Periya Melam| பெரிய மேளம் | Folk Art | Folk dance | Kattiyakkaran

Поделиться
HTML-код
  • Опубликовано: 29 ноя 2018
  • நம்மை மறந்து நம்மை ஆட வைக்கும் திரு. முனுசாமி அவர்கள் குழுவின் அதிரவைக்கும் பெரிய மேளம் .......
    Life has a rhythm, it's constantly moving.
    The word for rhythm
    It is a word that encompasses so much more than drumming, dancing or sound.
    It's found in every part of daily life.
    In this film you not only hear and feel rhythm but you see it.
    It's an extraordinary blend of image and sound that
    feeds the senses and reminds us all
    how essential it is.
    Periya Melam Munusamy
    Contact no : 91597 10517
    #Folkdance
    #FolkArt #Kattiyakkaran #periyamelam
    Name : Periya Melam
    Playlist : Folk Art
    Camera : Karthik
    Editing : Arvind Sekar
    Concept & Voice : Anbaana Arun
    Production exe : Gopalakrishnan
    Dear Friends,
    Kattiyakkaran RUclips channel is different in giving contents. We give videos in various subjects. If you think anything in your area or circle, which should get recognition, kindly get in touch with us.
    For Advertisement & Promotion contacts:
    E-Mail us : agrcameras@gmail.com
    Mobile No: 7358132444
    For more videos Subscribe Our Chennel :- / kattiyakkaran
    For more different videos click on the links below:
    Vaithiyan: / vaithiyan
    PaperBoy: / paperboytamil
    KattiyakkaranChef : / kattiyakkarancheftamil
    Also follow our pages:
    FACEBOOK : / kattiyakaraa
    TWITTER : / kattiyakkaran
    Our website: brollstudios.com
    ----------------------------------------------------------------------------------------------------------------------------------------
    DISCLAIMER
    “Copyright Disclaimer Under Section 107 of the Copyright Act 1976, allowance is made for "fair use" for purposes such as criticism, comment, news reporting, teaching, scholarship, and research. Fair use is a use permitted by copyright statute that might otherwise be infringing. Non-profit, educational or personal use tips the balance in favor of fair use.” Non-profit, educational or personal use tips the balance in favor of fair use. Please mail us on agrcameras@gmail.com if you have any concerns.
    ----------------------------------------------------------------------------------------------------------------------------------------
    Produced by BROLL STUDIOS PVT LTD
  • РазвлеченияРазвлечения

Комментарии • 1,5 тыс.

  • @Kattiyakkaran
    @Kattiyakkaran  3 года назад +88

    Periya Melam Munusamy
    Contact no : 91597 10517

    • @villagemanramesh3210
      @villagemanramesh3210 3 года назад +1

      @Jayce Antonio s VF few s af do and CD dddrddsdv Dr ddcdcdssd5ddaassssssqsdssddsd\Da a Da as saw Was

    • @karunakarans9399
      @karunakarans9399 3 года назад +1

      9159710517

    • @harishmirunalini2290
      @harishmirunalini2290 2 года назад +2

      @@villagemanramesh3210 பச

    • @cobramojeditz7625
      @cobramojeditz7625 2 года назад +1

      வாழ்த்துக்கள் முனுசாமி அண்ணா

    • @t.sivalingamsvm6779
      @t.sivalingamsvm6779 2 года назад +2

      👍👍👍👍👍😄😄😄😄🙏🙏🙏🙏

  • @karthikeyankarthi7394
    @karthikeyankarthi7394 5 лет назад +99

    இந்த பெரியமேள கலைஞருக்கு அந்த ஆதி சிவனின் ஆசி எப்போதும் கிடைக்கப் பிரார்த்திக்கிறேன்.

    • @Kattiyakkaran
      @Kattiyakkaran  5 лет назад

      Thanks for your support

    • @satcmuthiyalu
      @satcmuthiyalu 5 лет назад +2

      அதுவே எமது பிரார்தனையும். வாழ்க வளமுடன். வாழ்த்துக்கள் பல.

  • @user-wx3kj7rn1g
    @user-wx3kj7rn1g 5 лет назад +131

    அவரு முகத்துல இருக்குற சிரிப்பும்... அவரோட உற்ச்சாகமும்... பாக்கவே அவ்ளோ சந்தோஷமா இருக்கு 😍😍😍😍😍..... களிப்பு....!!! இசைத்தமிழ்.... 😍

  • @9362682133
    @9362682133 5 лет назад +217

    கேட்டா தமிழ்வாழ்க அப்படின்னு சோல்லுவாங்க ஆனா எல்லா நிகழ்ச்சிகளையும் கேரளா கலைஞர்ள் இருப்பார்கள் இவர்களுக்கும் பலவாப்புகள் தரப்படவேண்டும்... நமது மக்களுக்கு புரிஞ்சாசரி

    • @Kattiyakkaran
      @Kattiyakkaran  5 лет назад +1

      Will support

    • @rohith6512
      @rohith6512 5 лет назад +4

      சோல்லுவாங்க ❌சொல்லுவாங்க ✔️ நம்மை அறியாமல் தவறு நடக்கிறது .அனுப்பும் முன் ஒரு முறை படிக்கவும் .

    • @vickylightspeed2750
      @vickylightspeed2750 4 года назад

      keralamusic namma music than bro.koothu thiratiyal book and silapathikaram la chenda melam,pandi melam patri irukku.malayalam origin from tamil only bro.we are all related kerala and tamil.

    • @vickylightspeed2750
      @vickylightspeed2750 4 года назад

      namma tamil isai than carnatic isai moolam.aryans stole our music and modified it

    • @basheerahamed7248
      @basheerahamed7248 3 года назад

      👌

  • @subranithish3598
    @subranithish3598 5 лет назад +91

    திரு முனுசாமி அவர்கள் இடுப்புல தமுக்கு கட்டி, கால்ல சலங்கை கட்டி,அவரு ஆடமிச்சவுடனே அவரது துருதுருப்பான,விருவிருப்பான உடல்மொழியை பார்த்து நாம ரசித்துக்கொண்டே இருக்கலாம் என்கிற வருணையும், அவரது குரல் ஒலியும் இந்த குழுவினரின் இசைக்கு மேலும் மெருகூட்டுறமாதிரியாக இருக்கிறது. சூப்பர்.

    • @Kattiyakkaran
      @Kattiyakkaran  5 лет назад +1

      super bro

    • @dhandapanikm8877
      @dhandapanikm8877 3 года назад

      மயங்கினேன்

    • @jayabalan.k4333
      @jayabalan.k4333 3 года назад +1

      ஐயா வணக்கம் நமது தமிழ்நாட்டு மக்களின் வாழ்க்கையில் பாரம்பரிய கிராம மேளம் இது மென்மேலும் வளர வேண்டும் .ஏன் என்றால் இன்றைய சூழ்நிலையில் இளைஞர்கள் மத்தியில் வரவேற்பு அளிக்கப்படவில்லை. ஐயாநீங்கள் கலையை இளைஞர்கள் மத்தியில் நல்ல முறையில் மாற்றம் ஏற்படுத்தவேண்டும்🙏🙏🙏🙏💐💐💐

    • @pakiyarajahsiva676
      @pakiyarajahsiva676 3 года назад

      P0

  • @rajeshp9764
    @rajeshp9764 Год назад +34

    அந்த பறை மற்றும் பெரியமேளம் அடிக்கு இடைவெளியில் அவர்களின் சலங்கை சத்தம், ஆஹா! ரசித்து ரசித்து கண்களில் கண்ணீர் வந்துவிட்டது ஆனந்தத்தில்

    • @Kattiyakkaran
      @Kattiyakkaran  Год назад +1

      உங்களின் மேலான ஆதரவிற்கு மிக்க நன்றி !!!!! கட்டியக்காரனோடு உங்கள் பயணம் தொடரட்டும்...

  • @Director_Vimal_Vijay
    @Director_Vimal_Vijay Год назад +14

    ஊருக்காக ஆடும் கலைஞன் தன்னை மறப்பான்..... தன் கண்ணீரை மூடிக்கொண்டு இன்பம் கொடுப்பான்....... ``வயது´´ என்பது ``கலை´´க்கு அல்ல என்பதை அய்யா முனுசாமி யின் ஆற்றலில் கண்டேன்....... தமிழரின் பண்பாடும் பாரம்பரியமும் இவ்வுலகம் முழுவதும் மழையென வானம் கொட்டட்டும்....... 🔥...... வாழ்க தமிழ் 🔥🔥🔥🔥

    • @Kattiyakkaran
      @Kattiyakkaran  Год назад

      உங்களின் மேலான ஆதரவிற்கு மிக்க நன்றி !!!!! கட்டியக்காரனோடு உங்கள் பயணம் தொடரட்டும்...

  • @ravirafeeqjkm2816
    @ravirafeeqjkm2816 Год назад +14

    வருடா வருடம் அரியலூர் மாவட்டம் கங்கைகொண்ட சோழபுரம் சிவன் கோவிலில் அய்யாவின் நிகழ்ச்சிகளை தவறாமல் பார்ப்பேன் ...அருமையான இசைக்குழு... வாழ்த்துக்கள் 🌷🌹🌾💐

    • @Kattiyakkaran
      @Kattiyakkaran  Год назад

      உங்களின் மேலான ஆதரவிற்கு மிக்க நன்றி !!!!! கட்டியக்காரனோடு உங்கள் பயணம் தொடரட்டும்...

  • @baraneedharanbb2021
    @baraneedharanbb2021 Год назад +18

    தமிழ்நாட்டின் கலை பொக்கிஷம் முனுசாமி அய்யா அவர்களை வாழ்த்த வயதில்லை வணங்குகிறேன்...

    • @Kattiyakkaran
      @Kattiyakkaran  Год назад +1

      மிக்க நன்றி….. உங்களின் பேராதரவு தொடரட்டும்

    • @user-ng9lz6wf3x
      @user-ng9lz6wf3x 9 месяцев назад

      Verry verry nise my kotharam 10:36

  • @pandiramya2426
    @pandiramya2426 3 года назад +36

    திருவண்ணாமலை மாவட்டம் எங்கள் ஊர் சு.பாப்பாம்பாடி கிராமம் பெருமையை இருக்கு 😍😍😍 💐💐💐

  • @shivakhooyt
    @shivakhooyt 5 лет назад +145

    இது போன்ற நாட்டுப்புற கலைகள் அழியாமல் பாது காப்பது நம்முடைய தலையாய கடமை.....அதை நீங்கள் சிறப்பாகவே செய்து கொண்டு இருக்கிறீர்கள்...!

  • @Mrsameeboy
    @Mrsameeboy 5 лет назад +25

    அதிர வைக்கிறது பெரிய மேளம்.... தமிழ் நாட்டுப்புற கலைகளை மிக நுட்பமாக இரசிக்கும்படி படைத்தமைக்கு பல கோடி நன்றிகள்...

  • @basheerahamed7248
    @basheerahamed7248 3 года назад +4

    ஆடும் போது அவரது முகத்தில் அவ்வளவு உற்சாகம்... அர்ப்பணிப்பு மிக்க கலைஞர்...

  • @kavyaroshan05
    @kavyaroshan05 5 лет назад +84

    அடியும் ,நளினமான ஆட்டமும் ,உற்சாகமும் ,கலையை உயிராக நேசிக்கும் பாங்கும் ,காண்போரை மகிழ்விக்கும் பண்பும் ஒருங்கே காண முடிகிறது .வாழ்த்துக்கள் .

  • @bhuvanendiran5807
    @bhuvanendiran5807 4 года назад +6

    இவரின் உடல் அசைவும் புன்னகையும் வயதுக்கு மீறிய உற்சாகமும் அருமை கலை அவரின் ரத்தத்தில் கலந்துள்ளது

    • @Kattiyakkaran
      @Kattiyakkaran  4 года назад

      Thank you for your support. Keep supporting us

  • @ilayaperumal9177
    @ilayaperumal9177 2 года назад +6

    எப்பொழுது பார்த்தாலும் ஐயா முனுசாமி அவர்களின் நடனம் நம்மை உற்சாகபடுத்துகிறது 😇😘

  • @user-nx4cj2zu1f
    @user-nx4cj2zu1f 5 лет назад +41

    என் அருமை உறவுகளே இந்த பதிவை பார்க்கும் பொழுது நான் மிகவும் மகிழ்ச்சி அடைந்தேன். இது போன்று இன்னும் முன்னேற வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். வாழ்த்துக்கள் உறவுகளே.

  • @rajeshwarihariharan805
    @rajeshwarihariharan805 5 лет назад +8

    செண்டைமேளம் மோகத்தில் மூழ்கி இருக்கும் நம் தமிழ் மக்கள் நமது பாரம்பரியம் மிகுந்த இந்த கலைஞர்களுக்கு தயவுசெய்து ஆதரவு கொடுங்கள் .தமிழர்களின் வாழ்வாதாரத்தை காப்பாற்றுங்கள்....

    • @Kattiyakkaran
      @Kattiyakkaran  4 года назад +1

      Thank you for your support. Keep supporting us

  • @PRABU53
    @PRABU53 5 лет назад +237

    எங்கள் ஊர் வேலூர் மாவட்டத்தில் இந்த கொட்டுமேளம் இல்லாமல் திருவிழாவை நடக்காது? ஆனால் இந்த மேலம் இருப்பது தமிழ்நாட்டில் இருப்பவர்களுக்கே தெரியாது!!!

    • @manikandanramasamy3406
      @manikandanramasamy3406 5 лет назад +5

      மு பிரபு உண்மைதான் நண்பா ஒருமுறை விழா நடத்த எவ்வளவு தொகை?

    • @commenscope7947
      @commenscope7947 4 года назад +1

      Anna evangaloda number erukkuma ple

    • @suriya8997
      @suriya8997 4 года назад +1

      Contact number kudunga

    • @karuna040288
      @karuna040288 4 года назад

      நன்றி மு பிரபு

    • @ffghhgggh3912
      @ffghhgggh3912 3 года назад

      Vhfiyvdght

  • @jenedatesjenedates603
    @jenedatesjenedates603 5 лет назад +4

    அருமையான நேர்த்தியான வாசிப்பு பெரியவரின் உடல்மொழி அபாரம் மிக்க மகிழ்ச்சி

  • @raam4104
    @raam4104 5 лет назад +30

    அய்யா ,எழுந்து ஆட வைத்துவிட்டீர்கள்! இந்த இசையை கேட்க்கும் போது இரத்தம் முறுக்கு ஏறுகிறது!

    • @Kattiyakkaran
      @Kattiyakkaran  5 лет назад +2

      Thanks for your comment pls do support

  • @sakthivelpnithya9360
    @sakthivelpnithya9360 5 лет назад +14

    அதை அடிக்கும் போது,அவரை அறியாமலே அவருக்கு ஒரு புத்துணர்ச்சி... தன் வயதை மறந்து...அது தான் தமிழரின் இசைத்தமிழ். தேன் அமுது. இவர்களுக்கும் பலவாப்புகள் தரப்படவேண்டும்... நமது மக்களுக்கு புரிஞ்சாசரி

  • @davidbilla7130
    @davidbilla7130 5 лет назад +8

    மெய் சிலிர்க்க வைத்தாய் . தமிழா !
    வாழ்க உன் கலை இலக்கியம் பண்பாடு.

  • @007TROLLVIDEOS
    @007TROLLVIDEOS 3 года назад +3

    ரஜினி நடித்த பேட்டை படத்தில் இந்த மேல்லாத்தை வைத்து இருந்தால் தமிழகத்தில் புத்துணர்ச்சி வந்திருக்கும் 🙏🙏🙏🙏🙏🙏 அருமை இக்குழு தலைவருக்கு எண்கள் வாழ்த்துக்கள்

  • @cmNandhirajkkk
    @cmNandhirajkkk 7 месяцев назад +1

    கேரள இசை அவ்வளவு ரசிக்க வித்தியாசமான அடி முறை இல்லை

  • @anuarjunarjun981
    @anuarjunarjun981 5 лет назад +40

    Wowww.... nice entertaining music... mind blowing...
    ஆடல் கலை... பாரம்பரியக்
    கலை... அருமை
    ஆடத் தோன்றுகிறது..
    இசையும்.. ஆட்டமும்..
    திறமைகளை வெளிக்
    கொணர்ந்த குழுவிற்கு நன்றிகள் பல..

  • @satcmuthiyalu
    @satcmuthiyalu 5 лет назад +35

    திரு.முனுசாமி அவர்களுக்கு வணக்கம். அன்புடையீர் தங்களின் பெரிய மேளம் இசையை பார்த்தும் கேட்டும் மிகவும் மகிழ்ச்சி அடைந்தேன். மிகவும் அற்புதம். தங்களின் திறமையான நேர்த்தியான தாள நடையை மிகவும் ரசித்து மகிழ்தேன். என்ன ஒரு நளினம் , அருமையான நளினமான நடன அசைவுகள் . நான் என் வாழ்நாளில் இது போன்ற பெரிய மேள இசையை ரசித்ததும் இல்லை பார்த்ததும் இல்லை. ஆண்டவன் அருளால் தாங்கள் பல்லாண்டு காலம் நலமுடனும் வளமுடனும் வாழ வேண்டும். தங்களுக்கும் தங்களின் குழுவினர் அனைவருக்கும் வணக்கங்களும் வாழ்த்துக்களும் . தங்களின் இசைக்கு என் சிரம் தாழ்ந்த வணங்கங்கள். வாழ்க தங்களின் புகழ் வாழ்க தங்களின் இசை. தங்களின் அன்புள்ள கி. முத்தியாலு

    • @Kattiyakkaran
      @Kattiyakkaran  5 лет назад

      Thank you so much for your kind word

    • @kankrajkankraj3238
      @kankrajkankraj3238 5 лет назад +1

      wooow ughalai pakku boludu pullarikkudu appa neeghe siricha mughathudan aduvadu pathukonde erukkalaam avalo unmaiyan kalaijjar neeghe .nalvaravu ugalukku .

    • @Kattiyakkaran
      @Kattiyakkaran  5 лет назад

      @@kankrajkankraj3238 super

    • @Kattiyakkaran
      @Kattiyakkaran  5 лет назад

      Periya Melam Munusamy
      Contact no : 91597 10517

  • @madhubalan8208
    @madhubalan8208 3 года назад +1

    எத்தனை முறை கேட்டாலும் சலிக்காத இசை...நன்றி...

  • @ganapathibrindha7758
    @ganapathibrindha7758 3 года назад +2

    திரு.முனுசாமி ஐய்யா அவர்களின் இசையில் மயங்காதவர்கள் யவரும் இல்லை...

  • @gopibilla6024
    @gopibilla6024 5 лет назад +10

    Munusamy ayyyaaa avargal sirippuu rombo alagairukku👏👏💐💐💐💐

  • @sivamoorthi1725
    @sivamoorthi1725 5 лет назад +14

    அய்யா மிக அருமை உங்களை வாழ்த்த வார்த்தைகள் இல்லை பறை இது ஓர் பேர் இனத்தின் உரை.... வாழ்க பறை

  • @SarathKumar-so2ms
    @SarathKumar-so2ms 4 года назад +1

    அந்த அண்ணாமலையார் சிவன் உங்களுக்கு எப்போதும் துணை நிற்பார் ஐயா .... திருவண்ணாமலை பறை இசை கெத்துதான் 👌👌👌

  • @gobalgobal1419
    @gobalgobal1419 3 года назад +1

    இது போன்ற கலைகளையெல்லாம் போற்றி பாதுகாக்கப் பட வேண்டும்

  • @manitamilnaduindia5839
    @manitamilnaduindia5839 4 года назад +5

    மிகவும் அருமை கலைகளும் கலைஞர்களும் நீடோடி வாழ.வாழ்த்தி வணங்குகிறேன்.

  • @mohann1226
    @mohann1226 3 года назад +10

    இது எங்கள் *பறையர்* சமுதாயத்தை சார்ந்த ஆட்டம்...
    எங்க ஊரில் விசேஷம்னா இந்த பெரிய மேளம் தான் பயன்படுத்துவோம்!! 😍 😘

    • @Kattiyakkaran
      @Kattiyakkaran  3 года назад +1

      Thanks for your comments

    • @gfreefire8319
      @gfreefire8319 3 года назад +1

      Ithu tamilan aadam nanba

    • @mohann1226
      @mohann1226 3 года назад

      @@gfreefire8319
      Guitar வாசிச்சா Guitarist,
      Drums வாசிச்சா Drummer,
      பறை வாசிச்சா பறையர்'னு சொன்னா சாதி பேசுறேன்னு சொல்லுறாங்க!!!
      இன்னைக்கு பெரியமேளம் தமிழன் இசைனு பேசுரவன் எல்லாம் 30 - 40 வருஷத்துக்கு முன்னால் சாதி பெயர் சொல்லி இந்த இசையை ஒதுக்கி வெச்சவங்கதான்!!!
      என், கருத்து இந்த இனத்தை சார்ந்தவருக்கு புரிந்துயிருக்கும்'னு நம்புறேன்!!!

  • @ravichandranperumal4539
    @ravichandranperumal4539 3 года назад

    இறை இசை பறை இசை. முனுசாமியின் மும்மேளம் பறை மேளம். நீங்கள் நீடுடி வாழ்க.

  • @km.chidambaramcenathana2766
    @km.chidambaramcenathana2766 5 лет назад +2

    பசுமையான சூழலில் அருமையான படப்பதிவு.
    சந்தோஷமான ஆட்டம்
    அதிரடி இசை...
    ஆஹா...

  • @meganatharamakrishnachandr1342
    @meganatharamakrishnachandr1342 4 года назад +3

    நேத்திருந்தவன் இன்னிக்குப் போனான்.......ன். SUPER! நெருநல் உளனொருவன் இன்றில்லை..... இசைஞானியின் சேனலில் ' 'என்னுள்ளே' பாடலுக்கு முன் இசைக்கும் அதே இசை!

  • @shanti532
    @shanti532 5 лет назад +55

    அற்புதமான கலை....... amazing music ....... மேலும் வளர வாழ்த்துக்கள்.... அழகாண படத்தொகுப்பு.... ♥

  • @shiyamsundar5403
    @shiyamsundar5403 Год назад +1

    எத்தனை முறை பார்ப்பேன், எத்தனை கமென்ட் போடுவேன்..... சலிக்கவேயில்லையே....

  • @ganasenlashmi4102
    @ganasenlashmi4102 4 года назад +2

    திரு முனுசாமி அவர்கள் ஆட்டத்தோட அசைவுகள் ஒரு அதிசயம் அர்பனிப்பு இருந்தால் தான் ஒரு நலினம் கலைநயம் அருமை அருமை அருமை.

  • @Endrum1
    @Endrum1 4 года назад +6

    தமிழரே தயவுசெய்து இது போன்ற நம் கலைகளை காப்பாற்றி வாழவையுங்க நல்லா இருப்பீங்க! நாம் அடக்கப்பட்டது போதும்.

  • @isaisaral1001
    @isaisaral1001 3 года назад +3

    ஆடாத கால்களையும் எழுந்து ஆட வைக்கும் தெய்வீக இசை!!!! உங்களுக்கும் எட்டுத்திக்கும் பறைஇசை முழக்கும் குழுவுக்கும் மனம் நிறைந்த வாழ்த்துக்கள்!!! வாழ்த்த வயதில்லை "வணங்குகிறேன்"🙏🙏🙏

  • @cmNandhirajkkk
    @cmNandhirajkkk 3 года назад

    இசை என்பது அவரது ரத்ததிலே உள்ளது வாழ்க கிராமிய இசை கலை

  • @udhayadeeapamtnbcscstbc2662
    @udhayadeeapamtnbcscstbc2662 5 лет назад +2

    supper வாழ்த்த வார்த்தைகளே இல்லை அவ்வளவு அருமை இசை கலைஞர்களுக்கு நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள்

  • @samythomas6055
    @samythomas6055 2 года назад +4

    பெரிய மேள கலைஞர்களுக்கு வாழ்த்துக்கள்

    • @Kattiyakkaran
      @Kattiyakkaran  Год назад

      மிக்க நன்றி.... தங்களின் மேல ஆதரவு என்றும் எங்களோடு பயணிக்கட்டும் .

  • @dpchan7
    @dpchan7 5 лет назад +14

    மரண அடி ஆட்டம் இதுதான்...

  • @dhanalakshmi4565
    @dhanalakshmi4565 3 года назад +1

    ஐயா உங்கள் புதுத்துயிர் உணர்ச்சிமிக்க ஆட்டம் எங்களை மிகவும் மகிழ்விக்கிறது

  • @kumaresank9452
    @kumaresank9452 2 года назад +1

    அந்த ஆதி பகவனின் இந்த மாதிரியான சமுகங்கள் நீடுடி வாழ்க...

    • @Kattiyakkaran
      @Kattiyakkaran  Год назад

      மிக்க நன்றி.... தங்களின் மேல ஆதரவு என்றும் எங்களோடு பயணிக்கட்டும் .

  • @silambusilambu6880
    @silambusilambu6880 5 лет назад +10

    குலசாமி தூக்குரப்போ எப்படி ஆனந்தமா இருந்தேனோ அதேமாதிரி இந்த 10:48 என்னை மகிழ்வித்த உங்கள் கலைக்கு என் மனமார்ந்த வாழ்த்துகள் என்னை 25 வருடம் பின்னோக்கி அழைத்துச்சென்றது

  • @neelkantperiyasamy3319
    @neelkantperiyasamy3319 3 года назад +3

    அருமை அய்யா!
    உடலும் மனமும் புல்லரிக்கிறது! உவகையால் துள்ளுகிறது. ஆடாதவரையும் ஆட வைக்கும் ஒரு அற்புதக் கலை, ஆதி காலத்திலிருந்து உருவான அதிசயக் கலை!
    இந்நாட்டில் சாதிச் சாயம் பூசப்பட்டது கொடுமை!

  • @vivekanandan6472
    @vivekanandan6472 5 лет назад +1

    மிகவும் அருமையான பதிவு பார்க்க பார்க்க ஆர்வம் தூண்டும் வகையில் உணர்ச்சிரீதியான இசை வெளிப்பாடு

  • @PraKash-df6xi
    @PraKash-df6xi 5 лет назад +1

    ஐயா வணக்கம் உங்கள் மேளம் இசை நிகழ்ச்சி பார்த்து விட்டு மிக்க மகிழ்ச்சி அடைந்தேன் அனைவருக்கும் வாழ்த்துக்கள்.....

  • @ramyaethiraj1277
    @ramyaethiraj1277 3 года назад +3

    இவ்வளவு நாள் இந்த வீடியோவை பார்க்காமல் இருந்ததற்கு வருந்துகிறேன்,,,,இவர்களின் இசை,இசைக்கேற்ற நடனம் மிக மிக அருமை,,,சில நொடிகள் என்னை அறியாமல் உடல் mei silirththathu

  • @subranithish3598
    @subranithish3598 5 лет назад +19

    இந்த கலையை ஏளளமாக நான் கருதியதுண்டு, ஆனால், இந்த இசைக்கோர்வையை கண்டு வியந்துபோனேன்.

  • @peterparker-pl8wt
    @peterparker-pl8wt 3 года назад +1

    உண்மையிலேயே ரொம்ப நன்றாக இருக்கிறது. ஊரில் இருந்தது போல் உணர்ந்தேன். வாழ்த்துக்கள் எல்லோருக்கும்

  • @tamilmanview
    @tamilmanview 5 лет назад +3

    தங்களின் அற்புதமான இந்த இசைக்கு என் உளமார்ந்த வாழ்த்துகள். நம் மண்ணின் மணம் வீசுகிறது..

  • @subranithish3598
    @subranithish3598 5 лет назад +10

    திரு முனுசாமி இசை மற்றும் நடனம் அருமையிலும், அருமை. அவருக்கும், அவரது சகாக்களுக்கும், அடுத்து அதை உலகறிய செய்த கட்டியக்காரனுக்கும் கோடான கோடி வாழ்த்துக்கள்.

    • @Kattiyakkaran
      @Kattiyakkaran  5 лет назад +2

      உங்களின் பாராட்டிற்கும் ஆதரவிற்கும் மிக்க நன்றி....தொடரட்டும் கட்டியக்காரனுக்கு உங்களின் ஆதரவு ....

    • @MPbalaMPBala
      @MPbalaMPBala 5 лет назад

      Subra Nithish

  • @balajinilavideo9933
    @balajinilavideo9933 4 года назад +46

    பறையிசை கருவிக்கு பதிலாக, பாலித்தீன் கருவிகளை வாசிப்பது, வேதனையளிக்கிரது.

  • @sathissathis785
    @sathissathis785 5 лет назад +1

    மெய் சிலிர்க்க வைத்தது உங்களின் மேளம் ....

  • @aksyt6961
    @aksyt6961 2 года назад

    எத்தனை இசைக்கருவிகள் வந்தாலும் நம் நாட்டு இசைக்கு விட்டதுதான் இந்த இசைகழைஞ்சர்கள் நூறாண்டு காலம் வாழ்க வாத்துகள்

    • @Kattiyakkaran
      @Kattiyakkaran  Год назад

      மிக்க நன்றி உங்களின் மேலான ஆதரவு எங்களோடு எப்போதும் பயணிக்கட்டும்

  • @ramalingam1959
    @ramalingam1959 3 года назад +4

    இந்த இசை கேட்கும்போது வேறு எதுவும் சிந்திக்க விடாமல் மனதை கட்டிபோட்டு விட்டது..
    அற்புதம்..

    • @Kattiyakkaran
      @Kattiyakkaran  3 года назад

      Thanks for your comments support us ever

  • @dhakshayaraj8197
    @dhakshayaraj8197 5 лет назад +11

    சூப்பர் அண்ணா அருமையான இசை வாழ்த்துக்கள் ...

  • @cobramojeditz7625
    @cobramojeditz7625 2 года назад +1

    செய்க தரமான செய்க அண்ணா பறை இசை நீடூழி வாழட்டும் உலகம் முழுவதும்

    • @Kattiyakkaran
      @Kattiyakkaran  Год назад

      மிக்க நன்றி.... எங்களோடு உங்களின் பயணம் என்றும் தொடரட்டும்

  • @flutejana9896
    @flutejana9896 Год назад

    Unmaiya intha mathiri oru melatha na pathathee illa ❤❤❤avlo arumaiyana isai😊😊

  • @kalamcreations1484
    @kalamcreations1484 5 лет назад +4

    அய்யா 100 ஆண்டுகள். வாழ்க 🙏🙏✍️👌

  • @oorisutrumvaliban3452
    @oorisutrumvaliban3452 5 лет назад +3

    தமிழ் கலாச்சாரம் வாழ்க தமிழ் வாழ்க தமிழ் வளர்க....

  • @sankarshanmugam5300
    @sankarshanmugam5300 4 года назад

    மனமார்ந்த நல்வாழ்த்துக்கள் அய்யா திரு முனுசாமி அய்யா அவர்களுக்கு தொடரட்டும் உங்கள் இசை நன்றிகள்

    • @Kattiyakkaran
      @Kattiyakkaran  4 года назад

      Thank you for your support. Keep supporting us

  • @makcommunications8193
    @makcommunications8193 3 года назад +1

    இந்த கெட்டிக்காரர்களை உலகறிய செய்த கட்டியகாரர்களுக்கு நன்றி பணி தொடர வாழ்த்துக்கள்

  • @arivumca
    @arivumca 5 лет назад +4

    "ஈசன்" அவன் ஆடும் ஆட்டம் அருமை

  • @mohanchellankh4905
    @mohanchellankh4905 5 лет назад +5

    😍😍😍😍பெரிய மேளம்

  • @s.lathasounds.lathasound2555
    @s.lathasounds.lathasound2555 2 года назад +1

    அருமை அருமை
    அந்த ஆனந்த சிவ தாண்டவம் இப்படி தான் இருந்து இருக்குமோ.

    • @Kattiyakkaran
      @Kattiyakkaran  Год назад

      🙏ஆதரவுக்கு நன்றி

  • @murugeshsss
    @murugeshsss 5 лет назад +1

    nandriudan valthukal iyya

  • @thamizhhmanamm1681
    @thamizhhmanamm1681 5 лет назад +20

    நாடி நரம்பு எல்லாம் அதுருது ஐய்யா

  • @SciencePlusMovies
    @SciencePlusMovies 5 лет назад +6

    திருவண்ணாமலை பாப்பாம்பட்டி ஜமா பெரிய மேளம் இசை குழு.
    🔥🔥🔥

  • @ramanchandran9103
    @ramanchandran9103 5 лет назад +3

    பெரிய மேளம் இசை மிகவும் அருமை! மனதிற்கு இதமானது.

    • @Kattiyakkaran
      @Kattiyakkaran  5 лет назад

      Thanks for your comment pls do support

  • @mohamedyousuf7269
    @mohamedyousuf7269 5 лет назад +1

    வாழ்த்துகள்.. அய்யா....முனுசாமி

  • @muraliradhika674
    @muraliradhika674 4 года назад +4

    Vera Level 👌🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥

  • @selvakumar-wy8iq
    @selvakumar-wy8iq 5 лет назад +1

    அருமை அபாரம்

  • @muthukumar-gq6dz
    @muthukumar-gq6dz 3 года назад +1

    மிக அருமையாக உள்ளது நண்பர்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள்

  • @subranithish3598
    @subranithish3598 5 лет назад +6

    The Great musician in tamilnadu.

  • @manipandi6282
    @manipandi6282 5 лет назад +11

    கேரள செண்டை மேளத்திற்கு நிகராக உள்ள தமிழக நேர் மேளம் தானே இது.

    • @Kattiyakkaran
      @Kattiyakkaran  5 лет назад +2

      Hmmm

    • @satcmuthiyalu
      @satcmuthiyalu 5 лет назад +6

      கேரள செண்டை மேளம் நம் பெரிய மேளத்திற்கு ஈடாகாது.

    • @devip.4340
      @devip.4340 5 лет назад

      Don't insult our art from... please...this is unique...

    • @manipandi6282
      @manipandi6282 5 лет назад +2

      @@devip.4340 Dear friend, am not insult anything. இந்த நேர்மேளத்தை பற்றிய ஒரு கட்டுரை பல வருடம் முன்பு செய்தி தாளில் வந்தது,
      அதில் கேரளத்தில் செண்டை மேளம் பிரபலமாக உள்ளது போல தமிழகத்தில் நேர் மேளம் இருந்தது எனவும் தற்போது அது அழிந்து வருவதாகவும் குறித்து இருந்தனர்
      அதை படித்த நாள் முதல் இதை தேடிக்கொண்டு இருந்தேன்.
      இதை பார்த்தவுடன் அந்த நேர் மேளம் இதுதானே என்று ஆச்சரித்தோடு கேட்க்கப்பட்ட கேள்வி அது!!!!!!!

  • @lovebrother7440
    @lovebrother7440 4 года назад +2

    நாம் கொண்டாட படவேண்டிய கலைஞர்கள். அருமை. வாழ்த்துக்கள் ஐயா.

  • @bindurajabinduraja551
    @bindurajabinduraja551 2 года назад +1

    இவரை போன்ற கலைஞரை வாழ்த வயதில் லை வணங்கி றோம்

  • @sahaanasahaana8790
    @sahaanasahaana8790 5 лет назад +7

    Wonderful performance.. its nice and amazing..

  • @sundarakumar5698
    @sundarakumar5698 5 лет назад +14

    கேரளா மேளம் லாம் இவர்களிடம் பிச்சை எடுக்க வேண்டும்... இவர்களுக்கு தொடர்ந்து வாய்ப்பு அளித்து வாழ வைக்க வேண்டும். தமிழன் கலை தமிழ் நாட்டு நிகழ்ச்சிகளில் பங்கு பெற அனைவரும் முன் வருவோம்.

    • @Kattiyakkaran
      @Kattiyakkaran  5 лет назад

      sure

    • @Kattiyakkaran
      @Kattiyakkaran  5 лет назад

      Periya Melam Munusamy
      Contact no : 91597 10517

    • @makcommunications8193
      @makcommunications8193 3 года назад

      நம் இசை தொன்மையானது அருமையானது சந்தேகமில்லை ஆனால்
      நாம் பிற இசையை ஒப்பிட்டு குறைத்து சொல்லுதல் வேண்டாமே

    • @sundarakumar5698
      @sundarakumar5698 3 года назад

      @@makcommunications8193 தமிழர்கள் தற்போது அனைத்து நிகழ்ச்சிகளிலும் இது போன்ற பாரம்பரிய தமிழ் கலை நிகழ்ச்சி களுக்கு வாய்ப்பு தராமல் கேரளா செண்ட மேளத்துக்கு வாய்ப்பு அளிக்கிறார்கள்...அதற்காக தான் என்னுடைய அந்த கருத்து... நம் கலை யை மறந்த நம் தமிழ் சொந்தங்களுக்கு அந்த பதிவு...

    • @makcommunications8193
      @makcommunications8193 3 года назад

      @@sundarakumar5698 தங்கள் கருத்துடன் முழுதும் உடன்படுகிறேன். செண்ட மேளம் கேரளத்திலுள்ள நாட்டுப்புற இசை .ஆனால் நம்மூர் மக்கள் இங்கு உள்ள கிராமிய இசையை மதிப்பது இல்லை. இங்கு செண்ட மேளம் வெச்சா அது கிளாஸ் இருக்குமாம் நம்மூர் இசை இருந்த கொஞ்சம் லோக்கலா இருக்குமாம். அடுத்தவனுக்கு காவடி தூக்கற கூட்டம் இதற்கு பின் நம் மக்களின் சாதிய சிந்தனை மறைந்து உள்ளது. நன்றி

  • @kavibharathi3213
    @kavibharathi3213 2 года назад

    Munusamy Iyaa Solla Varatha ila 👏👏👏👏👍👍👍👍👍 odambu ilam endha Isaila ennao therila

  • @user-bi6ee9ej8m
    @user-bi6ee9ej8m 5 лет назад +18

    என்னோட சின்ன வயசுல எங்க ஊர்ப்பக்கம் இந்த மேளத்தை வாசிக்கிறத்துக்கு போட்டிப் போட்டு வாசிப்பாங்க.........
    இன்றைக்கு இந்த மேளத்தையே ஊர்ப்பக்கம் பார்க்க முடியறதில்ல.....
    காலம் எங்க நம்மள இழுத்துட்டுப் போகுதோ அங்கட்டு போவாம நாம நம்ளாவே வாழ்ந்தா நாமலும் நம்ம பாரம்பரியமும் அழியாது.....
    ☺️😎தமிழன்

  • @pugalswasthik8877
    @pugalswasthik8877 5 лет назад +9

    Really God. Kindly improve this kind of tamil culture .don't leave to die, be proud

  • @abelraj2637
    @abelraj2637 Год назад

    அருமை இந்த கலையை விட பெரிய மருத்துவம் உண்டோ❤

  • @isaipithangunaguru5874
    @isaipithangunaguru5874 5 лет назад +1

    என் ஆறடி உடல் மெய்மறந்து ஆடியது. நானும் ஓர் இசை கலைஞ்ன் என்பதில் பெருமை கொல்கிறேன்.

  • @pirakash78
    @pirakash78 5 лет назад +3

    Sema Adai ketu iruken........

  • @sakkariatamil
    @sakkariatamil 5 лет назад +3

    அருமை ...

  • @chandrukumar2296
    @chandrukumar2296 Год назад +2

    This is thr real talent. Unga kalayaike na vanagure🙏❤️‍🔥

  • @jaganjaganathan2226
    @jaganjaganathan2226 Год назад

    மிக... அருமையான...இசை.... யாராலும்...இதுபோல்... இசைக்கருவிகள்.
    .இசைக்கமுடியாது

    • @Kattiyakkaran
      @Kattiyakkaran  Год назад

      உங்கள் ஆதரவுக்கு நன்றி

  • @eagleeagle2476
    @eagleeagle2476 5 лет назад +4

    hats off team 👏👏👏👏👏

  • @shodjishbp3570
    @shodjishbp3570 4 года назад +4

    Really amazing 🙏❤️😍🙌

  • @s.d.salamon
    @s.d.salamon 2 года назад +1

    இவற்றை 2021லாவது பார்த்தவிட்டேன் என்ற திருப்தி அடைகின்றேன்..... அருமை...எவ்வளவு திறமையானவர்கள் எம் இனத்தார்......இவர்களையும் திரைத்துறையினர் உள்வாங்கி எம்கலைகளை வாழவைத்தால் நல்லது

    • @Kattiyakkaran
      @Kattiyakkaran  Год назад

      உங்கள் ஆதரவுக்கு நன்றி

  • @muppidathiponnudurai2232
    @muppidathiponnudurai2232 3 года назад

    பெயர்க்கு ஏற்றாற்போல் இது பெரிய மேளம் தான்....மெய் சிலிர்க்கிறது....

  • @parimalapari3322
    @parimalapari3322 5 лет назад +5

    Arumaiyana pathivu

    • @narenvilva8974
      @narenvilva8974 5 лет назад +1

      Super ma

    • @Kattiyakkaran
      @Kattiyakkaran  4 года назад

      Thank you for your support. Keep supporting us

    • @Kattiyakkaran
      @Kattiyakkaran  4 года назад

      @@narenvilva8974 Thank you for your support. Keep supporting us