நடுங்க வைக்கும் வினேஷ் போகத் கதை! ஸ்கெட்ச் போட்டது நீத்தா அம்பானியா? Krishnavel vinesh phogat story

Поделиться
HTML-код
  • Опубликовано: 9 сен 2024
  • #aramnaadu #vineshphogat #wrestling
    Subscribe Our New Channel: / @aramnaaduultra
    Subscribe AramNaadu for more Interviews on Politics, Tamil news, Tamil Cinema Updates, Science, Technology, Etc
    AramNaadu RUclips Link: / @aramnaadu
    Follow Us On Social Media:
    Facebook: rb.gy/1orgz
    Instagram: rb.gy/x1ghh

Комментарии • 318

  • @user-nt5ug4ef6n
    @user-nt5ug4ef6n Месяц назад +134

    இந்தப் பெண்மணி வென்றாலும் தோத்தாலும் இந்தியாவின் தங்க மங்கையாக ஜொலிக்கிறார் வாழ்க வளமுடன்

    • @மணி2047
      @மணி2047 Месяц назад +1

      இதெல்லாம் வெறும் வாய். 53 கிலோ வகுப்பில் போட்டியிடுவதை விட்டு ஏன் 50 கிலோ வகுப்பிற்கு போனார்? இவருக்கென ஒரு எத்திக்ஸ் இல்லையா? பயிற்சியாளர்கள், அதிகாரிகள் எல்லாம் பார்த்துக்கொள்ளலாம் என சொல்லியிருப்பார்கள். இருப்பினும் இவர்தான் 100-க்க் 100 பொறுப்பு.

    • @gumkamaami
      @gumkamaami Месяц назад

      This whole thing is very fisshy

    • @user-ie4dg4ly7x
      @user-ie4dg4ly7x Месяц назад

      ​@@மணி2047
      இதெல்லாம் திருட்டு திராவிடச் சப்பைக் கட்டு .
      வெயிட் பற்றி போபட்டிற்குத் தெரியாதா .
      மோதி வெயிட் போட வைத்தாரா .
      ஷ்டாலின் ஐயா அவர்கள் ஒலிம்பிக்ஸைத் தமிழ் பஞ்சாயத்துகள் குன்றியத்தில் நடத்த வேண்டும் .
      சமூக நீதி .
      100 % ரிசர்வேஷன் .
      எல்லா ஒலிம்பிக்ஸ் மெடல்களையும் கோபால புரத்துக் கிட்ஸ் அள்ளிடுங்க வீட்டிலிருந்தே .
      " ஒலிம்பிக் கொண்ட கோபால புரம் "
      என்று பெனாத்தலாம் திருட்டு திராவிட கரியனுங்க

    • @JA-qp9oh
      @JA-qp9oh Месяц назад

      ​@@மணி2047என்ன நடந்ததுன்னு தெரியாம கமெண்ட் போடக்கூடாது. 53 கிலோவுக்கு வேற ஒரு பொண்ணை போக சொல்லிட்டு 57 கிலோவில் இந்த பொண்ண போகச் சொல்லி இருக்காங்க. அதுல போறது கஷ்டம் நான் 50 கிலோவுக்கு வெயிட்டை குறைச்சு போகிறேன் என்று சொல்லி இந்த பொண்ணு போயிருக்கா.

    • @மணி2047
      @மணி2047 Месяц назад

      @@JA-qp9oh இதையே தான் நானும் சொல்லியிருக்கிறேன். 50 கிலோவினருக்கான போட்டியில் சென்றது மிக மிக தவறு. தகுதி நீக்கம் சரியானது. நீன்கள் சொல்வது போல இன்னும் அதிகமான எடை கொண்டவர்கள் போட்டிக்குப் போயிருந்தால் மிகவும் கரெக்ட்.
      அடுத்தாற்போல் பயிற்சியாளர்கள் மற்றும் சில அதிகாரிகளும் இதற்கு செவி சாய்த்திருக்க வேண்டும். இவர்களும் பொறுப்புதான். பி.டி உஷாவே பொறுப்பு ஏற்க வேண்டும்.
      பி.ஜே.பி, அரசியல் என்றெல்லாம் பெசுவது சரியல்ல. நான் பி.ஜே.பி-யின் எதிர்ப்பாளன். இருப்பினும் இந்த பியாஸ்கோ-விற்கு அரசியலை நுழைப்பது சரியல்ல.

  • @graju-rw2yz
    @graju-rw2yz Месяц назад +125

    என் இதயமே வெடித்து விட்டது போல் உணர்கிறேன் வினேஷ் போகத் உண்மையான ஜான்சி ராணி

    • @மணி2047
      @மணி2047 Месяц назад

      முட்டாள். ஏண்டா அறிவிருக்கிறதா? விசயம் என்ன எனத் தெரியாமல் பேசுகிறாய். இவருடைய இயல்பான எடை 56 - 57 கிலோ. இதை கொஞ்சம் பட்டினி இருந்து, வாந்தி எடுத்து, விடாது ஓடி, வெப்பமான ஸ்பாவில் இருந்து ஒரு இரண்டு அல்லது 3 கிலோ எடையைக் குறைக்கலாம். இவர் இதையெல்லாம் செய்தும் 50 கிலோ வரமுடியவில்லை.
      இந்த பெண்மணி 50 கிலோ வகுப்பில் போயிருக்கவே கூடாது. 53 கிலோ வகுப்பில்தான் செல்ல வேண்டும். உண்மையில் நினைத்துப் பாருங்கள். இவர் தோற்கடித்தவர்கள் மனதில் கும்றிக் கொண்டிருப்பார்களா இல்லையா? இதயம் வெடிக்கிறது, ஜான்சி ராணி என்றெல்லாம் உளறுகிறாய். ரூல்ஸ் என்றால் ரூல்ஸ். ஒழுக்கும் வேண்டும். நீ கவலையே பட வேண்டாம். இங்கே மெஸ்ஸேஜ் போடுபவர்கள் அனைவருமே படு முட்டாள்கள்தான்.

    • @muralikrishnan2100
      @muralikrishnan2100 Месяц назад +2

      😊

    • @loki7914
      @loki7914 Месяц назад +2

      Jhansi Rani vidhavai pension vangunava kolai avala poi mun udharanama solladhinga perum pen pillagaluku vaikadhinga
      Veerathai Velu naachiyaar dha true inspiration

    • @loganathanduraikannu8712
      @loganathanduraikannu8712 Месяц назад +3

      ​. வேலுநாச்சியார் என்று சொல்லலாமா

    • @loki7914
      @loki7914 Месяц назад +1

      @@loganathanduraikannu8712 correct bro 100%

  • @vijayakumarpalanivelu4675
    @vijayakumarpalanivelu4675 Месяц назад +28

    மணிதன் என்ற போர்வையில் மிருகம் வாழும் நாட்டிலே, நீதி என்றும் நேர்மையென்றும் எழுதி வைப்பார் ஏட்டிலே.

    • @loki7914
      @loki7914 26 дней назад

      @@vijayakumarpalanivelu4675 super lines bro

  • @chandramohan7580
    @chandramohan7580 Месяц назад +20

    சரியான விளக்கம். நீங்க எப்படி தான் சொன்னாலும் ஏறாது இந்த வலது சாரி களுக்கு

  • @nsmurthy5212
    @nsmurthy5212 Месяц назад +37

    தெய்வம் நின்று கொல்லும்

    • @kumaresan9143
      @kumaresan9143 Месяц назад +2

      Pudungum

    • @user-ie4dg4ly7x
      @user-ie4dg4ly7x Месяц назад

      தெய்வமா 100 கிராம் எடையை அதிகரிக்கச் சொன்னது .
      அடத் திருட்டு திராவிடக் கரிச்சட்டி கருஞ்சூத்து .
      மோதியாடா ஒலிம்பிக் ரூல்ஸ் கொடுத்தாரு .
      பாப்பூபூபூபூ ஊஊஊஊ ஊஊஊஊஊஊஊஊ சூத் காட்டிப் பயல் மட்டும் பாரிஸ் ஒலிம்பிக்கில் இருந்திருந்தால் தங்கம் என்ன வெள்ளி வெங்கல மெடல்களை வாங்கிக் கொடுத்திருப்பான் அவர்களுக்குத் தன் பீ சூத்தைக் கொடுத்ஊஉ

    • @user-sb5yx6rp6t
      @user-sb5yx6rp6t 26 дней назад

      Now a days these proverbs will not work this is kaliguga

  • @RestaurantAdhimathuram
    @RestaurantAdhimathuram Месяц назад +25

    ஒலிம்பிக் போட்டியும் அம்பலப் பட்டு உலக மக்களின் மதிப்பை இழந்து விட்டது.!.

  • @rameshbabu2656
    @rameshbabu2656 Месяц назад +57

    என் மகன் இப்போது +2 படிக்கிறான் சென்ற ஆண்டு மாவட்ட அளவில் நடந்த கோக்கோ போட்டியில் கலந்து கொண்டு கொண்டு தோல்வி அடைந்தான் ஆனால் அப்போட்டியில் சிறப்பாக விளையாடியதால் அவனை மானில பயிற்சி க்கு தேர்வானதாக சொன்னார்கள் கேம்ப் பற்றிய தேதி இடமெல்லாம் அறிவித்து விட்டனர்
    ஆனால் கடைசி நேரத்தில் உனக்கு அங்கு இடம் இல்லை என்று சொல்லி விட்டனர் உள்ளே என்ன அரசியல் நடந்து என்று தெரியவில்லை

    • @amshe2464
      @amshe2464 Месяц назад +2

      Sorry to hear this😢

    • @Marry-qw3ge
      @Marry-qw3ge Месяц назад +17

      உங்க மகனுக்கு பூணுல் போட்டுருந்தால் கண்டிப்பா கூப்பிட்டு இருப்பாங்க

    • @shajahanshaji2741
      @shajahanshaji2741 Месяц назад

      உண்மை உங்கள் மகனுக்கு பதிலாக அங்கே செலக்ட் பண்ணிய சிலரின் மூலம் உள்ளே போய் விடுவார்கள். சாய் மயிலாடுதுறையில் மாவட்ட போட்டிக்கான தேர்வு விளையாட்டு வீரர்களை தவிர வந்த பெற்றோர்கள் பார்வையாளர்களை அனுமதிக்கவில்லை அப்போது நானும் திடலில் இருந்தேன் விளையாடும் வீரர்கள் யார் என்று தெரியாத தூரத்தில் நிற்க வைத்தார்கள். அவனுங்களுக்கு வேண்டியவர்களை தேர்வு செய்வானுக.

    • @AnishaAni-tc5dz
      @AnishaAni-tc5dz Месяц назад +1

      Atleast must be veg

    • @Tea10127
      @Tea10127 Месяц назад

      Nasama poganum unga magana venamnu sonnavanga
      Manna povanga
      Evlo periya kanavu !!
      Elathayum ivanunga veenakuranunga

  • @NandhaKumar-mt2cu
    @NandhaKumar-mt2cu Месяц назад +20

    டீ க டை ஈல் டீ வி ற் ற வ ர் செ ய் த வே லை 👌👌👌வே ற எ த எ தி ர் ப ர் க் க. மு டி யு ம். ம க் க லே சி ந் தி யு க ள் 🙏🙏🙏

    • @user-mp7ql2dc3n
      @user-mp7ql2dc3n Месяц назад +3

      அந்த ஆளு டீ வித்ததா சொல்ற ரயில்வே ஸ்டேஷன் ரொம்ப வருஷம் கழிச்சுதான் உருவாக்கப்பட்டது.. இல்லாத ஒரு பட்டப்படிப்ப படிச்சு ஒரு இடத்துல ரயில்வே ஸ்டேஷன் கட்டப் போறாங்கன்னு தெரிஞ்சு 20 வருஷத்துக்கு முன்னாடியே அந்த இடத்தில் டீ வித்து நமக்காக எவ்வளவு தியாகங்களை செய்திருக்கிறார்..

    • @babuhaneefa3429
      @babuhaneefa3429 Месяц назад +2

      மக்களுக்கு இந்த மத்திய. அரசின்ஆட்சி.. ஒருமாயைத்தவிரவேரில்லை

  • @prasad21031971
    @prasad21031971 Месяц назад +46

    இதற்கு எல்லாம் பதில் சொல்லியே ஆக வேண்டும் அவன் அவன் செய்த பாவங்கள் அவரைச் நியாயம் தீர்த்தேயாகும். இது உலக நியதி.

    • @saradhasankaran9341
      @saradhasankaran9341 Месяц назад

      உதைத்த கால் புழுக்கறதுக்கள், உதைவாங்கியவனின் நெஞ்சு சசீழ் கட்டிக்கொள்ளும். பொய் பித்தலாட்டம், குதிரைபேரம், குழந்தை, சிறுமி முதல் முதியோர் வரை தொடர் பாலியல் குற்றங்கள், தேர்தல் பத்திர ஊழல்கள் , அராஜகம் அனைத்தும் தொடர்ந்து பண்ணிண்டு இருக்கும் இந்த பாஜக ஆட்சி (சீ) ஐ இதுவரை யாரால் என்ன பண்ண முடிஞ்சுது சகோ.

  • @subramanianmk2631
    @subramanianmk2631 Месяц назад +6

    இதற்கு காரணம் ஆனவர்களுக்கு இறைவன் அனைவரும் அறியும் வண்ணம் தண்டனை கொடுப்பான்.

  • @KarneegaKarneega
    @KarneegaKarneega Месяц назад +18

    Mahaveer singh well done sir.

  • @JayaKannan-jn6sg
    @JayaKannan-jn6sg Месяц назад +43

    வினேஷ் போகத்துக்கு அநீதி நடந்து விட்டது.பெரும் இழப்பு பழிவாங்க பட்டுள்ளார் திருமதி வினேஷ்

    • @மணி2047
      @மணி2047 Месяц назад

      யார் பழி வாங்கினார்கள்? முதல் முதலில் வினேஸ்தான் பொறுப்பு ஏற்க வேண்டும். இவரது நேச்சுரல் நெயிட் 56-57. இவர் எதை எதையோ செய்து எடையை இறக்கப் பார்த்துள்ளார், முடியவில்லை. இவர் ஏன் 50 கொலோ வகுப்பில் போட்டியிட்டர்? 53 கிலோ வகுப்பில் பங்கு பெற்றிருக்க வேண்டும். பயிர்ச்சியாளர், அதிகாரிகள், இவர் என எல்லோரும் உடந்தைகள். ஆயிரம் இருந்தாலும் ஒரு கொலை கேஸில் துப்பாக்கியை இயக்கியவந்தான் முதல் குற்றவாளி. வினேஸ் தான் பெரிய தவறு செய்திருக்கிறார்!

    • @user-wu2mi7hq8r
      @user-wu2mi7hq8r Месяц назад

      Very true explited bt modi

    • @மணி2047
      @மணி2047 Месяц назад

      என்ன பழி? ப்லீஸ். இவர் எதற்க்காக 50 கிலொ வகுப்பில் போட்டியிட்டார்? இவருடைய வழக்கமான எடை 56 - 57 என்பது உமக்குத் தெரியாதா? தவறு இந்த பெண்மணியினுடையதே! எனக்கும் மோடியைப் பிடிக்காது. ஆனால் மோடியை ஏன் திட்ட வேண்டும்?

    • @beawarehelp6029
      @beawarehelp6029 29 дней назад

      ​@@மணி2047ivar edharku potti yitaar.... She is 53 kg category usual.... Andha category ku vera oruthar ah select panni indian Olympics committee thaa ivarai 50 kg category ku thalliyadhu

  • @kannanmuthiah8713
    @kannanmuthiah8713 Месяц назад +10

    Great Salute to MAHAVEER SINGH POGHAT.

  • @user-bp4by5wt7g
    @user-bp4by5wt7g Месяц назад +11

    Sir you are genius 100% intelligent sir you sir 💐🙏

  • @kumarganesan6458
    @kumarganesan6458 Месяц назад +83

    பாஜக நாட்டுக்கும் வீட்டுக்கும் கேடு

    • @user-ie4dg4ly7x
      @user-ie4dg4ly7x Месяц назад +1

      என் பூள் உன் கருஞ்சூத்துக்குக் கேடு .
      உன் கருப்பச்சி லோலாயி அம்மா கருங்கூதிக்கு ஜல்ஸா

    • @nivethav8994
      @nivethav8994 Месяц назад +1

      ​@@user-ie4dg4ly7xnee enda munda ella comment la um kathara sanghi tharkuri thayoli

  • @habeebyacoob6546
    @habeebyacoob6546 Месяц назад +19

    Can justice be served to Vinesh?

  • @rajashreerv7388
    @rajashreerv7388 Месяц назад +13

    Cost of Vengeance is gold medal in Olympic.

  • @user-dr5nt2zt4p
    @user-dr5nt2zt4p Месяц назад +7

    இந்தியாவுக்கு உலக நாடுகளுக்கு முன்பாக தலை குனிவு.

  • @mohanareddy41
    @mohanareddy41 Месяц назад +55

    சகோ
    எனது பிள்ளை போல
    நினைத்து அழுதுவிட்டேன்
    மனது வலிக்கிறது

    • @user-ie4dg4ly7x
      @user-ie4dg4ly7x Месяц назад

      அடிங்கொம்மா .
      ஒலிம்பிக் போன போகாட்டிற்கு ஒலிம்பிக் விதி முறைகள் தெரியாதது பற்றி அழு .
      வேணாம் .
      கழுதை பூளை உருவி உருவி ஊம்பு

    • @bastinraj9024
      @bastinraj9024 Месяц назад

      ​@@user-ie4dg4ly7xடேய் உங்க பிராமண நாய்கள் இந்தியா விட்டு வெளியே போங்கடா தே..,.

  • @Marry-qw3ge
    @Marry-qw3ge Месяц назад +56

    பாப்பாத்தி யா இருந்தா கண்டிப்பா மோடி

    • @ahmedsabith4157
      @ahmedsabith4157 Месяц назад +9

      Paapaan viyarvai vara velai seiyamaataan 😂😂😂

  • @jeethashree9299
    @jeethashree9299 Месяц назад +11

    இவர் கூறுவது போல இரண்டு தடவை யூரின் போனாலே நூறு கிராம் குறையும்

  • @shajahanshaji2741
    @shajahanshaji2741 Месяц назад +25

    நான் குடந்தை கல்லூரியில் 86 To89 ஓடும்போது கால் முழுவதும் அமிர்தாஜ்ஜன் தடவிட்டு வார்மப் செய்வேன். நன்றிகள் சார்.

    • @nshafi70
      @nshafi70 Месяц назад

      Appreciated your respectfulness

  • @rajmohanpanneerselvam1505
    @rajmohanpanneerselvam1505 Месяц назад +11

    My heart is filled with sadness on this issues. Vinesh is a True champion. Paris official lack human values

    • @manimani-xe3xg
      @manimani-xe3xg 29 дней назад

      No she is not. Why is she a champion? (I do not know her previous records). In this competition, she was not eligible for the 50KG class. She was correctly found out to be 50.1 KG. Rules are rules. She normally weighs 56 to 57 KGs. Granted that she might have reduced this by last minute exercise etc. We read here and there that she didi so many things to bring her weight down!
      Imagine yourself as the contestant who lost to her in earlier round. I am sure you would be fuming about this overwieght girl competing unfairly.
      I expect that whoever nominated her to the 50 KG class would have to answer a lot of questions and herself is at the center.
      We better learn to play it all fair and square in all aspects of our lives.

  • @MahaLakshmi-vq4hy
    @MahaLakshmi-vq4hy Месяц назад +16

    யாருக்கு வேணும் இந்த அவார்ட். அவருக்கும் அவரது குடும்பத்தினரும் நல்ல தரமான அனைத்து வசதிகளும், நிதி வசதிகள், .. போன்றவை தந்து ஊக்கபடுத்தி, மேலும் இவருக்கு அரசாங்கம் நல்ல வீடு, நிலம், குறைந்தது மாநில அளவில் விளையாட்டு துறையில் பதவி இப்படி கொடுத்து முதலில் வசதி வாய்ப்புகளை ஏற்படுத்தித் தந்திருக்க வேண்டும்.

    • @manimani-xe3xg
      @manimani-xe3xg 29 дней назад

      என்னம்மா இதெல்லாம்? இந்த பெண்ணின் வழ்க்கமான எடை 56 - 57 கிலோ! இவர் எதற்காக 50 கிலோ வகுப்பில் போட்டியிட்டார்? இது மா பெரும் தவறு அல்லவா? கடைசி நேரத்தில் என்னென்னவோ செய்து எடையை குறைத்திருக்கிறார். ஆயினும் 50.1 என ரீடிங்க் வந்துள்ளது.
      தயவு செய்து புரிந்து கொள்ளுங்கள். இவர் 53 கிலோ வகுப்பிலோ அல்லது 56 கிலொ வகுப்பிலோ போட்டியிட்டுருக்க வேண்டியவர். இவரை 50 கிலோ வகுப்பில் தள்ளியது யார்? இவர்தான் சொல்ல வேண்டும். இவர், இவரது பயிற்சியாளர், அவரது மேலாளர் மற்றும் பி டி உஷா ஆகியோர் பதில் சொல்ல வேண்டும். யார் என்ன சொன்னாலும் பாரம் முக்கால் வாசி இவருடையது.
      இவரிடல் தோற்றுப் போன ஜப்பானிய பெண்மணி, க்யூபா பெண்மணி ஆகிய்யோரின் உள்ளங்கள் எப்படி குமுறிக் கொண்டிருக்கும்? நினைத்துப் பார்க்கவும்.
      நிதி வசதிகள் செய்து தருவது நல்லதுதான். ஆனால் குறுக்கு வழியில் எப்போதும் செல்லக் கூடாது. அநியாயம் செய்யக் கூடாது.

  • @user-qx5xe8ye5t
    @user-qx5xe8ye5t Месяц назад +8

    விலையாட்டுக்குமட்டும்மல்ல
    விவசாயம்.மக்கள்வாழ்வுரிமை.அனத்துக்கும்எதிராண.மைனாரிட்டிஅரசின்.சாபககேடு

  • @jenniferjacky-pg1qh
    @jenniferjacky-pg1qh Месяц назад +4

    Krishnavel sir is a very well experienced human

  • @pubgmobilegaminglitenormal1604
    @pubgmobilegaminglitenormal1604 Месяц назад +6

    Anchor உங்கள் கேள்வுக்கும் உங்கள் பதிலுக்கும் என்னோட full respect

  • @AnishaAni-tc5dz
    @AnishaAni-tc5dz Месяц назад +7

    எப்பவும் அவங்க தவற வெளியிடாம தூயவர்கள் ,நல்லவர்களாக காட்டிக் கொள்வார்கள்.

  • @SironmaniS-mf6og
    @SironmaniS-mf6og Месяц назад +6

    For eye wash only this fellow gone to Wayanad after finishing everything

  • @user-uz5my8rn4r
    @user-uz5my8rn4r Месяц назад +5

    அய்யா அருமையான பதிவு விளையாட்டில் கூட அரசியல் ,ஜாதி ஆட்சி செய்கிறதோ இந்தியா முன்னேறாது.😂😂😂

  • @secularman3402
    @secularman3402 Месяц назад +19

    As longing as moti prime minister, india will be in last place in all subjects.

    • @sarojabharathy9198
      @sarojabharathy9198 Месяц назад

      No no last place, obsolutely ⁰0 position.

    • @gowrinathanpillai4349
      @gowrinathanpillai4349 Месяц назад

      Congress ruled 60 years. But comparatively less medals. Thkadae gang ne after playing education now
      playing Olympic

    • @kuchelananandakumar506
      @kuchelananandakumar506 27 дней назад

      Modi💩💩💩💦💦💦​@@gowrinathanpillai4349

  • @natarajanc6645
    @natarajanc6645 Месяц назад +5

    True sir!!!!!!

  • @ts.kumaran23_6
    @ts.kumaran23_6 Месяц назад +8

    Correct correct correct 😢

  • @ksarangabani5315
    @ksarangabani5315 Месяц назад +5

    டங்கள் தரமான திரைப்படம்

  • @SumitraEbenezer
    @SumitraEbenezer Месяц назад +7

    100gms is such a minuscule amount which can vary in a human body from time to time!
    So,it is. Mind boggling
    That such a drastic step has been taken,almost like murder?!
    God is watching all this , so God Will Avenged,❤❤❤❤❤❤

    • @மணி2047
      @மணி2047 Месяц назад

      தப்பு. இவரின் இயல்பான எடை 56-57. எதை எதையோ செய்து 59-க்கும் கீழ் கொண்டுவர முயற்சிகள் செத்ய் தோல்வியுற்றிருகிறார். இதற்கு இவரே பொறுப்பு. பயிற்சியாளர்களும் அதிகாரிகளும் உடந்தை.

  • @user-su2kt9bg1x
    @user-su2kt9bg1x Месяц назад +6

    If the govt, can't do any good things atleast dont harm others.

  • @thangarajponnusamy3100
    @thangarajponnusamy3100 Месяц назад +8

    நாசமாபோகபோகிறது ஒரு பெறும்கூட்டம்

  • @santhamurthi1103
    @santhamurthi1103 Месяц назад +2

    Miga arumaiyaana vilakkam super 🤠😎🤠

  • @pubgmobilegaminglitenormal1604
    @pubgmobilegaminglitenormal1604 Месяц назад +12

    இவர் சொல்வது உண்மை... Bcz இந்தியா ஸ்ரீலங்கா கூட fail ஆனது sriyas iyar, pant, shivam dube, subnam gill, இந்த 4பிளேயர் எதுக்கு... ஏன் நடராஜன் and சஞ்சு இல்லை

  • @AnuBojan-ig2gi
    @AnuBojan-ig2gi Месяц назад +2

    மிக அருமையான பதிவு .சகோதரரே.அருமை அருமை

  • @SankarL-ei6io
    @SankarL-ei6io Месяц назад +4

    இந்த நாடும் நாட்டு மக்களும் நாசமா போகட்டும் அன்றே சொன்னார் ஒருவர் உண்மை தான்

    • @skbotique8589
      @skbotique8589 Месяц назад

      யார் சொன்னது

  • @ShavukkathalyD
    @ShavukkathalyD Месяц назад +27

    சார் , நீங்கள் சொல்வதை பொறுமையாக கேட்கிறேன் . ஆனால் அந்த வீர மங்கையின் , உழைப்பு , கணவு , இழப்பு , எதையுமே ஈடு செய்யமுடியாது .என்னால் வேற எதுவும் பேச முடியவில்லை . இதே ஒரு பிராமண பெண்ணாக இருந்திருந்தால் இந்த அல்ப மோடி விட்டுருப்பானா ?

    • @user-ie4dg4ly7x
      @user-ie4dg4ly7x Месяц назад

      .
      ஏண்டா உங்கம்மா கருப்பச்சி லோலாயி கருங்கூதி .
      மோதி டெல்லியில் இருந்து போபட் வெயிட்டை அதிகரிக்க வைத்தாரா .
      உன் அறிவு உன் பீ சூத்திலாடா இருக்கு லவ்டேகபால் தாயோளி தேவடியாப்பயலே கூதியானே சூத் காட்டி

    • @JA-qp9oh
      @JA-qp9oh Месяц назад +2

      சகோ....பாப்பாத்தி எதுக்கு நடு ராத்திரில சுடுகாட்டுக்கு போகப் போறா. உடல் உழைப்பு எல்லாம் அவாளுக்கு பண்ண முடியுமா😅 அவாளுக்கு மூளை வலிமை தான் ஜாஸ்தி 😂

    • @JohnsonD-lu8pb
      @JohnsonD-lu8pb Месяц назад

      🤔🤔🤔👌👌👌👌🤝🤝🤝🤝🎉🎉🎉​@@JA-qp9oh

  • @hemavarshiniradhakrishnan1901
    @hemavarshiniradhakrishnan1901 Месяц назад +2

    Annan solvadhu unmai mahaveersing patre nenga sonadhu unmai super nala thagaval neryalar bro vaithukal

  • @revathy-qh7kq
    @revathy-qh7kq Месяц назад +2

    Rombha theliva sonnengha great

  • @aarya8333
    @aarya8333 Месяц назад +3

    This will reflect in her sons life

  • @disochris8783
    @disochris8783 29 дней назад +1

    Good sir thank you sir 🎉🎉🎉 she is champ 🏆🏆🏆

  • @DigitaldawnNO1
    @DigitaldawnNO1 Месяц назад +11

    கேவலமான அரசியல்

  • @nazarangomez1590
    @nazarangomez1590 Месяц назад +4

    As a protest all sports lover in India should boycott India's Govt - backing all sports events. Hence forward we all should ignore Govt sponsoring Sports since these sports selection are based on politics, cast and financial strenth.

  • @immovablemover920
    @immovablemover920 Месяц назад +2

    Very superb interview, but has many wrong information such 1) Madhavi Singh Poghat waa awarded Dhronachri Award in the year 2016 2) He was the Senior Coach for Oympics.

  • @anwerdeenabdulgafoor9887
    @anwerdeenabdulgafoor9887 Месяц назад +6

    Already management is worse there in Paris.

  • @mohammedsayed9320
    @mohammedsayed9320 Месяц назад +2

    As per wikipedia mahaveer has won dronacharya award

  • @user-su2kt9bg1x
    @user-su2kt9bg1x Месяц назад +4

    Let us wait and c how much extreme they can go, v lost faith in our govt.

  • @rajendraprasadas6516
    @rajendraprasadas6516 Месяц назад +6

    கிரிக்கெட் மேட்ச் பிக்ஸிங் நடந்தாலும் மிஸ் பீல்டா நோ பிராப்ளம் அது அக்ரஹார அவா ளோட நேஷனல் கேம் .படா ஜல்சா வாக இருக்கும் .

  • @ameenahamed2004
    @ameenahamed2004 Месяц назад +4

    கேடே தான்!

  • @saravanababu.i8132
    @saravanababu.i8132 29 дней назад +1

    இந்த நிலை எப்பொழுதும் இந்தியாவில் மாற வாய்ப்பு இல்லை

  • @user-fr7gy3xd1u
    @user-fr7gy3xd1u Месяц назад +3

    A Wolf under the skin of Cow.

  • @anisahamed4601
    @anisahamed4601 Месяц назад +16

    முதுகை தடவி பார்ப்பார்கள்

    • @AnishaAni-tc5dz
      @AnishaAni-tc5dz Месяц назад

      😮😮😮

    • @Kumarayya-k4t
      @Kumarayya-k4t Месяц назад

      😁

    • @sibi.chakravarthy
      @sibi.chakravarthy Месяц назад

      இருக்கா என்று தெரிஞ்சுக்க அது மாதிரியா😂

  • @am.rafaitheen3814
    @am.rafaitheen3814 Месяц назад +2

    Knoledgeble informations

  • @PraKash-zm8dx
    @PraKash-zm8dx Месяц назад +1

    Super sir

  • @JohnsonD-lu8pb
    @JohnsonD-lu8pb Месяц назад +2

    ஒலிம்பிக் போட்டியில் தனி நபர் கலந்து கொள்ளலாமா

  • @mujiburrahman3467
    @mujiburrahman3467 25 дней назад

    Maha veer oru mahatma for women wrestling. Bad luck government not support. 😢😢😢

  • @sselvakumar25
    @sselvakumar25 Месяц назад +1

    சரி சார்

  • @mjbharath4509
    @mjbharath4509 Месяц назад +3

    Correct sir mahavir matiri atkal head ah vantha gold pala adichurukam tha enangada gov politics dash

  • @fathimapeerfathimapeer8784
    @fathimapeerfathimapeer8784 Месяц назад +4

    எதுக்கு சுதந்திர தினம் கொண்டாட வேண்டும்?..

  • @venkateshp1564
    @venkateshp1564 26 дней назад +1

    Geetha and Babitha never won medals in Olympic. 7min:8sec

  • @charleskanakam125
    @charleskanakam125 27 дней назад

    Mahavir Singh should be given Dhronaacharya award.

  • @priiyachand2011
    @priiyachand2011 Месяц назад +2

    But isn't there any justice in the world?

  • @AnishaAni-tc5dz
    @AnishaAni-tc5dz Месяц назад +1

    Correct

  • @tusharrocksss
    @tusharrocksss 28 дней назад +1

    Wrong info but this person , Geetha phogat and their sisters never got any Olympic medal , they got bronze in world championships not in Olympics !!!

  • @nelson8644
    @nelson8644 Месяц назад +1

    What do you say is exactly true

  • @loganathanduraikannu8712
    @loganathanduraikannu8712 Месяц назад +8

    உதயநிதி ஏன் தமிழ்நாடு மல்யுத்த சம்மேலனத்துக்கு வினேஷ் போகாட்டை தலைவராக்க கூடாது ஆக்க வேண்டும் என்று இதன் மூலம் கேட்டு கொள்கிறேன்

  • @geethapious4715
    @geethapious4715 21 день назад

    Correct ஐயா. வெளிநாட்டு க்கு போக சொல்லுங்க ஐயா. கொண்டா கொண்டா ண்ணு கொண்டாடு வாங்க. Paris க்கு போங்க மா செல்ல மே.

  • @jeeviswim4012
    @jeeviswim4012 29 дней назад +2

    எனிமா எடுத்து இருந்தால் உடனடியாக எடை குறைந்து இருக்கும். இந்த அறிவு கூடவா dietician nutrition doctor இவர்களுக்கு தெரியாது. சூழ்ச்சி தான். Bjp நாட்டுக்கு அவமானம்.

  • @karthickg628
    @karthickg628 Месяц назад +3

    Namaste Krishnavel Sir

    • @rameshbabu2656
      @rameshbabu2656 Месяц назад +1

      வணக்கம் கார்த்திக்

    • @karthickg628
      @karthickg628 Месяц назад

      @@rameshbabu2656 I don't know tamil to read

  • @shreeleisurebeat9441
    @shreeleisurebeat9441 Месяц назад +1

    Geetha & Babitha participated in olympics but didn't win medal.

  • @physics9781
    @physics9781 Месяц назад +2

    Modi will reap.... Jayalalitha 75 days

  • @subramanianps243
    @subramanianps243 26 дней назад

    Delayed Justice.Denied Justice.Doubt has arisen delivery of judgement after conclusion of Olympics.Chance of medal hope on that day itself.

  • @harikrishnan-dr3op
    @harikrishnan-dr3op 27 дней назад

    Krishnavel sir Genghis khan history video podunga please

  • @kmutharaiyan3965
    @kmutharaiyan3965 27 дней назад

    Total North Indian should get awareness. We can't do anything when they are in favor of BJP.

  • @jenniferjacky-pg1qh
    @jenniferjacky-pg1qh Месяц назад +1

    How much dollars for refree.when will the truth be expose.the best seed cannot be hidden under the best soil

  • @Jameer-100
    @Jameer-100 Месяц назад +1

    இதற்காக JIO sim ம boycott பண்ணிடதீங்க please...

  • @MohammedJaweed-jw3xv
    @MohammedJaweed-jw3xv Месяц назад +1

    Planning with sinister intention.

  • @tlvreality9200
    @tlvreality9200 29 дней назад +1

    பாஜக நாட்டுக்கும் வீட்டுக்கும் கேடு 😢

  • @Muthara153
    @Muthara153 27 дней назад

    சார் நடுங்கிட்டேன் சார்

  • @lakshmanankannusamy7067
    @lakshmanankannusamy7067 28 дней назад

    When this country will become Independent😂

  • @manoharansomu5356
    @manoharansomu5356 27 дней назад

    இந்நேரம், ஹரியானா பற்றி எரிந்திரிக்க வேண்டாமோ?!!.

  • @shankarmsbu
    @shankarmsbu Месяц назад +1

    You are wrong. Mahawair singh already for dronacharya award in 2016. Before the dangal release. Pls don't say without reference

  • @fridaysforfutureworld1700
    @fridaysforfutureworld1700 Месяц назад +1

    பாவம் சும்மா விடாது

  • @kalarani1197
    @kalarani1197 29 дней назад

    true -true-true=said

  • @user-cj4cx8dg8h
    @user-cj4cx8dg8h Месяц назад

    👍👌🙏🇮🇳🇮🇳

  • @naveentm9460
    @naveentm9460 Месяц назад +2

    இந்த இன்டர்வியூவர் 100 கிராம் 100 கிராம் 100 கிராம் 100 கிராம் 100 கிராம் 100 கிராம் என்று சொல்லிக் கொண்டே இருக்கிறார் 😃😀😄

    • @mothilal6479
      @mothilal6479 Месяц назад +2

      பிரிசி பூசனின் தடி தடவி வெளிப்பட்டுள்ளது. 😀😀😀

  • @duraiankarupanan9692
    @duraiankarupanan9692 Месяц назад +6

    பிஜேபி எனும் விஷம்

  • @DevendiranAnjan
    @DevendiranAnjan Месяц назад +2

    Vikram vekkam

  • @AkSaravanan2212
    @AkSaravanan2212 26 дней назад +1

    Sports basic knowledge இல்லாத இவனை போன்றவர்களை எதுக்குடா நேர்காணல் இருக்கிறீங்க ????....
    Olympic rules என்னனு தெரியுமா.... ?
    இந்தியராகிய நாம் Vinesh Pohat ku support செய்வது நம் கடமை. ஆனால் இவன் செல்வது முற்றிலும் உண்மை இல்லை.

  • @muthiahs2236
    @muthiahs2236 Месяц назад +2

    அந்த முட்டாள்தனமான dietitians யார்?

  • @gnanamalar3494
    @gnanamalar3494 26 дней назад

    Pavam Vinesh, all should answer before Jesus

  • @1951958silvan
    @1951958silvan 25 дней назад

    Sir 2047 india jolikkum yentu to nonscence oruvan kurierupathai patti yennai solurikal

  • @vimalraj9182
    @vimalraj9182 28 дней назад

    Thala india athikaram mothamum oru unmaiyana nermaiyana suthamana thanga mazhalukku ehiraka irrunthukku

  • @padhmapriya1430
    @padhmapriya1430 Месяц назад +1

    Onnum illa gatta kusthi nu oru padathula andha kadhanayaki oru kusthi player. avangala poi solli kalyanam panni kuduthuduvanga. Avale Apram competition pogalame en thayanguranu kekumbodhu oreoru vari " matha naatula lam pengal sports vilaiyanda edhiraliya jeicha podhum. Aana Inga sondha kudumbathodayum, oor pechaiyum jeichu veliya varanum" adhudhan kasapana , verupana unmai.

  • @mohamedghani2759
    @mohamedghani2759 Месяц назад

    Ivanga pesura kadhai oorukke theriyum