நகைக்கடையில் தங்கத்தின் விலையை கணக்கிடுவது எப்படி!!! Find Gold calculation rate in tamil

Поделиться
HTML-код
  • Опубликовано: 18 окт 2024
  • நாம் இன்று பார்க்க இருக்கும் வீடியோ நகைக்கடையில் தங்கம் வாங்கும்போது நாம் என்னவெல்லாம் கவனிக்க வேண்டும் எப்படி எல்லாம் தங்கத்தின் மூலம் அவர்கள் லாபம் அடைகிறார்கள் என்பதையும் நாம் கடையில் எப்படி பேரம் பேசி நகையை குறைந்த விலையில் வாங்குவது எப்படி என்பதையும் நாம் இந்த வீடியோவில் முழுமையாக பார்க்க இருக்கின்றோம் எடுத்துக்காட்டாக ஒரு கிராம் தங்கத்திற்கு எப்படி செய்கூலி சேதாரம் வரி முதலியவற்றை கணக்கிடுகிறார்கள் என்பதை மிகத் தெளிவாக தெரிந்து கொள்ள போகிறோம்.
    நகைக்கடையில் தங்கம் வாங்குவது எப்படி?
    நகைக்கடையில் தங்கம் வாங்கும் கணக்கு பார்ப்பது எப்படி?
    தங்கத்தின் விலை எப்படி கணக்கிடுவது?
    நகை வாங்க போறீங்களா அப்ப கண்டிப்பா இந்த வீடியோ பாருங்க?
    #GOLD RATE CALCULATION IN TAMIL
    GOLD RATE
    FOLLOW ON INSTAGRAM: / educationcenter989
    FOLLOW ON TWITTER: / educati98750779
    Like our Education Hub channel
    Comment our Education Hub channel
    Share our Education Hub channel
    Keep support our Education Hub channel
    Subscribe our Education Hub channel
    #THANK YOU FOR WATCHING

Комментарии • 558

  • @saraswathiramani507
    @saraswathiramani507 3 года назад +13

    வணக்கம்
    நான் நகை வாங்க சென்றாலே ..
    அங்கு கூறும் எதுவும் புரியாமல்
    . ஸ்தம்பித்து. விடுவேன்..
    இன்று நீங்கள் மிக துல்லியமாக
    விளக்கி கூறி உள்ளீர்கள் .
    சுலபமாக புரியும் படி இருந்தது .
    மிக்க நன்றி ...

  • @krishnandhu7242
    @krishnandhu7242 Месяц назад +1

    இதுவரை புரியாத ஒன்றை புரிய வைத்தமைக்கு நன்றி நண்பரே..😃👏👌🙏

  • @rkirons8918
    @rkirons8918 4 года назад +33

    தெரியாத தகவல் தெரிவித்தமைக்கு மிக்க நன்றி

    • @educationhub8754
      @educationhub8754  4 года назад +1

      மகிழ்ச்சி நண்பா...

  • @Prathish-pm5tm
    @Prathish-pm5tm 2 года назад +1

    Sir chinna shop la gst ilama 916 jewels sales panranga adhu vangalama adhu best ah ila periya shop la with gst la vanguradhu best ah pls reply me sir

  • @noormohammed8993
    @noormohammed8993 3 года назад +4

    Use full Sir.thank u
    நகை விற்க எப்படி கணக்கு பன்ரது. Details send me sir

  • @PaviPavi-yu2tk
    @PaviPavi-yu2tk 2 года назад +1

    Na niraiya vedio pathu puriyatha kanaku entha vedio la puriyuthu romba nanri anna subscribe panniden

  • @vcpalayam3167
    @vcpalayam3167 Год назад +2

    Sir na gold order kuduthuruken endha rate right ta nu sollunga sir please
    Gold rate 5650
    WT 28
    VA 2.600
    Net WT 30.600
    MC 411
    Amount 173301
    NetAmt 178500.04
    Right ta nu sollunga sir

    • @educationhub8754
      @educationhub8754  Год назад

      Right bro best prize which shop bro

    • @vcpalayam3167
      @vcpalayam3167 Год назад

      @@educationhub8754 trichy district musiri kannan jewellery bro

  • @haritha.siiibaenglishshift685
    @haritha.siiibaenglishshift685 Год назад +1

    Thank you for good explanation

  • @suryamurugan4601
    @suryamurugan4601 3 года назад +1

    Future la ornaments make pana coin vangurathu best ah? Ornaments vangurathu best ah? Namaku entha visayathula low cost loss ahum nu sonna knjm use full ah irukum

  • @parkavikannan6158
    @parkavikannan6158 3 года назад +4

    Romba thanks..but ennaku gold pathi..theriyathu sir konjam detail la solliga

  • @maharajan9848
    @maharajan9848 4 года назад +43

    Vera level sir nega unga சேவை இந்த naatuku தேவை

  • @mohansundaram6551
    @mohansundaram6551 4 года назад +7

    Calculation super sir...very well to understand...

  • @ib6119
    @ib6119 3 года назад +2

    Sir, can you please check Pranav Jeweler's gold jewelry prices and let us know how they can give 916 without wastage charges ? Will they reduce quality of jewelry by anyways ? Your clarification is highly appreciated... Thanks.

  • @abiramiabirami8005
    @abiramiabirami8005 2 года назад +1

    Sir, 916 Hallmark symbol eppadi irukkum? Pls reply me..

  • @kanakkuputhagam430
    @kanakkuputhagam430 3 года назад +2

    Very useful video bro👍👍, thanks for sharing

  • @nirmalp420
    @nirmalp420 2 года назад +1

    Sir 10 years munpu Nan vanki ya necklace la 22 grt potruku 916 podala athu hall Mark ilaya sir

  • @lillychandrasekeran2020
    @lillychandrasekeran2020 2 года назад +1

    அருமையான விளக்கம்

  • @dharanikiruthika981
    @dharanikiruthika981 2 года назад +1

    Yes sir..endha information romba nall la yarukita kekuradhu nu irundhan

  • @noblesd7925
    @noblesd7925 10 месяцев назад +1

    ✨ Thank you bro very useful video ✨

    • @educationhub8754
      @educationhub8754  10 месяцев назад

      மகிழ்ச்சி.... தங்கள் ஆதரவுக்கு நன்றி

  • @gopi6469
    @gopi6469 3 года назад +1

    Making chargeskku edthukku gst kattum only product mattum thana sir ithu oru cheating process thaana sir

  • @bugalambika6944
    @bugalambika6944 3 года назад +7

    Nagai kadaile paiya Nagaiye kuduthudu puthu nagai vangurathu epdi atha calculate panuvanganu Oru video podunga Anna pls..
    ..

  • @veilmuthuveilmuthu9604
    @veilmuthuveilmuthu9604 2 года назад +1

    Supera sonninga bro thanks

  • @amilyas6766
    @amilyas6766 2 месяца назад +1

    Very usefull video 👍

  • @vetrichelvan4342
    @vetrichelvan4342 3 года назад +3

    The one gram cost is 5000 you mentioned in video....is it for 91.6% gold or for 100% gold.
    8.4% is copper only know....what is the amount they are giving for 8.4% copper

  • @amaranselva905
    @amaranselva905 3 года назад +3

    Sir 1 gram tdy 24 garat 4845
    Apo 5 gram 24225
    Weight 5.000 5 gram weight 5 thane irukum sir.
    Setharam 13 = 130 k vah sir
    Apo ethuku eputi setharam calculate pandrathu 5 gram rate podu calculate pananuma Ila oru gram rate podu calculate pananuma sir
    Apdiyeah 5. Gram rate podu patha 314925 varuthu Apm kooli 300 315225varuthu ethuthan 5gram rate ah pls sir explain panunha Nana percentage weight podurukn crt wrong Na paniruka calculate solunga sor

    • @amaranselva905
      @amaranselva905 3 года назад +1

      Sir clear pls ans tell me now sir

    • @educationhub8754
      @educationhub8754  3 года назад +1

      நண்பா நீங்கள் கூறியிருப்பது சரியே நீங்கள் 5 கிராம் தங்கம் வாங்கினால் அந்த 5 கிராமிற்கான சேதாரத்தை போடுவார்கள். செய்கூலி என்பது நீங்கள் வாங்கும் நகை பொறுத்து மாறுபடும் சேதாரம் என்பதும் நீங்கள் வாங்கும் நகை பொறுத்து மாறுபடும்.

    • @amaranselva905
      @amaranselva905 3 года назад +1

      K my Dr bro 5 gram 5 gram amount podathan divide pananum k Anna thanks a lot

    • @educationhub8754
      @educationhub8754  3 года назад

      மகிழ்ச்சி

  • @vinothini3324
    @vinothini3324 2 года назад +1

    Sir seikuli 300 epdi potinga.?? That means how much in %

  • @gomathisridharan6262
    @gomathisridharan6262 3 года назад +1

    Thanku for sharing this vedio

  • @praveen8396
    @praveen8396 4 года назад +3

    Making charges vangarthula oru artham irukku,, but wastages ye vanguranga bro... bcoz antha gold wastages namma Kitta onnum kodukkarthu ilaye
    Aprm yen avangaley antha wastages vechittu namma Kitta athuku charge panranga

    • @educationhub8754
      @educationhub8754  4 года назад

      அந்த வேஸ்டேஜ் தான் ப்ரோ அவங்களுக்கு அதிக லாபம்

    • @fathima8242
      @fathima8242 4 года назад +2

      Setharathai than antha kalathil velaiparpatharrku kooliya kodukapattathu. Inralavum athe peyaril ulavikondu irukirathu.
      Nammalae yosichu parknaum...oru nalaiku indraiku entha valai parthalum kooli 700 -1000.
      Pala nalkal velai seiyum asari oru nahaiku 200, 300 koduthal vangikolvara?????

    • @venkateshk2937
      @venkateshk2937 3 года назад

      @@fathima8242 well said

    • @nagaperumal2063
      @nagaperumal2063 3 года назад

      Kooli tha setharam ok va....

  • @prabavathyprabavathy2746
    @prabavathyprabavathy2746 2 года назад +1

    Very useful information ji 🙏🙏🙏

  • @alagurasu679
    @alagurasu679 2 года назад +1

    நல்ல பதிவு நன்றி

  • @S_w_a_h_i_n_a_
    @S_w_a_h_i_n_a_ 6 месяцев назад +1

    Nan 2024 april la oru gold ring vangi irukka sadharana gold dhan. adhula muthirai '102' apdinu potu irukku adhukku yenna artham theliva sollunga pls

    • @educationhub8754
      @educationhub8754  6 месяцев назад +1

      அது அந்தக் கடையின் முத்திரையாக இருக்கலாம் தங்கத்தின் தரத்தின் குறியீடாக இருக்க வாய்ப்பில்லை

    • @S_w_a_h_i_n_a_
      @S_w_a_h_i_n_a_ 6 месяцев назад

      @@educationhub8754 gold quality yepdi therindhu kolvadhu

  • @MOHANKUMAR-2024
    @MOHANKUMAR-2024 3 года назад +3

    I like your calculation Sir, but if we buy gold in Singapore in any shop there is no WASTAGE but only making charges but in India they add wastage, how they give and here they don't give. Definitely there is no wastage here people have been cheated GST is also 7 percent only that too for travellers they can claim fully paid GST in airport while returning back.

    • @rkarthik1991
      @rkarthik1991 3 года назад +1

      He we dont have making charges..
      But they're looting with wastage...

    • @harinathankrishnanandam9709
      @harinathankrishnanandam9709 3 года назад

      I bought some jewelry in London and I submitted my duty filled form at the Airport Refund Counter.
      Since I had bought the item through my Credit card I was told that I will get refund credited to my Card account in 10 weeks It is nearly two years since my submission I am yet to get my refund into my Card account
      Further the jeweller charged me GBP for processing charges.At the Airport also I was told that they will deduct GBP 40
      Finally it works out to about 7.5-10% discount for Indian Billing.

  • @jayapriya369
    @jayapriya369 3 года назад +2

    Sir... Good information.. Apdiye diamond💎 jewelry pathi solunga full details

  • @mangaimangai6250
    @mangaimangai6250 4 года назад +4

    தகவலுக்கு நன்றி நன்றி

  • @mahalakshmin590
    @mahalakshmin590 3 года назад +6

    தங்கம் வாங்கும் போது நம்மிடம் சேதாரம் செய்கூலி வாங்குகின்றனர். நாம் விற்கும் போதும் அது இது என்று ஏதோ ஒரு கணக்குப் போட்டு ஒரு குறிப்பிட்ட தொகையைக் கழிக்கின்றனர். எல்லோருக்கும் இந்த கணக்கு தெரிவதில்லை. தங்கம் இல்லாமல் வாழப் பழகிக் கொள்ள வேண்டியது தான். 🤔🤔🙄

  • @hchithrachithra6445
    @hchithrachithra6445 3 года назад +1

    Sir gold coins vaamgana sedharam seicooli, poduvaamgala?

  • @ruthraruthra9655
    @ruthraruthra9655 3 года назад +4

    Plz explain about 22 ct 24ct gold jewelry good and copper or other metirials mixing ratio

    • @funpartyvlogs8576
      @funpartyvlogs8576 3 года назад +1

      24 pure gold..22 mixing of copper..siver.. little alloy

    • @suryamurugan4601
      @suryamurugan4601 3 года назад

      @@funpartyvlogs8576 Girl baby vachurukuravanga coin vangi save panitu future la jwel make panrathu best ah? Jwel vangurathu best ah?

    • @funpartyvlogs8576
      @funpartyvlogs8576 3 года назад

      @@suryamurugan4601 gold coin uh vanunga

    • @funpartyvlogs8576
      @funpartyvlogs8576 3 года назад

      Basic mattum jewlls uh vangunga

  • @harinathankrishnanandam9709
    @harinathankrishnanandam9709 3 года назад +1

    நாம் 99.99 தங்கத்தை நகைக்கடையில் கொடுத்து நகை வாங்கினால் பில் எப்படி வரும் என்றும் ஒரு பதிவு போடவும்

  • @bharathidhasan4309
    @bharathidhasan4309 4 года назад +3

    நல்ல தகவலுக்கு நன்றி

  • @al-hudhachannel9584
    @al-hudhachannel9584 3 года назад +1

    Super bro,,.

  • @satishrajp1934
    @satishrajp1934 3 года назад +11

    setharam solringa...and wastage gold uh oru paperla madichu vangilama...

    • @creativitytime9108
      @creativitytime9108 3 года назад

      சேதாரம் என்பது அதில் ஈடுபடும் ஒவ்வொரு தொழிலாளிக்கும் கொடுக்கப்படும் கூலியாகும் அதை பணமாக தர இயலாது டிசைன் டை அடிக்கும் போதும் கம்பி தகடு பாலீஸ் போன்ற வேலைகள் செய்யும் போது தங்கமாகவே சிதறும் இதை செய்யும் தொழிலாளிகள் குறிப்பிட்ட அளவு தங்கம் ஆகவே கூலியாக எடுப்பர் இது ஜுவல்லரி ஷோரூமில் சேதாரம் என்ற பெயரில் அதிகரிக்கும் ஆனால் தொழிலாளிக்கு குறைந்த அளவே இருக்கும் இதுதான் உண்மை

  • @funnimalfunnimalfunnimalfu8828
    @funnimalfunnimalfunnimalfu8828 3 года назад +4

    ஹலோ செய்கூலி சரி சேதாரம் எப்படி ..? பவுன் மக்களிடம்் விற்க்கும்போது
    செய்கூலி வாங்கலாம் மக்களிடமிருந்து கடைக்காரர் வாங்கும்போதும் செய்க்கூலி சேதாரம் சொல்கிறார்களே அது எப்படி.?

  • @suseelar8979
    @suseelar8979 3 года назад +1

    Super super sir👌👌👌👌👌👌👍👍👍👍👍👍👍

  • @kn5365
    @kn5365 2 года назад +1

    Pranav jewvarars pathi sollunga

  • @ananthianu4334
    @ananthianu4334 3 года назад +1

    Sir tax add panne saytharam add pannuvangala hilla , saytharam add panne tax add pannuvangala yathu right

  • @aswinp5411
    @aswinp5411 3 года назад +2

    Romba thanks sir ipo than therinjikren 21 age enaku

  • @rajeshprema1547
    @rajeshprema1547 3 года назад +1

    Thanks sir use full vedio

  • @saranyaptraders1536
    @saranyaptraders1536 3 года назад +1

    Thankathin unmai vilai theriyuma sir urppathivilai solungal

  • @tngemstones
    @tngemstones 3 года назад +1

    அருமையான பதிவு நண்பா நன்றி

  • @Murugansubramanian143
    @Murugansubramanian143 3 года назад +1

    Sir na...20/9/21 gold rate 4350 and 4 grams... total amount 2070...ex plan pls sir

  • @Magizh6282
    @Magizh6282 Год назад +1

    Thanks bro....

  • @funpartyvlogs8576
    @funpartyvlogs8576 3 года назад +1

    Gold jwels normal people ku investment uh vangunga.. gold coins uh vangunga.. jwels uh vanganum na 916 hallmark oda vangunga..
    Jewellery shops ku idhu bussiness.. nerya investment panirupanga..so nerya profit eduka papanga...unga oorla gold manufacture panuravanga kita vangunga..nallavangala pathu vangunga.. hallmark seal.. gold purity cheak panuradhu la periya vishiyam illa ..100 rs kuda agadhu..
    Romba luxury uh vanganum na mattum jewellery ponga

    • @educationhub8754
      @educationhub8754  3 года назад

      மகிழ்ச்சி நல்ல தகவல்

  • @mahalakshmi3710
    @mahalakshmi3710 3 года назад +4

    Tks for your wonderful explanation Bro....... Any way🙏Bro.....

  • @yogesharul9625
    @yogesharul9625 Год назад +1

    Hi bro ippo just one week tha aguthu ippo tha unga video pathen unga oru details ketkanum bro so contact panna mudiumaa

  • @sridevim5639
    @sridevim5639 3 года назад +1

    Sir seikooli enbathu gram kagava illa savaran kagava....please reply

  • @kayalvizhi4339
    @kayalvizhi4339 Год назад +1

    Sir coin kum saikuli, satharam unda sir

  • @geethavijay94
    @geethavijay94 3 года назад +1

    No wastage charge and making charge for gold chit plan is it true brother

  • @badhrmoon7294
    @badhrmoon7294 3 года назад +1

    nahai kadaiyil evlo sedharam potikrarhal enbadhai kanakkiduvadh eppadi enru podungal

  • @shivanikuttychellam6513
    @shivanikuttychellam6513 3 года назад +1

    Nama exchange panda pogum podhu Seyi kuli seydharam kalichi tha exchange pandranga adhu edhunala apadi seiyuranga adhuvum 916 hall Mark uladhu tha

  • @ganesan5049
    @ganesan5049 3 года назад +2

    தெரியாதது தெரிந்ததுநன்றி🙏👌👍🌹

  • @janakiramanramhaiya99
    @janakiramanramhaiya99 2 года назад +1

    Super 💖❤️❤️❤️❤️❤️❤️❤️💞 💓💞💓❤️❣️💕💞💟

  • @megalamegala6517
    @megalamegala6517 4 года назад +1

    Thanks Anna romba naallaa theriyala jewel vangitom inni iduvachi nanga tally penipomam

  • @lucky-kg3cg
    @lucky-kg3cg 3 года назад +2

    What about pranav jewellers at Trichy,Sir because even there have 916 hallmark there giving without making charges and wastage.

    • @sarathim7302
      @sarathim7302 3 года назад +1

      You buy from them and test with mmtc pamp. Its govt testing centre. They will tell you how much kalappadam. Ellam fraud pasanga

    • @kesavankasthurirengasamy2717
      @kesavankasthurirengasamy2717 3 года назад +1

      Wastage calculation not perfect, this 12% wastage, (120 mg pergram) but 3% of wastage , 30 mg per gram, 5% percentage wastage 50 mg per gm, 7% percentage of wastage 70mg per gm,10 % wastage 100 mg per gm, kindly calculate your choice of quantity,

    • @educationhub8754
      @educationhub8754  3 года назад

      In Pranav jewellery they get a additional amount per gram of gold and get a additional amount in GST so this jewellery cost is same to others

  • @muthukrishnann2464
    @muthukrishnann2464 3 года назад +1

    செம்பு கலந்துதானே ஆபர்ண நகை செய்ய முடியும். அப்படினா, அதற்க்கும் சேர்த்து நம்மிடம் நகை விலை வசூல் செய்ய படுகிறது. முழுமையான வீடியோ செய்தால் பயன் பலமடங்கு புரிதல் ஏற்படுமை. நன்றி.

    • @vigneshchicky
      @vigneshchicky 3 года назад

      There is a difference in rate between 22 ct and 24 ct bro..

  • @somasundarammuthiah5865
    @somasundarammuthiah5865 9 месяцев назад +1

    நன்றி.

  • @sathishnayak8719
    @sathishnayak8719 8 месяцев назад +1

    இதுல gst gold ku மட்டுமா? செய்கூலி சேதாரத்துக்கும் சேர்த்து gst யா?

  • @nizarahamed4819
    @nizarahamed4819 3 года назад +1

    Good info. Thanks.

  • @sangeetha6792
    @sangeetha6792 3 года назад +11

    இதெல்லாம் holesale Rate Le சொல்லுங்க சார் அதுவும் மக்கள் தெரிஞ்சுக்கிடும்👍

    • @funpartyvlogs8576
      @funpartyvlogs8576 3 года назад +1

      Jwels ku mediator irukanga..

    • @funpartyvlogs8576
      @funpartyvlogs8576 3 года назад +1

      Coimbatore.. banglore..nerya cities la gold manufacture whole sale order la panuvanga..

    • @funpartyvlogs8576
      @funpartyvlogs8576 3 года назад +1

      Gold business panuravanga .. manufacture kita percentage kammi uh whole sale senju vangi.. avanga oru percentage vechu jewellery ku kudupanga.. gold avanga muliyama tha travel agum..

    • @funpartyvlogs8576
      @funpartyvlogs8576 3 года назад +1

      Mostly 2 to 5 percentage tha manufacture panuravangaluku kidaikum.. mediator konjo percentage vechu jewellery ku kudupanga.. jewellery la mininum 10 percentage achu vechu sale panuvanga..

    • @funpartyvlogs8576
      @funpartyvlogs8576 3 года назад +1

      Then.. jewellery edhuku ivlo percentage vechu vikuranga na.. investment..avlo investment panuranga..so avlo price..vechu profit edukuranga

  • @soudaravallisoundaravalli6717
    @soudaravallisoundaravalli6717 2 года назад +1

    Thank you

  • @arunprabu5800
    @arunprabu5800 2 года назад +1

    Super explain

  • @kalyanasundaram4929
    @kalyanasundaram4929 3 года назад +1

    Thank you very much

  • @kavithakavitha9436
    @kavithakavitha9436 3 года назад +3

    Sir velli jewelry epdi calculate panradhu

  • @chenchuvenkatesh4017
    @chenchuvenkatesh4017 2 года назад +1

    Well Explained,

  • @meerajothij2497
    @meerajothij2497 3 года назад +2

    Sir,old jewel ah exchange pannum pothu epdi estimate pannuvaga..detail plss sir...I have to exchange my jewel..old jewel ah epdi estimate pannuvaga

  • @naturearun4042
    @naturearun4042 3 года назад +2

    Pranav jewelry sollugga anna

  • @funpartyvlogs8576
    @funpartyvlogs8576 3 года назад +2

    Jewellery vida kammi price GST illama gold vangalam..I'm doing gold jwels manufacture work..hallmark pottu.. photo testing oda senju tharen.. Coimbatore..

    • @birdscrazy1393
      @birdscrazy1393 11 месяцев назад +1

      hallmark naa enna

    • @funpartyvlogs8576
      @funpartyvlogs8576 11 месяцев назад +1

      @@birdscrazy1393 hallmark gold oda purity seal..916

  • @IbrahimIbrahim-nt3lm
    @IbrahimIbrahim-nt3lm 3 года назад +1

    Percentage eppdi kanakku pandrathu & 18crt patthi sollunka

  • @anchuadhi7610
    @anchuadhi7610 4 года назад +1

    Anna ipo niga solurathu coin a vagunava ila nagaiya vagurathuka?.Nan ipo 2gram ring vaganum ithuku setharam 240 to 300 nu calculation panikalama konjam clear panugalen pls

    • @educationhub8754
      @educationhub8754  4 года назад +2

      Coin is best for future investment ,,,, other jewels are used for attraction only

    • @anchuadhi7610
      @anchuadhi7610 4 года назад

      @@educationhub8754 ipo niga sonathu coin ku matuma.nagaiya vagurathuka ilaya

    • @indhumathi8363
      @indhumathi8363 3 года назад +1

      @@educationhub8754 sir coin vanguna once gst pay pananum again jwellery ah matha once gst pay pananum so loss dhana

  • @ManiKandan-xb1gw
    @ManiKandan-xb1gw 3 года назад +1

    Very usefull sir....i am also one of the manufacturar in Hydrabad....thank u

  • @muhammedhussain6506
    @muhammedhussain6506 3 года назад +1

    Seikooli setharam illama hallmark potu tharangale athu epadinga bro

  • @kulathumaniv3491
    @kulathumaniv3491 3 года назад +1

    Good explanation

  • @mylifestyle.3955
    @mylifestyle.3955 3 года назад +2

    Super bro

  • @meenasubashini3224
    @meenasubashini3224 3 года назад +2

    Very useful video sir

  • @SureshKumar-km4ux
    @SureshKumar-km4ux 2 года назад +1

    Thank dear

  • @iyappanrangeela2809
    @iyappanrangeela2809 4 года назад +3

    மிக்கவும் நன்றி அண்ணா

  • @vkaleeswari7619
    @vkaleeswari7619 3 года назад +1

    சூப்பர் சார் நன்றி

  • @mubarakafreenmubarakafreen4005
    @mubarakafreenmubarakafreen4005 3 года назад +1

    24 gram chain ku 3 gram sedharam varuma bro.

    • @educationhub8754
      @educationhub8754  3 года назад

      Neega vaagura gold poruthu bro marum example 8% for 24 gram means 1.92 gram

  • @asvahkungfu9547
    @asvahkungfu9547 3 года назад +1

    நன்றி

  • @selvannv1396
    @selvannv1396 3 года назад +27

    சேதாரம் பணம் வாங்கி விடுகிறாகள், ஆனாலௌ சேதாரம் நகையை தரப்படுவதில்லை

  • @lavan297
    @lavan297 3 года назад +1

    மிக்க நன்றி ஐயா.

  • @ramijabegam9772
    @ramijabegam9772 3 года назад +2

    Use full message thank you bro

  • @uva.m2577
    @uva.m2577 3 года назад +1

    ✌Super sir👏🤝

  • @kayalvizhi4339
    @kayalvizhi4339 Год назад +1

    Gold sell panum calculation sollu ga sir

    • @educationhub8754
      @educationhub8754  Год назад

      நகை விற்கும் பொழுது அவர்கள் நகையின் இடையில் இருந்து சில இடையே கழித்து எடுத்துக் கொள்வார்கள் எடுத்துக்காட்டுக்கு ஒரு கிராம் 4800 என்று இருக்கிறது என்றால் 4600-க்கு எடுத்துக் கொள்வார்கள்

  • @vishwanathan5202
    @vishwanathan5202 4 года назад +2

    Very useful video...👌👌👌🙏

  • @jeyakrr3523
    @jeyakrr3523 3 года назад +1

    Super..

  • @rajasekar2240
    @rajasekar2240 Год назад +1

    டச் கணக்கீடு எப்படி தெரிவிக்கவும் நன்றி வணக்கம்

  • @practicemakeperfect3321
    @practicemakeperfect3321 3 года назад +1

    Thanks Anna very useful

  • @mikemicheal9475
    @mikemicheal9475 2 года назад +1

    Thanks Bro

  • @sadamkhussaink955
    @sadamkhussaink955 3 года назад +2

    வணக்கம்
    916 ஹால்மார்க்
    22 காரட்
    24 காரட் அப்படி என்றால் என்ன இதனுடைய விளக்கம் கொஞ்சம் தெரியப்படுத்தவும் நன்றி

    • @educationhub8754
      @educationhub8754  3 года назад +2

      24 கேரட் என்பது தங்கக்கட்டி இதனை நகையாக செய்துகொள்ள முடியாது இது சுத்தமான தங்கம் 24 கேரட் என்பது சுத்தமான தங்கம் 22 கேரட் என்பது தங்கத்தில் 91.6% மீதமுள்ள சதவீதத்திற்கு காப்பர் மற்றும் கனிமங்களை சேர்த்து நகைகள் செய்யப்படும்

    • @venkateshk2937
      @venkateshk2937 3 года назад

      999.999 than 24 ct gold

  • @Priyadharshinipriya-eg3re
    @Priyadharshinipriya-eg3re Год назад +1

    Entha kataila bro low making charges vankuranka

    • @educationhub8754
      @educationhub8754  Год назад

      அதனை தாங்கள்தான் கண்டுபிடிக்க வேண்டும்