Sec.44 TRANSFER of PROPERTY Act - குடும்ப சொத்தில் உள்ள கூட்டு உரிமையாளர்களின் உரிமைமாற்றங்கள்..!?

Поделиться
HTML-код
  • Опубликовано: 2 дек 2024

Комментарии • 38

  • @muruganr5587
    @muruganr5587 3 года назад +2

    மிக்க நன்றி!ஐயா ,தெளிவாக புரியும்படி தங்களது உரையாடல் இருந்தது.

  • @tamilsundarraj2667
    @tamilsundarraj2667 3 месяца назад

    Sir appa suya sampathiya sothu. Appa irranthutanga. Ammavoda senthu 5varisugal.innum partion pannala amma share mattum 2 varisugaluku transfer pannalama. Matra varusugal pinnadi prob pannuvangala. Amma share mattum 2varisugal vangalama.

  • @alagappanalagappan9274
    @alagappanalagappan9274 2 года назад

    சூப்பர் சார் தெளிவான விளக்கம்

  • @01thiru
    @01thiru 2 года назад +1

    வணக்கம் சார், கனவனின் சுய சம்பாதித் வீட்டில் மனைவி வசித்துக்கொன்டு விவாகரத்து வழக்கு தொடர்ந்துள்ளார்,இந்நிலையில் கனவனின் மருத்துவ தேவைக்கு வீட்டை விற்க முடியவில்லை என்ன செய்வது? சட்ட ஆலோசனை கொடுங்கள்
    நன்றி.

  • @rlakshmay
    @rlakshmay 3 года назад +2

    Thank you for the useful info.

  • @tamilsundarraj2667
    @tamilsundarraj2667 3 месяца назад

    Transfer property seiya safe entha mathiri pathram mudikalam sir kiraya pathram or dana pathram or settelment pathram

  • @umababu80
    @umababu80 3 года назад

    எலி வலையாக இருந்தாலும்
    தனி வலையாக இருப்பது நல்லது

  • @ravimothi4403
    @ravimothi4403 Год назад

    Super sir

  • @umababu80
    @umababu80 3 года назад

    மன்னிக்கவும் பாகபிரிவினைநீதிமன்றம்
    தனியாக இந்த மன்றம்
    இருந்தால் நில உரிமை ஏழைகளாக ஒரு வாய்ப்பு

  • @aicufdanisjc
    @aicufdanisjc Год назад

    கூட்டு சொத்து கிறிஸ்தவர்களும் மேற்காணும் சட்டபிரிவு பொருந்துமா Sir?...

  • @pongowthams4241
    @pongowthams4241 2 года назад

    Sir, consider A, B,C, D are co-owners, can A relese his interest in undivided property through a release deed to B( another co-owner)?
    (Or) A should release his interest on undivided family property through relese deed to all co- owners (B, C, D)
    Where there a 3 co- owners, can a co-owner through a release deed relese his right on property to a particular co- owner by rejecting the another co-owner?

  • @rajalakshmijagadeesan747
    @rajalakshmijagadeesan747 2 года назад

    Mama civil valakku nadathiyapothu iranthuvittaar amma varisaka antha valakkai nadathinar court thantha legal heir certificate kaatti assetai virka mudiyavillai enna seivathu

    • @legalbouquet-sattamorupoon6502
      @legalbouquet-sattamorupoon6502  2 года назад

      வழக்கில்வழங்குகின்ற தீர்ப்பின் அடிப்படையில் தான் சொத்துக்களை விற்க முடியும்

  • @jeyaramr8196
    @jeyaramr8196 3 года назад +1

    Sir,Thanks. Gift deed (Dhana settlement) law explained. Please.

  • @chandrasekarr6164
    @chandrasekarr6164 3 года назад +1

    Sir please put a video ,
    Procedure to cancel unconditional gift deed.

  • @vviswakumarbscllb5523
    @vviswakumarbscllb5523 2 года назад

    வாய்மொழியாக விடப்பட்ட சொத்துக்கள் செல்லுமா செல்லாதா (1978)

  • @pts50500
    @pts50500 3 года назад

    Sir, Flat purchase advise required. What the Flat owners has to check while purchasing a flat.

  • @ramanujamparthasarathy8592
    @ramanujamparthasarathy8592 2 года назад

    Please explain about Tamil Version Puthira Powthera in
    Will.

  • @aejazahmed3854
    @aejazahmed3854 3 года назад

    How to size property oru tagval poodungu sir

  • @rcrani6035
    @rcrani6035 Год назад

    Super pathovu

  • @AshokKumar-xt6bl
    @AshokKumar-xt6bl 2 года назад

    sir good evening , i like this vedio , i have problem . can u solve.

  • @susheela6474
    @susheela6474 2 года назад

    பெண்களுக்கும் உரிமை உள்ளத

    • @legalbouquet-sattamorupoon6502
      @legalbouquet-sattamorupoon6502  2 года назад

      சொத்துக்களில் பெண்களுக்கு உள்ள உரிமை குறித்து ஏற்கனவே எனது வீடியோ வெளியிட்டுள்ளேன்

  • @venkivenkateshvenkivenkate1146
    @venkivenkateshvenkivenkate1146 3 года назад

    🙏

  • @eurekaforbeschennai6374
    @eurekaforbeschennai6374 3 года назад

    Good sir

  • @Angel-lp8ie
    @Angel-lp8ie 2 года назад

    Unga contact number thanga sir unga kida oru doubt kekanum sir

  • @rajasekarsiruvai6060
    @rajasekarsiruvai6060 Год назад

    Super sir