🚨 Kolkata Doctor Issue! 😰 | Madan Gowri | Tamil | MG

Поделиться
HTML-код
  • Опубликовано: 25 окт 2024

Комментарии • 2,7 тыс.

  • @amahalakshmi8639
    @amahalakshmi8639 2 месяца назад +2465

    நமக்கு வரும் வரை யாருக்கும் கஷ்டம் தெரியாது
    Respect doctors

    • @cookwithsumi2397
      @cookwithsumi2397 2 месяца назад +6

      Yes

    • @arunprakash470
      @arunprakash470 2 месяца назад +7

      வாக்ப் பில் பத்தி பேச மாட்டான் சங்கீ

    • @scharumathi3766
      @scharumathi3766 2 месяца назад +4

      Crt ... Thnx for supporting drs ❤

    • @jeshwinjeslyn
      @jeshwinjeslyn 2 месяца назад +2

      Correct ma🙏🏼

    • @Dsairam-vc3mf
      @Dsairam-vc3mf 2 месяца назад +2

      💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯

  • @Muruganadimai
    @Muruganadimai 2 месяца назад +292

    Hai MG .....
    நான் ஒரு நர்ஸ் நான் வேலை பார்த்த மருத்துவமனையில் கார்டன் mainataining பயன் நர்ஸ் எல்லாரையும் லவ் டார்ச்சர் பண்ணுவான் டிரஸ் பிடித்து இழுப்பான் யாரும் கேக்க மாட்டார்கள் இரவு நேரத்தில் பிரசவ வலியில் பேஷன்ட் வந்தா நான் பார்த்து விட்டு தான் மருத்துவர்களுக்கு சொல்லுவேன் அப்போது அந்த பையனும் அங்கு தான் சுற்றி திரிவான் கேட்டா போன்ல டவர் கிடைக்கலன்னு சொல்லுவான் hospital owner.DNS,ANS,
    DEAN, security pts attender இருப்பாங்க ஆனால் கேக்க கூட மாட்டாங்க ...அந்த பையன் ஒரு நாள் விஷம் சாப்பிட்டான் அன்று எனக்கு night shift Avanukku ivf podrathu,3 hrs once medicine கொடுத்து இரவு முழுவதும் தூங்காமல் அவனை நான் பார்த்துக்கொண்டேன் மனதில் ஒரு பயத்துடன் ...என்னை ஏதாவது செய்யது விடுவானோ என்று நான் அன்று அவனை பார்க்காமல் இருக்க முடியாது ஏன் என்றால் (i am nurse) அது நான் என் தொழிலுக்கு செய்யும் துரோகம்... நீங்கள் எங்களுக்காக இந்த காணொளி பதிவேற்றம் செய்தமைக்கு நன்றி....🙏

    • @elavarasan2527-cw7nh
      @elavarasan2527-cw7nh 2 месяца назад +8

      Hat's off 🙌

    • @BTS07-j4i
      @BTS07-j4i 2 месяца назад +4

      Great respect 🙏 🫡

    • @niviglady
      @niviglady 2 месяца назад

      Avanuku Edachum விஷ ஓசி potrukalaam nurse meenga

    • @jayanthip871
      @jayanthip871 2 месяца назад +20

      இதுதான் சமயம் னு விஷ ஊசி போடாம 😡😡

    • @meenas7213
      @meenas7213 2 месяца назад +2

      Potrukalam....yellathaiyum partha owner antha vishayathukaga avana onnune panna mattanga....ivunga oru thappu senjitta career gali panniduvanga

  • @doctorarunkumar
    @doctorarunkumar 2 месяца назад +1017

    நன்கு ஆராய்ந்து தெளிவான கருத்துக்கள் கொண்ட காணொளி.
    இந்த நேரத்தில் மிகவும் தேவையான ஒன்று!
    இந்த விஷயத்தை பேச முன்வந்தமைக்கு நன்றி!!!

  • @narayana3659
    @narayana3659 2 месяца назад +127

    The doctor who saves everyone's life...,but no-one is there to save the doctor's life😢

  • @JebaJohn-s8l
    @JebaJohn-s8l 2 месяца назад +88

    இந்த case ல நிறைய குழப்பங்கள உண்டாக்கி கொண்டே போறாங்க... அந்த பொண்ணு தூங்குன இடத்துல Camera இல்லை... அப்ப அவ அங்க தான் தூங்கினாளா? duty ல வேற Staff இல்லையா? ஒரு Staff எவ்வளவு நேரம் தூங்கலாம்.. தூங்குனவளை தேடி யாருமே வரலையா? அங்க தான் ரேப் நடந்துச்சா இல்லை dead body கிடைத்துச்சுச்சா? 150ml Serum உண்மையா? குழப்பி உண்மையை திசைதிருப்புறாங்களா? Duty அவ தூங்கப் போகும் போது ஒருத்தி கிட்ட சொல்லிட்டு தூங்கப் போனதா இன்னொரு வீடியோ சொல்லுது... அப்ப அவ எங்கே போனா? அவளே இதுல உள்கையா? 45 நிமிஷம் நடந்திருக்காமே... அப்படி எல்லாம் குழப்புறாங்களோ, உண்மை வேற என்னவோ, போராற உங்கள் எல்லாரையும் கேட்குறேன்... அவ duty ல தான் இருந்தாளா? அவள வேறொரு இடத்துல அனுபவிச்சிட்டு இங்க போட்டுருக்களாமே? ஒரு தனி மனுஷன் 3.5 ml தான் கொடுக்க முடியும்னு உங்கள ஒரு டாக்டரே சொல்லுது... ஒரு தடவை Serum அளவா continue ஆ பண்ண பண்ண ஒரே மனுஷனுக்கு எவ்வளவு தடவை Serum வரும்... நீங்கள் எல்லாம் டாக்டர்ஸ்... 150ml அப்படின்னா என்னன்னு தெரியுமா? விளக்கம் கொடுங்க... அந்த ரூம் Size என்ன? ஒருத்தன் மாத்தி ஒருத்தன் பண்ணும் போது மத்தவன் எங்க நிப்பான்? Space என்னாங்க? எனக்கே இவ்வளவு கேட்க தோணுது... அந்த ரூம்ல கேமரா இல்லை கண்மணிகளே ஆனா hospital உள்ளே நுழைஞ்சுதானே அந்தரூம்க்கு வரணும்... அந்த கேமரா Evidence எங்கே? Duty ல ஒரு மனுஷி தூங்கப் போனாளாம்.. ரேப் பண்ணி கொன்னுட்டாங்களாம்... அதுவும் கூட்டமா ரேப்பாம்... படிக்காத எனக்கு இவ்வளவு குழப்பமான நிலைமைய புரிஞ்சிக்க முடியுது... படிச்சவுக யோசிங்க... ஒரு ரிப்போர்ட் வந்தா குழப்பறாங்களா? உண்மையா யோசிங்க... பணம் புளக்கம் அதிகாரப் புளக்கம் உள்ள பூமிங்க நீங்க வாழ்ற இந்தியா ... போஸ்ட் மார்ட்டம் Report Ready பண்றவங்க யாருக்கு தெரிஞ்சவங்க... உண்மையில ஒரு பெற்றாருடைய பெண் குழந்தை செத்துப் போச்சு... Justice பெண் பிள்ளைகளின் அவலமான பாதுகாப்பற்ற நிலைமைக்கு தீர்வென்ன? School, College, work பண்ற இடமெல்லாம் தன்னை பாதுகாக்க அவளுக்கு என்ன rights, அவள் எப்படி சுதாரிச்சு மனதைரியமான அறிவாளிய தன்னை வளர்க்கணும் அப்படின்னு சொல்லி கொடுக்க சொல்லுங்க... ஆணை தன்னை பாதுகாக்க கொலையே பண்ணலாம் தவறில்லை அப்படின்னு Justice ஆ Strong ஆக்கி போராடுங்க... Foreign ல எப்படி உடை போட்டலாம் சகஜா பார்த்துட்டு போற மனப்பக்குவத்தை ஆண்பிள்ளைகளுக்கு கொண்டு வர அவங்களுக்கு Training கொடுக்க சொல்லுங்க... டாக்டர் படிச்ச ஒரு பிள்ளைக்கு தன் பாதுகாக்க தெரியல... குழந்தையே ஆபத்துன்னா ஓங்கி அடிச்சிரும்... அப்ப வளர வளர அந்த அறிவ ஏன் தூங்க விடுறீங்க... Duty அவளா தான் தூங்கினாளா? தூங்க ஏதாவது கொடுத்துட்டாங்களா? மாத்தி போராடுங்க... சும்மா சும்மா போராடுட்டு விட்றோம்... அதனால மிருகங்கள் பெறுகத்தான் செய்யும்... படிச்சவன் படிக்காதவன் எல்லாவனை நீ நாய் இல்லை மனுஷன் Train பண்ண சொல்லுங்க... ஒரே பெண்மணியா போரில் வெற்றி பெற்ற கதைய கேட்காம நம்மாளையும் முடியும்னு மன தைரியம் வளர்க்க education வேணும்னு போராடுங்க.. தன்னை பாதுகாக்க அவள் ஆயுதம் கூட உபயோகிக்கலாம்.. இல்லை strong Security வேணும்னு கேளுங்க... ஏன் தரையில படுக்குறீங்க... பல லட்சம் போட்டு படிக்கிறீங்க... call centre லே bed-எல்லாம் கொடுக்காங்க... நீங்க தாங்க ஒரே மூச்சா உங்க பணத்துக்கு உண்டான வசதிய கேட்கணும்.. எது எதுக்கோ வாய் பேசுற உங்க மம்மி டாடி யெல்லாம் பணங் கட்டி உங்கள பத்தி கவலையே படலை... அதுங்க உங்கள வளர்க்கவும் பணம் உதவணும்... ஒரே கடைசி போராட்டமா இருக்கட்டும்.. மொத்தத்துக்கு எப்படி தீர்வு கொண்டு வர ன்னு பாருங்க... முழிப்பீங்கன்னு நினைக்கிறேன்... All the best!

    • @Gopinath-id9eg
      @Gopinath-id9eg 2 месяца назад

      😢

    • @rdcreativeworld31
      @rdcreativeworld31 2 месяца назад +1

      Indha video la 3rd floor soldranga inor videola 4th floor seminar hall soldranga so question ❓ adhigam padhil dhan seriya illa

  • @chandrikabalakrishna7056
    @chandrikabalakrishna7056 2 месяца назад +557

    My son is doing pg in a Govt hospital in Mumbai. Doing 48 hours double emergency duties , doesn’t have a decent place to rest. Sometimes takes rest in a small place filled with hundreds of cockroaches Every school has atleast a small staff room for teachers. Why Govt is not providing a decent room for doctors. How safe are our children after studying so hard to get into medical profession. 😢

  • @Dr.Akashsureshkumar
    @Dr.Akashsureshkumar 2 месяца назад +612

    Not even restroom is there for doctors in govt colleges..there are no rooms almost every doctor works 36 to 48hrs duties at a stretch

    • @Rakesh-G
      @Rakesh-G 2 месяца назад +11

      Why dont you ppl have any associations of docs
      Why cant you guys gather some money and build a restroom? No hate just curious.

    • @shunmugapriya3666
      @shunmugapriya3666 2 месяца назад +2

      Very cruel...you all kindly form a strong association please..

    • @Rakesh-G
      @Rakesh-G 2 месяца назад +3

      @@Dr.Akashsureshkumar sorry but it doesn't. Why cant you guys gather some money money through sip and approach some other communities around the hospital and improve the infra atleast in a minor lvl. Is it that much difficult ? Why depend on govt and blame them for all issues...Why not take the matters on our hands as a responsible/sensible human can ever do.

    • @kalyani.b1779
      @kalyani.b1779 2 месяца назад +5

      ​@@Rakesh-G first know what's going on in govt hospitals before speaking. Then you can talk about sensible human being activities. Have you ever been to an average govt hospital in peripheries, I'm just curious like you people.

    • @Rakesh-G
      @Rakesh-G 2 месяца назад +1

      @@kalyani.b1779 no i havent thats what iam telling. There are many families who cant afford any type of basic necessities. What do you want me to know apart from lame excuses abt the govt and system is there any other things. Enlighten me.

  • @blinkandarmygirl7508
    @blinkandarmygirl7508 2 месяца назад +832

    Nurse's are angels 🌿
    Doctor's are god 🕊️

    • @______2107
      @______2107 2 месяца назад +40

      You are totally wrong
      Nurse's are blood 🩸
      Doctor's are heart 🫀

    • @akhilaa5990
      @akhilaa5990 2 месяца назад +21

      ​@@______2107no Doctors are brain
      Nurses are heart❤

    • @girigirija6389
      @girigirija6389 2 месяца назад

      Yes​@@______2107

    • @UmabharthiMani
      @UmabharthiMani 2 месяца назад +4

      Pharmacist they are also included in this !

    • @TheStrange_Man
      @TheStrange_Man 2 месяца назад +5

      Where is the God??? Why was he blind and couldn’t save her??

  • @TheArtOfLin
    @TheArtOfLin 2 месяца назад +94

    1) no place to stay, change dress in a 48 hr duty.
    2) no toilet.
    3) no proper drinking water( most doctors have urinary tract infection - i have had continuous abdomen painon duty because i dint pee)
    4) patient attenders have raised their hands on me. - just because i say not to wear their slippers inside ICU
    5) I Have worked in hunger. Time irukathu. I cant eat money .
    6) we will be in a state where we cant open our eye. But an ambulance sound will wake us .
    7) begging in blood bank for 1 unit .. as if my patients are my brother and sister. To make things run fast.
    8) patients dont understand the explanation we give. But we do for patients well being.
    This is our health system.
    No one will help.
    No one cares .
    And... We are used to this suffering and the words people say"they get money for what they do"
    If someone gives money - will u die ??" We do sacrifice our health for ur health!!

    • @sidj2252
      @sidj2252 2 месяца назад +3

      workplace harassment is an offense and can be reported to the higher authorities. If nothing works, report it to the police. No one has right to abuse. that too a sacred place like hospital.

    • @avkcreationofficial4572
      @avkcreationofficial4572 2 месяца назад

      Salute to all the doctors👏

  • @balamani7854
    @balamani7854 2 месяца назад +94

    எங்கள் உறவுக்கார பையன்.நன்றாக படிப்பவன்.... முதல் மாணவன் படிப்பில்... training எடுத்த சமயம்... கொரோனா.... தொடர் வேலை.... ஓய்வு இல்லை.... மன உளைச்சல்.... வீட்டிற்க்கு வந்தவன் தற்கொலை செய்து கொண்டான்....இன்று அவன் இல்லை..... 😢😢 அவன் குடும்பத்தின் மொத்த உழைப்பு, கனவு எல்லாம்.காணாமல் போய்விட்டது....

    • @Troll-h7e
      @Troll-h7e 2 месяца назад +3

      😢

    • @sivsug
      @sivsug 2 месяца назад +1

      என் ஆழ்ந்த அனுதாபங்கள் ஐயா. எப்படி உங்களை சமாதானம் படுத்தலாம் என்றே தெரியல. இறைவன் தான் உங்களுக்கு இதை தாங்கும் சக்தியை குடுக்கணும். என் மனமே தாங்கல ங்க ....

    • @dr.commonmanbds6607
      @dr.commonmanbds6607 2 месяца назад

      இதற்கு பின்னால் பலர் இருக்கிறார்கள் என்பதை நம்மாலே ஊகிக்கமுடிகிறது. நான் அரசாங்க சுகாதார ஊழியர்தான் . என்னுடைய கண்ணில் பல பிழையான விடயங்களை காணமுடிகிறது.
      கடமையில் வைத்தியசாலையில் மது அருந்துவதும் போதையிலிருப்பதை கண்டு உயரதிகாரிகளிடம் சொன்னாலும் நடவடிக்கை எடுப்பதில்லை. யாருக்கும் பாதுகாப்பில்லை..திருடர்கள் பாதுகாக்கப்படுகிறார்கள் அதுதான் உண்மை...
      இந்த சம்பவத்திற்கு கண்டனங்களை தெரிவித்துக்கொள்கிறோம்.
      ஆழ்ந்த அனுதாபங்கள் குடும்பத்திற்கு ...
      ஆத்மா சாந்தியடையட்டும் .

    • @Jackjackia-y6i
      @Jackjackia-y6i Месяц назад

      @balamani7854 soo sad hear that

    • @saranyasaran4996
      @saranyasaran4996 Месяц назад

      😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭I so miss you

  • @PoongothaiSundararajan
    @PoongothaiSundararajan 2 месяца назад +229

    Madan, thanks for speaking about this issue. My daughter is a P G.student in our Govt college. She and her colleagues work for 36 hours and sometimes more than 50 hrs. They don't eat,they don't sleep sometimes for more than 20 hours. They are not even provided a cup of tea or any drink. They become so tired.
    சில சமயம் 10 நாட்கள் கூட 3 மணி நேரம் தான் தூங்க முடியும். ஆனால் 5 நிமிடம் தாமதமாக பணிக்குச் சென்றால் மிகவும் மோசமாக நடத்தப்படுவதுடன், வசைகளை வாங்கிக் கொண்டு தனது கடமைகளை சரியாக செய்ய வேண்டும்.
    அவர்களும் மனுஷங்க தானே. உயிரைக் காப்பாற்ற வேண்டிய பணியில் இருக்கிறார்கள்.
    அவர்களுக்கும் ஓய்வு தேவை. உணவு தேவை.
    My daughter has become almost depressed. She loves medicine. That's why she is still working. But very badly illteated by her seniors and other staff.
    Parents நாங்கள் இரத்தக் கண்ணீர் வடிக்கிறோம்.
    No particular duty time for them. They come back at any time between a 11 O'clock night and early morning. No safety. No security for them. Nobody is bothered about them. We parents cannot do anything because they stay in the hostel. We will be praying for them all the time. That's all.
    After hearing this brutal death of Kolkata student, we are very much worried.
    I request the public to support the medicos who are really dedicating their lives for the public. Madan, you do the needful to change their practice of literally sucking the blood of P.G.students in govt colleges in n the name of training them. .Please. once again thank you so much. I request you to talk about the real sufferings of P.G.Students. நன்றி

    • @ramyacreations3975
      @ramyacreations3975 2 месяца назад

      😢😢😢Feeling so sad for your daughter maam...my daughter also want to become a doctor and loves science

    • @rajakrishnamca999
      @rajakrishnamca999 2 месяца назад +1

      Same is happening to all the PG Students.

    • @crazy_star_902
      @crazy_star_902 2 месяца назад

      V. Sad to hear this. Take necessary steps from now for the safety of your daughter. Give her alertness warning in this kind of situation

    • @PoongothaiSundararajan
      @PoongothaiSundararajan 2 месяца назад

      Thank you so much for your concern. 🙏🙏

    • @PoongothaiSundararajan
      @PoongothaiSundararajan 2 месяца назад

      நன்றி 🙏🙏

  • @pranavandvaibhav
    @pranavandvaibhav 2 месяца назад +667

    I admitted in one medical college hospital. There I have seen pg student more than 24 hours continuously working there. I have asked him why your not talking rest and your continuously working. He just smiled and left the space.

    • @sdheenuprasath6659
      @sdheenuprasath6659 2 месяца назад +17

      U can't understand that

    • @missjuly1807
      @missjuly1807 2 месяца назад +49

      We have done upto 60 hours continuous duty.
      Being a doctor is not easy bro 🥲

    • @govindaraj183
      @govindaraj183 2 месяца назад

      அந்த பெண் டாக்டரை சின்னா பின்னாப்படுத்திய கொடிய மிருகத்துக்கு தூக்குத்தண்டனை வாங்கி கொடுக்க வேண்டும். அது மட்டுமல்ல. வழக்கறிஞர் யாரும் வாதிட முன் வரக்கூடாது.

    • @GodsGift-sf1jh
      @GodsGift-sf1jh 2 месяца назад +15

      Even nurses. With very low pay like a farmer.

    • @samoundiisvary6755
      @samoundiisvary6755 2 месяца назад +10

      During student periods they must work for continusely. 😢

  • @SasiKumar-ql7fl
    @SasiKumar-ql7fl 2 месяца назад +262

    சார் தயவு செய்து அந்த நாயை அவர் இவர் னு சொல்லாதீங்க 😡😡😡😡 எங்களுக்கு ஆத்திரம் வருது புஷ்பா.

    • @ShaswathKumar-t6s
      @ShaswathKumar-t6s 2 месяца назад

      romba mukiyam….evlo pesuringa 3 emojis….avan unga munnadi nikuraan enna pannuvinga

    • @subramanians2648
      @subramanians2648 2 месяца назад

      Serruppala adipppen antha naaiya​@@ShaswathKumar-t6s

  • @Ybl1312
    @Ybl1312 2 месяца назад +52

    பொண்ணுங்களையே குற்றம் சொலும் உலகில் .... தவறு செய்வபவர்கள் செய்து கொண்டுதான் இருப்பார்கள்.....பெண்களை குற்றம் சொல்வதை நிறுத்தி விட்டு..... ஆண் பிள்ளைகளை சரியாக வளர்க்கவும்.

  • @jebishaj6801
    @jebishaj6801 2 месяца назад +64

    எங்களுக்கு எந்த சலுகைகளும் வேண்டாம்,மதுக்கடைகளை மட்டும் மூடினாலே போதும்

  • @monas6846
    @monas6846 2 месяца назад +94

    I'm a doctor from Malaysia. A third generation Malaysian. I have done oncall too for 24 to 48 hours. There are hidden dangers when doing night shifts. The hospital does provide us with medical officers resting rooms. But sometimes we won't have time to sleep. I have had colleagues who got robbed at car parking when they went to rest in their cars during night shift. But in these 13 years plus I've worked, never heard a fellow female doctor assaulted or killed. Even if there is, the ministry or our fellow Malaysians netizens will defend us. As a woman and a doctor, I feel extremely disgusted with this. Furthermore, I often travel to Kolkata.this is extremely disappointing.

    • @DPLI80
      @DPLI80 2 месяца назад +1

      What is more perplexing and shocking is that the inhumane incident occurred within the vicinity of the hospital/campus...as a malaysian, my safe haven includes my workplace ...this is extremely sad and scary for doctors there

  • @NurseTuber
    @NurseTuber 2 месяца назад +46

    Nan kolkatala la dan irukaen. Actually anda ponna gang rape panni saga adichirukanga. Anda ponnoda appa, relative oruthanga interview kuduthirukanga adula avanga appa first pathappa anda ponnoda rendu kaalum 180 degree angle katti vechirukanga, pelvic bone odainjiruku, etc ., and cbi ku case mathuraduku 1 day before avanga anda seminar halla renovate panna start panitanga. Apram eppadi investigate pana mudium. Vera yarayo kapatha government, hospital ellam try panranga. Iduthuku pinnadi kandipa political background irukum. Rape panadum vera yaro arrest panadu vera aal. Idu doctors problem mattum illa Ella ponungalukum problem. Don't make it a doctor's issue.

  • @Ddrrtobee
    @Ddrrtobee 2 месяца назад +81

    11:00 💯 thanks for speaking abt this

  • @anirudhdas9248
    @anirudhdas9248 2 месяца назад +13

    Doctorsக்கு மட்டும் அல்ல இந்தியால இருக்குற மொதாம் பெண்களுக்கும் பாதுகாப்பு வேண்டும்

  • @usharengarajan3288
    @usharengarajan3288 2 месяца назад +9

    I am a retired Dr. now, went to med school in Chennai, did my training in US and worked in Emergency Department till my retirement few years ago. During my training in 1989, one of my CCU heart attack patient happened to be a prisoner. Recovered and went back to prison but few days later escaped from prison. I was so scared because I could spot him easily. The hospital security used to accompany me to my room every one of my shift for almost 2 months till they found him. That’s the security I got even though I was stupid to think he would still be around the hospital.
    Thank you MG. Drs do need protection in India and they do need Resident room to rest at night. I have lost patients in ER but family would never ( should never say never) physically attack the drs.

  • @Deepumas
    @Deepumas 2 месяца назад +54

    Not only docter , nurse's also

  • @katze007
    @katze007 2 месяца назад +73

    This rape and murder is highly suspicious. It looks like she was targeted! Apparently Dr Moumita Debnath also reported an incident recently where a motorbike tried to hit her near the hospital entrance but no action was taken despite her complain! Something very suspicious!

  • @RajKumar-ey6tg
    @RajKumar-ey6tg 2 месяца назад +163

    Doctor are... High earning community❎️ does 30k per month is high earning..?? We are struggling for to get a job in hospital now...Doctors are struggling for a job and earning like engineers...

    • @mallikadevi9770
      @mallikadevi9770 2 месяца назад +4

      Doctor are god 😌🥺 and hospital rules is just 😶😶💔

    • @jagatheshrajaa1106
      @jagatheshrajaa1106 2 месяца назад +4

      30k Doctors , BMW Benz Audi..... ?

    • @ot7boooriginal747
      @ot7boooriginal747 2 месяца назад +5

      ​@@jagatheshrajaa1106they're either from a wealthy family/fam of doctors/ they're 50yrs old.

    • @ot7boooriginal747
      @ot7boooriginal747 2 месяца назад

      ​@@jagatheshrajaa1106If you're done with mbbs for 5.5yra starting salary is 30k

    • @roja3791
      @roja3791 2 месяца назад +2

      Ofcourse they are earning if they are well settled....to keep a private clinic with aged experience....they are talking about the students pg students only taking care of night shifts in both private and government hospital....once u r free just visit the village side government hospital u know the whole truth....city side is totally different

  • @avnithya9566
    @avnithya9566 2 месяца назад +33

    அனைத்து பெண்களுக்கும் பாதுகாப்பு முக்கியமான ஒன்று. எல்லா இடத்திலயும் பெண்கள் தான் பாதிக்கப்படுகிறார்கள். ஆண்கள் இல்லை.... கடுமையான சட்டங்கள் கொண்டு வந்தால் தான் குற்றங்கள் குறையும். 🇮🇳

    • @PodakkudiFishmarket
      @PodakkudiFishmarket 2 месяца назад +1

      Yes

    • @salammalKavi
      @salammalKavi 2 месяца назад +1

      Yes ma

    • @aklchannel4510
      @aklchannel4510 2 месяца назад +1

      பெண்கள் மட்டும் இல்லாமல் இப்போது இருக்கும் குழந்தைகளுக்கு கூட பாதுகாப்பு இல்லை. 😔

  • @AngelUma2019
    @AngelUma2019 2 месяца назад +38

    இல்ல இது உண்மை கெடையாது வேற யாரோ நிறைய பேர் சேர்ந்து பலாத்காரம் செய்து இருக்காங்க we want justice

  • @balakrishnansennaiah374
    @balakrishnansennaiah374 2 месяца назад +121

    Root cause of all these problems is Drinking alcohol..
    Government should close all TASMAC and bars

    • @smn2666
      @smn2666 2 месяца назад +19

      In Spain more than 80 percent of the population consume alcohol but Spain is one of the most secure nation for women.

    • @blackburn7733
      @blackburn7733 2 месяца назад +17

      ​@@smn2666cause spain people drink as a normal thing like they eat food! Here people drink to get high! People in Spain know the limit, our people don't! Especially drinking in a hot climate is just stupid!

    • @malinis9297
      @malinis9297 2 месяца назад +12

      Any time access to porn videos is the main cause for this...

    • @blackburn7733
      @blackburn7733 2 месяца назад

      @@malinis9297 ahaan? Why do you think people watch porn?

    • @nithyadevi8444
      @nithyadevi8444 2 месяца назад

      Crt.... I agree pa

  • @tanoojsharma1260
    @tanoojsharma1260 2 месяца назад +192

    Respect for our front line warriors ❤

  • @nandhinivasan6118
    @nandhinivasan6118 2 месяца назад +95

    Finally you spoke..
    Please protect doctors.. #justice_for_doctors
    Doctors are the most important pillar for society .. so if anything happens to a doctor it will eventually affect each and everyone in this country.. try to understand this and protect and respect doctors..

  • @yogiraajan6268
    @yogiraajan6268 2 месяца назад +8

    9:46 real one

  • @Lithshasu
    @Lithshasu 2 месяца назад +25

    Ponugala padika velila anupave bayama iruku... Ithuku antha kalam pola adupatilaiye irukalam uiravathu minchum😢😢😢

  • @mowleeshward5375
    @mowleeshward5375 2 месяца назад +293

    1:40 start❤

    • @revxnth
      @revxnth 2 месяца назад +18

      no, thanks i will watch it from the start

    • @tvarun
      @tvarun 2 месяца назад +5

      Ok bro

  • @AkhashYuvaShankar
    @AkhashYuvaShankar 2 месяца назад +48

    Thank u for addressing this ,,do support

  • @DineshKumar-uu5pr
    @DineshKumar-uu5pr 2 месяца назад +185

    Realistic is :They saved us but who saved them 😢...😢

  • @vijaygoogle1608
    @vijaygoogle1608 2 месяца назад +6

    Not only for doctors... All ladies facing the same problem...from schools to top companies...

  • @ReshmaReshma-cb1uf
    @ReshmaReshma-cb1uf Месяц назад +1

    Hi bro.. I am from Mary ladies Hstl..in Vilangudi Madurai.. Ur Vedios are Nice..👍🤗

  • @sneghaselvaraj3539
    @sneghaselvaraj3539 2 месяца назад +49

    I'm a paramedic graduate. I studied in government medical College in Tamilnadu. There is no proper education or proper accomodation for the students.Full time clinical postings. During internship we do 3 shifts without any stipend. There is no proper extra curriculum activities.

  • @akhilaa9423
    @akhilaa9423 2 месяца назад +32

    It's a bad sign. , 😢 doctor, teacher, women should be treated well
    Paavam doctors, always surrounded by patients
    Erandha pinnar justice kidaichalum, yenna use😢
    Heavy hearted😢

  • @sudhaselvam8407
    @sudhaselvam8407 2 месяца назад +53

    நானும் ஒரு மதுரை தனியார் மருத்துவமனை -யில் வேலை பார்க்கிறேன்..... இந்த வீடியோ பாத்ததில் இருந்து இரவு பணி பார்க்கவே பயமா இருக்கு.....😢

  • @sathyasathi5575
    @sathyasathi5575 2 месяца назад +4

    For small wound pain itself we have some pain... unbelievable pain she faced its cant be explained in words anna... punishment should be hard and that punishment should become a law and it should make fear in everyone..

  • @dharinijayaraj1704
    @dharinijayaraj1704 2 месяца назад +40

    MG Bro... Not only doctors all health care professionals are struggling without safety..
    Namma tamilnadu la eruka primary health centre la night ku security kidaiyathu. Bt female staff night duty pakanum. Drink panitu vanthu galatta panuvaga bt government kanduka maataga

    • @samatrocities
      @samatrocities 2 месяца назад +4

      True incase of any issues health care workers will be blamed not the drunken..no safety in govt hospitals.

  • @kar5667-z
    @kar5667-z 2 месяца назад +17

    Thank you Madhan. I’m working as a specialty senior consultant in a corporate hospital and I totally agree with what you mentioned in 12:06.

  • @NaveenKumar-gi9fi
    @NaveenKumar-gi9fi 2 месяца назад +553

    Everyone can think to change ❤❤❤❤

    • @tamillite3055
      @tamillite3055 2 месяца назад +7

      Yes Brother We Can Do it

    • @KaviKriz
      @KaviKriz 2 месяца назад

      Ban P*rn all over india and Enable mandatory adhar authentication for p*rn sites and liquor..slowly this will come under control...there are many schemes announced in budget.. now a days human enhancement should be part of it in this digital world.

    • @Dhileeep43
      @Dhileeep43 2 месяца назад +3

      😢

  • @vimsyraja5945
    @vimsyraja5945 2 месяца назад +2

    Bro.. This happens in Malaysia too.. im a doctor and used to work 36 hours too.. its a medical field trend that forcefully makes us To endure severe emotional stress which most of the time ends in wrong spot.. my dad used To stay up whole night when i do my oncalls just To make sure that im safe. Imagine the stress the that not only the doctor but the family had To endure… please fight for the doctors safety who emotionally and physically exhausted saving so many people everyday.. she Is your doctor, your daughter .. raise your voice for her and every doctors . Jai Hind

  • @Vidhya225
    @Vidhya225 2 месяца назад +3

    Thank you for your supportive speech annaa

  • @mathuyalu7942
    @mathuyalu7942 2 месяца назад +12

    10:16 Evlo kasta padikiranga.... doctor padika oruthar evalo sacrifice panvendiya iruku... avanga padichutu vanthu evalo per ah kapathuranga.... Avanga protect panrathu rmba mukiyum.. HOPING FOR A CHANGE

  • @mms333---
    @mms333--- 2 месяца назад +56

    Life ah enjoy pannaama teenage full ah padichi even after teenage mudichim 30 yrs melaiyum padichi ...professors abuse laam thaandi (mostly unknown to others) parents kittaiyum solla mudiyaadhu professors laam ipdi panraanganu ..36 hrs + duty porappo bayathoda iruppaanga...kedaikkra time la sapten maa nallerken maa nu sollanum ..😢
    # Justice for Dr.MOUMITA❤❤

  • @santhoshkumars885
    @santhoshkumars885 2 месяца назад +88

    இதை போல மனித மிருகங்களை பார்த்த , பெண் பெற்ற பெற்றோர் மனசு வலியாக இருக்கிறது😢.

  • @archanagudiyappan4332
    @archanagudiyappan4332 2 месяца назад +2

    Bro ...
    Naan intha message ah comment la podrathaala ethuvum aaga porathu illa bro but still enakku intha vishayaththa sollanum nu thonuthu naan soldren. Enga veetla 1 year baby girl to 80 years grandma varaikkum irukkaanga in all age category. Antha maathri ellaar veetlaium iruppaanga nu naan namburen. Neththu engaiyo innaikku Kolkata naalaikku unga veetla nadakka vaaippu romba athigam. Ithukkellam ore solution Iran naatla kudukkura antha thandanaiya ingaium kondu vanthu intha maathri pandra oruththanukku antha thandanaiya Amal paduththi live telecast panna mattum pothum . Ini India la ipdi oru news ithuve kadaisy ah irukkum nu nenaikkuren.

  • @shanuashik1281
    @shanuashik1281 2 месяца назад +7

    As a medical student am very scared to go to duty 🫠

  • @nivethasanjeevi6344
    @nivethasanjeevi6344 2 месяца назад +12

    This is Nivetha (physiotherapist)
    Enga nearaiya pear money kaga tha nu solranga apdi money need na nanga treatment ku yeaduthukura time la nanga podra effort + diagnosis ku yeadukura time ethula yeathuku vantha istam ku yeathathu oru treatment chumma kuduthutu poidalam yeangalku namma kitta Vara patient cure aganum athuku yeangala la yeavlo mudiumo avlo effort podrom so money kaga ila ...niraiya patient kitta yeavlovo advice kudukurom epdi okaranum epdi ex pannanum nu ana yeangaloda self care ku time spend panna mudila family ku nu time thara mudila ethela thandi next day again same so purinjika try pannunga ......madan anna tnks na enthe topic peasunathuku .... And money kaga nu sonna person yar pa athu ethu yea lunch time ninga odanea free ya tha erukanga nu vanthudathinga

  • @mms333---
    @mms333--- 2 месяца назад +34

    இரத்தம் கொதிக்கிறது😢
    அழுகை வருகிறது அந்த பெண்ணிற்காக😭😭

    • @sidj2252
      @sidj2252 2 месяца назад +1

      சோகத்தை சொல்லி அழ காட்டுக்கு போனேன். அந்த காடும் அழுதது.
      சோகத்தை சொல்லி அழ மருத்துவமனை போனேன். மருத்துவமனையே அழுதது.

  • @malinimalu586
    @malinimalu586 2 месяца назад +35

    Well said...then what about Nurses and paramedical persons 😢

    • @Varshini-g7w
      @Varshini-g7w 2 месяца назад +5

      Theirs life is even more pitiful

    • @kalarani1197
      @kalarani1197 2 месяца назад +1

      Yes every health care staff indeed safeguarding

    • @Aesthetic_life..
      @Aesthetic_life.. 2 месяца назад

      What are u expecting?

  • @sivabalan8331
    @sivabalan8331 2 месяца назад +6

    It's not protection only for doctors. We need protection for women's.

  • @AbilashinySelvakumaran
    @AbilashinySelvakumaran 2 месяца назад +3

    Bro i am your huge fan from Sri Lanka , when start to watch your RUclips videos at my age of 12 now I am twenty, you're my great role model , I need to see you , ❤ always happy to with MG SQUAD 🖖. LOVE U BROTHER I ALWAYS GIVE YOU MY SUPPORT AND WISHES , KEEP DOING ✌️ I EXPECT THE CURRENT POLITICS IN SRI LANKA VIDEO FROM YOU. 🙌

  • @sgm45hggh
    @sgm45hggh 2 месяца назад +27

    Anna Chennai le, KMC le i was followed by two patients, completely drunk, during my duty, thankfully i entered pharmacy, where that anna made me feel safe. Its not new tgat drunk people enter hospital. Night time most of cases we get are creepy drunk men.

  • @Ruthran_2001
    @Ruthran_2001 2 месяца назад +55

    நமது மாநிலத்திலும் சரி... நமது நாட்டிலும் சரி... அரசாங்கம் ஊழல் மட்டுமே செய்கிறது...

  • @Dr.Indupriya.007
    @Dr.Indupriya.007 2 месяца назад +16

    Thank you so much for speaking about this in detail🙏
    What people don't understand is, even if there were any other women of any age group, she would have ended up like her...
    Most Heartbreaking was being a doctor, I witnessed that, my own non medical close friends did not speak a word about this incident (all that came in my head was,, yesterday it was her,,, tomorrow it might be me or my colleague) This thought only brought tears in my eyes with a single question in my head "why is no one speaking for her"
    It's not about her,,, it's about every single woman on the planet and justice for every woman who went through it and for a better and strict law so that not an incident as such should take place in the future again
    Thanks anna for speaking about this, more respect to you

  • @Kavithadietitian
    @Kavithadietitian 2 месяца назад +1

    I am a dietetion vadapalani la famous hospital la day time a work pannitu irunthrn rest room la irunthu veliya varen ward boy old age still bathroom door la irunthu enna parthuttu irukkaru. Naan bayanthathum plastic bag vachu en neck a wrap panna parthan naan oodi vanthutten, yarume ketkala idhu.

  • @crazy_star_902
    @crazy_star_902 2 месяца назад +1

    Safety measures for women
    1. Organisation where only women work
    2. Institution where only women work and study
    3. Hospitals where only women work
    4. Separate Railway coaches for women when women is on journey
    5. Pick up and drop to and from institutions, hospitals and organisations to every individual women by parents and Husband only not by Public transport cabs and autos
    6. Separate bus for women when she is on journey, time for women to become a bus driver too.
    7. When group of women is on tourism one aged women to go along
    8. When women in home Parents and husband is away not to respond when anybody knocks the door
    9.Entertain wife or daughter during Pick up and drop to and from institutions, hospitals and organisations by providing snacks and coffee in restaurant before reaching the destination

  • @TopoT-lo7tq
    @TopoT-lo7tq 2 месяца назад +56

    Please anna speak about inequality of education system in our country

    • @mssongaddict1719
      @mssongaddict1719 2 месяца назад +4

      Yes and our education system is way more outdated and not up to the current industry

    • @Aesthetic_life..
      @Aesthetic_life.. 2 месяца назад +1

      What inequality?

    • @sapaatupayanam
      @sapaatupayanam 2 месяца назад

      Outdated education or common sense of people? R u well suitable for today's industry requirement? Skill set?? 😂

    • @xj9532
      @xj9532 2 месяца назад +1

      What inequality

  • @minnel2693
    @minnel2693 2 месяца назад +14

    *மிகவும் வருத்தத்திற்குறிய நிகழ்வு. மருத்துவரின் ஆத்மா சாந்திபெற்று இறைவனில் இளைப்பாருதலைடைய பிராத்திக்கின்றோம்.*
    *1). கொல்கொத்தா நிகழ்வு, தமிழ்நாட்டில் மகள் ஸ்ரீமதியின் அநீதி நிகழ்வை 100% நினைவுக்கு கொண்டுவருகிறது.*
    *2). மகள் ஸ்ரீமதியின் அநீதி வழக்கின் அனைத்து நிகழ்வுகளின் நகல்கள், இங்கு நிஜமாகிருக்கிறது.*
    *3). அன்று மகள் ஸ்ரீமதிக்கு சரியான நீதி வழங்கியிருந்தால், இன்று இந்த மருத்துவரை இழக்கவேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டிருக்காது.*
    *4). இந்திய மண்ணில் நீதி விலைபேசப்பட்டதால், தேசம் முழுவதும் அநேக ஸ்ரீமதிகளை இழக்கவேண்டி இருக்கிறது என்ற உண்மை அவலமே.*
    *5). தமிழ்நாட்டில் அனைத்து மக்களும் நடந்த இந்த அநீதி நிகழ்வை கண்டித்து குரல்கொடுக்கவேண்டும்.*

  • @Karthikmahesh99
    @Karthikmahesh99 2 месяца назад +17

    Thanq for addressing "DOCTORS " are also a "HUMAN" ...! Still many new govt med colleges are opened here..but no proper security, no cctv coverage, no proper hostel, no proper restrooms in the existing old privileged colleges...Then what's the point of improvement in health care 🤦🏽‍♂️

  • @Mr.world.VM1
    @Mr.world.VM1 2 месяца назад +2

    Bro plz matha news maari intha news sa um vitranthinga .
    Eppa entha case aprm konja nalla kalichu vera case nu namma ellarum poiruven . Plz etha pathi pesute irunga, engalala share matum than panna mudiyum. Nanum neet prepare panra student than,en friends lam engineering kku chennai maari poranga , en akka velli oru la than hostel la thangi teacher ra irukka .
    Entha maari tn la neraiya nadakkuthu , ethu ellame boys oda veri Nala than ,ana entha Kolkata dr. Sambavan clean planned. mattha news ennoru news vantha edha marandhuruvanga, plz edha pathi ennan aware pannunga . Entha news kku aprm neraiya girls bapuduranga . Ungalukku entha prblm vanthalum ungallukka mg squad irukkom . Plz bro .plz aware of this kolai.😢😢😢😢😢

  • @parandhamanmargan9527
    @parandhamanmargan9527 2 месяца назад +4

    Tamil Nadu ruling party especially Female MLA, MP's are silent on this, nobody is raising voice against this.. Will they open only if it happened in BJP ruled states...Empathy based on politics

  • @subhaa2738
    @subhaa2738 2 месяца назад +53

    Doctors mattumthan kastapadurangala nurses kastapadalaya phc security kuda illama nursea thaniya kastapaduranga

  • @தமிழன்-லா
    @தமிழன்-லா 2 месяца назад +18

    திருவண்ணாமலை 10 ரூபாய் mango juice குடிச்சு இறந்த பாப்பா பத்தி பேசுங்க மதன்

  • @Xoitylark
    @Xoitylark 2 месяца назад +59

    Thank you for finally talking about doctors

  • @ambikaeshitha2654
    @ambikaeshitha2654 2 месяца назад +1

    Sir bt brte vacany increase aaganum. 11 years ah posting podama ippo exam vechi 40000 thousand teachers ku 3192 vacant dha kuduthirukanga. But 11 thousand vacant iruku. Nidhi illanu solranga. 3exam eludhi thagidhiyanavalaku posting podama temporary teachers pottu school nadathuranga

  • @viyabari555
    @viyabari555 2 месяца назад +1

    Bro yellam ok .. private hospital ku protection yedhukku government kodukkanum.. avanga sambarikkura kaasukku oru security ah avangalea poodalam ah

  • @srisri5070
    @srisri5070 2 месяца назад +27

    உண்மைய சொன்னா சாப்பிட கூட நேரம் இல்லாம தான் டாக்டர் வேலை பார்க்கறாங்க

    • @meena-hp8qy
      @meena-hp8qy 2 месяца назад

      Yanna sollura over ah sollura

  • @01Oddone
    @01Oddone 2 месяца назад +8

    Right 12:55 😢
    We girls still don’t have true freedom. Many of us are held back by conservative parents who restrict us from living our own lives, when abuse like this happens. We're pushed into homes, unable to pursue our dreams or desires. This has to stop.

  • @priyar3613
    @priyar3613 2 месяца назад +6

    Many ppl think 36 hours duty is easy. No it is not.Do you think resident doctors are given leave the next day after doing 36 hours? Absolutely not.Only medicos know about it. After 36 hours duty day,the next day duty usually last for 12 hours to say the least.Now where will we go and rest ppl. We too are humans

  • @greenmattamil5340
    @greenmattamil5340 2 месяца назад

    Ban பண்ண வேண்டியதை ban பண்ணனும், தப்புக்கு தண்டனை கடுமையா இருக்கனும், பாதுகாப்பு சரியான முறையில இருக்கணும்... தப்பு பண்ண நினைக்கவே கூடாது அது போல ஒரு socity மாறனும்.....

  • @alexyt5304
    @alexyt5304 2 месяца назад

    Perfectly said.Full support.God bless

  • @sathvikadv5748
    @sathvikadv5748 2 месяца назад +7

    Everything you said is ryt.. But my request is even every assistant physician's, and technicians like us on duty must be provided with protection..
    Cause we too have a family!!

  • @RoyalTarun-f1z
    @RoyalTarun-f1z 2 месяца назад +24

    Madan Anna Saudi rules dan Inga varanum.. anna😢

  • @poorniman840
    @poorniman840 2 месяца назад +18

    என் மகள் egmore baby hospital 3 மாதம் இருந்தால். அங்கே அந்த pg doctors பார்க்க பாவம் மா இருக்கும். ஒரு நாள் அடுத்த நாள் continuous ah டியூட்டி பார்க்கனும். இன்னும் surgeon lam romba பாவம் night fully சர்ஜரி .இந்த டியூட்டி time குறைக்கலாம் .dress maatha kuda time irrukadhu thuunga kuda இடம் irrukadhu . சாப்பிட நேரம் irrukadhu.நான் இதை 3 மாதம் பார்த்திருக்கிறேன் நர்ஸ் எல்லாம் நல்ல தான் ob அடிப்பாங்க ana doctors dedicated ah work பண்ணுவாங்க. நர்ஸ் தான் நெறைய mistake காரண‌ம். எல்லோரையும் குறை kuraவில்லை silla per .

    • @umadevi-wt6ue
      @umadevi-wt6ue 2 месяца назад +3

      Doctors ku support panni nurse ah kurai solla kodathu, oru nurse evalavo kastapaduranganu antha nurse velai pakkuraravangaluku than therium .

  • @shankarib386
    @shankarib386 Месяц назад

    #_justice for doctors & Nurses
    Thank you 🙏 Madhan

  • @TejaswiniVijiyaShankar
    @TejaswiniVijiyaShankar Месяц назад +1

    Sir, nit trichy issue pathi pesuga plss. Everyone should know😢

  • @padmavathisathishkumar7198
    @padmavathisathishkumar7198 2 месяца назад +2

    Bro as a nurse ah oru light velicham kooda irukadha periya paambugal irukka idathula quarters koduthu night 12, 1,2,3, apadinu thaniya delivery pakka poiruken bro. Endha paadhugapum irukadhu. Idhula kudikaranunga thollai veru kathi kondu vandhu meratirukaranunga. 7 years 24 hours duty pathurukem verum 3000 salary ku. Suya dhairiyathai thavira verondrum thunai illamal😭

  • @Joe_the_shihtzhu
    @Joe_the_shihtzhu 2 месяца назад +18

    Chennai layum government hospital pinadi sarakku adipanga

  • @abipositive123
    @abipositive123 2 месяца назад +13

    You addressed this issue properly Madan ..this is the situation of doctors nowadays

  • @mothilal9664
    @mothilal9664 2 месяца назад +13

    Atlast non-medico spoke about this...Hatsoff bro

  • @Jemypraveeklara
    @Jemypraveeklara 2 месяца назад

    எனக்கு சின்ன வயசுலர்ந்துதே அப்பா தம்பி கூட தான் என் வாழ்க்கை வாழ்ந்துட்டு இருந்தேன்... ரெண்டு பேரும் என்ன நல்லா பாத்துப்பாங்க... பெண்களை மதிக்க தெரிஞ்சவங்க.... இப்படி நான் வளர்ந்ததுனால ஆண்கள் நாளே ரொம்ப நல்லவங்க நினைச்சுட்டு இருந்தேன்.. பசங்கள பாத்தா ஒரு பயமே வராது... ஏன்னா என் தம்பியும் என் அப்பாவும் அந்த அளவுக்கு ரொம்ப நல்லவங்க பெண்களை மதிக்க தெரிஞ்சவங்க சின்ன வயசுல இருந்து கஷ்டப்பட்டவங்க... என் ஹஸ்பண்ட் எங்க போனாலும் என்ன கவனமா இருக்க சொல்லுவாரு நான் அவர திட்டிக்கொண்டே இருப்பேன் எல்லாரையும் தப்பா பாக்காத அப்படின்னு சொல்லி.... ஆனா இப்படி நடக்கிறது எல்லாம் பார்க்கும் பொழுது எனக்கு பயமா இருக்கு.... இப்போ எனக்கு ஒரு பெண் குழந்தை அதனை எப்படி வளர்க்க போறேன் என்ற பயம் எனக்கு அதிகமா இருக்கு இந்த சொசைட்டில 😭😭😭😭😭

  • @JainuArunOfficial
    @JainuArunOfficial 2 месяца назад +1

    Dont give nyt shifts to lady doctors... Oru kuraya manishanga sagatum ... Idhu marave porathila

  • @zafaryas770
    @zafaryas770 2 месяца назад +9

    என் பொண்ணு நீட் படிக்கிறாங்க.இப்போ எனக்கு பயமா இருக்கு.என் குடும்பத்துல இதுவரை எந்த பொண்ணுங்களும் வேலைக்கு போனதில்ல.அதிலேயும் இந்த மாதிரி புரொபஷனல் வொர்க் இதெல்லாம் பொண்ணுங்களுக்கு தேவையா நு கேக்குறாங்க.அதையும் மீறி தான் நாங்க எங்க பொண்ண படிக்க வைக்கிறோம்.இப்போ இந்த மாதிரி நியூஸ் லாம் கேகும்போது பயமா இருக்குது.mbbs படிக்க வைக்க வேணாம நு தோணுது.எங்க தைரியம் உடையுது😢

    • @meena-hp8qy
      @meena-hp8qy 2 месяца назад

      Hello yantha job ponalum eppadi tha iruku

  • @thirunavukkarasunr3859
    @thirunavukkarasunr3859 2 месяца назад +51

    Protest for jallikattu 💥 protest for doctor 🤡 ithan people mind set,
    Mada respect panna thericha nammaku, manushana mathi kaa kathu kudukala

  • @kaviya.r2259
    @kaviya.r2259 2 месяца назад +10

    Doctor also important... But ella timela yum... Nurses tha kooda irukanga 24/7. They were also most important .

  • @prakashsneha7323
    @prakashsneha7323 2 месяца назад +2

    Pathugappu na ena nu kekura mathri iruku Evan epdi teriyadha alavuku acting kudukuranunga.... enaku 27 vayasu aguthu na pakathula irukanu terinjum enga amma va oru thaan kevalamana parvai pakuran...pengaluku pathugapu iruntha ithalam marathu ovvoru thaan manasalaiyum pengala mathika aramikanum..appatha marum protection la aprm thaan...

  • @Dr.Aishwaryajoy717
    @Dr.Aishwaryajoy717 2 месяца назад +12

    Thank you MG for speaking about us we can't tolerate this incident being a women doctor is not a easy thing please forward this vedios to all and create some awarness about the struggles of doctors graduating Mbbs and clearing the NEET PH was not piece of cake plzz share this guys I humbly request you all

    • @Berrygirl6784
      @Berrygirl6784 2 месяца назад

      Then dont study doctor all profesison are hard... if u choose dont complain ... summa

  • @yspriscilla5954
    @yspriscilla5954 2 месяца назад +18

    I am a nurse.we r really facing problems.so that I didn't allow my child to study medical field.

    • @VijiGiruba
      @VijiGiruba 2 месяца назад

      Yes..I am also.

    • @SindhuA.L
      @SindhuA.L 2 месяца назад

      Nalla mudivu sister. I am a doctor too. I don't recommend my daughter to become a doctor

    • @ManiKandan-r4l
      @ManiKandan-r4l 2 месяца назад

      Really sad😢

  • @BanusCookery
    @BanusCookery 2 месяца назад +9

    My daughter and son doing medicine. I know how they are struggling to face difficulties in studies and other factors.

  • @dineshdevaraj3295
    @dineshdevaraj3295 2 месяца назад +2

    Kalla kurichi Sri mathi vedio podunga bro

  • @AsmaYasir-k3p
    @AsmaYasir-k3p 2 месяца назад

    Ellamey nadatha apro tha poraduvangala anna ( we want justice nu)
    ..apdina ella ponnoda vaalkayum poiru anna .....padikavey venanu solra intha samudhayathula poraadi padikanu aasapatu vanthaa yepdi la panranga anna .....girls unga safety ah neenga tha paathukanu yaaru unga pinnadi munnadi vanthu nikka matanga.... thairiyama irunga ....

  • @arunkumarkkking
    @arunkumarkkking 2 месяца назад +15

    Tamil subtitles nice intiative

  • @bavyappriyacv239
    @bavyappriyacv239 2 месяца назад +9

    Thanks madan for speaking this. For the first time engaloda real issues ah purinjiktu explain panadhuku..hope this reaches to max people and would get to see fair changes in this system very soon!

  • @sindhusindhu-q7j
    @sindhusindhu-q7j 2 месяца назад +9

    Continuous duty ah first maathunga...illaya athukana protection ah kudunga....

  • @mayilvaganan8582
    @mayilvaganan8582 2 месяца назад +1

    Hi Bro..I found some more information in the newspaper that seems suspicious to me. Can you please check and if true, try to cover them as well. (a) Evidences showing there could be possibility of gang rape (b) CM ordering Kolkata police to finish case within 7 days, but the high court intervened and moved the case to CBI before the end of this 7 days (c) CM blaming this move, claiming that their police has already finished 90% of the investigation (d) Head of the hospital resigned taking the responsibility but the within two days he is getting appointed as Principal in some other Hospital of the same group.. etc.

  • @sudhakarm1939
    @sudhakarm1939 2 месяца назад +1

    மருத்துவர்கள் இல்லை என்றால் மக்கள் என்ன செய்வது அரசு அதிகாரிகள் அவர்களை பாதுகாப்பு வேண்டும்🙏