உண்மையாகவே பார்பதற்க்கு மிகவும் அழகாகவும்😋👌🌸 சுவையாகவும் இருக்கு நீங்கள் போடும் அனைத்து பதிவுகளும் விளக்கங்களும், ஆறுதலாகவும் மிகவும் விளங்கக் குடியதாகவும் கதைக்கிறீர்கள் நன்றி .💕🙏🏻
யாழ்ப்பாணத்தில் குழந்தையா இருக்கும் போது இந்த கிழங்கு மட்டும் தான் என்ட favourite என்டு அம்மா சொல்லுவா இப்பவும் என்ற favourite தான்.ஓம் இங்க விலைதான். அக்கா இதில் உறைப்பா கட்லெட் மற்றும் பச்சியும் போடலாம் 😋 நான் செய்து சாப்பிடுறனான் நல்ல ருசியாக இருக்கும்
Normally I use this Rasavalli kilangu to make payasam which means I do not mesh up the kilangu. The method is exactly the same but we add knotted pandan leaves to give it the nice aromatic fragrance. I like your method too which I will try soon. Its a sweet cold dessert and while you were eating it was very tempting for me.😊 Thank you for sharing this recipe😊❤️🙏
அக்கா சுகமாக இருக்கிறீர்களா நானும் நலம் அக்கா இந்த சாப்பாடு எங்கள் அம்மா அடிக்கடி செய்வா எனக்கு இது றோம்ப பிடிக்கும் நான் ஒரு நாளும் செய்யவில்லை அக்கா நீங்கள் றோம்ப அழகாக இருக்கிறீர்கள் அருமையான இராசவள்ளிக்கிழங்கு🤩🤩🍓🍓😊😊👍👍
A fantastic dessert after a meal. Yes dear, the price of yam has hiked up these days. It looks like a pudding. Sure enough, it will not only be, the children's delight, but also for the toothless grandmothers on their rocking chairs. A delicious treat, for the young and old. Frankly speaking, I had made a similar dessert with sweet potato but have not tried yam. I usually make sweet broth with yam, sago, sugar and coconut milk or fry the sliced yam coated with rice flour batter. Thank you dear for sharing a variation. All the best. Happy cooking. God bless.😍🙏 .
எங்கட அம்மாவும் பின்னேரம் தான் ராசவள்ளி கிழங்கு கஞ்சி. காச்சுவா, அதை அடுத்தநாள் காலமைக்கு தான் தருவா நல்ல சுவையா இருக்கும். நீங்கள் காச்சினதும் அம்மா காச்சுறதும் ஒரே மாதிரி இருக்கு, அக்கா எங்கட அம்மா உழுத்தம்மாவும் போடுவா இன்னும் சூப்பரா இருக்கும். நீங்கள் காச்சினதும் தான் நன்றி அக்கா. ❤️
Gouri ...I love your pleasant and gentle way of greeting your viewers. Keep your smile as always for it adds colours to nature while we carry on enjoying your recipes. ❤️🙏👍
Hi Gowri, What I thought was delicious and tried turned out to be a disaster. This may seem like an odd question as it is medical. Is it true that some people are allergic to rasavalli kilangu? Why I am asking is because had a small bowl of this pudding after my dinner three days ago, and a bit later that evening I felt nauseous, went out to my back garden and thought that I was going to vomit. Fortunately, I didn't vomit and felt better minutes later.
வணக்கம் Sasra. இல்லை அரிசி மா சேர்த்தால். அது வேறு ஒரு சுவையை கொடுக்கும் என்று நினைக்கிறேன். நீங்கள் வேண்டும் என்றால் செய்து பாருங்கள். அரிசி மா போடாமலும் செய்யலாம் . மிக்க நன்றி sister 😀😀🙏💖
Brother நீங்கள் இலங்கையில் இருந்து இந்த இராசவள்ளி கிழங்கை எடுத்து நாட்டி வளர்த்து பாருங்கள் மூன்று மாதங்களில் கிழங்கு வந்து விடும் . இது சுலபமாக வளரக்கூடியது முயச்சி செய்து பாருங்கள். மிக்க நன்றி நன்றிbrother 🙏🙏🙏😀
உண்மையாகவே பார்பதற்க்கு மிகவும் அழகாகவும்😋👌🌸 சுவையாகவும் இருக்கு நீங்கள் போடும் அனைத்து பதிவுகளும் விளக்கங்களும், ஆறுதலாகவும் மிகவும் விளங்கக் குடியதாகவும் கதைக்கிறீர்கள் நன்றி .💕🙏🏻
வணக்கம்Nishanthini. உங்கள் கருத்துக்களைப்படிக்கும் போது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. உங்கள் ஆதரவிற்கு மிக்க , மிக்க நன்றி நன்றி🥰💖💕😀🙏
Gowri you have brought back lots of G(o)ld memories beautiful presentation When you do anything it looks so simple & yummy 😋
Well done 👌👍
This is packed with vitamin C. In the phillipnes, they eat for fever and cold. Akka super
Thank you so much for your help Cholan 😀😀🙏💕
சூப்பரான இராசவள்ளிக் கிழக்குக் களி 👌🏻👌🏻👌🏻.நானும் செய்து காட்டியுள்ளேன். சென்று பார்க்கலாமே 👍👍
ஓ….அப்படியா மிக்க நன்றி நன்றி 🙏😀💕💕
Amazing recipe. Thanks
I love this food
Super 🥰🇨🇦
சுவையான இராசவள்ளிக்கிழங்கு செய்து காட்டியதற்கு மிக்க நன்றி சகோதரி வாழ்த்துக்கள் வாழ்கவளமுடன். From Netherlands Stay 💓 Safe
வணக்கம் Sothivadivel. மின்னிக்கவும் உடனையும் பதில் எழுத முடிய வில்லை. மிக்க நன்றி நன்றி Brother 🙏🙏😀😀
Yummy yummy yummy
Parkum pothu saptanum pola irukku
Hi Mani. உங்கள் ஆதரவிற்கு நன்றிகள் 🙏🙏😊
யாழ்ப்பாணத்தில் குழந்தையா இருக்கும் போது இந்த கிழங்கு மட்டும் தான் என்ட favourite என்டு அம்மா சொல்லுவா இப்பவும் என்ற favourite தான்.ஓம் இங்க விலைதான்.
அக்கா இதில் உறைப்பா கட்லெட் மற்றும் பச்சியும் போடலாம் 😋 நான் செய்து சாப்பிடுறனான் நல்ல ருசியாக இருக்கும்
Useful srilankan recipes sissy 😍 please keep upload more videos.love you.stay bless 😍
Hi Vathsana Thank you so much for your supporting and comments dear 😀😀🙏💕
Exactly when i was thinking what can be done with this in other ways. Thank you
Hi GoWri super Jaffna Food wery tast👍👍😻😻😻
Thank you so much Selvakumar 🙏🙏🙏💕
Hi sister super verry nice video thank you so much ❤🙏🙏🙏❤congratulations
Sorry for the late reply Rasak. Thank you so much brother 🙏🙏😀
Normally I use this Rasavalli kilangu to make payasam which means I do not mesh up the kilangu.
The method is exactly the same but we add knotted pandan leaves to give it the nice aromatic fragrance.
I like your method too which I will try soon. Its a sweet cold dessert and while you were eating it was very tempting for me.😊
Thank you for sharing this recipe😊❤️🙏
Thank you so much Sue
Lovely , where is the big pot from?
Looks yummy! Love the colour!
Thank you so much Annie
Super yummy ❤😊
Thank you so much 🙏🙏🙏💕🥰🥰😍😍❤️❤️
I love rasavalli kanji👌👌👌👍👍👍
Thank you so much Malar 😀😀🙏💕
My kids favourite one..
Thank you so much and sorry for the late reply 🙏🙏😀
Supper Rasavalli kanji .
Again Thank you so much Malar 😀🙏🙏💕
@@gowriruban 😍😍😍
Really super keep rocking 👍👌
Sorry for the late reply color. Thank you so much 🙏🙏😀💕
Super 👍👍👍 i like this recipe
Thank you so much Sobiya 🙏🙏😀💕
Hi Akki how are you? Anakkum pidikum .rasavalli kilanku. Jaffna ponap'po sapdhan. ...super akki 👌❤❤❤
Hi meera. Sorry for the late reply and thank you so much dear 🙏😀💕😍
Your raasavalli kilangu prepared was so nice sister raasavalli kilangu means katchil kilangu in nagercoil thankyou god bless you. And your family
Thank you so much Rani 🙏
Acca u samayal super👌👌👌👌👌👌👍
Hi Soba. How are you? Thank you so much sister 😀😀🙏💕
Super my favorite 👍👌😍
Sorry for the late reply Gnanakumar. Thank you so much brother 🙏😀😀
Wowsuper👍👌❤💚💛
Hi Lathu. How are you? Thank you so much dear 😀😀🙏💕
வணக்கம்
சத்தான உணவு 👍👍👍
மிக்க நன்றி நன்றி Sasikala 🙏😀😀💕
Super 👍 வாழ்த்துக்கள்
Yummy My Favourite👍👌
Thank you so much Sujatha 🙏
Rasavali killangku my favoritemma😋🥰👌
Super Nirojan and thank you so much dear 😀🙏💕💕
Supper madam i am srilanka raase valli naatture myrei video potunge madam
Thank you so much Sodna, will do
Thanks a lot 😊 it’s very helpful
Thank you so much Shereen 🙏💕💕😀
Very nice 👍 thank you 😊 😊
Hi Kamali. Thank you so much for your support and again thank you so much baby 😍😍😀🙏💖💕
ஆகா சாப்பிட்டு வருடங்கள் பலவாச்சு. சூப்பர்
வணக்கம் Potri. நீங்களும் ஒரு தடவை செய்து சாப்பிடுங்கோ.மிக்க நன்றி நன்றி நன்றி 😀😀🙏💕
Thank you so much ❤️ Very helpful 😊
Hi gowri எனக்கும் றொம்ப பிடிக்கும் அருமை நன்றி
Super மிக்க நன்றி நன்றி Selvanayaky 🙏🙏😀💕
Wow super aunty my favourite
Thank you so much Mithula🙏🙏😀💕
அருமையான பதிவு
வணக்கம் Sharmila மிக்க நன்றி நன்றி 🙏😀😀💕
Thank you for sweet recipe akka 🙏 I remember my childhood memories akka, same my mom had to do the recipe 😍 💕
Thank you so much Kumuthini 🙏
Super 😊
அக்கா சுகமாக இருக்கிறீர்களா நானும் நலம் அக்கா இந்த சாப்பாடு எங்கள் அம்மா அடிக்கடி செய்வா எனக்கு இது றோம்ப பிடிக்கும் நான் ஒரு நாளும் செய்யவில்லை அக்கா நீங்கள் றோம்ப அழகாக இருக்கிறீர்கள் அருமையான இராசவள்ளிக்கிழங்கு🤩🤩🍓🍓😊😊👍👍
மிக்க நன்றி நன்றி Madona 😍😍🙏💕
@@gowriruban 🤩🤩🙏🙏
😍😍😍good night 👋👋
@@gowriruban உங்களுக்கும் அன்பான இரவு வணக்கம் 🤩🤩🙏🙏
Super akka, I like this one
Thank you so much Sathees 🙏🙏😀😀
I like this
Thank you so much Mani 🙏🙏😊😊
A fantastic dessert after a meal. Yes dear, the price of yam has hiked up these days. It looks like a pudding. Sure enough, it will not only be, the children's delight, but also for the toothless grandmothers on their rocking chairs. A delicious treat, for the young and old. Frankly speaking, I had made a similar dessert with sweet potato but have not tried yam. I usually make sweet broth with yam, sago, sugar and coconut milk or fry the sliced yam coated with rice flour batter. Thank you dear for sharing a variation. All the best. Happy cooking. God bless.😍🙏
.
Hi Aunty. Sorry for the late reply and it is my pleasure being this super yam desert for everyone to watch🙏🙏😀😍💕
Wow super 💐
Thank you Sivapalan
Yummy mam, i love your tamil, so lovely
Hi Pauline Really 😃😃thank you so much dear 🙏💖😀💕
Wow my favourite ராசவள்ளி கிழங்கு பகிர்வுக்கு நன்றி சகோ😍😍❤️❤️👍🏼👍🏼
மிக்க நன்றி நன்றி Selvi 🙏🙏😀💕
Intha kilanku kiranthiyaa?
மிக்க நன்றி சகோதரி
நன்றி நன்றி 🙏🙏💕💕🥰🥰❤️❤️
Looks delicious 👍
Thank you so much Mom’s 😀🙏💕💖
சூப்பர் அக்கா 👍👍👍👍👍👍
Thank you so much Punitha 🙏🙏😀💕
Acca super as always🙏
Thank you so much Satha 🙏😀😀💕
Super akka tasty 😋👍
Thank you so much Vithya 🙏🙏😀💕
Wow super
Thank you so much Thino🙏🙏😀💕
A very different fish, idhu varaikum parthadhe illai. Awesome ma as always 🎉😃
Thank you so much 🙏😀😀💕
அருமை
வணக்கம் Tham. Thank you so much 🙏🙏😀💕
Yum
Thank you so much 💕💕💕💕🙏🙏🙏🥰🥰🥰
Super akka very nice
Thank you so much Balakrishnan
Is it karunaikizhanguorvallikizhangu
Wow yammi
Thank you so much Kumuthini 🙏😀😀💕
அருமை 👍👍👍
மிக்க நன்றி நன்றி brother 🙏🙏😀
So yummy yummy 😊👌👌👌
Hi Kalaivany. How are you? Thank you so much for your supporting 😀😀🙏💕
Is this kilanzhu available in canada
எங்கட அம்மாவும் பின்னேரம் தான் ராசவள்ளி கிழங்கு கஞ்சி. காச்சுவா, அதை அடுத்தநாள் காலமைக்கு தான் தருவா நல்ல சுவையா இருக்கும். நீங்கள் காச்சினதும் அம்மா காச்சுறதும் ஒரே மாதிரி இருக்கு,
அக்கா எங்கட அம்மா உழுத்தம்மாவும் போடுவா இன்னும் சூப்பரா இருக்கும். நீங்கள் காச்சினதும் தான் நன்றி அக்கா. ❤️
மிக்க நன்றி நன்றி sister 🙏😀💕💕
Super akka 👌
Thank you so much Kogila 🙏🙏😀💕
God bless you
Hi Marie. Thank you so much for your supporting sister 😀😀🙏💕
Super👌👍
Thank you so much Paskaran 🙏🙏😀😀
So yummy 👍👍
Hi Chitra. Thank you so much 🙏🙏💕💕💕😊🥰
Super akka.
Thank you so much Mayoorika 🙏🙏😀💕
Where can I get in Tamil Nadu ??? PLS reply Amma
Yummy dessert 👌👌😋
Thank you so much Selva 🙏🙏🙏💕
Akka my favourite eangada veeddu thoddaththil naduvom 😀
Super 😍😍😍மிக்க நன்றி நன்றி 🙏🙏😀💕Jane
Nice sister
My favourite
Thank you so much Pama 🙏🙏😀💕
👌👍💓
Thank you so much 🥰🥰🥰🙏
Your Tamil is very nice Amma.
Thank you so much
Super
thank you so much
Gouri ...I love your pleasant and gentle way of greeting your viewers. Keep your smile as always for it adds colours to nature while we carry on enjoying your recipes. ❤️🙏👍
Thank you so much for your supporting, help and comments Sue 😀😀😀😍💕💕
Looks very yummy.what u call this in English? looks like ice-cream.
Purple yam🙏
@@vathsanaarivasudevan1071 thank you very much.
Thank you so much Poorna sorry for the late reply 🙏🙏😀💕
Very nice 👍
Sorry for the late reply Gowri. Thank you so much sister 🙏😀💕💕
Yummy 😋
Hi Manjula 💕💕🙏😊💖🥰
Indha dish na kaelvipattathu ila sis.paaka nallairuku,upma nallavandhuchu sis
Hi Nive நீங்கள் எங்கே இருக்கிறீங்கள் ? உங்கள் இடத்தில் இந்த கிழங்கு இல்லையா ? கண்டிப்பாக பதில் எழுதவும் . மிக்க நன்றி நன்றி sister 💖🙏😀😀💕
Chennai la irukaen sis. Indha kaezhangu nan kaelvipattathu ilai. Thank you for reply sis
Super ma
Thank you so much Parampariyamum 🙏😀💕😍
சூப்பர் அம்மா
மிக்க நன்றி நன்றி Anitha 🙏😀😀
Hi Gowri,
What I thought was delicious and tried turned out to be a disaster. This may seem like an odd question as it is medical.
Is it true that some people are allergic to rasavalli kilangu? Why I am asking is because had a small bowl of this pudding after my dinner three days ago, and a bit later that evening I felt nauseous, went out to my back garden and thought that I was going to vomit. Fortunately, I didn't vomit and felt better minutes later.
Super sister 👍
Sorry for the late reply Sasi. Thank you so much 🙏🙏💕💕
@@gowriruban ❤👍
The way you make Rasavalli kilangu looks more delicious, thank you sister 👌👌♥️♥️
Thank you so much Nisha and sorry for the late reply 🙏🙏😀💕
@@gowriruban 🙏🙏😊😊
It's available in india
I think so 🤔
@@gowriruban how is uk
Next day like puding, first day like kanji
Thank you
ஆசயா இருக்கு சாப்பிட
மிக்க நன்றி Shomiya நீங்களும் செய்து சாப்பிடுங்கோ sister 😀🙏💕💖
neekal sri lanka entha idam super samayal
வணக்கம் உடனையும் பதில் எழுத முடியவில்லை .நான் சாவகச்சேரி .மிக்க நன்றி நன்றி 🙏😀💕
Thanks mam
Hi Indu. Thank you so much 🙏🙏🙏💕💕💕😊💖💖
Jawwarisiku bathilaha arisima serkalama Gowri
வணக்கம் Sasra. இல்லை அரிசி மா சேர்த்தால். அது வேறு ஒரு சுவையை கொடுக்கும் என்று நினைக்கிறேன். நீங்கள் வேண்டும் என்றால் செய்து பாருங்கள். அரிசி மா போடாமலும் செய்யலாம் . மிக்க நன்றி sister 😀😀🙏💖
Thanks 😊 sister
என்னுடைய மகள் தமிழ் pudding என்று சொல்லுவார் .
சவ்வரிசி போடுவது nice tip. 👌
உங்கள் மகளுக்கும் பிடிக்குமா? மிக்க நன்றி நன்றி Anusha 🙏😀💕💕
Yes....... 🙂
தேங்காய்ப்பாலூக்கு பதிலா பசுப்பால் சேர்க்கலாமா
வணக்கம் Kiruthika செய்து பாருங்கள் . நான் ஒரு நாளும் செய்தது இல்லை. மிக்க. நன்றி நன்றி 🙏😀💕
நாங்கள் இதை பார்த்ததில்லை.ஆனால் தாங்கள் சொல்வதைபார்த்தால் நன்றாக இருக்கும் எனத்தெரிகிறது
வணக்கம் Thulam நீங்கள் எங்கே இருக்கிறீங்கள்? ஏன் நீங்கள் இருக்கும் இடத்தில் கிடைக்காதா? மிக்க நன்றி brother 🙏🙏😀
@@gowriruban தாயி...சென்னையில் உள்ளேன்.66 தொடக்கம்...இதுவரை பார்த்ததில்லை.இப்பொழுதெல்லாம் இயற்கையோடு இணைந்த வாழ்வில்லையே.
Brother நீங்கள் இலங்கையில் இருந்து இந்த இராசவள்ளி கிழங்கை எடுத்து நாட்டி வளர்த்து பாருங்கள் மூன்று மாதங்களில் கிழங்கு வந்து விடும் . இது சுலபமாக வளரக்கூடியது முயச்சி செய்து பாருங்கள்.
மிக்க நன்றி நன்றிbrother 🙏🙏🙏😀
@@gowriruban நன்றி தாயி
🙏🙏🙏🙏
Nice
Thank you so much Visitha 🙏🙏😀💕
Something different, ubi keladi,
🙏
Hi சூப்பர் 👌
Thank you