Indhu All Songs | இந்து பாடல்கள் அனைத்தும்

Поделиться
HTML-код
  • Опубликовано: 23 дек 2024

Комментарии • 362

  • @prabhua2475
    @prabhua2475 3 года назад +28

    தேனிசை மட்டும் அல்ல இதுபோன்ற பாடல்கள் அனைத்தும் இசையில் அவரை விட யாராலும் முடியாது வாழ்க ஐயா தேவா அவர்கள்👍💐💐

  • @sekarsekarrav3785
    @sekarsekarrav3785 3 года назад +7

    தேவா சார் தேனிசைத் தென்றல் சூப்பர் ஹிட் பாடல்கள் மிகவும் அருமை

  • @thirupathi7125
    @thirupathi7125 4 года назад +65

    தேனிசை தேவா பாடல்கள் வாலிப கவிஞன் வாலி பாடியவர்கள் எஸ்பிபி மனோ ஜானகி அருமையான கூட்டனி

    • @marigaran1109
      @marigaran1109 4 года назад +2

      Prabu deva sir dance is very super🌹🌹

  • @jeyamurugansingaravelan7432
    @jeyamurugansingaravelan7432 3 года назад +25

    உரலு ஒன்னு அங்கு இருக்கு உலக்கஒன்னு இங்க இருக்கு.. நெல்லு குத்த நேரம் எது சொல்லடி என் சித்திரமே... நெல்லு குத்த உன்னவிட்டா மாட்டிக்குவே உரலுக்குள்ள... கவிஞர் வாலியின் காம வெறி சொட்டும் வரிகள்...

  • @loganathanranggasamy1643
    @loganathanranggasamy1643 3 года назад +4

    சும்மா நானிருந்த நானு பொட்டிங்கள் பாட்டு இது சூப்பரான பாட்டு அந்த பாட்டை கேட்டு ஆனந்நமாய் ஆயிட்டு நன்றி வாழ்த்துக்கள்

  • @kannanr8061
    @kannanr8061 3 года назад +19

    சாமானியனும் பாடல் பாடலாம் என்று அமைக்கபட்ட அற்புதமான இசை ! தேவா சாருக்கு நிகர் யாருமில்லை ! தங்கமான மனிதர் தேவா இன்னும் ‌பல பாடல்கள் தர இறைவனை வணங்குவோம்.🙏

  • @loganathanranggasamy1643
    @loganathanranggasamy1643 3 года назад +4

    வணக்கம் வாழ்க வளமுடன் வாழ்த்துக்கள் நன்றி தொகுத்து வழங்கிய உங்கள்லுக்கும் உங்கள் குடும்பத்திறக்கும் நன்பர்கள் கும் நன்றி

  • @saravanakumar880
    @saravanakumar880 10 дней назад +1

    90.கட்ஸ்களுக்தான்.தெறியும்.இந்த.பாடலின்.அறுமை.அதுஓரு.பெற்காலம்.அய்யா.தேவாஅவர்களின்.இசை.சூப்பர்.

  • @veerasarathy1780
    @veerasarathy1780 Год назад +7

    இந்து படத்தின் பாடல்கள் அத்தனையும் தனி ரகம் ஒரு பாட்ட கூட சின்ன குறை சொல்ல கூட வாய்ப்பு தர்ல🔥தேவா சார்🙏🏻🙏🏻 பாடல்கள் அத்தனையும் லேற லெவல் பாடல்களை பாடிய எஜ பி பி ஜானகி சுபா மனோ எல்லோரும் மஜா பண்ட்டாங்க ❤ அதுலயும் வாலிபர் வாலியின் வாலிப வரிகள் அனைத்தும் செம்ம IntrestinG 👍👍 மீண்டும் மீண்டும் கேட்க தூண்டும் வரிகள்🔥🔥

  • @MaheshMahesh-dz5zl
    @MaheshMahesh-dz5zl 2 года назад +7

    காமத்தால் வீழ்ந்து போன பிரபுதேவா மனசு வலிக்கிறது ஐயா

    • @G2Chanakya
      @G2Chanakya 4 месяца назад

      Ellam vaaliyin leelaigal😂😂

  • @pchellamuthuservai5845
    @pchellamuthuservai5845 3 года назад +52

    இந்து படத்தின் பாடல்கள் அனைத்தும் சூப்பர் ஹிட்

  • @mandramoorthy298
    @mandramoorthy298 3 года назад +31

    தேவா சார் அடி தூள்/ இந்த படத்தின் ஹீரோ தேவா அய்யா தான்

  • @sunmoonsara4431
    @sunmoonsara4431 3 года назад +6

    Deva sir eppavum super kanaa 🥰🥰🥰🥰🥰🥰 💥💥💥💥💥💥💥💥💥💥💥

  • @natarajan2560
    @natarajan2560 3 года назад +13

    அணைத்து பாடலும் மெகா ஹிட்

  • @kriskris956
    @kriskris956 3 года назад +29

    இப்படி ஒரு டான்சர் கிடைத்ததில் நாம் பெருமைகொல்வோம், semma mass pa

  • @user-dk8yh2nz7w
    @user-dk8yh2nz7w 4 года назад +22

    Deva Sir avargalukku kidaithha oru arpudamana Maas padam
    Intha padatthil true hero yenga Deva Sir avargal

  • @balajiji9065
    @balajiji9065 3 года назад +8

    தேவா பிரபுதேவா spb mano ரோஜா வுக்கு vazhthugal. இந்து நல்ல படம் தான். திருவண்ணாமலை பாலசுப்பிரமணியர் thirangil பார்த்தேன் இப் படத்தை.

  • @sureshtechworld1093
    @sureshtechworld1093 2 года назад +11

    தேவா ஐயா வாழ்க பல்லாண்டு

  • @patturajupatturaju7657
    @patturajupatturaju7657 5 месяцев назад +2

    எல்லா பாடலிலும் டபுள் மீனிங் இருக்கும் சில வரிகள்

  • @prakashvanjinathan2357
    @prakashvanjinathan2357 2 года назад +20

    எல்லா பாட்டும் மெகா ஹிட்.

  • @karthikarthi4978
    @karthikarthi4978 3 года назад +10

    பிரபுதேவா ரோஜா சூப்பர் ஜோடி

  • @elumalaimalai4948
    @elumalaimalai4948 4 года назад +10

    அனைத்து பாடல்களும் செம

  • @sureshk2263
    @sureshk2263 3 года назад +2

    சந்தையில சுத்துறியே எதுக்கு!!!
    நீயும் ஜொல்லு விட்டு பாத்திடனும் அதுக்காக!!!!😍😍😍😍

  • @AbiArun-k9s
    @AbiArun-k9s 3 месяца назад +3

    செம்ம சூப்பர்

  • @reganmarq9887
    @reganmarq9887 5 лет назад +132

    இந்து இந்த படத்தில் தேவா சார் தூள் கிளப்பி இருப்பார்👌👌👌👏👏👏👍👍👍அதுவும் 90களில் பிரபுதேவா படங்கள் என்றால் அவர் டாண்ஸ்காகவே தியேட்டர்களில் கூட்டம் அலை மோதும்.👌👏👍🎍🎍🎍🎊🎊🎊🎉🎉🎉🎇🎇🎇🎆🎆🎆

  • @Sakarabani784
    @Sakarabani784 5 лет назад +77

    தேனிசை தென்றல் Dr. தேவா. அனைத்து பாடலும் மெகா ஹிட்.

  • @Anna-zy8vp
    @Anna-zy8vp 5 лет назад +44

    இந்து படம் சென்னை கிரவுண்ட் தியேட்டர் இந்தப் படத்தில் அனைத்து பாடல்களும் சூப்பர்

  • @குமரன்007
    @குமரன்007 3 года назад +3

    இதுல ரெண்டுபாட்டு வேற11ல் அந்த பாட்டு எந்தபாட்டுண்ணு தெரிஞ்சவங்க லைக் அண்ட் கமென்ட் ப்ளீச்

  • @mahendrann1480
    @mahendrann1480 5 лет назад +26

    எத்தனை முறை கோட்டாலும் இனினமயாக இருக்கும் பாடல்கள்

  • @babun812
    @babun812 3 года назад +4

    the combo roja n prabhu deva.. sema
    prabudeva dance ku equal ha manage panni aduvanga roja...

  • @loganathanranggasamy1643
    @loganathanranggasamy1643 3 года назад +2

    ஜயோ ஜயோ இப்பொழுது ஆடலாம் என்று நினைத்தென் ஆனாலும் யாரும் இல்லை ஜயோ ஜயோ ம்ம்ம்

  • @nadhiyaqueen2444
    @nadhiyaqueen2444 3 года назад +4

    My Fav Hero, Song, Dance & Music Very Very Super... Tq

  • @pragadeshsekar981
    @pragadeshsekar981 5 лет назад +55

    ஏ குட்டி முன்னால நீ பின்னால நான் வந்தால
    ஏதோ எம்மனசுதான் படப்படங்குது உன்னால
    (ஏ குட்டி..)
    டீ ரொட்டி என்னோட நீ இல்லாம நான் துன்னால
    ஏதோ என் வவுருதான் கடபுடங்குது தன்னால
    மை டியர் மைனா உங்க நைனா கிட்ட சொல்லாத
    பண்னாத ரவுசுதான் பல பலங்குது ப்ளைசுதான்
    பண்னாத ரவுசுதான் பள பளங்குது ப்ளைசுதான்
    (ஏ குட்டி..)
    ஹேய் குமரிப்பொண்ணு கொழாப்புட்டு கன்னம் ரெண்டும் கமர்க்கட்டு
    மச்சி உன் அழக கண்டு மயங்குதடி பொள்ளாச்சிதான்
    எதுக்கு இங்க டபாய்க்கிற எங்கிட்ட நீ சதாய்க்கிற
    சின்ன குட்டி செவந்த குட்டி சிக்குமானு வெடாய்க்கிற
    வெண்ணையின்னா வெண்ண இது ஊத்துக்குளி வெண்ண இது டோய்
    இது ஒரச ஒரச உருகுதுடா டோய்
    ஹேய் மச்சான் இங்க வுடாத நீ டூப்பு டூப்பு
    ஹு ஆனை மலை பச்சைக்கிளிதான் தோப்பு தோப்பு
    ஹேய் ஆத்தா எம்மனசைதான் நீ கடையுறியே மத்தாள
    (டீ ரொட்டி..)
    (ஏ குட்டி..)
    உரலு ஒன்னு அங்க இருக்கு உலக்க ஒன்னு இங்க இருக்கு
    ந்நெல்லு குத்தும் நேரம் எது சொல்லுடி என் சித்திரமே
    பல்லு குத்தும் பவுசு இல்லை பாவம் நீதான் விடல பையன்
    நெல்லு குத்த இடம் கொடுத்தா மாட்டிக்குவ ஒரலுக்குள்ளே
    கட்டையின்னா கட்ட இது கடஞ்செடுத்த்ட நாட்டு கட்ட டோய்
    இவ அலுக்கி குலுக்கி அசத்திப்புட்டா டோய்
    ஹோய் ஓட்டமாத்தான் ஒடுங்கி நில்லு தூரம் தூரம்
    நாங்கடிச்சா பச்ச மொளகா காரம் காரம்
    ஹேய் பாத்தா உன் சொகுசுதான் விசிலடிக்குது மனசுதான்
    (ஏதோ என் மனசுதான்..)

  • @rkrishnan7709
    @rkrishnan7709 Год назад +3

    90s beautiful songs

  • @dineshKumar-vl5hl
    @dineshKumar-vl5hl 4 года назад +9

    என்ன ஒரு நடன அமைப்பு

  • @rajeshrajrajesh9114
    @rajeshrajrajesh9114 Год назад +1

    All song my fev,vaa munima song spl one....deva sir music Vera level....

  • @thilagaraja270
    @thilagaraja270 5 лет назад +64

    Childhood memories ...that time sema hit all the songs...deva sir and prabhudeva master good combination...

  • @swethakumar5314
    @swethakumar5314 3 года назад +2

    What a great kavingnar vaali eppa ver level

  • @SureshKumar-ws1pk
    @SureshKumar-ws1pk 4 года назад +7

    இனிமையான சங்கீதம்

  • @விஜயகுமாா்-ம4ல

    Deva music super solla varthai illai

  • @msk129
    @msk129 3 года назад +5

    Remastered Semmayaa irukku ❤️❤️❤️❤️❤️

    • @velmurugandhandapani6132
      @velmurugandhandapani6132 2 года назад

      என்றும் எப்பொதும் கேட்க கூடிய பாடல் அனைத்தும் நன்று

  • @kanagumanja4712
    @kanagumanja4712 4 года назад +2

    Supper enakku migavum piditha padal dance supper

  • @subasaravanan7758
    @subasaravanan7758 5 лет назад +7

    indha song na first vilupuram bus standla audiova kete ipatha videova pakra semma sng👫👫

  • @annammamnallamasunthanokay2919
    @annammamnallamasunthanokay2919 5 лет назад +13

    Thenisai thenral ..... 🌺🌺🌺 deva unmaiyagava great💞💞🌹🌹🌹
    Like...
    Share

  • @BharathiRaja-un3jh
    @BharathiRaja-un3jh 4 года назад +2

    All songs super super super super super super super super super super super super super super super super super super super super super super super super super super super super super super super

  • @SaranRaj-hb2sh
    @SaranRaj-hb2sh 2 года назад +2

    Deva sar 🎶🎶 super 💕💕

  • @tnpsctamilvarsh3399
    @tnpsctamilvarsh3399 4 года назад +5

    Indhu flims all songs are super supper hit songs my childhood memories came , that time all functions played this songs what fantastic life memories

  • @geethavel9528
    @geethavel9528 3 года назад +2

    சூப்பர் சாங்ஸ்

  • @Iyyappanfishcutting
    @Iyyappanfishcutting 6 лет назад +13

    தேவா தேனிசை அருமை

  • @sownthalasureash2282
    @sownthalasureash2282 6 лет назад +26

    This all songs is very super 👌👌👌

  • @dealz2u245
    @dealz2u245 4 года назад +13

    Lyrics were so catch
    All by valee
    Really miss valee sir lyrics

  • @RameshRamesh-ry1eu
    @RameshRamesh-ry1eu 6 лет назад +33

    இது போல் காதல் பாடல் எழுத எங்க நா முத்து குமார் இப்ப இல்லை

  • @bronsondas8406
    @bronsondas8406 5 лет назад +19

    Who is watching in 2019
    Old memories 😍😍😍😍

  • @t.marimuthu7408
    @t.marimuthu7408 3 года назад +15

    இப்படப் பாடல்கள் இன்றுவரை அனைவராலும் விரும்பப்படுகிறது....

  • @elumalaim6628
    @elumalaim6628 3 года назад +1

    Elumalai Sema வணக்கம்

  • @RajaRam-ol2lq
    @RajaRam-ol2lq 4 года назад +25

    90' வரிகள் அனைத்தும் பாடல் தேனிசை ❤️❤️❤️

  • @GaneshAkshu254
    @GaneshAkshu254 4 года назад +22

    0:01 ஏ குட்டி முன்னால நீ
    4:12 வா முனிம்மா வா முனிம்மா
    8:15 வுட்டாலக்கடி செவத்த தோல் தான்
    12:42 மெட்ரோ சேனல் முன்ன பாரு
    17:39 எப்படி எப்படி சமஞ்சது எப்படி

  • @Karthikeyan-kk6fs
    @Karthikeyan-kk6fs Год назад +2

    ❤❤❤❤❤❤

  • @Daniel.Tamil.charles.Abigail
    @Daniel.Tamil.charles.Abigail 5 лет назад +16

    என் அண்ணனுக்கு ரொம்ப பிடிச்ச. பாடல்கள்

  • @seenivasanv9044
    @seenivasanv9044 4 года назад +17

    All are glamour songs.
    Lyrics by Vaali
    I heard in my colage days.

  • @syamDrivar
    @syamDrivar 2 года назад +25

    90"கிட்ஸ் தான் தெரியும் இந்த பாடலை பத்தி தெரியும்

  • @raceingbro5634
    @raceingbro5634 5 лет назад +79

    2020 la yaru yeallam pakurika

  • @rajenthiranj8800
    @rajenthiranj8800 5 лет назад +5

    All song super. Dance vera leval.

  • @manoalex9389
    @manoalex9389 6 лет назад +20

    Prabudeva big fan semma dance

  • @karthikumak8612
    @karthikumak8612 2 года назад +1

    Super 💝

  • @sivagamisekar5613
    @sivagamisekar5613 2 года назад +2

    My 16 age la naanum ennoda husband partha 2 movie first movie Veera Rajinikanth sir movie 😂🌷

  • @கிஷோர்விக்னேஷ்

    ஆண்: எப்படி எப்படி
    ஆண்குழு: சமைஞ்சது
    எப்படி
    ஆண்குழு: எப்படி எப்படி
    சமைஞ்சது எப்படி (இசை)
    பெண்: சக்கரைவள்ளி
    கிழங்கு மாமா சமைஞ்சது
    இப்படி
    சக்கரைவள்ளி கிழங்கு
    மாமா சமைஞ்சது இப்படி
    முந்தாநாளு வானம்
    மாமோய் தூறல் போடும்
    நேரம்
    ஊதாப்பூவு போல பூத்து
    உக்காந்தேனே ஓரம்
    ஆண்குழு: அது எப்படி
    எப்படி
    ஆண்குழு: சமைஞ்சது
    எப்படி
    பெண்: அஹா ஹா.
    சக்கரைவள்ளி கிழங்கு
    மாமா சமைஞ்சது இப்படி
    ஆண்: சந்தையிலே
    சுத்துறயே எதுக்கு
    பெண்: நீயும் ஜொல்லு
    விட்டு பார்த்திடனும்
    அதுக்காக
    ஆண்: சில்லறையை
    கேட்குறயே எதுக்கு
    பெண்: கடன் சொல்லி
    விட்டு போய்விடுவே
    அதுக்காக
    ஆண்: என்னாட்டமா
    ஏழைக்கெல்லாம்
    ரேட்டு ரொம்ப ஜாஸ்தி
    தான்
    ஆண்: எல்லாத்தையும்
    இங்கேவுட்டா
    சோறு தண்ணி நாஸ்தி தான்
    பெண்: அட வெட்டியாக
    என்ன பேச்சு விலை வாசி
    ஏறிப்போச்சு
    நானும் தானே வாழனும்
    பக்கம் வந்த மாமா
    பாக்கு பாய போட்டு
    படிப்பேன்
    பயாஸ்கோப்பு பாட்டு
    ஆண்குழு: எப்படி எப்படி
    சமைஞ்சது எப்படி
    பெண்: அஹா ஹா. அப்படி
    அப்படி சமைஞ்சது
    அப்படி
    ஆண்: சப்பரம் போல
    ஆடுறயே எதுக்கு
    பெண்: நித்தம் சாமி
    வந்து ஏறிடனும்
    அதுக்காக
    ஆண்: தொப்புளத்தான்
    காட்டுறயே எதுக்கு
    பெண்: மாமன் பம்பரம்
    தான் விட்டுடனும்
    அதுக்காக
    ஆண்: சும்மானாச்சும்
    பார்க்கும் போது
    சூட்ட நீயும் ஏத்துற
    பெண்: ஆஆ
    ஆண்: சராயத்த கண்ணுல
    வச்சு
    ஆளு மேல ஊத்துற
    பெண்: அடகாய்ஞ்ச மாடு
    கம்புல தான்
    பாய்ஞ்சது போல்
    தெம்புல தான்
    நீயும் மேய பார்க்குற
    மூட்ட தூக்கும் மாமோய்
    பெண்: அழகு மானத்
    தூக்கலாமா
    ஹேய் மாமன் வீரம் என்ன
    அதத் தான் நானும்
    பார்க்கலாமா
    சங்கதி எல்லாம்
    தெரிஞ்சும்
    நீயேன் சொதப்புற
    இப்படி
    ஆண்: ஆங் ஆகங்
    பெண்: சங்கதி எல்லாம்
    தெரிஞ்சும்
    நீயேன் சொதப்புற
    இப்படி
    ஆண்: ஆங் ஆங்
    பெண்: சொர்க்க வாசல்
    கதவு
    உனக்கு கிட்ட தானே
    இருக்கு
    ஆண்: போடோய்
    பெண்: உள்ளே வந்து பாரு
    கிடைக்கும் தேவைப்
    பட்ட சரக்கு
    ஆண்: ஐய்யோ ஐய்யயோ
    பெண்: ஹேய்.எப்படி
    எப்படி
    ஆண்குழு: அது அப்படி
    அப்படி
    ஆண்: அப்படி.ஹேய்

  • @bashay5327
    @bashay5327 2 года назад +2

    ALL SONG SUPER HIT 👍

  • @ananthyadav9975
    @ananthyadav9975 5 лет назад +9

    Prabu deva dance is very fantastic

  • @mathankumar4628
    @mathankumar4628 4 года назад +3

    All song super 🌹🌹🌹

  • @ammuammu3229
    @ammuammu3229 5 лет назад +6

    Chance less pa.....yepd than mass song vanthathum...antha kalathula ulla song ku pakkathukuda nikka mudiyathu pa.....sathiyama avlooooo super .....

  • @alagudurai9561
    @alagudurai9561 2 года назад +1

    Intha songs ellam adikadi ketpen pullarikum dance

  • @thirumalmani7865
    @thirumalmani7865 6 лет назад +7

    செம டான்ஸ்

  • @harikrishnanm5470
    @harikrishnanm5470 2 года назад +8

    Deva music always🔥🔥🔥

  • @annadosacafe
    @annadosacafe 2 года назад +9

    ரோஜாவின் சிரிப்பே தனி சிறப்புதான் 😀

  • @madanmohan6091
    @madanmohan6091 4 года назад +4

    Deva nice gaana

  • @natureofbeauty998
    @natureofbeauty998 4 года назад +20

    This musical is very ...impressive

  • @tamilmechanicthemechanic319
    @tamilmechanicthemechanic319 2 года назад +1

    Niceeee song

  • @mahendraprabu2042
    @mahendraprabu2042 4 года назад +1

    Evergreen songs..... More than 100 time i seen...

  • @kingsuthan2318
    @kingsuthan2318 4 года назад +2

    Super nice 👍

  • @umapathi3173
    @umapathi3173 3 года назад +3

    Super song💓

  • @vijis8192
    @vijis8192 2 года назад +2

    Good

  • @thiruneelakandan567
    @thiruneelakandan567 5 лет назад +31

    அந்த. பெரிய அளவில் இப்படம் வெற்றி. பெற்றதூ.பாவித்திரன்.சார்.

  • @murugankumar5071
    @murugankumar5071 2 года назад +1

    All. Song. Super

  • @alexanderr7081
    @alexanderr7081 3 года назад +4

    All are Very energetic songs...

  • @malligai3543
    @malligai3543 3 года назад +3

    I like beautiful roja

  • @moorthyn57
    @moorthyn57 4 года назад +58

    இந்தப் பாடலுக்கு பின்னால்தான் பிரபுதேவாவிற்கு இந்திய மைக்கேல் ஜாக்சன் என பெயர் சொல்லப்பட்டது

  • @mass5467
    @mass5467 5 лет назад +7

    Deva plus deva super duper

  • @Gopigopinath-gl6wd
    @Gopigopinath-gl6wd 6 лет назад +38

    indha madhiri video song kekka kekka salikkadhu

  • @muthusangan9335
    @muthusangan9335 3 года назад +2

    சூப்பா்

  • @malureshub6139
    @malureshub6139 5 лет назад +11

    Spb sir samma

  • @கிஷோர்விக்னேஷ்

    haai vaa munimmaa vaa
    munimmaa vaa munimmaa vaa
    haai vaa munimmaa vaa
    munimmaa vaa munimmaa vaa
    adi neeyum naanum jOdi
    chumma beach pakkam vaadi
    adi neeyum naanum jOdi
    chumma beach pakkam vaadi
    Vaa munimma vaaa
    Vaa munimma vaa
    munimma...
    Vaa munimma vaaa
    Vaa munimma vaa
    (#%MUSIC%#)
    adhO vara ponnu namma aayaa kadai bun-u
    adhO vara ponnu namma aayaa kadai bun-u
    ilichchidaadha ninnu
    ava kattiduvaa tin-nu
    thanni kondaa sombula
    thalli nikkum pombalai
    thanni kondaa sombula
    thalli nikkum pombalai
    kovam vandhaa vambula naan
    adichchiduvaen kombula
    vaa munimmaa vaa vaa munimmaa vaa
    vaa munimmaa vaa vaa munimmaa vaa
    (#%MUSIC%#)
    onnum onnum rendu naan
    kinaththuk kadavu nandu
    onnum onnum rendu naan
    kinaththuk kadavu nandu
    neeyum naanum friend-u
    unga vaaththiyaaru mandu
    naalum naalum ettu namma
    pirikka vandha vettu
    Hahaaa..!
    ettu rendu paththu namma
    nanbar ellam muthu
    raavaiyyaraa raa raaththirithaan raa
    jingunnu jOraa neeyum thattidu jaalraa
    jingunnu jOraa neeyum thattidu jaalraa
    vaa munimmaa vaa vaa munimmaa vaa hoi...
    ayyO yamma kaalu anga
    kottiduchchaan thaelu
    ayyO yamma kaalu anga
    kottiduchchaan thaelu
    Adi kai koduththa aalu namma
    kazhuththaruththaan paaru
    summa ninna sangu idhai oodhipputta ingu
    engae enga pangu illa
    eduththiduvOm nongu
    raavaiyyaraa raa raaththirithaan raa
    jingunnu jOraa neeyum thattidu jaalraa
    vaa munimmaa vaa munimmaa
    vaa munimmaa vaa
    vaa munimmaa vaa munimmaa
    vaa munimmaa vaa
    adi neeyum naanum jOdi
    chumma beach pakkam vaadi
    adi neeyum naanum jOdi
    chumma beach pakkam vaadi
    vaa munimmaa vaa vaa munimmaa vaa
    vaa munimmaa vaa vaa munimmaa vaa

  • @mohammedshajakanmohammedsh4120
    @mohammedshajakanmohammedsh4120 5 лет назад +6

    It"s very nise feel life this steag 😭!

  • @jaidhanadp417
    @jaidhanadp417 5 лет назад +3

    Super song yellam

  • @ranjthkumar5754
    @ranjthkumar5754 3 года назад +1

    South Indian actress dancers Michelle Jansen

  • @royalinfotech2079
    @royalinfotech2079 4 года назад +26

    Best album of the legend deva sir...

  • @annamalai8346
    @annamalai8346 5 лет назад +2

    Prabhu Deva dance marana mass

  • @prasanth.rraveendranath7317
    @prasanth.rraveendranath7317 4 года назад +4

    Oh.. roja... what a beauty

  • @ranjthkumar5754
    @ranjthkumar5754 3 года назад

    Brabhu Deva sir suber dancers World bobular dancers

  • @sathishkumark5257
    @sathishkumark5257 5 лет назад +1

    Nice all songs 👍👍👍