ஆவியோடும் உண்மையோடும் தேவனை ஆராதிக்க வேண்டும் என்று வேதம் சொல்லுகிறது. நாம் ஆராதிக்கின்றேன் ஆராதனையில் தெய்வ பயமும் ஆவியும் உள்ளதா என்று நிதானித்து அறிய வேண்டும்
மிகவும் சரியான விளக்கம் ஐயா, உலகத்திற்கு ஒத்த வேஷம் கர்த்தர் அருவருக்கத்தக்கதான காரியம், வஞ்சக உலகம். கூடுமானால் தெரிந்து கொள்ளப்பட்டவர்களையும் சத்துரு வஞ்சிப்பான் என வேதம் கூறுகிறது. கடைசி காலம் இதுவே. நன்றி பாஸ்டர் ஐயா. 🙏🙏🙏
மிக அருமையான பதிவு பாஸ்டர் உங்களுடைய அனைத்து பதிவுகளும் வனாந்தரத்தில் கூப்பிடுகிற யோவானின் எச்சரிப்பு சத்தத்தை போல் உணர தக்கதான இருதயத்தை கர்த்தர் இவர்களுக்கு அருள்புரிய வேண்டும். என் போல் இந்து குடும்பத்தில் இருந்து கர்த்தர் தெரிந்து கொண்டு வந்ததற்கு தவறான போதனையின் படி வழி தப்பி நடவாமல் வசனத்தை சார்ந்து கொள்ள உங்கள் காணொளியின் செய்தி மிகவும் பிரயோஜனமாக இருக்கிறது மிக்க நன்றி பாஸ்டர்🙏🙏🙏
*கர்த்தருக்கு ஸ்தோத்திரம். தமிழ் நாட்டின் மூத்த சகோதரர்கள் கூட இப்படிப்பட்ட ஊழியர்களை நேரில் பார்க்கும் போது கண்டிப்பதற்கு பதிலாக ஆசீர்வதிக்கிறார்கள்.*
நீங்கள் அமர்ந்திருந்து நானே தேவன் என்று அறிந்து கொள்ளுங்கள் என்று சொன்னவர் அவர் ......சில நேரங்களில் நமது மன மகிழ்ச்சியின் வெளிப்பாடு அவரை துதிக்கும் பாடல்கள் மெல்லிய இசையுடன் ....🙏
Music is not required, it's not goings to please/glorify God. All about your heart, if you praise God from your heart our mighty God will please and glorified
உண்மை சகோதரே சபையில் ஆராதனை வேலையில் ஷாலை சுத்துங்க புடவை முந்தானையை சுத்துங்க நடனம் ஆடுங்க சொல்வது தேவன் விரும்பும் ஆராதனை யா. மனிதனை அல்ல கர்த்தர் பிரிய படவே நம்ம ஆராதனை இருக்க வேண்டும்.
Dear Pastor, I am observing most of the videos of Theos Gospel Hall. Really, almost all videos are wonderful and creating awareness to the people not to get trap in worldly life. Also, explaining the reality happening in Christian/Spiritual world is in acceptable manner. Hope many may change their mindset and proceed in right path after hearing your messages. You are one of the very few good pastors in current world. May God utilise you mightly in these days. Also, let Him bless you further more and effectively use you in His will and plan. May God bless you, your family, your ministries and your team and His grace be upon you more for winning souls in coming days. Thank you Pastor 🙏
Well done brother. You have explained the Biblical Truth with great clarity. Spiritual discernment is necessary to protect us from all kinds of deception.
John 6:67-68 (TBSI) அப்பொழுது இயேசு பன்னிருவரையும் நோக்கி: நீங்களும் போய்விட மனதாயிருக்கிறீர்களோ என்றார். "சீமோன் பேதுரு அவருக்குப் பிரதியுத்தரமாக: ஆண்டவரே, யாரிடத்தில் போவோம், நித்தியஜீவ வசனங்கள் உம்மிடத்தில் உண்டே. சிஷ்ர்களை கிறிஸ்துவோடு கூட இருக்க செய்தது, தக்க வைத்தது.. அற்புதங்கள் அல்ல அடையாளங்கள் அல்ல வசனம் மட்டுமே! End DOES NOT justify the Means
அருமை பாஸ்டர்... கள்ள ஆராதனையை தேவனுடைய வார்த்தையை கொண்டு தைரியமாக எதிர்த்து நிற்கிறீர்கள்.. இதுபோல இன்னும் அனேக இளம் ஊழியர்கள் எழும்ப வேண்டும் என்று ஜெபித்துக் கொள்ளுங்கள்... கர்த்தருடைய ஊழியம் தொடரட்டும்... கர்த்தருக்கு மகிமை உண்டாவதாக...
It was really an amazing & an incredible message of explanation how we who follow Christ can be doomed by satan's misleading views through certain factors that we think will draw more more believers towards GOD. Thank God For Giving Me Such An Opportunity To Listen To Your Explanation On Actions. May God Bless You & Your Service To Him Immensely.
ஜெபம் என்பது அந்தரகங்கத்தில் செய்யப்பட வேண்டியது.. ஒருவர் ஜெபிக்கவில்லை என்பதை தாங்கள் எப்படி அறிந்துகொண்டீர்கள், நாங்கள் ஜெபிக்கவில்லை என நீங்களாகவே முடிவு செய்து குறை சொல்லுவதுதான் மிக தவறானது
சாலமன் பிரதர், கிறிஸ்தவத்தில் பல பாடல்கள் இருக்கின்றன. உதாரணமாக ஜான் ஜெபராஜ் பாடல்களும் இருக்கின்றன. ஆனால் அவருடைய வழிகள், பிரசங்கம்,செயல், பேச்சு, ஆடம்பரம்,ஆனவம்,தற்பெருமை ஆகியவை வித்தியாசமாக இருக்கிறது . இப்படிப்பட்டவர்களுடைய பாடல்களை நாம் பாடலாமா? அல்லது சபையில் பாடலாமா?
பெருமையுள்ளவனுக்கு கர்த்தர் எதிர்த்து நிற்கிறார் என்பது வேதாகம வசனம். கர்த்தர் எதை அருவருக்கிறாரோ அதை நாம் ஆதரிப்பது சரியா? அந்த மனிதனுடைய பாடல்கள் சபையில் பாடப்படக்கூடாது.
ஒரு மனிதனை இரட்சிப்பது தேவனுடைய கிரியை யா இருக்கிறது . ஒரு மனிதன் எப்போது தன் பாவங்களை உணர்ந்து கர்த்தரை நோக்கி பாக்கிறானோ அப்பொழுது தான் கர்த்தர் அவனுடைய பாவங்களை மன்னித்து இரட்சிக்கிறார். நவீன பாடல் களால் சபைக்கு வருகிறவர் கள் தங்கள் பாவங்களை உணர்ந்து கர்த்தரிடத்தில் தங்கள் ஜீவீயத்தை ஒப்புக்கொடுக்க முடியாது. இந்த பாடல்கள் அந்த நேரத்தில் மட்டும் தான் ஒரு உற்சாகத்தை தரும் இது தால் ஒரு பிரயோஜனமும் இல்லை
Church is not a place of entertainment, place of transformation... Anna ... must needed cautions in these last days ... many youth's should hear this and repent... I like to Stand with you Anna...
Your speech is exactly correct. Allow Holy sprit leading all. But in many places, they taking decision. Not being asked from holy sprit or not allow to lead by holy sprit. We do prayer for changes.
📕 என் ஜனமோ என் சத்தத்துக்குச் செவிகொடுக்கவில்லை, இஸ்ரவேல் என்னை விரும்பவில்லை. சங்கீதம் 81:11 📕ஆகையால் அவர்களை அவர்கள் இருதயத்தின் கடினத்திற்கு விட்டுவிட்டேன், தங்கள் யோசனைகளின்படியே நடந்தார்கள். சங்கீதம் 81:12 இது தான் இன்றைக்கு நடக்கிறது. மிகவும் வருத்தமாக இருக்கிறது.😢😢😢
தேவ சபைகள் என்கிற பெயரில் கள்ளர் குகைகள் உருவாகி கொண்டிருக்கிறது...பயனுள்ள பதிவிற்கு நன்றி பாஸ்டர்...🙏
True Sister, 99% churches are corrupted
நீஸகளுநதான வசசிக்கபட்டிர்கள்
வேதனையாக உள்ளது. இப்படிப்பட்ட போதகர்கள் மனம் திரும்ப வேண்டும்.
தெளிவான விளக்கம். எனது அகப்பார்வை மேலும் பிரகாசமடைய செய்ததற்காக, நான் கர்த்தரை ஸ்தோத்தரிக்கிறேன். 🙏🏻
அருமை அருமை அண்ணா....
சரியான விளக்கம்...
சீஷர்களாக மாற வேண்டியவர்கள் இன்று ரசிகர்களாக பக்தர்களாக மாறிவிட்டார்கள்...
ஆராதனை என்பது மனிதனை சந்தோஷ பட வைப்பதற்கு அல்ல மாறாக தேவன் ஆராதனையில் சந்தோஷப்பட வேண்டும்.
எப்படி???
ஆவியோடும் உண்மையோடும் தேவனை ஆராதிக்க வேண்டும் என்று வேதம் சொல்லுகிறது. நாம் ஆராதிக்கின்றேன் ஆராதனையில் தெய்வ பயமும் ஆவியும் உள்ளதா என்று நிதானித்து அறிய வேண்டும்
பாடல் ேவளை மட்டும் ஆராதனை இல்ல. துவக்கம் முதல் முடிவு வ ரை ஆராதனை நேரமே.
மிகவும் சரியான விளக்கம் ஐயா, உலகத்திற்கு ஒத்த வேஷம் கர்த்தர் அருவருக்கத்தக்கதான காரியம், வஞ்சக உலகம். கூடுமானால் தெரிந்து கொள்ளப்பட்டவர்களையும் சத்துரு வஞ்சிப்பான் என வேதம் கூறுகிறது. கடைசி காலம் இதுவே. நன்றி பாஸ்டர் ஐயா. 🙏🙏🙏
சகோதரரே உங்களின் பதிவு மிகவும் தெளிவாக வேதத்தின் விருப்பத்தை வெளிப்படுத்துகின்றது நன்றி, கர்த்தருக்கு ஸ்தோத்திரம் 🙏🏻
ஒருவன் மூடரின் பாட்டைக் கேட்பதிலும், ஞானியின் கடிந்துகொள்ளுதலைக் கேட்பது நலம்.
பிரசங்கி 7:5
காலம் மாரியதனால் மாருவதினாளும் கர்த்தர் மாருவதில்லை அவர் இன்றும் எனறும் மாராதவர் ஆமென்🙏🙏🙏🤨🤨🤨
காதுள்ளவன் கேட்கக்கடவன். ஆமென்.
மிக அருமையான பதிவு பாஸ்டர் உங்களுடைய அனைத்து பதிவுகளும் வனாந்தரத்தில் கூப்பிடுகிற யோவானின் எச்சரிப்பு சத்தத்தை போல் உணர தக்கதான இருதயத்தை கர்த்தர் இவர்களுக்கு அருள்புரிய வேண்டும். என் போல் இந்து குடும்பத்தில் இருந்து கர்த்தர் தெரிந்து கொண்டு வந்ததற்கு தவறான போதனையின் படி வழி தப்பி நடவாமல் வசனத்தை சார்ந்து கொள்ள உங்கள் காணொளியின் செய்தி மிகவும் பிரயோஜனமாக இருக்கிறது மிக்க நன்றி பாஸ்டர்🙏🙏🙏
Amen
Amen
கலாத்தியர் 1:10 இப்பொழுது நான் மனுஷரையா, தேவனையா, யாரை நாடிப் போதிக்கிறேன்? மனுஷரையா பிரியப்படுத்தப் பார்க்கிறேன்? நான் இன்னும் மனுஷரைப் பிரியப்படுத்துகிறவனாயிருந்தால் நான் கிறிஸ்துவின் ஊழியக்காரனல்லவே.
மனுஷனை பிரியப்படுத்த ஊழியம் செய்கிறவர்கள் கள்ள போதகர்கள்,கள்ள தீர்க்கதரிசிகள், அந்திகிறிஸ்துகள்.
இயேசுவே உமது வார்த்தைக்கு நன்றி 🙏🙏🙏
தேவனுக்கே மகிமை 🙏நல்ல பிரயோஜனமான பதிவு நன்றிங்க அண்ணா... 🙏
*கர்த்தருக்கு ஸ்தோத்திரம். தமிழ் நாட்டின் மூத்த சகோதரர்கள் கூட இப்படிப்பட்ட ஊழியர்களை நேரில் பார்க்கும் போது கண்டிப்பதற்கு பதிலாக ஆசீர்வதிக்கிறார்கள்.*
மிக சிறப்பான பதிவு பிரதர். அநேகருக்கு நீங்கள் சொன்னபடி விழிப்புணர்வு உண்டாக வாழ்த்துக்கள்! கர்த்தர் ஒருவரே மகிமைப் படுவாராக!
அற்புதமான வார்த்தைகள்
நீங்கள் அமர்ந்திருந்து நானே தேவன் என்று அறிந்து கொள்ளுங்கள் என்று சொன்னவர் அவர் ......சில நேரங்களில் நமது மன மகிழ்ச்சியின் வெளிப்பாடு அவரை துதிக்கும் பாடல்கள் மெல்லிய இசையுடன் ....🙏
Music is not required, it's not goings to please/glorify God. All about your heart, if you praise God from your heart our mighty God will please and glorified
@@rajeek8241 ,I explained......singing and praising god ....myself dear😊
தொடருங்கள் தங்களது பனியை,கடவுளின் கிருபையும் அன்பும் தங்களோடிருக்கட்டும்....
சரியான விளக்கம் கொடுத்தீர்கள் ஐயா.ஏற்றுக்கொள்ளத்தக்கது. நன்றி. வணக்கம்..
உங்களால் தேவ நாமம் மகிமைப்படுகிறது. அவர்களால் அவமதிக்கப்படுகிறது.
அந்த சகோதரரி சொல்வது உண்மை தான் அண்ணா. அநேகரை நித்திய நரகத்திற்கு ஆதாயப்படுத்துகிறார்கள்.
@: பிரபா: சரியாகச் சொன்னீர்கள். பாராட்டுக்கள். 🙄😉👍🙏.
😁🤣🤣🤣😂😂
@@Thenseemai-yz4tx ♥️♥️♥️
மிகவும் சரியான கருத்து. ஏசாயா 5:20 தீமையை நன்மை என்றும்..... இருளை வெளிச்சம் என்று.... கசப்பை தித்திப்பு என்று ம் சா
திக்கிறவர்களுக்கு ஐயோ!
Yes
இதுமட்டுமின்றி பாடல்களுக்கு செலவு செய்யும் பணத்தை பற்றியும் கவலைப்படுவதில்லை அநேகர்.
Exactly.. spending so much to record an album..
Super bro
உண்மை சகோதரே சபையில் ஆராதனை வேலையில் ஷாலை சுத்துங்க புடவை முந்தானையை சுத்துங்க நடனம் ஆடுங்க சொல்வது தேவன் விரும்பும் ஆராதனை யா. மனிதனை அல்ல கர்த்தர் பிரிய படவே நம்ம ஆராதனை இருக்க வேண்டும்.
Arumaiyana pathivu ana
நல்ல போதனை சகோ
எல்லா கேட்டு மாறனு ம்....
ஆண்டரே எல்லோருக்கும்
இது போன்று தெளிந்த புத்திய கொடுங்க.....
அருமையான செய்தி. தெளிவான விளக்கம் ...நன்றி..
இந்த அருவருப்பான காரியங்களின் வளர்ச்சி நிலைமையை நாம் நினைத்தால் அல்லது யூகித்து பார்த்தால் பயத்தையும் துக்கத்தையும் தருகின்றது.
Dear Pastor, I am observing most of the videos of Theos Gospel Hall. Really, almost all videos are wonderful and creating awareness to the people not to get trap in worldly life. Also, explaining the reality happening in Christian/Spiritual world is in acceptable manner.
Hope many may change their mindset and proceed in right path after hearing your messages.
You are one of the very few good pastors in current world. May God utilise you mightly in these days. Also, let Him bless you further more and effectively use you in His will and plan.
May God bless you, your family, your ministries and your team and His grace be upon you more for winning souls in coming days.
Thank you Pastor 🙏
ஒருவன் மனந்திரும்பி சபைக்குள் வரவேண்டும்
ஆராதனை மக்களை மகிழ்விக்கும் நிகழ்வாக மாறிவிட்டது.....
உண்மையான ஆதயம் என்பது ஆத்தும ரட்சிப்பு
அந்த ஆடி கார் பாஸ்டர் நீ பெரிய இடத்துல மோதுற என்றும் கூறி இருந்தார்... வேடிக்கை....
Pastor, you are absolutely right pastor. Thank you for posting awareness message. 🙏🙏🙏🤝🤝🤝🙌🙌🙌🙌🛐🛐🛐
நீங்கள் இதுபோன்ற பதிவுகளை தொடர்ந்து போடுங்கள் அனைத்தும் அருமை
Well done brother. You have explained the Biblical Truth with great clarity. Spiritual discernment is necessary to protect us from all kinds of deception.
உணர்ச்சி வசப்பட்டுவதனால் கர்த்தரை அறியமுடியாது. கர்த்தருடைய வார்த்தையினால் உணர்த்துவிக்கப்படுவதன் மூலம் கர்த்தரிடத்தில் சேர முடியும்.🙏
You're correct pastor. Jesus bless you
Anna neenga nalla pesuringa yeppadi kadavul kulla irukanumnu romba nanri Anna ungalai yum ungal kudumbathaium aasirvathipar
John 6:67-68 (TBSI) அப்பொழுது இயேசு பன்னிருவரையும் நோக்கி: நீங்களும் போய்விட மனதாயிருக்கிறீர்களோ என்றார்.
"சீமோன் பேதுரு அவருக்குப் பிரதியுத்தரமாக: ஆண்டவரே, யாரிடத்தில் போவோம், நித்தியஜீவ வசனங்கள் உம்மிடத்தில் உண்டே.
சிஷ்ர்களை கிறிஸ்துவோடு கூட இருக்க செய்தது, தக்க வைத்தது..
அற்புதங்கள் அல்ல
அடையாளங்கள் அல்ல
வசனம் மட்டுமே!
End DOES NOT justify the Means
Yes Amen
Sir,
The Means MUST Justify The Ends
@@jmahendransamuel5185 Sir, That's a good corollary to the statement I had quoted.
விஷம் என்றுமே விஷம்தான்
அது ஒருபோதும் அமிழ்தம் ஆகாது.
அதுபோல் தான்
சினிமா பாடல்களின் தரத்தில்
கிறிஸ்துவ பாடல்கள் தரம் தாழ்ந்து போய் விடக்கூடாது
மிக அருமையான அவசியமான பதிவு. நன்றி சகோதரரே.
Glory glory to God. Thank you brother. Jesus bless you.
Praise the lord not the world
இயேசு கிறிஸ்து இந்த உலகத்துக்கு வரும்போது இவர்களுக்கு அய்யோ ஐயோ ஐயோ ஐயோ
Good message, Thank u Brother Amen 🙏
Praise The Lord Jesus Christ 🙏🙏🙏🙏🙏🙏🙏 They are not knowing the Truth of Bible! Thanq Pastor for your repent message! Thanq pastor🙏🙏🙏🙏🙏
100% True Brother.May God bless your Ministry .
அருமை பாஸ்டர்... கள்ள ஆராதனையை தேவனுடைய வார்த்தையை கொண்டு தைரியமாக எதிர்த்து நிற்கிறீர்கள்.. இதுபோல இன்னும் அனேக இளம் ஊழியர்கள் எழும்ப வேண்டும் என்று ஜெபித்துக் கொள்ளுங்கள்... கர்த்தருடைய ஊழியம் தொடரட்டும்... கர்த்தருக்கு மகிமை உண்டாவதாக...
ஆமேன் துதித்தலின் பரிசுத்தம் வெளிப்பட அய்யா வை கர்த்தர் பயன்படுத்திய தயவு க்கு ஸ்தோத்திரம்
Brother u r a role model for how Christians to be.
18 அப்படிப்பட்டவர்கள் நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவுக்கு ஊழியஞ்செய்யாமல் தங்கள் வயிற்றுக்கே ஊழியஞ்செய்து, நயவசனிப்பினாலும் இச்சகப்பேச்சினாலும், கபடில்லாதவர்களுடைய இருதயங்களை வஞ்சிக்கிறவர்களாயிருக்கிறார்கள்.
ரோமர் 16
Amen.good message very useful message.thank you brother
👍👍👍👏🏻👏🏻🙏🙏🙏 great message amen glory to God 👏🏾👏🏾 god is Holy praise the lord pastor
Bro You are directing us in proper way thank you
Yes correct in *CHRIST*
Praise the Lord ... *JESUS*
தேவபக்தியின் வேஷத்தைத் தரித்துக் கொண்டு தேவனை மறுதலிக்கிற ஒரு கூட்டம் சபைக்குள் இருக்கிறது.
It was really an amazing & an incredible message of explanation how we who follow Christ can be doomed by satan's misleading views through certain factors that we think will draw more more believers towards GOD. Thank God For Giving Me Such An Opportunity To Listen To Your Explanation On Actions. May God Bless You & Your Service To Him Immensely.
அருமையான அவசியமான பதிவு சகோதரரே
Neradiyaga avargal sathanidam pohirargal dayavuseidu evargal vooliyam seiyavendam evargalai ennasolli thittuvadunu theriyala muttalgal Devan makkalai padukaparaga Amen
Praise the Lord....Great....
Thank you dear brother... You are doing a great thing... God bless
Thank u brother, and i repent myself,jesus bless u and ur church.
யாரும் அவங்களுக்காக ஜெபம் செய்ய தயாராக இல்லை.. ஆனால் குறை மட்டும் சொல்ல தயாராக இருக்காங்க....
ஜெபம் என்பது அந்தரகங்கத்தில் செய்யப்பட வேண்டியது.. ஒருவர் ஜெபிக்கவில்லை என்பதை தாங்கள் எப்படி அறிந்துகொண்டீர்கள், நாங்கள் ஜெபிக்கவில்லை என நீங்களாகவே முடிவு செய்து குறை சொல்லுவதுதான் மிக தவறானது
🙏 Praise The Lord Jesus Christ.God
Bless you.
Good morning God bless you
சாலமன் பிரதர், கிறிஸ்தவத்தில் பல பாடல்கள் இருக்கின்றன. உதாரணமாக ஜான் ஜெபராஜ் பாடல்களும் இருக்கின்றன. ஆனால் அவருடைய வழிகள், பிரசங்கம்,செயல், பேச்சு, ஆடம்பரம்,ஆனவம்,தற்பெருமை ஆகியவை வித்தியாசமாக இருக்கிறது . இப்படிப்பட்டவர்களுடைய பாடல்களை நாம் பாடலாமா? அல்லது சபையில் பாடலாமா?
Better avoid it... Life is important the same way we can't get ride of all things..
பெருமையுள்ளவனுக்கு கர்த்தர் எதிர்த்து நிற்கிறார் என்பது வேதாகம வசனம். கர்த்தர் எதை அருவருக்கிறாரோ அதை நாம் ஆதரிப்பது சரியா? அந்த மனிதனுடைய பாடல்கள் சபையில் பாடப்படக்கூடாது.
@@TheosGospelHall Thanks brother. Keep doing more videos so that many people get aware and will think that they are following right way or not.
கடவுளின் பாடல்கள் என்றாலும் கடவுளின் தன்மையை உணர்த்தாமல் மாமிசவாழ்க்கையின் சாயலாக இருந்தால் பாடாமல் இருப்பதே நல்லது....
None other than God's man with His spirit can reveal such truth ....Praise God ....God bless you Annan 🙏😇
Kallapotakarkal perikivittarkal
Awesome!!!very good warning to churches.
They are not fools Brother, they know what they are doing? You are wonderful Brother.
அந்தோ பரிதாபம்...."ஆ நீரே அல்லாமல் யாருண்டு மீட்க ஆண்டவரே இறங்கும் " - சகோ. சாராள் நவரோஜி.
Good noon respected salaman brother praise the lord jesus christ amen
Amen tq pastor good msg
ஒரு மனிதனை இரட்சிப்பது தேவனுடைய கிரியை யா இருக்கிறது . ஒரு மனிதன் எப்போது தன் பாவங்களை உணர்ந்து கர்த்தரை நோக்கி பாக்கிறானோ அப்பொழுது தான் கர்த்தர் அவனுடைய பாவங்களை மன்னித்து இரட்சிக்கிறார். நவீன பாடல் களால் சபைக்கு வருகிறவர் கள் தங்கள் பாவங்களை உணர்ந்து கர்த்தரிடத்தில் தங்கள் ஜீவீயத்தை ஒப்புக்கொடுக்க முடியாது. இந்த பாடல்கள் அந்த நேரத்தில் மட்டும் தான் ஒரு உற்சாகத்தை தரும் இது தால் ஒரு பிரயோஜனமும் இல்லை
உங்கள் பதிவுகள் மிகவும் அற்புதம்.இதற்காவது ஜனங்கள் திருந்தினால் தப்பிக்கலாம்
Praise The Lord Jesus Amen
சரியான பதிவு. நன்றி ஐயா
You are absolutely correct brother,they would like to used wider path.
மிகச் சரியான விளக்கம்.....நன்றி சகோதரரே.....
Thank u so much pastor very useful msg 🙏🙏🙏
Church is not a place of entertainment, place of transformation... Anna ... must needed cautions in these last days ... many youth's should hear this and repent... I like to Stand with you Anna...
Yes.I think that you r correct. Said well.
Amen.... Glory to God ✝️🙏
👍 நன்றி 🙏
Your speech is exactly correct. Allow Holy sprit leading all. But in many places, they taking decision. Not being asked from holy sprit or not allow to lead by holy sprit. We do prayer for changes.
தெளிவான உபதேசம்
Great explanation thank you brother... 👍
சத்தியத்தை அறிவீர்கள் சத்தியம் உங்களை விடுதலையாக்கும்.
32 சத்தியத்தையும் அறிவீர்கள், சத்தியம் உங்களை விடுதலையாக்கும் என்றார்.
யோவான் 8:32
சத்தியத்தையும்
Hats off 👏🏻👏🏻
GOD BLESS you Anna
100% true. Please Christian must realise the truth . God will open their eyes
Well said Ayya.
very good message brother in Christ
அருமையாக சொன்னீர்கள்
அருமை Brother
Nice explanation, God bless you
Nalla sonninga..yellamey maaritu iruku.. kavalaya iruku...
📕 என் ஜனமோ என் சத்தத்துக்குச் செவிகொடுக்கவில்லை, இஸ்ரவேல் என்னை விரும்பவில்லை.
சங்கீதம் 81:11
📕ஆகையால் அவர்களை அவர்கள் இருதயத்தின் கடினத்திற்கு விட்டுவிட்டேன், தங்கள் யோசனைகளின்படியே நடந்தார்கள்.
சங்கீதம் 81:12
இது தான் இன்றைக்கு நடக்கிறது. மிகவும் வருத்தமாக இருக்கிறது.😢😢😢
Good explanation bro u r speaking whatever in ours hearts May God bless u
Absolutely you are right God bless you