உங்க எல்லாரையும் இப்படி பாத்து எவ்வளவு நாளாச்சு..😍 | Baakiyalakshmi | Episode Preview | 01 April

Поделиться
HTML-код
  • Опубликовано: 31 мар 2024
  • பாக்கியலட்சுமி - திங்கள் முதல் சனி இரவு 8:30 மணிக்கு நம்ம விஜய் டிவில.. Click here www.hotstar.com/in/tv/baakiya... to watch the show on hotstar. #Baakiyalakshmi #VijayTV #VijayTelevision #RedefiningEntertainment #StarVijayTV #StarVijay #TamilTV #Bhagyalakshmi
  • РазвлеченияРазвлечения

Комментарии • 25

  • @mathanagopalank5794
    @mathanagopalank5794 2 месяца назад +5

    நம்ம அத்தை நம்ம கோபி நம்ம பேக்கு😂😂

  • @ncvenkatesh
    @ncvenkatesh 2 месяца назад +18

    டைரக்டரியின் பெண்ணடிமைத்தனமான சிந்தனை.... என்ன பாதிப்போ அந்த ஆளுக்கு

  • @sharikan436
    @sharikan436 2 месяца назад +58

    மானம்கெட்ட ஜென்மம் gopi ராதிகா எத்தனை நாளைக்கு ஓசி வீட்டில் இருப்பவர்கள் 😅😅

  • @Sabaru83
    @Sabaru83 2 месяца назад +36

    பாக்யா பேர்ல வீடு இருந்து என்ன பிரயோஜனம்? அந்த வீட்ல யார் இருக்கணும் இருக்க கூடாதுனு தைரியமா முடிவெடுக்க கூட உரிமையில்ல😒 இன்னும் எத்தன நாளைக்கு இப்படி family sentimentகும் emotional blackmailகும் இவங்க அடங்கி போகனும்? மொதல்ல இந்த கருமத்துக்கு ஒரு முடிவு காட்டுங்கயா!😬😠

  • @kprakash9674
    @kprakash9674 2 месяца назад +28

    என்னாடா நாடகம் இது‌ முடியல 😢அறுவை மிஷின்

  • @suganthiv319
    @suganthiv319 2 месяца назад +25

    Gopi radhiga rendu perum vekkamey illama irukanga

  • @sharikan436
    @sharikan436 2 месяца назад +17

    சீரியல் முடிவை நோக்கி 😂

  • @vijaylavanya2218
    @vijaylavanya2218 2 месяца назад +6

    Radhika pls unga maamiyar kuttittu poidunga...purushan kudathaan irruka mudiyala... intha aged peoples avanga kuda irruka kudatha yenna???yenna mentality ithu nu puriyala😮😮😮😮ungaluku intelligent vera peru???
    Intha scene sooooo cute❤❤❤

  • @tamilselvi9045
    @tamilselvi9045 2 месяца назад +12

    Mankattaaaa serial

  • @sharikan436
    @sharikan436 2 месяца назад +57

    Logic இல்லாத சீரியல்

    • @tharunjayaraj7592
      @tharunjayaraj7592 2 месяца назад

      Crct uh 💯 eppadi oru veetula rendu pondatti Tamilnadu la nadakadha kariyam

  • @sharikan436
    @sharikan436 2 месяца назад +8

    எங்கள் தலைவி செல்லமாட்டார் seidhu காட்டுவார் 😅

  • @meenasubburaj1594
    @meenasubburaj1594 2 месяца назад +9

    First dialogue it’s true😢

  • @charlesmary1326
    @charlesmary1326 2 месяца назад

    Kaiel pommai ethil pappa quite vera seema comady 😂😂😂

  • @NanmathiNarumukil
    @NanmathiNarumukil 2 месяца назад +5

    Ennoda life epti than pochu athu serial pakkumpothu onnum therila but real life la rompa kasta patrean

    • @jas.....R
      @jas.....R 2 месяца назад

      Don't feel akka enna aachu akka

  • @sharikan436
    @sharikan436 2 месяца назад +27

    என்ன பிழைப்பு ராதிகா எத்தனை நாளைக்கு இங்க இருப்பீர்கள்

  • @homefromdhevu
    @homefromdhevu 2 месяца назад

    Aama namma athai apporom namma purushan ellaam pothuvaanathu than pola

  • @pavanissamayal5967
    @pavanissamayal5967 2 месяца назад +7

    Maanam ketta pozhapu bhakiya

  • @saranyagopal7317
    @saranyagopal7317 2 месяца назад

    Radhika take care of your health....gained more weight it seems

  • @jayarubini8293
    @jayarubini8293 2 месяца назад

    Baghya ku Namma athai nu unmaiya irundhu pazhagiduchu hurt panalum kuda..yedho flow la Namma athai nu solitanga..(Namma means enoda athai nu) adhuku yen indha radhika enamo Gopi oda sotha keta Mari apdi oru reaction kodukranga.. seriously too toxic and irritating...yen dha indha director ivlo mosama bhagya ku scene dialogue kodukraru nu therila.. radhika ku respect kodkrathu Nala radhika matum dha marumaga bhagya marumaga illa nu aydhu la...indha serial end la dha atleast bhagya ku enna mari dialogue appreciation scene kedaaikudhu kodungranga nu pakra..such a toxic director toxic serial..just like oru veetuku marumagal la pona yevlo odhaichalum vaaya moodiknu adi vangikiknum irkanum nra mari dha indha story starting la irundhu ipo varaikum iruku..chi..ena jenmamo indha director..

  • @kumarbakiya6333
    @kumarbakiya6333 2 месяца назад

    ராதிகா நல்லவள் மாதிரி வேசம் தான் நல்லவள் கிடையாது. பா ககியாவை பார்த்து பொறாமை இருக்கு. அப்பப்ப வார்த்தைகள் வருகிறது. கோபியும் பாக்கியவுக்கு எதிராக ஹோட்டல் ஆரம்பித் தாரே ..டைரக்டர் அந்த கதைக்கு வாங்க
    இடையில் ஜெனி கதையை போட்டு விட்டீர்கள்??? 😂😂😂

  • @sangeethasundarrajan4247
    @sangeethasundarrajan4247 2 месяца назад +4

    என்ன பாப்பாவா..... 🤣🤣🤣 கொஞ்சம் காமிங்க பாப்போம்.. அந்த பாப்பாவை👎👎👎 மொகர கட்டை கலா

  • @samysamy-zo6ei
    @samysamy-zo6ei 2 месяца назад +4

    குழந்தை இல்லாமல் நடிக்கிறிங்க பாருங்க கடுப்பகுது