Dr.நெசவாளி
Dr.நெசவாளி
  • Видео 244
  • Просмотров 1 087 444
🔸பெண்களுக்கு தன்னம்பிக்கையை கொடுக்கும் தொழில் நெசவுத்தொழில் கைத்தறி நெசவுத்தொழில் | Dr.நெசவாளி
அன்பார்ந்த நெசவாளர் பெருமக்களை Dr.நெசவாளி RUclips Channel மூலம் சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சி
🔸🔸🔸🔸🔸🔸🔸🔸🔸🔸🔸🔸🔸🔸🔸🔸🔸🔸
Join this channel to get access to perks:
ruclips.net/channel/UCjBYXUR6urcFNycATr-AwYwjoin
🔸🔸🔸🔸🔸🔸🔸🔸🔸🔸🔸🔸🔸🔸🔸🔸🔸🔸
எங்களின் தாரக மந்திரம்:
----------------------------------------------------
நெசவு அறிவோம்!
நெசவு செய்வோம்!
பாரம்பரிய நெசவு கலையை போற்றி காப்போம்!
வாழ்க நெசவாளர்!
வளர்க நெசவுத்தொழில்!
-------------------------------------------------
🔥🌺 பெண்களுக்கு தன்னம்பிக்கையை கொடுக்கும் தொழில் நெசவுத்தொழில் கைத்தறி நெசவுத்தொழில் | Dr.நெசவாளி 🔥 🙏🤝
-------------------------------------------------
WhatsApp Groups:
-------------------------------------------------
டாக்டர் நெசவாளி வாட்ஸ்அப் குரூப்பில...
Просмотров: 464

Видео

🔸மேம்படுத்தப்பட்ட கைத்தறி 🔸மேம்படுத்தப்பட்ட கை கோர்வை இயந்திரம் மூலம் கைத்தறி சேலை நெய்தல்
Просмотров 2 тыс.4 месяца назад
அன்பார்ந்த நெசவாளர் பெருமக்களை Dr.நெசவாளி RUclips Channel மூலம் சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சி 🔸🔸🔸🔸🔸🔸🔸🔸🔸🔸🔸🔸🔸🔸🔸🔸🔸🔸 Join this channel to get access to perks: ruclips.net/channel/UCjBYXUR6urcFNycATr-AwYwjoin 🔸🔸🔸🔸🔸🔸🔸🔸🔸🔸🔸🔸🔸🔸🔸🔸🔸🔸 எங்களின் தாரக மந்திரம்: நெசவு அறிவோம்! நெசவு செய்வோம்! பாரம்பரிய நெசவு கலையை போற்றி காப்போம்! வாழ்க நெசவாளர்! வளர்க நெசவுத்தொழில்! 🔥🌺 🔸மேம்படுத்தப்பட்ட கைத்தறி 🔸மேம்படுத்தப்பட...
🔸கைத்தறி சத்தம் ஒரு தாலாட்டு | ஆத்ம திருப்தி தரும் தொழில் நெசவுத்தொழில் 🔴Dr.நெசவாளி
Просмотров 1,1 тыс.4 месяца назад
அன்பார்ந்த நெசவாளர் பெருமக்களை Dr.நெசவாளி RUclips Channel மூலம் சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சி 🔸🔸🔸🔸🔸🔸🔸🔸🔸🔸🔸🔸🔸🔸🔸🔸🔸🔸 Join this channel to get access to perks: ruclips.net/channel/UCjBYXUR6urcFNycATr-AwYwjoin 🔸🔸🔸🔸🔸🔸🔸🔸🔸🔸🔸🔸🔸🔸🔸🔸🔸🔸 எங்களின் தாரக மந்திரம்: நெசவு அறிவோம்! நெசவு செய்வோம்! பாரம்பரிய நெசவு கலையை போற்றி காப்போம்! வாழ்க நெசவாளர்! வளர்க நெசவுத்தொழில்! 🔥🌺 கைத்தறி சத்தம் ஒரு தாலாட்டு | ஆத்ம திருப்...
🔴பெண்களுக்கு தன்னம்பிக்கையை கொடுக்கும் தொழில் நெசவுத்தொழில் 🔴கைத்தறி நெசவுத்தொழில் | Dr.நெசவாளி
Просмотров 1,1 тыс.5 месяцев назад
அன்பார்ந்த நெசவாளர் பெருமக்களை Dr.நெசவாளி RUclips Channel மூலம் சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சி 🔸🔸🔸🔸🔸🔸🔸🔸🔸🔸🔸🔸🔸🔸🔸🔸🔸🔸 Join this channel to get access to perks: ruclips.net/channel/UCjBYXUR6urcFNycATr-AwYwjoin 🔸🔸🔸🔸🔸🔸🔸🔸🔸🔸🔸🔸🔸🔸🔸🔸🔸🔸 எங்களின் தாரக மந்திரம்: நெசவு அறிவோம்! நெசவு செய்வோம்! பாரம்பரிய நெசவு கலையை போற்றி காப்போம்! வாழ்க நெசவாளர்! வளர்க நெசவுத்தொழில்! 🔥🌺பெண்களுக்கு தன்னம்பிக்கையை கொடுக்கும் தொழி...
கைத்தறியில் பட்டு நெய்தல் | Dr.நெசவாளி
Просмотров 1,2 тыс.6 месяцев назад
அன்பார்ந்த நெசவாளர் பெருமக்களை Dr.நெசவாளி RUclips Channel மூலம் சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சி 🔸🔸🔸🔸🔸🔸🔸🔸🔸🔸🔸🔸🔸🔸🔸🔸🔸🔸 Join this channel to get access to perks: ruclips.net/channel/UCjBYXUR6urcFNycATr-AwYwjoin 🔸🔸🔸🔸🔸🔸🔸🔸🔸🔸🔸🔸🔸🔸🔸🔸🔸🔸 எங்களின் தாரக மந்திரம்: நெசவு அறிவோம்! நெசவு செய்வோம்! பாரம்பரிய நெசவு கலையை போற்றி காப்போம்! வாழ்க நெசவாளர்! வளர்க நெசவுத்தொழில்! 🔥🌺கைத்தறியில் பட்டு நெய்தல் | Dr.நெசவாளி 🔥 🙏...
🔴கைத்தறியில் பட்டு சேலை நெய்தல் | Dr.நெசவாளி
Просмотров 1,2 тыс.7 месяцев назад
அன்பார்ந்த நெசவாளர் பெருமக்களை Dr.நெசவாளி RUclips Channel மூலம் சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சி 🔸🔸🔸🔸🔸🔸🔸🔸🔸🔸🔸🔸🔸🔸🔸🔸🔸🔸 Join this channel to get access to perks: ruclips.net/channel/UCjBYXUR6urcFNycATr-AwYwjoin 🔸🔸🔸🔸🔸🔸🔸🔸🔸🔸🔸🔸🔸🔸🔸🔸🔸🔸 எங்களின் தாரக மந்திரம்: நெசவு அறிவோம்! நெசவு செய்வோம்! பாரம்பரிய நெசவு கலையை போற்றி காப்போம்! வாழ்க நெசவாளர்! வளர்க நெசவுத்தொழில்! 🔥🌺 கைத்தறியில் பட்டு சேலை நெய்தல் | Dr.நெசவா...
🔸கைத்தறி நெசவு கைத்தறி நெசவாளியின் பேட்டி சிறுமுகை V.காரப்பன் | Dr.நெசவாளி
Просмотров 1,3 тыс.9 месяцев назад
அன்பார்ந்த நெசவாளர் பெருமக்களை Dr.நெசவாளி RUclips Channel மூலம் சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சி 🔸🔸🔸🔸🔸🔸🔸🔸🔸🔸🔸🔸🔸🔸🔸🔸🔸🔸 Join this channel to get access to perks: ruclips.net/channel/UCjBYXUR6urcFNycATr-AwYwjoin 🔸🔸🔸🔸🔸🔸🔸🔸🔸🔸🔸🔸🔸🔸🔸🔸🔸🔸 எங்களின் தாரக மந்திரம்: நெசவு அறிவோம்! நெசவு செய்வோம்! பாரம்பரிய நெசவு கலையை போற்றி காப்போம்! வாழ்க நெசவாளர்! வளர்க நெசவுத்தொழில்! 🔥🌺கைத்தறி நெசவு கைத்தறி நெசவாளியின் பேட்டி ச...
🔥கைத்தறியில் கற்பக விருட்சம் 🔸இழுவிசை தாக்கும் முறையை மாற்றி உற்பத்தி திறனை கூட்டுகிறது | Dr.நெசவாளி
Просмотров 2,1 тыс.10 месяцев назад
அன்பார்ந்த நெசவாளர் பெருமக்களை Dr.நெசவாளி RUclips Channel மூலம் சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சி 🔸🔸🔸🔸🔸🔸🔸🔸🔸🔸🔸🔸🔸🔸🔸🔸🔸🔸 Join this channel to get access to perks: ruclips.net/channel/UCjBYXUR6urcFNycATr-AwYwjoin 🔸🔸🔸🔸🔸🔸🔸🔸🔸🔸🔸🔸🔸🔸🔸🔸🔸🔸 எங்களின் தாரக மந்திரம்: நெசவு அறிவோம்! நெசவு செய்வோம்! பாரம்பரிய நெசவு கலையை போற்றி காப்போம்! வாழ்க நெசவாளர்! வளர்க நெசவுத்தொழில்! 🔥🌺 கைத்தறியில் கற்பக விருட்சம் இழுவிசை தாக்க...
🔸கைத்தறி தொழில் 🔥அழிவின் விளிம்பில் இருக்கும் கைத்தறி தொழில் | Dr.நெசவாளி 🔸சிறுமுகை V. காரப்பன்
Просмотров 1,2 тыс.11 месяцев назад
அன்பார்ந்த நெசவாளர் பெருமக்களை Dr.நெசவாளி RUclips Channel மூலம் சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சி 🔸🔸🔸🔸🔸🔸🔸🔸🔸🔸🔸🔸🔸🔸🔸🔸🔸🔸 Join this channel to get access to perks: ruclips.net/channel/UCjBYXUR6urcFNycATr-AwYwjoin 🔸🔸🔸🔸🔸🔸🔸🔸🔸🔸🔸🔸🔸🔸🔸🔸🔸🔸 எங்களின் தாரக மந்திரம்: நெசவு அறிவோம்! நெசவு செய்வோம்! பாரம்பரிய நெசவு கலையை போற்றி காப்போம்! வாழ்க நெசவாளர்! வளர்க நெசவுத்தொழில்! 🔥🌺கைத்தறி தொழில் 🔥அழிவின் விளிம்பில் இருக்கு...
🔸கைத்தறியில் துண்டு நெய்தல் 🔸கற்பக விருட்சம் கண்டுபிடிப்பு🔸எளிதாக மாற்றி அமைத்துக் கொள்ளலாம்
Просмотров 1,1 тыс.Год назад
அன்பார்ந்த நெசவாளர் பெருமக்களை Dr.நெசவாளி RUclips Channel மூலம் சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சி 🔸🔸🔸🔸🔸🔸🔸🔸🔸🔸🔸🔸🔸🔸🔸🔸🔸🔸 Join this channel to get access to perks: ruclips.net/channel/UCjBYXUR6urcFNycATr-AwYwjoin 🔸🔸🔸🔸🔸🔸🔸🔸🔸🔸🔸🔸🔸🔸🔸🔸🔸🔸 எங்களின் தாரக மந்திரம்: நெசவு அறிவோம்! நெசவு செய்வோம்! பாரம்பரிய நெசவு கலையை போற்றி காப்போம்! வாழ்க நெசவாளர்! வளர்க நெசவுத்தொழில்! 🔥🌺 கைத்தறியில் துண்டு நெய்தல் கைத்தறி தரமான ...
நெசவாளிக்கு ஏற்படும் கழுத்து வலி, முதுகு வலி மருந்தில்லாமல் வர்மக்கலை மூலம் தீர்த்தல் ☎️9566741052
Просмотров 2,5 тыс.Год назад
அன்பார்ந்த நெசவாளர் பெருமக்களை Dr.நெசவாளி RUclips Channel மூலம் சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சி 🔸🔸🔸🔸🔸🔸🔸🔸🔸🔸🔸🔸🔸🔸🔸🔸🔸🔸 Join this channel to get access to perks: ruclips.net/channel/UCjBYXUR6urcFNycATr-AwYwjoin 🔸🔸🔸🔸🔸🔸🔸🔸🔸🔸🔸🔸🔸🔸🔸🔸🔸🔸 எங்களின் தாரக மந்திரம்: நெசவு அறிவோம்! நெசவு செய்வோம்! பாரம்பரிய நெசவு கலையை போற்றி காப்போம்! வாழ்க நெசவாளர்! வளர்க நெசவுத்தொழில்! 🔥🌺நெசவாளிக்கு ஏற்படும் கழுத்து வலி, முதுகு வ...
🔴உற்பத்தியை அதிகப்படுத்தும் யுக்தி🔴கைத்தறி நெசவாளர்களுக்கு கிடைத்த அற்புத கண்டுபிடிப்பு☎️9442822727
Просмотров 1,6 тыс.Год назад
அன்பார்ந்த நெசவாளர் பெருமக்களை Dr.நெசவாளி RUclips Channel மூலம் சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சி 🔸🔸🔸🔸🔸🔸🔸🔸🔸🔸🔸🔸🔸🔸🔸🔸🔸🔸 Join this channel to get access to perks: ruclips.net/channel/UCjBYXUR6urcFNycATr-AwYwjoin 🔸🔸🔸🔸🔸🔸🔸🔸🔸🔸🔸🔸🔸🔸🔸🔸🔸🔸 எங்களின் தாரக மந்திரம்: நெசவு அறிவோம்! நெசவு செய்வோம்! பாரம்பரிய நெசவு கலையை போற்றி காப்போம்! வாழ்க நெசவாளர்! வளர்க நெசவுத்தொழில்! 🔥🌺 உற்பத்தியை அதிகப்படுத்தும் யுக்தி கைத்தறி...
🔴கைத்தறியில் துண்டு நெய்தல்🔴துண்டு தயாரிக்க இழுவிசை தாக்கும் முறை🔴குறைவான செலவில் மாற்றம் செய்யலாம்
Просмотров 1,4 тыс.Год назад
அன்பார்ந்த நெசவாளர் பெருமக்களை Dr.நெசவாளி RUclips Channel மூலம் சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சி 🔸🔸🔸🔸🔸🔸🔸🔸🔸🔸🔸🔸🔸🔸🔸🔸🔸🔸 Join this channel to get access to perks: ruclips.net/channel/UCjBYXUR6urcFNycATr-AwYwjoin 🔸🔸🔸🔸🔸🔸🔸🔸🔸🔸🔸🔸🔸🔸🔸🔸🔸🔸 எங்களின் தாரக மந்திரம்: நெசவு அறிவோம்! நெசவு செய்வோம்! பாரம்பரிய நெசவு கலையை போற்றி காப்போம்! வாழ்க நெசவாளர்! வளர்க நெசவுத்தொழில்! 🔥🌺 கைத்தறியில் துண்டு நெய்தல் | கைத்தறி தரமா...
🔴கைத்தறியில் கற்பக விருட்சம் 🔸நெசவாளி எளிதாக மாற்றி அமைத்து கொள்ளும் கண்டுபிடிப்பு ☎️9442822727
Просмотров 2,7 тыс.Год назад
அன்பார்ந்த நெசவாளர் பெருமக்களை Dr.நெசவாளி RUclips Channel மூலம் சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சி 🔸🔸🔸🔸🔸🔸🔸🔸🔸🔸🔸🔸🔸🔸🔸🔸🔸🔸 Join this channel to get access to perks: ruclips.net/channel/UCjBYXUR6urcFNycATr-AwYwjoin 🔸🔸🔸🔸🔸🔸🔸🔸🔸🔸🔸🔸🔸🔸🔸🔸🔸🔸 எங்களின் தாரக மந்திரம்: நெசவு அறிவோம்! நெசவு செய்வோம்! பாரம்பரிய நெசவு கலையை போற்றி காப்போம்! வாழ்க நெசவாளர்! வளர்க நெசவுத்தொழில்! 🔥🌺 கைத்தறியில் கற்பக விருட்சம் 🔸நெசவாளி எளித...
🔴கைத்தறியில் கற்பக விருட்சம்🔴30 வகையான நன்மைகள் கொண்ட கற்பக விருட்சம் கண்டுபிடிப்பு☎️9442822727
Просмотров 3,6 тыс.Год назад
🔴கைத்தறியில் கற்பக விருட்சம்🔴30 வகையான நன்மைகள் கொண்ட கற்பக விருட்சம் கண்டுபிடிப்பு☎️9442822727
🔴நவீன கைத்தறி பாவு சுற்றும் இயந்திரம் 🔴Remote Control for Handloom Warping Machine | Dr.நெசவாளி
Просмотров 11 тыс.Год назад
🔴நவீன கைத்தறி பாவு சுற்றும் இயந்திரம் 🔴Remote Control for Handloom Warping Machine | Dr.நெசவாளி
🔸நவீன தொழில்நுட்பத்தில் துண்டு நெய்தல் | Dr.நெசவாளி
Просмотров 975Год назад
🔸நவீன தொழில்நுட்பத்தில் துண்டு நெய்தல் | Dr.நெசவாளி
🔸விசைத்தறியில் அச்சு பிணைப்பு 🔸ஒரு அசத்தலான தொழில் நெசவு தொழில் | Dr.நெசவாளி
Просмотров 2,7 тыс.Год назад
🔸விசைத்தறியில் அச்சு பிணைப்பு 🔸ஒரு அசத்தலான தொழில் நெசவு தொழில் | Dr.நெசவாளி
🔸விசைத்தறியில் அச்சு பிணைப்பு🔸Dr.நெசவாளி
Просмотров 2,5 тыс.2 года назад
🔸விசைத்தறியில் அச்சு பிணைப்பு🔸Dr.நெசவாளி
🔸நெசவு ஒரு நாட்டின் அடையாளம் 🔸துண்டு நெய்யும் நெசவாளி கோரிக்கை🔸Dr.நெசவாளி
Просмотров 9882 года назад
🔸நெசவு ஒரு நாட்டின் அடையாளம் 🔸துண்டு நெய்யும் நெசவாளி கோரிக்கை🔸Dr.நெசவாளி
🔸ஒரிஜினல் பட்டு சேலை கண்டுபிடிப்பது எப்படி? 🔸அடையாளம் என்ன? 🔸பட்டு சேலை உடுத்தும் மகளிருக்கான வீடியோ
Просмотров 1,1 тыс.2 года назад
🔸ஒரிஜினல் பட்டு சேலை கண்டுபிடிப்பது எப்படி? 🔸அடையாளம் என்ன? 🔸பட்டு சேலை உடுத்தும் மகளிருக்கான வீடியோ
🔸Doubly Linked Loom Machine Towel 🔸நவீன தொழில்நுட்பத்தில் துண்டு நெய்தல்🔸Dr.நெசவாளி
Просмотров 6772 года назад
🔸Doubly Linked Loom Machine Towel 🔸நவீன தொழில்நுட்பத்தில் துண்டு நெய்தல்🔸Dr.நெசவாளி
🔸மின் கட்டண உயர்வு விசைத்தறி நெசவாளர்களுக்கு எந்த அளவு வாழ்வாதாரத்தை பாதிக்கிறது | Dr.நெசவாளி
Просмотров 9902 года назад
🔸மின் கட்டண உயர்வு விசைத்தறி நெசவாளர்களுக்கு எந்த அளவு வாழ்வாதாரத்தை பாதிக்கிறது | Dr.நெசவாளி
விசைத்தறியில் அச்சு பிணைப்பு | Dr.நெசவாளி
Просмотров 9 тыс.2 года назад
விசைத்தறியில் அச்சு பிணைப்பு | Dr.நெசவாளி
🔸துணிந்து செய்தால் நல்ல தொழில்🔸ரேப்பியர் தறியில் துண்டு நெய்தல் | Dr.நெசவாளி
Просмотров 4,4 тыс.2 года назад
🔸துணிந்து செய்தால் நல்ல தொழில்🔸ரேப்பியர் தறியில் துண்டு நெய்தல் | Dr.நெசவாளி
🔸அரசு முன் வர வேண்டும்🔸விசைத்தறி நெசவாளி முன்னேற உதவ வேண்டும் | Dr.நெசவாளி
Просмотров 2,2 тыс.2 года назад
🔸அரசு முன் வர வேண்டும்🔸விசைத்தறி நெசவாளி முன்னேற உதவ வேண்டும் | Dr.நெசவாளி
🔸எந்த அளவு பாதிப்பு 🔸நூல் விலை ஏற்றம் நெசவாளர் மற்றும் ஜவுளி துறை நிலைமை | Dr.நெசவாளி
Просмотров 1,1 тыс.2 года назад
🔸எந்த அளவு பாதிப்பு 🔸நூல் விலை ஏற்றம் நெசவாளர் மற்றும் ஜவுளி துறை நிலைமை | Dr.நெசவாளி
🔸அபூர்வா பட்டு நெசவாளி படும் துயரம் 🔸அரசு கை கொடுக்க வேண்டும் | Dr.நெசவாளி
Просмотров 2 тыс.2 года назад
🔸அபூர்வா பட்டு நெசவாளி படும் துயரம் 🔸அரசு கை கொடுக்க வேண்டும் | Dr.நெசவாளி
🔸விரிவான விசைத்தறி வளர்ச்சித் திட்டம் 🔸விசைத்தறியில் முன்னேறுவதற்கான வழி வகைகள் | Dr.நெசவாளி
Просмотров 1,7 тыс.2 года назад
🔸விரிவான விசைத்தறி வளர்ச்சித் திட்டம் 🔸விசைத்தறியில் முன்னேறுவதற்கான வழி வகைகள் | Dr.நெசவாளி
🔸தேசிய கைத்தறி தினம் 🔸வாழ்க்கையோடு பின்னி பிணைந்து தான் கைத்தறி நெசவு | Dr.நெசவாளி
Просмотров 6722 года назад
🔸தேசிய கைத்தறி தினம் 🔸வாழ்க்கையோடு பின்னி பிணைந்து தான் கைத்தறி நெசவு | Dr.நெசவாளி

Комментарии

  • @kamathikamath9775
    @kamathikamath9775 12 дней назад

    நெசவு கற்றுக்கொள்ள விரும்புகிறேன். வழி காட்டும்படி அன்புடன் கேட்டுக்கொள்கிறேன் காந்திமதி.சு நூலகர். பல்லாவரம் சென்னை.43.

  • @kmumapathipathi1978
    @kmumapathipathi1978 14 дней назад

    வணக்கம் 🙏🙏

  • @SigaHandloom
    @SigaHandloom 15 дней назад

    இந்த தாயினுடைய பேட்டி மிகவும் பாராட்டக் கூடியது புன்முறுவலோடு சிரித்த முகத்தோடு சிரித்த முகத்தோடு தன்னம்பிக்கையோடு தொழிலில் ஒரு பிடிப்போடு இது போன்ற ஒரு பேட்டியை ஏடிஎம் இதுவரைக்கும் நான் கேட்டதில்லை தொழிலில் எத்தகைய பிடிப்பு அந்த அம்மையார் கடைசியில் சொன்ன அந்த வார்த்தைகள் ஒவ்வொருவரும் தொழிலில் செய்யும் போது மனதில் நினைத்துக் கொண்டு தொழில் செய்ய வேண்டும் என்ற உணர்வை அந்த அம்மையார் மிக மிக நன்றியை தெரிவித்துக் கொள்கின்றேன் நன்றி வணக்கம்

  • @SmileyAnu-jv8eg
    @SmileyAnu-jv8eg 17 дней назад

    இந்த மெஷின் காண பாவு நூல் எல்லா இடத்திலயும் கொடுக்கிறது இல்ல

  • @gunasekar4522
    @gunasekar4522 18 дней назад

    Dr நெசவாளி இந்த யூடியூப் சேனல் நடத்தும் அவருடைய போன் நம்பர் கூறவும்

  • @gunasekar4522
    @gunasekar4522 18 дней назад

    வீடியோ எடுத்து போடுகின்றார்கள் எல்லாம் சரிதான் ஆனால் இது சம்பந்தமாக போன் நம்பர் கேட்டால் யாரும் தருவதில்லை

  • @sanjay9214
    @sanjay9214 Месяц назад

    மோட்டார் RPM HP அளவு கூறமுடியுமா நண்பரே ❤❤

  • @channakeshavakeshava2451
    @channakeshavakeshava2451 Месяц назад

    Sir please send me phone number and place sir

  • @subavlog.qu4
    @subavlog.qu4 2 месяца назад

    hi sir super vedio regulara oga channel pakuran sir nanum oru kutty cooking utube channel aaramichi erikan sir yanaku editing thariyala sir oga editing voice super sir neega eppadi editing yantha appla paniniganu solluga sir eppadi editing kathukittiganu solluaga sir thank u sir

  • @dharmarajans3720
    @dharmarajans3720 2 месяца назад

    தரி ரெடி,பாவு, ரெடி, ஆல் பற்றாக்குறை வருமா எனக்கு ஓட்ட தெரியாது முதலீடு போட காசு இருக்கு ஆனா ஆள் கிடைக்குமா எனக்கு பிசினஸ் பண்ணனும்னு ஆசை இருக்கு வருங்கால முதலீடா தரி போட்டு ஓட்டலாம்னு ஆசை இது சரியா வருமா

  • @E.Kannan
    @E.Kannan 2 месяца назад

    Good...... good..... Aiya

  • @anbumanimani7898
    @anbumanimani7898 2 месяца назад

    Tharamangalam krishnan annan contact no vendum sir

  • @ritathomas938
    @ritathomas938 3 месяца назад

    Parkinson's disease cure Panna mudiyuma please give reply

  • @muthuvellatha4115
    @muthuvellatha4115 3 месяца назад

    ஐயா மருத்துவர் வணக்கம் தங்கள் தொலைபேசி எண் கிடைக்குமா?🙏🏽🙏🏽🙏🏽

  • @vsp.dhandapani1279
    @vsp.dhandapani1279 3 месяца назад

    தாங்கள் கூரியது அனைத்தும் உண்மை வாழ்துகள் .V.S.P

  • @supriyassripriyalayaartsac3376
    @supriyassripriyalayaartsac3376 3 месяца назад

    ❤❤

  • @எல்லாப்புகழும்ஒருவன்ஒருவனுக்கே

    8:12 தாத்தாவுக்கு சரியா காது கேக்காதுபோல ஆனாலும் செவிட்டு குருட்டு எல்லாம் சரிபண்ணுறாரு 🤪🤪

  • @KumarKrish-r6m
    @KumarKrish-r6m 3 месяца назад

    Anna unga number kudunga

  • @rithickvarshan7235
    @rithickvarshan7235 3 месяца назад

    இவர் kku வர்மக்கலை தெரியாது இவரிடம் போனால் 1000 rs loss conform

  • @mmhraja7479
    @mmhraja7479 4 месяца назад

    இளம்பில்லை வாதம் எனக்கு உதவி பண்ணுங்க அய்யா

  • @LuisCondor-to7fl
    @LuisCondor-to7fl 4 месяца назад

    Como lo puedo comprar su hermoso telar le habla un amigo de cajamarca

  • @babyboys3698
    @babyboys3698 4 месяца назад

    Vennandur

  • @kalaiselvan.r3174
    @kalaiselvan.r3174 4 месяца назад

    வாழ்த்துக்கள்👍👍👍

  • @jayarajjayaraj2001
    @jayarajjayaraj2001 4 месяца назад

    அண்ணா விலை என்ன

  • @jayarajjayaraj2001
    @jayarajjayaraj2001 4 месяца назад

    அண்ணா உங்கள் போன் நம்பர்

  • @boopathikumar6985
    @boopathikumar6985 4 месяца назад

    அருமையான பயனுள்ள கானொளி. பதிவு செய்த அனைவருக்கும் வாழ்த்துக்கள் நன்றிகள். வாழ்க வளமுடன்

  • @kanagarj4304
    @kanagarj4304 4 месяца назад

    சிறப்பு வாழ்துக்கள் 👌🏻👌🏻👌🏻

  • @Kavithanagaraj97
    @Kavithanagaraj97 4 месяца назад

    Superb 🎉🎉

  • @meggamer6269
    @meggamer6269 4 месяца назад

    😀😀😀😀😀😀😀😀😀😀😀😀

  • @RajeshKumar-di7eq
    @RajeshKumar-di7eq 4 месяца назад

    Super

  • @prakashnagaraj4263
    @prakashnagaraj4263 4 месяца назад

    டாக்டர் நெசவாளி சேனலுக்கு கோடான கோடி நன்றிகள்

  • @aneshsathy8191
    @aneshsathy8191 4 месяца назад

    இதன் விலை மற்றும் மொபைல் நம்பர் குடுங்கள் அய்யா

  • @Slmohan01
    @Slmohan01 4 месяца назад

    நமது முன்னேற்றமே வெற்றியின் முதல் படி 👏👍

  • @Slmohan01
    @Slmohan01 4 месяца назад

    👏

  • @sankarv8847
    @sankarv8847 4 месяца назад

    வாழ்த்துக்கள் ஐயா ரொம்ப நன்றி

  • @vetrivendhaniiibscphysics9632
    @vetrivendhaniiibscphysics9632 4 месяца назад

    Link

  • @vetrivendhaniiibscphysics9632
    @vetrivendhaniiibscphysics9632 4 месяца назад

    Full video

  • @SelvarajSelvaraj-pc3ml
    @SelvarajSelvaraj-pc3ml 4 месяца назад

    Selv

  • @Nagaraju-ev9uw
    @Nagaraju-ev9uw 4 месяца назад

    ஒரு தரி நீலம் அகலம் எவ்வளவு ஒரு தரிக்கு எத்தனை சதுர அடிகள் இடம் தேவை

  • @Mmaiyalagan
    @Mmaiyalagan 5 месяцев назад

    🎉🎉🎉

  • @prakashnagaraj4263
    @prakashnagaraj4263 5 месяцев назад

    அருமை

  • @sankarv8847
    @sankarv8847 5 месяцев назад

    சரி யா சொன்னிங்க

  • @sakthisakthi6541
    @sakthisakthi6541 5 месяцев назад

    ❤❤❤❤❤

  • @Sivanathan-yp8fr
    @Sivanathan-yp8fr 5 месяцев назад

    உண்மை அண்ணா 💞

  • @Sivanathan-yp8fr
    @Sivanathan-yp8fr 5 месяцев назад

  • @sonujacob214
    @sonujacob214 5 месяцев назад

    Where is the place in Tamilnadu...

    • @hellodr1479
      @hellodr1479 Месяц назад

      Vennandur Namakkal district

    • @hellodr1479
      @hellodr1479 Месяц назад

      Nammakal district vennandur

  • @ஓம்சிவசிவஓம்-ஞ9ண

    Siva Siva

  • @muruganperumal9566
    @muruganperumal9566 5 месяцев назад

    வாழ்த்துகள் 😊

  • @murugesankkaruppusamy5507
    @murugesankkaruppusamy5507 5 месяцев назад

    டாமி பாக்ஸ் போல ஜக்காடு மிஷின் உறுதியாக கிடைக்குமா?

  • @tamilcnctech
    @tamilcnctech 5 месяцев назад

    Superb ❤❤❤