வாடைக் காற்று வீசும் பனி காலம் WITH LYRICS - Vaadai Kaatru Veesum Pani Kaalam

Поделиться
HTML-код
  • Опубликовано: 25 дек 2024

Комментарии • 3

  • @bowlinrajam9948
    @bowlinrajam9948 6 дней назад +1

    வாடைக்காற்று வீசும்
    பனிக்காலம்
    வானில் தூதர் பாடும் பண் தாளம்
    பாரில் நம்மை மீட்க ஏழைக் கோலம்
    பாலகனைப் போற்றும் நல் ஞானம் -2
    1)அண்டசராசரத்தை படைத்த தேவனே
    அகிலத்தையும் அரசாளும் வேந்தனே
    பாவி என்னை மீட்க வந்த பரிசுத்தரே
    பாரின் தாகம் தீர்க்க வந்த ஜீவ நதியே-2
    - வாடைக்காற்று வீசும்
    2)வானில் நட்சத்திரம் மின்னியதே விந்தையாய்
    வானசேனை கீதங்கள் பாடியே
    அச்சமின்றி ஆட்டிடையர் விரைந்தோடியே
    அதிசய பாலகனைப் பணிந்தனரே -2
    - வாடைக்காற்று வீசும்
    3)ஆடும் மயில்களும், பாடும் குயில்களும்
    அருவிகளும் இன்னிசை மீட்டுதே
    பனித்துளி பூக்களாக முன்னனை மீது
    தென்றலோடு சேர்ந்து வந்து தாலாட்டுதே-2
    -வாடைக்காற்று வீசும்

  • @valliumesh8993
    @valliumesh8993 9 дней назад

    Bgm with lyrics

    • @theoverflowingcup
      @theoverflowingcup  4 дня назад

      Hi.. Just uploaded the bgm with lyrics.. Enjoy!
      ruclips.net/video/AG0J3_UZIzQ/видео.html
      Kindly share and subscribe!