"கேப்டன் தோனி..." ஒன்ஸ்மோர் கேட்க சொன்ன ஸ்டாலின் | MK Stalin | MS Dhoni | CSK

Поделиться
HTML-код
  • Опубликовано: 19 ноя 2021
  • #MKStalin | #MSDhoni | #CSK
    "கேப்டன் தோனி..." ஒன்ஸ்மோர் கேட்க சொன்ன ஸ்டாலின் | MK Stalin | MS Dhoni | CSK | Thanthi TV
    Uploaded on 20/11/2021:
    SUBSCRIBE to get the latest news updates : bit.ly/3jt4M6G
    Follow Thanthi TV on Social Media Websites:
    Visit Our Website : www.thanthitv.com/
    Like & Follow us on FaceBook - / thanthitv
    Follow us on Twitter - / thanthitv
    Follow us on Instagram - / thanthitv
    ThanthiTV RUclips PLAYLIST:
    Speeches of Prime Minister Narendra Modi, Translated in Tamil : bit.ly/3nhbi2J
    அரசியல் செய்திகள் | Political News In & Out : bit.ly/3njuf4V
    மாவட்ட செய்திகள் | TN District News : bit.ly/34xoIPM
    Crime News : bit.ly/3iGcbyx
    Spicy Crispy Film Updates & Gossips! :bit.ly/3lfpszI
    Thanthi TV is a News Channel in Tamil Language, based in Chennai, catering to Tamil community spread around the world. We are available on all DTH platforms in Indian Region. Our official web site is www.thanthitv.com/ and available as mobile applications in Play store and i Store.
    The brand Thanthi has a rich tradition in Tamil community. Dina Thanthi is a reputed daily Tamil newspaper in Tamil society. Founded by S. P. Adithanar, a lawyer trained in Britain and practiced in Singapore, with its first edition from Madurai in 1942.
    So catch all the live action on Thanthi TV and write your views to feedback@dttv.in.
    ThanthiTV news today, news today, Morning News, thanthitv news live in Tamil, today news tamil, Thanthi Live, Thanthitv live news, tamil news live, today news tamil thanthitv, thanthitv live tamil, Tamil Headlines Today, Today Headlines in Tamil, today morning news, tamil trending news, latest tamil news
    Today Headlines in Tamil,tamil News,tamil Live News,Live News,Live News in Tamil,Trending News,Latest Tamil News,today headlines news in Tamil,today tamil news,tamil news channel,thanthi tv,tamil live news channel, Tamil,Tamil News,Tamilnadu news,tamil latest news,latest news,breaking news,trending videos,trending news,national news,live news,live latest news,breaking news,breaking tamil news,latest tamil news,thanthi news,todays latest news,latest news tamil,today hot tamil news,today news,today tamil news,viral videos,tamil trending videos,political news,tn politics,latest politics,current affairs,current political news,latest political news

Комментарии • 831

  • @rajendranmuthiah9158
    @rajendranmuthiah9158 2 года назад +171

    உலகக்கோப்பை வென்ற கபில்தேவ், தோணி இருவரும் முதல்வரால் பாராட்டப்படுவது மிகச் சிறப்பு.

  • @elanchezhiyanelanchezhiyan9380
    @elanchezhiyanelanchezhiyan9380 2 года назад +151

    அந்த இடத்திலும் மழை வெள்ளத்தை பற்றி பேசியது அருமையாக இருந்தது ..😘

  • @sibichakk3912
    @sibichakk3912 2 года назад +78

    First time im enjoying Stalin's speech...he speaks from heart...

  • @duraimurugan9091
    @duraimurugan9091 2 года назад +330

    இந்திய அணிக்கு பல கோப்பையை வாங்கி கொடுத்த தல தோனி 👏💪👍👌

    • @AHMEDKHAN-uf1tu
      @AHMEDKHAN-uf1tu 2 года назад +7

      பல கோப்பை அல்ல அணைத்து கோப்பைகளும் 💥

    • @YasarArabath-ii9cx
      @YasarArabath-ii9cx Год назад

      @@AHMEDKHAN-uf1tu i

  • @selvamsaravanan4661
    @selvamsaravanan4661 2 года назад +7

    ஒரே ஒரு வருத்தம்... சேப்பாக்கம் ல வச்சு ரசிகர்களை அனுமதி குடுத்து இருந்தால்.. சும்மா 🔥🔥🔥🔥 தனமா இருந்திருக்கும்

  • @manoharan7737
    @manoharan7737 2 года назад +65

    இஸக்கு தான் முக்கியம், அதை அடைய உழைப்பு தான் முக்கியம் முத்தாய்ப்பான பேச்சு,.... Dhoni has to lead CSK for many more years, superb speech by CM

  • @vanilan7352
    @vanilan7352 2 года назад +149

    Cm - dhoni yin rasigana vanthrukken...
    Ketta udane manasukulla kulu kulu feeling uh💓💓

  • @regardingmathematics2318
    @regardingmathematics2318 2 года назад +122

    First time I'm listening you sir... Reason CSK... But appreciate your speech sir...

  • @gokulkumar9755
    @gokulkumar9755 Год назад +5

    Dhoni is not a name it's a power it's a magical word we proud to be an Indian cricket team.

  • @s.rameshadayaradayar6128
    @s.rameshadayaradayar6128 2 года назад +28

    உங்களின் உரை மதிக்கத்தக்கது போற்றத்தக்கது என்றென்றும் உங்களுக்கு நான் தலைவணங்கி மகிழ்கிறேன்

  • @rameshks7567
    @rameshks7567 2 года назад +14

    மிக அருமையான பேச்சு மிக முதிர்ந்த தலைவர் போல் தாங்கள் உரை உள்ளது நாகூர் ஹனிபா பாடிய பாடல் நாபகம் வருகிறது.தொல்லைகளுக்கு யிடையே முல்லை சிரிப்பு

  • @kannanthanjai4132
    @kannanthanjai4132 2 года назад +31

    இலக்கு உழைப்பு தன் நிலையை நன்கு அறிந்துள்ளார்
    வாழ்க தமிழகம்

    • @sabirmd7100
      @sabirmd7100 2 года назад

      EALAYIGUTHAN. DHRIYUM. EALAYABADRI. KASUDABADDU. UALAYTHU.. SHONTHAMAGA. C. M. AANAVAR. MU. KA. STALIN. CHIRABU. MIDGA. C. M. VAALGA.

  • @pradeeptn42
    @pradeeptn42 2 года назад +91

    என்னதான் அரசியல் இருந்தாலும்.....ms.dhoni(CSK) ah பத்தி பேசினாலே எல்லோரும் அதை ரசிக்கிறார்கள்.....❤️❤️

  • @natraj2646
    @natraj2646 2 года назад +66

    💛...என்றும் 👑 தோனி...💫

  • @Sakarabani784
    @Sakarabani784 2 года назад +281

    தோனி ♥️♥️♥️♥️♥️

  • @ramkumar-vz5pe
    @ramkumar-vz5pe 2 года назад +41

    விழா முடிச்சிட்டு அமைச்சரவை போகனும் சொனிங்கபருங்க அதுதான் cm 👍

  • @suryajustin8004
    @suryajustin8004 2 года назад +20

    இந்த பாராட்டு விழாவில் முதலமைச்சர் கலந்து கொண்ட போது அவரின் மனதில் கொண்டு ஒரு புறம் தமிழ்நாட்டின் வெள்ளபாதிப்புக்குறித்தும் மறுபுறம் கலைஞரின் நினைவிலும் அவர் இருப்பது பெருமை கொள்கிறேன்

  • @babudhakshina8311
    @babudhakshina8311 2 года назад +25

    தோனி "மஞ்சள் தமிழர்"தலைவா,வேறலெவல்!

  • @vijayvigneshvaran4249
    @vijayvigneshvaran4249 2 года назад +290

    தலைவா தளபதி தல ரசிகன் .....மனம் கவர்ந்த மகேந்திரசிங் தோனி......முத்தமிழும் சுவைத்த வசனம்......அருமை ஐயா

    • @benielprince2983
      @benielprince2983 2 года назад +2

      💛💛

    • @natraj2646
      @natraj2646 2 года назад +5

      அண்ணே அந்த முத்தமிழ் னா என்ன.. கொஞ்சம் சொல்லுங்களேன்...

    • @Joker-et6ph
      @Joker-et6ph 2 года назад +2

      @@natraj2646 iyal,isai,nadagam

    • @sriramkrish1759
      @sriramkrish1759 2 года назад

      @@Joker-et6ph flood la kanyakumari la sethukuttu irukkaan, dhoni vandhurukkaga, iswariya rai vandhurukkaanga nu minnal maari poraane un minnal Murali sudalai, kooda avan vettiya thookinu poda daabaru

    • @natraj2646
      @natraj2646 2 года назад

      @@Joker-et6ph அண்ணா நான் அவர்ட்ட கேட்டேன்...

  • @jeyamalar6677
    @jeyamalar6677 2 года назад +66

    ஒரு நல்ல தலைமை மட்டுமே மற்றொரு தலைமையை வாழ்த்த முடியும் இது மட்டுமே சாத்தியம் 👍👍👍🙏👌

    • @petchimuthupetchimuthu5775
      @petchimuthupetchimuthu5775 2 года назад

    • @sriramkrish1759
      @sriramkrish1759 2 года назад

      Ohh..minnal Murali sudalai fans club pola neenga, apdiye 8 way road approve panna solli kd kitta letter ezhuthanadhu ennachu nu kelu paapom

    • @arunvadivel6405
      @arunvadivel6405 2 года назад

      Bro neega oru speech kuda paakama pesa madikura aana naaga online exam vacha paathu eluthirovoma
      ,✊Enna da neyam mudiyalada dai

    • @petchimuthupetchimuthu5775
      @petchimuthupetchimuthu5775 2 года назад

      @@arunvadivel6405 sathiyama puriyala

    • @arunvadivel6405
      @arunvadivel6405 2 года назад

      @@petchimuthupetchimuthu5775 bro cm oru speech kudu paakama pesa mudiyathu athum evano eluthi kudutha paatgu paathu than padipana naaga online exam eluthuna mattum paathu eluthirivoma

  • @puthuvasanthamtv
    @puthuvasanthamtv 2 года назад +92

    Stalin and dhoni best two captains ever. மஞ்சள் தமிழன் தோனி அருமை

    • @Revenger_2002
      @Revenger_2002 2 года назад +13

      திமுக சொம்பு spotted

    • @padmapriyaarunakiri167
      @padmapriyaarunakiri167 2 года назад

      🤣🤣🤣🤣

    • @_KARTHI_KEYAN_
      @_KARTHI_KEYAN_ 2 года назад

      @@Revenger_2002 admk or bjp pundai 😂

    • @funnyboyzz5158
      @funnyboyzz5158 2 года назад +1

      @@_KARTHI_KEYAN_ dmk pundai

    • @ganesh.k9251
      @ganesh.k9251 2 года назад +2

      Dhoni is a best captain, but honorable cm stalin is not a best.(in fact poor)

  • @manimass3179
    @manimass3179 2 года назад +4

    சிறந்த உரையாடல் ஐயா நன்றி

  • @mahi131
    @mahi131 2 года назад +161

    World bigest captain cool THALA DHONI ❤❤❤

    • @rajaindran1729
      @rajaindran1729 2 года назад +5

      💕Dear💕. Doni. Vanakkam🙏 vanakkam🙏🙏🙏. Valthgul👭👭 Valthgul👭 Valthgul👭

  • @sarambesaram3460
    @sarambesaram3460 2 года назад +16

    கொரோன மழை வெள்ளம் அனைத்தையும் வெற்றிகரமாக எதிர்கொண்ட நீங்கள் ஒரு ஆல்ரவுன்டர்

  • @DevapriyaVishnu
    @DevapriyaVishnu 2 года назад +70

    இந்த விழாவிற்கு தகுதியான முதல் அமைச்சர்

  • @katharbasha7096
    @katharbasha7096 2 года назад +13

    THALA Ms தோனி 😍💛🔥& முதலமைச்சர் திரு :Mk ஸ்டாலின் ❤🥳💥

  • @mangaleshselvam6565
    @mangaleshselvam6565 2 года назад +25

    Stalin and dhoni best two captains ever...
    by singapore worker....👌👏

  • @AmbiJC
    @AmbiJC 2 года назад +19

    Last Ball Six Thalaivaaaaaaaaa🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥💛👑👌👏👏👏👏👏👏👏👏

  • @SanthoshPakitkaththi
    @SanthoshPakitkaththi 2 года назад +93

    Ms Dhoni ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️💫❤️💫💫💫💫❤️

  • @sivarajr1660
    @sivarajr1660 2 года назад +112

    சென்னையின் செல்லப்பிள்ளை தோணி சூப்பர் சூப்பர் முதல்வர் தளபதி அவர்களே. 🙏

  • @muthusanthosh.m_x_c9397
    @muthusanthosh.m_x_c9397 2 года назад +136

    A best captain ship ever I seen a finisher,a tonner WoW!it's amazing no words...hats off thala dhoni...

  • @padmaravichandran3326
    @padmaravichandran3326 2 года назад +66

    Great person wishes Dhoni ,Dhoni is Great cricketer, Chennai wishes him great success

  • @jairajj.m842
    @jairajj.m842 2 года назад +79

    What an Inspiring speech from honorable CM, recognising Kapil dev was touching!!!

  • @Joker-et6ph
    @Joker-et6ph 2 года назад +11

    3:04 makkalai patri epodhumey yosikum,sindhikum orey thalaivan..engal thalapathy stalin🔥🔥🔥🔥😍😍😍😍😍😍

  • @vijayvigneshvaran4249
    @vijayvigneshvaran4249 2 года назад +28

    மஞ்சள் தமிழன் தோனி அருமை

    • @TheBatman37905
      @TheBatman37905 2 года назад

      இன்னும் என்ன என்ன கலர் ல தமிழன் இருக்காங்க சொல்லுங்க பாப்போம்

  • @govimaltv1961
    @govimaltv1961 2 года назад +6

    தோனி ஃபேன் இருந்தால் லைக் போடவும்

  • @dhivyabharathi8245
    @dhivyabharathi8245 2 года назад +95

    Always dhoni fan ❤️

  • @user-rf7kw8df9u
    @user-rf7kw8df9u 2 года назад +39

    தமிழ்நாட்டுக்காக உருவான ஒரு அணியில் ஒரு தமிழர் கூட இடம்பெறாததே சீனிவாச ஐயங்காரின் ஒரு நூல் வித்தியாச விளையாட்டு..👌👌
    நானும் தோனியின் தீவிர ரசிகன் தான்.ஆனால்,எல்லா இடத்திலும் சாதியும் அங்கம் வகிக்கும் போதே இந்த அணி இருந்து என் மண்ணில் வாழும் ஒரு தமிழனுக்கும் இடமில்லை எண்ணும் போது என்ன பயனென்று தோன்றுகின்றது..🤦🤦
    All the best Chennai (mayilapur) super Kings..👍👍

    • @tigergaming9991
      @tigergaming9991 2 года назад

      Correct

    • @RamuRamu-lr1xv
      @RamuRamu-lr1xv 2 года назад

      Sudalai e Andra onkool district TELENGU dravidan chinna melam orchestra groups pee peee party sudalai groups. Vantheri sudalai kann.

  • @RKGUHAN-bb8bc
    @RKGUHAN-bb8bc 2 года назад +169

    MSD FOR EVER❤️❤️❤️

  • @saimalar2692
    @saimalar2692 2 года назад +28

    Thala Dhoni.... Thalapathi Stalin ... Vazhga Valamudan🌹❤️💐

    • @abubacker4776
      @abubacker4776 2 года назад

      Wow c m. Good பேச்சு அருமை

  • @Joker-et6ph
    @Joker-et6ph 2 года назад +27

    Super CM🔥 good speech 🔥dhoni mass🔥

  • @n.desingurajann.desinguraj3921
    @n.desingurajann.desinguraj3921 2 года назад +31

    சிறந்த தலைமை பண்புக்கும் கடின உழைப்புக்கும் தோனியும் ஸ்டாலினும் நிகழ்கால சான்று.

  • @j.ashokan.jayaseelan5863
    @j.ashokan.jayaseelan5863 2 года назад +28

    What a wonderful Speech by C M Stalin ! He praised two Legendary World cup Captions ! Super means Chennai - Mass means Dhoni - Manjal means Dhoni - Stalin Wish & people of Chennai wish are same ! Dhoni Captions C S K for many Seasons ! CS K fans not only in India but across the world ! Hats Off 👒 to Dhoni & Boys !

  • @gopinathamirthan7160
    @gopinathamirthan7160 2 года назад +19

    Good speech cm sir a historical moment👍

  • @vijayalakshmigopalakrishna77
    @vijayalakshmigopalakrishna77 2 года назад +13

    Mr C.M Stalin u have addressed Mr. Dhoni as best captain, so too u are also the best captain of T. N. Congrats to both of you.

  • @sinnadurairajakulendran6752
    @sinnadurairajakulendran6752 Год назад

    திரு.ஸ்ராலினின் தோனியைப்பற்றிய பேச்சு மிக அழகாகவும் சுருக்கமாகவும் இருந்தது. Super

  • @ffjagan4127
    @ffjagan4127 2 года назад +35

    Goosebumps 🔥🥺

  • @asivaprakasam2699
    @asivaprakasam2699 2 года назад +13

    CM அவர்களும் கிரிக்கெட் மீது ஆர்வம் உள்ளவர்...அவரின் பேச்சு அருமை !

  • @albinedger498
    @albinedger498 2 года назад +1

    Speech vera level.masss.😃💞💛💚💜💖💜💜💜💖msddhoni. And nam.c.m.💌🌞🌝

  • @muthusanthosh.m_x_c9397
    @muthusanthosh.m_x_c9397 2 года назад +33

    Vra lvl speech from stalin and my lovely thala dhoni💞💞😘🥳

  • @saravananca2020
    @saravananca2020 2 года назад +13

    Wow! Excellent speech!! 🙏💐🙏

  • @ADMKalghamANTkatchiABJparty
    @ADMKalghamANTkatchiABJparty 2 года назад +4

    Karunanidhi csk fan than eppovum manjal thundu potrupapla😂😂

  • @butterfly_effect_36
    @butterfly_effect_36 2 года назад +31

    ஒரு நல்ல கேப்டன இழக்கப்போகிறோம்னு கவலையா இருக்கு😔

    • @mmgaming171
      @mmgaming171 2 года назад +4

      ஒருத்தன் போனா அவன விட திறமையான 100 பேர் வருவாங்க

    • @pavis1749
      @pavis1749 2 года назад

      @@mmgaming171 👌👌

  • @santhanamoorthy1432
    @santhanamoorthy1432 2 года назад +13

    Sweet and Nice speech . Great our CM sir .

  • @parthasarathyprakasam378
    @parthasarathyprakasam378 2 года назад +10

    Well speach, it is also remember how dr.karunanithi express, when similar kinds of events.
    Thanks
    CM sir

  • @prasathprasath4708
    @prasathprasath4708 2 года назад +96

    But I'm MSD🔥🔥🔥🔥 big fan so only watch this video for my cricket god MSD 🔥🔥🔥🔥🔥

  • @entertainment-6291
    @entertainment-6291 2 года назад +18

    எளிமையான முதலமைச்சர்

  • @praveensmart4399
    @praveensmart4399 2 года назад +71

    Dhoni 💥 Dhoni 💥 Dhoni

  • @murugeshk4385
    @murugeshk4385 2 года назад +58

    Thala dhoni ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️

  • @b.v.rajendran7349
    @b.v.rajendran7349 2 года назад +70

    Camera may show Dhoni, Kapil n others n their reactions !!

  • @tamiltsairam2191
    @tamiltsairam2191 2 года назад +80

    Thala 🧡Thalapathy ❤🖤

  • @arulananthuarun6523
    @arulananthuarun6523 2 года назад +1

    தலைவர் ஸ்டாலின் உங்கலுடைய பேச்சு மிகவும் சூப்பரா இருக்கு தலைவா எப்படி தலைவா இப்படி மாஸ்தலைவா நிங்க

  • @mumtajsania930
    @mumtajsania930 2 года назад +18

    What an excellent speech 👌

  • @i_nisha_yamira9022
    @i_nisha_yamira9022 2 года назад +2

    mahiii getting respect AND LOVE from the CM of TAMIL NADU...... its amazing and heartwarminggggg
    MSDian foreverrrrrr

  • @achieveunlimitedenergy
    @achieveunlimitedenergy 2 года назад +47

    Good speech by Honorable CM

  • @ADMKalghamANTkatchiABJparty
    @ADMKalghamANTkatchiABJparty 2 года назад +1

    Missing that aaga 😂😂😂 aaga

  • @gopigopim6372
    @gopigopim6372 2 года назад +52

    தல தளபதி வாழ்த்துக்கள்

  • @udayakumar2653
    @udayakumar2653 2 года назад +58

    Dhoni👍💐

  • @blackscreenwhatsappstatus2519
    @blackscreenwhatsappstatus2519 2 года назад +2

    💥Virat kohli 💯 From TN

  • @mansoorshamil4597
    @mansoorshamil4597 2 года назад +14

    I came here jus for stalin 🔥🔥🔥...luv from kerala

    • @Joker-et6ph
      @Joker-et6ph 2 года назад +4

      🔥🔥🔥tq sir 🔥 🔥🔥 stalin fan

    • @mansoorshamil4597
      @mansoorshamil4597 2 года назад +4

      @@Joker-et6ph me tooo a big stalin fan...❤❤

  • @ravicarlearning.tips.2570
    @ravicarlearning.tips.2570 2 года назад +56

    Cricket means. DHONI
    DHONI means. Cricket.

    • @sridharroman958
      @sridharroman958 2 года назад +1

      Its acceptable but we can't tell only cricket pillar is thala coz other legends are there so if we comment like this other cricket player fans will hate that so don't comment like this bro and thala is one of the greatest ❤️

  • @karthikarthikarthi272
    @karthikarthikarthi272 2 года назад +26

    தோனி 😍😍😍

  • @abishekm4888
    @abishekm4888 2 года назад +36

    That scene 6.40 stalin said sachin next dhoni 🔥🔥

  • @karikari1802
    @karikari1802 2 года назад +1

    நம் முதல்வாின் பேச்சே பேச்சுதான். ⚘⚘👌👏👏👏🙏

  • @tamilselvanchinnathambi
    @tamilselvanchinnathambi 2 года назад +16

    Super speech sir 👏

  • @cbala2449
    @cbala2449 2 года назад +44

    M. S. தோனி.மாஸ்

  • @nareshkumarebinesar1690
    @nareshkumarebinesar1690 2 года назад +64

    Thanks our Honorable CM, MSD

  • @thahailiyas8575
    @thahailiyas8575 2 года назад +40

    Mass speech by our Lovable CM

  • @yogeshmanokaran3504
    @yogeshmanokaran3504 2 года назад +9

    MK and MS 🥺❤

  • @karthickkarthick-pg5fp
    @karthickkarthick-pg5fp 2 года назад +3

    அருமை எங்கள் மக்களுக்கான முதல்வர் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் அய்யா அவர்கள், இலக்குதான் முக்கியம் அதற்கு உழைப்பு தான் அவசியம்.... அருமை அய்யா👌👌👌👍🏽👍🏽👍🏽👍🏽

  • @VIKI_0007
    @VIKI_0007 2 года назад +1

    Thank u for the video

  • @senthildhoni8322
    @senthildhoni8322 2 года назад +1

    Opening mass

  • @maheswarijayakumar8669
    @maheswarijayakumar8669 2 года назад +8

    தல தளபதி ஒரே மேடையில் மாஸ்.....

  • @senthilponn859
    @senthilponn859 2 года назад

    சிறப்பான உரை.சிறப்பு. சிறப்பு..சிறப்பு...

  • @venkateshmuniswamy7437
    @venkateshmuniswamy7437 2 года назад +11

    Dhoni MK Stalin❤❤❤

  • @dominicsagayaraj
    @dominicsagayaraj 2 года назад +6

    Good speech! Well done Mr. CM! God bless you.

  • @ragu9721
    @ragu9721 2 года назад +5

    Excellent excellent speech, cm sir

  • @Akashhussey
    @Akashhussey 2 года назад +2

    Manushan ena speech uh😍 pinraru la

  • @prabur2616
    @prabur2616 2 года назад

    100/100/உண்மை தலைவர் சூப்பர் கிங்ஸ் அணிக்காக தல தோனி இந்திய அணிக்காக விளையாடி பொழுதை யாரும் மறக்கமுடியாத நாபகம் சார் தோனி சார் வாழ்க வளமுடன்🎉🎊 வாழ்க பல்லாண்டு வாழ்த்துக்கள் சார் my favorite சென்னை தல தோனி😃😁👏👏🎊🎉🎊🎉🎊

  • @FirstLittleStepbynivi
    @FirstLittleStepbynivi 2 года назад +10

    CM sir you are amazing and MSD as well🥰❤️

  • @rajeshKumar-hm3zn
    @rajeshKumar-hm3zn 2 года назад +9

    CM Stalin Sir Speech Super

  • @sirumalarshobananithyanant2142
    @sirumalarshobananithyanant2142 2 года назад

    அருமை அருமை

  • @tamilselvanchinnathambi
    @tamilselvanchinnathambi 2 года назад +10

    Thala Dhoni and thalapathi Stalin sir c.m combo super 👏👏

  • @Murugeswari-je9vm
    @Murugeswari-je9vm 2 года назад +9

    Love you mahi 😍😍😍

  • @nainamohamed1904
    @nainamohamed1904 2 года назад +1

    அருமையான வாழ்த்து மடல்......

  • @anishanwar7957
    @anishanwar7957 2 года назад +2

    Mr mks super speash sir thanks

  • @gmurugesangmurugesan2136
    @gmurugesangmurugesan2136 2 года назад +8

    Super sir In TN CM Mr.stailn sir thank you

  • @bharathiofficialchannel1333
    @bharathiofficialchannel1333 2 года назад

    Thalaiva antha once more vera level

  • @velmurugavel9149
    @velmurugavel9149 2 года назад +2

    முத்தமிழ் அறிஞர் அவர்களின் முதல்வரே முதல் வணக்கம்

  • @mohanrams1178
    @mohanrams1178 2 года назад +3

    முதல்வர் பேச்சு மிக அருமை. நயமாக மட்டுமல்ல நகைச்சுவையாகவும் பேசி அசத்திவிட்டார். தமிழன் என பெருமை கொள்ளடா!!