
    @srisairammetalworks3468 2 года назад +1

    ஓம் முருகா நிச்சயமாக நான் மற்றும் எனது குடும்பத்துடன் வருவேன் எந்த ஒரு நோய் இல்லாமல் ஓம் முருகா

  • @jaramjaraman7020
    @jaramjaraman7020 7 месяцев назад

    Muruga 🦚🐓🦚

  • @ynotraje8886
    @ynotraje8886 2 года назад +1

    நாளைக்கு முதல் தடவையா திருச்சந்தூர் போர ....
    வீடியோ பயனுள்ள தா இருந்துச்சி

  • @arunjanani6499
    @arunjanani6499 Год назад +1

    Muruga ennudaya veettukadan theeranum muruga 🙏🙏🙏

  • @rajeshsound8047
    @rajeshsound8047 3 года назад +2

    மிகவும் அருமையான குரல் பதிவு... ஒளிப்பதிவும் அருமை....

  • @jayanthit7621
    @jayanthit7621 10 месяцев назад

    👌👌🙏

  • @raguldubai
    @raguldubai 3 года назад +1

    அருமை

  • @gamingfire9863
    @gamingfire9863 2 года назад +1

    Thank you sir

  • @sakthivelvelloer5399
    @sakthivelvelloer5399 3 года назад +1

    Super 20/9/2021

  • @vishnumayakuttichathantemp926
    @vishnumayakuttichathantemp926 3 года назад +1

    Nice.

  • @RSXXX229
    @RSXXX229 3 года назад +1

    VG & AMAZUNG VLOG ON TRICHENDUR POWERFUL MURUGAN. TAMIL NADU HAS THE WORLD BEAUTIFUL PLACES WHERE HILLS AND BEACHES ARE FEW HOURS DRIVING DISTANCE 🚗

  • @yuvaranis3213
    @yuvaranis3213 Год назад

    Omsaravanapava
    My

  • @Sasmith7132
    @Sasmith7132 8 месяцев назад

    Very useful bro

  • @user-ys3qi1zc3u
    @user-ys3qi1zc3u 2 года назад

    Super Bro😇... Enakku thiruchendur history theriyum... But, adutha 5 kovil history theriyaathu...adutha vdo atha pathi konjam sollunga bro

  • @sivasakthi-dd8bo
    @sivasakthi-dd8bo 2 года назад

    Super explanation

  • @user-qw8zh9nw8w
    @user-qw8zh9nw8w Год назад

    ❤❤❤❤❤❤

  • @pandiarajan7307
    @pandiarajan7307 3 года назад +2

    கருனை கடலே கந்தா போற்றி.......முருகனுக்கு அரோகரா...

  • @raj-gc6gp
    @raj-gc6gp 10 месяцев назад

    🙏🙏🙏🙏

  • @sudharaj1565
    @sudharaj1565 3 года назад +1

    Nanum Thiruchathur varanum murugaaaaaa

  • @vigneshvijay5696
    @vigneshvijay5696 3 года назад +1

    Bro epo kovil open la iruka nu entha website la pakanum

  • @shanmugakuga8410
    @shanmugakuga8410 3 года назад +3

    🙏🙏,nice video,

  • @sheelaroslin5552
    @sheelaroslin5552 2 года назад

    Very informative. Thanks. From Bangalore

  • @vickymass9499
    @vickymass9499 Год назад

    செங்குந்தர் முதலியார் குல கடவுளே முருகா போற்றி

  • @nandhininandhini5122
    @nandhininandhini5122 2 года назад

    Thank you so much bro

  • @manikandanselvaraj7700
    @manikandanselvaraj7700 2 года назад

    Muruga.. naan entha kastamum illamal veetirku intha vaaram varavendum...unnai tharisikka varugiren kudumbathodu

  • @saranyasasikumar8469
    @saranyasasikumar8469 2 года назад +2

    OM SARAVANA BHAVAYA NAMAHAA 🙏 🙏 🙏

  • @Danukshansivanu-ur3gf
    @Danukshansivanu-ur3gf Год назад

    Anna nenga sonnathum antha kovilukku poganum pola erukku anna Muruga eppidiyavathu nanum unna pakkanum appa nengathan alaikkanum muruga

  • @rajendran7037
    @rajendran7037 3 года назад +1

    Kovilai pathukaka vendum

  • @chintuedits225
    @chintuedits225 2 года назад

    Om murga enku murga romba pudikum

  • @umamageshwari9535
    @umamageshwari9535 2 года назад

    Muruga una paka enaku arulkudu appa pls appa enaku thiruchendur varanum romba asai enaku valiya kamika appa pls appa🙇‍♀️🙇‍♀️🙇‍♀️🙇‍♀️🙇‍♀️🙇‍♀️🙇‍♀️🙇‍♀️🙇‍♀️🙇‍♀️🙇‍♀️🙇‍♀️🙇‍♀️🙇‍♀️🙇‍♀️🙇‍♀️🙇‍♀️🙇‍♀️🙇‍♀️🙇‍♀️🙇‍♀️🙇‍♀️🙇‍♀️🙇‍♀️🙇‍♀️🙇‍♀️

  • @shamu6836
    @shamu6836 2 года назад

    Anna en native chennai.. konja naal ah na pakura ella idathulayum thiruchendur murugar ah pakuran .. like auto pinnadi , shop name ,things vanguna bill , Calendar also. ithuku enna artham ..pls reply ..

  • @kovaihoneyproperty6337
    @kovaihoneyproperty6337 3 года назад +3

    Super thambi , more information got it .neat and crystal clear. Thank u , temple clock room is available aa

    • @mr.madrasvaasi
      @mr.madrasvaasi  3 года назад +1

      Thank you so much keep supporting us 🙏🏻

    • @mr.madrasvaasi
      @mr.madrasvaasi  3 года назад

      Clock room available bro we can use them..

  • @mahendranmahendran-wy3fo
    @mahendranmahendran-wy3fo 3 года назад +3

    👌🙏🙏🙏🙏🙏👍

  • @kumarshalini9569
    @kumarshalini9569 Год назад

    Thirusenthur murukanukku arokara

  • @sureshkanipakam2937
    @sureshkanipakam2937 2 года назад

    MARUDAMALI. Neenga vandu parunga. Haro hara muruga

  • @subuhem3521
    @subuhem3521 3 года назад +1

    Super 👍

  • @thiruaanaikkavallal6429
    @thiruaanaikkavallal6429 2 года назад +2

    OM Saravana Bava 🥭🥭

  • @thulasi7971
    @thulasi7971 2 года назад

    Murugaaaaaa

  • @lathad1721
    @lathad1721 Год назад

    இலை விபூதி எப்பொழுதும் கிடைக்குமா?

  • @karpagampalanivel8403
    @karpagampalanivel8403 3 года назад +1

    Super

  • @nagarajann3991
    @nagarajann3991 Год назад

    Muruga,potri

  • @devlakshi_playz2457
    @devlakshi_playz2457 3 года назад +1

    🙏🙏🙏🙏 super