AgniParichai|"திமுக இதை தவறாக எடுத்துக்கொள்கிறது" - உண்மையை உடைத்து பேசிய ஆதவ்அர்ஜுனா | PTT

Поделиться
HTML-код
  • Опубликовано: 11 ноя 2024

Комментарии • 213

  • @balamurali5151
    @balamurali5151 Месяц назад +39

    நான் முதலில் ஆதவ் அர்ஜுனை குறைத்து மதிப்பிட்டேன், ஆனால் VCK க்கு சரியான நபர்.

    • @murugans7390
      @murugans7390 Месяц назад

      திருமா தலைவராக இருக்கும்...இதுபோன்ற திட்டங்கள் வாய்பேச்சுமட்டுமே

  • @ramchandran5756
    @ramchandran5756 Месяц назад +27

    திருமா‌ தனித்து நின்று வாக்கு வங்கியை நிருபிக்க வேண்டும்

    • @musicstation9365
      @musicstation9365 Месяц назад +1

      தனித்து நிற்பது முட்டாள்தனம் அதனால் வெற்றி கிடைக்காது... Dmk வாலையே தனிச்சு நிக்க முடியாது...

    • @Hfbvhn
      @Hfbvhn Месяц назад +1

      @@ramchandran5756 ஆளும் திமுக அதை செய்யுமா 😂

    • @vijayakumarjayaraman2040
      @vijayakumarjayaraman2040 Месяц назад

      இதை பலமுறை பதிவிட்டுவிட்டேன்.... ​@@Hfbvhn

  • @gamingwithtyson2990
    @gamingwithtyson2990 Месяц назад +9

    மறுபடியும் மக்கள் நல கூட்டணியில் விட்டு விடுவார் இவர்

  • @duraiv7683
    @duraiv7683 Месяц назад +39

    நெறியாளர் மிக அப்பட்டமாக சொம்பு தூக்குவது நன்றாக உள்ளது. மிகவும் வெட்க கேடு.

    • @Jay-x3h7k
      @Jay-x3h7k Месяц назад +2

      நெறியாளர் அப்படி கேட்பது இன்னும் நிறைய கோணங்களை பெறவே!
      Journalism content தெரியவில்லை என்றால் இப்படி தான் புரிதல் இருக்கும்!!!

    • @Hfbvhn
      @Hfbvhn Месяц назад +2

      ​@@Jay-x3h7k ஊடக பிராத்தல் கும்பல் திமுகவிற்கு முட்டு குடுப்பது எதற்கு என்பதையும் சொல்லுங்கள்??

    • @synthirusangu2101
      @synthirusangu2101 Месяц назад

      Udai oru himalaya.. Nee oru sangi bijuru

    • @psprakash966
      @psprakash966 Месяц назад

      @@Jay-x3h7k HE IS BIG SOMBU

  • @cakechefthennu5212
    @cakechefthennu5212 Месяц назад +27

    அண்ணன் ஆதவ் அர்ஜுன் பேசியது சரியானது பதிவு, vck முக்கிய நிர்வாகிகள் பார்த்து கற்றுக் கொள்ளுங்கள்

    • @ஜெயிஸ்ரீராம்
      @ஜெயிஸ்ரீராம் Месяц назад +5

      MP ரவிக்குமார் and MLA ஆளூர் ஷாநவாஸ் தக்காப்பட்டார் 😂😂😂

    • @Paulraj-v2o
      @Paulraj-v2o Месяц назад

      இப்படிச் சொல்லி திருமாவ அழிக்க பார்க்கிறாயா

  • @hrk4475
    @hrk4475 Месяц назад +7

    ஆதவன் அர்ஜுனா இனி எந்த கட்சியிலும் வளர முடியாது?!

  • @peaceofjesusbloodministry7466
    @peaceofjesusbloodministry7466 Месяц назад +1

    இந்த ஆதவ் அர்ஜுனால் இதுவரை தான் சம்பாதித்து வந்த நற்பெயரையும் புகழையும் திரு தொல் திருமாவளவன் அவர்கள் இழந்து போவார் என்பது முக்கியமாக கருதப்படுகிறது....

  • @raghavbabu7369
    @raghavbabu7369 Месяц назад +18

    Excellent speech sir🎉

  • @vinothdurai8318
    @vinothdurai8318 Месяц назад +8

    தங்கள் கட்சியின் வாக்கு வங்கி என்ன?அதைஏன் சிந்திக்க வில்லை திமுகவின் வாக்குகள் பெற்று வெற்றி பெற்றுவிட்டு ஆட்சியில் பங்கு வேண்டுமா???

    • @SurprisedKomodoDragon-vr5bx
      @SurprisedKomodoDragon-vr5bx Месяц назад +4

      Wuthout vck, dmk will not win a single seat in north tamil nadu. What do u lose by giving them seat in the ministry.

    • @duraisamyduraisamy5370
      @duraisamyduraisamy5370 Месяц назад +1

      ​@@SurprisedKomodoDragon-vr5bxvck vendam

  • @gamingwithtyson2990
    @gamingwithtyson2990 Месяц назад +4

    ஆதவ் விசிக துணை பொதுசெயளாலர் ஏன பொதுச் செயளாலரா ஆகக் கூடாது

  • @arumugamchandrasekar6886
    @arumugamchandrasekar6886 Месяц назад +6

    விசிக அதன் வரலாற்றில் இப்போதுதான் இரண்டு எம்பி நாலு எம்எல்ஏ ஓடு ட மதிப்புடன் இருக்கிறது நேற்று கட்சிக்கு வந்து நாளை 2016 போல ரோடில் இழுத்து விடுவதற்கு ஆதவா அர்ஜுனா வந்துவிட்டார் அப்போது 25 இடங்களில் வீசி நின்று ஒரே ஒரு இடத்தில் டெபாசிட் வாங்கியது ஒரு சதவீதத்திற்கு கீழே தான் மொத்த ஓட்டும் இப்படி எப்படி ஆக்குவதற்கு லாட்டரி சீட்டுமார்டின் மருமகன் வந்துவிட்டார் இவர் தொழில் செய்ய போய்விடுவார் அவ்வளவுதான்

    • @tamilmelodysonglover5767
      @tamilmelodysonglover5767 Месяц назад +1

      முட்டாு கூட்டமாக இருக்காதீர்கள் ஒரு கட்சியின் அரசியல் வியுக வெற்றி ஆலோசகர் இருக்கிறவர் இவர் அதிமுக துணை முதல்வர் illai குறைந்த பட்சம் 2 அமைசர் குடுக்க தயாரா இருக்கு இவரு அங்க போன அதிமுக ஆட்சி அமைக்கும் கண்டிப்பாக ..... இவரு மக்கள் நல கூட்டணி அமைக்க விரும்பல ஆட்சி அதிகார உருவாக விரும்புறாங்க.... தயவு செய்து vck தோழர்கள் இவர் சொல்லுவதை கேளுங்கள்

  • @vishalkavitha1
    @vishalkavitha1 Месяц назад +2

    அதிமுக கூட்டணியை விரும்புகிறது தெரியுது

  • @bharathbharath1442
    @bharathbharath1442 Месяц назад +11

    ஏன் மந்திரி பதவியை தற்போதே தந்தால் என்ன குறைந்துவிடும்?

  • @radhakrishnancp8047
    @radhakrishnancp8047 Месяц назад +3

    கட்சி தொண்டர்களின் நல்ல சிந்தனை

  • @msmmsm8001
    @msmmsm8001 Месяц назад +2

    விஜய் கட்சியோடு கூட்டணி ஏற்பாடு நடக்கிறது, அதுதான் வி சி க இப்படி பேச காரணம்

  • @Saravanakumar-se9vf
    @Saravanakumar-se9vf Месяц назад +3

    Aadhav Arujuna is 100 percentage correct

  • @johnbabu5767
    @johnbabu5767 Месяц назад +7

    விசிக விற்கு இவர் ஒரு நல்ல ஆலோசகர், கட்சியின் கொள்கைக்கு முக்கியத்துவம் கொடுக்கிறார் என்பது புரிகிறது, சில பேர் இந்த கட்சியில் கொள்கைக்கு முக்கியத்துவம் கொடுக்காமல் பதவி ஆசையில் மூழ்கி இருக்கிறார்கள் என்பது புரிகிறது.

  • @VeeraSamy-v4y
    @VeeraSamy-v4y Месяц назад +2

    நெறியாளருக்கு ரொம்ப வருத்தம்

  • @nbharathamani6342
    @nbharathamani6342 Месяц назад +3

    விரைவில் காணாமல் போகும் நபர் இவர்!

  • @aravindakumar2645
    @aravindakumar2645 Месяц назад +27

    ஆதவ் அர்ஜூனை பார்க்கும்போது நானும் விசிக வில் பயணிக்கலாம் என‌ எண்ணம் தோன்றுகிறது. ஆதவ் அர்ஜூன் ஒரு நம்பிக்கை நட்சத்திரம்

    • @sbala2719
      @sbala2719 Месяц назад

      Annamalai ya vida sirantha Arivaaliyaga erukirar

    • @aravindakumar2645
      @aravindakumar2645 Месяц назад

      @@sbala2719 அப்படி இல்ல பழைய பீசுங்கள எதிர்க்க ஒரு தைரியம் வேனும் அது இவர் கிட்ட இருக்கு. வன்னியரசு ரவிகுமார் எல்லாம் விசிக வின் முகங்களாகப்பார்க்கப்பட்வர்கள் அவர்களையே இவர் தூசு போல டிரீட் பன்றாருன்னா வேற ரகம் இவரு.

    • @Arun_Vnb
      @Arun_Vnb Месяц назад

      5 seat extra vangurathuku ivan buildup thandhunu irukan

  • @MariaSoosai-t6d
    @MariaSoosai-t6d Месяц назад

    அருமையான பதிவு

  • @muthukumarn660
    @muthukumarn660 Месяц назад +2

    கார்த்திகேயன் அறிவாலய வளர்ப்பு பிராணியா...?

    • @admkmk
      @admkmk Месяц назад +1

      சத்தமா சிரிச்சுட்டேன் 😂

  • @nandakumar4152
    @nandakumar4152 Месяц назад +4

    நல்ல மாமா வேலை செய்றான் கார்த்திகேயன்

  • @mohamedismailmohamedismail522
    @mohamedismailmohamedismail522 Месяц назад +3

    ஆதவ் அர்ஜுனனுக்கு அரசியல் அனுபவம் கிடையாது ஆகையால் உங்கள் கட்சி தலைவரிடம் கலந்து பேசிவிட்டு நீங்கள் கருத்துக்களை பதிவிடுவது நல்லது

    • @SurprisedKomodoDragon-vr5bx
      @SurprisedKomodoDragon-vr5bx Месяц назад

      Yenpa.. dmk ku sombu thookararhu mattum than vck kadamaya. Thiruma aatharavu illama ippadinpesa mudiyuma

  • @Venkatesh_S-2023
    @Venkatesh_S-2023 Месяц назад +1

    அடுத்த முதலமைச்சர் அண்ணாமலைதான். அவரைவிட நேர்மையான தலைவர் எதிரணியில் எவனும் இல்லை.

  • @PremKumar-bq4mb
    @PremKumar-bq4mb Месяц назад +11

    ஆதவ் அர்ஜுன் அவர்களின் பதில்கள் மிகவும் தரமானவை வாழ்த்துக்கள்

  • @poornipounraj4708
    @poornipounraj4708 Месяц назад

    Super anna

  • @sundaramoorthykarthik239
    @sundaramoorthykarthik239 Месяц назад +5

    Super speech.... Dmk vai sareya purindhu vaithullar...
    2026 is not a election of bjp

  • @PremKumar-bq4mb
    @PremKumar-bq4mb Месяц назад +12

    தன்னுடைய கருத்தை மிகவும் திறம்பட கூறிய ஆதவ் அர்ஜுன் அவர்களுக்கு vck தொண்டனின் வாழ்த்துக்கள்

  • @anbuanburaj7448
    @anbuanburaj7448 Месяц назад +5

    💙❤️💙❤️👍💙❤️💙❤️சூப்பர் தளபதி 💙❤️💙❤️அர்ஜுன் அண்ணா 💙❤️💙❤️👍👍👍👍

  • @muruganraja6977
    @muruganraja6977 Месяц назад +2

    Super tholar👌

  • @45asdfghjklm71
    @45asdfghjklm71 Месяц назад +2

    VCK🎉🎉🎉🔥🔥🔥

  • @sridharane2890
    @sridharane2890 Месяц назад +1

    Super Aadhav Arjun
    Anchor DMK SOMBU

  • @prasanths4093
    @prasanths4093 Месяц назад +10

    Supper sir.....❤

  • @SrinivasanChidamparam-j2p
    @SrinivasanChidamparam-j2p Месяц назад +1

    Super speech sir

  • @manoharanvgs7258
    @manoharanvgs7258 Месяц назад +1

    பல்லுபடமா கேள்வி கேளு தம்பி

  • @Subramani-if6xs
    @Subramani-if6xs Месяц назад +8

    ❤❤❤ super anna .. thats educated

  • @ajithmaran5512
    @ajithmaran5512 Месяц назад

    தெளிவான சிந்தனையாளர் ஆதவ் அர்ஜுன்

  • @dsmanidsmani7532
    @dsmanidsmani7532 Месяц назад

    தோழர் ஆதவ் அர்ஜுனா சொல்வது நூற்றுக்கு நூறு உண்மை இதில் என்ன தவறு இருக்கிறது. எங்கள் வாக்குகள் மட்டும் வேண்டும் எங்களுக்கு அதிகாரத்தில் உரிமை இல்லையா. கூட்டணி கைகோர்க்கும் போது தலைவர் திருமா அவர்களும் இந்த கோரிக்கையை முன்வைத்து கூட்டணி சேர்ந்தால் இதற்கு ஒரு தீர்வு கிடைக்கும்.

  • @SleepyFlower-pq6sk
    @SleepyFlower-pq6sk Месяц назад

    சூப்பர் பதில் 👌👌👌

  • @vetripedia9215
    @vetripedia9215 Месяц назад +3

    Anchor mudila da dei 250 kodupaanga 😂 vaangikko

  • @Hfbvhn
    @Hfbvhn Месяц назад +8

    திமுக கொத்தடிமைகளை கதற விடும் சிங்கம் 🔥

    • @vijayvarathan-e9j
      @vijayvarathan-e9j Месяц назад

      நண்டு கொழுத்தா வளையில் இருக்காது... அதான். டா

    • @vijayvarathan-e9j
      @vijayvarathan-e9j Месяц назад

      ஊம்புங்க வந்து

    • @Hfbvhn
      @Hfbvhn Месяц назад

      @@vijayvarathan-e9j எல்லாரும் திமுககாரன் மாதிரி ஊம்பி பிழைக்க மாட்டாங்க

  • @sarosanrcn
    @sarosanrcn Месяц назад

    ஆதவ் ரொம்ப நியாயமாகத்தான் பேசுகிறார்...
    கூட்டணிக்கட்சிகள் கோரும் எந்தெந்த விஷயத்தில் ஆளுங்கட்சி செவிமடுக்கிறது என்பதை நெறியாளர் சொல்லியிருக்கலாம்.!

  • @macg7060
    @macg7060 Месяц назад +1

    லாட்டரி டிக்கெட் விக்கிரவன் சமுக நீதி பேசுரான்

  • @srinivasaperumal64
    @srinivasaperumal64 Месяц назад +4

    இவரை பெரிய அறிவாளி லாட்டரி சீட்டை தடை பண்ண சொல்லி உண்ணாவிரதம் இருக்க சொல்லவும்.இவர் மந்தியாகவேண்டும்

  • @venkadeshvenkadesh-xf6mw
    @venkadeshvenkadesh-xf6mw Месяц назад +1

    இவர் கூறுவது தவறில்லை ஆனால் திமுக தலைமை சரியில்லாத காரணத்தினால் இவ்வாறு பேசுகிறார்கள் அந்த அம்மையார் வழியில் கூட்டணியை வைக்க வேண்டிய இடத்தில் வைத்திருக்க வேண்டும்

  • @kishoress1052
    @kishoress1052 Месяц назад +1

    2 seat katchi ku ivlo pechaa

  • @stephenraj3413
    @stephenraj3413 Месяц назад

    உங்கள் கட்சி தலைமயில் கூட்டனி அமைத்து தலைமை அதிகாரத்தில் வரளம், அது தான் நல்லது

  • @hrk4475
    @hrk4475 Месяц назад

    நீ வந்த பின்தான் விசிக தேர்தலில் வென்றது. திருமா இதை ஏற்பாரா?

  • @munusamymoorthy4122
    @munusamymoorthy4122 Месяц назад +3

    VCK aspires without their strength in the Assembly
    Come out of alliance and enforce your aspirations

  • @gunasekarchinnasamy3295
    @gunasekarchinnasamy3295 Месяц назад

    பாரதிய ஜனதாவின் கொள்கை பரப்பு செயலாளராக ஆக்கி விடுவது தான் நல்லது

  • @aprchristumas7145
    @aprchristumas7145 Месяц назад

    Dr. Thiruma 🎉🎉🎉 Aadhav speech is superb

  • @rajvani8077
    @rajvani8077 Месяц назад

    தலைவா உங்கள் பார்வை நேர்மையானது பட்டையை கிளப்புங்க
    விசிக தொண்டனின் ஆசை இதுவே.

  • @subashchandran3564
    @subashchandran3564 Месяц назад

    கட்சிக்கு.ஒரு7.அரையிருக்கும்அந்தவகையில்திருமாவுக்குபிடிச்சவன்தான்இவன்

  • @Paulraj-v2o
    @Paulraj-v2o Месяц назад

    மாதவ அர்ஜுன் சொல்றது என்னால முடிஞ்சது வீசிக்காம இவ்வளவுதான் அழிக்க முடியும் அப்படின்னு சொல்றார் 😮

  • @Kathir87
    @Kathir87 Месяц назад +6

    We support you brother🎉🎉🎉🎉🎉thiruma sir great leader....

  • @subramanigovindarajan6395
    @subramanigovindarajan6395 Месяц назад +1

    இன்னும் ராமஜெயம் கொலை வழக்கு இன்னும் திர்க்கப் படவில்லை?

  • @unknown-rq5mq
    @unknown-rq5mq Месяц назад

    சரியான கருத்தை தைரியமாக எடுத்துரைத்துள்ளார்..

  • @NagoreVSAThashlim
    @NagoreVSAThashlim Месяц назад +2

    Fantastic speech

  • @admkmk
    @admkmk Месяц назад

    I support Adav Arjun
    He s morally correct
    This is what DMK's Real Social Justice 😊

  • @prabhutn
    @prabhutn Месяц назад +4

    விசிக திமுக கூட்டணியை விட்டு வெளியே வந்து தனித்து நின்று துணை முதல்வர் பதவியை விட பெரும் பதவியான முதல்வர் பதவியை பெற வேண்டும்.

    • @Murugaiya-pe2ux
      @Murugaiya-pe2ux Месяц назад +2

      vck.வெளியே.போனால்.pmk.உள்ளே.வரும்

  • @angelinjenefa
    @angelinjenefa Месяц назад +5

    யார் சார் நீங்க? இனிய கட்சி தொடங்கலாம் சார்

  • @Arivazhagan-eg3ll
    @Arivazhagan-eg3ll Месяц назад

    Adhavu❤

  • @mohanpalani2833
    @mohanpalani2833 Месяц назад +1

  • @abdulkasimkasim7223
    @abdulkasimkasim7223 Месяц назад +12

    தனித்து நில் ஜெயித்து நில் கூட்டணிகள் வேண்டாம் சிஎம் ஆகலாம்

  • @ramalingamjayaraman2370
    @ramalingamjayaraman2370 Месяц назад

    செம

  • @ttt-c9r
    @ttt-c9r Месяц назад +1

    ❤❤❤❤❤

  • @gunabalan4156
    @gunabalan4156 Месяц назад

    Great sir

  • @jayarambalasubramanian9013
    @jayarambalasubramanian9013 Месяц назад

    Whatever it may be DMK defeat is highly expected.if vck like rowdy parties done something it is well and good

  • @Gvn6060
    @Gvn6060 Месяц назад

    ஆட்சியில் பங்கு அதிகாரத்தில் உரிமை விடயத்தில் பாஜக இழுத்து பேசியது சரி இல்லை. தமிழ்நாடு ஒரு கட்சிக்கு ஒரு குடும்பம் நிரந்தர ஆட்சியா?

  • @raghavendranlakshmanan9127
    @raghavendranlakshmanan9127 Месяц назад

    Why not vck contest 234 seats alone

  • @venkatesansc7577
    @venkatesansc7577 Месяц назад +1

    200 up இனி உன் புருடா நடக்காது நெறி இல்லாத நெறியாளர்

  • @VijayakannanRamachandran-un4ln
    @VijayakannanRamachandran-un4ln Месяц назад +1

    ரெண்டும் திமுக செம்பு

  • @selvam813
    @selvam813 Месяц назад

    Thirumavai kuruma aakkame vitamattai super

  • @simpoorani-ed9zx
    @simpoorani-ed9zx Месяц назад +3

    Vck. தொண்டர்களின் விருப்பத்தை அண்ணன் ஆதவ் அர்ஜுன் கூறிவிட்டார். சூப்பர் அண்ணா.👍👍👍.

  • @gunasekarchinnasamy3295
    @gunasekarchinnasamy3295 Месяц назад

    முழுக்க சங்கியாக மாறியவரை இப்பொழுது பேட்டியில் பார்க்கலாம்

  • @giridhark9227
    @giridhark9227 Месяц назад

    Thambi நீ சொல்வது எல்லாம் பிஜேபி -லதான் நடக்கும். இங்கே ஆயிசுக்கும் பிளாஸ்டிக் சேர்தான் 😂😂😂

  • @lakshmananlakshmanan1380
    @lakshmananlakshmanan1380 Месяц назад

    🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @SriRam-jr8qt
    @SriRam-jr8qt Месяц назад

    கூட்டணி பிரச்சினைகள் ஏற்பட்டு கூட்டணி வைத்தால் திமுக நிர்வாகிகள் ஓட்டு போட மாட்டார்கள் கூட்டணி வைத்து பழிவாங்குவார்கள் அதனால் கூட்டணியில் தொடர்வது ஆபத்து

  • @arulkavimani5042
    @arulkavimani5042 Месяц назад +2

    I think he is talking sence

  • @kannansmk6645
    @kannansmk6645 Месяц назад

    சட்டமன்றத் தொகுதி வெற்றி பெற்றால் தான் நீ அமைச்சரவையில பங்கு கேட்பாய்

  • @rsuresa
    @rsuresa Месяц назад +1

    தமிழ்நாடு அரசு

  • @drtamizh2004
    @drtamizh2004 Месяц назад +2

    Dmk adimai karthikayen . Ne la journalist nu solladha da daii

  • @Nedunchezhiyane
    @Nedunchezhiyane Месяц назад

    ஆதவ் அர்ஜுன் கருத்தியல் தலைவர்❤

  • @VembuRaj-m3q
    @VembuRaj-m3q Месяц назад +1

    Valthukal Anna

  • @nanniyankanagarajkangu7708
    @nanniyankanagarajkangu7708 Месяц назад +1

    Very good move

  • @gothandamani
    @gothandamani Месяц назад

    Wait 2026 pesikalam

  • @muneeswaran8171
    @muneeswaran8171 Месяц назад

    Thiruma thaniye ninnu pakka solluya.appuram theriyum.tirumava kulikulla thalli vitratha thambi

  • @synthirusangu2101
    @synthirusangu2101 Месяц назад

    Sir.. Evan oru BJP sangi paya
    Shortly he will destroy the VCK.
    Evanala VCK udaiyum

  • @senthilnathanarumugam4388
    @senthilnathanarumugam4388 Месяц назад

    VCK Expects Jyothybasu like cabinet Kerala pattern in TN
    state which is inevitable in future .They started as a prelude following cong and it is justifiable because of splitting of votes new party's etc and it will enrich democracy by participation of oppressed communities in governance . It's time to answer the grievance. Left and cong silent spectators will follow. To continue Both Dravidian parties bound to respond

  • @munusamymoorthy4122
    @munusamymoorthy4122 Месяц назад +4

    Yaru indha podipaya
    Lottery chit vikkiravanukku arasiyal theriyuma
    VCK partikku yeppo vandhanakkum

    • @SurprisedKomodoDragon-vr5bx
      @SurprisedKomodoDragon-vr5bx Месяц назад

      Dmk vukku panam kudukura magaraasan.. lottery martinindam pichai eduthu than dmk katchiye nadakkuthu

  • @MohammadMohammad-x5b
    @MohammadMohammad-x5b Месяц назад +1

    We stand with Vck Mr.Adhavarjun answers as our opinion

  • @srinivasank7811
    @srinivasank7811 Месяц назад +2

    அண்ணாமலை இல்லாத குறையை....

  • @vbabu3731
    @vbabu3731 Месяц назад

    Bjp person

  • @Anony-t9p
    @Anony-t9p Месяц назад

    Dai vanniarasu ravi kumar ivarta vangi kudingada 😂😂

  • @திராவிடன்-ப6த
    @திராவிடன்-ப6த Месяц назад +2

    திமுக தவறாக எடுத்து கொள்ளாது தம்பி உங்களை கூட்டணியில் சேர்த்து முதல்வர் பதவி யாரு கொடுத்தாலும் எங்களுக்கு மகிழ்ச்சியே.

  • @nikileshniki7215
    @nikileshniki7215 Месяц назад

    Dai kanna evanai vckvaithal kaci urupàdadu

  • @nikileshniki7215
    @nikileshniki7215 Месяц назад

    Podama

  • @beevimarketing8842
    @beevimarketing8842 Месяц назад

    Evan yaar eantru pothu makkal yaarukum teriyathu

  • @vincentrajify
    @vincentrajify Месяц назад

    Arjun readdy illa sanghi rotty