BOUNDARYS -உங்கள் சொத்திற்கு நான்குமால் எல்லைகள் அவசியமா ..!?

Поделиться
HTML-код
  • Опубликовано: 29 ноя 2024

Комментарии • 18

  • @eurekaforbeschennai6374
    @eurekaforbeschennai6374 3 года назад +3

    நன்றி சார்

  • @MrJayaprakash09
    @MrJayaprakash09 Год назад +1

    I would like to meet you in person . I live in salem. Regarding civil case

  • @arunaabi2180
    @arunaabi2180 Год назад +1

    வணக்கம் ஐயா. சிவில் வழக்கில் சர்டிபிகேட் காப்பி வைத்து நடத்த முடியுமா. டாக்குமெண்டரி வேறு நபர் பெயரில் உள்ளது. நான் கூட்டாக இணைந்து உள்ளேன். வக்கீல் ஒரிசனல்கேட்கிறார் டாக்குமெண்டரி வைத்து இருப்பவரிடம்கேட்டால் நான் பார்த்த கொள்கிறேன். என்கிறார். அந்த வழக்கில் அவரும் ஒரு பிரதிவாதி. என்ன செய்யலாம்.

  • @pugazhendhiramusantha5151
    @pugazhendhiramusantha5151 2 года назад +1

    Well sir.

  • @astrotamilkishore6169
    @astrotamilkishore6169 Год назад

    அய்யா எங்களுக்கு சொந்தமான 450/6 என்ற புல எண் நான்கு எல்லை சரியாக உள்ளது அதே இடத்தை 450/7 என்ற புல எண் பதியப்பட்டுள்ளது நான்கு எல்லை மட்டும் எங்கள் எல்லைக்கு உட்பட்டது இதை வைத்து 3 சென்ட் நிலம் எதிர்தரப்பினர் 15 ஆண்டுகாலமாக அனுபவம் உள்ளது என்கின்றனர்
    அவர்களுக்கு அனுபவம் செல்லுமா

  • @thilagamuralimurali550
    @thilagamuralimurali550 Год назад

    Survey number sariyapottu nangumalkalai tavaraga pottuirundal pls explain sir

  • @rajavel3714
    @rajavel3714 3 года назад +1

    Super sir👌🙏

  • @muralia46
    @muralia46 2 года назад +1

    ஐயா வணக்கம் ஐயா எங்கலுக்கு பூர்வீகசொத்து உள்ளது ஐயா எனக்கு என் தந்தை வழி பரம்பரை பூர்வீக சொத்து உள்ளது எங்களிடம் ஐயா மூதாதையர் 1906 வருடம் பதியப்பட்ட பத்திரம் உள்ளது அந்த பத்திரத்தில் 4ல் 1பாகம் பதியப்பட்டது பத்திரம் உள்ளது என் தந்தை வழி பாட்டனார் அவர் பெயரில் பத்திரம் இல்லை நான் ஈசி போட்டு பார்க்கும் பொழுது என் தந்தை பெயர் உள்ளது நாங்கள் காலம் காலமாக ஆண்டு அனுபவித்து வரும் நிலம் ஈசியில் தான் வருகிறது பயிர் நிலமெல்லாம் என் தந்தைக்கு தந்தைபெயரில் உள்ளது என் தந்தை சிறிய பாட்டனார் 3பேர் அவர்களுக்கு கிரையம் பத்திரம் உள்ளது அவர்கள் 3 பத்திரத்திலும் முதல் தகப்பளார் என்று என் தந்தை அப்பா பெயர் உள்ளது மூன்று பத்திரத்திலும் சக்கு பந்தியிலும் எங்கள் தாத்தா பெயர் உள்ளது எங்களிடம் பத்திரம் இல்லை எங்கலுக்கு பூர்வீக சொத்து என்பதால் ஆக்கரமிப்பு காரர் எங்கள் நிலத்தை போலியான பத்திரம் மற்றும் பத்திரம் இல்லாத எங்கள் நிலத்தை பட்டா வங்கியுள்ளனர் ஐயா நாங்கள் தச்சுகருமான் வேலை செய்துவருகிறோம் இனாம் மாணியமாக வழங்கப்பட்ட நிலம் ஐயா நீதி மன்றம் போக வசதி இல்லை ஐயா என் வசதியகன்டு வருவாய் துறை மற்றும் பதிவு துறையிலும் எனக்கு எந்த பதிலும் இல்லை பலமுறை மனு அளித்துள்ளேன் எனக்கு பதில் இல்லை ஐயா நான் தகவல் பெறும் உரிமை சட்டத்தில் மனு அளித்து சில வருவாய் ஆவணம் பெற்றேன் பெற்றபிறகு ஆவணத்தையல்லாம் மனுமூலமாக ஆட்சியர் மற்றும் வட்டாசியர் மனுமூலமாக மனு அளித்து எனக்கு பதில் இல்லை நான் ஏழை என்பதால் எங்களை மிரட்டல் அடிக்க வருவார்கள் எங்களுக்கு வாழ்வதாரமே அழிந்துவிடும் போல இருக்கு ஐயா

  • @svfhomes5077
    @svfhomes5077 2 года назад

    I want small clarify sir boundary issue

  • @rameshkk9205
    @rameshkk9205 3 года назад +2

    ஐயா ,
    சிவில் வழக்குகளில் ஏற்படும் கால தாமதம் பற்றி உங்கள் பார்வையில் அல்லது உங்கள் கருத்துக்கள் பற்றி பகிர்ந்து கொள்ளுமாறு கேட்டு கொள்கிறேன்

  • @sharamadhasuresh2291
    @sharamadhasuresh2291 3 года назад

    Gramma natham explain Sir. Natham patta irukku Sir. How can document sir

  • @ashasivaji4456
    @ashasivaji4456 2 года назад

    If sothu vivaram(boundaries) is wrongly entered. But the area is correctly entered what to do sir?

    • @legalbouquet-sattamorupoon6502
      @legalbouquet-sattamorupoon6502  2 года назад

      Your property measurements is more important

    • @ashasivaji4456
      @ashasivaji4456 2 года назад

      @@legalbouquet-sattamorupoon6502 Acre and cent are correct. But only the four boundaries are wrongly mentioned. This is problem Sir?

  • @jamess2667
    @jamess2667 2 года назад +1

    Sir number give sir please