அன்புள்ள டாக்டர் நெசவார் சேனலின் நன்பருக்கு வணக்கம் தம்பி நீண்ட நாட்களுக்கு பிறகு ஐயா மதிப்புக் குறிய கைத்தரி முனைவர் காரப்பன் அவர்களின் உரையாடல் பார்தேன் இந்த வயதிலும் அவர் தறியில் வாட்டம் போடும் விதம் அவரின் கண்டுபிடிப்பு இவை யாவும் என ன்னை மிகவும் கவர்த்து எனக்கும் வயது 60 கடந்து விட்டது இன்னும் நானும் கைத்தறி தான் நெய்துக் கொண்டுள்ளேன் இதில் என்ன வித்திய சம நானே பாவு ரோல் சுத்திக் கொள வேண் நானே அச்சு முனைத்துக்கொள்வேன் நானே தரியில் என்ன வேளை யாராலும் நானே யாரையும் எதிர்பார் கமள் தனி நபரார் அனைத்து வேளை களையும் செய்துக் கொள்வேன் முதனாளியிடம் இருந்து பாவுபட்டு வந்தால் சிலையாய் அனுப்பும் வரையிலும் நான் ஒருவனே செய்துக் கெரண்டுள்ளேன் என்னிடம் உள்ள கைத்தறி சம்மந்தபட்ட அனைத்து பெருள்களும் எனது கண்டுபிடிப்பு என்பதை மகழ்சியுடன் தெரியபடுத்திக் கொள்கிறேன் எனது கைபேசி எண் 9364203534
வணக்கம் ஐயா எனக்கு நெடுநாள் ஆசை அனைத்து கைத்தறி நெசவாளரும் வருமான வரி கட்டும் அளவிற்கு இந்த துறையில் உயரனும் அந்த நாளை எதிர்நோக்கி காத்திருக்கும் கைத்தறி நெசவாளர் ஆத்துப்பொள்ளாச்சி ரவிச்சந்திரன் நன்றிகள் கோடி
அதற்கு ஒவ்வொரு நெசவாளியும் முதலாளியாக வேண்டும்💪 அவர் நெசவு செய்யும் சேலையை அவர் விலை நிர்ணயித்து விற்பனை செய்தால் மட்டுமே சாத்தியம்... எப்படி உழவர்களுக்கு உழவர் சந்தையோ அது போல நெசவாளர்களுக்கும் நெசவாளர் நேரடி விற்பனை நிலையம் அமைய வேண்டும்....
டாக்டர் நெசவாளி சேனலுக்கு ஒரு வேண்டுகோள் சேலம் நெசவாளர்கள் போல ஆரணி நெசவாளர்களையும் இதுபோன்று அவர்களுடைய விருப்பத்தையும் இதில் பதிவு செய்ய முடியுமா....
அன்புள்ள டாக்டர் நெசவார் சேனலின் நன்பருக்கு வணக்கம் தம்பி நீண்ட நாட்களுக்கு பிறகு ஐயா மதிப்புக் குறிய கைத்தரி முனைவர் காரப்பன் அவர்களின் உரையாடல் பார்தேன் இந்த வயதிலும் அவர் தறியில் வாட்டம் போடும் விதம் அவரின் கண்டுபிடிப்பு இவை யாவும் என ன்னை மிகவும் கவர்த்து எனக்கும் வயது 60 கடந்து விட்டது இன்னும் நானும் கைத்தறி தான் நெய்துக் கொண்டுள்ளேன் இதில் என்ன வித்திய சம நானே பாவு ரோல் சுத்திக் கொள வேண் நானே அச்சு முனைத்துக்கொள்வேன் நானே தரியில் என்ன வேளை யாராலும் நானே யாரையும் எதிர்பார் கமள் தனி நபரார் அனைத்து வேளை களையும் செய்துக் கொள்வேன் முதனாளியிடம் இருந்து பாவுபட்டு வந்தால் சிலையாய் அனுப்பும் வரையிலும் நான் ஒருவனே செய்துக் கெரண்டுள்ளேன் என்னிடம் உள்ள கைத்தறி சம்மந்தபட்ட அனைத்து பெருள்களும் எனது கண்டுபிடிப்பு என்பதை மகழ்சியுடன் தெரியபடுத்திக் கொள்கிறேன் எனது கைபேசி எண் 9364203534
வணக்கம் ஐயா எனக்கு நெடுநாள் ஆசை அனைத்து கைத்தறி நெசவாளரும் வருமான வரி கட்டும் அளவிற்கு இந்த துறையில் உயரனும்
அந்த நாளை எதிர்நோக்கி காத்திருக்கும் கைத்தறி நெசவாளர்
ஆத்துப்பொள்ளாச்சி ரவிச்சந்திரன் நன்றிகள் கோடி
அதற்கு ஒவ்வொரு நெசவாளியும் முதலாளியாக வேண்டும்💪
அவர் நெசவு செய்யும் சேலையை அவர் விலை நிர்ணயித்து விற்பனை செய்தால் மட்டுமே சாத்தியம்...
எப்படி உழவர்களுக்கு உழவர் சந்தையோ அது போல நெசவாளர்களுக்கும் நெசவாளர் நேரடி விற்பனை நிலையம் அமைய வேண்டும்....
டாக்டர் நெசவாளி சேனலுக்கு ஒரு வேண்டுகோள் சேலம் நெசவாளர்கள் போல ஆரணி நெசவாளர்களையும் இதுபோன்று அவர்களுடைய விருப்பத்தையும் இதில் பதிவு செய்ய முடியுமா....
Anna,enna sonaalum kudikera milkum kallum onuthaan sollranga
Hi am first comment 🎉❤