@actorvijay 100% True Words...All Tamilnadu Person's waiting to next move... Personally I like This Type of way 🎉 to Win People's Heart❤... Love You Vijay Anna 🎉... TVK🎉!!!
நடிகர் விஜயின் தொண்டர்கள் அவருடைய ரசிகர்கள் மட்டுமே. ரசிகர்களைத்தான்டி மக்கள் கிட்ட போகனும்னா மக்களுக்கான போராட்டத்தில் கலந்து கொண்டு ஆளும் கட்சியின் மக்களுக்கு எதிரான பிரச்சனைகளுக்கு ஊடகங்கள் மூலம் குரல் கொடுக்க வேண்டும்.
நீங்கள் சொல்வது எல்லாம் மிகசரியானது தோழா! இங்கு எல்லா இடங்களிலும் இப்படி தான் நடந்து கொண்டிருக்கிறது.நம்கட்சியில்பெரிய பொறுப்பில் இருப்பவர்கள் தங்களுக்கு வேண்டியவர்கள் உறவுக்காரர்கள் ஜாதிகாரர்கள் பணம்உள்ளவர்கள் என்றே தேர்வு செய்கிறார்கள்.நல்லவர்கள் நம் அண்ணன் மேல் அன்பும் அக்கறையும் கொண்ட நம்மை போன்றோர் ஒடுக்க படுகிறார்கள்.பதவிகளை பேரம் பேசிவிற்பனையும் செய்கிறார்கள்.தகுதிஇல்லாவர்களுக்கு கிடைக்கும் மரியாதை நல்வர்களுக்கு கிடைப்பதில்லை நம் அண்ணன் தளபதியின் நற்பெயருக்கு கலங்கம் வந்துவிடுமோ என என்னும் போதுஎன் மணம் உங்களைப்போல் குமுறுகிறது.ஒரு உண்மையானவனாய் இதை எல்லாம் பார்க்கும் போது மணம் வேதனைகொள்கிறது.தளபதிக்கு ஒன்று என்றால் உங்கள் மனம் கோபம் கொண்டு குமுறினால் நாம் தோழர்களே! என்றும் அண்ணனின்நலம்விரும்பி தளபதி அன்பன் tvkபிரபு பரவை பேரூராட்சி மதுரை மாவட்டம்.
The person said in this video is exactly true I'm also Thalapathy Vijay but I don't wanna see Thalapathy completely spoiling i can't believe the people but I don't wanna see Thalapathy falling down
Yes true good speech bro Iam Villupuram district Inga avnga maaavattam thalaivar average but still best talent person select in Villupuram district mavatta seyalalar....appothan thamn Vijay face kum avnanga select panra person talent voters ingress akum anna🎉🎉🎉🎉🎉❤
நீ சொல்லுவது உண்மை தான் விஜய் அண்ணா மேல 💯 நம்பிக்கை இருக்கு . ஆனால் கூட இருகரவங்க மெல ஒரு துளி கூட நம்பிக்கை இல்லை முக்கிம புஷ் ஆனந்து மெல ஒரு துளி கூட நம்பிக்கை இல்லை. நான் தர்மபுரி எங்களுக்கு மாவட தலைவர் தாபா சிவா இவன பத்தி கொஞ்சம் தெரிஞ்கொக .விஜய் அண்ணா படதுக்கு fist show போகும் போது .1டிக்கெட் 1000. 1500 குடுத்து படம் பார்ப்போம் .free வர டிக்கெட் இவள பணம் கொடுத்து பாதோம் . டிக்கெட் இவள பணம் சம்பாதிக்கரவங்க . அரசியல்ல எவள யாமதுவாங்க . மாவட்ட தலைவரால. மன்றதாள இருகரவங்கலாலா தான் விஜய் அண்ணாஉக்கு கெட்ட பெயர் வரும் 💯 உண்மை .
Bro neenga sonnadu 💯 unmai
Evar video va vijay annavku kondu serkaum
Viral video 💯🔥
THALAPATHIY Parvaiku Ithu Poganum 🐘💛❤️🇪🇦
THALAPATHIY Kadhuku Ithu Kekkanum🐘💛❤️🇪🇦
@@GL_ACI_ERspan illa adhu Spain adhu 🤦♀️ , but andha red vera indha red vera
@@GL_ACI_ER padika theriyadha tharukuri idhulam vandhu pesudhu
Deiiii comali mudittu podaa..😂😂😂 odane Spain kodiye pudichi nakkuvingge..😂
Kodi matching ah irrukku😊
Super Bro தளபதி இதனை பார்க்கவேண்டும் 🎉
Neenga sonnathu 💯 % unmai
Ippadi 4 per kooda irunthal engayo poiduvaar 🔥🔥
Vijay sir ok but avaroda alunga Mela nampikai ella same to you
this should be shared everywhere!!!1
தெளிவான பேச்சு டா சாம் 🙏🙏🙏 என் தம்பி எப்பவும் இப்படியே இருக்கனும் ❤...
தம்பி நீ விஜய் கட்சியின் சோர்சூப்பர பேசுறாஅருமை 😮😮😮
@actorvijay 100% True Words...All Tamilnadu Person's waiting to next move... Personally I like This Type of way 🎉 to Win People's Heart❤... Love You Vijay Anna 🎉... TVK🎉!!!
சரி தம்பி உன் பேச்சு அருமை புத்திசாலி தானமாக உள்ளது பார்ப்போம் உங்கள் தலைவரின் அரசியல் வாழ்க்கை ❤🎉❤
Naa ennalaam sollanum nu nenacheno adha ellathayum 💯ivuru solleetaru 🔥super speech bro 🔥🔥
Kovilku poi saamiya pakalam aana poosaringala thaandi ponum 🔥🔥🔥🔥
He is my friend.He is die hard fan of vijay.What he say 💯 . Waiting for his future flim
Periya annan Vijayakanth sir 😢chenna anna vijay na ❤you are correct bro
விஐய் அவர்களுக்கு இதனை விட பலமான கட்டமைப்பு உருவாக்கி கட்சியை வழிநடத்த வேண்டும்
நடிகர் விஜயின் தொண்டர்கள் அவருடைய ரசிகர்கள் மட்டுமே. ரசிகர்களைத்தான்டி மக்கள் கிட்ட போகனும்னா மக்களுக்கான போராட்டத்தில் கலந்து கொண்டு ஆளும் கட்சியின் மக்களுக்கு எதிரான பிரச்சனைகளுக்கு ஊடகங்கள் மூலம் குரல் கொடுக்க வேண்டும்.
Kudumbam kudumbama anda aaaluku rasigar nan paathuruken inda pera kaapathikita podhum
Kural koduthum onnum nadakkalai......adhan indha mudivu.....indha kazhagam....indha kodi.......
Sarkar thalapathy Vijay 🐘🐘💛💛💛♥️♥️
Tharamane speech bro!!! good job 👍
Thalapathy kannil padum varai share seiyavum....❤❤❤
😢😢😢bro ... Unake.... M.A.L seat tharala polaye .. 💯 true' word's ❤❤❤
Correct 💯
Super bro fact 💯
he's Absolutely Right 👍🏻
நீங்கள் சொல்வது எல்லாம் மிகசரியானது தோழா! இங்கு எல்லா இடங்களிலும் இப்படி தான் நடந்து கொண்டிருக்கிறது.நம்கட்சியில்பெரிய பொறுப்பில் இருப்பவர்கள் தங்களுக்கு வேண்டியவர்கள் உறவுக்காரர்கள் ஜாதிகாரர்கள் பணம்உள்ளவர்கள் என்றே தேர்வு செய்கிறார்கள்.நல்லவர்கள் நம் அண்ணன் மேல் அன்பும் அக்கறையும் கொண்ட நம்மை போன்றோர் ஒடுக்க படுகிறார்கள்.பதவிகளை பேரம் பேசிவிற்பனையும் செய்கிறார்கள்.தகுதிஇல்லாவர்களுக்கு கிடைக்கும் மரியாதை நல்வர்களுக்கு கிடைப்பதில்லை நம் அண்ணன் தளபதியின் நற்பெயருக்கு கலங்கம் வந்துவிடுமோ என என்னும் போதுஎன் மணம் உங்களைப்போல் குமுறுகிறது.ஒரு உண்மையானவனாய் இதை எல்லாம் பார்க்கும் போது மணம் வேதனைகொள்கிறது.தளபதிக்கு ஒன்று என்றால் உங்கள் மனம் கோபம் கொண்டு குமுறினால் நாம் தோழர்களே! என்றும் அண்ணனின்நலம்விரும்பி தளபதி அன்பன் tvkபிரபு பரவை பேரூராட்சி மதுரை மாவட்டம்.
கண்டிப்பாக நம்ப தளபதி விஜய் அண்ணா இந்த பதிவை பார்க்கவேண்டும்
Thalapathy ❤🎉
Excellent speech super brother
I am from Bangalore
Enga Vijay Annan vetri nichayam 💪
Sudha ❤
Well Said!!
We hope this will reach our Thalapathy, we expect Film Sarkar in Real Sarkar
Mukkiyama busy ananda thalli vacha nallathu thalapathy ku
Ama 😂
அருமையா சொன்னீங்க தோழரே தளபதி அண்ணா கண்டிப்பாக பார்க்கவேண்டும் இவர் சொல்றது 100% உண்மை 👌🏻👍🏻
❤️💛❤️தமிழக வெற்றிக் கழக தலைவர் திரு விஜய் அண்ணா அவர்கள் விரைவில் தமிழக முதல்வராக பதவி ஏற்று ஆட்சி அமைக்க வாழ்த்துக்கள் ❤💛❤️
The person said in this video is exactly true I'm also Thalapathy Vijay but I don't wanna see Thalapathy completely spoiling i can't believe the people but I don't wanna see Thalapathy falling down
கிருஷ்னகிரி மாவட்டம் சூளகிரியில் இப்படி ஒரு நிலமை தான் நடக்கிறது. தலைவா இதை கண்காணிக்கவும்
சரியான கருத்து சொன்னீங்க ப்ரோ நீங்க சொன்னா கரெக்ட் தான் ப்ரோ ♥️♥️♥️🔥🔥🔥
Super 😍💯 thambi
Apdi paatha neengala kandippa nikkalam bro b'cause your so mature and a big patriotic person
change the title bro ... then it can reach whole other audience!!!
எச்சரிக்கை தான் நண்பா செய்ராரு சரியான ஆளுங்களை கூட வச்சுக்க சொல்லி.❤
Crt title DHA namba
அருமை தம்பி
True lines thambi 👏👏👏
Super bro THALAPATHY itha paakanum👍🏻
semma bro , supera nalla oraikura mari sonninga, we hope this will reach through his ears👍
Bro........ Super........ Bro...... Very good........Truth
இவர் சொல்வது 100 உண்மை
ரொம்ப நல்ல பேச்சு
Fact❤❤❤ nanum vijay anna fan tha my thinking same concept
சூப்பர் நன்பா 🎉
Semma bro ninga soldrathu dhan vunmai semma bro🥳🥳🥳💐💐💐
Super தலைவா 👏👏👏👍
Correct thalaivaa🔥🔥🔥🔥🔥
உண்மையை உறக்க சொன்ன சகோதரர்க்கு வாழ்த்துக்கள்❤❤❤
Soopper nanba❤
The first person was right ❤❤❤
Well said Bro hats off... Golden rules vijay please acknowledge
Yes true good speech bro
Iam Villupuram district
Inga avnga maaavattam thalaivar average but still best talent person select in Villupuram district mavatta seyalalar....appothan thamn Vijay face kum avnanga select panra person talent voters ingress akum anna🎉🎉🎉🎉🎉❤
Well said brother. Ur ryt. Vena pogakkudathu
Exactly the same thinking ❤
சாமிய பாத்திடலாம் பூசாரியை தாண்டு விடாதே. உன் தும்பிக்கை. நம்பிக்கை. இளைய தலைமுறை வாழ்க. தாம்பரம் ஜான்சன்.
Super thalaiva
Super well said
👏👏👏👏👏 brother every word you said must come true...we pray and hope for new beginning from Thalapathy😊
Even I also had a same thought love from Mysuru 🌹🙏♥️💯
Super nanba sema
Very nice bro Congratulations God bless you
தம்பி சொல்வது மறுக்க முடியாத உண்மை. நல்லா சொன்னிங்க தம்பி.❤❤❤🎉🎉🎉😊😊😊
But people mindset of voting for money a should change
Ivardhaiya super director
சூப்பர் நண்பா 💯💯💯 நீங்க சொல்லுரது உன்மதான் விஜய் சார் இந்த வீடியோவை பாருங்கள் பிளீஸ் ❤❤
Super nanba❤
Thalapathy neenga solrathu vida 100 madangu 1000 madangu pathu correct ah than pannuvar wait n see brother ❤❤❤❤❤
Super the fact wush everyone has this understanding
Thalaivaah factuuu thalaiva
Super ❤💥🇪🇦🇪🇦
Semma speech
Well said, brother.
Thala super speech....❤😊
Exactly
Brother said 100 percent correct
Cort bro factuuu🇪🇸🙏
Neenga sonnathu ellame correct super
Super🎉 bro.
👌
Correct aa sonniga broo
💯true
Great 🎉🎉🎉 100% thalapathy pakanum intha video va
He is absolutely correct 💯💯❤❤❤
சரியான புரிதல் சகோதரா...
Black shirt neethanya manushan ❤❤❤
Try to be a good human
நீ சொல்லுவது உண்மை தான் விஜய் அண்ணா மேல 💯 நம்பிக்கை இருக்கு . ஆனால் கூட இருகரவங்க மெல ஒரு துளி கூட நம்பிக்கை இல்லை முக்கிம புஷ் ஆனந்து மெல ஒரு துளி கூட நம்பிக்கை இல்லை. நான் தர்மபுரி எங்களுக்கு மாவட தலைவர் தாபா சிவா இவன பத்தி கொஞ்சம் தெரிஞ்கொக .விஜய் அண்ணா படதுக்கு fist show போகும் போது .1டிக்கெட் 1000. 1500 குடுத்து படம் பார்ப்போம் .free வர டிக்கெட் இவள பணம் கொடுத்து பாதோம் . டிக்கெட் இவள பணம் சம்பாதிக்கரவங்க . அரசியல்ல எவள யாமதுவாங்க . மாவட்ட தலைவரால. மன்றதாள இருகரவங்கலாலா தான் விஜய் அண்ணாஉக்கு கெட்ட பெயர் வரும் 💯 உண்மை .
Super Bro...❤
Super nanba🎉❤❤
THALAPATHY ONE ONLY KING DA THALAPATHY verithanam THALAPATHY ONE ONLY KING DA THALAPATHY 🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥
Super bro correct ❤ please Vijay sir pannunga sarkar is real sarkar
Sam super da....
சூப்பர்
Super bro...vijay sir indha video pakanum
👏👏👏
Yaruppa nee unmaiye urakka solraippa vera level speech pusi mama ve muthalle olikkanum
Super bro
share it every platforms.... bro 100% tru..
மிக செரியாக சொன்னீர்கள் தம்பி
Bro nee pesurathu ellam crt bro💯enaku thonunatha nee pesita bro💯❤️🔥
Right