Adipurush Alapparaigal | முடிஞ்சா சிரிக்காம பாருங்க - ஆதிபுருஷ் அலப்பறைகள்!

Поделиться
HTML-код
  • Опубликовано: 6 окт 2024
  • ராமாயணத்தை என்னடா கண்றாவி பண்ணி வச்சிருக்கீங்க | Adipurush Alapparaigal - Funny Roast of recently released Bollywood film. Adipurush is a 2023 Indian epic mythological action film based on the epic Ramayana. The film is written and directed by Om Raut and produced by T-Series and Retrophiles. Shot simultaneously in Hindi and Telugu, the film stars Prabhas, Saif Ali Khan, Kriti Sanon, Sunny Singh, and Devdatta Nage.
    Kaithi Remake Alapparaigal - • கைதிய என்னடா பண்ணி வச்...
    To Advertise on our Channel, Contact - reach.cinematicket@gmail.com
    Vaali Vs Vairamuthu - Double Meaning Battle - • Vaali VS Vairamuthu - ...
    Dubbing Parithabangal 5 - • Dubbing Parithabangal ...
    Vijay The Singer - • இவ்வளவு நாள் இது தெரிய...
    Ennada Panni Vachirukeenga!!! - Tamil Movie Mistakes - • Ennada Panni Vachiruke...
    Remake Parithabangal - • Remake Parithabangal
    Balakrishna's Navarasa - • பாலகிருஷ்ணாவின் நவரசங்...
    ACTION ALAPPARAIGAL - • ஏன்டா இப்படி அநியாயம் ...
    Cinema Ticket உங்களை அன்புடன் வரவேற்கிறது. தமிழ் சினிமா, நடிகர், நடிகை பற்றிய வீடியோக்களை தினமும் பார்த்து மகிழ எங்களோட சேனலை Subscribe பண்ணுங்க.
    Welcome to Cinema Ticket. To enjoy the Hot News About Tamil Cinema Actor, Actress, Gossips and many more. Subscribe to Our Channel.
    For Exclusive Cinema News and Updates
    Follow us on FACEBOOK -
    / cinematicketchannel
    Follow us on Twitter - / cinematicket_
    Follow us on Instagram - / cinematicketchannel
    #Adipurush #Alapparaigal #CinemaTicket

Комментарии • 1,3 тыс.

  • @CinemaTicketTamil
    @CinemaTicketTamil  Год назад +82

    Kaidhi Hindi Remake ALAPPARAIGAL 👉🏼 ruclips.net/video/ND71CFmfitE/видео.html

    • @kubandiran.k281
      @kubandiran.k281 Год назад +1

      Ama bro ...... Na kekura vedio podra varaikum same comment thaan..

    • @jnkishor2910
      @jnkishor2910 Год назад +1

      Bro shankar indian movie mistake poduvingala

    • @sugasinisugasini7806
      @sugasinisugasini7806 Год назад +2

      Bro antha kissi ka bhaai kissi ki jhaan

  • @Aswin778
    @Aswin778 Год назад +1245

    சன் டிவியில் ஞாயிற்றுக்கிழமை காலை 10 மணிக்கு இராமாயணம் போடுவார்கள் அது அருமையாக இருக்கும் ஞாபகம் இருக்கிறதா ? 2009 period👍👌💔

  • @RajithaVenugopal
    @RajithaVenugopal Год назад +568

    நல்ல வேளை.. அனுமானுக்கு intervalல popcorn வாங்கி கொடுக்க சொல்லலை...😅😅😂😂

  • @Aswin778
    @Aswin778 Год назад +75

    இராமாயணம் என்றால் சன் டிவி தான் ஞாயிற்றுக்கிழமை காலை 10 மணிக்கு போடுவார்கள். சூப்பராக இருக்கும் 👌👍👏

  • @Ultra_Instinct555
    @Ultra_Instinct555 Год назад +201

    ஆஞ்சநேயரை தியேட்டரில் தனியாக உட்கார்ந்து படம் பார்க்க வைத்த ஆதிபுருஷ் படக்குழு சார்பாக படம் வெற்றி பெற வாழ்த்துக்கள் 😊

    • @kabilashkabil1697
      @kabilashkabil1697 Год назад +5

      😂😂😂 Adhuku en theater la release pannum evalo hanuman Kovil irruku aga release panlame it's just for there income

    • @Ultra_Instinct555
      @Ultra_Instinct555 Год назад +8

      @@kabilashkabil1697 கடவுளுக்கே நரகத்தை கண்ணு முன்னாடி காமிச்சிட்டாய்ங்க ஆதிபுருஷ் டீம் 😌

    • @rockykumar3887
      @rockykumar3887 Год назад +2

      ​@@Ultra_Instinct555 😂😂😂😂

    • @Dontmindmya
      @Dontmindmya 18 дней назад

      ​@@Ultra_Instinct555😂😂

  • @ukeditz3878
    @ukeditz3878 Год назад +873

    காரசிங்கம் AC தியேட்டர்ல பெட்டியை தூக்கி ஓடிய மாருதி சார்பாக படம் வெற்றிபெற வாழ்த்துக்கள்

  • @yogeshwars9082
    @yogeshwars9082 Год назад +37

    தெய்வீக முகமும் நல்ல பண்பும் கொண்ட ராமரையும், உலகமே வணங்குற அனுமானையும், உலகின் முதல் தமிழ் மன்னன் ராவணனையும் எவ்வளவு முடியுமோ அவ்வளவு வச்சி செஞ்சிட்டாங்க 😂😂 சிறப்பு 😂😂 வீரம் படத்தின் Hindi ரீமேக் போடுங்க

  • @narmadhar148
    @narmadhar148 Год назад +180

    01:04 நாங்க ஏன்டா நடு சாமத்துல சுடுகாடுக்கு போறோம் 🤣🤣🤣

  • @ashmee1960
    @ashmee1960 Год назад +172

    அந்த 700கோடி படத்தை சுட்டி டிவியில் ஆவலுடன் எதிர்பார்க்கும் குழந்தைகள் சார்பாக வாழ்த்துக்கள்

    • @pavithra-7429
      @pavithra-7429 Год назад +4

      அதுக்கு தான் லாயக்கு 😄👍🏻

    • @d33nuk
      @d33nuk Год назад +3

      @@pavithra-7429
      இந்த காலத்து குழந்தைங்க ரொம்ப வெவரம் !
      மூணு வயசு குழந்தை மொபைல் game விளையாடுது ! You tube app உள்ள போவுது ! 😂
      அவங்கள இந்த படத்தை காட்டி ஏமாத்த முடியாது !😂

    • @botinfoentertainmentchanne6559
      @botinfoentertainmentchanne6559 Год назад +2

      allah padam eduthu irundhaa inneram bomb vachitu vandhurpingale

    • @rahmankani
      @rahmankani Год назад

      ​@@botinfoentertainmentchanne6559vata sangi payale mothalla unga vaiyila onnu kuntila onnu sorugi vitanum...😂😂😂😂

    • @chandranchandran4558
      @chandranchandran4558 Год назад

      Kolandhainga chutty tv paakurathaye niruthirum😂

  • @VARUN-g4g
    @VARUN-g4g Год назад +422

    Prabhas mind voice : இதுவும் கடந்து போகும்....😂😂😂

  • @NNNAM435
    @NNNAM435 Год назад +90

    Kochadayan movie animation than ana story songs climax Scens THALAIVAR mass panni eruparu 🌟🌟🌟🌟

    • @m.e4752
      @m.e4752 Год назад +3

      Kochadayan seriously vera level, pakka mass, very disappointed that public didn't make it a proper hit

    • @NNNAM435
      @NNNAM435 Год назад +1

      @@m.e4752 tamil cenima no energy

  • @bharathshiva7895
    @bharathshiva7895 Год назад +152

    யப்பா சாமி 🤣🤣🤣🤣🤣 !!!! சிரிச்சு சிரிச்சு வயிறு வலிச்சது தான் மிச்சம் 😂😂😂😂🙏🏼🙏🏼🙏🏼🙏🏼. உங்களால நான் ரொம்ப சந்தோஷமா இருக்கேன்.... ரொம்ப நன்றி தல 🤩🤩😃😃🙏🏼🙏🏼

    • @CinemaTicketTamil
      @CinemaTicketTamil  Год назад +13

      ❤️❤️

    • @Tamil_info_for_All
      @Tamil_info_for_All Год назад +1

      அடேய் சினிமா டிக்கெட்டின் மொக்கை ஜோக்கை பார்த்து நீ சிரிப்ப என்றால் அது படம் நிச்சயமாக வெற்றி பெறும். இந்த மொக்கை ஜோக் ரசிக்கிறாய் என்றால் அந்தப் படம் நிச்சயம் வெற்றி பெறும் கொஞ்ச வீடியோ கிளிப்பை வச்சு வெட்டி ஒட்டி சிரிப்பு காட்டலாம் என்று நினைக்கிற இவனை போன்றவர்கள் இனிமேலும் சிரிப்பு காட்ட முடியாது

    • @TECHGAMING14
      @TECHGAMING14 Год назад

      ​@@Tamil_info_for_All😂

  • @murugansandy2821
    @murugansandy2821 Год назад +113

    அனிமேஷன் படங்களுக்கே சவால் விடும் ஆதிபுருஷ்😂🤣✨️

    • @RSG_TheMonster
      @RSG_TheMonster Год назад +1

      Don't compare Adipurush with animated movies like Spider-Verse!

    • @murugansandy2821
      @murugansandy2821 Год назад +1

      @@RSG_TheMonster apadi eilla bro summa oru jollyku sonna bro animation padthuku pakkathula kuda varathu bro adipurush 😇🔥✨️

    • @SRIRAMCREATIONS007
      @SRIRAMCREATIONS007 Год назад

      It's our indian culture bro 😢

    • @jollyfellows4424
      @jollyfellows4424 Год назад

      ​@@SRIRAMCREATIONS007 No bro it's a diseastor movie......

    • @euphoria4163
      @euphoria4163 Год назад

      @@SRIRAMCREATIONS007 bro culture nu inda movie ah praise pana mudiyadhu..suntv la ramayanam minadi poduma..adulam patha avlo supera irukum...idula enga bro culture iruku ..

  • @yugabharathiv.i668
    @yugabharathiv.i668 Год назад +35

    4:06 Jesus in ramayana 😂😂😂

  • @ashrhuughansharma4650
    @ashrhuughansharma4650 Год назад +258

    Only Seethaiyin Raman (Siya Ke Ram) serial from Vijay Tv gave the Ramayana vibes. The actors, the bgm and graphics everything was perfect in Siya Ke Ram

    • @kaushikapushkar3633
      @kaushikapushkar3633 Год назад +18

      Ramanand Sagar's Ramayana 👍🙏

    • @skywalker8940
      @skywalker8940 Год назад +28

      Sun TV Ramayana also

    • @Vickie_gaming
      @Vickie_gaming Год назад +8

      Karthik jeyaram as ravanan, who was the perfect match for ravana

    • @colorparadise7075
      @colorparadise7075 Год назад +10

      Ashish Sharma and Madrakshi Mundle as Rama and Sita ❤

    • @sivanikabhoomi8063
      @sivanikabhoomi8063 Год назад +14

      Sun TV Ramayanam also best. All the actors are really perfect. Especially Ram and sita. They are real life couples too. Gurmith- Debina.

  • @parthaabarath601
    @parthaabarath601 Год назад +140

    Seeman guest Role for Adipurush😂😂😂

  • @DhanasekarSekar-lb2wo
    @DhanasekarSekar-lb2wo Год назад +55

    அடப்பாவிங்களா மொத்த சீட்டையும் அனுமாருக்கு விட்ட மாதிரி ஆயிப்போச்சு கடைசியில் 😁😁😁

  • @gayathriravigayathriravi6378
    @gayathriravigayathriravi6378 Год назад +33

    இதுக்கு பாலையா படமே பரவாயில்ல போல😂😂😂

  • @deviulaganathan9966
    @deviulaganathan9966 Год назад +36

    ராவணன் படத்துல ராவணணை பத்தி சூப்பரா சொல்லி இருப்பாரு மணிரத்னம் ❤️ இவங்க ராவணனையும் படிக்கல இராமயணத்தையும் படிக்கல போல 😂😂
    அண்ணா இடைவிடாத சிரிப்புக்கு நடுவுல இடைவேளை வேண்டாமே😂😂😂🤣

  • @annishannish4023
    @annishannish4023 Год назад +612

    சிரிப்பு தாங்க முடியாமல் இருக்கும் ரசிகர்கள் சார்பாக வாழ்த்துக்கள் 😂😂😂😂😂😂😂😂😂😂😂

    • @snl1754
      @snl1754 Год назад +1

      அதெப்படி டா பண்றது உலகம் முழுக்க அக்கிரமம், அட்டூழியம், ஆனா கொஞ்சம் கூட வெக்கம் இல்லாமா வெளியே வந்து மூஞ்சிய காட்றீங்க ?

    • @botinfoentertainmentchanne6559
      @botinfoentertainmentchanne6559 Год назад +1

      Allahva muhammad ah pathu sirida ..

    • @mohamedimraan9625
      @mohamedimraan9625 Год назад +2

      Poda ungala pathuthan ulagame sirikithe 😂

    • @botinfoentertainmentchanne6559
      @botinfoentertainmentchanne6559 Год назад

      @@mohamedimraan9625 child rapista pathi pesnadhuku ponguningle da apo adhu?

  • @vanichitra87
    @vanichitra87 Год назад +51

    This is the only channel whenever I am getting notification, I will share the link to all of my family members to enjoy..❤ Really enjoyed a lot brother..😂🎉 keep up your good work..👏🥳

  • @Shals2008
    @Shals2008 Год назад +139

    😂😂😂 couldn't control laughing ..awesome ❤

  • @subashcj7953
    @subashcj7953 Год назад +30

    அண்ணா caption ah பாத்துட்டு எவ்ளோவோ சிரிக்காம இருக்க முயற்சி பண்ணன். ஆனா ஆரம்பத்துலயே சிரிச்சிட்டேன் 🤣🤣🤣🤣🤣🤣🤣🤣

  • @chithara9846
    @chithara9846 Год назад +219

    ராவணனுக்கு பத்து தலைகள் அல்ல பத்து கலைகள்

    • @nob1130
      @nob1130 Год назад +15

      Mani sir, Ravaan la azhaga eduthirupparu

    • @dilukshidillu627
      @dilukshidillu627 Год назад +8

      Correct

    • @LalalalisaPark_m
      @LalalalisaPark_m Год назад +13

      Raavanan pathi sola oru naal pathadhu ivanga enama pani irukanunganu parunga

    • @admirewhenempty9924
      @admirewhenempty9924 Год назад +13

      I am going to make a movie about ravanan about his skills, leadership and how he got defeated by enemies, in future

    • @SRIRAMCREATIONS007
      @SRIRAMCREATIONS007 Год назад +3

      ​@@admirewhenempty9924 Congrats bro

  • @SGAMING-b6o
    @SGAMING-b6o Год назад +62

    தலைவா நீ வேற லெவல் என்னால சிரிப்ப அடக்க முடியல 🤣🤣🤣🤣🤣🤣🤣

  • @Stylish_Sekar
    @Stylish_Sekar Год назад +240

    Seeman cameo in Adipursh 🤣🤣

    • @naranjay4795
      @naranjay4795 Год назад +6

      😂😂😂😂😂

    • @darksouleditz
      @darksouleditz Год назад +19

      EdHu cameo va.. avaru than ga main character eh

    • @govin555
      @govin555 Год назад +10

      சீமானே நல்லா இருப்பார் இவன் getup க்கு 🤣

    • @Stylish_Sekar
      @Stylish_Sekar Год назад +4

      @@govin555 🤣💯

    • @Stylish_Sekar
      @Stylish_Sekar Год назад +2

      @@darksouleditz 😂💯

  • @AkRaguRudra07
    @AkRaguRudra07 Год назад +337

    பிரபாஸுக்கு பதிலாக சீமான் அண்ணாவே நடித்திருக்கலாம் என்று யாரெல்லாம் யோசிக்கிறீங்க ....😁😛😝

  • @perumalsurya8276
    @perumalsurya8276 Год назад +43

    நாங்க ஏன்டா நடுராத்திரி சுடுகாட்டுக்கு போகனும் சூப்பர் தலைவா

  • @stevanmahimainathan3301
    @stevanmahimainathan3301 Год назад +14

    6:35 Vishal cameo vera level 🤭🤭🤣🤣👏👏

  • @abdulkalic9508
    @abdulkalic9508 Год назад +142

    சிரித்து சிரித்து வயிறு குலுங்கிவிட்டது தலைவா 👌👌👌👌🤣🤣🤣🤣

    • @preminsta8630
      @preminsta8630 Год назад +9

      Mahesh babu as Ramar, Nithya menan as Sita , Prabhas as Ravanan

    • @karthikfree9906
      @karthikfree9906 Год назад +1

      Dei neeya😅

  • @karthikeyan-pd7ks
    @karthikeyan-pd7ks Год назад +26

    Comments படிக்க வந்தவர்கள் சார்பாக வாழ்த்துக்கள் 😂😂🤝🤝. சிரிப்ப அடக்க முடியல 😂🤭

  • @srevathy7523
    @srevathy7523 Год назад +15

    Nowadays, mass heroes and high budgets are failing to satisfy people unexpectedly low budget are gaining satisfaction

  • @astergarden968
    @astergarden968 Год назад +156

    இந்த படத்தை எடுக்க செலவழித்த காசை மாநிலம் முழுவதும் உள்ள ஏழை பள்ளி மாணவர்கள் படிப்பிற்கு செலவழித்து இருக்கலாம்..🙏🏻

    • @krishnamoorthyvb
      @krishnamoorthyvb Год назад +5

      மொத்தம் 700 CR.
      😱😱😱

    • @rajanaresh6669
      @rajanaresh6669 Год назад +5

      Same feeling when I saw 2.0

    • @manojreddy1483
      @manojreddy1483 Год назад +15

      Thalapathy Vijay movie ki 200 cr that money also to spend Tamil Nadu orphanages

    • @dhivyaprakash5795
      @dhivyaprakash5795 Год назад +2

      ​@@manojreddy1483 comparison u😂

    • @217hitler
      @217hitler Год назад +4

      Intha Mari RUclips pakkuratguku bathila yarachun 4 ppl ku help pannalame

  • @thalapathyniha
    @thalapathyniha Год назад +55

    Enna da ithu Prabhas ku vantha sodhanai 😂😂😂😂

    • @dhivyaprakash5795
      @dhivyaprakash5795 Год назад +7

      Illana mattum nadichi kilichiruvaru😂😂

    • @Sriramjak
      @Sriramjak Год назад +2

      @@dhivyaprakash5795 அதானே நடிப்புல கிழிச்சிருவான் சகா

  • @wholeworld1215
    @wholeworld1215 Год назад +106

    கலை பத்தில் தலை சிறந்தவன் திசை எட்டும் புகழ் கொண்டவன் எங்களவன்❣️

    • @Thamizharasan100
      @Thamizharasan100 Год назад +6

      😂😂 பொய்க்குள் பொய். கதைக்குள் கதை.

    • @wholeworld1215
      @wholeworld1215 Год назад +2

      @@Thamizharasan100 இராமாயணமா?

    • @Homelander_55
      @Homelander_55 Год назад

      @@Thamizharasan100 sanghi thayoli spotted

    • @thamizhan952
      @thamizhan952 Год назад

      ​@@Thamizharasan100 இராவணன் வாழ்ந்ததற்கு ஆதாரம் இருக்கு ராமர் வாழ்ந்ததற்கு ஆதாரம் இல்லை.. ராமாயணம் ஒரு கற்பனை கதை வரலாறு இல்லை.

    • @jeevajeeva694
      @jeevajeeva694 Год назад +1

      Ravananan

  • @Mpvfx_editz
    @Mpvfx_editz Год назад +21

    Anne vantutiya.... Adiprush a Mudichi vidnae.... 😂😂😂😂

    • @preminsta8630
      @preminsta8630 Год назад +1

      Mahesh babu as Ramar, Nithya menan as Sita , Prabhas as Ravanan

    • @vishwinm2713
      @vishwinm2713 Год назад +5

      ​@@preminsta8630 prabhas indha story ke venam bro

  • @senthilsrt10
    @senthilsrt10 Год назад +25

    சுட்டி டிவி பாருங்க சிரிச்சுக்கிட்டே இருங்க 🤣🤣🤣

  • @realsound7225
    @realsound7225 Год назад +8

    😂😅🤣🤣😭 ராவணன் தல தான் செம காமெடியா இருக்கு 😂😅🤣🤣😭

  • @rubanrajroshan7131
    @rubanrajroshan7131 Год назад +14

    அய்யோ வயிறு வலிக்குதே ! சிரிப்பே அடக்க முடியலேயே.

  • @abdulkalic9508
    @abdulkalic9508 Год назад +95

    இந்தப் படத்தை தியேட்டரில் பார்த்த ஆஞ்சநேயர் சார்பாக படம் வெற்றி பெற வாழ்த்துக்கள் 💐💐💐💐🤣🤣🤣🤣

  • @MrYK232
    @MrYK232 Год назад +62

    Allu arjun part was ultimate 😂😂 still laughing

  • @mindvoice2391
    @mindvoice2391 Год назад +10

    Producer mind voice:apa antha 600 cr. Oooo...oooo.ooohhhh...😂😂😂😂

  • @rajrio
    @rajrio Год назад +22

    Vera level roast 🔥🔥bro🤣🤣
    Vadakkans ☕👈🏻😂

  • @anupazariah17898
    @anupazariah17898 Год назад +10

    சொல்றேன் சிம்ரன் கேட்டதும் ஐயோ😂😂😂
    சத்தமா சிரிச்சிட்டன் 🤣🤣🤣

  • @v.paramasivamv.paramasivam4219
    @v.paramasivamv.paramasivam4219 Год назад +75

    ஆதிபுருஷ் டிரைலர் கூட பார்க்காத ரசிகர்கள் சார்பாக இந்த வீடியோ வெற்றி பெற வாழ்த்துக்கள் 😂😂

  • @sivaranjanis7027
    @sivaranjanis7027 Год назад +39

    சிரிப்பு 100%❤

  • @harishkannan2161
    @harishkannan2161 Год назад +6

    Prabhas: om come to my room
    Dir om raut: codeword accepted 😂😂😂🙏

  • @senthilk5201
    @senthilk5201 Год назад +9

    ரொம்ப. நாளைக்கு. அப்புறம். சிரித்தேன். நன்றி. 😊😊😊👌

  • @SaiKrishnan29111993
    @SaiKrishnan29111993 Год назад +11

    Legend of hanuman Disney series was awesome in vfx. It was animated one but that also superb in seeing. Ravanan athula irukara maari irukanum

  • @mxshxrrxf_mxshx
    @mxshxrrxf_mxshx Год назад +34

    Please keep one seat for ourrr Hanuman Ji😂😂😂😂😂😂😂😂😂 I'm dead😂

  • @preminsta8630
    @preminsta8630 Год назад +32

    Mahesh babu as Ramar, Nithya menan as Sita , Prabhas as Ravanan

    • @user.10101
      @user.10101 Год назад +7

      Mahesh babu is not good selection for ram.. DQ will suit perfectly 😊

    • @preminsta8630
      @preminsta8630 Год назад +3

      @@user.10101 maybe

    • @naranjay4795
      @naranjay4795 Год назад +1

      NBK ❤

    • @mr.knight218
      @mr.knight218 Год назад +3

      Vikram as ravanan

    • @sivachandu5826
      @sivachandu5826 Год назад +1

      @@maheshkumar-pf6zi are Lafoot RRR is not rama, he is Alluri seetha rama raju you know

  • @kuttiponnuakshaya5244
    @kuttiponnuakshaya5244 Год назад +9

    7:13 Vera level 😂😂😂

  • @malarofficial-nj4uo
    @malarofficial-nj4uo Год назад +9

    Prabhas 🤣 saarbaga indha video vetri pera vazhthukal 💛

  • @puviraj5754
    @puviraj5754 Год назад +22

    தேவை இல்லாத வேலை பிரபாஸ் க்கு 🤣🤣🤣🤣🤣🤣🤣

  • @sashmithun
    @sashmithun Год назад +51

    Bahubali ye cringe than ya.. Anga avan role eh Hanuman than, yellathayum thookuvaan easy ya.. 🤣

    • @ABK2192
      @ABK2192 Год назад

      Ellathiyumna 😂😂😂

    • @sashmithun
      @sashmithun Год назад +2

      @@ABK2192 😜 avlo periya silai in 1 hand, theru.... Apdiyeeee yellam than🤣

    • @ABK2192
      @ABK2192 Год назад +1

      @@sashmithun 😂😂😂ladies pavam 🥵

    • @sashmithun
      @sashmithun Год назад

      @@ABK2192 Atha Anushka reaction le paakalaam.. 3 ambu yeduthu vittan paru.. Fight la sonnen😜

  • @gughangugi2581
    @gughangugi2581 Год назад +8

    இனிமேல் ராமாயணம் னு நினைச்சாலே இவனுக தான் ஞாபகம் வரும் 🤣

  • @sandy_174
    @sandy_174 Год назад +7

    Avane Niruthe sollunge da 😂😂😂

  • @TIMETRAVELER676
    @TIMETRAVELER676 Год назад +8

    Anaconda Vishal வேற ஞாபகம் படுத்திட்டிங்க😂😂😂😂😂😂😂😂😂

  • @brindhaa299
    @brindhaa299 Год назад +32

    இங்கு சீமான் தான் செம காமெடி😂😂😂😂😂

  • @vijayforce142
    @vijayforce142 Год назад +6

    😂Sirippa adakka mudiyala😂 vera level thalaiva 👌🔥🔥

  • @manojs7717
    @manojs7717 Год назад +3

    0:26 குறுக்...குறுக்...குறுக்....குறுக்....😂😂😂

  • @Mr.hulk123
    @Mr.hulk123 Год назад +17

    chota bheem cartoon ahh paravala 😂😂😂 ethuku

  • @sihab123
    @sihab123 Год назад +3

    6:40 antha vishal cameo sema😂😂😂 yoa eppudiya ipudi lam yosikkireengaaa

  • @Veera1383
    @Veera1383 Год назад +43

    Can't control my laugh 🤣🤣🤣

  • @VELS436
    @VELS436 Год назад +3

    cant control laugh ...🤣😂 adei prabas

  • @V_vishal18
    @V_vishal18 Год назад +12

    Adipurush all time blockbuster 😁

  • @loganathan3266
    @loganathan3266 Год назад +30

    என் மனசுல உள்ள பாரமே குறைஞ்சிடுச்சு😂😂😂😂

  • @BilalBanu-x2e
    @BilalBanu-x2e Год назад +7

    5:41 பத்து தல இல்ல 9 தலதான் இருக்கு! So படக்குழு இந்த விளம்பரத்தை பல தடவை பாத்து 2 அடுக்காக வச்சிருப்பாங்க போல🤔🤷‍♂️😜

  • @ManiHemanth
    @ManiHemanth Год назад +17

    12hours waiting thala...nandri 😊

  • @keerthiranjith8091
    @keerthiranjith8091 Год назад +10

    3:50 ultimate scene 😂😂😂😂😂😂

  • @leestudio8809
    @leestudio8809 Год назад +9

    Ultimate video ya 🤣😄🤣😄😄😄🤣🤣

  • @DESTROYER111
    @DESTROYER111 Год назад +7

    Sirichu Sirichu Sethuruvaen Pola Cinema Ticket Video Vera Level😂😂😂😂😂

  • @rminfasinfas7441
    @rminfasinfas7441 Год назад +7

    1:45 Signature Theme of Cinema Ticket

  • @Pazhanikumaran_Vigneshwaran
    @Pazhanikumaran_Vigneshwaran Год назад +15

    Vera Level Troll Admin... Unlimited Fun Guarantee 😂😂😂...
    That Jesus Appearance Troll 😂😂😂😂

  • @jackiejackie8734
    @jackiejackie8734 Год назад +6

    (K)aduvul (C)inematic (U)niverse 😂😂😂

  • @elakiya9526
    @elakiya9526 Год назад +20

    என்ன "நெஞ்சழுத்தம்" இருந்தா நிகழ்த்தியே காட்டிருப்பாங்க😂

  • @colorparadise7075
    @colorparadise7075 Год назад +5

    9:57 Kalyanaraman movie Dileep and Salimkumar comedy😆😆😅

  • @viratisnotnameismylife9652
    @viratisnotnameismylife9652 Год назад +15

    ஆதிபுருஷ் படம் இன்னும் பார்க்காதவர்கள் சார்பாக இந்த வீடியோ வெற்றி பெற வாழ்த்துகள் 🙋‍♂️👍🥳🤩

  • @ASR_343
    @ASR_343 Год назад +8

    3:47 Chotta Bheem in real life 😂

  • @meloniajeni4000
    @meloniajeni4000 Год назад +7

    Superb bro!! Can't control my laugh🤣🤣Ur videos makes everyone happy!!

  • @shajahanok1395
    @shajahanok1395 Год назад +4

    டைரக்டர் பிரபாஸ வச்சு செஞ்சாரு சினிமா டிக்கெட் ஆல் ரவுண்ட் டீம் வச்சு செஞ்சுட்டாங்க ரோஸ்ட் செம இன்ட்ரஸ்டிங் 😜🤣🤣

  • @AkRaguRudra07
    @AkRaguRudra07 Год назад +32

    ஆதிபுரூஸ் 1000 கோடி வசூல் அடிக்கும் என்று காத்திருக்கும் பிரபாஸ் ரசிகர்கள் சார்பாக படம் வெற்றி பெற வாழ்த்துக்கள் ...😂😛😁

  • @mxshxrrxf_mxshx
    @mxshxrrxf_mxshx Год назад +18

    That kaththi intro scene in theaters 🥵🔥

  • @FdddffdSddd
    @FdddffdSddd 3 месяца назад +1

    தலைவா சிரிப்ப அடக்க முடியல......❤சூப்பர்.....

  • @rajeshrajesh7671
    @rajeshrajesh7671 Год назад +6

    700crore nakkitu pochu 😂😂😂😂😂😂

  • @sancheef
    @sancheef Год назад +3

    ஒட்டு மீசையை ஒட்டிக்கிட்டு உள்ளத்தில சோகத்தை வச்சுக்கிட்டு ஒரு நடைபிணமா வாழ்ந்துக்கிட்டு இருக்கேன்மா 😂😂

  • @vnstamilan3963
    @vnstamilan3963 Год назад +6

    Ok நண்பா சூப்பர்.......🎉🎉😂😂

  • @sivarajkumard7862
    @sivarajkumard7862 Год назад +6

    விஜயிடம் வைர நெக்லஸ் வாங்கிய மாணவி நந்தினி சார்பாக இந்த வீடியா வெற்றிபெற வாழ்த்துகிறோம்

  • @im_Arun_Aru
    @im_Arun_Aru Год назад +4

    Stress buster ❤️❤️❤️ Vayiru valikudhu ya yov 😂😂😂

  • @akshayakeerthi6683
    @akshayakeerthi6683 Год назад +2

    Na chinna vayasula irukkum pothu ramayana amination padam tamil dubbing la vanthuchu athu adipurush vida 100000 times better a irukkum. Enakku romba pudikkum❤❤❤

  • @mr.unknown9454
    @mr.unknown9454 Год назад +7

    Whole India, North to South, East to West is laughing on this bs movie right now 😂😂😂😂

  • @thivyashini0912
    @thivyashini0912 Год назад +5

    I became ur page fan Anne.... Semma fun irekke.... 🤣♥️🇲🇾

  • @krvijaay9250
    @krvijaay9250 Год назад +1

    idhu varaikum vandha troll laye the best troll indha video dha🤣

  • @nazeefullah6597
    @nazeefullah6597 Год назад +3

    Thaliva Romba naalaikku apram romba sirippu sirichitten thank you thala😂😂😂😂😂😂

  • @Petblowingmachine1
    @Petblowingmachine1 Год назад +17

    1:05 Hanuman mattum vandhu paathurundha otha unga entire cast and crew ah adiche saavadichirupaaru 😂😂😂😂

  • @krishnaroopam7387
    @krishnaroopam7387 Год назад +1

    ராமர்,அனுமன்,ராவணனன்,இவங்க மூனுபேரும் ரொம்பாவம்...இந்த படத்த பாத்து இவங்க மூனுபேரோட மைன்டுவாய்ஸ்ஸ நெனச்சு பாத்தேன், சிரிப்ப அடக்க முடியல😂😂😂(sorry god.)........

  • @Dr.Kikki_07
    @Dr.Kikki_07 Год назад +5

    Theatre ah Koluthi vitrathinga da dei 😂😂

  • @umakookie6971
    @umakookie6971 Год назад +4

    🤣🤣🤣 Vera level 😂👏🔥

  • @marimuthumuthu4178
    @marimuthumuthu4178 Год назад +4

    8:5 vera level bro😂😂😂😂😂😂

  • @manojs7717
    @manojs7717 Год назад +2

    3:01 இதுல பாட்டு வேற...😂